No video

ஏ.ஆர்.ரகுமான் குறித்து கலைஞர் வியந்த சம்பவம்! | jagathratchagan speech | Kalaignar 100 | Dmk

  Рет қаралды 141,488

Minnambalam

Minnambalam

Жыл бұрын

#jagathratchaganlatestspeech #jagathratchagan #kalaignar100 #dmk #mkstalin #minnambalam
ஏ.ஆர்.ரகுமான் குறித்து கலைஞர் வியந்த சம்பவம்! | jagathratchagan speech | Kalaignar 100 | Dmk
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 136
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
நெருப்பில் முளைத்த எங்கள் சூரியனே எங்கள் கலைஞர்.இனி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் கலைஞருக்கு ஈடு இணையில்லை. .(கலைஞர் பிரியன்)
@maruthapillaiathiyaman1158
@maruthapillaiathiyaman1158 Жыл бұрын
சிறப்பான உரை. இராமனுசர் செய்தி புதுமை. ARஇரகுமான் இசைக்கான காரணம் மிக அருமை!! வாழ்க கலைஞர்!!
@anbuchezhiyan6324
@anbuchezhiyan6324 Жыл бұрын
மிக சிறப்பான பேச்சு. கஞைரிடம் தமிழ் பயின்று பேராசிரியரிடம் பேசக்கற்றவர்.வாழ்க தமிழ்.வளர்க தமிழ்நாடு
@perceptivemeditation7309
@perceptivemeditation7309 Жыл бұрын
பேனா நினைவுச்சின்னம் மிகவும் தேவையானது. இவர் அளவுக்கு எழுதிக் குவித்து புரட்சியை உண்டாக்கி சாமானியர்களுள் ஒருவன் நாடாளமுடியும் என்று காட்டியதற்காக இந்த பேனா வேண்டும். நற்தமிழ் வசனங்களை பெருமக்கள் ரசித்திடும் வகையில் திரைப்படங்களுக்கு எழுதி ஈர்த்ததனால் பேனா சின்னம் அவசியம் வேண்டும்.
@ranjithkct
@ranjithkct Жыл бұрын
கப்பல் ஓட்டிய தமிழனுக்கே கடலில் சிலை கிடையாது. இந்த ஆள் பொது வாழ்வில் ஆயிரம் குறை.
@vijayakumarpandari7095
@vijayakumarpandari7095 Жыл бұрын
சேகர்பாபு அண்ணா அவர்கள் மிகப்பெரிய உழைப்பாளி தளபதி அவர்களின் உண்மை தொண்டன்
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
சம்பளமா.... ஓசியா?
@selvarajuthirunganam2568
@selvarajuthirunganam2568 Жыл бұрын
பேனா சிலை வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசுகின்றனர் ஆனால் அவர்களின் இதயம் துடித்துக்கொண்டு இருப்பது கலைஞரின் பேனா சிலையை கண்டு மகிழ்கிறேன் என்று கூறும் காலம் விரைவில் வரும் வாழ்க தமிழ், ஓங்குக கலைஞரின் புகழ், வெல்லும் கலைஞரின் பேனா .
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 Жыл бұрын
பேனா நினைவு சின்னம் மிகவும் தேவையானது
@Muni571
@Muni571 Жыл бұрын
கலைஞர் என்றாலே எதிர்ப்பு வரும். கலைஞர் கடைசி நிமிடம் மண்ணில் விதைத்த நிமிடம் வரை போராடி வெற்றியுடன் உலக தமிழர்களை ஒன்றினைந்து சென்றார். இன்றுவரை பெரியாரும் கலைஞரும் தமிழினத்தை தமிழர்களை காப்பாற்றிக்கொண்டே உள்ளனர்.
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு முயற்சி செய்யுங்கள்.
@ajmalkhan4392
@ajmalkhan4392 Жыл бұрын
Yes brother. Immediately to move Hon SC
@jahirhussain5231
@jahirhussain5231 Жыл бұрын
கலைஞர் கலைஞர் தான்.
@annamsivakami3126
@annamsivakami3126 9 ай бұрын
How much in depth speech Thev realization about the reality How much he did for the equal society.. The importance of tamil Im very much worried about the younger generation about our tamil literature. Yr worthful speech
@somus1942
@somus1942 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் போல்வாழ்க
@subramanianramasamy5309
@subramanianramasamy5309 Жыл бұрын
அருமை அருமை
@sundarammahendran
@sundarammahendran Жыл бұрын
அருமை அண்ணா 👍
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
அற்புதமான பதிவு
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 Жыл бұрын
We are FAN of Jagath Sir.
@ramanchinniah6238
@ramanchinniah6238 Жыл бұрын
வீரமிக்க கண்ணனைப் போன்றவர் தான் சேகர்பாபு அவர்கள். உடலோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலத்தையே தன் வாளால் வெட்டி தானம் கொடுத்த வள்ளல் கர்ணன் போன்ற குணம் கொண்ட மனிதன் சேகர்பாபு அவர்கள். இப்பேர்பட்ட ஒரு நன்றியுள்ள படை வீரனை என் வாழ்வில் கண்டதில்லை. வாழ்த்துக்கள் சேகர்பாபு.
@pmchandran4907
@pmchandran4907 Жыл бұрын
So super cute speech my dear. Jagathratchagan. Anna 🙏🙏🙏❤❤❤🎉🎉🎉
@larelbuskin7890
@larelbuskin7890 Жыл бұрын
Fantastic
@jagadeesanjagajaga3093
@jagadeesanjagajaga3093 Жыл бұрын
தங்க சங்கிலி உண்மையை தலைவரை கள்ள ரயில் என்று கூறும் கயவர்களுக்கு உரைக்குபடி கூறுங்கள் ஐயா அவர்களே.
@seksekm8945
@seksekm8945 Жыл бұрын
கல்லறையில் இல்லடா கள்ளத்தொடர்புண்டி இதைக் கூட சரியாக சொல்லத் தெரியவில்லை என்றால் நீ என்னடா திராவிடன்
@gomathyvijayakumar458
@gomathyvijayakumar458 Жыл бұрын
Wondèrfulslèechsekarbabusirthànks
@juliendsouza9221
@juliendsouza9221 Жыл бұрын
Good speaking God bless you 🙏
@rajamaninathamuni4935
@rajamaninathamuni4935 Жыл бұрын
Agreed this proposal Sir and at the same time no Government funds taken this purposes and public funds may used by collecting funds from public and constituted in Kalaignar Samadhi places. It is safe and all are expecting one Sir.
@sankaroviya
@sankaroviya Жыл бұрын
❤👍
@amudhan7449
@amudhan7449 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணே
@MES-dx9um
@MES-dx9um Жыл бұрын
வாங்குன காசுக்கு நல்லாவே கூவுறான் / எழுதுறானுவ / லைக் போடுற ஜால்ரா கூட்டம் !
@saravanandharmalingam8747
@saravanandharmalingam8747 Жыл бұрын
arumai,aiyaa
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus is lord Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you God bless you all the best time
@Ravikumar-ny3xv
@Ravikumar-ny3xv Жыл бұрын
Jagathrathagan sir speech summa va ippavum eppothum nice
@mohansidden4610
@mohansidden4610 Жыл бұрын
அரக்கோணம் உதயசூரியனே கலைஞர் அன்பிற்குரியவரே ஜெகத்தை ராட்சிப்பனே
@ramadossr8059
@ramadossr8059 Жыл бұрын
அருமை அருமையான பேச்சு
@sudandirarajanusha7601
@sudandirarajanusha7601 Жыл бұрын
பேனா.நினைவுசின்னம்அவசியம்வைக்கவேண்டும்
@hkm867
@hkm867 Жыл бұрын
8:25 A.R topic
@hotelpalanisamypondyhotelp9312
@hotelpalanisamypondyhotelp9312 Жыл бұрын
Sir. Don't. Forget. Mgr. Without mgr. Yr notln The. Political. Field
@maryjosephine5720
@maryjosephine5720 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@nr9926
@nr9926 Жыл бұрын
Seeman viji lakshmi statue also we want
@palanisamy8615
@palanisamy8615 Жыл бұрын
சிரப்பு
@vishalisankara9936
@vishalisankara9936 Жыл бұрын
அண்ணே... எப்படியும் ஆட்சி முடிவதற்குள் இன்னும் ஐந்து "ஆலை" திறத்திறனும்.சரிதானே....
@vigneshkarunakaran-yj9lm
@vigneshkarunakaran-yj9lm Жыл бұрын
பேனா சின்னம் தேவைதான், ஆனால் கடற்கரையில் அல்ல அவரது சமாதியில்.
@velu.nvelu.n5114
@velu.nvelu.n5114 Жыл бұрын
போதும்டா பேசி பேசி சாராய மில் licence வாங்கின
@palpandi3501
@palpandi3501 Жыл бұрын
பேனாவைப்பதை விட இங்கு நிரைய பிரச்சனைகள் தீர்க்க வேண்டும்.
@rameshsrinivasan531
@rameshsrinivasan531 Жыл бұрын
Got says there is no money to give for those retiring teachers. But that money ( tax paid money) is being used for pen statue at marina. Is this justified?
@nagarajann6707
@nagarajann6707 Жыл бұрын
ஐயா கருணாநிதியின், பேனாவை எங்கு வேண்டுமானாலும், வையுங்கள். கடற்கரையைத் தவிர. அறிவாலயத்தில் வைக்கலாமே அதற்கு மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்துவானேன். தி மு க வினர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைச் செலவு செய்து பேனா சிலை வைக்கலாமே !
@sureshlicsureshlic
@sureshlicsureshlic Жыл бұрын
தமிழ்.. தமிழ்.. தமிழ்.
@SuperKumaran007
@SuperKumaran007 Жыл бұрын
Gov schools eh reform panna funds illama, you seeking support from old students, but you il get funds for this stuff right??
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Жыл бұрын
எழுதுகோள்வைத்திருந்தார்அண்ணாஅதுஏமாந்ததமிழர்களைஉழுதகோள்அன்றோஎன்றுஎழுதியகலைஞரின்தமிழைதமிழர்களாகியநாங்கள்எந்நாளும்மறக்கமாட்டோம்
@asurinarayanan279
@asurinarayanan279 Жыл бұрын
MOODAR koodam
@mohanjaya906
@mohanjaya906 Жыл бұрын
Thappaga solla the kamarajar thaan really good cm
@thangavelbn6065
@thangavelbn6065 Жыл бұрын
Appadiye namma saraya bottlukkum oru ninu chinnam vaikkanum. Athil kalaignar photo udan. (Refer rathakaneer Mr. Radha dialogue)
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
Kudi kara paian settan photo vaikalame, Avan than sonnan quarter koduthu velai vanguran nu.
@has4896
@has4896 Жыл бұрын
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAA VERY WELL SPOKEN SIR TAMILLAA 💥💥💥💥💥👉💯👈😥😢😓
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
சங்க கால புலவர்களின் எழுத்தாணியை விட, திருவள்ளுவரின் எழுத்தாணியை விட கருணாநிதியின் பேனா சிறந்ததா? ஊழலால் பணம் சம்பாதித்தது தவிர்த்து என்ன செய்தார் கருணாநிதி?
@ramasamyp2133
@ramasamyp2133 Жыл бұрын
Thamil,thamilukke thamil
@avpfabsavp2801
@avpfabsavp2801 Жыл бұрын
❤😂😂💝👍👍
@googlef7493
@googlef7493 Жыл бұрын
Super Spech
@truehuman9449
@truehuman9449 10 ай бұрын
14:56 அத்தனையும் நம்மை போல் ஏழை எளியோருக்கு என்று தன்னையும் சேர்த்துக் கொள்கிறார் இந்த கோடீஸ்வரர் என்னா நடிப்புடா சாமி?
@user-xq1cw3sm5l
@user-xq1cw3sm5l Жыл бұрын
Kalaiznar valha
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Жыл бұрын
Mr Jagath Ratchagan a good Stage pulling Speaker, Orator and Dr Kalaignar’s favourite Man, managed to invest 26,000 CRORES in a Port Project with the support of a Chinese firm affiliated with SINGAPORE, how on earth This Dr Kalaignar’s favourite man like 100% DMK MLAs made 10,000 to 100,000 Crores Not Lower than 3 Container loads of Rs.2000.00, 1000/-, 500.00 rupees belonging of Both Legs CUT ExCM JJEYALALITHA etc. If Stalin Govt. Does not Ststematically reduce or totally stop Alcohol addicted poor Tamilians, hereafter SAVAKKUZHI than for All ADMK/DMK or any South Indian parties instead only Brahmin favourite Political parties will come to power after 2024 Unless CM Stalin suddenly & Immediately wake up!!!!
@ai77716
@ai77716 Жыл бұрын
Silver park, singapore company of jegath, 2 billion tamilnadu loot
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
20 6 2023 ஒரு நாள் இரவு நேரத்தில் இந்த மாதிரி நியூஸ் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
@purushothamanjayabalan3484
@purushothamanjayabalan3484 Жыл бұрын
Nattin mikaperiya uzhalvathi pesuran
@balajigopal1032
@balajigopal1032 Жыл бұрын
அவர்கள் சொந்த பணத்தில் கடலில் தங்க பேனா சிலை வைக்கட்டும்.மக்கள் வரிப்பணம் தான் கிடைத்ததா
@rajesvari9535
@rajesvari9535 Жыл бұрын
You Tube channel My Country Foods building huts for poor people in Tamil Nadu with donation from locals & foreign countries Please use the money for these purposes.
@srivibe17
@srivibe17 9 ай бұрын
பேனா சின்னம் வைக்கட்டும்.அறிவாலயத்தில்..
@VijayaraghunathVijayarag-nz9kl
@VijayaraghunathVijayarag-nz9kl Жыл бұрын
No pana saptu illa
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
thiruda thiruda
@rengarajanmanikkam7256
@rengarajanmanikkam7256 Жыл бұрын
DMK👎👎👎👎👎👎👎👎👎👎
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 Жыл бұрын
கல்வி வியாபாரி. மிகவும் விசுவாசம் வேண்டாம். கடற்கரை இயற்கையின் அன்னை . அதனை பாழ்படுத்த வேண்டாம். ஜெவுக்கு துரோகம் செய்தவர் எல்லாம் மிகவும் நடிக்க வேண்டாம்.
@RaviChandran-sy1wb
@RaviChandran-sy1wb Жыл бұрын
அருமையாகசொன்னார்பேனா சின்னத்தைதடுப்பவன்தப்பா பிறந்தவன்அதுதான்உன்மை
@pandiyank437
@pandiyank437 Жыл бұрын
அந்த சின்னத்திற்கு உரியவன் மட்டும் ஒழுக்கமாக பிறந்தான்.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
அதிகம் புகழாதீர் இந்தபேனா வைத்து என்னடா செய்யப் போறிங்க?வெட்டிச் செலவு மக்கள் பணத்தைநீங்கள் கொள்ளை அடித்து என்ன எல்லாம் கூத்தடிக்கிறிர்கள்
@palanisamy8615
@palanisamy8615 Жыл бұрын
சி பழனிசாமி
@punniyamoorthyp4627
@punniyamoorthyp4627 Жыл бұрын
சீமான் அவர்களே கலைஞர் என்ன செய்தார் இதைக்கேளய்யா சீமான்.
@hannahdass1256
@hannahdass1256 Жыл бұрын
சீமான் தமிழ் வித்துக்கு பிறந்தவன் , திருட்டு இரயில் ஏற்றிவந்த திருடனல்ல
@ranganayakik8708
@ranganayakik8708 Жыл бұрын
So many students without job after receiving educational loan unable to pay the dues to bans bank continuesly giving torture working in hotels and in companies for low salary govt should give job otherwise reduce the loan please have a look not pen god bless you
@Vijay-xy7dd
@Vijay-xy7dd Жыл бұрын
Karumanda super acting.yepadeida
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Жыл бұрын
Motta pena vaithal adjust dhan sari for womaniser.
@gilindia1755
@gilindia1755 Жыл бұрын
நீ கோடிகோடியாய் சம்பாதிக்க காரணம் கலைஞர். அந்த நன்றிக்கடனுக்காக பேசுது இந்த பண முதலை!
@rethinasabapathinatarajan551
@rethinasabapathinatarajan551 Жыл бұрын
பேனாவை வை கட்சி பணத்தில் வை
@ramkumarrampriya-ho1ws
@ramkumarrampriya-ho1ws Жыл бұрын
Aa3q
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
பேனா சிலை ஆசை பட்டவங்க உன்னோட வீட்டுக்குள்ள வச்சி டெய்லி கும்பிடு...😅... இங்க பல அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியில்லை அத கட்டி குடுக்கலாம் மாணவர்களுக்கு...
@nannakinapayan7627
@nannakinapayan7627 Жыл бұрын
Ranuvam kattu koppu.... Ayya sirupu than varuthu😂😂😂😂😂😂😂😂😂
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
🤮🤮🤮🤮🤮🤮😡😡😡😡😡
@ai77716
@ai77716 Жыл бұрын
Over acting Jegath unga "elite saraya factory" le pen statute veyinga🤣
@Nagarajan-dy9hh
@Nagarajan-dy9hh Жыл бұрын
Kevalapayaluga azingaillayada onakku
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
அது (பேனா.) வைக்காவிட்டால்... ஒரு ஐந்து பத்து வருடம் கூட கலைஞர் நினைவில் நிற்க மாட்டார். இந்த உணமை ஸ்டாலினுக்கு தெரிந்தே இந்த உல்டா.. புல்டா ...🤪
@janakiramanmr1666
@janakiramanmr1666 Жыл бұрын
நீங்கள்வைத்திருக்கின்ற கல்லூரிகளில் நியாயமான முறையில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றீர்களா நீங்களெல்லாம் ஆன்மீகத்தை வைத்தும் அரசியலை வைத்தும் பொழப்பு நடத்துகிறீர்கள்.
@vigneshkarunakaran-yj9lm
@vigneshkarunakaran-yj9lm Жыл бұрын
திமுக கட்சியின் ஜால்ராக்களில் இவரும் ஒருவர்.
@yuvarajyuvi1570
@yuvarajyuvi1570 Жыл бұрын
Naki
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv Жыл бұрын
Poda lovedakabal
@amudhan7449
@amudhan7449 Жыл бұрын
இலை மலர்ந்தால் ஈழம் மலரும். நாங்க தான் தமிழனுங்கோ
@novelistcasanova9828
@novelistcasanova9828 Жыл бұрын
Poda Sanghi.
@ai77716
@ai77716 Жыл бұрын
🤣🤣🤣👌🏽
@savefarmers6354
@savefarmers6354 Жыл бұрын
Dai nee oru loosu avan oru loosu poda dai
@sb4steel372
@sb4steel372 Жыл бұрын
Farmer naina nee romba yokiyan. Than
@ai77716
@ai77716 Жыл бұрын
🤣🤣🤣🎉
@kathiravanvedharasu290
@kathiravanvedharasu290 Жыл бұрын
அய்யா போதும் டா சாமி உங்க தம்பட்டம்
@thangarakesh1250
@thangarakesh1250 Жыл бұрын
Apo dmk karangala karunanithi pathi pesama Jayalalithaah patthi pesa solvona
@amudhan7449
@amudhan7449 Жыл бұрын
நீ ஏன் பார்க்கிறாய் எலும்பு துண்டுகளுக்கு கலைஞரைப்பற்றி தெரியுமா
@r.dharmaraj4457
@r.dharmaraj4457 Жыл бұрын
விடுதலை புலிகள் பிரபாகரன்...இலங்கை தமிழர்கள் இதை பேசும் சீமான்...இலங்கை போராட்டம் போது உன் .செயல்களை கூறு
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
420 corruption king
@ranjithkct
@ranjithkct Жыл бұрын
உனக்கென்ன ஜெகத், சாராய factory, பல ஆயிரம் கோடிகளில் இலங்கையில், சிங்கப்பூரில் தொழில். எங்க இருந்து உனக்கு பணம் வந்தது? உனக்கு கூட ஜால்றா தட்டுறாங்க என்றால் எவ்வளவு பெரிய ஈனதனம்? இந்த சேனல் பத்தி எல்லோருக்கும் தெரியும். மானஸ்தான் ஆச்சே😂
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
ஜகத் ரட்சகன்...பெயர் நன்றாக இருக்கிறது. இப்போது இவர் தி.மு.க.வை ரட்சித்துக் கொண்டீருக்கிறாரோ
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
பேனா சிலை கூடாது என சொல்லவில்லை ....அதை நீங்கள் கட்டீ வைத்திருக்கும் அறிவாலயத்தில் உங்கள் செலவிலேயே வைக்கவும். மக்கள் பணத்தில் அல்ல...
@ravimgrravimgr3501
@ravimgrravimgr3501 Жыл бұрын
எம்ஜிஆர் என்ற கட்சியில் அகராதி பெற்று ஆற்றல் பெற்று அறிவாளி பெற்று அனைத்து பெற்ற பெற்ற ஜெக ரட்சகன்
@alkharitn2130
@alkharitn2130 Жыл бұрын
குரோம் பேட்டை சி எல் சி கம்பெனியை ஆட்டைய போட்ட பிராந்தி கம்பெனி ஏகப்பட்டது திறந்துட்ட ஏன் பேசமாட்ட
@palpandi3501
@palpandi3501 Жыл бұрын
டேய் நீங்க யாருன்டு உங்க தலைவன் யாருன்டு நாட்டு மக்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும் சும்மா புருடா விடாதிங்கடா.
@ravinrupusrajamanickam8338
@ravinrupusrajamanickam8338 Жыл бұрын
சிலை வைங்க அதை கடல்லில் லைக்காமா உங்க கட்சி வாசலில் வைங்க
@rprabu1689
@rprabu1689 Жыл бұрын
புழுத்தியா புளித்தி பேனா சிலை ஒரு கேடா
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 Жыл бұрын
நீ தமிழ் படித்தவன் என்பதனால் மட்டுமே தயவு செய்து தமிழன்னையின் கற்பை விற்று பிழைக்காதே. தமிழின் அழகை முன்னிறுத்தி தமிழர்களை ஏமாற்றி பிழைக்காதீர்கள்.
@notprovocation
@notprovocation Жыл бұрын
எழுதுகோல் வைப்பது சரி என்றால் அது தவறு. கொள்கையில் சரியானவை எடுத்துக்கொள். மீண்டும் சொல்கிறேன் கலைஞரின் எழுதுகோல் நினைவுச்சின்னம் தேவையில்லை.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
சங்க கால புலவர்களின் எழுத்தாணியை விட, திருவள்ளுவரின் எழுத்தாணியை விட கருணாநிதியின் பேனா சிறந்ததா? ஊழலால் பணம் சம்பாதித்தது தவிர்த்து என்ன செய்தார் கருணாநிதி?
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН