No video

Ragamalika | Maalai Pozhudhin mayakkathile | Bagyalakshmi | 250th episode celebration

  Рет қаралды 9,203,982

Maximum Media TV

Maximum Media TV

Күн бұрын

Snippets and memorable performances from the chaste music show - RAGAMALIKA. Music at its best. The celebration for 250 episodes of Ragamalika.
#psuseela #ragamalika #MSVTKR

Пікірлер: 1 100
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
அசல் எது நகல் எது என்ற வித்தியாசம் தெரியாத அளவு பாடியுள்ளார். அருமையான தமிழ் உச்சரிப்பு.! 💐💐💐
@mawrinmichael9694
@mawrinmichael9694 Жыл бұрын
Very good
@ramalingamj8852
@ramalingamj8852 2 жыл бұрын
என் தங்கை அவர்கள் திருமதி பீ. சுசிலாம்மா அவர்களின் பாடலை பாடியது மிக சிறப்பு என் தங்கை திருமதி சுந்தறிக்கும் என் அன்பு இசை கலைஞர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
P. சுசிலா அம்மாவின் குரல்வளம் அப்படியே உள்ளது. வாழ்க வளமுடன்.
@Thilaga7873
@Thilaga7873 7 күн бұрын
என்னால ஆயிரம் லைக் கொடுக்க முடிஞ்சா கொடுப்பேன் ஆனால் என்னால முடியாது இந்த பாடலுக்கு என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் என்னால் அது மட்டும் தான் முடியும் ஆத்தா உன் சேல😢😢😢
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Ай бұрын
தெளிவும் இல்லாமல் முடிவும் தெரியாமல் மயங்குது எதிர்காலம்.கவிஞர் ஒருவரால் மட்டுமே முடியும் வரிகள்.
@rajadinakaran9883
@rajadinakaran9883 Жыл бұрын
Superb... மிகவும் இனிமையான குரல். அற்புதமாக பாடிய சுந்தரிக்கு எனது வாழ்த்துக்கள். ராஜேஷ்... simply superb.
@sivaramanr8273
@sivaramanr8273 Жыл бұрын
பீ. சுசிலாவிற்கு இணையாக கண்டெடுத்த ஒரு குரல். இவரது எதிர் காலம் ஒளிர என் மனமார்ந்த வாழ்்துக்கள் .
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 жыл бұрын
இசை ராணிகள் மத்தியில் இசைப் பயணம்! வாழ்த்துக்கள்! வாழ்க! வளமுடன்!!
@kesavanr4238
@kesavanr4238 2 жыл бұрын
👋
@stellafrancis3776
@stellafrancis3776 2 жыл бұрын
P7u
@lakshmikrishnan4341
@lakshmikrishnan4341 2 жыл бұрын
Best song.enakku pidittapattu.inda pattaikettu. Nan mazhangi nen
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 6 ай бұрын
🎉
@shyamalamine927
@shyamalamine927 2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் பாடலை விட பாடியவர் அழகு 😇
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 2 жыл бұрын
உலகில் நம் தமிழ்மொழிக்கு ஈடு இணை ஏதுமில்லை.அது போல இயல் இசை நாடகம் உலகிலேயே இசைக்கும் புகழ் நம் தமிழகத்திற்கே உரியது.
@aarofreefire4879
@aarofreefire4879 2 жыл бұрын
ஒரு மாலைப்பொழுதினில் கேட்கிறேன் பாடலை!ஒரு வேளையும் ஓடவில்லை பாடலின் மயக்கத்திலே மயங்குகிறேன்!
@sekarr3228
@sekarr3228 2 жыл бұрын
இந்தப் பாடலை பாடும் பாடகியின் அமைதியும், குரலும் இனிமை.
@devarajank4265
@devarajank4265 Жыл бұрын
இனிய பாடல்எத்தனைமுறை கேட்டாலும்இனிக்கும்
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk Ай бұрын
இப்பாடலின் எல்லாவற்றையும் விட , பாடலின் உள்ளடக்கம் மேலானது: பெரும்பாலான கன்னியரின் பருவ அருவ உணர்வுகளை வெளிக்கொணரும் விதம் அருமை.
@umaranipasupathy4095
@umaranipasupathy4095 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். பல்லவி சரணம் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். பாடலும் காட்சியும் மிஅழகாக இருக்கும். Thanks for recreeating. Good job.வாழ்த்துக்கள்.
@manoharant9893
@manoharant9893 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை! மிகச் சிறந்த குரல் வளம், இனிய இசை நயம்!
@premasekaran8479
@premasekaran8479 3 жыл бұрын
Young girl justified.P.S Amma's Voice.is No Comparison.Her.voice is.challenging to every one.👌👏
@usha7855
@usha7855 2 жыл бұрын
Excellent singing 🥰
@sivaramanr8273
@sivaramanr8273 Жыл бұрын
மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் இந்த பாடல்களை கேட்டு விட்டால் நிம்மதி கிடைக்கும்.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு. இனிய குரல். அழகான வரிகள். ஆற்புதமான இசையயமைப்பு. திரு ராஜேஸ் வைத்தியா அவர்களின் அசத்தலான வீணா கானம்.
@mmohan3000
@mmohan3000 2 жыл бұрын
Both singer and the musician performance mind-blowing.the essence and the feelings are brought lovely.Hats off 👍🙏
@ramamoorthys2259
@ramamoorthys2259 2 жыл бұрын
GM ##eat
@savijayakumar3457
@savijayakumar3457 2 жыл бұрын
ரா.வைத்யா அவர்களின் வாசிப்பு அபாரம். ஆனால் அவரை பார்த்தால் கவனம் சிதறிவிடும்
@krishnasamykalaivanan1001
@krishnasamykalaivanan1001 2 жыл бұрын
@@mmohan30008888888
@shanmugasundaram8663
@shanmugasundaram8663 2 жыл бұрын
@@mmohan3000 Ub loop
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
இதுபோன்ற இனிய பாடல்கள் கண்ணதாசன்.தவிர யாரால் எழுத முடியும். யாரால் பாட முடியும். அற்புதமான குரலில் சுந்தரி அசத்தி விட்டார். வாழ்த்துக்கள். முல்லை ராதா.
@mageswarivairamoorthy437
@mageswarivairamoorthy437 2 жыл бұрын
மூன்று தேவியர்கள் மத்தியிலேயே அழகாக பாடல் பாடிய சகோதரிக்கு மீண்டும் மீண்டும் இனிய வாழ்த்துக்கள்
@r.govindarajanrathinam2762
@r.govindarajanrathinam2762 2 жыл бұрын
GG
@sjothiraja1558
@sjothiraja1558 Жыл бұрын
@@r.govindarajanrathinam2762 p m
@selladuraig4029
@selladuraig4029 6 ай бұрын
நான்கு
@mayilraj162
@mayilraj162 Ай бұрын
😂Mm
@G.natchiyarG.natchiyar
@G.natchiyarG.natchiyar Ай бұрын
🎉
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en 3 жыл бұрын
இத்தனை நாள் எங்கம்மா இருதிங்க. எங்கே பழைய பாடல்கள் கேட்காமல் போய்விடுமோ என்று பயந்து இருந்தேன். இவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று சொல்லி ⚘👍👉
@premkumarirengan9395
@premkumarirengan9395 Жыл бұрын
Km i
@trendingsaround2249
@trendingsaround2249 3 жыл бұрын
அற்புதமான குரல்... என்ன ஒரு வார்த்தைகள்... வரிகள்... அர்த்தங்கள்... தமிழில் மட்டுமே சாத்தியம்... உண்மையிலேயே தமிழ் தான் உலகின் மூத்த மொழி என்பது இந்த பாட்டு கூறும் உணர்வு பண்பாடு மூலம் நிரூபணம். தமிழால் இந்த உலகமே வாழ்கிறது... 🙏
@krishnamoorthypandurangan2059
@krishnamoorthypandurangan2059 3 жыл бұрын
Vazthukkal best Tone
@krishnamoorthypandurangan2059
@krishnamoorthypandurangan2059 3 жыл бұрын
Vazthukkal ma best tone
@gunasekaran5129
@gunasekaran5129 2 жыл бұрын
@@krishnamoorthypandurangan2059 p
@susilamohan2679
@susilamohan2679 2 жыл бұрын
H7
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
Certainly. 👌👌👌👍🤗😘😘😘🙏
@arumugampillai-zr3ld
@arumugampillai-zr3ld Жыл бұрын
சுந்தரியின் குரலில் வேரு பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன்.ஆண்டவன் அருமையான குரல் வளத்தை வழங்கி இருக்கிறார். வாழ்த்துக்கள் சுந்தரி!
@ramuramu2030
@ramuramu2030 11 ай бұрын
How😮😅
@sulojanadevi8186
@sulojanadevi8186 2 жыл бұрын
சுசிலா அம்மாவின் பாடலை அவர் முன்னிலையில் சிறப்புடன் பாடி பெருமை சேர்த்திட்ட இந்த பாடகரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.... அருமை... அருமை....
@gurusamy9574
@gurusamy9574 Жыл бұрын
இரண்டு துருவங்கள் அருகருகே
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Arumai arumayilum arumai
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
நல்ல குரல் வளம் நல்ல தமிழ் உச்சரிப்பு நல்ல பாடல்! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@mbalubaby4575
@mbalubaby4575 3 жыл бұрын
பாடியவர் முன்பே அந்த பாடலை பாட ஒரு தைரியம் வேண்டும். அருமையான குரல்.
@mohandasmt9888
@mohandasmt9888 3 жыл бұрын
C O R R E C T ☺
@baroonmohammed6548
@baroonmohammed6548 3 жыл бұрын
@@mohandasmt9888 ⁹9⁹9
@baroonmohammed6548
@baroonmohammed6548 3 жыл бұрын
@@mohandasmt9888 9
@sivsivanandan748
@sivsivanandan748 3 жыл бұрын
உண்மை தான்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 3 жыл бұрын
எம்.பாலு பேபி .. தங்களின் கருத்து பதிவு நன்று .
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 жыл бұрын
இந்த பாடலை பாடிய சுந்தரி அவர்களுக்கும் ராஜேஷ் வைத்திய அவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
@narayananal519
@narayananal519 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@vijayakumarv3199
@vijayakumarv3199 2 жыл бұрын
TV
@mahalingamloganathan8833
@mahalingamloganathan8833 2 жыл бұрын
Meendum susila ammavai parthadaipol irukkirathu vazga valamudan
@panammannan832
@panammannan832 Ай бұрын
சுசீலம்மாவின் தேன் குரலுக்கு இணையாக இவ்வுலகில் யாரும் பிறக்கவில்லை. அவர் பாடும்போது காதுக்குள் தேனும் பாலும் அமுதும் சேர்ந்து ஊற்றி அது இதயத்தில் நுழைந்து உயிரில் கலந்து ஆத்மாவோடு இணையும் ஒரு உணர்வு உண்டாகும். நாம் பெற்ற வரம் சுசீலம்மா அவர்கள். இந்த பாடகியும் அங்ஙனமே புகழ் அடைய வாழ்த்துக்கள்.
@saikumarkrishnan
@saikumarkrishnan 3 жыл бұрын
அற்புதம். சிறப்பாக பாடினீர்கள். நல்வாழ்த்துக்கள்.
@gscbose8146
@gscbose8146 3 жыл бұрын
❤️👍👌👌🙏🙏🙏 மூன்று தெய்வங்கள் அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி இவர் எல்லா மக்களுக்கும் சொந்தம்
@venkatesansankaran1531
@venkatesansankaran1531 3 жыл бұрын
🤣🤣lll l llll9o9lllllllllllllllll900p999lllllll🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😚🤣🤣😚😚😚😚
@kaliappang1114
@kaliappang1114 2 жыл бұрын
Lpp
@ponnilasugumar6461
@ponnilasugumar6461 2 жыл бұрын
@@venkatesansankaran1531 m
@manicams6579
@manicams6579 2 жыл бұрын
@@kaliappang1114 qqq1
@ramakrishnanbalasubramania2462
@ramakrishnanbalasubramania2462 Жыл бұрын
You can hear the song 1000 times. Best of luck to sundari madam. Long life to her.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
தமிழால் நமக்கு பெருமை நம்மால் தமிழுக்கு வளமை...வாழ்க இசைத்தமிழ்..!
@t.rajasekarant.rajasekaran7350
@t.rajasekarant.rajasekaran7350 8 күн бұрын
மிகவும் அற்புதம் எத்தனை முறைகள் கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் சிறப்பு மூவரும் அசத்தி விட்டார்கள் 👏🏽👏🏽👏🏽
@silverajookrishnan8995
@silverajookrishnan8995 2 жыл бұрын
அற்புதமாக பாடிய சகோதரி சுந்தரிக்கும்,வீணையில் அசத்திய சகோதரர் ராஜேக்கும் பாராட்டும்,வாழ்த்துக்களும்.
@veemanjeeva6957
@veemanjeeva6957 3 жыл бұрын
மயக்கும் அம்மாவின் குரல் கேட்டது போல இருக்கிறது. பழமை என்றும் இனிமைதான்.
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 2 жыл бұрын
Excellent
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
உலகையே மகிழ்விக்கும் இனிய தமிழ் எங்கள் தமிழ் வாழ்க தமிழின் புகழ் 👑👑👑
@srikrishnahebbar2516
@srikrishnahebbar2516 2 жыл бұрын
O
@venkataramankv3320
@venkataramankv3320 2 жыл бұрын
No one cannot and should not forget that this particular song was composed by not only mellisai mannar MSV. There was another mellisai mannar shri TKR. Mellisai mannargal jointly composed this song. All the accompaniments(veena, shennai etc ) were excellent. Rendition of the song by the evergreen P.Susheela was simply amazing.
@padmagirisanb9116
@padmagirisanb9116 Жыл бұрын
What a gathering of legendary vocal singers ! This small girl is surely fantastic with a rich voice. Very nice to hear. ! Blessings and best wishes.
@SriRamela
@SriRamela 3 күн бұрын
உலகிலேயே இனிய மொழியாம் தமிழ்மொழியில் இப்பாடலை கேட்டால் வேறு எந்த மொழியிலும் இவ்வளவுதேன்போன்ற இனிமை இருக்காது❤❤❤❤❤
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
இப்போதெல்லாம் டிராக் சிஸ்டத்தில் பாடுகிறார்கள். அப்போதெல்லாம் ஒரு குழுவாக பாடினார்கள். மேடையில் பாடுவது ஒரு தனி திறமை தான்💐
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
கலைஞனுடைய வெற்றி யை தன்னுடைய வெற்றி யாக ரசிகன் நினைக் கும்போது தான் கலை வெற்றி அடைகிறது. சுந்தரி keep it up.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Beautiful voice of this girl is really pleasant to hear. P susheela , s Jadaki are expressing their appreciation sitting as audience. Great.!!❤❤
@thirucheraisanthanakrishna5169
@thirucheraisanthanakrishna5169 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாட்டு அருமையை பாடியுள்ளார்
@shawnvaathi7569
@shawnvaathi7569 3 жыл бұрын
P. Susheela, S. Janaki and Vani Jayaram...all three divine singers in one place! What extraordinary talents and achievements! How to sing in front of them? It's like seeing God and being tongue-tied! Anyway kudos to Sundari!
@RameshBabu-lb2ob
@RameshBabu-lb2ob 3 жыл бұрын
What a soul filling voice madam.May God bless you.Keep rocking.
@radhakrishnanvenkatraman7535
@radhakrishnanvenkatraman7535 3 жыл бұрын
@@RameshBabu-lb2ob a
@sevanthisanthosh7009
@sevanthisanthosh7009 3 жыл бұрын
@@RameshBabu-lb2ob ..
@OppoAs-zk5cg
@OppoAs-zk5cg 3 жыл бұрын
@@radhakrishnanvenkatraman7535 good👍🙏👌
@rvrv1rvrv162
@rvrv1rvrv162 2 жыл бұрын
@@RameshBabu-lb2ob . M
@doreenparamanathan8365
@doreenparamanathan8365 29 күн бұрын
One of the favourite songs of mine. I can listen to this song any number of times. Beautiful song.
@sivaharonsangarapillaichok8458
@sivaharonsangarapillaichok8458 2 жыл бұрын
Fantastic, excellent hamming, wonderful voice. Background music superb, specialy the Mahara veenai. Well done .Sundari is an asset to the tamil community.
@user-zk8qb3jh7l
@user-zk8qb3jh7l 3 күн бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று உங்கள் ஒட்டுமொத்த குழுவினரின் க்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரி அன்புடன். சாகுல் ஹமீது
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
அம்மா அவர்கள் பாடியதை அம்மா பார்க்கின்றார்கள்.நாங்கள் அம்மாவையே பார்த்துக்கொண்டிருத்தோம்.அம்மாவின் பாடல்களை கேட்காத நாள் இல்லை.jeya T.Vக்கு நன்றி நன்றி.
@perumalc9046
@perumalc9046 2 жыл бұрын
Pp
@savijayakumar3457
@savijayakumar3457 2 жыл бұрын
ஆம் நூறு சதம் நீங்கள் சொல்வது சரி. சுசிலாம்மாவின் பாடல் கேட்கவில்லை என்றால் அந்த நாள் நல்ல நாளாக போகவில்லை என்றே பொருள்
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
True
@venkatakrishnan3989
@venkatakrishnan3989 2 жыл бұрын
Super
@cmrajagopalcmr1938
@cmrajagopalcmr1938 2 жыл бұрын
Uuuuuu
@mageswarivairamoorthy437
@mageswarivairamoorthy437 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசை அரசியின் இனிய பாடல் பாடிய சகோதரி சுந்தரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் அதுவும் மூன்று அரசிகளின் முன்னாலே என் அன்புக்கு இனிய கான கோகிலா அருளாலே பாடப்பெற்ற இனிய பாடல் அம்மா நீங்க பிறந்த இந்த பொண்ணு நாட்டில் நீங்கள் வாழ்கின்ற இந்த காலத்தில் வாழ எனக்கு இறைவன் வாய்ப்பளித்து என்பதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்
@premkumarmadesh2707
@premkumarmadesh2707 2 жыл бұрын
மனதை இதமாய் வருடி கொடுக்கும் பாடல்
@chandrasekar4
@chandrasekar4 3 жыл бұрын
சுந்தரி வாழ்த்துக்கள். 100 சதவீதம் ஒரிஜினல் பாடலுக்கு மேல அவ்வளவு அழகாக இருந்தது தங்கள் பாடல். GOD BLESS YOU. AN EXCELLENT PRESENTATION. YOU are one of the great singer in Tamil. Thanks for the permonce. Rajesh vaidya's veenai is really melodious and beautiful
@ramalingamj8852
@ramalingamj8852 2 жыл бұрын
அற்ப்புத குரல் ஸ்ரீசரஸ்வதி அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
@premkumarkumar7658
@premkumarkumar7658 2 жыл бұрын
இப்பாடலை நிறைய முறை கேட்டு இருக்கேன் . இன்னும் கேட்டு கொண்டு இருப்பேன் . இப்பாடலை கேட்கும் போது இப்பிறவியின் பலனை அடைகிறேன் . எனக்கு எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் இப்பாடலை கேட்கும் போது மறந்து விடுகிறேன் ...
@madanagopal.y2237
@madanagopal.y2237 Жыл бұрын
Funtastic
@acpfoodandcraft1651
@acpfoodandcraft1651 Жыл бұрын
..
@brindavani6748
@brindavani6748 9 ай бұрын
Fantastic voice
@vijayanmuthukaruppan7518
@vijayanmuthukaruppan7518 8 ай бұрын
உண்மை தான்
@GunaGunaseelan-tc4le
@GunaGunaseelan-tc4le 8 ай бұрын
@@madanagopal.y2237 Llanelly ģ.
@grksrl5960
@grksrl5960 2 жыл бұрын
இளையராஜா வுக்கு மிகவும் பிடித்த பாடல். இதற்கு மேல் யாரும் ஏதும் சொல்வதற்கில்லை.
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
It is not a question whether Ilayaraja like this song or not whether you enjoy this song is a question nobody worried about Ilayaraja like this song or not.therefore we must say only we enjoy this song or not.this song is a better song of 1970s we cannot dream of such songs composed by people came after 1970.
@geethasubramanian9392
@geethasubramanian9392 3 ай бұрын
மனதைபிழிந்துஎடுக்கும்ஏக்கம்இனம்புரியாத வேதனை இவற்றைசங்கீதத்தில்இதை விட யார் சிறப்பாக யார்வழங்கமுடியும்எம்எஸ்வி கண்ணதாசன் பிசுசீலா தவிர
@Pattanathan-rb5gf
@Pattanathan-rb5gf Ай бұрын
ElayA.rJa.eppodumai Kurai.than Solvar
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
அதே மணம் மாறா வீணை இசை! வாழ்த்துக்கள்!
@sivamanievela3344
@sivamanievela3344 3 жыл бұрын
யார் பாடினலும் சுசிலா அம்மாவின் சொல் உச்சரிப்புக்கு இணையாகது
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 жыл бұрын
Correct sir
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 жыл бұрын
Yes True sir...
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 жыл бұрын
@@dhanalakshmipadmanathan5186 Her mother tongue is Telugu but settled in Tamilnad So we were lucky and not APor telengana
@murugeshmurugesh1962
@murugeshmurugesh1962 2 жыл бұрын
@@thyagarajant.r.3256 pppppp
@vajravelumachari4542
@vajravelumachari4542 Жыл бұрын
evergreen song from my young age. congratulations to sister sundari who sang this song as such as smt. susila.
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
எத்தனை குரல் பாடினாலும் இசைக்குயில் அமுத அன்னை பி.சுசிலா அம்மாவின் தேன் குரலுக்கு ஈடாகுமா அம்மாவின் குரல் தான் என் காதில் ஒலிக்கிறது
@maryjosevas10
@maryjosevas10 3 жыл бұрын
Beyond praise. Enjoyed her singing including the Veena.
@cloudykitten4749
@cloudykitten4749 3 жыл бұрын
Is a 99
@peaceofgod1809
@peaceofgod1809 3 жыл бұрын
இன்னொன்று ஒவ்வொரு சிங்கருக்கும் அவர் குரல் போல பாடும் ஒரு கானக்குயில் அம்மா சுசீலா
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
@@peaceofgod1809 ஆமாம்
@soundarapandian531
@soundarapandian531 2 жыл бұрын
ஜானகி அம்மாள்
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 жыл бұрын
Wonderful Composing by Msv sir Kannadasan Sir and Suseella Mam voice very nice The Great Legends of Indian Film Industry... Singer Sundari voice Rajesh Vadiya Sir Veena and Orchestra team work very super ❤️
@Cookingwithpati
@Cookingwithpati 2 жыл бұрын
E
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 2 жыл бұрын
Truly pa what is amazing voice
@PSHANMUGAVIJAY
@PSHANMUGAVIJAY 2 жыл бұрын
காலம் கடந்து செல்லும் ஆனால் இந்த கலைபொக்கிஷம் என்றும் நம்மோடு
@dolphinmuthu1
@dolphinmuthu1 Жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் 100 பாடல்கள் பாடல்களில் பட்டியலில் என்றும் முதல் இடம் இந்த பாட்டிற்கே சென்று சேரும் இன்று வரை ஒருவராலும் ஏன் சுசீலாம்மா கூட அதனை மற்ற முடியாது , MSV , கவியரசர் , சௌகார் அம்மா . வீணை இசை , ஒரிஜினல் ஷெனாய் இசை , இவை அமைந்து முதல் இடம்தக்க வைத்தது என்றெ ன்றும் !
@shahulnaina3363
@shahulnaina3363 3 жыл бұрын
மிக அருமையான குரல் நல்ல உச்சரிப்பு .இவரது வேறு பாடல்களையும் கேட்க அவா.👏👏🌺🌺
@maryjosevas10
@maryjosevas10 3 жыл бұрын
👍
@padmageethas3408
@padmageethas3408 3 жыл бұрын
Very nice
@srivasan4697
@srivasan4697 9 ай бұрын
காலத்தினால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. சுந்தரியின்குரள்வளம் அருமை. க. சீனிவாசன். சென்னை.
@thangavelns3469
@thangavelns3469 3 жыл бұрын
வேதனையான நேரங்களில் இந்த பாடலை கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும்.
@ramanujam2309
@ramanujam2309 3 жыл бұрын
கேட்பதற்கு மிகவும் சுகமாக இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடிய து இசையும் மிகமிக அற்புதம். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. மனம் சோகமாக இருக்கும்போது இந்த பாடல் மனதைலேசாக்கும்
@Diya9777
@Diya9777 3 жыл бұрын
Yes
@alexanderssi7434
@alexanderssi7434 2 жыл бұрын
Oooooooooo
@alexanderssi7434
@alexanderssi7434 2 жыл бұрын
Ooooooooooooooooo
@alexanderssi7434
@alexanderssi7434 2 жыл бұрын
Oooooo
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
மிகவும் கடினமான சேலஞ்சான இந்த இனிய பாடலை மிகவும் சாதாரணமாக பாடிய மகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 жыл бұрын
Ragamaliga ஏன் ஒளிபரப்பு ஆவதில்லை மறுபடியும் இந்த நிகழ்ச்சி வந்தால் சந்தோஷம்
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 3 жыл бұрын
Yes, need of the hour.
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 3 жыл бұрын
No words to praise. Excellent rendition. Without any stage fear in front of the great musicians is really appreciable. Rajeshji again and again proving he is the mastero. God bless 👍👍👍
@rajasingamsubramaniam2271
@rajasingamsubramaniam2271 3 жыл бұрын
True enough. Stage fear is serious issue more if you are a born stammerer like me . I overcame it by myself A and K are problem to me . Laughing stock at school bye Malaysia gods flawed creation . Carrier ruined bye
@ideationtosuccess5439
@ideationtosuccess5439 2 жыл бұрын
Definitely it is wrong to compare the singing with the legends Suseela, Janaki, Vani Jayaram etc. Her efforts to sing is appreciated but excellent rendition is wrong. She was struggleing to sing this song. Please ask Alka Ajith (super singer junior title winner) to sing this song. She will almost match with suseela amma. The proof is "Singara Velane Deva" song sung by Alka which was originally sung by Janaki Amma.
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 жыл бұрын
@@ideationtosuccess5439 yes sir. I have heard Alka Ajith several times. As a matter of fact original cannot be replaced. By writing motivating comments we expect them to fine tune in future. Thanks
@ideationtosuccess5439
@ideationtosuccess5439 2 жыл бұрын
@@thiruvidaimaruthursivakuma4339 Yes sir, I agree with you. I am not in favour or against anyone. But the person who is doing the compereing, I dont like the way he talks. Also, he says, she is the future playback singer. All the best to her to become like that. But just boasting on the stage gives a different impression. Only the person who has got true talents/stuff will win. It should not be like a scne in Anniyan where Neelu gives opportunity to a recommended person.
@govindarajannatarajan8121
@govindarajannatarajan8121 2 жыл бұрын
Super song sung by legendary singer P.Suseela amma is sung by this young artist very beautifully. May God bless her!
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
சுந்தரி அவர்கள் அருமையாக பாடினார்கள். சிறந்த எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள். ராஜேஷ் வைத்யா பின்னி பெடல் எடுத்துட்டார்.Congrats.
@princearshad7867
@princearshad7867 2 жыл бұрын
A lovely song with melody voice. Witnessed by the Three Great legends Amma janaki P Suseelamma and Amma Vani Jayaram a pleasant presence in one row. A Rich look for this performance. Bye have a nice day.
@5849sam
@5849sam 3 жыл бұрын
சுசீலாபாடிய எத்தனையோ பாடல்களீல் இது ஒரு முத்து.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. Melody plus sorrow mixed evenly. Great. படத்தில் சௌகாரின் முக பாவங்கள் மறக்க முடியாது. எப்படி சொல்வதேன்று தெரியவில்லை. ஜெமினி அவர் பாணியே தனி. ஈ வி சரோஜா வீணை வாசிப்பார். Best song best hotograph. Suseela MSV கவியரசு காம்பினேஷன். Super. சுந்தரி நன்றாகப்பாடியிருக்கிறார். வழி மறந்தேனோ ........ இந்த இடத்தில் லேசாகஇடர்வது போல் தெரிகிறது.
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக பதிவு செய்தீர்கள் நன்றி
@seethalakshmih1805
@seethalakshmih1805 3 жыл бұрын
Thanks to the sundari parents such a lovely encouragement without parents support nothing will happen
@sundaramdevasenan8863
@sundaramdevasenan8863 2 жыл бұрын
Beautifully sang the best song with Rajesh Vaidya's Veena Isai.
@sasindranathan
@sasindranathan 4 ай бұрын
மறக்கமுடியாத இந்த பாடல் ரசிகர்கள் மனதில் ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது .
@arulmozhikalyanasundaram7611
@arulmozhikalyanasundaram7611 3 жыл бұрын
அருமை அற்புதமான குரல்.கண் கலங்கி விட்டேன். வாழ்த்துக்கள்
@RajaRam-b5v
@RajaRam-b5v 5 күн бұрын
சிறுவயதில் கேட்ட பாட்டு பழைய ஞாபகம் வருகிறது வெண்கல குரல் இப்ப யாருக்கும் இந்த மாதிரி குரல் இருக்கிறது வெண்கல குரல் கேட்பதற்கு மெய் சிலிர்க்கிறது
@soupramanienchanemouganaik5727
@soupramanienchanemouganaik5727 2 жыл бұрын
I am really blessed to hear these songs and see those great personalities sitting and enjoying . Great great.
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 жыл бұрын
அருமையான குரல். கண்களை மூடியபடி கேட்டால் அப்படியே இசை அரசி திருமதி. பி. சுசீலா பாடும் நயம். மனதை உருக்கும் கவிதை. ஏற்றம் இறக்கம் எல்லா வகையிலும் உன்னதமான பதிவு. வாழ்க வளமுடன் நலமுடன்✋🌱✋🌱👍🌱👍
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
அருமையான குரல்வளம்.வாழ்க வளமுடன்.
@venkataramananrengan1913
@venkataramananrengan1913 7 ай бұрын
உண்மையான உணர்ச்சி வெள்ளம். முதலிலேயே பாடிய சுசீலா அவர்களிடம் அந்த திறமையை வெளிக்கொண்டு வந்த இசை இயக்குனருக்கும் , உண்மையில் யார் என்று எனக்கு தெரியாது, என்னுடைய வணக்கங்கள். எந்த படம் என்பதும் தெரியாது. ஆனால் அந்த சூழ்நிலையை ஊகிக்க முடிகிறது. கணவரால் வஞ்சிக்கப்பட்ட என் சகோதரி, அலுவலக தோழி போன்ற இன்னமும் சிலரின் மனக்குமுறலை அறிய முடிகிறது.
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 2 жыл бұрын
என்ன குரல். 👍👍👍 அருமை அருமை 👍
@anuradharajagopal3591
@anuradharajagopal3591 Ай бұрын
What BRILLIANT LYRICS. Thelivum ariyaadhu mudivum theriyaadhu mayangudhu edhirkaalam!! Enna oru lyrics and MUSIC everything about this song NOWORDS TO ADMIRE ❤
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 3 жыл бұрын
No one can't beat P.Suseela's voice
@paramprem8387
@paramprem8387 2 жыл бұрын
Absolutely
@gopalanv7412
@gopalanv7412 2 жыл бұрын
But she sang wonderfully for that one has to give her appreciation.
@ramrrao
@ramrrao 8 күн бұрын
அருமையான விளக்கம் மற்றும் கருத்துக்கள் ❤❤ மனதின் ஆழத்தை தொடும் சங்கீதம் 😇😇 மிக்க நன்றி Dr. நாராயணன் Sir.. 🙏🙏🙏
@ahmedbasheer6951
@ahmedbasheer6951 3 жыл бұрын
Wonderful song I used to play whenever I am down with my emotions. It takes me back to my school days and friends with whom I watched this movie in Rajaram theatre in Ramanathapuram. That time I was in my school.final year. Really a wonderful and melodious song sung by P. Sushilan and of course Sundari as well.
@viswanathanhealer1827
@viswanathanhealer1827 3 жыл бұрын
At that time, no competition and facilities you have now a days like TV etc.
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 3 жыл бұрын
Excellent voice
@dharmalingarajapk4439
@dharmalingarajapk4439 2 жыл бұрын
@@viswanathanhealer1827 i9
@kanniyammala2358
@kanniyammala2358 5 ай бұрын
சுசிலா அம்மா அவர்கள் குரல் அப்படியே உள்ளது. வாழ்க பல்லாண்டு சகோதரி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@srikau2891
@srikau2891 3 жыл бұрын
What a gifted child...Sundari...God bless you!!
@sundaramdevasenan8863
@sundaramdevasenan8863 3 жыл бұрын
Excellent singing. Great future awaits. Best of luck.
@dr.navaranjanisridhar4430
@dr.navaranjanisridhar4430 3 жыл бұрын
அற்புதமான குரல் வளம் .நல்ல வீணை பக்க வாத்தியம்
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
வீணை இசை எப்படியோ அப்படியே
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
கடவுளே நீயே என்றும், நிலைத்து நிற்கும் 🌹தேவன் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பு சகோதரியே, இன்று பட்டாசு வெடித்து மகிந்த அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🌹அம்மா ஜானகி 🌹🙏🙏🙏🙏🙏.சுசிலா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏👍💯💯💯💯💯
@rangarajanrao1994
@rangarajanrao1994 3 жыл бұрын
மனதை எப்படி தொடுவது என்று ஆராய்ந்தறிந்து பாடலின் வரிகளை பண் பாட பண்பாடுடன் சொல்சித்திரம் வரைந்த என் தாசன் கண்ண தாசன் MSV ன் இசைச்சக்ரத்தில் நம்மை சுற்றி சுற்றி சுழலச்செய்கிறார். புகழ்வது என்பது ஆத்மாவிலிருந்து வருவது. அதற்கு நிறம் கிடையாது. தரம் ஒன்றுதான் பார்க்கத்தெரியும். மனதை சுற்றி எது நடந்தாலும் புத்தி எடுத்துக்கொள்ளாது. அப்படிப்பட்ட அடிநிலையில்தான் உதயமானதுதான் இந்த திறன் பற்றிய ஆய்வு. பாடிய சுந்தரிக்கு சுந்தரமான வாழ்த்துக்கள். இதற்கு முன்னோடியாக பாடி பரவசப்படுத்திய P.SUSHEELA நீடூழி வாழ்க வளர்க.
@shanmugamm8641
@shanmugamm8641 3 жыл бұрын
அற்புதம்....அற்புதம்....இசைவெள்ளம் அற்புதம்.
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
அழகானகுரலில் இன்னொருமுறை கேட்பதும் சுகம்தானே! அம்மாமுன். நன்றி
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை
@rameshganapathy6657
@rameshganapathy6657 4 ай бұрын
Nice to see Mrs. Suseela, Mrs. Janaki and Mrs. Vani Jayaram - wish you all continue to sing forever
@pgurunathan8762
@pgurunathan8762 3 жыл бұрын
அருமை! சூப்பர். பழைய பாடல்களின் இனிமையே இனிமை!
@lakshmikumari2726
@lakshmikumari2726 3 жыл бұрын
Telugu old songs
@rengarajan3907
@rengarajan3907 Жыл бұрын
Ethanai murai kettal alukkathu. I now my head to suseelammas efforless singing. Amazing 👍
@santhisel
@santhisel 2 жыл бұрын
Everyone is so mesmerised with her voice. Just look at all their faces. Well done Sundari 👏👏
@saranyas9292
@saranyas9292 2 жыл бұрын
Nankanta Kanavilvantha Patalethu
@VenkatavaradanSundaram
@VenkatavaradanSundaram Ай бұрын
Always my favorite song for ever... VANNAM KONDA VENNILAVEY......What a starting bijiem... (Those who lost in their lovable one....Father/mother/ wife/ son/daughter/ brother/ Sister/ Close friend).. .Dr. your songs today all my life leads sings.. with Affections. 🙏
@rajendrandeenadayalan9068
@rajendrandeenadayalan9068 2 жыл бұрын
My first credit goes to kannadasan Iyya for his golden lyrics. Secondly the voice of Ms Sundari may be as good as Ms Susheela and the music . Here the entire credit goes to Mr Vaidya.Finally it is a team's Fiesta and Jai ho to MSV, the brahma .
@pantherytff1876
@pantherytff1876 2 жыл бұрын
,
@manoharraman6707
@manoharraman6707 3 жыл бұрын
Really great. The singer has a bright future. Of course I love to hear this evergreen song again and again
@bindumadhavan8543
@bindumadhavan8543 3 жыл бұрын
Resembles the voice of great singer P. Sushila. May God bless her to come up in singing
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 674 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 14 МЛН
Ragamalika Forever - Karthik pays tribute to PBS.
15:21
Maximum Media TV
Рет қаралды 2,3 МЛН
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
balamuralikrishna and raaja
7:00
nandha ra
Рет қаралды 13 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН