No video

R.Sasikumar | militry captain | character actor | veteran anti-hero | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 200,512

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் நடிகரும் ராணுவ கேப்டனுமான ஆர்.சசிகுமார் அவர்களின் வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 193
@VELANKANNIHELPINGHANDSTV
@VELANKANNIHELPINGHANDSTV Жыл бұрын
இவரை வெறும் நடிகராக மட்டுமே இதுவரை தெரியும். ஆனால் இவர் ஒரு மாமனிதர் என்பதை இந்த பதிவின் மூலமே உலகுக்கு தெரிகிறது. நன்றி.
@chandrasekaran4243
@chandrasekaran4243 2 жыл бұрын
நாட்டுப்பற்று கொண்ட இளம்வயது, தேசம் ஒன்றே முழுமூச்சாக வாழ்ந்து மறைந்த மனிதருக்கு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்.
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பழைய நடிகர். 💚💚💚
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
நாட்டுப்பற்று மிக்க ஒரு ராணுவ வீரரின் கலையுலக பயணம் செழிப்படையும் வேளையில் விதி தன் வேலையை செய்து குடும்ப தலைமைகளை கொடூரமாக பிரித்து குழந்தைகளை நிர்க்கதி ஆக்கி அரக்கத்தனமான தன் அலங்கோல ஆட்டத்தை ஆடி முடித்த விதியின் சதி யார் வாழ்விலும் வரக்கூடாது ! இருப்பினும் அவரது பிள்ளைகள் பல இன்னல்களையும் சந்தித்து நல்வாழ்வடைந்திருப்பது சற்று ஆறுதல் தருகிறது . வாழ்க வளமுடன் . நன்றி. 🙏
@ranithiru3617
@ranithiru3617 2 жыл бұрын
0
@guruwaran2461
@guruwaran2461 2 жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த மற்றும் தேடிய நபர் ஐயா சசிகுமார் அவர்களின் பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@durgeshnandini4434
@durgeshnandini4434 2 жыл бұрын
Tqqq for remembering him sir 🇮🇳💞
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
அழகு அறிவு..தேசபக்தி..
@priya4400
@priya4400 2 жыл бұрын
இவ்வளவு நல்ல மனிதரை வில்லன் நடிகர் என்றே இதுநாள் வரை நினைத்திருந்தேன்.அருமை.
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 жыл бұрын
அழகான நடிகர். மறையவில்லை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.‌
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
நல்ல தேசிய நடிகர்! ❤️
@kvijayakumar6433
@kvijayakumar6433 Жыл бұрын
பழைய நினைவுகளில் திரு சசிகுமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு பதிவிட்டோரே வாழ்த்துகிறேன்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 3 ай бұрын
உண்மையில் நான் இது நாள் வரை இவரை வில்லன் நடிகர் என்றே நினைத்திருந்தேன் ஆனால் இன்று தான் அறிந்தேன் ஐயா சசிகுமார் அவர் எப்பேர்ப்பட்ட மா மனிதர் என்பதை மிகவும் மனம் வருந்தினேன் என் அறியாமையை நினைத்து தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் திரு, சசிகுமார் ஐயா அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் இதயம் கனிந்த அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🌺💐🌺💐🌺💐🌺💐🌺🙏 ஐயா மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் திரு, சசிகுமார் ஐயா அவர்களே 🙏🙏🌺🙏🌺🙏🌺💐🙏💐🌺🙏💐🌺🙏💐🌺💐🌺🙏🌺💐🌺🙏💐🌺🙏
@Newsmixtv
@Newsmixtv 3 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
நல்லவர்களை காலன் சீக்கிரம் அழைத்துக் கொண்டுவிடுகின்றான். பாவம். அந்த நல்ல மனிதருக்கு வீரவணக்கம். ஜெய்ஹிந்த் 🙏🙏👍
@chanddran6788
@chanddran6788 2 жыл бұрын
Nantri
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
அடக்கடவுளே இதென்ன கொடுமை தாய் தந்தை இல்லாமல் அந்த இரண்டு பிள்ளைகள் பட்ட கஷ்டம் எவ்வளவு என்று நினைக்கும்போது மனசுக்கு கஷ்டமாக உள்ளது
@rajusharavan893
@rajusharavan893 2 жыл бұрын
காலத்திலும் மறக்க முடியாத ஒரு அற்புத மாமனிதர் நினைவுகளில் தான் வாழ்கிறோம்
@bakshi1367
@bakshi1367 2 жыл бұрын
மிக மிக வேதனையான ஒரு சம்பவம்
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
சசிகுமார் அவள்படத்தில்சிறப்பாக நடித்தார் அதில் அவர்அவர்மனைவியும் இறப்பதாக முடிவு வரும் அது அவர்வாழ்வில் உண்மைஆகிவிட்டது
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 3 ай бұрын
ஐயா திரு, சசிகுமார் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺💐🌺💐🌺💐🙏💐🌺🙏 ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் 🙏💐🌺🙏💐🌺🙏💐🌺🙏💐🌺🙏💐🌺🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐🌺🙏🇮🇳🙏🌺💐🇮🇳🙏🌺💐🇮🇳🙏🌺💐🇮🇳🌺🇮🇳🙏💐🌺🇮🇳🙏🌺💐🇮🇳🙏🌺💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
அற்புதமான பதிவு. முழுவதும் பார்த்ததில் மனம் கனத்தது. என் தந்தையார் வசனம் எழுதிய "நீ உள்ள வரை" என்ற திரைப்படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தில் கலக்கியிருப்பார் அய்யா.சசிகுமார் அவர்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! கதை வசனகர்த்தாக்கள் தலைப்பு வடிவில் புதிய நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது! அப்போது, தங்கள் தந்தையாரின் வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்ய விரும்புகிறோம்! ஆகவே, எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு தங்கள் தொலைபேசி எண்ணை பகிர்ந்துகொண்டால், தகவல்களை எளிதில் பெற வசதியாக இருக்கும்! ஈமெயில் முகவரி: cinemixtv7@gmail.com நன்றி!
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
அய்யா வணக்கம். எனது தந்தையாரைப் பற்றிய(ஆர்.திருவேங்கடம், வசனகர்த்தா) அனைத்து விவரங்களையும், புகைப்படங்களையும் மேலும் எனது அலைபேசி எண்ணையும் தங்கள் Mail id- க்கு ஏற்கனவே அனுப்பி உள்ளேன். நன்றியும் வணக்கமும்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி! கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்கிறோம்!
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
@@Newsmixtv நன்றியும் வணக்கமும் அய்யா.
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
@@Newsmixtv நன்றியும் வணக்கமும் அய்யா.
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
நல்ல அழகான தமிழ் நடிகர். நாட்டுப்பற்று கொண்ட அந்த நல்ல நடிகரின் வாழ்வை அந்த கொடிய காலன் பறித்தது நம் துரதிருஷ்டம்.
@raghus5327
@raghus5327 2 жыл бұрын
During my boyhood days I saw Mr.Sasikumar movies. A very good convincing actor. I think he lost his life along with his wife when a stove burst out in the kitchen. Now only I know that he was a military captain. I don't know what to say. God used to take good souls very early. He will be in our memories for ever.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
கேப்டன் சசிகுமார் வெற்றிசெல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
ஒரு மதிய வேளை சசிகுமாரும் அவர் மனைவியும் தீ விபத்தில் இறந்ததை அப்பா வந்து சொன்னது இப்போதும் ஞாபகத்தில் உள்ளது.
@smahadevan2008
@smahadevan2008 2 жыл бұрын
Sasikumar was a great actor. I still remember that accident. His mother-in-law was a devotee of Ramakrishna Mutt in Mylapore. My mother also a devotee, knew her very well. My memories went back by 48 years. Jai Hind! Vande Maataram! Bharath Maata ki Jai!
@vasanthaparthasarathy8846
@vasanthaparthasarathy8846 2 жыл бұрын
அன்னார் மனைவியார் சசிகலா அவர்கள் ஒரு பரத நாட்டிய கலைஞர் என்று கேள்வி பட்டிருக்கேன் நல்ல ஆத்மாக்களுக்கு மரணம் கிடையாது 🙏jaihind 🇮🇳
@velusamyg7015
@velusamyg7015 2 жыл бұрын
மிகவும் வருந்தமான செய்தி தற்பொழுதாவது தெரிந்ததே மிக்க நன்றி. சில நேரங்களில் மனம் சரியில்லாத சூழ்நிலையில் MSV அவர்களின் இனிமையான பாடலான இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பாடலில் இவரும் இருப்பார். இது வரை இவர் மகன் தான் விஜய சாரதி என தெரியாமல் போனது. மேலும் இவர் நாட்டு பற்று மிக்க தேசியவாதி என்பது மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சார உங்களின் இந்த இறப்பு மிகவும் வருந்தத்தக்கதாகும். வணங்குகிறேன் சார் 🙏
@gopigopinath7596
@gopigopinath7596 2 жыл бұрын
Jai Hind. Sasikumar Capitan sir
@durgeshnandini4434
@durgeshnandini4434 2 жыл бұрын
🇮🇳Jai hind 🇮🇳
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 2 жыл бұрын
Jai hind sasikumar capitan sir
@durgeshnandini4434
@durgeshnandini4434 2 жыл бұрын
Thanqqq so much for remembering our father .. incidentally today he would have completed 75 years if alive ..he left us 45 years but he is still enriching our lives by cine lovers like you ..so happy to see so many remember him .he always makes us proud being his children n as Indians ..🇮🇳🇮🇳🇮🇳 tq again luv him loads💞💞💞💞
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! தங்கள் தந்தையாரின் வாழ்க்கைப் பயணத்தை பகிர்வதில் News mix tv- பெருமை கொள்கிறது! நன்றி!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விஜயசாரதி அவர்களின் உடன் பிறந்த சகோதரி துர்கேஷ் நந்தினி ஆவார்!
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Hi
@hrhxhhfhr4362
@hrhxhhfhr4362 2 жыл бұрын
I still remember this handsome actor. I have seen several of his movies. I didn't know his life ended tragically. Although it was a tragic accident but his fame as a national warrior will live on in everyone's minds. Heros do not die. They always live in our hearts. God bless him.
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 жыл бұрын
அழகும் திறமையும், நேர்மையும், நாட்டு பற்று, தேச பற்றும் நிறைந்த ஒரு மனித நேய மிக்க ஒரு மாமனிதரை நான் குழந்தை யாக இருந்த போது காங்கிரஸ் கட்சிக்காக எங்கள் ஊரில் பேச்சாளராக வந்த போது அவரை பார்க்க என் தந்தை என்னை அழைத்து போய் இருந்தார் ஆனால் அவரது முடிவு இப்படி ஆகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை மனம் மிகவும் வேதனை அடைகிறது அவர்கள் பிள்ளை களாவது நல்லபடியாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தகிக்கின்றேன்
@thouheedahmed9394
@thouheedahmed9394 5 күн бұрын
வெள்ளிக்கிழமை விரதம் படத்தின் ஹீரோ இவர்...
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.. சிறந்த பதிவு..💐💐
@saradurai5954
@saradurai5954 2 жыл бұрын
அருமை அய்யா 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
My humble royal salute to brother Mr.Sasikumar 🙏 🙏 🙏
@savithriravikumar7478
@savithriravikumar7478 2 жыл бұрын
Captain Sasikumar is simply great. I honour his patriotism and his talents in movie. Jai Hindh 🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Evar evlo uyarndha manidhara evaroda magana vijaya sarathi endha padhivirkku romba nandri news mix t v 🙏🥰
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
A very excellent actor & good man. My thousand likes to acknowledge my support to vijayasarathi.
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
நல்ல நடிகர் நல்ல மனிதர் நீண்ட நாள் வாழ்ந்து நிறைய படங்களில் நடிக்கக் குடுத்து வைக்கவில்லை. நல்ல மனிதர்கள் விரைவில் மறைந்து விடுகின்றனர்.
@schitra340
@schitra340 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்...பாரத் மாதாகி ஜே...
@durgeshnandini4434
@durgeshnandini4434 2 жыл бұрын
🇮🇳 Jai hind🇮🇳
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Jai hind! Vande matharam!
@schitra340
@schitra340 2 жыл бұрын
@@durgeshnandini4434 👏🏿🤝🏼
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
my heart is heavy with emotions filled for theirs and in my life too seemed happened today . It remainds me of the saying man proposes and god disposes .
@parasuraman7255
@parasuraman7255 2 жыл бұрын
Jaai hind. Mr sasikumar🙏
@xavierrayar6268
@xavierrayar6268 2 жыл бұрын
வீர வணக்கம்
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
Jaihind. My honest salute to you captain sir.
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 жыл бұрын
A REAL HERO.
@navaneethakrishnan1048
@navaneethakrishnan1048 2 жыл бұрын
Jai Hind Vande Mataram
@kpnragavan.3611
@kpnragavan.3611 Жыл бұрын
Big salute to the great souls.
@pusparose7927
@pusparose7927 2 жыл бұрын
Salute
@srkastro5409
@srkastro5409 Жыл бұрын
Sasikumar sir really handsome muga vaseegaram Ivar azhagukku ippa irukkura heros lam worth illa Great salute sasikumar sir loss of film industry
@vijisai9210
@vijisai9210 2 жыл бұрын
Nam life la marraka mudiyatha oru arputhamana nadigar and our military captain. We must proud of him. Natural beauty with smile face
@krishnavenij5514
@krishnavenij5514 2 жыл бұрын
Great salute
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
இவர் பெயர் சசிக்குமார் என்பது இந்த பதிவில்தான் தெரிந்தது.
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏
@lathathanalahsmi4966
@lathathanalahsmi4966 2 жыл бұрын
சூப்பர் ஐய்யா
@venkatesanc2647
@venkatesanc2647 2 жыл бұрын
Salute to yu sir
@mohamedsalim8584
@mohamedsalim8584 2 жыл бұрын
உண்மையான கேப்டன் இவர்தான் விஜயகாந்த் சினிமா கேப்டன்
@ravindrancs5847
@ravindrancs5847 2 жыл бұрын
நன்று
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
Super 💐🌹👏👍😭
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
Super 👍👍👍👍👏🙏
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
நடிகர் திலகத்தின் செல்லப் பிள்ளை
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
இல்லை...
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Yes
@estherthomas4481
@estherthomas4481 Жыл бұрын
பாரதவிலாஸ் மட்டும் தானே இவர்கள் இணைந்து நடித்தார்கள்
@kalinganraju8802
@kalinganraju8802 9 ай бұрын
🇮🇳💐😔🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Annan Sasikumar 's best performance veetkku oru pillai suryagandhi Aval and over and above his father was our hindi teacher in National College Trichy and he used to campain for congress in 1971 election but unfortunately dies in gas stove acciedent and Shivaji Sir taken control of his children we are all witnessed his sucess
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 2 жыл бұрын
WHAT HER GREAT MAN
@kathirmani4618
@kathirmani4618 2 жыл бұрын
உண்மையான நாயகன்
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 ай бұрын
Subpar ❤❤
@sidneyponniah4574
@sidneyponniah4574 2 жыл бұрын
Unforgettable person. His father was a teacher, National high school, Trichy.
@arunb8841
@arunb8841 9 ай бұрын
My father studied Hindi under his father...He's also told about the accident, too...
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 2 жыл бұрын
Great man.salute to him.
@ravichandrang3724
@ravichandrang3724 2 жыл бұрын
நன்றி
@kalidaskalikalidaskali8189
@kalidaskalikalidaskali8189 2 жыл бұрын
Jai hind ayya 🙏🙏🙏,,
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 жыл бұрын
நல்ல நடிகர்
@babuk5517
@babuk5517 Жыл бұрын
My favorite actor
@vandanang5725
@vandanang5725 2 жыл бұрын
Excellent💯👍👏 information about sasikumar sir 🙏🙏👏👏we miss him so much 😭😭his acting💜👌superb, I cried😭 for his tragic end, really he is a great warrior, I bow my head for his courage to save his wife 👰fought to rescue her and died for his beloved wife👰 😭😭thanks for the video🎥
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!..
@agrisss6488
@agrisss6488 2 жыл бұрын
சூப்பர்
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
Yes very stylish hero
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
Sir உண்மையில் நீங்க போடும் பதிவுகள் பழைய கலைஞர்களைபற்றி நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள் தவறு செய்வது என்பது மனிதர்களின் சுபாவம் ஆனால் அந்த பக்கத்தை மட்டுமே சொல்லி கீழ்தரமாக பிழைப்பவர்கள் மத்தியில் நீங்களே உண்மையாக உயர்ந்தவர் நல்லதையே எடுத்துக்கொள்ளவேண்டும் இந்த KZfaq Chanel. பிடித்திருக்கிறது
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழிய வளத்துடன் கூடிய நலமோடு!
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
@@Newsmixtv நன்றி
@sambavichannel9715
@sambavichannel9715 Ай бұрын
Ivar naditha padangal ellam nanna irukum
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Ungaludaiya ganeer endra kural ketpadharku nandraga irukkiradu🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
My mother favorite actor she told me about his death
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 2 жыл бұрын
Good actor
@rathnamswarna9066
@rathnamswarna9066 2 жыл бұрын
Nice actor
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@neelan8461
@neelan8461 2 жыл бұрын
Jaihinth jaya jaya jaya matha
@parimalabalakrishnan7285
@parimalabalakrishnan7285 2 жыл бұрын
ஜெய்ஹிந்த் 🔥🔥
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏
@varshini4742
@varshini4742 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@ramanamoorthy.k6074
@ramanamoorthy.k6074 2 жыл бұрын
Sivaji ayya meethum mariyathaiyum patrum kodavar keptan sasikumar
@bhavanikrishnanbhavani4530
@bhavanikrishnanbhavani4530 2 жыл бұрын
Proud of u sir and God bless ur family.
@bhuvaneshwarisiva441
@bhuvaneshwarisiva441 2 жыл бұрын
Wow...
@rajnidharma2576
@rajnidharma2576 2 жыл бұрын
Rest in peace for you
@pandiselvit4493
@pandiselvit4493 2 жыл бұрын
🙏🙏
@usharengarajan3288
@usharengarajan3288 2 жыл бұрын
I remember him . I remember his death too.
@mgmtransportsregd.320
@mgmtransportsregd.320 9 ай бұрын
IVARIN NINAIVAAGAVUM ANBINALUM ENAKKU ENATHU THAAI MAAMA ENAKKU SASIKUMAR ENDRU PEYAR VAITHAR
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@devidorai7713
@devidorai7713 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
I came to know that Vijaya scratchy is son of R sasikumar. Great.
@shanmugathasannalini925
@shanmugathasannalini925 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Jail hind 🙏🙏🙏🌹
@durgeshnandini4434
@durgeshnandini4434 2 жыл бұрын
🇮🇳 Jai hind🇮🇳
@brijetemily2181
@brijetemily2181 2 жыл бұрын
தினமும்இரவுநேரத்தில்இவர்நடித்தபாடல்கீதாஒருநாள்பழகும்உறவல்லயென்றபாடல்கேட்பதுபழக்கமாகிவிட்டது
@gunasekarretnan9146
@gunasekarretnan9146 2 жыл бұрын
Great hero
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
THE GREAT LEADER KAMARAJAR VISIT TO HOSPITAL TO SEE SASIKUMAR
@geetharamadevan8133
@geetharamadevan8133 2 жыл бұрын
Great actor
@vinnoliedwin2844
@vinnoliedwin2844 2 жыл бұрын
Jai hind
@durgeshnandini4434
@durgeshnandini4434 2 жыл бұрын
🇮🇳 Jai hind 🇮🇳💞
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
The great qualities of Sivaji Ganesan & MGR - ARS speaks
10:49
PoornaShakti
Рет қаралды 9 М.
Was actor ARS's personality a disadvantage?
12:50
PoornaShakti
Рет қаралды 2,8 М.
நடிகை ‌பானுமதி‌, எம்ஜிஆர் பற்றி பேசியது...
9:05
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 274 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН