No video

ராணியோட வாழ்க்கைல இவ்ளோ இருக்கா! Hidden Life of Termites | கரையான்களின் ஆச்சர்யமான வாழ்க்கை

  Рет қаралды 395,434

Street Light

Street Light

Күн бұрын

#termites #queen #alateshow
This video explains in detail the life of the termite colony from the birth to the formation of the queen termite, how the queen termite is selected, the life of the queen termite, the reproduction process of termites, types of termites, work done by each termite, how does a termite colony forming, what does worker termite, soldier termite, swarmers, king termite and queen termite do in a colony, how does separate the work among each other, how does soldier termite give the signal for worker termites during the danger, how termites transform into swarmers, why termites are fly during the rainy season only and some extra curies unknown facts about termite life.
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 312
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இவ்வளவு நாட்களாக ஈசல் வேறு கரையான் வேறு என்று இருந்தேன். ஆனால் இப்பொழுது அனைத்திற்கும் பதில் கிடைத்து விட்டது அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👏💐
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
ஒரு சின்ன கரையான் வாழ்க்கையில் இவ்வளவு சுவாரசியம் உள்ளதா அற்புதமான பதிவு அண்ணா 😍🙋💯🤩
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Жыл бұрын
Hi friend enda video illam pakka mattingala enakku watch hrs pothathu sinna support thanga friends mudiyathunnu sollama video skip pannama parunga periya help ah erukkum.
@user-yf1zm3yj5j
@user-yf1zm3yj5j Жыл бұрын
முதல் உள்ள நாட்களை விட, சமீபமாக அந்த சிறுத்தைகளைப் பற்றியும், இப்போது இந்த கரையான்களைப் பற்றியும் உள்ள வீடியோக்களின் தகவல்கள் மிக அருமையாக உள்ளது.. இதுபோன்ற வீடியோக்கள் வரவேற்கத்தக்கது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா..
@user-se8pm5sy5m
@user-se8pm5sy5m Жыл бұрын
Bro neengale video pannunga matha yarum set aga matenguranga.neenga explain panrathu thaan supera iruku. Apo thaan neengalum mr. gk channel mathiri varalam
@balasundaram.k1962
@balasundaram.k1962 Жыл бұрын
L
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Жыл бұрын
Eat almonds,1 tea spoon of honey before sleep and daily spinach 100gm.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days
@bowlingbros1099
@bowlingbros1099 Жыл бұрын
Ungala maari yosicha oruthar matutha growth aga mudiyum....avara maari yosicha tha ella ru growth aga mudiyum......aprm Mr. Gk mari vara mudiyu nuh solluringale....adhuku tha avar irukare....Mr.gk ku fan base irukanga.....TES ivaruku fan base irukuanga.....unique plays a different role....he is best in world of him....Mr.gk is best in the world of Mr. Gk.....try to understand all are have same idea but at the same time all are have unique style
@avenger9204
@avenger9204 Жыл бұрын
Original account la vaada boomer 😂
@bowlingbros1099
@bowlingbros1099 Жыл бұрын
Nee yaru da thambi....
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
2022 வருடங்களாக இது மாதிரி யாரும் எந்த வின்ஞானியும் வந்து சொல்ல வில்லை வெறும் பேச்சு மட்டும் இல்லாமல் விளக்கமாக வீடியோவும் போட்டு காட்டி ஈசல் மேல் ஒரு அனுதாபத்தையும் மரியாதையும் ஏற்படுத்தி விட்டிர்கள் Bro தஸ் Good Working..👏👏👏🙋‍♂️ இருந்தாலும் நாங்கள் இரவு பணியில் இருக்கும் போது மழை காலத்தில் இந்த ஈசல்கள் லைட் வெளிச்சத்திற்கு வந்து றெக்கைகளை உழுர்த்தி தொழில் செய்ய பெரும் தடை செய்யும் நாங்க லைட் எல்லா ஆஃப் பன்னிட்டு வெளியே ஒரு லைட்ட போட்டு விட்டு வெளியே அரை மணி நேரம் உக்காந்து ஈசல் எல்லாம் வெளியேறும் பிறகு வேலையே தொடுங்குவோம் அப்போது எங்கள் காலடியில் பல ஈசல்கள் மிதி பட்டு இறக்கும் இது எங்களால் தவிர்க்க முடியாது -------- நல்ல தகவலுக்கு உங்களுக்கு ஒரு சல்யூட் 🙋Super good video 🌹🌹🌹👌👌👏👏
@sathish1494
@sathish1494 Жыл бұрын
அருமையான தகவல் மேலும் இது போன்ற நல்ல வீடியோக்கள் பதிவிடவும்
@organicerode
@organicerode Жыл бұрын
நல்ல பதிவு. நல்ல பட பிடிப்பு. நிறைய உழைப்பு. வாழ்த்துகள்.
@itsmeyasiam7715
@itsmeyasiam7715 Жыл бұрын
Sooper.... Nalla chollikkoduthe... I am form Kerala.... Useful topic. Appreciated 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@pandijaisana5784
@pandijaisana5784 Жыл бұрын
நிறைய புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன்.💐💐👏👏🙏
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh Жыл бұрын
Thanks!
@thanaselvams8018
@thanaselvams8018 Жыл бұрын
Vera level supporter
@anandank4878
@anandank4878 Жыл бұрын
சகோ.மிக அருமை.ஈசல் பற்றிய என் அருயாமையை போக்கி உள்ளீர்கள்.இதற்கு எவ்வளவு நீங்கள் கஷ்டப் பட்டு இருப்பீர்கள்.ரொம்ப நன்றி
@skforall_official
@skforall_official Жыл бұрын
அருமையான காணோளி, அச்சரியத்தின் உச்சம் ......ஒரு சின்ன உயிரினத்தின் வாழ்கையில் இவ்வளவு விடயம் என்றால், மனிதனின் வாழ்வில்? ..........படைப்பின் பிரமிப்பு அளவில்லாதது
@shankarsai9804
@shankarsai9804 Жыл бұрын
இயற்கை அற்புதமானது 😍
@p.p.velukavin146
@p.p.velukavin146 Жыл бұрын
இயற்கையே இறைவன்
@marimuthuprakashprakash7557
@marimuthuprakashprakash7557 Жыл бұрын
இந்த தகவல்கள் குடுத்ததுக்கு மிக்க நன்றி
@NaturalvillageTamil
@NaturalvillageTamil Жыл бұрын
Super information thanks bro🙏💚🎥
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
ஒரே ராணி இடும் முட்டைகள் எப்படி இத்தனை வகை கரையான்களாக மாறுகின்றன? ராணியின் வாழ்நாள் முடியும் முன்பே ராஜா இறந்து விட்டால் என்னவாகும்? கரையான்களின் எண்ணிக்கை போதுமென எப்படி கண்டறிந்து எப்படி ராணி தான் இடும் முட்டைகளை பறக்கும் ஈசல்களை தருபவையாக இடுகிறது?
@santhanarajan3362
@santhanarajan3362 Жыл бұрын
Ungaluku answer panna Production, Quality, Accounts la irundhu varuvanga....
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
@@santhanarajan3362 😅
@rockraju9005
@rockraju9005 Жыл бұрын
இறந்த princess Diana👑 வை உயிரோட கொண்டு வருவனுக்கு lifetime settlement da
@NanuAk_ash
@NanuAk_ash Жыл бұрын
thanks for explaining 😃 was not knowing about this
@GixxerRider7848
@GixxerRider7848 Жыл бұрын
Ennoda Doubt ah Clear pannitinga bro... Thanks a Lotzzzz... Bro.. thanks a lotzz to Thenir Edaivelai team....
@mr.skking5611
@mr.skking5611 Жыл бұрын
Arumayana thagaval bro
@sanjaykrish8719
@sanjaykrish8719 Жыл бұрын
Arumai bro.. Nalla pathivu
@rkjayakrishnan3997
@rkjayakrishnan3997 Жыл бұрын
Samma Sammaaa Sammmmmmmmmmmmmmmmmmma super topic, explanation, presentation and the clarity on your subjtect and content. GREAT JOB SAGO..Keep going
@thanaselvams8018
@thanaselvams8018 Жыл бұрын
ஈசல் வாழ்நாள் 1 நாள் கரையான் வாழ்நாள் 30 ஆண்டுகள் 😄😀😀😃😃
@logeshwaran6110
@logeshwaran6110 Жыл бұрын
1:55 வாழ்ந்தா ராஜாவா வாழனும்! 😂😂😂👌🏻
@maniprakash4702
@maniprakash4702 Жыл бұрын
மேகம் நகர்வது பற்றி ஒரு video
@krishtoper7003
@krishtoper7003 Жыл бұрын
இத்தன,நாள ஈசல் பறக்க ஆரபச்சி இறந்துடுனு,நினச்ச....பலவருட சந்தேகம் தீர்ந்தத சகோ நன்றி
@rajadotnet5701
@rajadotnet5701 Жыл бұрын
Wow..what a wonderful video.... excellent research .... What a person you are.... really amazing....I have subscribed already and I have seen many of your videos... I am sure.... one day you will get some good award.... your way of thinking and research is Very very excellent . Keep it up.... Thanks lot... God bless you!
@chennaikings2638
@chennaikings2638 Жыл бұрын
அருமை பிரதர் இதுவரை கும் இது thareyama இருந்தது சூப்பர் எனக்கு 31 வருடத்திற்கு பிறகு விடை கிடைத்து இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Passion_Garden
@Passion_Garden Жыл бұрын
Excellent explanation bro nice 👍🏻
@SureshBabu-pr4uw
@SureshBabu-pr4uw Жыл бұрын
Thanks for letting me know the life cycle of termites. You've Indeepth knowledge, keep it up and educate others.
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 Жыл бұрын
நல்ல பதிவு நான் நிறைய ஈசல் சாப்பிட்டு இருக்கேன் சின்ன வயசுல இப்ப கூட நான் எங்க வீட்ல கேட்டு இருக்கேன் நல்லா சுவையா இருக்கும்
@mr.mastermaster1945
@mr.mastermaster1945 Жыл бұрын
Indha mari neraya videos podunga anna
@aravindrajmani5624
@aravindrajmani5624 Жыл бұрын
mazhai kalangalil kaalan epdi uruvaagirathu oru video pathividungal nanba..
@deceitfulpraise6854
@deceitfulpraise6854 Жыл бұрын
அருமையான பதிவு
@rameshd5228
@rameshd5228 Жыл бұрын
Super post 👌👌👌👌👍 vazgha valamudan you always 🙏👍🙌🌺
@solomonking9457
@solomonking9457 Жыл бұрын
Useful channel
@msundaramtn2785
@msundaramtn2785 Жыл бұрын
Super amna
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most wonderful truthful video!...Thanks lot!!...
@sambavammdr2786
@sambavammdr2786 Жыл бұрын
நீங்கள் ஆசிரியரா உங்களுடைய தெளிவுரை மிக அருமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤️❤️
@mohamedmursith6271
@mohamedmursith6271 Жыл бұрын
ராணி கரையான் 30 year ஒரே இடத்தில் தான் இருக்குமா
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
நான் கூட thumbnail ல இருக்கிற 'ராணியோட வாழ்க்கைல' றத பார்த்துட்டு 'எலிசபெத்' ராணி னு நினைத்தேன்
@shivamurugan8377
@shivamurugan8377 Жыл бұрын
Me too 😁
@sivaofficalcool
@sivaofficalcool Жыл бұрын
புதிய தகவலுக்கு நன்றி
@kamalkannan1032
@kamalkannan1032 Жыл бұрын
யோவ்... நீ வந்தாலே அதிர்ச்சியான facts thaan சொல்லுவ
@Just4u-friends
@Just4u-friends Жыл бұрын
Excellent information and explanation. I lived in Devakottai 30years back. Personally I saw people call in some kind of sound and put in bag for eating. Can you also pl clarify how snakes are sitting inside ?
@kalaiselvan6761
@kalaiselvan6761 Жыл бұрын
அருமை நண்பா
@ramyakavinesh8349
@ramyakavinesh8349 Жыл бұрын
தேனீ பற்றி இதே போல போடுங்க bro
@tamizharmaruthuvam-5851
@tamizharmaruthuvam-5851 Жыл бұрын
Semma Explanation
@letuslearn1111
@letuslearn1111 Жыл бұрын
Superb.... நல்ல பதிவு... Thank you....sir
@anandcool002
@anandcool002 Жыл бұрын
அருமையான விளக்கம்
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
எவ்வளவு அருமையான தகவல் 🤗
@arockiadossarockiadoss617
@arockiadossarockiadoss617 Жыл бұрын
Super bro in my life I don't know this kind of information about this termite
@periyasamy.2005
@periyasamy.2005 Жыл бұрын
Super information 👏🏻👌🏻
@philosophysongs9876
@philosophysongs9876 Жыл бұрын
aana yen bro rekha irukura karayan ellam light a thedi varuthu?.Breeding panrathukku thevaiyana edatha thedithana ponum?
@ksivasuriyaprakash9976
@ksivasuriyaprakash9976 Жыл бұрын
Superr Anna
@AjithKumar-ny3dg
@AjithKumar-ny3dg Жыл бұрын
Super brother
@HemNath100
@HemNath100 Жыл бұрын
Very good Explaination
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 Жыл бұрын
Super2 info very useful for all. Tq keep it up
@AfkarzemerTech
@AfkarzemerTech Жыл бұрын
Bro neenga pannura explain dhan best and narration bro
@bestcontet
@bestcontet Жыл бұрын
Your speaking ability is very nice and you make very good content and you speak science very well, keep it up forever.Also, best wishes for you to reach one million subscribers soon
@saravanansubramanian3066
@saravanansubramanian3066 Жыл бұрын
Excellent. I really learnt something today. Thanks
@vj1945
@vj1945 Жыл бұрын
Super bro 🔥
@b.k.h74
@b.k.h74 Жыл бұрын
keep rocking bro .....very interesting topic with interesting information ......what a creativity of the creater ..! share me info like this bro....
@Americakaaran
@Americakaaran Жыл бұрын
WoW 😱😱
@pragadesseenu3540
@pragadesseenu3540 Жыл бұрын
Bro enakku konjam doubts irukku antha rani karayan muttai la irunthu thaan antha 3 category karayangalum varutha apdi na raja karayan and antha soldier karayan ithu la ethana naal vaazhum
@user-uw7fd8lo9f
@user-uw7fd8lo9f Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம்
@nkrajankraja6700
@nkrajankraja6700 Жыл бұрын
சுவாரசியமான நாம் அறியாத செய்தியை தெளிவுபடுத்தியதற்கு நன்றி
@tonystark_apache
@tonystark_apache Жыл бұрын
What a coincidence. Me as a 1000th liker of this video
@GuruTamil
@GuruTamil Жыл бұрын
நான் கிராமத்தில் தான் வாழ்கிறேன் இப்படி பட்ட தகவல் எனக்கு தெரியாது இப்போது தான் அறிந்து கொண்டேன்
@sanjaysanjay8728
@sanjaysanjay8728 Жыл бұрын
Iyo pavam
@kajamohideen1751
@kajamohideen1751 Жыл бұрын
அதுசரி' கரையான் எப்படி ஈசலாக மாரியது? திடீரென இறக்கைககள் எப்படி முளைத்தது ? .....
@keerthivengatvengat3711
@keerthivengatvengat3711 Жыл бұрын
Intersing facts
@Kutty-ix6lq
@Kutty-ix6lq Жыл бұрын
Super Anna💞💖
@harivignesh8502
@harivignesh8502 Жыл бұрын
Supper explanation sir
@PrakashKumar-qu1nw
@PrakashKumar-qu1nw Жыл бұрын
Great content. Brilliant detailing. Good gob team👏👏👏
@jerinevictor
@jerinevictor Жыл бұрын
Great!!!
@rajakrishnamoorthy5843
@rajakrishnamoorthy5843 Жыл бұрын
அருமையான. பதிவு.பாராட்டுகள்.
@lichking7142
@lichking7142 Жыл бұрын
great video.. keep it up bro.
@applepainters258
@applepainters258 Жыл бұрын
Super bro happy
@jaffnarajith
@jaffnarajith Жыл бұрын
Wow அருமை 😍😍
@jeganpravin3902
@jeganpravin3902 Жыл бұрын
Annaa..! parakkura eesalgal en adhigamaa velitchatha thedi varudhu?
@grajendran4821
@grajendran4821 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!👌👌👏👏
@nareshkumargovindan8211
@nareshkumargovindan8211 Жыл бұрын
good explanation. Need more informations for unknown insects
@Emma_Myers248
@Emma_Myers248 Жыл бұрын
Mr GK , LMES வரிசையில் இப்போது Theneer Idaivelai science 💐👏
@thirumuruganp7473
@thirumuruganp7473 Жыл бұрын
So sad 🤫🤫
@user-mv6oj4fu1o
@user-mv6oj4fu1o Жыл бұрын
அருமை நன்பா
@gunasekaransekaran4039
@gunasekaransekaran4039 Жыл бұрын
pro nenga Jet Engine pathi soluna
@rosevsjack
@rosevsjack Жыл бұрын
உங்க பங்கு சூப்பர்
@username5729
@username5729 Жыл бұрын
அநேகர் அறியா உண்மை. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.
@ravi.gkutty4833
@ravi.gkutty4833 Жыл бұрын
Bro awesome useful explanation keep it up.....
@johnashwin8591
@johnashwin8591 Жыл бұрын
Bro oru mukkiyamana doubt...Rani karaiyan muttai pottute irukkum nu solluringa but athu kandippa reproduction format illama nadakkathu so antha egg produce aaga kandippa oru aan karaiyaanala mudiyathu so entha vagai karaiyan athukku help pannurathu
@user-wk7qp7sl2j
@user-wk7qp7sl2j Жыл бұрын
En swamer eesal light pakathula varthu? In rain time la...
@raveejasekar5114
@raveejasekar5114 Жыл бұрын
நீண்ட காலம் சந்தேகம். இப்போ தீர்ந்தது. ரொம்ப நன்றி
@udhayakumar-wj8co
@udhayakumar-wj8co Жыл бұрын
Super
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Super sir nalla thagavall nantre
@vijayana4954
@vijayana4954 Жыл бұрын
Well explained. Please give more such useful scientific information.
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Жыл бұрын
Hello bro apte erikinga im first comment
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Жыл бұрын
Hi friend enda video illam pakka mattingala enakku watch hrs pothathu sinna support thanga friends mudiyathunnu sollama video skip pannama parunga periya help ah erukkum
@MrLeninsankar
@MrLeninsankar Жыл бұрын
ஈசல் என்றால் கரையான் என்று அனைவருக்கும் தெரியும். நம் முன்னோர்களுக்கு. இன் அது இறக்கை முளைத்து பறக்கும் அந்த ஒரு நாலுக்குதான் நம் முன்னோர்கள் ஈசல் என்று பெயர் வைத்துள்ளார்கள். அந்த ஒரு நாள் மட்டும் இறக்கையுடன் ( நீங்கள் சொன்னது போல்) வாழ்வதால் தான் அதற்கு ஈசல் என்று பெயர். கரையான் 30 வருடம் வாழும். ஆனால் அதே கரையான் இறக்கை முளைத்து இறக்கை ஒடிந்து ஈசல் ஆக ஒரு நாள் வாழ்வதால் தான் ஈசல் வாழ்வு ஒரு நாள் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். அதற்கு ஈசல் என்று தனி பெயரும் கொடுத்துள்ளார்கள். முன்னோர்களின் அறிவை குறைத்து மதிப்பிடுவது போல் சொல்லாதீர்கள்
@sivaa8225
@sivaa8225 Жыл бұрын
அருமை !!
@sumathyearnest4113
@sumathyearnest4113 Жыл бұрын
இவ்ளோ நாள் அறியாத விஷயம். மிக்க நன்றி bro
@rajathangam9376
@rajathangam9376 Жыл бұрын
Yeppa antha karaiyan spelling correct ah podunga ...thamizhai kollathinga
@ksboobesh5151
@ksboobesh5151 Жыл бұрын
Good info 👍
@krishnakumarm6783
@krishnakumarm6783 Жыл бұрын
Where have you been a long time brother? Hope you are good to see again and we want to travel the content by ur way 👍
@suryapanneer3989
@suryapanneer3989 Жыл бұрын
Neenga Hari anna dhana mayiladuthurai district Akkur dhane nan unga junior student in your middleschool Surya en friend Aarthi ...ungala ipdi pakradhu romba sandhoshama iruku...wish you all success and long live anna
@smartsuman4280
@smartsuman4280 Жыл бұрын
Bro Ithula mukkiyamana one missing.....karaiyanoda kudathula entha mathiriyana karaiyangal eesala maruthunu sollala....😔
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 49 МЛН