🙏ரஷ்யா மற்றும் உங்களுக்கு நன்றி | 🇷🇺 Russia Ep28

  Рет қаралды 150,206

Backpacker Kumar

Backpacker Kumar

15 күн бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, visited the famous former closed city Kotlin island ,Upside house and Kazan Cathedral.Do watch this video to say goodbye to Russia.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
EP19 - • நீங்க சொன்னீங்க ..நான்...
EP20 - • ♥️ரஷ்யாவின் இதயத்துடிப...
EP21 - • குமாரின் துணிவே துணை| ...
EP22 - • 🌨️ ரொம்ப நாள் கனவு நிற...
EP23 - • 🌨️ ஆர்டிக் பேரழகி அரோர...
EP24 - • 🌨️ Arctic Hero City Mu...
EP25 - • 🥶 வயிறு குலுங்க சிரிக்...
EP 26 - • 🚂ஐஸ் ரயில்ல போலாம் வாங...
EP 27 - • ⚔️புதிய ரஷ்யா விசித்தி...
#russia #arctic #murmansk #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa #endoftheworld
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 487
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
ரஷ்யா கடைசி எபிசோட். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. அனைவருக்கும் மிக்க நன்றி Russia series links Ep1: kzfaq.info/get/bejne/gtVpmcmj25mbl5c.html Ep2: kzfaq.info/get/bejne/mdSpjLmezdXGeIE.html Ep3: kzfaq.info/get/bejne/jcWom6yprtC-nWg.html Ep4: kzfaq.info/get/bejne/rp92a7do2-CYkWw.html Ep5: kzfaq.info/get/bejne/qKyRq7iS2NLegY0.html Ep6: kzfaq.info/get/bejne/m9CgqKaI25iok3U.html Ep7: kzfaq.info/get/bejne/gL1ki7Ji362Zl5c.html Ep8: kzfaq.info/get/bejne/fd5ygtppzZqoZaM.html Ep9: kzfaq.info/get/bejne/b9CTrdt6qrnVqWQ.html Ep10: kzfaq.info/get/bejne/lZl1gMmmt83cf2w.html Ep11: kzfaq.info/get/bejne/q6yJl5qiyqiXgaM.html Ep12: kzfaq.info/get/bejne/mrCVpq2imqyYZok.html Ep13: kzfaq.info/get/bejne/eJxjgLx3x8DMYIU.html Ep14: kzfaq.info/get/bejne/ea6Zh9V6yr-ak58.html Ep15: kzfaq.info/get/bejne/nLOnaNBhvrzRYXU.html Ep16: kzfaq.info/get/bejne/bquoYNeYrpucc30.html Ep17: kzfaq.info/get/bejne/nZhplrl4vJ_VqIE.html Ep18: kzfaq.info/get/bejne/sNGIophzuM2tmIU.html Ep19: kzfaq.info/get/bejne/r89zY7WpnbDNfGg.html Ep20: kzfaq.info/get/bejne/q8pnf7N5r5ixeqM.html Ep21: kzfaq.info/get/bejne/grNljNBjqtWydZ8.html Ep22: kzfaq.info/get/bejne/eaySodyIyOCVhnU.html Ep23: kzfaq.info/get/bejne/aZ2DiMyg1duZkac.html Ep24: kzfaq.info/get/bejne/m-B4ZsSLl9nZkYk.html Ep25: kzfaq.info/get/bejne/pdSDmqyJz5rJlZ8.html Ep26: kzfaq.info/get/bejne/ir5nh82Sp9WqcX0.html Ep27: kzfaq.info/get/bejne/jsl6a5Vh1NfXk4k.html Ep28: kzfaq.info/get/bejne/m6x9qruX1t3dpJ8.html
@spraveenpk
@spraveenpk 13 күн бұрын
@manikandang4619
@manikandang4619 13 күн бұрын
Ivalo kaastapaduraye kumaru. ❤
@rathinavelus3933
@rathinavelus3933 13 күн бұрын
அடிக்கடி வாய்ப்பே இல்லைன்னு சொல்றீங்களே எதுக்கு வாய்ப்பில்லை
@rathinavelus3933
@rathinavelus3933 13 күн бұрын
90 டிகிரி அல்ல 180 டிகிரி திரும்பினால் தான் தலைகீழாக தெரிவோம்
@saravananm2977
@saravananm2977 13 күн бұрын
Vaathiyare... lesson to learn... always... my ❤ly brother Kumaaru.... 🎉
@mudhu3659
@mudhu3659 13 күн бұрын
தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக அட்டகாசமான ஒரு கமெண்ட்😂😂
@rajananthan4981
@rajananthan4981 13 күн бұрын
எனது கனவுநாடு ரஷ்யாவை சுற்றிக்காட்டியதிற்கு நன்றி🎉
@rajkannan005
@rajkannan005 13 күн бұрын
❤ மகிழ்ச்சி 🎉 குமார் 👍 உங்களின் அயராத உழைப்பால் ரஷ்யா பயணத்தில் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, கடும் குளிரிலும் ஆர்வம் குறையாமல் மிக குதுக்குலத்துடன் காட்சிப்படுத்தும் விதம் அருமை வாழ்த்துக்கள் 🎉 குமார் ❤️👍 உங்களின் நேர்மையான முறையில் சராசரி மக்களோடு கலந்து பயணம் செய்து வரலாற்றை சித்தரிக்கும் முறை அருமை 👍😊 உங்களோடு நாங்களும் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்கிறோம்🎉 நன்றி குமார் ❤️👍
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
மிக்க நன்றி நண்பரே
@rishipradeep3464
@rishipradeep3464 12 күн бұрын
Bro kindly remove the videoclip of the Russian war ship as it is sensitive information for the Russian government 24:29
@anonymous-nj9oq
@anonymous-nj9oq 11 күн бұрын
@@rishipradeep3464yea ithink he shld
@lalithak8091
@lalithak8091 13 күн бұрын
அன்புள்ள செந்தில்குமார் உனக்கு முதலில் ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் நான்காவது சீசனில் இருந்து தான் உன்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆமாம் நானும் உன்னேடு பயணம் செய்வது போல் தான் உணறுகிறேன்.. ஆனால் செலவே இல்லாமல் எந்த கஷ்டமும் படாமல் பல நாடுகள உன்னேடு கண்டு ரசித்துக் கொண்டிருக்றேன். அதற்க்காக. என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 67 வயதாகும். எனக்கு உன்னால் தான் இத்தினை நாடுகள பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் நன்றி, வாழ்க என்றென்றும் வளமுடன்,
@Chennai...
@Chennai... 9 күн бұрын
ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்??🤣🤣😜
@ashok4320
@ashok4320 13 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ரஷ்யா முழுவதையும் கண்முன்னே காண்பித்த வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சருக்கு நன்றி
@chandu2224
@chandu2224 13 күн бұрын
ஏங்க அவர் நல்லா இருக்கறது பிடிக்கலையா. Etho namakku ulagaththa suththikaattittu irkkaru. அவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும், நம்மை மகிழ்விக்கட்டும்
@UdayKumar-dt2pi
@UdayKumar-dt2pi 12 күн бұрын
Super brother very interesting. Talk care all the best keep going on. 🎉🎉🎉🎉❤❤😊😊
@tradity1508
@tradity1508 12 күн бұрын
ரஷ்ய பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. நன்றி குமார் 🎉
@bhagimedia
@bhagimedia 13 күн бұрын
அற்புதமான ரஷ்யாவின் அட்டகாசமான பயணம் மகிழ்ச்சியுடன் அனுபவித்தோம் . சிறப்பாக பதிவுகள் கொடுத்து எங்கள் அனைவருக்கும் இனிய பயண அனுபவம் கொடுத்தீர்கள். சிறப்பு மிக்க வரலாற்று தகவல்கள் உணவு மற்றும் ரயில் நிலையங்கள் சிறப்பு அருமை. மக்களின் அன்பு உபசரிப்பு அருமை ❤❤❤ உங்களின் எளிமை ,தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெளிவாக பயண விபரம் அவ்வளவும் சிறப்பு சகோ❤💐
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
மிக்க நன்றி சகோ
@vigneshd1841
@vigneshd1841 13 күн бұрын
Next Uzbekistan​@@BackpackerKumar
@jayakumar5964
@jayakumar5964 12 күн бұрын
அருமை 👌
@baluthangavelu4007
@baluthangavelu4007 13 күн бұрын
Super super Kumar.எப்படி குமார் ஆர்வமும் வேகமும் குறையாமல் சலிப்பு இல்லாமல் பயனும் செய்விக்க . Great 👍😃 Kumar.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 13 күн бұрын
அழகான. கட்டிடங்கள். அன்பான. ரஷ்ய மக்கள். சூப்பர் குமார். வாழ்த்துக்கள். 👍🙋‍♀️🙋‍♂️🏬
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
நன்றி அண்ணா
@rishipradeep3464
@rishipradeep3464 12 күн бұрын
Bro kindly remove the videoclip of the Russian war ship as it is sensitive information for the Russian government 24:29
@raghuraghuk2486
@raghuraghuk2486 13 күн бұрын
அருமை நேரில் பார்த்த உணர்வு நன்றிகள் குமார் வாழ்த்துக்கள் சாதனை மனிதன் ❤❤❤❤❤❤
@vinolina-um2uo
@vinolina-um2uo 13 күн бұрын
Very very nice But Careful 🙏🙏🙏🙋🙋🤝🤝Russia good night
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 10 күн бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@nagarajan8410
@nagarajan8410 13 күн бұрын
மேலும் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும்.🎉❤
@snrajan1960
@snrajan1960 13 күн бұрын
சிரமப்பட்டு எடுத்த உங்க ரஷ்யா பயண வீடியோக்கள் மூலம் மன மகிழ்ச்சி கொடுத்ததற்கு நன்றி. ரஷிய கட்டிடங்கள் பிரம்மாண்டம். எல்லா முக்கிய இணைப்பு நகரங்களும் இரயில்வே போக்குவரத்தால் இணைக்கப்பட்டு இருப்பது பொறாமைப்பட வைக்கிறது. இந்தியாவில் இப்படி இல்லையே என்று. சுத்தமான அழகான இரயில்வே ஸ்டேஷனில் ஓரே இடம் சென்று அடைய பஸ்கள் போல் அடுத்தடுத்து train கள் கிளம்ப ஏற்பாடு செய்து இருப்பதும் double decker train கள் இருப்பதும் இந்தியாவிலும் இப்படி செய்ய கூடாதா.... என்று ஏக்கப்பட வைக்கிறது. ஒவ்வொரு train compartment க்கும் ஓர் அட்டெண்டர் இருப்பதும் ஸ்டேஷன் உள்ளே நுழையவே security check இருப்பதும் மிக சரியான நேரத்தை கடைபிடிப்பதும் இந்தியாவிலும் இப்படி செய்தால் நல்லா இருக்குமே வேண்டும் என்று ஏங்க வைக்கிறது. எதிர்பார்க்க வைக்கிறது.
@selviselvarani7281
@selviselvarani7281 11 күн бұрын
Sir. Edutha Train ticket le namma comfortable ah antha seat le utkarthu poga mudiyale. Namma makkal manam mararanum. Civilize aganum sir. Reserved compartment le unreserved tickets ullavanga reserved compartment le eri porathu eppo stop pana porarangalo. Station kulle ella ticket um scan pannanum . Unreserved ku nu thani train vidanum. Reserved ticket ku thani train vidanum. Namma India le population very high. Ithellam epo nadakumo theriyala.
@kalaiamuthanyuvarajiny6728
@kalaiamuthanyuvarajiny6728 13 күн бұрын
அற்புதமான பாடங்களை கற்றுத்தந்த ரஷ்யா பயணம் நிறைவு அடைய போகிறது எல்லாத்துக்குமே நன்றி அன்பான ரஷ்யா மக்களுக்கு 🇷🇺🇱🇰🇮🇳
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
மிக்க நன்றி
@rishipradeep3464
@rishipradeep3464 12 күн бұрын
Bro kindly remove the videoclip of the Russian war ship as it is sensitive information for the Russian government 24:29
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 9 күн бұрын
ரொம்ப நாள் கழித்து உங்கள் சேனல் பார்க்கிறேன் அருமை❤
@rajivsuriya3324
@rajivsuriya3324 12 күн бұрын
Best rassian vlogs from Tamil person 🎉🎉
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 10 күн бұрын
தலைகீழ் வீடு சூப்பர்,😂🎉🎉வித்தியாசமாக இருந்தது,நன்றி குமார் சார் ,🎉🎉🎉
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 13 күн бұрын
ரஷ்யா பார்க்க வேண்டும் ஆசை இருந்தது. அது உங்கள் மூலமாக நிறைவேறியது. கடின உழைப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி குமார்.
@tharunbalaji39
@tharunbalaji39 13 күн бұрын
Why like this video's not getting views 😢, but Kumar super video 📸
@user-ne8up7ds9i
@user-ne8up7ds9i 12 күн бұрын
சூப்பர் குமார் சார் | எங்கள் உறவினர் ரஷ்யாவில் ஒரு இடத்திற்கு வேலைக்கு சென்ற நிலையில் அங்கேயே 2022 ல் இறந்து விட்டார். உங்கள் வீடியோவில் பார்க்கும் போது ரஷ்யாவில் வேலை செய்வது எவ்வளவு கடினம் என்பது புரிகிறது
@akashpp1606
@akashpp1606 13 күн бұрын
நன்றி அண்ணா நன்றி ரஷ்யா❤❤❤❤❤❤
@bobssb3165
@bobssb3165 11 күн бұрын
What a series man. Absolute feast🎉🎉I thoroughly enjoyed your full 30 episodes. Completely watchwd from whole season 7 all episodes ❤️
@asokanchandran
@asokanchandran 12 күн бұрын
ஐஸ் கடல் பால்டிக் பார்க்க அருமை கடற்படை மியூசியம் கப்பல் வரைபடம் கப்பல் பாகங்கள் கலை நயமிக்க ஆர்த்தடாக் சர்ச் தலைகீழ் வீடு மியூசியம் அதில் உள்ள பொருள்கள் மனித பொம்மைகள் தலைகீழாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாக இருந்தது நோவா நதி கப்பல் முக்கியத்துவத்தை குறிக்கும் தூண் டபுள்டக்கர் ட்ரெயின் நேரம் தவறாமை சிறப்பு
@udhayanithir9254
@udhayanithir9254 11 күн бұрын
Raw and real kumar Video romba supara erunthathu bro Antha home super bro
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 10 күн бұрын
Excellent journey thanks 🙏😊☺️ so much for sharing Kumar enjoy 🌼💛🤲👏.
@user-nx4jy5hx4m
@user-nx4jy5hx4m 13 күн бұрын
Russia very beautiful. Really enjoy. I am happy.
@karthiksivakumar660
@karthiksivakumar660 13 күн бұрын
Russia series was in detail and elaborate. Even though Russia is a huge country, you gave your best time to show major attractions! I really enjoyed it a lot!!
@Ram-qj5if
@Ram-qj5if 11 күн бұрын
Very very nice Kumar . Your hard work and strict life , had made sure the success .
@lathasankar8828
@lathasankar8828 10 күн бұрын
I am very thankful to u, bro.. enjoyed the Russia series very much ... Keep rocking and stay blessed. 😊
@saravananm2977
@saravananm2977 13 күн бұрын
Real search of Russia.. full fill with. my lovely brother... Kumaaru... expect more from next suspense season...
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 13 күн бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐
@KrishnaKrishna-wj8ug
@KrishnaKrishna-wj8ug 12 күн бұрын
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 13 күн бұрын
கடல் மேல் நடந்த இரண்டாவது நபர்.நாம நேரடியாக பார்த்த குமார் மட்டும் தான்.வாழ்த்துகள்
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 11 күн бұрын
தம்பி தங்களின் அதீத தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது. எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக தரமுடியுமோ அவ்வளவு அருமையாக நிகழ்வுகளை வழங்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 💐💐💐 தம்பி
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 12 күн бұрын
தங்கள் உதவியால் ரஷ்ய பயண அனுபவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். கடுங்குளிரை பொருட்படுத்தாது எங்களுக்கு காணொளி பதிவு செய்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.குமார் ப்ரோ.
@kgsm143
@kgsm143 13 күн бұрын
1:06:02 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
மிக்க நன்றி தம்பி
@saranyapalani8922
@saranyapalani8922 13 күн бұрын
Neega pora edatha kamichu athapathi solli chinna chinna veshayamum nanu ugga kudave atha edathuku varamari oru feel kudukuriga 🎉 thanks Anna ❤
@vetri-kt3on
@vetri-kt3on 13 күн бұрын
Super kunar
@shanthip8958
@shanthip8958 13 күн бұрын
உங்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி . ரஷ்யா வை சுற்றி கான்பித்தற்க்கு. சூப்பரா இருந்துச்சு. வெற்றிகரமாக முடிந்தது வாழ்த்துக்கள் ப்ரோ👍
@mohankrishnan3480
@mohankrishnan3480 13 күн бұрын
குமாரு அருமை அருமை ..
@davidanima6278
@davidanima6278 13 күн бұрын
Youtupe nan en valkaila patha best best videos Russia episode mattrum best man of back packer kumar anna
@jayabalansp2754
@jayabalansp2754 13 күн бұрын
குமாரின் இந்த பால்டிக் கடலைப்பற்றியான காணொளி அருமை.
@Neela71
@Neela71 10 күн бұрын
என்னுடைய ஊர் (அம்பத்தூர்) என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருந்தது குமார் ப்ரோ 🎉❤🎉 ரஷ்ய series' really super 🎉❤🎉
@er-vision2791
@er-vision2791 13 күн бұрын
Happy to see you in next country bro❤
@karunakaran7273
@karunakaran7273 13 күн бұрын
உங்கள் கேமரா என்னும் மூன்றாவது கண் மூலம் மிக அருமையான ரஷ்யா வை நான் சென்று பார்த்து அனுபவித்த இன்பத்தை தந்த அன்பு தம்பிக்கு ....என் மனமார்ந்த நன்றிகள்.....நற்பவி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@michealraj.k3172
@michealraj.k3172 12 күн бұрын
Super . First time i us mobile wrong side
@madhavavinodh
@madhavavinodh 12 күн бұрын
தலைவா!!! எல்லோரும் extreme cold ன்னு சொல்லி ஓவர் hype கொடுத்த ரஸ்யா நாட்டை இவ்வளவு ரிஸ்க் எடுத்து அழகா காட்சி படுத்தியதற்கு pls take a bow ❤. ரொம்ப நன்றி மிக திருப்தி தந்தது மேலும் பல நாடுகளை உங்கள் கண்களின் வழியாக பார்க்க காத்திருக்கும் உங்கள் விசிறி❤
@prashanthh5610
@prashanthh5610 12 күн бұрын
Amazing Video first time indian you tuber ❤❤❤❤❤
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 10 күн бұрын
Unga speed walking yappa... mudiyala athum pesikitae porathu no chance 😮...semma bro ❤❤❤❤
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 6 күн бұрын
வருங்காலத்தில் குமார் அண்ணாவின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் ❤
@Kadher001
@Kadher001 13 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 சில சமயங்களில் குமார் மெய் சிலிர்க்க வைத்து விடுகின்றார் வாழ்க இந்த ரஷ்யா சீரிஸை மிகவும் சந்தோசமாகவும் மிகவும் ஆர்வமாக கியூபா சீரிஸ் பிறகு இது மிகவும் பிடித்திருந்தது
@gayathrir7771
@gayathrir7771 12 күн бұрын
ரஷ்யா மிகவும் அருமையான பதிவு போட்ட எங்கள் குமார் சார்
@skpandianskpandian558
@skpandianskpandian558 13 күн бұрын
ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர். எப்படியோ உன் தயவால் ரஷ்யா வை சுற்றி பார்த்துவிட்டேன் ... மீண்டும் அடுத்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்...
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 13 күн бұрын
First like Next comment Hi kumar 🎉😂❤ Russia episode 27 Good people 🎉😂❤
@ganesangce
@ganesangce 13 күн бұрын
Great series Kumar.
@keerthivasanap5272
@keerthivasanap5272 13 күн бұрын
நன்றி குமார், take care of your health, bye, bye.....
@sampathkumar2864
@sampathkumar2864 11 күн бұрын
Hai kumar very well explored through your backpacking @Russia.keep it up❤❤❤
@rameshm.c.722
@rameshm.c.722 13 күн бұрын
விண்டரில் விடாமுயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் நன்றி👍
@srivarsangaming
@srivarsangaming 13 күн бұрын
Kumar bro super Ian very very liked for your channel all episode super ❤
@chuttidhiyasri1474
@chuttidhiyasri1474 13 күн бұрын
Anna nenka suthe kadala anka valnthu kaderukenka anna super anna unkal adutha paiyanathuku eanoda valthukal anna ❤❤❤bye 👋👋 Russia
@pikachuyuvan6612
@pikachuyuvan6612 10 күн бұрын
ரஷ்யா பயணம் அருமையாக இருந்தது சகோ😍🎉
@davidanima6278
@davidanima6278 13 күн бұрын
Rompa kastama erukku kumar anna Omoyokan yukutis Moscow ethalam thirumpa pakka mattomanu kastama iruku nane Russia poito vartha mari feel panna vachitinga enjoy panna vachitinga
@km-fl2gb
@km-fl2gb 13 күн бұрын
Enjoyed as if I visited along with you 🎉🎉
@sriramvenkatesan4768
@sriramvenkatesan4768 13 күн бұрын
நண்பரே அட்டகாசம்🎉🎊
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
நன்றி நண்பரே
@shashis8234
@shashis8234 13 күн бұрын
Such an inspiration kumar🎉
@thumuku9986
@thumuku9986 13 күн бұрын
Fine...Fine...Fine...Thanks a lot...
@skjessi2021
@skjessi2021 12 күн бұрын
உலக நாடுகள் மற்றும் நாங்கள் பார்க்க முடியாத , போக முடியாத நாடுகளை உங்கள் மூலம் காண்கிறோம். 🙏 நன்றி அண்ணா🙏❤🥰👌
@nallasivam182
@nallasivam182 12 күн бұрын
உங்களுடைய ரஷ்யாபயணம் இனிதே நிறைவடைந்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஓம்நமசிவாய
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 13 күн бұрын
ரஷ்யா சீரியஸ் முழுவதும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோ 🎉
@velmurugan.m7635
@velmurugan.m7635 12 күн бұрын
அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி புதிய சப்ஸ்கிரைப் நான் நான்கு வீடியோவை பார்த்துவிட்டு சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன் 🎉❤
@sathyakumarvainavi3604
@sathyakumarvainavi3604 13 күн бұрын
ருஷ்யா நான் எதிர் பார்த்த ஒன்று. நான் உங்க 4வது seasonல இருந்து பார்த்தேன்.உடனே முந்தைய eps எல்லாம் பார்த்துடு ok இன்னும் ரஷ்யா போகலனு நிம்மதி வந்தது.ஏன்னா எனக்கு ரொம்ப ஆசை ரஷ்யாவை பற்றி தெரிந்து கொள்ள.அந்த ஆசை நிறைவேறியது.நன்றிகள் பல நண்பா ரஷ்யாவை கண்முன் நிறுத்தியதற்கு.ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன்.பனி சூழ்ந்த ரஷ்யா அழகு.Thank u so much friend.உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.😊
@PauljosephVictor
@PauljosephVictor 13 күн бұрын
Thank you Kumar for showing beautiful City of St.petersburg . Enjoyed fully
@vetrivelchezhianannamalai2206
@vetrivelchezhianannamalai2206 13 күн бұрын
Super 👍
@mariyappanv812
@mariyappanv812 13 күн бұрын
சூப்பர்🎉
@Rameshkumar7
@Rameshkumar7 13 күн бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 13 күн бұрын
The trip to Russia is amazing even during Ukrain war time....❤❤❤❤❤.
@kgsm143
@kgsm143 13 күн бұрын
0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
நன்றி தம்பி
@Crazytime84
@Crazytime84 13 күн бұрын
Congratulations. Thanks.
@AlagarSamy-jg8ig
@AlagarSamy-jg8ig 13 күн бұрын
Nice video bro 👍
@antonjano
@antonjano 10 күн бұрын
💟💟💟 Thank You Brother 💐💐💐
@MahaLakshmi-et9mf
@MahaLakshmi-et9mf 13 күн бұрын
சூப்பர் குமார் ரஷ்யாவை சுற்றி காண்பித்தற்க்கு நானே நேரிடையாக பார்த்த மாதிரியான அனுபவமாக இருந்தது🎉😊
@tamilselvanv9006
@tamilselvanv9006 13 күн бұрын
அழகான ரஷ்யா வின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரத்தை சுற்றி காண்பித்த குமார் அவர்களுக்கு நன்றி தலைகீழான வீட்டை நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றிங்க குமார் உங்கள் பயணம் சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤
@lavanyas1578
@lavanyas1578 13 күн бұрын
Amazing episode! Nice to experience Russia through you. 👍
@bukescrazyworld5038
@bukescrazyworld5038 10 күн бұрын
Russia series super ah irundhuchu Kumar.. waiting eagerly for the next country..
@rameshsn2283
@rameshsn2283 13 күн бұрын
நன்றி உங்க ரஷ்யா விபரங்கள்
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po 13 күн бұрын
Super super wonderful video Kumar...i am Tarun in Hosur
@BackpackerKumar
@BackpackerKumar 13 күн бұрын
Thanks brother
@easydresssamayal5383
@easydresssamayal5383 13 күн бұрын
Super super super bro 💖💖💖
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 13 күн бұрын
Arumai kumar thanks for taking us to russia ,siberia we enjoyed during summer holidays from high temp to minus temp .frozen. Baltic sea up side down house everything super .kids enjoyed.feeling jealous😢 as we cannot go there but survived there.one doubt kumar u r staying in hostel when u go out where u will keep the important thinks like passport money etc.
@vipakarankanaganayagam4808
@vipakarankanaganayagam4808 12 күн бұрын
Super
@pakkiyarajpakkiyaraj887
@pakkiyarajpakkiyaraj887 12 күн бұрын
சூப்பர் குமார் அன்னா🎉❤
@gayathrir7771
@gayathrir7771 12 күн бұрын
We miss you Russia
@RamyaNeps2105
@RamyaNeps2105 13 күн бұрын
Keep it up sir
@liramu69
@liramu69 13 күн бұрын
Super Russia Series. Waiting for the next country
@tngameryt5529
@tngameryt5529 13 күн бұрын
Nandri Kumar anna 😢 for showing us the russia beautiful country and people miss you russia❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 12 күн бұрын
அழகான தீவு, விசித்திரமான தலைகீழ் வீடு என சூப்பரான விஷயங்களை காண்பித்தீர்கள். ரஷ்யாவின் கடைசி Vlog ஆனாலும் ரஷ்யாவின் தருணங்களை மறக்கவே முடியாது. புது நாடுனு Twist போட்டுட்டு போய்ட்டிங்களே வாத்தியாரே.
@pravinbruce3822
@pravinbruce3822 13 күн бұрын
Well planned
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН