ராஜாவின் இசையில் s ஜானகி ..யின் அலப்பறை. வேறு யாரும் பாடமுடியாத பாடல்.. ஆண்டிப்பட்டி ஆரியப்பன்..

  Рет қаралды 22,958

VILARI

VILARI

6 ай бұрын

ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி
பாடல் விமர்சனம்
#andipattiMariyappan
#ilayaraja_rare_songs
#sjanaki_rare_songs
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 61
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 6 ай бұрын
கங்கை அமரனோடு சேர்ந்து உடன் பாடிய ஆண் குரல், அவரின் அண்ணன் பாஸ்கர் குரல் போல் தெரிகிறது. ஒரு யூகமாக உள்ளது.
@anandakumard2524
@anandakumard2524 6 ай бұрын
Always Janaki amma great great great🎉🎉🎉❤🎉
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
எண்பதுகளில் வந்த பாடல்கள் காலம் கடந்தும் இன்றளவும் ஏன் எதிர்காலத்திலும் ஒலித்து கொண்டே இருக்கும். நம் உணர்வுகளை அப்படியே பாடல்களில் பிரதிபலித்தது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
இந்த சேனல் உள்ளவர்கள் சார்பில் நன்றி.🙏🙏🙏
@gmadhesh6667
@gmadhesh6667 6 ай бұрын
ஐயா வணக்கம் உன்மையில் நீண்ட நாள் ஆதங்கம் . இப்படி ஒரு பாடலை மீண்டும் யாவராலும் பாடமுடியது இந்த பாடலை பற்றி யாரும் பெரிதாக பேசவில்லையே என்ற ஆதங்கம் 80 காலகட்டத்தில் கிராமத்து வட்டார வழக்கு சொல் சொலவடைகல் பட்டிக்காட்டு பெண்களின் பாணியில் பாடிய விதம் அப்பப்பா அதை சொல்ல வார்த்தையே இல்லை...
@m42-vijayaragavans50
@m42-vijayaragavans50 6 ай бұрын
S. Janaki amma 💥💥💥💥💥
@scienceknowledge1000
@scienceknowledge1000 6 ай бұрын
மோர் லைக்ஸ் ஃபார்திஸ்.,. ❤❤🎉🎉
@royvt3673
@royvt3673 6 ай бұрын
Jayan : alltime Superstar
@vairavanmariappan559
@vairavanmariappan559 6 ай бұрын
இன்னொரு குரல் கங்கைஅமரன்.
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 6 ай бұрын
இந்த படத்தில் அண்ணாதுரை கண்ணதாசன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் அவரே சொல்லியிருக்கிறார் ஒரு காணொலியில்❤
@sshyam89gobi
@sshyam89gobi 6 ай бұрын
Without any doubt, nobody can sing this song except for Janaki Amma. My wonder is, how she would have sung the song without any facial expression and body movement. Janaki Amma is the real God's gift and a versatile singer. She should have been awarded with big awards. Unfortunately, she was born in the South, not in the North.
@illangovangovindasamy4671
@illangovangovindasamy4671 6 ай бұрын
Really super song.. Janaki amma God gifted
@syed_hussain144
@syed_hussain144 6 ай бұрын
ஜெயன் தமிழில் நடித்த ஒரு படம் இதுவாகத்தான் இருக்கும் 80ல் வந்த படம் 81ல் ஆரம்ப காலத்தில் மறைந்த து மலையாள திரையுலகில் ஆக்ஷன் ஹீரோ வை இழந்த து
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 6 ай бұрын
உண்மையில் பஞ்சு அருணாச்சலம் ஐயா அவர்கள், மதுரை மாவட்ட வழக்குச் சொல்லை பாடல் வரிகளில் அருமையாக எழுதியுள்ளார். இசைஞானி அவர்களின் மண் மதுரை என்பதால் எளிதாக இருந்திருக்கிறது.
@venivelu4547
@venivelu4547 6 ай бұрын
Sir, 👌👌🙏🙏
@thirusplashcreations
@thirusplashcreations 6 ай бұрын
😂சின்ன வயசுல இந்தப் பாடலை திரையில் பார்த்த போது... அந்த மூன்று பேரும் தான் நிஜமாவே பாடிருக்காங்கன்னு நினைச்சேன்.. அந்த அளவுக்கு அதில் நடித்த அந்த நடிகைக்கும் (மன்னிக்கவும் அவர்கள் பெயர் தெரியவில்லை), மிகப்பெரிய பங்கு உண்டு. ஜானகி அம்மாவின் பாட்டு மொழியைப் பற்றி பேசணும்னா மணிக்கணக்கா பேசலாம் ❤️❤️❤️❤️❤️
@mourouganenarayanin5337
@mourouganenarayanin5337 6 ай бұрын
Super ❤
@narayanaraj960
@narayanaraj960 6 ай бұрын
Itu oru paaddu.... Itharku oru vizakkam.... How many good songs to her
@senthilkumarponnuswami7398
@senthilkumarponnuswami7398 6 ай бұрын
Super
@billaanbarasan2986
@billaanbarasan2986 6 ай бұрын
பட்டுக்கோட்டை அம்மாலு இந்த பாடலை பற்றி பேசுங்க தோழர் நல்ல சவுண்டா இந்த பாட்டை கேட்டால் குதுகளமா இருக்கு
@ezra2993
@ezra2993 6 ай бұрын
Credit must go to Ilayaraja ,the born genius
@user-th2le2wt2e
@user-th2le2wt2e 6 ай бұрын
Janaki gangaiamran SPB
@vetrivelt9312
@vetrivelt9312 6 ай бұрын
One of my favourite song
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 6 ай бұрын
சார் இது போல சிவாஜி கணேசன் நடித்த திருமால் பெருமை படத்தில் இடம் பெட்ர திருமால் பெருமைக்கு நிகரேது என்ற பாடலை பத்தி சொல்லவும் ஏன் என்றால் அந்த பாடல் பனிரெண்டு ராகத்தில் இசை அமைத்த பாடல்
@mohansarvesh1052
@mohansarvesh1052 6 ай бұрын
Sjanaki amma god is great
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 6 ай бұрын
happy new year
@cholarajaraja2730
@cholarajaraja2730 6 ай бұрын
❤❤❤
@SharanJesus
@SharanJesus 6 ай бұрын
Happy New year sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 6 ай бұрын
Poottatha Pookkal... a real great film. Jayan's only Tamil film. Charulatha acted great.
@Vidyasagar-o5s
@Vidyasagar-o5s 6 ай бұрын
ஆலங்குடி ஐயாவின் படைப்பு, முனைவர் பட்டப்படிப்புகளுக்கான உரை போல் உள்ளது. அவ்வாறான பல தகவல்கள் 🎉😂😅
@mahendarlal555
@mahendarlal555 6 ай бұрын
Happy new year brother
@astropandidurai7186
@astropandidurai7186 6 ай бұрын
Happy new year Sir
@lingalinga148
@lingalinga148 6 ай бұрын
ராக தேவன் இளையராஜாவுக்கு என விளறி . ராஜாவின் பாடல்களை அசை போட.....
@mpsivakumar2578
@mpsivakumar2578 6 ай бұрын
🙏
@vijayendranvijay6969
@vijayendranvijay6969 6 ай бұрын
இடிச்சம் புலி செல்வராஜ்
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 6 ай бұрын
இதே மாதிரியான பாடல் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் சின்னஞ்சிறுகிளியே படத்தில் அசிங்கமான வசனத்துடன் (சட்டிமுட்டி கழுவவில்லை )பஞ்சாயத்து பேசி சமாதனப்படுத்தும் கிராமத்து ரசனையான பாடலும் உண்டு.பாரதிராஜா இளையராஜா காலத்தின் தொடக்கத்தில் இந்த மாதிரியான பாடல்கள்(76-80)தமிழ்த் திரையில் அரங்கேறின.ஆனால் ஒரு போதும் சுசிலா அம்மா மற்றும் வாணிஜெயராம் இருவரும் இந்த மாதிரியான பாடல்களை பாடியதில்லை.
@thirusplashcreations
@thirusplashcreations 6 ай бұрын
நித்தம் நித்தம் நெல்லு சோறு... பாடல் பாடியது வாணி ஜெயராம் அவர்கள். இந்த பாடல் வரிகளை கேட்டுப் பாருங்கள்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
என்னோட வாழ்நாளில் ஒருமுறை கூட இந்த பாடல்கள் கேட்டதில்லை. கடவுளுக்கு நன்றி!! திண்டிவனம் ல குடி யிருந்தபோது எதிரில் மளிகை கடை பூண்டு தோல்கள் எங்க வாசபடிவரை கிடக்கும். அதனால் ஜானகியின்.விக்காத பூண்டுகளா!!. என்றவரி மனதில் பதிந்துவிட்டது😂
@thirusplashcreations
@thirusplashcreations 6 ай бұрын
1976 ல இருந்து சில கிராமிய பாடல்களை மறுபடியும் கேளுங்கள். பார்ப்பதை விட கேட்பது சிறந்தது. கேளுங்கள்.. பல அதிசயம் புரியும்
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
@@thirusplashcreations இது மாதிரி spb யின் அசிங்கமான வரிய பத்தி dass audios la எழுதும்போது தயாரிப்பாளர் பாட சொல்லுறாங்க னார்!! பாடுறவர் சீர்காழி யார் போல உண்மையானத மட்டும் பாடி சிலவற்றை முடியாது என மறுத்து விடலாமே!! அதுதான் வாரிசு.வழியில் அனுபவிக்க நேருது!!.🙂
@thirusplashcreations
@thirusplashcreations 6 ай бұрын
அசிங்கமான வரிகள் என்று எதுவும் கிடையாது சினிமாவில். ரெட்டை அர்த்தம் உள்ளது என்று சொல்லிக்கலாம். காதல் காமம் இச்சை உணர்ச்சி இல்லாமல் சினிமா பாடல் கேட்கனும் என்றால், பக்தி பாடல் மட்டும் தான் கேட்க முடியும். அப்படியும் சொல்லிற முடியாது.. சஷ்டி கவசத்துல கூட... பெண்களின் அந்தரங்க பகுதிகளை சொல்லும் வரிகள் உள்ளது... அவற்றை எல்லாம் காக்க வேண்டும் என்ற அர்த்தத்தில். அதுக்காக அதை அசிங்கம் என்று பாட மாட்டிங்களா... இல்ல சஷ்டி கவசத்தை கேட்க மாட்டிங்களா? உங்களுக்கு புடிக்கலேன்னா கேக்காதீங்க. அவ்ளோதான்.
@user-yw2ob9bp9f
@user-yw2ob9bp9f 6 ай бұрын
இன்னொருத்தர் குரல் இடிச்சபுளி செல்வராஜ்
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
S😂
@ramcfd
@ramcfd 6 ай бұрын
nobody even know during that time !!
@sundarraj6326
@sundarraj6326 6 ай бұрын
ஆண் குரலில் என்ன பாடல் பாடியுள்ளார் 🤔🤔🤔
@ramesh.dramesh.d5509
@ramesh.dramesh.d5509 6 ай бұрын
நெஞ்சத்தை கில்லாதே படத்தில்
@thirusplashcreations
@thirusplashcreations 6 ай бұрын
அடிக்கடி மேடையில் பாடுவதும் உண்டு. PB Srinivas முன்னால... அவர் போலவே பாடி ரசித்து சிரிக்கவைத்தவர் ஜானகி அம்மா 🙏
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
ஒரு பாடகி கவிதாயினி கட்டுக்கதயாயினி இன்னும் ஏததோ ஆயினி இந்த சேனல் முன்பு இருந்தது. இப்போ வேற சேனல் தாவிட்டது!😂
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 6 ай бұрын
எந்த சேனல்
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
@@jesurajanjesu8195 4k old tamil songs. 4k tamil movies vambiarand (glv). ஸ்... ஸ்....அப்பாடா !!!
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
​@@jesurajanjesu8195எங்க போய்பாத்த ஆள க்கான்னோம்!! வாய் பேச்சுமட்டும்தானா.😃😃
@boopathis9130
@boopathis9130 6 ай бұрын
Pls.ungalin..mob.no.pls.
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
மாசத்துக்கு ஒருமுறையாவது update பண்ணுவார்.பாருங்க கிடைக்கும். Delhi Arjoon moorthi mobile number ae kidachiruchi (athu available or not adhu veru)
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 6 ай бұрын
செட்டிக்கட வெட்டிவேரு( செட்டியார் கடை ) சிவகாசி பன்னீர், மருதக்கட சக்களத்தி (மதுரைக்கடை சக்களத்தி என்பது தனது கணவனின் வைப்பாட்டி) மறக்கப் பொடி போட்டாளே,(சொக்குப்பொடி). குருதவாலி கருது போல (குதிரை வாலி கதிர் போல) குடும்ப பொண்ணு நானிருக்க ,வெள்ளி மூக்கு கழுதைக்காக வேற வழி போகலாமா??? .தேனி மாவட்டம், மதுரை மாவட்டம் முதல் தொடங்கி தென் மாவட்டங்களில் இன்றுவரை கிராமத்தில் படிக்காத பெரியவர்கள் மதுரையை மருதை என்றும், நெல் கதிர், சோளக்கதிர் இவைகளை நெல்லுக்கருது ,சோளக்கருது என்று அழைப்பார்கள். குதிரையை குருதை என்று அழைப்பார்கள். நான் தேனி மாவட்டம். ஆண்டிபட்டி வட்டத்தை சேர்ந்தவன்.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 6 ай бұрын
எனக்கேபுரியாதுஎன்கிறியேஅந்தளவுக்குபெரீய்யமேதாவியோநீ...
@dontgotothidchanneloriwill7866
@dontgotothidchanneloriwill7866 6 ай бұрын
S ஜானகியின் குரல் கோவை சரளாவிற்கு மட்டும்தான் மிக பொருத்தமாக இருக்கும் ! உதாரணமாக மாங்குயிலே பூங்குயிலே பாடல் கோவை சரளா பாடுவது போலவே இருக்கும் ! புஹாஹாஹாஹா
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 169 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 12 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 28 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН