No video

ரோஜா படத்தைப் பாராட்டியதால் ராஜ்கிரணிடமிருந்து வெளியேற்றப் பட்டேன்- ACTOR MARIMUTHU | PART 1

  Рет қаралды 199,788

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #marimuthu #chithralakshmanan #arrahman #rajkiran
G.Marimuthu is an Indian film director and actor. After making his debut as a director with Kannum Kannum (2008), he has gone on to make other ventures including Pulivaal (2014) and feature in supporting roles as an actor.
In 1990, G. Marimuthu headed to Chennai wanting to be a film director. After initially working as a waiter in hotels, he became acquainted with lyricist Vairamuthu. After working as an assistant director with Rajkiran for his films Aranmanai Kili (1993) and Ellame En Rasathan (1995) Marimuthu had the oppertunity to work with film makers including Mani Ratnam, Vasanth, Seeman and S. J. Surya, before working as a co-director in Silambarasan's team, Manmadhan (2004) G. Marimuthu made his directorial debut with Kannum Kannum (2008), a romantic film starring Prasanna and Udhayathara which won critical acclaim.
In the 2010s, he prioritised his acting career and featured in supporting roles in Tamil films. Mysskin introduced him as an actor in Yuddham Sei (2011), where he played a corrupt police officer. The success of the film prompted him to star in films including Aarohanam (2012), Nimirndhu Nil (2014) and Komban (2015), often featuring as police officer. His performance in Marudhu (2016) prompted Vishal to sign him on to feature in Kaththi Sandai (2016).After compleating more than 100 films as an actor Marimuthu entered in to small screen and his maiden venture Ethir Neechal has become a huge hit
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 171
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
பசியின் மகத்துவம் அழகா சொன்ன அந்த ஊறுகாய் கண்கலங்கிடுச்சு Rip சார்
@rajasekarans262
@rajasekarans262 Жыл бұрын
ஒரு கேள்வி க் கு இவர் பதில் விவரமா சொல்றது ஒரு சினிமாபார்ப்பது போல் இருந்தது. பலே கில்லாடி!!!🌹🌹🌹🌹👏👌👏👏
@ungalsrikumar.
@ungalsrikumar. Жыл бұрын
நான் இயக்குனராக முயற்சி செய்து முடியாமல் மனைவி மக்களுக்காக என் இலட்சியத்தை தியாகம் செய்து ஊருக்கு வந்துவிட்டேன்
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws Жыл бұрын
🙋🏻‍♂️ இவருடைய இயல்பான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்...👍
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
மிகவும் இலகுவான காட்டாறு போல பேச்சு்திறன். முதன்முறையாக இவரை பற்றி.தெரிந்து கொண்டேன்..சித்ரா அவர்களுக்கு மிகவும் நன்றி
@piramathevanm5306
@piramathevanm5306 Жыл бұрын
சன் டிவி சீரியலில் செம்ம நடிப்பு சார்.எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார்
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 Жыл бұрын
நல்ல மனிதர். திறமைசாலி. பிறந்த ஊரின் வரலாறு, கடந்து வந்த பாதை தொய்வின்றி கல்வியில் நாட்டம் இவை அனைத்தும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. திரு மாரிமுத்து அவர்கள் மேலும், மேலும் உயர்ந்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
@TheGanesh17
@TheGanesh17 Жыл бұрын
உங்களின் கண்ணும் கண்ணும் நான் ரசித்த படம்.. அந்த படத்தின் காமெடி டிராக் ever green..
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
அரசியலுக்கும் சினிமாவுக்கும் அறிவைவிட அதிர்ஷ்டம் தான் நிறைய வேண்டும்
@shenbagaraman5120
@shenbagaraman5120 Жыл бұрын
கல்லூரித் தோழன் மாரிமுத்துவின் பேட்டி காண ஆவலுடன் .... காத்திருக்கிறேன் .... 🌹🙏
@alaguvelnagu3558
@alaguvelnagu3558 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா! வாழ்த்துகள் நட்பு
@maxell008
@maxell008 Жыл бұрын
Oh really
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
Did both of you study engineering?
@ckkumaresan7106
@ckkumaresan7106 Жыл бұрын
எந்த கல்லூரி
@prabhuthangaraj9816
@prabhuthangaraj9816 Жыл бұрын
Which college??
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
என்னையே பரிசோதனை செய்து கொள்ளும் காலம் போல உள்ளது. கிராமம் வாழ்கை வரலாறு காணும் போது.
@mk61289
@mk61289 Жыл бұрын
எஞ்சினீரிங் படிச்சிட்டு.. என்ன சோகம்டா சாமி! Very glad he is doing well and very sad many others don’t know that they will fail.
@jai9353
@jai9353 Жыл бұрын
நடிகை கனகா அவர்களை ஒரு நேர்காணல் எடுங்கள் ஐயா
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Athu Mental Aiyeduchu pavam Avanga Amma Death ana uadan Nobody care NTR First BONY panan Yeagam 🔥 Valarthu kaniee poojaie Avan Sooniekku poojaie paniee at midnight masala DEVIEKA Arreanged a Vergine First opening ceremony Nadanthathu Arthajama poojaie Big Amounts Koduthan NTR ok both are enjoying well 👍
@jai9353
@jai9353 Жыл бұрын
@@ramuveeramani இல்லை சென்னை மந்தைவெளியில் இருக்கிறார் சென்ற மாதம் கூட பாலிமர் நீயூஸ்சில் கனகா வீட்டில் தீ பிடித்தாதக செய்திகள் வந்தன
@Muruvell
@Muruvell Жыл бұрын
எங்கள் பக்கத்து ஊர் பசுமலைத்தேரியைச் சேர்ந்த மாரிமுத்து இந்த உயரத்தில் உள்ளது மகிழ்ச்சி 🔥 மயிலாடும்பாறை ஜிஆர் வி பள்ளியில் எனக்கு முன்னால் படித்த மாணவர் இவர்
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 11 ай бұрын
Miss you Marimuthu sir😢😢😢
@user-fastwifi
@user-fastwifi Жыл бұрын
I watched Marimuthu Sir interview in other channel years ago , crystal clear strait forward interview, same now with out any change. Always Chitra sir interview is spl from others,, Thums up and all the best to Marimuthu sir
@michaelraj4610
@michaelraj4610 Жыл бұрын
இயல்பான நடிகர்
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
Nice actor he is rocking in TAMIL cenima and sun tv serial now awesome keep doing more SIR I LIKE UR ACTING
@kumarthayappan34
@kumarthayappan34 Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் எளிமை புதுமை
@shivasurya6186
@shivasurya6186 Жыл бұрын
Excellent interview Timr ponadhey therla Andha oorugai matter solli avaroda varumai solli nammala inspire pannadhu Cinema la ulla politics pathi sonnadhu Intrrst vera talent skill vera ngratha pathi sonnadhu Ellamey ultimate💓💓 Tnxx to chitra sir for interviewing my fav actor marimuthu sir💓💓🎊
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Such a nice interview Marimuthu sir. Thanks.
@jaambavaan
@jaambavaan Жыл бұрын
உன்ன எவன்யா boomer nu சொன்னது u r very matured person
@murugand7646
@murugand7646 Жыл бұрын
He is a best actor . Super
@mrtmanand1
@mrtmanand1 Жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Nice Actor & Director. 🎞🎥
@brindagiri5351
@brindagiri5351 Жыл бұрын
Marimuthu you're a water falls. What a speech. And you're very open and straight . And your taste is very qualitative. Hats off to you
@atjothi
@atjothi Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட நபர் - எங்கள் 'கார்பன்' படத்தின் அப்பா சுப்புராயன்...
@SangeethaMuthuVlogs
@SangeethaMuthuVlogs Жыл бұрын
வாழ்த்துக்கள்..
@prabhakerrao8584
@prabhakerrao8584 Жыл бұрын
I’ve been watching & following this program for a while. I really appreciate this episode with MARIMUTHU. Tge way he explained The hurdle, hunger and Tge passion towards cinema… just amazing . I liked the way he analysed the present assistant directors and their social responsibilities. Fantastic MARIMUTHU. You are really a great n good human. Keep it up . I like your acting and your village accent.
@2011var
@2011var Жыл бұрын
"Pradesam" beautiful Tamizh by Director and Actor Marimuthu.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Very inspirational speech Maimuthu sir. 💯👍
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 Жыл бұрын
I very much liked the acting of Shri Maarimuthu in Pariyaram Perumal.
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
குணசேகரன் சார் நடிப்பு 👌👌👌
@new834
@new834 Жыл бұрын
நானும் ஒரு முன்னாள் உதவி இயக்குனர் தான் சார் சொல்வது போல் கஷ்டமெல்லாம் நானும் பட்டேன் நூறு கோடி வாங்கும் நடிகர்கள் எல்லாம் இந்தப் உதவி இயக்குனரை பற்றி கவலைப்படுவதே இல்லை காரணம் அவன் கால்சீட் வேணும்னு நாயா ஓடுறான் தயாரிப்பாளர்
@mathangis598
@mathangis598 Жыл бұрын
When he spoke about his ooru...evlo interior lendhu vandhu sadhikaranga real heroes...
@sujathashankar5104
@sujathashankar5104 Жыл бұрын
Spontaneous overflow of speech 💐💐nice ,chitra sir ,great,
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
Great man marimuthu
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Жыл бұрын
நீ ஒரு மனுஷன்யா...உண்மை 100%
@madanama1
@madanama1 Жыл бұрын
அருமையான யதார்த்தமான பேட்டி.
@sujathashankar5104
@sujathashankar5104 Жыл бұрын
Very interesting interview,brush matter is superb 💐💐💐
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
I like your acting sir. Very natural
@mask2705
@mask2705 Жыл бұрын
பசும் பொன் படம் 1995. அரண்மனைக் கிளி 1993. எப்படி பசும் பொன் சில நாட்கள் வேலை செய்து விட்டு அரண்மனைக் கிளிக்கு போனார். எல்லாமே என் ராசா தான் 1995. ரோஜா வந்தது 1992. சரி, அவரு சினிமால வெற்றி பெற்றுவிட்டார். நான் சும்மா ரிலீஸ் வருடங்களை மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டு பொழுதை போக்கிட்டேன்.
@ss.2727
@ss.2727 Жыл бұрын
May be the dates and years skipped his mind.
@getlook4641
@getlook4641 11 ай бұрын
Chuma poi sollathinka 1993 le roja suiting einga uru ooty le edothanka 1994 le ya risali e a aitochu thariuma
@getlook4641
@getlook4641 11 ай бұрын
Thule sollara year poii
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
ஒரு படம் என்றால் பாடல் காட்சிகளும் நகைச்சுவை கட்சிகளும் மக்களை கவர வேண்டும் அப்படி கவர்ந்தாலே அந்த படம் 40 சதவீதம் வெற்றி வாய்ப்புகள் உள்ளது K.பாக்கியராஜ் எடுத்த தோல்வி படத்திலும் நகைச்சுவை காட்சிகள் பாடல் காட்சிகள் நல்ல இருக்கும்
@vedamalais4184
@vedamalais4184 Жыл бұрын
Spl. True character Mr. Marimuthu
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Жыл бұрын
Super acting.... சொந்த ககாரங்க மூஞ்சி காட்டுவாங்க நம்ம லபார்த்து...same மூஞ்சி இவருக்கு... அந்த serial acting is..very nice sir..
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Жыл бұрын
நல்ல முக பாவனையில் அண்ணா...உங்க பேச்சுக்கு நான் அடிமை தெளிவான வேகமா பேசும் கலை சரஸ்வதி உங்களை ஆசிர்வதித்து இருக்கிறார்.. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@gymraaja1115
@gymraaja1115 Жыл бұрын
Best Motivation Story
@aransugircreations
@aransugircreations Жыл бұрын
கவிஞர் திரு பழனிபாரதி அவர்களை நேர்காணல் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்
@ananthan.panand2521
@ananthan.panand2521 Жыл бұрын
வாழ்த்துகள் அய்யா
@premaprem5482
@premaprem5482 Жыл бұрын
Good and discipline speech..... such a good person.......
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
Super. Waiting for further episodes
@balajirayadurgam
@balajirayadurgam Жыл бұрын
Crystal clear Interview..
@felixsagayaraj5571
@felixsagayaraj5571 Жыл бұрын
Interesting ,touching n practical
@sritraders3568
@sritraders3568 11 ай бұрын
Rip sir😢
@rajendranthambiran8057
@rajendranthambiran8057 Жыл бұрын
Sir please Interview to Old Actor Rajeev.
@Thatonlyone678
@Thatonlyone678 Жыл бұрын
Yes , haven't seen him acting in films a very long time . Must be atleast 18 yrs
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
உங்கள் பேச்சுத் தொனி அருமை.
@Yazhinisekar7777
@Yazhinisekar7777 11 ай бұрын
RIP மாரிமுத்து sir
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
எதிர்நீச்சல் குணசேகரன்
@bktech1821
@bktech1821 Жыл бұрын
He is the real good actor and his voice is also Jai jandik
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALTHUKKAL MARIMUTHU SIR. ENNUDAYA VILLAGE GANDAMANUR,KADANTHU VARUSANADU ULLATHU. THENI.DT.
@mk61289
@mk61289 Жыл бұрын
பொருந்தாத துறையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் எல்லாத்துறைகளிலும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம்
@indianresourcingco.4568
@indianresourcingco.4568 Жыл бұрын
மாரி’முத்து - முத்து’மாரி👊
@sendilnathan
@sendilnathan Жыл бұрын
🙏 Love Frm Mysuru ❤️ For Chai with chithra and Touring talkies
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
மாரிமுத்து மிக மிக இயல்பாக நடிப்பவர், இந்த interview பார்த்த பிறகு தான் இயல்பாக வாழ்பவர் அவர் என தெரிகிறது
@jaijana1208
@jaijana1208 Жыл бұрын
மாரிமுத்து நாறிமுத்து அல்ல
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
@@jaijana1208 நீ agori a
@loga2202
@loga2202 Жыл бұрын
Wow Apsara theatre 🥰
@pandianchandrakanth306
@pandianchandrakanth306 Жыл бұрын
சூப்பர் மாரிமுத்து
@sbst7577
@sbst7577 Жыл бұрын
He had engineering degree at that time itself, he could have used that
@vinothnarayanan6578
@vinothnarayanan6578 Жыл бұрын
Arumai❤
@gomathisathis3167
@gomathisathis3167 11 ай бұрын
Anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
மிஸ் யூ சார் RIP
@FunFact-hc2kr
@FunFact-hc2kr Жыл бұрын
ivara boomer nu sollravangalukku intha video dedication
@nandhakumar570
@nandhakumar570 Жыл бұрын
Very nice interview.... Fantabulous....Nandhakumar from Coimbatore
@MrCoolbuddy1987
@MrCoolbuddy1987 Жыл бұрын
ரோஜா 1992. அரண்மனைக் கிளி 1993 எல்லாமே என் ராசாதான் 1995. ரோஜா படம் பார்த்து பாராட்டியதால் வெளியேற்றப்பட்டேன் என்கிறார். இடிக்கிறதே...
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
Atheists are usually outspoken as they don't need to maintain image building. Great Personality
@indianmilitary
@indianmilitary Жыл бұрын
"Atheism" is also an image. It was the reason why Mr Sudalai had to remove the vibudhi ash from his forehead to please his voters like you. 😀😀😀😀
@arjunasathiaseelan
@arjunasathiaseelan Жыл бұрын
Aranmanai Kizhi came in 1993. Roja came in 1992. Keladi kanmani came in 1990 and nee pathi naan pathi came in 1991. Not sure how did he leave Rajkiran and went and met Vasanth before starting nee paathi naan paathi!
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
Production Schedules and Duration are always different due to Call Sheets, Finance Availability and Technical Matters
@premaprem5482
@premaprem5482 Жыл бұрын
சினிமா ல எப்போது என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது..... ரொம்ப ஆராயாதீங்க அண்ணா......ஜெய்லர் படம் வருது வருது னு வருது னு எத்தனை நாள் சொல்லுறாங்க...... அதற்கு பின் எத்தனை படம் வந்தது
@arjunasathiaseelan
@arjunasathiaseelan Жыл бұрын
@@premaprem5482 😃
@dinesh2666
@dinesh2666 Жыл бұрын
Maybe a tongue slip.
@santhij5030
@santhij5030 Жыл бұрын
நல்ல பதிவு
@maxramays1000
@maxramays1000 Жыл бұрын
arumai
@sureshraji6124
@sureshraji6124 Жыл бұрын
Sir Sun tv la unga acting 🔥🔥🔥🔥🔥
@kottursamy-pk3mm
@kottursamy-pk3mm Жыл бұрын
Menmelum uyara vazhthukkal
@lkjhpoiu0987
@lkjhpoiu0987 Жыл бұрын
🙏🤝 proud to hear our man. My sincere wishes for the glorious success
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
பசியின் கொடுமை மிகவும் வேதனையளிக்கிறது
@mk61289
@mk61289 Жыл бұрын
முதல்மரியாதை கதை நம்மூர் பண்ணையார்கள் காலங்காலமாக செய்ததை பற்றி.. புதிதாக என்ன இருந்தது?
@sunbaga53
@sunbaga53 Жыл бұрын
very cute
@ramangirimovies8747
@ramangirimovies8747 Жыл бұрын
சார் asstant directra asstant directar எமாத்திராத பற்றி பேசுஙக பலரின் வாழ்க்கை இதிலும் வினாய பேயிஇருக்கிறது
@sathyasathish7535
@sathyasathish7535 11 ай бұрын
Rip marimuthu ayya......
@Orkutindia
@Orkutindia Жыл бұрын
SJ சூர்யா… நிஜ பெயர் ஜஸ்டின் செல்வராஜ்…. சினிமாக்காக சூர்யா ahh….
@panjavernamv7251
@panjavernamv7251 Жыл бұрын
Best interview sir. Have to learn from your struggles sir.
@kottursamy-pk3mm
@kottursamy-pk3mm Жыл бұрын
Innum menmelum vuyara vazhthugal
@ramakrishanan7313
@ramakrishanan7313 11 ай бұрын
அன்பரே உம்மை போல் நானும் தான்; அதிஷ்ட ம் தொட்டார்;நான் அது இஸ்டதானே!!!?...
@jasonazure
@jasonazure Жыл бұрын
கொளுத்தும் கோடை நாளில் சோவென கொட்டும் மதிய நேர மழையில் நனைவதை போல் உள்ளது இவரது பேச்சு நடை. அடித்து பெய்கிறார் ஆனால் ஜில்லென்று மேலும் மேலும் கேட்கிறது மனம்
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Жыл бұрын
மாரிமுத்து யு ஆர் கிரேட்
@thenmalar2443
@thenmalar2443 Жыл бұрын
Put more directors and heroines interviews sir
@user-mg8ti8fu7b
@user-mg8ti8fu7b 2 күн бұрын
விருதுநகர் அப்சரா தியோட்டர் எங்க ஊர்
@HarishkasinathanY
@HarishkasinathanY Жыл бұрын
Brilliant actor
@rkrk3721
@rkrk3721 Жыл бұрын
Manaivi makkalai parkkamal thiribavan mudhal aal myskin...
@npandurangan9794
@npandurangan9794 Жыл бұрын
Chinna Chinna asai pattu vari Nalla irukkalam tune kuppa
@MrJkjagan
@MrJkjagan Жыл бұрын
Nice
@manoharan9827
@manoharan9827 Жыл бұрын
Reyal village man
@ramv1248
@ramv1248 Жыл бұрын
Choolaimedu vanniyar street la irundhu irukkaaraa...my country
@bhaskararjun7088
@bhaskararjun7088 Жыл бұрын
Actor Mr. Janagaraj interview
@t.jakathishtirupur139
@t.jakathishtirupur139 Жыл бұрын
Ethaarthathin utharanam ivar than❤️❤️❤️
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 5 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН