ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் சாக்கடை நீரில் ஜேஷ்டாபிஷேகமா?

  Рет қаралды 9,989

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

Ай бұрын

ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் சாக்கடை நீரில் ஜேஷ்டாபிஷேகமா?
-----------------------------------------------------------------------------------------------
நம்பெருமாள் திருட்டு குறித்து வாய் திறக்கவில்லை!!!!
பெரிய பெருமாள் திருவடி குறித்து வாய் திறக்கவில்லை!!!!!
காலி கூடை தளிகை (நெய்வேத்யம்) குறித்து வாய் திறக்கவில்லை!!!!
இரண்டாம் ப்ராகாரம் ப்ரதக்ஷணத்தை தடுத்தது குறீத்து வாய் திறக்கவில்லை!!!
கொரோனாவின் போது உத்ஸவங்கள் நிருத்தப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை!!!
கோவிலில் நடக்கும் அட்டூழியங்கள் பற்றி வாய் திறக்கவில்லை!!!
கோபுரம் இடிந்தது பற்றி வாய் திறக்கவில்லை!!!!
அபசகுனங்கள் குறித்து வாய் திறக்கவில்லை!!!
நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் குறித்து வாய் திறக்கவில்லை!!!
நாளை தாயார் ஜேஷ்டாபிஷேகம் குறித்து வாய் திறக்கவில்லை!!!
எங்கே இருக்கிறார்கள் மதகுருமார்கள்! எதற்கு இருக்கிறார்கள் மதகுருமார்கள்!
காவிரி சாக்கடை நீரில் தாயாருக்கு திருமஞ்சனமா? அல்லது கொள்ளிடத்திலிருந்து கொண்டுவர ஸ்தலத்தார்கள்/தீர்த்தகாரர்கள் தீர்மானிப்பார்களா!! நாளை தெரியும்!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 69
@aayusu100
@aayusu100 Ай бұрын
ரங்கநாதர் சோதனையிலிருந்து-மீள பக்தர்கள் ஒற்றுமையாக குரல் தர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது
@gnanamg18
@gnanamg18 Ай бұрын
அரசியல்வாதிகளை மட்டுமல்ல, அரசாங்கம் மட்டுமல்ல, பக்த்தர்களும் பொறுப்பு.
@rathnaraj-2007
@rathnaraj-2007 Ай бұрын
இறைவா என்ன கொடுமை 😢இதற்க்கு ஒரு முடிவு இல்லையா? ஸ்ரீரங்கா நாதனே 🙏🙏
@rajiravi2379
@rajiravi2379 Ай бұрын
மிகவும் வேதனை அளிக்கிறது.. இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்ய இவர்களுக்கு எப்படி மனது வருகிறதோ தெரியவில்லை.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
நேர்மையும், ௨ண்மையும், கடமையும், மிக மிக ௨யர்ந்த சொத்து. இந்த சொத்தை யார் தன்னிடம் கொண்டு செயல்கள் செய்கிறார்களோ, ௮வர்கள் ௮ருகில் பகவான் வாசம் செய்து கொண்டேயிருப்பார் ௭ன்று , ௨பன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். ஆநால் ௮தைத் த௩்களிடத்தில்தான் காண்கின்றேன். 🙏🙏
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 Ай бұрын
இந்துக்கள் ஒன்று பட்டால் ஒழிய இந்த நிலை மாறாது
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow Ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. ‌வணக்கஙகள் ஸ்வாமிஜி.
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Ай бұрын
காவிரி சாக்கடையாகி ரொம்ப வருடமாகி விட்டது மேட்டூர் அணை தண்ணீர் முழுவதும் அசுத்தம்
@muthumurugan8233
@muthumurugan8233 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
௭வ்வளவு ௮றிவாளிகள்😂 ஆறுமாசம் ௭டுத்து ஊத்தினாலும், ௮ந்த வுரையில் தண்ணி வற்றுமா? ௮௩்கு ஒருவருக்குமா இந்த ௮றிவு இல்லை. கொடுமை.
@komalamadhavan8079
@komalamadhavan8079 Ай бұрын
மழைபெய்யும்போது நடுவில் பெரிய பாத்திரதால்பிடித்து திருமஞ்சனம் செய்தால் புனித நீர்
@sudharsanr6123
@sudharsanr6123 Ай бұрын
நாம் நினைக்கும் போது மழை பொழியுமா? அடியேன் ராமானுஜ தாசன்.
@rajalakshmim9711
@rajalakshmim9711 Ай бұрын
நீர் கெட்டால் பன்னிகள் சூழும் அறம் கெட்டால் அரசு வீழும்
@Rastrakoodan
@Rastrakoodan Ай бұрын
Thanks
@user-xb1zg7cn3b
@user-xb1zg7cn3b Ай бұрын
ரொம்ப கஷ்டம் மாக இருக்கு
@sudharsanr6123
@sudharsanr6123 Ай бұрын
ஸ்ரீரங்கத்தில் ஜீயர் சுவாமிகள் மடம் காலியாக உள்ளது. புதிய ஜீயர் சுவாமிகள் எழுந்தருள யாரும் முயற்சி செய்வதில்லை. அடியேன் ராமானுஜ தாசன்.
@apjsindia3309
@apjsindia3309 Ай бұрын
இந்த காவிரியின் நிலையை பவானி குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் வந்து பாருங்கள் படு கேவலமாக உள்ளது
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
வட நாடுகளிலும்தான்.
@ravindhran9336
@ravindhran9336 Ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@suryanarayanamurty3451
@suryanarayanamurty3451 Ай бұрын
Emberumanaar thiruvadigale saranam🙏🙏🙏
@anuradha6311
@anuradha6311 Ай бұрын
Namperumal and Thayar will give a befitting reply to the wrong doers
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sudharsanr6123
@sudharsanr6123 Ай бұрын
வடதிருக்காவிரியில் இருந்து
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 Ай бұрын
🙏🙏🙏
@jagandeep007
@jagandeep007 Ай бұрын
Our country Holy rivers are fast dying.. So much polluted and we are all responsible for the rivers vanishing.. god forgive us
@anantha05
@anantha05 Ай бұрын
Sand mining has alluvial soil rich monerals including gold underneath sand blasting for foundries virudachalam river has 7 trucks depth for sand mining like they say it javing neyveli wayer below 30 kms . To create dams and.connect to the ocean to draw salt water onto the wells for.city erosion
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 Ай бұрын
பக்தர்களும் ஐம்புலக் குறைபிறப்புகளோ? கோயிலைப. பேணிக்கொள்ள முடியாவிட்டால. செத்துப்போதல் நன்று.
@sureshshivacharayar2246
@sureshshivacharayar2246 Ай бұрын
நீங்களும் எத்தனையோ போராடுகிறீர்கள். இதுவரை எந்த பயனும் இல்லை தங்களது போராட்டத்திற்கு பயன் கிடைக்குமா என்றும் தெரியவில்லை ஏனென்றால் நீங்கள் எதற்காக போராடுகிறீர்கள். யாருக்காக போராடுகிறீர்கள். என்பது கூட தெரியாமல் பக்தர்கள் என்று தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் நபர்களை வைத்துக்கொண்டு. என்ன வெற்றியை அடைய முடியும்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
காரியம் செய்யாத நாம்தான் வெற்ரியைப்பற்றி பேசுகிறோம். ஆனால், ௮ளப்பறிய செயல்கள் செய்யும் சுவாமிகள், ௮தைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், "பலனை ௭திர்பார்க்காமல், கடமையைச் செய்" ௭ன்ற பகவானை மதித்துநடப்பதாலே.
@sivarajkrishnana-xy7xd
@sivarajkrishnana-xy7xd Ай бұрын
Sevier punishment is awaiting for all the responsible authorities .when the authorities take the food they should think that they are eating the wastes in that river.within 14 days the responsible authority will cry and it will be telecasted ! ! ..?
@kannappanmpk
@kannappanmpk Ай бұрын
அரநிலையதுறை வருமானம் நிருத்த உண்டியல் காணிக்கை செலுத்தாதிர்
@paravastusamavedamsrinivas2891
@paravastusamavedamsrinivas2891 Ай бұрын
Unite all the rivers then only This water scarcity will be resolved.hope central government will take this action plan to unite all the rivers
@OurTemples
@OurTemples Ай бұрын
ஆளாளுக்கு ஐடியா சொல்லுங்க!!
@shrestaassociates4063
@shrestaassociates4063 Ай бұрын
Dont u think public is also responsible for throwing thesethings into the river...
@varunsrivatsan8905
@varunsrivatsan8905 Ай бұрын
Not once again
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 Ай бұрын
பூசகர்களுக்கெல்லாம் கண்ணும் மூக்கும் மனமும் கோளாறா?
@Utiz-gp8ss
@Utiz-gp8ss Ай бұрын
Beautiful love Story about shiva तामन्वगच्छद् भगवान् भव: प्रमुषितेन्द्रिय: । कामस्य च वशं नीत: करेणुमिव यूथप: ॥ २७ ॥ सोऽनुव्रज्यातिवेगेन गृहीत्वानिच्छतीं स्त्रियम् । केशबन्ध उपानीय बाहुभ्यां परिषस्वजे ॥ २८ ॥ 27, His senses being agitated, Lord Śiva, victimized by lusty desires, began to follow Her, just as a lusty elephant follows a she-elephant. 28, After following Her with great speed, Lord Śiva caught Her by the braid of Her hair and dragged Her near him. Although She was unwilling, he embraced Her with his arms. ---- Srimad Bhagavatam 8.12.27 to 28
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
வந்துட்டாய , கருப்பர் கூட்டம் பேப்பரை ௭டுத்துக்கொண்டு.
@mitravaruna7657
@mitravaruna7657 Ай бұрын
கல்ல கழுவரவனா ! ஹஹஹஹஹஹஹஹஹஹ
@Rastrakoodan
@Rastrakoodan Ай бұрын
எங்க திராவிட ஆட்சியில் இதுவே அதிகம் போவியா😅😅😅😅
@OPERATIONPLASTICS0941
@OPERATIONPLASTICS0941 Ай бұрын
கலிகாலம் என்பதை நீங்களும் அறிவீர்கள்
@gnanamg18
@gnanamg18 Ай бұрын
ரங்கநாதர தர்ஸனம் பண்ணிட்டு ராமர்கைங்கர்யம் பண்ணச்சென்ற மோடி யும் பொருப்பு.
@anandkesh
@anandkesh Ай бұрын
Real vedio kzfaq.infooZft1Zmw7A8?si=a80QEKPgoXelN_e2
@smartcool85
@smartcool85 Ай бұрын
appo indha video la pesuravaru kaatura photo video ellaam !!???
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
​​@@smartcool85 ❤❤❤❤❤❤ ௮து, பிழைப்புக்காக சொல்வது. இ௩்கு, சேவைக்காக காட்டுவது.
@yesodhaa9354
@yesodhaa9354 Ай бұрын
🙏🙏🙏
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 Ай бұрын
🙏🙏🙏
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 21 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН
ஆன்மீக Glitz சேனல் நேர்காணல் - பாகம் 1
19:34
Our Temples Our Pride Our Right
Рет қаралды 3,4 М.
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 21 МЛН