No video

ராகி உப்மா | Ragi Upma Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Breakfast Recipes

  Рет қаралды 101,867

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

ராகி உப்மா | Ragi Upma Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Breakfast Recipes | ‪@HomeCookingTamil‬
#ராகிஉப்மா #RagiUpmaRecipeinTamil #HealthRecipes #RagiRecipes #BreakfastRecipes #homecookingtamil
Other recipes
ராகி கொழுக்கட்டை - • ராகி கொழுக்கட்டை | Rag...
ராகி ரொட்டி - • ராகி ரொட்டி | Ragi Rot...
ராகி கஞ்சி - • ராகி கஞ்சி | Ragi Kanj...
கோதுமை ரவை உப்மா - • கோதுமை ரவை உப்மா | God...
அவல் உப்மா - • அவல் உப்மா | Aval Upma...
ஓட்ஸ் உப்மா - • ஓட்ஸ் உப்மா | Oats Upm...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
ராகி உப்மா
தேவையான பொருட்கள்
முளைகட்டிய ராகி மாவு - 1 கப்
தண்ணீர்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
இஞ்சி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
செய்முறை
ராகி உப்மா செய்ய , ஒரு கப் முலை கட்டின ராகி மாவு எடுத்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
மாவை கட்டிகள் இல்லாமல் உதிர் உதிராக உதிர்த்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி, கிளறிய ராகி மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில் ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காய தூள், கொஞ்சம் கறிவேப்பிலை, பொடிசாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, சேர்த்து வதக்கவும்.
அடுத்து பொடிசாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கீறிய ஆறு பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, சேர்த்து கலக்கவும்.
அரை மூடி தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.
வேக வைத்த ராகி மாவை சேர்த்து கலந்து விடவும்.
ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான ராகி உப்மா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
You can buy our book and classes at www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.i...
Facebook: / homecookingtamil
KZfaq: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 70
@theivanais
@theivanais 15 күн бұрын
இந்த மாதிரி ஆவில வேகவைத்த ராகி மாவில் இனிப்பு புட்டு கார புட்டு இரண்டும் செய்வார்கள்
@saradhambalvelusamy7551
@saradhambalvelusamy7551 Ай бұрын
Healthy and yummy ragi uppuma nice background music thank you madam 🎉
@user-yt7sg3ui3z
@user-yt7sg3ui3z Ай бұрын
Super ❤️
@vasumathy6780
@vasumathy6780 Ай бұрын
Sirappu something new 🎉😊
@yellowlotus919
@yellowlotus919 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.எங்களின் சிஃஉவயதில் எங்கள் அம்மா செய்வார்கள்.ராகி புட்டு என்று சொல்வார்கள்.
@theivanais
@theivanais 15 күн бұрын
Same memory for me too 😊miss those days.
@waheedharizvana7482
@waheedharizvana7482 Ай бұрын
Super mam
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 Ай бұрын
Puttu is transformed into uppuma
@jagaeswari1070
@jagaeswari1070 Ай бұрын
Excellent. Thank you sister.
@CRKOUSHIKAT
@CRKOUSHIKAT Ай бұрын
Thank you so much for your wonderful recipe mam 😊
@rajeshwariraji7645
@rajeshwariraji7645 Ай бұрын
Wow nice recipe....thanks for this mam
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq Ай бұрын
சூப்பர்🙏💕
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 Ай бұрын
Thank-you Thank-you so much medam
@deviaran7553
@deviaran7553 Ай бұрын
New recipe. Super 👌
@sambandansomasundaram8954
@sambandansomasundaram8954 Ай бұрын
Very good presentation
@NilaniThiru-cw7kx
@NilaniThiru-cw7kx Ай бұрын
Thanks mam super
@user-vk1os8fs4n
@user-vk1os8fs4n Ай бұрын
Wow super
@savithriviswanathan2459
@savithriviswanathan2459 Ай бұрын
New receipe. Super.
@renukaramamurthy6821
@renukaramamurthy6821 Ай бұрын
Today I prepare javarasi idly super taste
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
super..thanks for sharing
@abianitha8494
@abianitha8494 Ай бұрын
Hi mam I try ragi upma😃
@sr.pavinilavlogs3517
@sr.pavinilavlogs3517 Ай бұрын
Super mam love your recipes
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 Ай бұрын
Wow nice recipe thank you mam❤❤❤❤❤
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Ай бұрын
Vanakkam mam mam dress sooper Yes unga Ragi recepes tasty thank you mam
@nirmalavenkat3645
@nirmalavenkat3645 Ай бұрын
Super mam ❤❤
@user-qt3be2uy6h
@user-qt3be2uy6h Ай бұрын
Nice...bring more healthy recipes ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
ok....keep watching
@shalinisridharan9670
@shalinisridharan9670 Ай бұрын
Hello ma'am. Looking wonderful. Can we eat this dish together with any non veg ?😅
@snithyakalyani5246
@snithyakalyani5246 Ай бұрын
Sooooper ji.
@sathyapriya9288
@sathyapriya9288 Ай бұрын
Innovative recipe.. I will try this
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Hope you enjoy...try it
@prabhu1860
@prabhu1860 Ай бұрын
Wow looks yummy aka ❤❤❤❤❤first time I’m seeing this recipe ❤
@GnanaPrakasika
@GnanaPrakasika Ай бұрын
Super sister. Very useful.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thank you very much
@sureshpriya3005
@sureshpriya3005 Ай бұрын
Hii mam wonderful recipe thank you so much mam❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
most welcome...keep watching
@jayalakshmiks2609
@jayalakshmiks2609 21 күн бұрын
I prepared it came super taste
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 күн бұрын
Glad to hear that
@gnanavelankrishnana5959
@gnanavelankrishnana5959 Ай бұрын
Super sagothari
@visalatchivelusamy9289
@visalatchivelusamy9289 Ай бұрын
Sweet voiceand,,sweet.recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks and welcome
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 Ай бұрын
Superb!
@kalyani1074
@kalyani1074 Ай бұрын
Superab
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 Ай бұрын
Yummy 😋
@nagalakshmi5144
@nagalakshmi5144 Ай бұрын
High rich iron and protein food,super mam thanks a lot
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Welcome 😊
@visalatchivelusamy9289
@visalatchivelusamy9289 Ай бұрын
Sweetvoice
@user-po3fp6ci6c
@user-po3fp6ci6c Ай бұрын
Sis,👌🏽👌🏽👌🏽💐💐
@user-tb1bl7rs8n
@user-tb1bl7rs8n Ай бұрын
Can this be done with regular ragi flour instead of the sprouted one ? Will it alter the texture or consistency ?
@ushanaik8567
@ushanaik8567 Ай бұрын
Can we steam the ragi flour the previous day and keep in fridge so that we can use it directly for the next day breakfast
@nithya1236
@nithya1236 Ай бұрын
After long time lam seeing your vlog akka
@kalaivani441
@kalaivani441 Ай бұрын
Nice
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Ай бұрын
Super uppma ❤😊
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks 🔥
@jayashreehari5522
@jayashreehari5522 Ай бұрын
Hi mam.. Can we have this upma without chutney and sambar?
@annarasimurali3862
@annarasimurali3862 Ай бұрын
Ma'am you and your recipies are excellent as usual but can you tell me where you brought this steamer.look good
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Check description...thanks for your support
@vaishnaviav3701
@vaishnaviav3701 Ай бұрын
Healthy receipe mam normal upma mathiri illama its something new😊😊
@dr.dhanabalbharathi4508
@dr.dhanabalbharathi4508 Ай бұрын
Hi mam love from bharathi Vellore ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks a lot
@snithyakalyani5246
@snithyakalyani5246 Ай бұрын
Pl.Heathy recipe want ji.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
many receipes uploaded
@santhikrishnan8713
@santhikrishnan8713 Ай бұрын
Wow this is new mam 😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Yes, thanks
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 Ай бұрын
ராகி என்பது தமிழ் வார்த்தையா?
@theivanais
@theivanais 15 күн бұрын
No. Not sure. தமிழ்ல( எங்க கிராமத்து பக்கம் கேப்பை என்றும் சொல்லுவார்கள்.
@manathiluruthivendum
@manathiluruthivendum Ай бұрын
Love you mam..... my name Meena...
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks and welcome
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq Ай бұрын
சூப்பர்🙏💕
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН