"ரூ.50,000-தான் முதலீடு... ஆனா, கோடிக்கணக்குல சம்பாதிக்க காரணம்..." 😳- Jayapriya's Miracle Success

  Рет қаралды 415,161

Aval Vikatan

Aval Vikatan

5 ай бұрын

#business #successstory #entrepreneur #profit #businesstips #cashew
"ரூ.50,000-தான் முதலீடு... ஆனா, கோடிக்கணக்குல சம்பாதிக்க காரணம்..." 😳- Jayapriya's Miracle Success
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயப்ரியா, முந்திரி மதிப்புக்கூட்டல் தொழிலில் கலக்கிவரும் பிசினஸ்வுமன். இவரின் 'ஸ்ரீ சரஸ்வதி கேஷ்யூஸ்' ('Sri Saraswathi Cashews') நிறுவனம், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது. முந்திரியைத் தரம் பிரித்து விற்பனை செய்யும் இந்த கிரேடிங் தொழிலில், தொடங்கிய ஓர் ஆண்டிலேயே மாதம் ரூ.80 லட்சத்துக்கும் மேல் வர்த்தகம் செய்யும் ஜெயப்ரியாவின் சக்சஸ் ஸ்டோரி...
Video Credits:
###
Host : Karthikeyan S
Camera : Suresh Kumar
Camera 2 : Sandeep Kumar
Editor : Sushanthika
Video Producer: Anandaraj K
Video Coordinator: Priyanka
Channel Optimiser: Santhi
Thumbnail Artist: Santhosh
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZfaqr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZfaqr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 314
@ssr7222
@ssr7222 5 ай бұрын
Very confident personality வாழ்க வளமுடன்
@thangarajk2794
@thangarajk2794 4 ай бұрын
All the best உங்கள் முயற்சி உங்கள் வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@rajashanmugam5843
@rajashanmugam5843 5 ай бұрын
Very impressive subject I wish you all the best
@manudan3601
@manudan3601 5 ай бұрын
அருமை,எளிமை.எப்படி இவ்வளவு திறந்த மனதுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்?உங்கள் மனசுக்கேற்ற உயரம் தொட வாழ்த்துகள்!!
@manikandaprabhu811
@manikandaprabhu811 2 ай бұрын
kzfaq.info/get/bejne/rqlmh7umnprNmWQ.html
@user-qx5ox3xb5d
@user-qx5ox3xb5d 5 ай бұрын
Crisp and clear explanation.. I appreciate her efforts.
@pmaheswari1532
@pmaheswari1532 5 ай бұрын
Excellent explain sister and congrats 👏🎉
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 ай бұрын
3கிலோ முந்திரி கொட்டையை உடைக்க 1000முறை உடைக்கும் இயந்திரத்தை மேலும் கீழும் இயக்கினால் கிடைக்கும் கூலி 25ரூ.மிகவும் குறைவு.உடல் உழைப்பு அதிகம் உள்ளது.இயந்திரத்தை எளிமையாக்க காலால் அல்லது ‌ மின் விசை மூலம் இயங்கும் மாறு மாற்றியமைக்க ஆவண செய்யவும்.
@jothijagdeeshwaran4779
@jothijagdeeshwaran4779 Ай бұрын
😢😢😢
@saravanannavin870
@saravanannavin870 5 ай бұрын
Congratulations 🎉keep going
@neelimaponuku
@neelimaponuku 5 ай бұрын
Superb explanation
@opm.murugan8912
@opm.murugan8912 5 ай бұрын
முந்திரி வியாபாரம் பத்தி தெளிவான விவரம் சூப்பர்
@bhaskars8573
@bhaskars8573 5 ай бұрын
Nice explanation. Wish you All the Best.🎉🎉🎉
@Sivanathanr
@Sivanathanr 5 ай бұрын
வாழ்த்துக்கள் Madam 🎉
@user-ld3jc8vw8n
@user-ld3jc8vw8n 5 ай бұрын
Congratulations JP mam❤
@s.venkatesan7301
@s.venkatesan7301 5 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம். அருமையான விளக்கம். மகளிர் முன்னேற்றத்திற்கு உத்வேகம் தரும் முன்மாதிரி.
@user-sf5ie6zv1z
@user-sf5ie6zv1z 5 ай бұрын
Very kind hearted women. God Bless You - Madam.
@anithavenkat6516
@anithavenkat6516 4 ай бұрын
Clean ahh explain pannirukinka mam... Iam biotech graduate Very impressed to ur explanation Thank u so much...
@anbu05
@anbu05 5 ай бұрын
Congratulations mam 🥳👏🏻🥳❤
@rnathan70
@rnathan70 2 ай бұрын
Excellent. All the best for your brave attitude & Vida monarchies. Vazhga valamudan
@sountharrajanp9338
@sountharrajanp9338 5 ай бұрын
Good Enterpruner & she is willing to help others, definitely she will become a very successful Enterpruner on a large scale. Congrats Efforts Never Fail.
@gomathinandagopal4729
@gomathinandagopal4729 5 ай бұрын
Congratulations ❤🎉
@ashwathrajasekar4557
@ashwathrajasekar4557 2 ай бұрын
24:57 அருமைங்க..
@dbsffyt9269
@dbsffyt9269 5 ай бұрын
சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி
@padmanath611
@padmanath611 4 ай бұрын
Excellent explanation👌👏. All the best ma'am.👍
@revathiarulpavya5800
@revathiarulpavya5800 5 ай бұрын
Congratulations mam!!
@user-vg9ui2dc5l
@user-vg9ui2dc5l 5 ай бұрын
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் முழுமையான விளக்கம் தெளிவாக நேரடியாக செயல் விளக்கம் நேரில் கண்டு புரிந்து கொண்ட உணர்வு தொழில் முனைவோர் பலருக்கு உந்துதலாக இருக்கும் நன்றி சகோதரி 🙏
@user-ff5yq1yx2r
@user-ff5yq1yx2r 2 ай бұрын
அருமையான சிந்தனை ,நல்ல முயற்சி வாழ்க வளமுடன், பிசினஸ் செய்வது நமது சூழலில் மிகவும் கடினமாக இருக்கிறது அரசாங்கம் போதுமான அளவில் ஊக்குவிப்பது இருந்தால் சிறப்பாக இருக்கும்
@user-pe4re3bx9d
@user-pe4re3bx9d 5 ай бұрын
good madam thank you ..3
@newbharathbandnagercoil7619
@newbharathbandnagercoil7619 5 ай бұрын
Thank you sister
@manikandaprabhu811
@manikandaprabhu811 2 ай бұрын
kzfaq.info/get/bejne/rqlmh7umnprNmWQ.html
@seenivasaganbalakrishnan9254
@seenivasaganbalakrishnan9254 4 ай бұрын
Usefull Video for start-up Companies.
@ammaamma-fi6sl
@ammaamma-fi6sl 5 ай бұрын
அருமை.....
@ammusunshine8775
@ammusunshine8775 5 ай бұрын
12:35 valgavalamudan
@knowledgeintamilkit768
@knowledgeintamilkit768 2 ай бұрын
wow Very Good crystal clear Explanations.. Keep it up.. Thank you.. soon will contact you..
@a.sivakumar6039
@a.sivakumar6039 5 ай бұрын
தெளிவான விளக்கம் அருமை மூன்று வருடத்திற்கு பிறகு சூரியசக்தி மின்சார செயல்படுத்தவும் முயற்சி செய்யவும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
@nagarajanvenkatachengan3093
@nagarajanvenkatachengan3093 5 ай бұрын
Can you give your income tax or GST return as proof of your income
@cheranb3171
@cheranb3171 4 ай бұрын
can we get a contact number .please mam.
@ananthijayaraj836
@ananthijayaraj836 5 ай бұрын
Madam super explanation .l want to talk with you
@user-ry3vb1wb9l
@user-ry3vb1wb9l 4 ай бұрын
Really excellent madam….and salute for your helping mind
@anandanvajjeravelu231
@anandanvajjeravelu231 4 ай бұрын
அருமையான பதிவு💐🤝🤝💚🙏தம்பி
@chatreshgarden1234
@chatreshgarden1234 5 ай бұрын
Congrats 🎉🎉
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Ай бұрын
நல்ல முயற்சி.கடின உழைப்பு. தன்னம்பிக்கை. பயம் இல்லை. பாராட்டுக்கள் சிஸ்டர்.
@user-cf7mw4tq7n
@user-cf7mw4tq7n 5 ай бұрын
Lovely explanation
@sugunasekaran614
@sugunasekaran614 5 ай бұрын
நோக்கம் செயல்திறன் விடாமுயற்சி சிகரம் தொடுவீர்கள்!
@Absolutiona
@Absolutiona 25 күн бұрын
அறுவை 😐
@sairavishanmugam1949
@sairavishanmugam1949 2 ай бұрын
Very good explanation madam
@Deva-sc2sv
@Deva-sc2sv 5 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@sathisha3698
@sathisha3698 5 ай бұрын
Great effort and hard work.... 🎉
@pushpavedhasri9843
@pushpavedhasri9843 5 ай бұрын
Pl. Send your cell phone number mam!
@pushpavedhasri9843
@pushpavedhasri9843 5 ай бұрын
Send your cell number mam !
@muralimanikam1210
@muralimanikam1210 4 ай бұрын
Salute sister excellent job god bless your family and team members 👍👏👌
@abiyellow
@abiyellow 3 ай бұрын
nice explanation sis , keep rocking
@Romeandrelax
@Romeandrelax 5 ай бұрын
Congrats 😊
@epixcell
@epixcell 5 ай бұрын
Congratulations sister
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 4 ай бұрын
Welcome............................ Superb
@at4082
@at4082 5 ай бұрын
Congratulations
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 5 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@supersnaps4795
@supersnaps4795 4 күн бұрын
Excellent explain sister and congrats
@alisathar7236
@alisathar7236 2 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துகள் சகோதரி
@saraswathirajagopalan4697
@saraswathirajagopalan4697 2 ай бұрын
Excellent.
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 4 ай бұрын
Thank you so much... 👏👏👏
@kannappankarunagaran2776
@kannappankarunagaran2776 2 ай бұрын
Very good explanation which makes others to have confident sister
@vishalsridhar8838
@vishalsridhar8838 Ай бұрын
You are explaining the process awesome, The way your speech is obvious to all. Congratulations
@srinivasansujatha2757
@srinivasansujatha2757 3 ай бұрын
நல்ல மனசு கொண்ட பெண்மணி கண்டிப்பாக இவர் பெரிய அளவில் சாதிப்பார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐👌
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 5 ай бұрын
❤வாழ்த்துக்கள்.தங்கையே❤ தொடர்ந்துமுன்னேறுங்கள்..❤
@muthupichai8646
@muthupichai8646 4 ай бұрын
என் தமிழின சகோதரரிக்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் !
@EkambavananNatarajan
@EkambavananNatarajan 14 күн бұрын
great women...hard worker...brilliant....her husband also...family including...good interview...
@Durairaj-Erode
@Durairaj-Erode 5 ай бұрын
Lb or Lbs is refers pounds which is generally used in Britain. The full form of Lb is Libra which means balance or scales.
@srinivasanraja7689
@srinivasanraja7689 4 ай бұрын
Super madam great explanation mam
@sathiyabhama5154
@sathiyabhama5154 5 ай бұрын
Nice.
@dsrinuvasan
@dsrinuvasan 5 ай бұрын
சிறப்பபான மற்றும் தெளிவான தகவல்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி...
@ravishankar365
@ravishankar365 3 ай бұрын
Nalla manasu Valga valamudan
@meenatchikumar5759
@meenatchikumar5759 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி❤👏👏👏❤️
@amirthanathansabinas7431
@amirthanathansabinas7431 3 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர இறைவன் அருள் புரிவாராக உண்மையில் சகோதரி ஒரு இரும்பு பெண் வாழ்க வளமுடன்
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 17 күн бұрын
மிகவும் அருமை
@sivakumar-un8pm
@sivakumar-un8pm 2 ай бұрын
Really very grate your business
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 17 күн бұрын
Really she is wonderful Entrepreneur.......
@meerasahib8396
@meerasahib8396 21 күн бұрын
Vaalthukkal
@anbanavazhkai2519
@anbanavazhkai2519 3 ай бұрын
சிறப்பு
@ItzmeJB
@ItzmeJB 17 күн бұрын
Tysm for the video ❤
@yasarmajitha2915
@yasarmajitha2915 2 ай бұрын
Valthuckal
@muthuselvin1652
@muthuselvin1652 2 ай бұрын
எப்படி உங்களிடம் order செய்வது
@sudhakarrao1806
@sudhakarrao1806 3 ай бұрын
VAZTHUKAL.
@ezhilanramaiyan7186
@ezhilanramaiyan7186 4 ай бұрын
Congrats and best wishes to panruti woman entrepreneur.... 🎉🎉,
@ashwakashif2392
@ashwakashif2392 4 ай бұрын
vaazhthukkal sagodhari 👍👍💐💐
@vasthraatrophy8310
@vasthraatrophy8310 2 ай бұрын
VERY GOOD
@mohansundaram100
@mohansundaram100 4 ай бұрын
Well-done madam, I am really impressed by your interview, you are great. You are a role model to the young woman entrepreneurs, all the best for a bright future One 'lbs' ( roman word "Libra") mean one British pound, it is equal to 453.5924 gram. Now we are using "MKS"units( meter, kilogram & second) and "System International" units. Previously we were using "British units"( feet, pound & second). One Kilogram is equal to approximately 2 pounds (907.1848 grams.)
@chandrasekar3877
@chandrasekar3877 2 ай бұрын
Motivational for other women!
@harshavardhanv3381
@harshavardhanv3381 3 ай бұрын
super jayapriya god bless you..
@remotouch2781
@remotouch2781 5 ай бұрын
Competition kku vere yaarum vara koodathunnu nenachu, yaarume indha maari trade secret te reveal panna mattanga❤nandri sister 🙏Eniyum uyandhu uchathai thoda vazhthukkal🙏
@KrishnaKant-vm1oz
@KrishnaKant-vm1oz 9 күн бұрын
Bro Google la search panna ellam Vara pogudu, it's about guts
@rajeshkannaa665
@rajeshkannaa665 5 ай бұрын
Keep it up mam supper 🎉🎉🎉
@biznaizatejar
@biznaizatejar 5 ай бұрын
The exibitor gave an extra ordinary explanation. Thanks Maam . I subscribed the channel for the same reason
@AKvision7184
@AKvision7184 17 күн бұрын
Great...wishes
@jagabarnisha9783
@jagabarnisha9783 3 ай бұрын
Congratulations sister 💐🤝
@rajbala5329
@rajbala5329 2 ай бұрын
great sister......
@user-ew3cn1bk1k
@user-ew3cn1bk1k 4 ай бұрын
Really super 👌
@syeedaqureshi9837
@syeedaqureshi9837 3 ай бұрын
Wish all the best great lady
@SelvarajpSelvarajp-sw8ez
@SelvarajpSelvarajp-sw8ez 3 ай бұрын
Aval Vikatan Channals thanks ...,,,❤
@user-fh4cw7cd8y
@user-fh4cw7cd8y 3 ай бұрын
Congratulations sister'....
@rajathangaraja
@rajathangaraja 9 күн бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤
@vaitheeswaransangameswaran6170
@vaitheeswaransangameswaran6170 5 ай бұрын
Excellent Madam. Our blessings
@srinivasansujatha2757
@srinivasansujatha2757 3 ай бұрын
நான் விழுப்புரம், துபாய்ல வேலை பார்க்கிறேன் அடுத்த முறை ஊருக்கு வரும்போது உங்கள் பேக்டரி யை பார்க்க ஆசை படுகிறேன்.
@freedom-cx1gl
@freedom-cx1gl 4 ай бұрын
Very nice
@venkatesanmr7016
@venkatesanmr7016 4 ай бұрын
Madam super.can you guide us to do this business
@gopicasso
@gopicasso 2 ай бұрын
BEST WISHES FROM LONDON G :) GOD BLESS :)
@chocostar726
@chocostar726 5 ай бұрын
நான் இலங்கை நானும் இத்தொழிலில் ஈடுபட நினைக்கிறேன் எவ்வாறு தொடர்பு கொள்வது
@thahirabegam5861
@thahirabegam5861 3 ай бұрын
Super sister mhasha Allah
ПАРАЗИТОВ МНОГО, НО ОН ОДИН!❤❤❤
01:00
Chapitosiki
Рет қаралды 2,8 МЛН
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 18 МЛН
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 844 М.
பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut
17:13
Они убрались очень быстро!
0:40
Аришнев
Рет қаралды 1,4 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
0:30
БЕРТ
Рет қаралды 1,9 МЛН
Каха инструкция по шашлыку
1:00
К-Media
Рет қаралды 5 МЛН
Ящерица отталкивает Воду!
0:20
КОЛЯДОВ
Рет қаралды 1,6 МЛН
Батырға жаңа үміткер келді😱 Бір Болайық! 07.06.24
14:07
Бір болайық / Бир Болайык / Bir Bolayiq
Рет қаралды 230 М.