No video

QUARANTINE FROM REALITY | DEVAN VEDHAMUM | RAJA NAGAM | Episode 654

  Рет қаралды 35,608

RagamalikaTV

RagamalikaTV

Ай бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 654
#qfr #vkumar #SPB
Episode 654
Performed by : @gayathri.bams @kaushiksingerofficial
Flute - @selva G Flautist
Guitars - @kkar.thick.18
Percussion- @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#SPBalasubrahmanyam #psusheela #srikanth #70s

Пікірлер: 168
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Ай бұрын
அருமையான பாடல் - இதன் மறுபதிவு brilliant. இந்த மாதம் 25 ஆம் தேதி அன்று 50 ஆண்டுகள் வெளியிட்ட நாளை ராஜநாகம் கொண்டாடலாம்.
@selvisundar2834
@selvisundar2834 Ай бұрын
Nice beautiful song super singing romba nallachu this song ketu tku mam ❤
@TheVanitha08
@TheVanitha08 Ай бұрын
School daysla ilangai vaanoliyil kettu kettu mayangiya paadal spb anna and p.suseelamavum arputhama paadiruppanga inniku kaushik voice excellent paadalai ketkumpothu padathil Srikanth and subha naditha katchigal appadiye kanmunne vanthathu thank u subhakka
@mamannar2828
@mamannar2828 Ай бұрын
அதிகமாக கொண்டாடப்படாத அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர்கள்
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Ай бұрын
அப்படியே எஸ். பி. பி குரல் தான். பி. சுசீலா வாய்ஸ் சூப்பர். இசை அபாரம்.
@v.haribabu9308
@v.haribabu9308 Ай бұрын
நிஜம் நிஜம் தவிர வேறு எதுவும் இல்லை. ஒன்றும் தெரியாது ஆனாலும் பாடலில் ஒரு ஈர்ப்பு. அழகாய் விமர்சித்த சகோதரிக்கும் ஆனந்தமாய் பாடிய இருவருக்கும் பின்னணியில் இசையின் கோர்வைக்கும் நன்றி கலந்த மகிழ்வை பகிர்கிறேன்.
@rohinikumar7173
@rohinikumar7173 Ай бұрын
அன்றைய SPB sir குரல் அருமையாக ஒலித்தது. பெண் குரல் அருமை. இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று. பின்னணி இசை அமர்க்களம்
@thenkumariashok5223
@thenkumariashok5223 Ай бұрын
One of the early songs of SPB...!Nostalgia .....!Great composition by V.Kumar sir.....!Beautiful rendition by both of them...!
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 Ай бұрын
இந்தப்பாடல் பலமுறை கேட்டு ரசித்த பாடல்.அற்புதம்.
@francis5515
@francis5515 Ай бұрын
அருமை இனிமை, நமக்கு வயதானாலும் இப்பாடல் இன்றும் இளமைதான்.
@gracelineflorence6549
@gracelineflorence6549 Ай бұрын
Old is Gold...Beautiful Singing...Hats off to the entire team 👏 🙌
@sivaraman9836
@sivaraman9836 Ай бұрын
சூப்பர். இசை அபாரம்,Super song👌👌👌👋👋👋
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 25 күн бұрын
மிக அவசரமான கால வெள்ளத்தில் எப்படியோ மறைந்து போன பாடல்களில் இப்பாடலும் ஒன்றாகும். இதுபோன்ற அற்புதமான பாடல்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வழங்கி வரும் qfr குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்... பாராட்டுகள்🎉🎉.
@sundarampillaipunniyamoort4450
@sundarampillaipunniyamoort4450 Ай бұрын
அருமையான முயற்சி பாராட்டுக்கள் . பரலோகத்திலிருக்கும் ... இந்த வசனத்தை பேசியிருப்பபவர் நடிகர் தியாகராயன் என நினைக்கிறேன்
@ThayaparanNallayah
@ThayaparanNallayah Ай бұрын
அருமை. தியாகராஜன் இந்த வசனம் பேசினார் என நானும் கேள்விப்பட்டேன்.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Ай бұрын
அருமையான பாடல். மலரும் நினைவுகள்
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Ай бұрын
V.குமார் இசை என்றாலே மிக மிக அற்புதமாக இருக்கும். அருமையான பாடல் வாழ்த்துக்கள்qfr team🎉🎉
@krishnasamy8187
@krishnasamy8187 Ай бұрын
A.very.good.song.with.the.music.compose.by.V.Kumar.❤❤❤❤❤
@alamelur9178
@alamelur9178 Ай бұрын
அருமையான மலரும்நினைவுகள்🎉
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 26 күн бұрын
1974ம் வருடத்து பொக்கிஷத்தை தேடி எடுத்து மீண்டும் கேட்கத் தந்த QFR குழுவினருக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்! பாடகர்கள் இருவரின் குரல் வளமும், பாடிய லாவகமும், ஒட்டுமொத்த இசையும் மிக அருமை. பாடல் முடிந்த பின்பும் பாடல் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது; இதுவே இப் பாடலின் மறுபதிவுக்குக் கிடைத்த வெற்றி! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! 👌👏💐💯
@sathyaspassion6854
@sathyaspassion6854 Ай бұрын
மறந்து போன இந்த பாடலை மீட்டுக் கொடுத்ததற்கு மிக நன்றி, சுபா. ❤🎉😊
@raviramanujam3627
@raviramanujam3627 26 күн бұрын
நன்றி, உமது விமர்சனம் அருமை, வாழ்த்துகள், சகோதரி.
@nagarajannagasundaram21
@nagarajannagasundaram21 Ай бұрын
Arumayana song ever green❤movie song hit Hats off to you
@abdulbros271
@abdulbros271 28 күн бұрын
பாடகர்கள் செம்மையா பாடினார்கள்.. Wow 👏👏👏👏👏
@kandhavelm3012
@kandhavelm3012 Ай бұрын
மனதில் நின்ற பாடல். எப்போதோ கேட்ட பாடல். மீண்டும் கேட்கும்போது பழைய ஞாபகங்கள். நன்றி அம்மா
@shalinichandra1
@shalinichandra1 Ай бұрын
Subha ma'am thank you for bringing the songs that we have forgotten. Especially the songs my idol and "Aaradya" Dr. S.P. Balasubramaniam.🙏
@srinivasprasad101
@srinivasprasad101 Ай бұрын
Rajanagam is a remake of Kannada movie Nagarahavu., a Puttanna Kanagal film. Bharatiraja learnt his ware from Puttanna Kanagal. Music for this film by Vijayabhasakar. Vishnuvardhan. Ambareesh Aarathi Shuba Ashwath in major roles. This movie was made from the Kannada novel Nagarahavu written by T R Subbarao.
@sethuramankrishnan9884
@sethuramankrishnan9884 Ай бұрын
Thanx for the rare insight!!
@lathasornakumar369
@lathasornakumar369 Ай бұрын
I was a part of the audience of yesterday's Isaiyum Tamizhum show. Thoroughly enjoyed every song performed by the team and was completely immersed in the program. Thank you Subhasree Madam and whole team 💯👌
@codingforfreecertification6840
@codingforfreecertification6840 Ай бұрын
என் பள்ளி வாழ்க்கையை மறுபடியும் ஞாபகப்படுத்திய பாடல். அற்புதம்.
@sribala2113
@sribala2113 Ай бұрын
அருமை அருமை நாங்கள் மறைந்தாலும் பாடல்கள் அழியப்டோவதில்லை இது உண்மை😂
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 23 күн бұрын
Kaushik is always a sincere singer right from super singer days. His trademark includes clarity of words and perfect pitching. Over the years the depth of the singing is also evident and of course expressions and dynamics. . Both the singers top range in the சரணம் followed by the overlap சங்கமம் were outstanding. Dr. G was flawless, great singing. சாமி sir தூள் பண்ணிட்டார், மும்பை கார்த்தி each time that சங்கமம் ending created a magic, செல்லக் குழல் செல்வா super and shyam bro scintillating playing the interludes and the package perfect sounding. சிவா framing of the சங்கமம் portion was good with singers and the musicians in the frame. Great படைப்பு
@rk185005
@rk185005 Ай бұрын
Happy to know the success of yesterday's program. Happy for QFR and Happy for MUSIC. What a song and what a rendition. Great. Thanks. Remembering the Doordarshan days for me too
@savithrirao58
@savithrirao58 29 күн бұрын
Very well sung. As usual all my admiration for Shyam Benjamin and the other instrument artists. Namaskaram to you all.
@swarnatharamurali1239
@swarnatharamurali1239 Ай бұрын
What a beautiful song!! I love this song of SPB Sir and Suseelamma and V.Kumar Sir's composition very much. The movie Rajanagam was also a good movie. Thanks to qfr for bringing this song. All the performers did a wonderful job. Thanks to Subha mam.❤❤
@krishsundar2006
@krishsundar2006 18 күн бұрын
One of my favorite songs during my college days..
@varadharajanthambiah5613
@varadharajanthambiah5613 28 күн бұрын
ரொம்ப நாளாக எதிர்பார்த்தது! வந்து விட்டது! மிக்க மகிழ்ச்சி, அற்புதம் ❤😊. நன்றி 🙏💕
@janakiramangg3798
@janakiramangg3798 Ай бұрын
A beautiful treatment of the song from the great composer with apt lyrics. They will be remembered for their everlasting works Great rendering with perfect score of the music 👏👏👏👏👏
@umasekhar2629
@umasekhar2629 Ай бұрын
அடடா! எத்தனை நாளாச்சு இந்த பாட்டை கேட்டு. அற்புதம். நிறைய மலரும் நினைவுகள் ' ஒலியும் ஒளியும்' பற்றி கேட்டதும்.🤩
@vijayasudhindar7922
@vijayasudhindar7922 Ай бұрын
Edho mohaam, edho dhagaam....gangai amaran...
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Ай бұрын
This is my favorite song from my school days.
@gurumoorthy5327
@gurumoorthy5327 Ай бұрын
Beautiful, marvelous,enna azhagu enakku piditha kuralgal
@avsundaram
@avsundaram Ай бұрын
இருவரின் குரல்கள், காத்திரிமாகா அருமையாக இருந்தது. இந்த பாடல் அவளாவாகா பேசப்படவில்லை என்பது மிக வருத்தமே.
@alexanderkoilpillai7869
@alexanderkoilpillai7869 Ай бұрын
During my school days i enjoyed this song
@prathapkumarga668
@prathapkumarga668 Ай бұрын
Nice song well sung by both the singers God bless
@maryann2205
@maryann2205 28 күн бұрын
Dr. Gayathri Balachandiran voice vera level ❤❤ Kaushik seen from super singer onwards. He is a matured singer.... ❤❤
@latharamachandran5102
@latharamachandran5102 Ай бұрын
I remember this song so vividly from my school days .- so true about oliyum oliyum.
@usharavindran1346
@usharavindran1346 20 күн бұрын
Kaushik my favourite singer.
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Ай бұрын
பாடல் இசை அருமை. பாடியவர்கள் குரல் வளம் இனிமை...
@tamilselvi3034
@tamilselvi3034 Ай бұрын
V thoroughly enjoyed yesterday "Isaiyum Tamizhum" programme. Best wishes to Santhosh Subramaniam n Shardha .
@jamespichaimuthu6706
@jamespichaimuthu6706 Ай бұрын
Arumai
@sansanjeev4703
@sansanjeev4703 Күн бұрын
Awesome ❤
@amalrajraj220
@amalrajraj220 Ай бұрын
சூப்பர் சூப்பர்
@venkateshwaran910
@venkateshwaran910 Ай бұрын
சட்டம் படத்திலிருந்து அம்மம்மா சரணம் உன் பாதங்கள் அல்லது வா வா என் வீணையே ஏதேனும் இரண்டில் ஒன்று
@gopileena3470
@gopileena3470 Ай бұрын
Isai padhaiyil ingu sangamam Song selection superb...
@TheRKMoorthy
@TheRKMoorthy Ай бұрын
Superb performance by all. Excellent song and one of my favorite songs too. 👏👏👏👍
@invmarthandan
@invmarthandan Ай бұрын
Dr. Gayathri voice is very sweet and her background landscaping done by Shekar James 'Master plan'. Very nice recreation. As usual Shyam rocks🎉😅❤
@ShyamBenjamin
@ShyamBenjamin Ай бұрын
Thankyou
@RajaR-kj3ec
@RajaR-kj3ec Ай бұрын
R.Raja...🎉🎉🎉...A1....🎉🎉🎉..A1...s
@shank3k
@shank3k Ай бұрын
Beautiful and one of my favourite film and song. Brilliant singing and orchestration. Exactly Subha jee. Awesome song👍👍🙏🙏👏👏
@mohamedrafi4167
@mohamedrafi4167 Ай бұрын
Excellent reproduction.
@ramasrinivasan3771
@ramasrinivasan3771 Ай бұрын
My favourite one.Nice presentation ❤
@govindarajansethuraman339
@govindarajansethuraman339 9 күн бұрын
@gchandrasekaran7591
@gchandrasekaran7591 Ай бұрын
Super performance by all. Inimai inimai. Arumai 🎉
@raguman5102
@raguman5102 Ай бұрын
wow...
@sumathik6866
@sumathik6866 Ай бұрын
My favourite song 😊
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 Ай бұрын
ராஜநாகம் ஸ்ரீகாந்த்துக்கு ஒரு சிறந்த பெயரைக் கொடுத்த படம். தங்கப்பதக்கம் தொட்டு வில்லனாகவே வலம் வந்தவரை கதாநாயகனாக காட்டிய படம். அவரும் எந்த இடத்திலும் வில்லன் கேரக்டர் எட்டிப் பார்த்துக் கூடாதுன்னு சூப்பரா பண்ணியிருப்பார். மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் என்ற டிஎம்எஸ் பாடல் அன்றை கல்லூரி விழாக்களில் ஒலிக்காமல் இருந்ததில்லை......பியூசி சேர்ந்த புதிதில் வெளி வந்த படம்னு நினைக்கிறேன். நினைவுகளின் அசை போடல்.....❤❤❤❤
@saravananponnusamy734
@saravananponnusamy734 Ай бұрын
Coret
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 Ай бұрын
@@saravananponnusamy734 Sorry நண்பா அது கோரெட் (Coret) இல்ல Correct. பரவாயில்லை. பலர் தாய்மொழியாம் நம் தமிழை கடிச்சி குதறி துப்புகையில் அடிமை மொழியில் உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முயன்றது பாராட்டே.....
@srikanthsaradha
@srikanthsaradha Ай бұрын
Amazing song very nostalgic, and srikanth and Subha acted very well, though the ending in the film is tragic
@velmaster2010
@velmaster2010 Ай бұрын
This is an evergreen composition of V. Kumar. Kaushik and Gayathri excellent singing. Venkat, Selva and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin Ай бұрын
Thanku
@ravichandrans7841
@ravichandrans7841 Ай бұрын
Super voice
@pushpalatharamavarma4410
@pushpalatharamavarma4410 Ай бұрын
❤❤❤❤
@tskmurthy1516
@tskmurthy1516 Ай бұрын
இரண்டு பாடகர்களும் அருமையாக பாடியுள்ளனர் - ஷ்யாமிடம் மெருகு ஏறிக்கொண்டே போகிறது -
@kraghu2999
@kraghu2999 Ай бұрын
Excellent choice , hat's off
@jayakumarkalyanasundaram1227
@jayakumarkalyanasundaram1227 Ай бұрын
Super song.Brilliant peeformence.Thanks for recreating
@umavishwanath4396
@umavishwanath4396 Ай бұрын
Vow Gayatri and Kaushik...👍👍👍👍Melodious song 🎵 Excellent orchestration 👍👍
@umashankar1960
@umashankar1960 Ай бұрын
Hearing the same traversed down my school memory lane. Accolades to the entire team for the wonderful recreation.
@sujathabalaji2115
@sujathabalaji2115 Ай бұрын
ஒளி & ஒலியிம் இன் black & white film song...
@bhuvanandrannair9596
@bhuvanandrannair9596 Ай бұрын
Beautiful song of 70s Lovely movie too❤
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Ай бұрын
One of my most favourites from V Kumar 's wonderful compositions. And what a singing by SPB & PS Amma. Nicely rendered by Kaushik and Gayatri. And nice support by Venkat, Selva Karthik and Shyam. Congratulations
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 Ай бұрын
Excellent choice of an amazing song. Well presented
@renukavijay7103
@renukavijay7103 Ай бұрын
Wow superb..most fav
@LoyolaDerose
@LoyolaDerose Ай бұрын
O what a great song and.......great singing! Congrats!
@vijayasudhindar7922
@vijayasudhindar7922 Ай бұрын
Inclusive society...u have highlighted mam... continue with your musical passion
@msudhakar5348
@msudhakar5348 Ай бұрын
Beautiful singing I witnessed at Lady Andal auditorium. No joy to express my feelings. Looking forward to such programs in the coming days. Beautiful song and your narration is much more beautiful than the song itself. It. Is not a rare thing I have heard the song in my younger brother. Beautiful singing by the singer's and orchestration is awesome asusual. Kudos to you and QFR.
@JayanthiRavikumar-nd4ir
@JayanthiRavikumar-nd4ir Ай бұрын
Excellent rendition by qfr team.
@sujatharajarajan8040
@sujatharajarajan8040 Ай бұрын
Forgotten melody! Thank you for reminding us. Mazhaikkalam megam next week please 🙏🏼
@vijayakumarv8038
@vijayakumarv8038 Ай бұрын
அருமையான படைப்பு👏💐
@ganeshkumar1957
@ganeshkumar1957 Ай бұрын
Wonderful recreation... Thanks to QFR team....Dr.Indira
@saravananponnusamy734
@saravananponnusamy734 Ай бұрын
🎉super super My memory song
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Ай бұрын
மிக சிறம்பாக பாடினார்கள் பாராட்டுகள்
@TheVanitha08
@TheVanitha08 Ай бұрын
wow wow enna oru prammmaathamana song unmaithan subhakka intha padaluku paithiyamanavanga niraiya per
@parvathyramakrishnan9914
@parvathyramakrishnan9914 Ай бұрын
Super ooooo superrrr
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Ай бұрын
மிக மிக இனிமையாக கேட்டோம்
@OdinHardware
@OdinHardware Ай бұрын
8:10 When you said' oliyum oliyum' I went back to my sweet 80's
@CVeAadhithya
@CVeAadhithya Ай бұрын
ஆகா....அருமை....
@rcsekar3897
@rcsekar3897 Ай бұрын
அடுத்த வாரம் சின்ன தம்பி பெரிய தம்பி - படம் ஒரு காதல் என்பது - பாடல்
@neeldani7450
@neeldani7450 Ай бұрын
Just that one song from that film was composed by IR.
@nappinnaimanoharan1644
@nappinnaimanoharan1644 Ай бұрын
THANK YOU....SUBA JI.
@achitra4401
@achitra4401 Ай бұрын
அருமை.... 🎉
@musthafatanur8415
@musthafatanur8415 Ай бұрын
നല്ല പാട്ട് 😊
@karpagammahadevan8813
@karpagammahadevan8813 Ай бұрын
நல்ல பாடல்👌மிகவும் நன்றி🙏🏻
@sridhargs8919
@sridhargs8919 Ай бұрын
Gangai Amaren- Song : Vaaname Mazhai megame Movie: Madhumalar
@sridhargs8919
@sridhargs8919 Ай бұрын
Trivia: Paralogathil irukkum - Voice of Actor Thiyagarajan
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Ай бұрын
❤❤❤❤👌👌🎉🎉
@ZigZAG_Channel
@ZigZAG_Channel Ай бұрын
Super songs v Kumar mathai
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Ай бұрын
Fantastic ❤ 🎉
Quarantine from Reality | Maadha Un Kovilil | Achchaani | Episode 297
11:20
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 16 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
Ragamalika Forever - Karthik pays tribute to PBS.
15:21
Maximum Media TV
Рет қаралды 2,3 МЛН
QFR | AMUDHE THAMIZHE | KOVIL PURA | REPOST FOR UMA RAMANAN
5:03
RagamalikaTV
Рет қаралды 89 М.