ராஜாவாக அழைக்கப்படும் நல்லூர் கந்தனின் திருவிழா

  Рет қаралды 1,094,289

YS Tamil Vlogs

YS Tamil Vlogs

11 ай бұрын

வணக்கம் சொந்தங்களே!!
எங்களுடைய காணொளியை பார்வையிட்ட அனைத்து சொந்தங்களுக்கும் எமது நன்றிகள் 🙏
இக்காணொளியை முழுமையாக பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
👉இக்காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் like பண்ணுங்க share பண்ணுங்க comment பண்ணுங்க மறக்காமல் எங்களுடைய YS Tamil Vlogs KZfaq channel ஐ subscribe பண்ணுங்கள்
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எம் மனமார்ந்த நன்றிகள் 🙏
👉Don't forget to subscribe to our channel. ❤️😊
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள👉 0758561469
Follow Us on Facebook👉 / yshvlogs
🔴காணி விற்பனைக்கு👉
திருகோணமலையில் பண்ணை நிலம் விற்பனைக்கு உள்ளது (திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகில்)
காணி விவரங்களுக்கு (094 775630118, 094 756174698 )தொடர்பு கொள்ளவும்
• 🔴நயினாதீவு நாகபூசணி அற...
• 🛑இப்பிடி மாறும் என்று ...
• 🔴யாழ் காதலர் தினம் பற்...
• 🔴மயிரிழையில் தப்பிய உய...
• 🔴திடீரென யாழ் வீதியில்...
• பிரபல இந்திய பாடகரான ஹ...
• இந்திய பிரபலங்களால் பத...
• தங்க ரதத்தில் வந்த நல்...
• யாழ்ப்பாணம் நல்லூர் கந...
• பொன்னாலை வரதராஜபெருமாள...
• யாழ்ப்பாணம் மஞ்சவனப்பத...
• மாவிட்டபுரம் கந்தசுவாம...
• தொண்டைமானாறு செல்வச்சந...
• நயினாதீவு ஸ்ரீ நாகபூஷண...
• யாழில் நடந்த பிரமாண்ட ...
• 🔴 யாழில் குறைந்த விலைய...
Keep support us and please subscribe!!
#நல்லூர்முருகன் #நல்லூர்_முருகன்_ஆலயம் #நல்லூர்அலங்காரகந்தன் #நல்லூர் #கந்தன் #தமிழ் #திருவிழா #தமிழர்கள் #முருகன் #முருகன்வழிபாடு #யாழ்ப்பாணம் #கோவில் #கோவில்கள் #ஆன்மீகம் #ஆலய #ஆலயதரிசனம் #ஆலயங்கள் #ஆலயம்செல்வோம் #ஆலயம் #ஆலயவழிபாடு #காவடி #tour #tourism #tourist #srilankan #srilankatrending #srilankatourism #srilankatravel #touristplace #evening #leisure #leisuretime #leisuretravel #leisuretimestories #experience #fun #enjoy #nature #travel #travelvlogs #travelvlog #couplegoals #couplevlog #couplevlogs #travelonbike #bike #bikelovers #trending #trend #trendingvideo #srilanka #tamil #jaffna #jaffnatamilyoutuber #jaffnatamilvlog #srilankantamilvlog #kanthan #murugan #jaffnakovil #murugan #Kovilvlogs #kovil #srilankatemples #tamiltemple #jaffnatemples #srilankakovil #srilankan #srilankantamilvlog #srilankanbeauty #pakthi #murugantemple #muruga #murugandevotes #devocional #devotion #uktamils #londontamilbride #uktamil #canadatamil #tamiltemple #tamil #yarl #eelanadu #nallurtemple #nallur #nallurkanthasuwamikovil #nallurkovil #nallurkanthasuwamikovil #nallurmurugan #nalluryazpanam #nallurfestival #nallurkanthan #nallurjaffna #spritual #sprituality #today #todayevent #todaytrending #todayjaffna #YShVlogs #jaffnatamilvlog #jaffnasale #jaffnavlogs #jaffnavlog #jaffnayoutube #jaffnayoutuber #jaffnayoutubers #jaffnayoutubechannel #jaffnavlogintamil #jaffnavloger #jaffnatamil #tamilyoutuber #tamilyoutubers #tamilyoutubechannel #yarl #2023 #2023new #2023video #2023video #foryou #foryouforyou #foryoupageofficiall #fypviral #fypシ #fypage #fyp #fypyoutube #viral #viralvideo #viralvideos #viral_video #couplegoals #couplevlog #couplevlogs #srilanka #tamil #jaffna #jaffnatamilyoutuber #jaffnatamilvlog #srilankantamilvlog #nalluranentry #nallurmurugansong #muruganalaippu #முருகப்பெருமான் #முருகர் #முருகன்கோவில் #முருகா #முருகரேஅரங்கர்அரங்கரேமுருகர் #நல்லூர்முருகன் #வேல்வழிபாடு #வேலன் #அருமையான #புதுமை

Пікірлер: 1 300
@ystamilvlogs
@ystamilvlogs 8 ай бұрын
உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழ் குரலில் வெளியாகும் பாடல்- - kzfaq.info/get/bejne/ouCHjMKdl6qwmHk.html
@ksnyou
@ksnyou 10 ай бұрын
இலங்கை கோயில் திருவிழா! தமிழ் நாட்டு கோயில். எவ்வளவு வித்தியாசம்! யாழ்பாண தமிழர்கள் பல படிகள் மேல்! 🙏🙏🙏
@user-bo3jr1rh6d
@user-bo3jr1rh6d 10 ай бұрын
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 10 ай бұрын
உண்மை தான் இங்கு இருக்கும் யாருக்கும் புரியலை.
@mahalakshmi9280
@mahalakshmi9280 10 ай бұрын
ஒரு வீட்டுக்கும் பக்கத்துவீட்டுக்கும் கூட வித்தியாசம் உண்டு.ஆக ஒப்பீடு மன உளைச்சல் தான் தரும்.நாம் தமிழர்.வாழ்த்துக்கள்.
@andioffice6138
@andioffice6138 10 ай бұрын
There also will change...matha matram oru apay
@thooranlife4351
@thooranlife4351 10 ай бұрын
Inga Dravidian namma culture a mathitnga😢😢
@naalainamathe3026
@naalainamathe3026 10 ай бұрын
இவ்வளவு நேர்த்தியாகவும் ஒழுக்கமாகவும் யாராலும் திருவிழா நடத்திவிட முடியாது. ஈழத் தமிழர்களின் ஒழுக்கத்திற்கும் பக்திக்கும் தலை வணங்குகிறேன்.
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 10 ай бұрын
Kings Era Very charming I want this moment every day please give me God
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 10 ай бұрын
You are realising the truth not Terrarisam
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 10 ай бұрын
Omg. Why are you comparing yourself with others and always boast your people. Pls try to be human. Don't compare. OK?
@bhaskaranrathnachalam4107
@bhaskaranrathnachalam4107 10 ай бұрын
தமிழ்நாட்டுலயும் அப்படித்தான் இருந்துச்சு. கெடுத்துப்புடனுங்க
@shivakrishna1167
@shivakrishna1167 10 ай бұрын
இவ்வளவு அழகான விழா எடுக்கும் இந்த மக்கள் அணைத்து நலன்களுடன் நீடுடி வாழ அப்பன் முருகன் அருள்புரிய வேண்டுகிறேன் , இதை காணும்போது வயிறு எரிகிறது - சிறுபான்மை சமூகமாக வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள அப்பன் முருகன் ஆலயத்தில் எவ்வளவு வடிவாக செழிப்புடன் விழா எடுக்கிறார்கள் - ஆனால் இங்கு இந்த திராவிடியா கும்பல் நமது கோவில்களை வைத்துள்ள நிலையை காணும்போது திரவிடியா கூட்டத்தை கருவறுக்க தோன்றுகிறது - நூற்றுக்கணக்கான கோடி வருமானம் கொடுக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரதான வாயிலில் அதன் அருகில் இருக்கும் கழிவறையில் இருந்து மூத்திர நாத்தம் வருகிறது மேலும் கோவிலின் உட்புறம் நூலாம்படை படிந்து இருட்டடித்து காணப்படுகிறது...தமிழக கோவில்களை பக்தர்கள் கைகளில் கொடுத்துவிட்டு இந்த அறமற்றதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விலகி கொள்ளவேண்டும்...
@kalyanasundaram2205
@kalyanasundaram2205 10 ай бұрын
தமிழ்நாட்டில் கூட முருகக் கடவுளுக்கு இவ்வளவு சிறப்பான விழா எடுத்து நான் கண்டதில்லை. மிக அருமை. முருகனுக்கு அரோகரா 🙏🙏.
@ananthyariyanayagam7879
@ananthyariyanayagam7879 10 ай бұрын
தமிழ்நாட்டில் நம்ம கலாசாரத்தையும், கடவுள் நம்பிக்கைகளையும் அழிப்பதற்கு என்றே முயற்சி செய்கிறார்கள்…
@dilakshandk77
@dilakshandk77 10 ай бұрын
25th naal thrivila na summava
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 10 ай бұрын
இங்கு கோவிலை ஆட்டை போடும் கூட்டம்.
@sibathras4002
@sibathras4002 10 ай бұрын
In Singapore and Malaysia we have
@kavin7091
@kavin7091 10 ай бұрын
பழனி ,திருச்செந்தூர் வந்து பாருங்க
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 10 ай бұрын
ஈழத் தமிழர்களின் ஒழுக்கத்திற்கும் பக்திக்கும் தலை வணங்குகிறேன். இத்தனை சிறப்பாக செய்த மக்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்
@takeaction7
@takeaction7 9 ай бұрын
தமிழக கோவிலுக்குள் ஆன்மிகவாதிகள் நிர்வாகம் செய்தனர் இப்போது அரசியல்வாதிகள் நிர்வாகம் அதான் இந்த நிலை
@tamilt4362
@tamilt4362 9 ай бұрын
தமிழன் என்றால் இவர்கள் விழா ஏற்பாடுகளை பார்க்கும்போத் எந்த அளவு பக்தியோடும் ஒழுக்கமும் சேர்ந்து தமிழனை உயர்த்தி தமிழ் கடவுள் முருகனை வணங்கும் விதம் என்னை பிரமிக்க வைத்தது🙏👋🙏👍💐💐🎇🍓🍬☘️🎆🎇🌷🎺
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 10 ай бұрын
சைவத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம். 🙏💪👍
@bamiayngaranesan2431
@bamiayngaranesan2431 10 ай бұрын
உள்நாட்டுப் போர் காரணமாக இருபது ஆண்டுகளுக்கு மேல் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வாழ்ந்திருந்தாலும் இலங்கைத் தமிழச்சி என்ற பெருமை எனக்குண்டு♥️🙏🏽
@piraips0504
@piraips0504 10 ай бұрын
தமிழகத்தில் உள்ளோரை காட்டிலும் உங்களுக்கே மிகுந்த தமிழ்ப்பற்று அதிகம்.. மலேசியா இலங்கை சிங்கப்பூர் என பிற நாடுகளிலேயே மானமுள்ள தமிழர்கள் வாழ்கின்றனர்.
@bamiayngaranesan2431
@bamiayngaranesan2431 10 ай бұрын
@@piraips0504❤
@kan.1971.
@kan.1971. 10 ай бұрын
அம்மையாரே, தமிழ்நாட்டில் திராவிட கலப்பட தமிழர்களால் தமிழின் தரம் தாழ்ந்து விட்டது.
@piraips0504
@piraips0504 10 ай бұрын
@@kan.1971. correct
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 10 ай бұрын
If so be grateful.
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 10 ай бұрын
தமிழ் நாட்டு தமிழர்கள் அனைவரும் 27 நாள் கொண்ட திருவிழாவில் வந்து தங்கி நல்லூர் கந்தன் திருவிழாவை தரிசனம் செய்யவும். மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையாகவும், நாகரிகமாவும், கன்னியமாகவும் நடைபெரும் நல்லூர் கந்தன் திருவிழா. சொர்க்கத்தில் இருப்பதுபோல் உனரும். வெள்ளை வேட்டி, காவி அணிந்து வாருங்கள் சட்டை அணியக்கூடது.
@srinidhiv9814
@srinidhiv9814 10 ай бұрын
ஒரு நாள் யாழ்ப்பாணம் சென்று நல்லூர் கந்தனை காண வேண்டும். நீண்ட நாள் ஆசை. கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி போற்றி !!!
@mathymathy5774
@mathymathy5774 10 ай бұрын
Well come
@srinidhiv9814
@srinidhiv9814 10 ай бұрын
@@mathymathy5774 நன்றிகள் பல !
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 9 ай бұрын
Need phno
@adwaithel8620
@adwaithel8620 8 ай бұрын
Sreelankan Tamils converting to evangilism
@anonymouswanted3686
@anonymouswanted3686 8 ай бұрын
nallur kandhan ah , ponniyin selvan la vara per maari iruku
@srinivasanananthakrishnan7180
@srinivasanananthakrishnan7180 10 ай бұрын
தமிழக மக்கள் இந்த விழாவைப் பார்த்து கடைப்பிடிக்க விஷயம் நிறைய உள்ளது. நிறைவான அமைதி மற்றும் முறையான வாழ்க்கையை முருகன் அருளால் எல்லாரும் பெறுவோம். மிகவும் நேர்த்தியாக நடைபெரும் திருவிழா. நாதமும் தமிழும் மந்திரங்களும் மக்களின் முறையான ஈடுபாடுகளும் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 10 ай бұрын
அவனுன முருகனுக்கு பூஜை செய்யவில்லை பரசுராமனுக்கு தான் பூஜை செய்கிறான் தமிழ்சிந்தனையாளர் பேரவை காணவும்
@subamsanthosam6684
@subamsanthosam6684 10 ай бұрын
மிக அழகாக நேர்த்தி யாக பக்தி நிறைந்த திருவிழா அற்புதமான தமிழுடன் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பரவசம். இத்தனை சிறப்பாக செய்த மக்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். கந்த னுக்கு அரோரா வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏🙏🙏
@tharmaiya7293
@tharmaiya7293 10 ай бұрын
💚
@vinithkumar746
@vinithkumar746 10 ай бұрын
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@sivaramans8196
@sivaramans8196 10 ай бұрын
நல்லூர் கந்தசுவாமி கான யாழ்ப்பாணம் அழைத்து சென்ற கண்களுக்கு நன்றி நன்றி..சிவ..சிவ.. தமிழ் நாடு...
@om5583
@om5583 10 ай бұрын
Goosebumps 🔥🔥🔥🔥 யாழ் தமிழர் என்றாலே தனிச்சிறப்பு தான்....
@subramonib119
@subramonib119 8 ай бұрын
தமிழீழ தேசத்தில் இப்படி ஒரு அழகான தமிழ் திருவிழாவை பார்ப்பது அருமை.
@mathuts7920
@mathuts7920 10 ай бұрын
மொத்தம் 27 நாள் கொண்ட திருவிழாவில் இது 22ம் நாள் மாலைத்திருவிழா (ஒரு முகத்திருவிழா). நானும் அன்றய நாள் அங்கே நின்றிருந்தேன். இசை வாத்தியங்கள், ஆடை வடிவமைப்பு, அலங்காரங்கள், ஆடுகின்ற கம்பீரமான குதிரை வாகனம், அந்த குதிரை கனைக்கும் சத்தம், வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமானின் அலங்காரம், அழகு, சந்தங்களிற்கு ஏற்ப ஊர்வலம், கோலாட்டம்இவை எல்லாம் சேர்ந்து அந்த மாலை வேளையில் மயிர் கூச்சிட செய்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனையும் பக்திப்பரவசத்தில் ஆழ்த்தும். வருடத்தில் ஒருமுறை பார்க்க கிடைக்கும் இந்த தருணத்தை அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனுபவித்து பாருங்கள், மெய்ம்மறந்து மீண்டும் வருவீர்கள்.
@user-os1pn5bu5z
@user-os1pn5bu5z 10 ай бұрын
Entha montha nadakum ithu ??
@mathuts7920
@mathuts7920 10 ай бұрын
பெரும்பாலும் ஆவணி மாதம் நடுப்பகுதியில் வரும். சரியான ஆரம்ப திகதி ஆலய நிர்வாகத்தால் முதல் வருட இறுதியிலேயே தெரிவிக்கப்படும். ஆலயத்தின் facebook பக்கத்திலும் திருவிழா விபரங்கள் போடுவார்கள்
@mathuts7920
@mathuts7920 10 ай бұрын
அத்துடன் இலங்கையின் ஏனைய ஆலயங்களில் இப்படியான நடைமுறைகள் இல்லை, இங்கே மட்டும் தான். கட்டுப்பாடுகள் மிக அதிகம், அவற்றை சரியாக பின்பற்ற வேண்டும்.
@jummystick
@jummystick 10 ай бұрын
ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை நடந்து ஆறாம்நாள், திருவிழா ஆரம்பமாகும். இதுவே எப்போதும் நடைமுறை. நிறையவே வெள்ளை இனத்தவர்களையும் காணலாம். ஒருமுறை வந்தவர்கள் இந்தத் திருவிழாவைக்காணவே இந்தக் காலப்பொழுதில் சுற்றுலா வருவார்கள். இந்த நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலிலேயே தியாகதீபம் திலீபன் அண்ணா 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாரென்பதும், உயிர்நீத்தாரென்பதும் வரலாறு. அதேபோல் இந்தியாவின் கோரமுகம் அங்கேதான் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது.
@mars-cs4uk
@mars-cs4uk 10 ай бұрын
விஜயநகர சிற்றரசுக்கு பின் ஆரியன் கோவிலில் புகுந்து கொண்டு தமிழர்கள் கோவிலில் தமிழில் ஓதுவதில் இருந்து வெளியேற்றினான். இப்போது அது தொடரவேண்டுமா? தமிழில் தான் அர்ச்சனை செய்யவேண்டும். ஆரிய பார்ப்பனனை கோவிலில் இருந்து இளைய தமிழ் பிள்ளைகள் வெளியேற்றுங்கள். தமிழில் மந்திரம் சொன்னால் தமிழ்க்கடவுள் முருகனுக்கு புரியாதா?
@veerakaruna
@veerakaruna 10 ай бұрын
எந்த ஓரு சினிமா கலாச்சாரம் இல்லாத அருமையான முறையில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். Superb 🙏🏽👍🏾
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 10 ай бұрын
கேட்கும் போதே உள்ளம் புரிக்கிறது. வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா!!!❤❤❤
@VASUKRISHNA
@VASUKRISHNA 10 ай бұрын
❤❤
@anjalyanjaly6338
@anjalyanjaly6338 10 ай бұрын
பக்தி நிறைந்த நாடு... புண்ணியம் செய்த மக்கள். கந்தனுக்கு அரோகரா... குமரனுக்கு அரோகரா.🙏
@KS-wj4bc
@KS-wj4bc 10 ай бұрын
முருகனின் ஆசி என்றும் உங்களுடன் இருக்கும் என இலங்கையில் இருந்து வாழ்த்துகின்றேன்.
@anjalyanjaly6338
@anjalyanjaly6338 10 ай бұрын
@@KS-wj4bc யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். 💕
@Kavi_Priya7
@Kavi_Priya7 10 ай бұрын
ஆமா அக்கா உண்மை
@malathysrk3523
@malathysrk3523 10 ай бұрын
அருமை அருமை 60 வருடங்களுக்குப் பிறகு நல்லூர் கந்தன் தரிசனம் . காணக்கண் கோடி போதாது.உயரிய தமிழ் உச்சரிப்பும் கந்தனும் என்றும் நம்மைக் காக்கட்டும்
@vidhyaganga4019
@vidhyaganga4019 10 ай бұрын
அரசர்கள் காலத்திற்கே சென்ற உன்னத உணர்வு ❤
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 10 ай бұрын
என் அப்பன் முருகன் என்றென்றும் காப்பான்.. விழா வெ ன்றால் இது போன்று தான் நடத்தப்பட வேண்டும்..
@goldratetodaymmkgoldtamil6206
@goldratetodaymmkgoldtamil6206 10 ай бұрын
அவர் முருக கடவுளை அழைக்கும் விதம் அற்புதம் மெய் சிலிரத்து
@billionspleassure6491
@billionspleassure6491 10 ай бұрын
அவர் கடவுள் அது அப்புறம் அதற்கு முன்னர் தமிழர்களின் பேரரசர் .. கட்டியம் கூறியதை நன்கு கவனிக்கவும். நன்றி❤❤❤🙏🙏
@chandru_ammu887
@chandru_ammu887 10 ай бұрын
​@@billionspleassure6491❤❤❤❤
@NareshPanneerSelvambiochem
@NareshPanneerSelvambiochem 10 ай бұрын
I feel like I went back to Chola's era by seeing this festival. May lord Muruga bless us all with prosperity. Arohara!!
@karthikak9579
@karthikak9579 10 ай бұрын
I too feel that bro
@sivanandhangovindswamy4697
@sivanandhangovindswamy4697 10 ай бұрын
உண்மையிலும், உண்மை.
@alexanders7185
@alexanders7185 10 ай бұрын
Yes bro, you are right I too felt the same!
@karthikak9579
@karthikak9579 10 ай бұрын
@@zavahirmohammed1771 he is also like Allah while killing in Syria, Libya, Iraq, turkey, Palestinian etc, all is well
@DarkMatter-br6zb
@DarkMatter-br6zb 10 ай бұрын
​@@zavahirmohammed1771inga oru convert naaye pesuran 🫵🤡🥱
@rameshhope8865
@rameshhope8865 10 ай бұрын
எங்க தமிழ்நாட்டில் எந்த கோவிலில் உள்ள உண்டியலை கொள்ளை அடிக்கலாம் என இன்றைய ஆளும் அறநிலையத்துறை கொல்லைகூட்டம் சுற்றுகிறது கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புராதன கோவில்கள் புனரமைப்பு,பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து இருக்கிறது இதை இங்குள்ள இந்துமத மக்கள் தான் கேட்க வேண்டும் எப்படியோ எம்பெருமான் முருகனுக்கு அரோகரா💐💐💐🙏🙏🙏
@Eternall23452
@Eternall23452 9 ай бұрын
Local Tamizhs busy arguing whether Tamizh is older or Sanskrit and hailing people ridiculing of Hindu dharma
@CoconutIndia
@CoconutIndia 10 ай бұрын
அற்புதம்.இந்த விழாவை சிறப்பாக நடத்திய என்னுடைய தொப்புள்கொடி உறவுகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@neelshankartube
@neelshankartube 10 ай бұрын
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் திருவிழா கொண்டாட்டங்கள் தான் என்ன அழகு! எவ்வளவு சுத்தம்? பண்டைய மன்னர் காலத்தில் இது போலவே இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது!. தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளின் அட்டகாசம், கோவில் நில ஆக்கிரமிப்பு, வணிக மயமாக்கல் என்று, கோவில் சார்ந்த பல பண்டைய விதிமுறைகள் மக்களால் மறக்கப்பட்டு விட்டன. யாழ்ப்பாணம் ஒரிஜினல் கந்தசாமி கோவில் வளாகம் மிகப்பெரியது, அது, போர்த்துக்கீசியர்களால் தகர்க்கப்பட்டு, அதில் பல சர்ச்சுகள் அமைக்கப்பட்டுவிட்டன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எஞ்சியிருக்கும் இடத்தில கட்டப்பட்ட இந்தக்கோவிலில் திருவிழாவை பிரும்மாண்டமாக, தொன்று தொட்ட வழிமுறைகளுடன், கலையழகுடனும், சீராகவும் நடத்தும் யாழ்ப்பாண சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி! வெற்றி வேல் முருகனுக்கு ஹர ஹரோஹரா!
@abilashabilash7502
@abilashabilash7502 10 ай бұрын
உலக தமிழர்கள் அனைவருக்கும் நல்லூர் கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏
@mariyappanv254
@mariyappanv254 10 ай бұрын
தமிழுக்கு ஓர் கடவுள் நல்லூர் கந்தா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@sundharatamil6704
@sundharatamil6704 10 ай бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் நமது தமிழ் மக்களே. இலங்கையை இப்படி பார்க்க மகிழ்வாக இருக்கிறது.
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 10 ай бұрын
ஆஹா....அழகு அழகு😊, தமிழ் இருக்கும் இடமெல்லாம் என் அப்பன் முருகன் இருப்பார்...... யாழ் சொந்தங்கள் கொடுத்து வைத்தவர்கள் தமிழோடும், தமிழ் கடவுளோடும் வாழும் வாழ்வு வாய்க்கப்பெற்றுள்ளனர்🤗😊😊❤
@jummystick
@jummystick 10 ай бұрын
கொடுத்து வைத்தவர்கள் என்பதைவிட, தமிழையும் சைவத்தையும் இன்றும் வாழவைத்துக்கொண்டிருப்பவர்களெனபதே உண்மை. தமிழை உலகமெங்கும் பரப்பியவர்களும், பரப்பிக்கொண்டிருப்பவர்களும் நாமே.
@vinodhkumar8697
@vinodhkumar8697 9 ай бұрын
அது குன்றுகள் இருக்கும் இடம் எல்லாம் குமரனின் இடம் தமிழ் கடவுள் முருகா போற்றி
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 9 ай бұрын
தெரியும் சகோ.... தமிழ் கடவுள் முருகன் னு சொல்லுவாங்க, இலங்கைல தமிழ் இன்னும் இருக்கு,அதுனால தமிழ் இருக்கும் இடம் எல்லாம் முருகன் இருப்பார் nu சொன்னேன் சகோ...நன்றி சகோ
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 10 ай бұрын
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். சைவமும், தமிழும் வேறு அல்ல 🙏🙏🙏
@rathy_v
@rathy_v 10 ай бұрын
Absulutly. Alagu word means= murugan .
@billionspleassure6491
@billionspleassure6491 10 ай бұрын
என் தந்தையர் நாட்டு தமிழர்களே இப்பொது யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் நேரடி விமான சேவை நடைபெறுகிறது நீங்கள் நல்லூரானை காண வரவேண்டும்.. 😊😊❤❤🙏🙏🙏..
@jeyarani7797
@jeyarani7797 10 ай бұрын
Kadavulin anugraham veendum
@anjaliprem3405
@anjaliprem3405 10 ай бұрын
முருகனுக்கு அரோகரா ...... திருவிழா தொண்டர்கள் நடத்தும் முறை சொல்ல வார்த்தைகள் இல்லை மிக மிக சிறப்பு அழகாக இருக்கிறது ❤
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 10 ай бұрын
முறைப்படி வைபவத்தை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி. கண் நிறைந்த காட்சி. 🙏🙏🙏🙏🙏
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 10 ай бұрын
❤❤❤😂😂😂😅😅😅🎉🎉🎉🎉
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 10 ай бұрын
Om Saravana Bava
@robertrobert-fq1vp
@robertrobert-fq1vp 10 ай бұрын
வேலுருக்க வினை இல்லை மயிலிருக்க பயம் இல்லை ஓம்சரவணபவ அழகனுக்கு அரோகரா!!!
@vigneshwaranp9282
@vigneshwaranp9282 10 ай бұрын
ஒவ்வொரு செயலும் மெய்சிலிர்க்க வைத்துவிற்றது .அப்பன் முருகனை வரவேற்றவிதம் 🙏🙏🙏
@delhisanthikitchen
@delhisanthikitchen 10 ай бұрын
கோர்க்கும் போதும் பார்க்கும்போது உள்ளம் பூரிப்பு அடைந்து விட்டது கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@ramuvino4966
@ramuvino4966 10 ай бұрын
இந்த தேர் திருவிழாவில் நானும் இருந்தது போல் ஒரு மயக்க சூழ்நிலை இருக்கிறது
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 10 ай бұрын
நல்லூர் கந்தசுவாமி தெய்வமே, என் அப்பனே, ஆறுமுக பெருமானே,பரியேறும் முருகனை புண்ணிய பூமிக்கு மறுவிநாடியில் வரவழைத்த கம்பீரகுரலோனின் விண்ணை பிளந்த ஆச்சாரியனின் அமானுஷ்ய" ராஜாதி ராஜாய" மந்திரம். தங்க தண்டத்தை அடியேனின் கைகளில் முருகப்பெருமான் கொடுத்தது போல் உணர்கிறேன். அந்த சிம்ம குரலோனின் பாதங்கள் தொட்டு அடியேன் வணங்குகிறேன். ஆயிரமாயிரம் ஆண்டுகள் விழா தொடர்ந்து நடக்க எம்பெருமான் வேண்டுகிறேன். நன்றி. (அமுதவேந்தன் ராமசாமி)
@MukalTechnology
@MukalTechnology 3 сағат бұрын
நான் மூன்று தலைமுறையாக RC.கிரித்தவன். எனது ஆலயத்தில் முக்கியமானவன் இந்த காட்சி பார்த்தபோது என் கண்களில் நீர் வந்துவிட்டது என் உடலே நடு நடு விட்டது எனது தாய் மதத்திற்கே திரும்பப்போறேன்
@varadharajansekar5766
@varadharajansekar5766 8 ай бұрын
தமிழ் கடவுள் முருகனுக்கு இதைவிட நேர்த்தியாக யாரும் விழா எடுத்து விட முடியாது வாழ்க ஈழத் தமிழ் வளர்க முருகன் புகழ்❤🎉
@naturalhoney1977
@naturalhoney1977 8 ай бұрын
இவர்கள்தான் உண்மையான தமிழர்கள் சார்.
@jayakumar9861
@jayakumar9861 10 ай бұрын
யாழ்ப்பாணத்தை காப்பது உன் கடமை முருகா
@anandakumarsk3459
@anandakumarsk3459 9 ай бұрын
யாழ் தமிழர்களுக்கு தலைவணங்குகிறேன்! ஆத்மார்த்தமான இறைப்பணி! வாழ்க அந்த உண்மைத்தமிழர்கள்🙏🙏🙏
@rameshsubramanian4226
@rameshsubramanian4226 8 ай бұрын
நம்முடைய தொப்புள் கொடி உறவுகளாகிய இலங்கை தமிழர்கள் இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு நமது பெருமையை நிலைநாட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் அவர்களுக்கு எனது கோடானுகோடி வணக்கம்
@ganesansangaralingam4824
@ganesansangaralingam4824 10 ай бұрын
கந்தன் கருணை ஈரேழு லோகத்தில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் கிடைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 10 ай бұрын
முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை. மிகவும் அற்புதமான திருவிழா, மிகவும் நேர்த்தியாக, ஒழுங்காக அணிவகுத்து, பத்தி பரவசத்துடன், நல்ல தமிழ் வேதங்கள் ஒலிக்க, இசைக்கருவிகள் முழங்க, நடந்த திருவிழாவைக் கண்டு தொழுதவர்கள் புண்ணியசாலிகள். மிக்க நன்றி.
@user-xe8ey6eu9c
@user-xe8ey6eu9c 4 сағат бұрын
என் அப்பன் முருகனின் பெருமையை தமிழிலே கேட்பது சிறப்பு அதைவிட என் அருமை சகோதர சகோதரிகள் ஈழ தமிழர்களின் தமிழ் மொழியில் கேட்பது மிகச்சிறப்பு கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@sornamannamalai8051
@sornamannamalai8051 10 ай бұрын
Devotees are so disciplined. We in Tamilnadu need to learn a lot
@VijayKumar-eh4rf
@VijayKumar-eh4rf 10 ай бұрын
I'm from India, KA. Man,, this is magnificent.. This is taking back to the era of great Tamil kingdoms. Perfect.
@3rdeyeEagle
@3rdeyeEagle 7 ай бұрын
Thanks from TN
@alexanders7185
@alexanders7185 10 ай бұрын
Goosebumps as a tamils proud and prestigious moment, I forgot I'm christian when I watched this....I think it's a power of Tamil and beloved Tamil god Murugan's cultural bonding!
@avhariprasad
@avhariprasad 10 ай бұрын
Same here. even I'm Christian, but respect to Tamil God Murugan comes automatically to all Tamils irrespective of any religion
@manimaranm8192
@manimaranm8192 10 ай бұрын
@jackinindya
@jackinindya 9 ай бұрын
சிறப்பு
@maverick731
@maverick731 9 ай бұрын
​@user-qg2zo8dp6q allow me to expose your Ignorance~ Hindu religion is Indo Aryan European the language sanskrit is also indo Aryan European. Here you are ignorantly making disingenuous statement about converting Hinduism itself is foreign show us any archeological evidence for Murugan existed prior to 2000 years ago?! Hindu religion is also is malicious foreign religion that separated Tamils into various castes and ethni linguistic groups. Further more if Murugan is Tamil why his mantra is in sanskrit a Indo Aryan European language ?!!
@user-xl5pc8qm4r
@user-xl5pc8qm4r 9 ай бұрын
​​@user-qg2zo8dp6qlet them bark...these are notorious n mischievous section....Timely remedies are being given by relevant authorities... So just ignore these .pigs....
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 10 ай бұрын
என்ன ஒரு சிறப்பான ஏற்ப்பாடு அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். வெற்றி வேல் யாழ் கந்தனுக்கு போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாயம்.
@shripiriyaniranjan34568
@shripiriyaniranjan34568 10 ай бұрын
எம் நல்லூர் முருகா சரணம் 🙏🙏🙏 Lovely Jaffna Tamil voice. காதில் தேன் வந்து பாய்கிறது 😊
@Elavarasi6187
@Elavarasi6187 9 ай бұрын
வீர இலங்கைத் தமிழர்கள் வாழ்க வாழ்க... இறைவர் அருளால் உங்கள் துன்பமெல்லாம் நீங்கி போகும்
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 10 ай бұрын
மிக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது 🌹👏
@jeonjksr2161
@jeonjksr2161 10 ай бұрын
இங்கயும் தான் நடத்துறாங்க பாரு அதுல தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழ் ல கூட அர்ச்சனை இல்ல. எவ்ளோ அழகா நடத்துறாங்க. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙄
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 10 ай бұрын
7:00-8:00 மெய்சிலிர்த்த தருணம்......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 10 ай бұрын
முருகா நீயே நிரந்தரமானவன்.....
@sp6363
@sp6363 10 ай бұрын
Tamils all over the World must unite. If Ellam is born in this century I will be be very happy. Singapore Tamilazn.
@duratech072
@duratech072 10 ай бұрын
Can we bring eelam in a peaceful manner and without a drop of blood and without war .
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 10 ай бұрын
​@@duratech072tamils should become economically strong!!
@kirohiro7333
@kirohiro7333 10 ай бұрын
Yallpanem or yall is the old name,I believe they have a seat in the UN,a government in exile
@steamerSama
@steamerSama 9 ай бұрын
sadly, no chance of that happening. We must face reality and fight for political representation inside Sri Lanka instead of fighting for Eelam
@jackinindya
@jackinindya 9 ай бұрын
என்ன விலை என்று கேட்க வேண்டியது தான் தாமதம்
@sreejithdivakaran.9174
@sreejithdivakaran.9174 7 ай бұрын
Beautiful Tamil culture of Jaffna. Happy to see Hindu traditions thrive in Northern Sri Lanka
@srinav8638
@srinav8638 10 ай бұрын
மெய் மறந்து ரசிக்க வைத்த அழகு உற்சவம்! அற்புதமான கண்கொள்ளாக் காட்சி🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோரா 🙏🏻🙏🏻🙏🏻
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 2 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@Chozhan213
@Chozhan213 10 ай бұрын
தமிழ் காத்த 🙏தமிழ் கடவுள் ஓம் 🏹முருகா.. தமிழனை காக்க.. வருவாய்..ஓம் 🙏முருகா.. 🌹போற்றி..🙏சரணம்.. தமிழ்நாட்டிலிருந்து.. 🏹🌹🌹வாழ்த்துக்கள்..
@kanchanakarunakaran8110
@kanchanakarunakaran8110 10 ай бұрын
இலங்கை தமிழர்களால் தான் உலகெங்கும் நம் தமிழ் மொழி & கலாச்சாரம் வளர்ந்தது. அவர்கள் என் சிரம்தாழ்ந்தி வணங்குகிறேன்❤ 4:18 4:20 4:21
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 8 ай бұрын
உண்மை
@BTSTAMIL-p7q
@BTSTAMIL-p7q 8 ай бұрын
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😊என் அப்பன் முருகனை பார்த்ததும்😊😊😊 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@thangamthai9892
@thangamthai9892 2 күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை கான கண் கோடி வேண்டும் உங்கள் மூலமாக நல்லூர் முருகன் பார்க்க முடிந்தது நான் நல்லூர் முருகன் நேரில் பார்க்க வேண்டும் உங்கம் chennal mulmaga இலங்கை கோவில் பார்க்க முடிந்தது உங்களுக்கு என்னோட ஆயிரம் vanukangal ❤❤❤❤❤❤❤❤❤❤
@loganayagi7929
@loganayagi7929 10 ай бұрын
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் கோலாட்டம் மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் காஞ்சிபுரத்தில் இருந்து
@ai77716
@ai77716 10 ай бұрын
Srilanka preserved the shaivite culture divine mystical civilization 🇮🇳🇮🇳🇮🇳
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 Ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் கட்டியம் ❤❤❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 10 ай бұрын
க அழகாக நேர்த்தி யாக பக்தி நிறைந்த திருவிழா அற்புதமான தமிழுடன் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பரவசம். இத்தனை சிறப்பாக செய்த மக்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். கந்த னுக்கு அரோரா வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏🙏
@sibathras4002
@sibathras4002 10 ай бұрын
I am from Singapore can tell me next year when. Will definitely come for this festival. I am so impressed by Sri Lanka hindu culture and fate. ❤❤❤❤
@valaiyoli9823
@valaiyoli9823 10 ай бұрын
August 21st festival start. And continue through 25 days.
@anushyak3863
@anushyak3863 10 ай бұрын
@@valaiyoli9823 and @sibthras 4002, Please note that it is not the same date every year. The start date(Flag hoisting) falls on the 6th day after aadi amavasai. Ends with the water cutting festival on the 25th day. The first ten days murugan is brought in one vahaman and the two consorts together in the other vahanam. From the 11th day onwards Murugan and the two consorts will be in three separate vahanams.
@jstvee
@jstvee 3 күн бұрын
It starts 9th of August this year! Will continue for 25 days
@santhigr6787
@santhigr6787 8 ай бұрын
கண்களில்கண்ணீர் நெஞ்சினில்பக்தி காணக்கண்கோடிவேண்டும் ஓம்முருகா யாவர்க்கும் அருள்வாய் ஐயனே
@ORASURGIRAMATHUKARAN
@ORASURGIRAMATHUKARAN 10 ай бұрын
உண்மையில் ஒரு ராஜாவின் கோட்டையில் ராஜா வரும் தருனம் போல கந்தன் முருகன் வரும் அந்த சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் உங்களால் ஒரு சிறப்பு மிகுந்த கோவில் திருவிழா காண முடிந்தது அரோகரா
@righttime6186
@righttime6186 10 ай бұрын
நீங்கள் நல்லூர் முருகனின் தேர்த்திருவிழா பார்க்க வேண்டும் உண்மையில் ஒரு பேரரசனிற்குரிய அத்தனை ராஜ கம்பீரமான சேவைகளுடன் நல்லூர் ஆறுமுக சாமி தேர் ஏறுவதை பார்க்கலாம்
@jothiramanr
@jothiramanr 8 ай бұрын
இலங்கையில் முருக பெருமானுக்கு இப்படி ஒரு திருவிழா வா.கடல் தாண்டி வாழ்தாழும் ஹிந்து தர்மத்தையும் பண்பாட்டையும் மறக்காமல் மிக மிக அழகாக இந்த திருவிழா நடத்துகிறார்கள்.நமது தமிழ்நாட்டில் இப்படி கட்டுக்கோப்போடு பத்தியோடு நடப்பதை பார்க்க முடிவதில்லை.இலங்கையில் நல்ல அமைதி நிழவ வேண்டும்.மக்கள் சந்தோஷமாக வாழ அந்த கந்தன் அருள் புரியவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.வெற்றிவேள் முருகனுக்கு ஹரோகரா.வீரவேள் முருகனுக்கு ஹரோகரா.சத்திவேள் முருகனுக்கு ஹரோகரா
@dineshkumar-di9ly
@dineshkumar-di9ly 8 ай бұрын
நம்மூரில் ஜாதியில் நீ பெரியவன் நான் பெரியவன் இவன் பணக்காரன் இவன் ஏழை என்று ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. நமது நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் லஞ்சம் இது மட்டும்தான் அதிகம் மக்களிடையே ஒற்றுமை கிடையாது. ஆனால் இது போன்ற நிகழ்வுகளை இலங்கை மண்ணில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 💐🙏🏻..
@samudeswariashok7566
@samudeswariashok7566 10 ай бұрын
எத்தனை பேருக்கு உடல் சிலிர்த்தது 🙏🙏🙏🙏🙏🙏
@subramonib119
@subramonib119 10 ай бұрын
அருமையான பதிவு.. இவரது குரல் அருமை. சோழர் காலத்திற்கு சென்றது போன்ற உணர்வு..
@kidsshreefamily3937
@kidsshreefamily3937 10 ай бұрын
🙏🙏🙏🙏 அருமை. தமிழன் பெருமையை நாகரிகமாக உலகிற்க்கு சொல்வது மிக அருமை 🙏🙏🙏
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 10 ай бұрын
காணக் கண் கோடி வேண்டும் கந்தனுக்கு அரோகரா
@raveendhransaran5545
@raveendhransaran5545 10 ай бұрын
மெய் சிலிர்க்கிறது.....✨🖤
@AbiNayan-ki3oc
@AbiNayan-ki3oc 4 ай бұрын
Om Murugaya thunai❤🙏
@rsridhar63
@rsridhar63 10 ай бұрын
பார்ப்பதற்கே அருமையாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படி கோவில் திருவிழா என்று நடக்குமோ? அனைத்து ஆண்களும் சட்டை இல்லாமல் பெண்களும் குழந்தைகளும் பக்தியுடன் கண்ணியத்துடன் தள்ளுமுள்ளு இல்லாமல் அமைதியாக முருகனின் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. திராவிட மாடல் அரசியல் தமிழ் நாட்டில் இருந்து என்று மக்களால் தூக்கி வீசப்படுமோ அன்று தமிழ் நாட்டில் விடியல் பிறக்கும் இதுபோன்ற கோவில் திருவிழா நடைபெறும் என்று நம்புவோம்.
@pdmani1
@pdmani1 9 ай бұрын
அருமை அருமை அருமை.. அழகு தமிழ் முருகனுக்கு பல்லாயிரம் தமிழ்ப்பாடல்கள் இருக்க இடையில் வந்த வடமொழியில் முன்னுரை, வாழ்த்துரை தான் மனதை வருத்துகிறது.
@visualeffects3965
@visualeffects3965 8 ай бұрын
​@@pdmani1தமிழில் ஆயிரமாயிரம் வழிபாட்டு முறைகள் இருக்க அரேபிய வழிபாடும் இஸ்ரேலிய வழிபாடும் நோகவில்லையா..?
@Kavi_Priya7
@Kavi_Priya7 10 ай бұрын
💚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா அழகு முருகனுக்கு அரோகரா 💚🙏🙏🙏💚
@jok6044
@jok6044 10 ай бұрын
காண கண் கோடி வேண்டும் முருகா..... தமிழும் தமிழனும் உன்னாலே சிறப்புறுவர் கந்தா யமை யாவும் இரட்சிக்கும் இரட்சகர் நீயே குமரா..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....
@ponsivakumar6120
@ponsivakumar6120 10 ай бұрын
மிக அழகாக நேர்த்தி யாக பக்தி நிறைந்த திருவிழா அற்புதமான தமிழுடன் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பரவசம். இத்தனை சிறப்பாக செய்த மக்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். கந்த னுக்கு அரோரா வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏🙏🙏 தமிழ்நாட்டில் கூட முருகக் கடவுளுக்கு இவ்வளவு சிறப்பான விழா எடுத்து நான் கண்டதில்லை. மிக அருமை. முருகனுக்கு அரோகரா 🙏🙏
@iyappanmurugan2143
@iyappanmurugan2143 8 ай бұрын
பார்க்க பார்க்க உடல் சிலிர்க்கிறது தமிழ் பெரினத்தின் பெருமை
@kannansrinivasan1933
@kannansrinivasan1933 10 ай бұрын
அருமையான பதிவு.. தமிழ்நாட்டில் இவ்வளவு சிறப்பாக நடைபெறாது.. மந்திரங்கள் சுத்தமான உபசரிப்பு
@shripriyaganesh7012
@shripriyaganesh7012 10 ай бұрын
Dear sister !!! We felt lord kanthan has came in real after hearing such a beautiful intro for Murugan!!! Loved the way how he welcomes kanthan !!! Goosebumps 🎉❤nallor pugghazh vazhga 🎉Murugan rocks
@dayaw2612
@dayaw2612 10 ай бұрын
Non of the temple in India the festival never happened. Very good discipline and treat everyone equal and no cast comment and they treat every one same. I proud to say I am Sri lankan. Thankyou.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 10 ай бұрын
There is a reason men are supposed to enter the temple bare chest so there is no difference between low caste and high caste. Those days they didn't allow low caste people to enter the temple and they were not allowed to wear shirts inside the temple. Only Nallur asked everyone to remove the shirt so no difference. One temple Brahmanar is absolutely working under the control of the temple administration.
@bilinda9191
@bilinda9191 10 ай бұрын
காரணம் திராவிடம் இல்லாததே
@rathy_v
@rathy_v 10 ай бұрын
This is time for change in India in every sector of diverse people
@Raavana26
@Raavana26 10 ай бұрын
@@bilinda9191பார்ப்பானும் ஆடேலாது திராவிடனும் ஆட்டேலாது !
@smariappan2679
@smariappan2679 10 ай бұрын
இப்படி ஒரு விழாவை வாழ்வில் ஒருமுறையேனும் காணவேண்டும் மன்னராட்சி காலத்தில் நடைபெற்ற வழிபாட்டு முறையை கண்முன்னே நிறுத்தியமைக்கு நன்றி🙏💕
@ramasubramaniansankaranara5233
@ramasubramaniansankaranara5233 10 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! அரோகரா!! மெய் சிலிர்க்குது🙏🏻🙏🏻🙏🏻
@sumathypathmanathan5024
@sumathypathmanathan5024 10 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏 தமிழனுக்கு நல்லாட்சி புரிய வரவேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@chandranmurugan7451
@chandranmurugan7451 8 ай бұрын
கோவில் திருவிழா என்றால் இப்படி தான் கண்ணியமாக இருக்கி வேண்டும்.🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம்.🙏🙏🙏🙏
@barathgm9776
@barathgm9776 10 ай бұрын
அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா இலங்கையில் இவ்வளவு பெரிய முருகன் கோவில் இருப்பது இப்போதுதான் தெரிகிறது அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@malavaran7313
@malavaran7313 3 ай бұрын
பார்க கேட்க மெயய் சிலிக்கும் முருகன் ஓம் சரவண பவா மிக்க நன்றி🇩🇰🦚🙏🌺🌸🎉
@sarojinidas8410
@sarojinidas8410 8 ай бұрын
வெற்றி வேல் முருகானுக்கு அரோகார வெற்றி வேல் முருகனுக்கு. என் பிராத்தனை நிறைவேற வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகார. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SJAGAN
@SJAGAN 10 ай бұрын
👌 🙏🙏 அருமை, காவல் துறையினர் ஒருவரும் காணப்படவில்லையே 🤔
@kejaretnamthavarajah6796
@kejaretnamthavarajah6796 10 ай бұрын
காவல்துறையினர்கூட(ஆண்கள்) உள்பிரவாகத்தில் மேலாடை இன்றியே கடமையில் நிற்பார்கள்.
@SJAGAN
@SJAGAN 10 ай бұрын
@@kejaretnamthavarajah6796 ஆனால் இங்க ( தமிழகம் ) சீருடையுடன், பக்தர்களை விட அவர்கள் தான் நிறைய தென்படுவார்கள் 😊
@subramanisubramani1065
@subramanisubramani1065 10 ай бұрын
நல்லூர் முருகனுக்கு ஆரோஹரா🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@rasi3987
@rasi3987 8 ай бұрын
This festival makes Jaffna Thamils very proud and popular around the world. Thanks for the administration.
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 8 ай бұрын
உண்மையான தமிழர்கள் வாழும் தேசத்தின் திருவிழா
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,9 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 21 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 104 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН