No video

Raja Theatre Coimbatore

  Рет қаралды 469,420

Mayanz Theatre

Mayanz Theatre

Күн бұрын

The story of a vintage theatre and its visionary. This film explores into Raja theatre and its founder P.A.Raju chettiar's life and work. A sequel to our chapter on Royal theatre coimbatore.
Kindly subscribe, share & comment
Team Mayanz Theatre.
#rajatheatre #parajuchettiar #mgrfilms

Пікірлер: 646
@Pangajam70
@Pangajam70 3 жыл бұрын
மறக்க முடியுமா ராஜா தியேட்டரை.எத்தனை சினிமா பார்த்தோம்.பெண்களுக்கு ஒரு ரூபாய் டிக்கெட் கடைசியில் இருக்கும்.சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் விழாவின் போது பாக்யராஜ்,சுமதியை நேரில் பார்த்த பரவசம்.மெளனகீதங்கள் போது சரிதா பாக்யராஜ் பார்த்த சந்தோஷம் எல்லாம் மறக்க முடியாது.ராஜூ செட்டியார் வீடு வைசியாள் வீதியில் மிகப் பெரிய வீடு.முன்புறத் தோட்டத்தில் அத்தனை ரோஜா பூத்திருக்கும்.பக்கத்தில் இருந்த காந்தி ஸ்கூலில் தான் படித்தேன்.இன்னைக்கு அந்த ஸ்கூலைக் கூட இடித்து விட்டார்கள்.பொக்கிஷ நினைவுகள்.கண் கலங்குகிறது.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க மா 🙏👍❤️
@Sathya8828
@Sathya8828 3 жыл бұрын
😔😔
@ramsamysinnu6192
@ramsamysinnu6192 3 жыл бұрын
La
@ramsamysinnu6192
@ramsamysinnu6192 3 жыл бұрын
Laaqlpa
@ramsamysinnu6192
@ramsamysinnu6192 3 жыл бұрын
L
@elangor8960
@elangor8960 3 жыл бұрын
மீண்டும் இது போன்ற காலம் திரும்ப வராதா என்று ஏக்கமாக இருக்கிறது...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏❤️👍 Elango Sir
@elangor8960
@elangor8960 3 жыл бұрын
@@mayanztheatre நன்றி ங்க... அய்யா...🙏🙏🙏
@kannanrajaraman1021
@kannanrajaraman1021 3 жыл бұрын
இளங்கோ அவர்களே.......உங்கள் ஏக்கமே என் னுடையதும் ஆகும்.......நடக்கணுமே......நடக்கணுமே........!¡!!!!
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆம் நண்பரே 🙏👍
@fayazahmed9490
@fayazahmed9490 3 жыл бұрын
Varuuuum aana varadhu😁
@parvathiraja3352
@parvathiraja3352 3 жыл бұрын
எனக்கு பத்து வயதுள்ள போது ராஜா தியேட்டரில் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் தாய் சொல்லை தட்டாதே MGR படமும் பார்த்து இருக்கேன்.அந்தகாலம் திரும்ப வராதா என்று எண்ண தோன்றுகின்றது.அந்த வழி யாக போகும் போது பழைய நினைவுகள் மனதில் தோன்றும்.நான்கோவையில் பிறந்து வளர்ந்தவள்.நல்ல மனிதர்கள் இருந்த காலம்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க பார்வதி ராஜா 🙏🙏👍
@saravanasaravana8008
@saravanasaravana8008 3 жыл бұрын
அந்த வழியாக போகும் போது கண்கள் தேடும் பழைய நினைவுகள் என்றும் மனதில் 😭😭😭
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
இன்றும், என்றும் ❤️👍🙏
@Vandu360
@Vandu360 2 жыл бұрын
மறக்கமுடியுமா
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
ஆம் சார்
@Vandu360
@Vandu360 2 жыл бұрын
மறக்க முடியல
@waageedhanatraj2102
@waageedhanatraj2102 Жыл бұрын
Enakum
@kannanrajaraman1021
@kannanrajaraman1021 3 жыл бұрын
நான் கோயமுத்தூர் இல்லை.....ஆனாலும் ஆதங்கம் என்னவோ ஒன்றானது.இந்த தரமான பதிவிற்கு நன்றி கள் பல.......
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க கண்ணன் சார் 🙏👍❤️
@ramsamysinnu6192
@ramsamysinnu6192 3 жыл бұрын
@@mayanztheatre laqla
@ramsamysinnu6192
@ramsamysinnu6192 3 жыл бұрын
LalaalawlA
@ramsamysinnu6192
@ramsamysinnu6192 3 жыл бұрын
LalaalawlAaa
@bhaarathantony3482
@bhaarathantony3482 3 жыл бұрын
Really miss the old times...Going to raja theatre to watch MGR movies as a kid..Golden moments...Thrilled to know the rich history of the theatre and about the great man behind this..Really proud of being a c Coimbatorian...Thank you for the memories...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏❤️👍 Sir
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
Sweet Memories Thanks , Raja Theater Family 🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 🙏Subbu lekshmi madam
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
முழுமையாகப் பார்த்துவிட்டேன். அருமையான முயற்சி. ராஜா தியேட்டரைவிட ராஜூ செட்டியாரைப் பற்றி அதிகம் அறிய முடிந்தது. அவரைப் பற்றியே தனியாக ஓர் ஆவணப்படம் செய்யலாம். தன்னுடைய காலத்தைத் தாண்டி, எதிர்காலத்தைச் சரியாகக் கணித்த தீர்க்கதரிசியாக அவர் மனதிற்குப் படுகிறார். வாழ்த்துகள்! Balu Manimaran.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏👍
@balajirajendran4746
@balajirajendran4746 3 жыл бұрын
Amazing to hear the History of Raja Theatre.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Sir
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
ஐயா வணக்கம். எனக்கு 10 வயது இருக்கும்.எனது தந்தை பிலிம் ரெப்பிரசன்டேடிவ். நான் ராஜா தியேட்டர் வழியாக செல்லும்போது பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் படம் வெளியாகும்போது ரசிகர்கள் தியேட்டர் முன் ஸ்டவ் அடுப்பு சீமெண்ணை அடுப்பு வைத்து சோறாக்கி கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படியாவது தலைவர் படத்தை பார்த்து விடுவார்கள். தினமும் பார்த்தவர்களும் உண்டு. எனக்கு வியப்பாக இருக்கும். அன்று கைக்குழந்தை முதல் காலம் முடியும் வயதானவர்கள் வரை கண்டு ரசித்தார்கள். இப்போது புரிகிறது அன்று எம்.ஜி.ஆர் ரசிகர்களின் வாரிசுகளின் உள்ளத்தில் பதிந்த பதிவுகளால்தான் இன்றும் எம்.ஜி.ஆர் அலை தமிழ்நாட்டில் வீசிக் கொண்ட்டிருக்கிறது.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Kindly Subscribe our channel, Share ourvideos if you Like, Comment, whatsapp Status, Message ALL your contacts 🙏👍 Team Mayanz theatre Channel ❤️🎉
@tholoormohammed2654
@tholoormohammed2654 3 жыл бұрын
Really archive, informative too
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks & Share Sir
@manoharan5579
@manoharan5579 3 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் உட்பட்ட பல நல்ல தொரு தகவல் பரிமாற்றம் தந்த தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க சார் 👍🙏❤️
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
பார்த்தேன் மயன். திரைமறை உழைப்பும் பங்கும் வியக்கத்தக்க வளர்ச்சியை ஒரு இருபது நிமிடங்களில் முன் வைத்து விட்டீர்கள். உங்கள் அரிய முயற்சி தொடர வேண்டும். வாழ்த்துகள்.👏🌿 கவிஞர் ஷா அசீம், சேலம்
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றி ஷா சார் ❤️🙏👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Fentabulous Ji. My self is, still very fond of MGR(Puratchithalaivar). Good play about Raja theatre. Prem kumar, Coimbatore
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏Sir. Kindly Share with All contacts
@sri5688
@sri5688 3 жыл бұрын
மனதை நெகிழ வைத்த பதிவு. எத்தனையோ கால் தடங்கள் பதிந்த திரையரங்கு. பதிவுக்கு வாழ்த்துக்கள் 🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏👍❤️
@sri5688
@sri5688 3 жыл бұрын
@@mayanztheatre எதனால் இந்த தியேட்டர் நிறுத்தப்பட்டது என தெரிந்தால் பதிவிடவும்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
கால மாற்றம், தலைமுறை மாற்றம் ஆகியனவும் காரணங்கள் சார்
@MrKarthikeyanp365
@MrKarthikeyanp365 3 жыл бұрын
It is my childhood theatre, excellent work director sir, please bring this kind of CBE legend history
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍😍 Karthikeyan. We will
@historiccoimbatore642
@historiccoimbatore642 2 жыл бұрын
Beautiful memories !! we are all blessed and guided by our forefathers no doubt. Thanks for this wonderful video.
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Many thanks Sir 🙏 kindly share the contents with maximum friends
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 3 жыл бұрын
Real and true. I saw many films in raja theater .i am a person of coimbatore. Old memories come to me. Thanks.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Amaranathan Sir
@srirangang1364
@srirangang1364 3 жыл бұрын
அருமையான வீடியோ. பழைய நினைவுகள், பரவச நினைவுகள். ஆஹா அருமை.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க ஶ்ரீரங்கன் சார் 👍🙏❤️
@rajankpa766
@rajankpa766 3 жыл бұрын
Wonderfull and excellent effort to recall the glorious memories. Great work.Thanks for sharing .
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Rajan
@natarajansubramaniam4969
@natarajansubramaniam4969 3 жыл бұрын
திரு பி ராஜ் செட்டியார் என்ற மிகப்பெரிய ஆளுமையை பற்றிய நினைவு வரும்போது அவர் உருவாக்கிய நகை வியாபாரம் மற்றும் சினிமா தியேட்டர் ஆகியவை கோவை வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அங்கம் கோவைக்கு காந்திஜி வந்திருந்தபோது இவர் செய்த செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஏற்பட்ட மிகப்பெரிய ஆளுமையை நினைவு நினைவு கூறத்தக்க வகையில் இந்த காணொளி இருந்தது என்பதில் ஐயமில்லை நன்றி அவருடைய வரலாறு வாழ்வு இவைகளெல்லாம் இன்றைய தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க அய்யா. எங்கள் நோக்கமும் அதுவே 🙏🙏👍👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Fantastic Rajesh. Very well done தொகுப்பு. அன்றைய நாட்களின் படங்களுடன், இல்லத்து பெரியவர்களின் படங்கள், வீட்டு விசேஷங்களின் படங்கள் என்று அருமையான பதிவு👏👏👏. என் நினைவில் இன்றும் " ராஜா" & " ராயல்" தியேட்டர்கள் கம்பீரமாக நின்றவண்ணம் இருக்கின்றன. Thank you for the lovely journey down memory lane. Mallika.🙏👍
@santhanakrishnan3275
@santhanakrishnan3275 2 жыл бұрын
hats off to you guys for making this video. I'm coimbaterian, Loved tow atch this history..Respect for all elders.
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
Thank you so much sir... kindly Subscribe & Share All Friends
@ansith4102
@ansith4102 3 жыл бұрын
Oru coimbatore history evlo iruku na inne evlo history intha marri poithaichu iruko ....... iam proud to be a cbe people.....tq for telling for coimbatore history ♥
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks Bro ❤️👍
@sivasobhanbabupedagandham1726
@sivasobhanbabupedagandham1726 3 жыл бұрын
I am a mgr fan.i am from andhra pradesh.i enjoyed very much to see the video.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 👍❤️Siva Sobhan babu... Glad that you enjoyed it. Kindly Share All Friends contacts 🙏
@nazeermuhamed389
@nazeermuhamed389 3 жыл бұрын
Superb clippings unexpected. In my sixty five years I was one of visitor of sir Raja theatre. Impossible to forget my younger memories. Let me share with my colleagues .
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Nazeer Sir
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ராஜா தியேட்டர் எவ்வளவு படங்களை பார்த்திருப்பேன் கணக்கே இல்லை தரை டிக்கெட்டில் இருந்து பால்கனி வரை தியேட்டரில் நான் போகாத இடமில்லை.... முதலில் பெண்களுக்கென்று தனி வகுப்பு பின்னால் இருக்கும் என் அம்மாவுடன் காதலிக்க நேரமில்லை (மறு வெளியிடு) பார்த்தது இங்கே எனது முதல் படம்...🎉 Vijayan, Cbe.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க விஜயன் 🙏👍
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
We too had wonderful memories .when i was 15 i saw MGR and Jayalalitha starer Adimaipenn first show since chettiar is my fathers friend. Unforgettable experience. Sakunthala Natchimuthu
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Good old iconic theatre. One of the biggest theatre in Tamil Nadu. 👍 How many movies we have seen. Pity that the theatre doesn't exit now. 👆🏿Ravikumar Rao
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Kindly watch like Comment Subscribe Share All contacts 🙏❤️👍 Team Mayanz theatre Channel
@manikandanr1212
@manikandanr1212 3 жыл бұрын
இப்போது கோவையின் அடையாளம் ஒன்றுபின்ஒன்றாக மறைந்து வருவது மனதுக்கு மிகவும் வருத்தம்மாக உள்ளது இறைவா மீண்டும் எங்கள் கோவை பழைய நினைவிக்கு வரவேண்டும்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏❤️👍 Manikandan Sir
@harann7346
@harann7346 3 жыл бұрын
My dad was there as sound engineer. Raja theatre is his favorite theatre.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍Haran
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 3 жыл бұрын
I am immensely pleased to see the edition really enjoyed it and a great legend he was I pay my sincere tributes to the great personality
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 👍🙏❤️ Muralidharan Sir
@manickambaburobert7869
@manickambaburobert7869 3 жыл бұрын
ராஜா மற்றும் ராயல் எங்கள் உணர்வோடு கலந்துள்ளது..
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆம் சார் 🙏👍❤️
@pspp592
@pspp592 3 жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை நண்பரே....சிட்டி பள்ளியில் படித்த போது எங்களின் விருப்பமான பேமசான தியேட்டர் ராஐா ராயல் டவுன்கால் கதாநாயகன் இந்த இரண்டு தியேட்டர் மட்டுமே...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆமாங்க அண்ணா 🙏❤️👍
@Pangajam70
@Pangajam70 3 жыл бұрын
@@pspp592 இந்த சிட்டி ஸ்கூலில் தான் எங்க அண்ணா படிச்சார்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏 Pangajam Madam
@karthikgm6704
@karthikgm6704 3 жыл бұрын
wow wow..... Proud to be a cbe that too near by my house only this Precious Raja Theater was there...🙏🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Thank you Karthik
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் ராஜா தியேட்டரில் ரீலிஸ் ஆன போது டிக்கெட் கீயூ டவுன்ஹால் அப்போதைய பழைய மார்கெட் வரை சென்றது ஞாபகம்.தியேட்டர் முன் கூட்டம் அலைமோதி திக்குமுக்காட செய்தது. மறக்க முடியாத இன்னமும் கண் முன்னே நிற்கும் ராஜா தியேட்டரின் நீங்காத நினைவுகள். பதிவிட்டமைக்கு நன்றி.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
பதிவுக்கு மிக்க நன்றிங்க சார்🙏👍
@prathapd1594
@prathapd1594 3 жыл бұрын
பசுமையான ' நினைவுகள்....❤️😌👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍🎉❤️Prathap
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 3 жыл бұрын
The name speaks for itself Great Raja Theatre Kovai
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Yes ❤️👍 Sir
@fazilrahman.3129
@fazilrahman.3129 3 жыл бұрын
We distroyed a massive history...😥😥 Like raja theatre, Royal theatre...😥
@venik2125
@venik2125 3 жыл бұрын
Sweet memories and very happy this video sharing idu oru kana kaalam 👍👌
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍 Veni ... Kindly Share Friends
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Can’t thank you enough for having English subtitles for the benefit of non Tamizh speaking. Able to forward to many
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Sir. Kindly Share with All contacts
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Recall visited your shop along with my father and it was pleasant memory to recall deep affection between them, my father send introduction letter to your grand father for several people in periyar district. My father send order diamond thood(stud) which was a very special item in your shop. Your grandfather send it by register parcel to my father and it will hand it over to concern person. After my father demise i send introduction letter to big wholesalers by your grandfather trainees. This article is a big credit to the whole of Coimbatore and the way in which you presented was very nice and credit to all people concerned. 👆🏿G. Viswanathan of Gobi
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
How wonderful is this 💞🙏😍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Arbutham...Arbutham. 🙏 The lives and times of the Great Gandhian of our very own Coimbatore, encapsulated in a film,is sure a befitting tribute To the Great Soul 🙏 The circulation of this Period Film ,which Your good self have filmed,has been brought out at such a Divine time....when Our Koniamman's Tiruvizha is in progress. Congratulations Thambu🙏 👆🏿Radhika ... Daughter of Ramamurthy ... founder of Membhalam Magazine
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Mam 🙏🙏🙏 மயன்
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
What a great man is ur great grand father sir. Thanq v much for giving this video. Salute him 🙋‍♂️ Vasantha -Everest Engineering
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thank you 🙏👍 Vasantha
@prasathprasath773
@prasathprasath773 3 жыл бұрын
Raja theyatarla nan padam pathirukken sir my age 40 suppar theyatar sir
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
@@prasathprasath773 🙏👍 Many Thanks
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙋‍♂️🙋‍♂️👍👍 Very nice memories... Very old collection of photos... Happy to see your Grandfather and your father and others... Great Personalities of Coimbatore in late 60s, 70s 80s... and even more....Great Memories...I watched my 1st movie in your theatre...thanks for Sharing... 🙏 👆🏿Venkatapathy . T. S
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Venkatapathy Sir
@senthil834
@senthil834 3 жыл бұрын
Excellent good job... These things should live among us.... Keep it up
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Senthil Sir 🙏 👍
@ragavasuresh8469
@ragavasuresh8469 3 жыл бұрын
I love coimbatore Sri PAR RAJ CHETTIAR AYYAA FOUNDER OF WORLD FAMOUS GREAT RAJA THEATER ....Bro super video ur ideas nice approach... Welcome for future video s... Hardly wishes do you... Thank u bro ...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Ragava Suresh Bro
@girigiri2167
@girigiri2167 3 жыл бұрын
Thanks a lot for this wonderful video 🙏🙏👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Giri
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Wow...wow... amazing capture of a whole generation....of Shri.Raju. I liked the hallmark nd Khadar factor a lot.. 👆🏿from Swaminathan of Neyveli
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Sir 🙏👍 kindly watch like comment share subscribe our channel
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
Sweet memories thanks raja theatre family🙏🙏🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Sir
@PravinKumar-xm9zr
@PravinKumar-xm9zr 3 жыл бұрын
Super video 🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
What a contribution to the society by your family!!! In deed astonished by the vision and foresight. Rajesh wonderfully made documentary. Hearty congratulations to you all . We all feel very proud to be a Coimbatorean . 👆🏿G. Soundararajan - CRI Industries
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Many Thanks Sir
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Sir beautiful happy to see flash back coimbatore iconic landmark information Keep doing good work and keep posting information like this 👏👏👏👏 Sakthivel, Coimbatore
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Sakthi 🙏👍❤️
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 3 жыл бұрын
Very interesting super brother 🙏😍👏👏💯💯☝️👌💯👏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Anver
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 3 жыл бұрын
@@mayanztheatre my pleasure brother ❤
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Dear Mayan Mahesh. Greetings. I wish to appreciate your good work on Coimbatore history. Particularly the movie on P.A.Raju Chettiar and Raja Theatre. Your excellent editing , camera , music have amazed me. This movie is a record of the jewelry business and history of cinema in Coimbatore through Raja Theatre. My great grand father P. A. Raju Chettiar had built it in 1938. My grand uncle Viswanathan was closely associated with the theatre all his life. The theatre was his alter ego. I am grateful to you and your team for rendering this movie very well. Words are not enough to thank you for your work. I am looking forward to seeing more movies from your stable. All the best. Rajesh Govindarajulu
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks ❤️🙏👍🎉 it was a Great opportunity to do this Film. With your participation and support only we could do this. Will do More
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 3 жыл бұрын
Wow. Na en pattiyoda neraya movie pathu iruken. Super theater
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Great 👌 Sathishlal
@balajerk
@balajerk 3 жыл бұрын
Great pictures.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍 Balaji
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
amazing video - great to see my uncle's images who was part their film distribution business. Desh Priya
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Priya
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
M.G.R Sir Legend
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Yes Ashok👍🙏
@tpramachandran6864
@tpramachandran6864 Ай бұрын
Fond memories of Raja theatre......remembering viewing the movie "Gnana oli" (Sivaji Ganesan) in 1972
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
@@tpramachandran6864 🤗🙏👍💐Sir Kindly Subscribe & Share All Friends
@SureshSuresh-le6ht
@SureshSuresh-le6ht 3 жыл бұрын
Engo ooru coimbatore Indha theatre childhood memories ippo theatre illa miss you I love raja theatre 💖👌👌👌👌👌🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many thanks 👍❤️ Suresh Sir
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 3 жыл бұрын
Super...old memories was golden memories...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Siva
@Fortune-mb3gg
@Fortune-mb3gg 3 жыл бұрын
Simply superb sir....great job
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Lavanya Suresh 🙏👍
@harikrishnaswamy7777
@harikrishnaswamy7777 3 жыл бұрын
I am telugu. But mad fan of m. G.r. his smile enhuses me
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍❤️ Thanks Harikrishna Swamy
@rubanjoseph3229
@rubanjoseph3229 3 жыл бұрын
Interesting to hearing from. My place story
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍Ruban Joseph
@muthusaran8388
@muthusaran8388 2 жыл бұрын
I saw dhool,thendral,engal Anna and more movies in this theatre during my college days...2 nd release theatre...
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
🙏 kindly Subscribe & Share All Friends, Contacts 👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
எங்களது *ஆனந்தா பிலிம்ஸ்* வினியோகத்தில் வந்த பெரும்பாலான MGR படங்கள் ராஜா தியேட்டரில் தான் வெளியிடப்பட்டது. தேவர் பிலிம்ஸ் MGR படங்கள்,என் அண்ணன்,பறக்கும் பாவை,தேடிவந்த மாப்பிள்ளை,போன்ற பலப்பல படங்கள் ராஜா தியேட்டரில் தான் வெளியிடப்பட்டது. திரு PAR விஸ்வநாதன் செட்டியார் நல்ல நண்பர்,திரைப்பட திரையரங்கு உரிமையாளர்,திரைப்பட வினியோகஸ்தர், கோவை திரைப்பட வினி யோகஸ்தர்கள் சங்க ஆரம்ப கால ஸ்தாபகர்,தலைவர். திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் என்று பல பதவிகளை அலங்கரித்தவர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். எங்கள் நிறுவனத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். மிகச்சிறந்த பண்பாளர் நண்பர். 🙏🙏👍👍❤️❤️ மிக்க நன்றி சார்
@vasudevan6596
@vasudevan6596 3 жыл бұрын
👏👏👏🙏 super SRI nice video old is gold
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍❤️ Sir
@azeemabdul1170
@azeemabdul1170 3 жыл бұрын
Arumai.. Arumai Raju chetiyar history..
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க சார் 👍🙏❤️Azeem Sir
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
புகைப்படங்கள்.. வரலாற்றின் சாட்சியங்கள்... நினைவுகளின் நிஜங்கள்...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 ஆமாம் சார்
@dreamsofyouapjask6919
@dreamsofyouapjask6919 4 ай бұрын
My Favourite Theatre in my childhood memories ❤in all mgr movies watched in me and my paatti. Pappu ❤😂
@mayanztheatre
@mayanztheatre 4 ай бұрын
Thank you 🤗✅💕💚🌹🌻 Kindly Subscribe and Share All your friends in social media Sir
@saravanank610
@saravanank610 3 жыл бұрын
Arumai anna 💞👌
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றி சரவணன் 🙏👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Watched it.. very nicely done n informative. Professional 👌👌👏👏 Chandra
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks ChandraSekar 👍🙏❤️
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
நம் நாடு படம் ராஜாவில் ரிலீஸ்,,, அதே நாளில் சிவந்த மண் ராயலில் ரிலீஸ்,, என்அப்பா பாக்கெட்டில் பணத்தை திருடி,,, பள்ளி நண்பர்களுடன் சென்று நம் நாடு படம் பார்க்க காலைக்காட்சிக்காக சென்று பின்டிக்கெட் கிடைக்காமல் மேட்டனிக்கும் கிடைக்காமல் பின் முதல் காட்சி பார்த்து விட்டு வந்து என் அப்பாவின் கோவத்துக்கு ஆளாகி நள்ளிரவு வரை உப்பு மேல முட்டிக்கால் போட்டது மறக்க முடியாத அனுபவம்,,,
@mayanztheatre
@mayanztheatre 2 жыл бұрын
😀 நன்றி அய்யா... பலரின் நினைவுகளை மீட்பதே இப்படத்தின் நோக்கம் ... அனைவருக்கும் படத்தை பகிரவும் 🌟🌟
@thangarajgoldking6330
@thangarajgoldking6330 3 жыл бұрын
Amazing amazing we pride in Coimbatore it's bless , make Shanthi therater also
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
We will try Thangaraj Sir 🙏👍
@maruthachalamkarunakaran39
@maruthachalamkarunakaran39 3 жыл бұрын
Our town Kovai land mark in the busy market area was our Rajaa cine hall Shri P A Raju the owner of the theatre was a Murugan bakthar.On every amavasya day he used to pray Murugan sannathi in Perur koil. He is a philanthropic soul. I have had his blessings at Murugan sannathi. History of Kovai will be incomplete without PAR Raja cinema hall And kalyana hall and his jewel house.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Ayya
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Thanks for the post. Very interesting and informative
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Prakash Sir
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Mayanz Theatre you have taken efforts to remember your past generation and given them due credit which they really deserve
@Ra_Boobalan
@Ra_Boobalan 3 жыл бұрын
அரிய தகவல்கள் ..அரிய புகைப்படங்கள்... சிறப்பு
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றி பூபாலன் ... அரிய வாய்ப்பு. மகிழ்ச்சி 👍❤️🙏
@gitavk5015
@gitavk5015 Ай бұрын
அப்பாவெல்லாம் பொதுநிகழச்சிக்கு நடிகைகள் எவ்வளவு நாகரீகமாக உடை அணிந்திருக்கிறார்கள்.
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
✅👍
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu 29 күн бұрын
Super ❤super ❤super ❤❤❤
@mayanztheatre
@mayanztheatre 28 күн бұрын
@@KPalanivel-bd3fu Many Thanks Sir 🙏👍🤝💐 Subscribe & Share Videos to All Friends
@jesurajthangaiah4574
@jesurajthangaiah4574 3 жыл бұрын
Excellent
@syed4144
@syed4144 3 жыл бұрын
My first film with my father is Vaikolupu in raja theatre sweetful memories
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍
@panrutimuthukumar9289
@panrutimuthukumar9289 3 жыл бұрын
பிரமாதம்.... அரிய தகவல்கள்... மிக்க மகிழ்ச்சி ஜி
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க 👍🙏
@ParthibanB-ih5qe
@ParthibanB-ih5qe 3 жыл бұрын
Super mayan anna❤❤
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍🙏 Parthiban
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 20 күн бұрын
நல்ல திரையரங்கம் ராஜா திரையரங்கம் இப்போ இரண்டா பிரித்து பார்க
@mayanztheatre
@mayanztheatre 20 күн бұрын
🙏👍
@arunchakkaravarthi9554
@arunchakkaravarthi9554 3 жыл бұрын
Super b..... documentary.....with bgm....
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks Arun 👍
@stephenraj3022
@stephenraj3022 3 жыл бұрын
BGM Amazing...
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍❤️
@alexsvio127
@alexsvio127 3 жыл бұрын
அருமையான நினைவுகள் வாழ்த்துக்கள் சகோதரர் மாயன்
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க 👍🙏❤️
@ravichandranv9438
@ravichandranv9438 3 жыл бұрын
Great.......
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Thank you Ravichandran sir
@syedismailasyedismaila6946
@syedismailasyedismaila6946 3 жыл бұрын
ராஜா, ராயல் இருதயா, கர்னாடிக், நாஸ், டிலைட்,, சுவாமி, முருகன் (டைமண்ட்) ஶ்ரீனிவாஸ், சென்ட்ரல், கென்னடி, ஷண்முகா ரெயின்போ, ஶ்ரீபதி, ஜீ பி, மாருதி, 1974 ல் கீதாலயா , 1980ல் சாந்தி , கவிதா ,அப்சரா ,1981ல் ராகம்,தானம்,பல்லவி பிறகு அனுபல்லவி, அர்ச்சனா,தர்ச்சனா , கங்கா யமுனா கவேரிி,ஜீ பி பீரீத்தம் , கடைசியாக செந்தில் குமரன்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍👌
@tholoormohammed2654
@tholoormohammed2654 3 жыл бұрын
I saw films in almost all theatre
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
👍👌
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் சார். ஒவ்வொரு ஊரிலும் இதே நிலை தான். எங்கள் கிராமத்தில் ஒரு டூரிங் டாக்கீஸில் நாங்கள் எங்கள் தலைவர் படம் எத்தனையோ பார்த்தோம். அது ஒரு கனாக்காலம். தற்போது அந்த டூரிங் டாக்கீஸ் எங்கள் கிராமத்தில் இல்லை. என்ன செய்வது? . இதெல்லாம் காலத்தின் கோலம். ஆனால் அந்த நாட்களுக்கு மனம் ஏங்குகிறது. நமக்கும் வயதாகிறது. அது போலவே காலத்திற்கும். நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
🙏👍 Thank you Thangam Sir ❤️
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
Wonderful sir 👌👌🙏🙏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Sir
@krishnaprasadvavilikolanu8844
@krishnaprasadvavilikolanu8844 7 күн бұрын
TN needs more theatres.
@mayanztheatre
@mayanztheatre 7 күн бұрын
✅👍🙏🤝
@babusivakumar8425
@babusivakumar8425 3 жыл бұрын
என் வீடு ராஜூ செட்டியார் வீதியில் தான் உள்ளது. ஆனாலும் எனக்கு இந்த தகவல்கள் தெரியவில்லை. பதிவுற்கு நன்றி. கோவை பற்றி அதிக பதிவுகள் வேண்டும்.
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க. முயற்சி செய்கிறோம் 🙏👍
@hariprakash508
@hariprakash508 3 жыл бұрын
Superb sir 👌👌👌
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Many Thanks 🙏👍 Hari
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Romba Varuthama irukku Golden days Ellam ponadu nenachu
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
ஆம் 🙏❤️
@nizamudeens3501
@nizamudeens3501 3 жыл бұрын
Naan indha theatre il Partha first movie vijayakanth in karuppu nizha.year 1995. Ticket rate 2.65 paise.sweet memories.
@kulaviews1197
@kulaviews1197 3 жыл бұрын
👍
@plukejayakumar80
@plukejayakumar80 Ай бұрын
💐Anaiththukkum oru Varalaru undu. Mikavum Arumaiyana Thirai Aranga Varalaru 💐
@mayanztheatre
@mayanztheatre Ай бұрын
மிக்க நன்றி சார்... அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏👍
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
இந்த ராஜாதியேட்டரின் முகப்பில் அந்தக்காலத்திலேயே அண்ணாந்து பார்க்க வைத்த "என்அண்ணன்" பட கட்டவுட் தங்களது "சினிஆர்ட்ஸ்" வரைந்து வைத்தது.... ஊர்முழுதும் பரபப்பாக பேசப்பட்ட சுவாரஸ்யங்கள் இன்றும் நினைவில் உள்ளன.! G T Rajendran
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
சினி.ஆர்ட்ஸ்.அந்தகாலத்து. சினிமா.பேனர்கள்.அற்புதமாக வரைவார்கள்.இப்போதுள்ள டிஜிட்டல்.பேனர்களைமிஞ்சு மளவு.இருக்கும்.நாம்பேனர் முன்நின்றால்.நம்.உருவம்.கண்ணாடியின்நிற்பதுபோல். சைனிங்.பெயிண்ட்இருக்கும். திருப்பூரிலுள்ள.தியேட்டர்களுக்கும்.வரைந்து.அனுப்புவார்கள்.
@mayanztheatre
@mayanztheatre Жыл бұрын
மக்கள் மனதில் நீங்கா இடம் 🙏🤗🌻
@raptamizhan7386
@raptamizhan7386 3 жыл бұрын
Ultimate Anna
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 😻👍🙏 Tamizha
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
Super Sir 👏👏
@mayanztheatre
@mayanztheatre 3 жыл бұрын
Thanks 👍
Royal Theatre coimbatore
9:46
Mayanz Theatre
Рет қаралды 135 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Madurai, South India, in 1945 and now
7:12
MichaelRogge
Рет қаралды 668 М.
Old Coimbatore | Time Machine | RHR | Royal Theatres | VTV
2:15
Namma Voice Of Coimbatore
Рет қаралды 9 М.
Chennai in 1970s. Nostalgic.
4:55
Easwaran speaks
Рет қаралды 360 М.
#kovai Theater with Broadway Cinemas EPIQ screen facility
12:51
MEDIA 7 WEB TV
Рет қаралды 306 М.