ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL - R? N? A? M+ -?

  Рет қаралды 245,799

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

7 ай бұрын

Пікірлер: 374
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 Ай бұрын
Very thoroughly explained and very useful. Helpful to people who are shifting to automatic car. Thank you.
@licsekars
@licsekars 2 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம். நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பலினோ ஆட்டோமேட்டிக் கார் வாங்கியுள்ளேன். முந்தைய கார் பலினோ manual. கியர் மாறும் பொழுது ஒரு lagging இருக்கு. இது கடுப்பேற்றுகிறது. எதிரில் எந்த வாகனமும் வராத போது ஓவர் டேக்கிங் செய்யனும். இடது முழங்கால் வலி இல்லை. நினைத்த மாதிரி ஓவர் டேக்கிங் செய்ய முடியாததால் பாதுகாப்பானது. DCT பற்றி வீடியோ போடவும்.
@ajmaaafrin496
@ajmaaafrin496 7 ай бұрын
வணக்கம் ராஜேஷ் சார். வழக்கம் போல மிகவும் பயனுள்ள தகவல்.ஆனால் வாகனங்களில் வேறுபாடு உண்டு.புதிய ரக வாகனங்கள் வரவுக்கு ஏற்றார் போல் அந்த வாகனங்களை கொண்டு அதனை பற்றிய தெளிவுரை மற்றும் நடைமுறைகளை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துத்துறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.இது போன்ற பல பயனுள்ள சேவைகள் தொடர எங்களுடைய ஆதரவு என்றைக்குமே தொடரும். நன்றி ராஜேஷ் சார்.
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@user-ns9pu3tb8b
@user-ns9pu3tb8b 7 ай бұрын
It is true .supper comment 🎉🎉🎉
@user-sb6ez4kq9v
@user-sb6ez4kq9v 5 ай бұрын
👍
@syedmarakkayar5574
@syedmarakkayar5574 7 ай бұрын
அண்ணே இந்த. automatic காரை மலையில் ஒட்டி காட்டவும் நன்றி உங்களுடைய அணைத்து காணொளிகள் சிறப்பு
@selvaphilip1223
@selvaphilip1223 4 ай бұрын
தெளிவான விளக்கம்.பயனுள்ள தகவல்கள்.தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி.செய்முறை விளக்கத்திற்கு நன்றி ஐயா.
@jayakumar5871
@jayakumar5871 5 ай бұрын
நன்றி,,, நீங்கள் சொல்வதை வைத்தே கத்து கொண்டேன்👍👍👍 practical ஓட்டி பாத்துக்கிறேன்
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 7 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. Automatic கார் பற்றி அறிய வேண்டியவை. நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
மிக்க நன்றி 🙏
@therithik_bala5129
@therithik_bala5129 7 ай бұрын
எனக்கு, சிறப்பான தரமான மகிழ்ச்சி யான Revision ஆக இருந்தது. நன்றி அண்ணே, திருநெல்வேலி.🙏💐💐💐💐
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@senthilrajas9599
@senthilrajas9599 7 ай бұрын
மிகவும் நல்ல பதிவு நான் இப்போது தான் உங்கள் விடியோவை முதல் முறையாக பார்த்தேன் நானும் இதுவரை ஆட்டோமேட்டிக் கார் ஒட்டியது இல்லை இது பயன் உள்ளதாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி ❤❤❤
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@jaguachandrasekar8152
@jaguachandrasekar8152 2 ай бұрын
உங்கள் பதிவை முதலில் பார்க்கிறேன்.அது ஆண்டிபயாடிக் கார் ஆகிவிட்டது. இருப்பினும் மகிழ்ச்சி. நன்கு உள்ளது புரிகிறது என்பது தான் உண்மை நன்றி. எனவே மேன்வல் கார் பயிற்சி குறித்து இவ்விதம் பதிவிட்டால் என் போன்ற சாமானிய மக்களுக்கு மிகவும் பொருத்தமான பயன் உள்ளதாக அமையும்.இதனை செயல் படுத்த வேண்டும் என்று அன்புடன் வணக்கத்துட ன் அனைவரும் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி மகிழ்ச்சி வணக்கம். ஜே. ஆர். சந்திரசேகர். கோவை .24. 01.05.2024.
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
@jaguachandrasekar8152 kzfaq.info/get/bejne/nduedativNCqZ40.htmlsi=l3tNVSmlcJoA2rVz
@imthemonster2799
@imthemonster2799 13 күн бұрын
Very useful and informative 😊
@ksnataraj8
@ksnataraj8 6 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சார்...
@essaar2010
@essaar2010 5 ай бұрын
Excellent training session 👍
@JaiKumar-kp2bg
@JaiKumar-kp2bg 2 ай бұрын
Rajesh hats of to u.very well best detailed practical the drive of Automatic cars.
@Kavinkumar_Adv
@Kavinkumar_Adv 6 ай бұрын
அருமையான பதிவு, நன்றி நண்பா 🙏🏾
@kalaimanithiyagarajan6692
@kalaimanithiyagarajan6692 2 ай бұрын
வணக்கம் ஐயா, சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
@SubramanianR-bl3xm
@SubramanianR-bl3xm 2 ай бұрын
Excellent explanation Sir. I have purchased a new tata Nexon DCT model. Your explanation is very useful. Thank you
@rami3535
@rami3535 4 ай бұрын
Super bro excellent explanation very easy irkku auto mode manual mode 👍🔥👏👌
@saravanakumar-dk6kd
@saravanakumar-dk6kd 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு👌🏼👌🏼
@ramsekar2111
@ramsekar2111 4 ай бұрын
Useful information Thanks for your update
@sbala896
@sbala896 6 ай бұрын
நன்றி மிகவும் அருமையாக தெளிவாக புரியவைத்தீர்கள் நன்றி
@SathishKumar-ci6vr
@SathishKumar-ci6vr 4 ай бұрын
விளக்கம் அருமையாக இருந்தது
@muthukumar4148
@muthukumar4148 2 ай бұрын
மிக தெளிவான பதிவு நன்றி அண்ணா ❤
@smileyshiny86
@smileyshiny86 5 ай бұрын
Wonderful explanation.... Hat's off
@karthikeyan.nkarthi3787
@karthikeyan.nkarthi3787 6 ай бұрын
Super.Excellant Explanation sir
@KRAJAH2106
@KRAJAH2106 2 ай бұрын
நல்ல சுவையான தகவல்.. நன்றி
@allan459415
@allan459415 6 ай бұрын
Very informative bro, thank you for the effort to explain every important information regarding ATs.
@rameshk2358
@rameshk2358 6 ай бұрын
Very nice teacher you are !! God bless you sir
@SureshMohanr
@SureshMohanr Ай бұрын
Wonderful explanation Rajesh brother. This shows passion towards teaching to others. I learned many things about car from you and today I learned about automatic car. I booked new car after watching your used car reviews videos. Thanks for educating and pushing people on safe in car. 🚙🚗👏👏👏👏
@bharanir4960
@bharanir4960 6 ай бұрын
Your learning is very super.
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 6 ай бұрын
Thanks for making this video, i commented in one of your video for asking to explain the Tata AMT gear box, you well explained with practical... well done 👍👏👏👏
@user-xw4fz2ep9w
@user-xw4fz2ep9w 4 ай бұрын
Very good speech about the technical of the car and driving method keep it up bro😊🎉
@rs4688
@rs4688 7 ай бұрын
Wonderful video, Bro... Many basic concepts/doubts are well explained in the most simplistic layman terms... You & Birlas Parvai are two best YT based Tamil Driving instructors... Kudos...
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@murugan.a7629
@murugan.a7629 7 ай бұрын
மிகவும் நன்றி சுப்பர்❤❤❤
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
🤝🤝🤝❤️👍👍👍
@vickyjohn860
@vickyjohn860 5 ай бұрын
Beautifull explanation brother
@v268457
@v268457 Ай бұрын
Thank you sir for your lovely information. Because I am having Automatic i 10 car
@sivashri2858
@sivashri2858 7 ай бұрын
Excellent Demonstration sir , keep rocking
@dhineshwarrajan9041
@dhineshwarrajan9041 4 ай бұрын
I had some confusion in choosing AMT over Manual. But thanks for clearing it. Will choose Amt as my family wants.
@charlescollins9610
@charlescollins9610 5 ай бұрын
Very clearly explained and easy to understand.. thanks for ur efforts, bro... keep rocking...
@1061954
@1061954 4 ай бұрын
Very good and useful.
@veeramanih8917
@veeramanih8917 4 ай бұрын
It's a good information 👏👏
@krishnasivasankaran1410
@krishnasivasankaran1410 5 ай бұрын
நான் கார் டிரைவிங் கின் பல விஷயங்களையும் நுட்பங்களையும் தங்கள் மூலமே தெரிந்து கொள்கிறேன்
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@sekarperiyasamy7299
@sekarperiyasamy7299 5 ай бұрын
அற்புதமான பதிவு 👍👍👍👍👍👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@ramasamymohan4004
@ramasamymohan4004 4 ай бұрын
Very nice.....Sairam Bless you sir...
@premkumarkumar5607
@premkumarkumar5607 2 ай бұрын
Excellent demo bro. Thank you so much ❤.
@RajagopalVenkatappa
@RajagopalVenkatappa Ай бұрын
Excellent training narration.Thank you for the very useful teaching about AMT version driving.👌👍👏🤝
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=2OYaKuGmLEYlwTCr
@vijay1111kumar
@vijay1111kumar 6 ай бұрын
தெளிவான மிகவும் பயனுள்ள விளக்கங்கள் நன்றி சார்
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@maximusdecimus6125
@maximusdecimus6125 4 ай бұрын
nandri Mr. Rajesh
@7475866
@7475866 Ай бұрын
சூப்பர் சார் great I got your taught
@rajaarya5881
@rajaarya5881 7 ай бұрын
அருமையான அறிவுரை காணொளி.நன்றி... மகிந்திரா மார்ஷல் ரக வாகனத்தை விமர்சனம் செய்து ஒரு காணொளி பதிவிடவும்.நன்றி.
@ganeshs7448
@ganeshs7448 2 ай бұрын
சூப்பர் நண்பா சரியான விளக்கம் நன்றி🤔🤔🤔🤔🤔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@KesavanKesavan-lj9is
@KesavanKesavan-lj9is 2 ай бұрын
Super super super bro
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@Krishna-tp9on
@Krishna-tp9on Ай бұрын
U r a best driving Guru. My blessings
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@ezhilprasadh1305
@ezhilprasadh1305 5 ай бұрын
Good information ❤
@tnecmedia
@tnecmedia 3 ай бұрын
SUPER SIR...NANDRI GURUVE...
@rajeswaranv5895
@rajeswaranv5895 Ай бұрын
👏Good demo very useful
@steffisharons09
@steffisharons09 Ай бұрын
Superb Teaching. Thanks a lot
@kovaishan5250
@kovaishan5250 6 ай бұрын
Thank you brother... awareness video
@user-so4ze5cb8c
@user-so4ze5cb8c 7 ай бұрын
பயன் உள்ள தகவல் நன்றி சகோ
@SimplethingsbyJV
@SimplethingsbyJV 25 күн бұрын
நல்ல விளக்கம். மிக்க நன்றி🙏
@Stephen_raj7
@Stephen_raj7 2 ай бұрын
That was really helpful sir, thank you
@srinivasanknps5208
@srinivasanknps5208 2 ай бұрын
Sir, very useful demo
@rajahs9871
@rajahs9871 7 ай бұрын
Super Rajesh vaalgha valamudan family members
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you so much 🤝🤝🤝
@sthilakan
@sthilakan Ай бұрын
Your driving class very useful and excellent
@saravanansaran2539
@saravanansaran2539 7 ай бұрын
Very good explanation brother thanks 👍
@lordanjaneya7538
@lordanjaneya7538 7 ай бұрын
Rajesh sir your videos always useful for beginners pls maruti eritga car review
@joellinson3508
@joellinson3508 7 ай бұрын
அருமை நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
மிக்க நன்றி 🙏
@godsongifty
@godsongifty 7 ай бұрын
I learned many from your videos... thank you ....God Bless you
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you so much 🤝🤝🤝
@parimalamoffice7095
@parimalamoffice7095 3 ай бұрын
THANKS FOR YOUR VALUABLE WORK BRO
@santhoshsridharsivam5372
@santhoshsridharsivam5372 7 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
🤝🤝🤝❤️👍👍👍
@rajahs9871
@rajahs9871 7 ай бұрын
Super tips Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you 🤝🤝🤝
@gokulautomobile
@gokulautomobile 7 ай бұрын
Very use full yours video sir🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you 🤝🤝🤝
@srikarthikeyan2007
@srikarthikeyan2007 6 ай бұрын
Your video is very useful sir. Especially how to use the auto mode during parking of the car in a slope. I am having Nexon AMT and faced problem when parked in slops. I did try put the gear in auto mode after switching off the ignition and I didn't work out. I enquired about this in TATA service center but unfortunately they themselves doesn't know this trick. Thank you so much.
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@asn9652
@asn9652 Ай бұрын
Bro very informative thank you
@srinivasant979
@srinivasant979 7 ай бұрын
Super bro, Very useful video
@pathmanathannathan1812
@pathmanathannathan1812 3 ай бұрын
This video very well.Automatic car reverse and parking video please
@heartbreakkid552
@heartbreakkid552 3 ай бұрын
Informative.
@VijayAutomotives
@VijayAutomotives 7 ай бұрын
அருமையான பதிவு அண்ணா❤
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you 🤝🤝🤝
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 7 ай бұрын
Great coverage. Thank you
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you 🙏
@vinishasudhir3493
@vinishasudhir3493 Ай бұрын
Super explanation bro
@GhanashyamGvghanashyam
@GhanashyamGvghanashyam 5 ай бұрын
Good information
@yuvarajd6970
@yuvarajd6970 5 ай бұрын
He is the best teacher for driving
@saisaran.s9975
@saisaran.s9975 7 ай бұрын
Super excellent explanation Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you 🤝🤝🤝
@rajansubbiah7198
@rajansubbiah7198 2 ай бұрын
Useful information
@balakrishnan3146
@balakrishnan3146 4 ай бұрын
Nice explanation
@venkatkumar6944
@venkatkumar6944 Ай бұрын
Very Very nice tq for videos Brother 😊😮
@shafimhsafimh2444
@shafimhsafimh2444 4 ай бұрын
Thanks very very useful message
@tamilselvan3158
@tamilselvan3158 2 ай бұрын
Very clear explanation, congrats,keep it up.
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=KS-Fr_lZiQOd_YoQ
@SAIGRANDMATRIMONY
@SAIGRANDMATRIMONY 7 ай бұрын
VERY VERY EXCELLENT AND USEFUL INFORMATION. THANK YOU SIR.
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Welcome 💐💐💐
@suseelananjan4178
@suseelananjan4178 2 ай бұрын
Thanku well explained.
@ajayajanthan2467
@ajayajanthan2467 6 ай бұрын
Good job 🎉❤
@balamuralinanjundan5945
@balamuralinanjundan5945 2 ай бұрын
Good info. Pls show hill driving with automatic car
@ranganathanb3493
@ranganathanb3493 2 ай бұрын
அருமையான வகையில் புரியும்படி இருந்தது...நன்றி.. நன்றி..!
@suriyakumarg7630
@suriyakumarg7630 3 ай бұрын
Super bro sir all of use sir
@richardpaul9476
@richardpaul9476 5 ай бұрын
Very useful video
@S-DETAILS
@S-DETAILS 5 ай бұрын
God level teaching ❤
@senankamalakanan5128
@senankamalakanan5128 4 ай бұрын
Mudiyele sar. Basic driving than auto, enge orule early 90s normal auto 4 or 5 speed vantruchi even in cheapest models. Athuvom AMT early 2000s failed tech that automakers ditch. Nowdays there are no manual drive models being sold for normal passenger use or cab.
@Selvamkumar8311
@Selvamkumar8311 Ай бұрын
Good teaching 👏👏👏👏👍
@deepakrajadeepakraja9370
@deepakrajadeepakraja9370 6 ай бұрын
Rajesh Anna nanum acting Driver Anna From nager coil intha video enakku romba use ah irukkum Anna
@maheshsubramaniyam3004
@maheshsubramaniyam3004 Ай бұрын
இந்த காரை மலைப்பகுதியில் ஒட்டி காட்டவும்.
@user-zi4os7it1n
@user-zi4os7it1n 2 ай бұрын
Great 👍 sir
@rajinivinoth3736
@rajinivinoth3736 5 ай бұрын
அருமை
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
AMT - AT - CVT - DCT - iMT | Which to Choose | MotoWagon | Tamil
10:53
Çokk iyi bir tatktik. Gitti araba😁 #keşfet #comedy
0:15
Savas Aslan
Рет қаралды 6 МЛН
Zaliczał wiadukty #camionista #truckdriver #kierowcazawodowy
0:18
Milion Kilometrów
Рет қаралды 6 МЛН
Быстрый, стильный и крутой Тигуан! Проект закончен 💪
1:42:27
ИЛЬДАР АВТО-ПОДБОР
Рет қаралды 2,7 МЛН
Proses Buat Spoiler Hino Lohan
0:55
MR. JUBRIT
Рет қаралды 18 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 3,6 МЛН
Rude Man Learns Parking Etiquette #shorts
0:19
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН