ரஜினியை படாதபாடு படுத்திய அனுபவம் | Chai with Chithra | Ilavarasu | Exclusive Interview | Part-2

  Рет қаралды 357,739

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

ரஜினியை படாதபாடு படுத்திய அனுபவம் | Chai with Chithra | Ilavarasu | Exclusive Interview | Part-2
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 298
@Palrajmech
@Palrajmech 5 жыл бұрын
பல நேர்காணல்களில் அவர்கள் தங்கள் சுயபெருமை பேசியது மத்தியில், இளவரசு மட்டுமே சினிமா பற்றி பேசியது ஆச்சரியம்..
@payanampayanam7825
@payanampayanam7825 5 жыл бұрын
நாம் சாதரணமாக நினைத்திருந்த ஆட்களையெல்லாம்,சித்ரா ஐயா நேர்காணலின் போதுதான் அவர்களின் பிரம்மாண்டம் புரிகிறது.நன்றி சித்ரா அவர்களே.....
@chandramohanbharani1659
@chandramohanbharani1659 4 жыл бұрын
We un
@jagababu1976
@jagababu1976 22 күн бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள். உண்மைதான். முக்கிய நடிகர் நடிகையை விட மற்ற கலைஞர்களிடம்தான் சுவாரசிய கதைகள் நிறைய உள்ளன போலும்.
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
12:23 😢..12:38 😭..13:26 👌..13:46 👍..13:58 😮..14:30 my thalaivar..16:56 thank u kamal sir.. 18:02...super sir..
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
இளவரசு நீண்ட அனுபவத்தை விளக்கும்போது வியப்பாக உள்ளது. அவர் தொழில் மீது வைத்துள்ள பக்தி வியக்க வைக்கிறது. இவர்கள் போன்ற சிலரால் சினிமா வாழ்கிறது.
@SureshSuresh-zo5wm
@SureshSuresh-zo5wm 4 жыл бұрын
Super....
@nijamudhins3405
@nijamudhins3405 5 жыл бұрын
8:41 Thalaivar
@anabuanbu9977
@anabuanbu9977 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.!! குறிப்பாக முத்துக்கு முத்தாக படத்தில் நம் அனைவரின் அப்பாவாகவே வெளிப்பட்டியிருப்பார்.!!!awesome.... awesome👌💐💐
@padmamillam
@padmamillam 5 жыл бұрын
இது வரை நான் பார்த்த திரைக் கலைஞர்களின் நேர்முகங்களில் எண்ணிக்கையில் மிகக்குறைவான சிறந்தவற்றில் இளவரசு வின் நேர்முகம் முக்கியமானது ... வாழ்த்துகள் ! இளவரசு ...
@sankarsethuraman6340
@sankarsethuraman6340 4 жыл бұрын
chandrasekaran Padgmanathan
@rsudarshan314
@rsudarshan314 5 жыл бұрын
Thalaivar greatttt......
@maheshkumarmurugesan3906
@maheshkumarmurugesan3906 5 жыл бұрын
தரமான நேர்காணல்... திரைத்துறை குறித்த இளவரசு அவர்களின் ஆதங்கம் நியாமானதே
@adhanapal7711
@adhanapal7711 5 жыл бұрын
5
@kabilarsu5701
@kabilarsu5701 5 жыл бұрын
திரைஉலகின் மாயத்திரையை மீறி வெளிவந்த இளவரசு அவர்களே நன்றி!!!💐
@T03avs03001
@T03avs03001 5 жыл бұрын
Rajini & kamal experience sharing was excellent 👍👍👍👏👏👏
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
Yes bro. .😊
@100indianmilestogo3
@100indianmilestogo3 5 жыл бұрын
இவ்வளவு சுத்தமான மனசுகொண்ட இளவரசு அவரகளை ஒரு இயக்குனர் ஆக பார்ப்பதில் தாமதம் ஏதும் இருக்காது என்று நம்புபவர்களில் நான் முதலவன் ஆகுகிறேன்
@arunramramasamy9324
@arunramramasamy9324 5 жыл бұрын
இளவரசு பெற்ற அனுபவத்தால்மென்மேலும் வளர்ந்து விரைவில் இயக்குனர் இளவரசாக இறைவன் அருள் புரிவாராக.
@TheParthybun
@TheParthybun 5 жыл бұрын
Goosebumps moment when speaking about Kamal and rajini
@kalaikk5224
@kalaikk5224 4 жыл бұрын
இளவரசுவின் மரியாதையான பேச்சு அருமை....
@prabhur1252
@prabhur1252 5 жыл бұрын
Till date i thought ilavarasu just like that a normal actor/technician after watching this video i changed my opinion a well matured person
@jayaseelan7115
@jayaseelan7115 5 жыл бұрын
Thalaivar news excellent sir👌
@sachinsachin-ek5zr
@sachinsachin-ek5zr 5 жыл бұрын
ரஜினி சார் நீங்க வேற level
@YOURS1
@YOURS1 4 жыл бұрын
அமா உங்கம்மா கூதி லெவல்... பீக்கு பொறந்த பீ தேவிடியா பயலே
@YOURS1
@YOURS1 4 жыл бұрын
@chennai talk un ammava oothavanda naan
@abduljailany6709
@abduljailany6709 3 жыл бұрын
Rajini legend. Tamil cinemavin icon. Tamil movie ah nirayya country kku kondupoi Box office king ah, Hindikku equal ah Tamil movie ah pesa vaithavar. Unmayil VERA LEVEL...
@ramnivas34
@ramnivas34 5 жыл бұрын
Just finished part 1. Chitra sir doing Excellent job! Thank u
@karthee123
@karthee123 5 жыл бұрын
Rajini or Kamal still they are acting as a hero....reason they didn't forgot where they start... Thalaivar is a reel and real super star.
@naveenrana358
@naveenrana358 5 жыл бұрын
தலைவர் தலைவர் தான் 🤘🏼🤘🏼🤘🏼🤘🏼❤❤❤❤👏👏👏👏❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
Of course bro..😊
@RK-28
@RK-28 5 жыл бұрын
Thalaivar is great
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
Thalaivar always great when comes to respect people...awesome pathivu sir...🙏🙏
@ganesand7664
@ganesand7664 5 жыл бұрын
சூப்பர் இளவரசு அண்ணா, எப்பவும் உழைத்து கொண்டு இருப்பது எவ்வளவு நல்லது என்று தெளிவாக உள்ளது.
@velumaniramasamy4587
@velumaniramasamy4587 5 жыл бұрын
Rajinikanth is the great. He has the humanity.
@Ram-oy3vh
@Ram-oy3vh 4 жыл бұрын
You mean humility
@sureshrajan9779
@sureshrajan9779 5 жыл бұрын
Liked ilavarasu experience with Rajini's moment...
@hashimzuvai935
@hashimzuvai935 4 жыл бұрын
படு எதார்த்தமான உரையாடல் ...அருமை
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 5 жыл бұрын
Ilavarasu sir excellent speach kamal sir Rajini sir Great friendship natpin ilakkanam
@amar7869
@amar7869 5 жыл бұрын
About Thalaivar & Kamal from 8:41-18:49
@neelamegam9040
@neelamegam9040 5 жыл бұрын
Thanks bro ...thalaivar time kaaga
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 5 жыл бұрын
மிக்க நன்றி.
@INFORMATIVE_93
@INFORMATIVE_93 5 жыл бұрын
Thanks bro
@INFORMATIVE_93
@INFORMATIVE_93 5 жыл бұрын
Verum kuttadi
@sravi955
@sravi955 5 жыл бұрын
@@INFORMATIVE_93 போட பொறாமை பிடித்த நாயே
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 5 жыл бұрын
ரஜினி கமல் பற்றிய சம்பவம் போன்று மற்றவைகளும் சம்பவங்களால் நிறைந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
@ksnsreeramen187
@ksnsreeramen187 5 жыл бұрын
Excellent Talk Show, Every narration appeared genuine honest and interesting. You both deserve Kudos
@karthickkannan5157
@karthickkannan5157 5 жыл бұрын
Thalaivar always super
@weekendfoodtravel2018
@weekendfoodtravel2018 5 жыл бұрын
Best interview very useful info and interesting moments shared by Elavarasu sir & chitra sir ....... Chitra Sir no words excellent interaction with all celebrities.... keep going 👏👏👏🤝👍
@sarvanandamayam1407
@sarvanandamayam1407 5 жыл бұрын
அருமையான அனுபவமிக்க புரிந்துணர்வு மிக்க உரை வாழ்த்துகள் இளவரசு அவர்களே
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 5 жыл бұрын
Very inteligent talk frm Mr. Ilavarasan...he s talking wth sence.
@TheThirubala
@TheThirubala 5 жыл бұрын
Rajinikanth.... I love you
@subashhashan4488
@subashhashan4488 5 жыл бұрын
தகவல்களின் உச்சம். எதார்த்தத்தின் உச்சம்..
@nawaratnamumaibalan632
@nawaratnamumaibalan632 5 жыл бұрын
நடிகர் இளவரசின் முழு ஆழுமையை பார்க்க முடிந்தது. வாழ்த்துகள்.
@BalaMurugan-rj1ip
@BalaMurugan-rj1ip 5 жыл бұрын
கலைமாமணி விருது பெற்ற சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்.
@vigneshsivakumar1207
@vigneshsivakumar1207 4 жыл бұрын
10:30 that yabba was similar to thalaivar tone in Kodi parakudhu
@balajiviswa2182
@balajiviswa2182 4 жыл бұрын
Thanks bro
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 Жыл бұрын
Thanks a lot Ilavarusu sir for mentioning about both the legends!!! Thanks a lot Chitra Sir for this video… I’m watching this episode for more than 30 times!! 👍👍
@jagababu1976
@jagababu1976 22 күн бұрын
எந்த கேள்வி கேட்டால் சுவாரசியமான பதில் பெறலாம் என யூகித்து சிறப்பாக பேட்டி எடுக்கிறார் சித்ரா. எடிட்டிங் மற்றும் கேமரா அருமை. நல்ல குழு நல்ல பொழுதுபோக்கு சேனல்
@SivaRama2020
@SivaRama2020 4 жыл бұрын
any one felt the goose bump movement at 14.25 ???? MR.Elavarasu didn't except such a tremendous interview from you.hats off to u
@ershathkhan5817
@ershathkhan5817 5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி இளவருசு அண்ணன்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 5 жыл бұрын
Mr. Elavarasu always talk maturely and act well similar to Mr.MS.Baskar. But unfortunately both are not utilized properly by film industry. Congratulations Mr.Elavarasu Sir
@balachandransrinivasan5720
@balachandransrinivasan5720 4 жыл бұрын
Ashok Kumar! மிகச்சரியான கருத்து...எம்.எஸ்.பாஸ்கர் போலவே நல்ல திறமை வாய்ந்த நடிகர் இந்த இளவரசு ‌👍
@bernatsha28
@bernatsha28 4 жыл бұрын
S it's correct words
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 5 жыл бұрын
So for the best Chai with Chithra sir!! Glad to know both of you and your humbleness, really amazing hats off to both of you. 🙏🙏👏🏽👏🏽👌👌👍👍
@raki2810
@raki2810 5 жыл бұрын
#Thalaivar
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 5 жыл бұрын
தலை வலிக்குதுய்யா..... ம்.... சரி வா.. வேலை செஞ்சா தலைவலி போயிடும்..... கலைஞரின் ஆரோக்கிய சூத்திரம் சூப்பர்....
@balajivenkat1985
@balajivenkat1985 5 жыл бұрын
So pleasing interview 👍👍
@ShahulHameed-gv2rw
@ShahulHameed-gv2rw 4 жыл бұрын
நான் பார்த்த பல நேர்காணல்களில் மிகச் சிறந்த நேர்காணலாக இது அமைந்துள்ளது.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 жыл бұрын
இளவரசு அவர்களின் பேச்சு அவர் ஒரு பண்பாளராக உணர வைக்கிறது. வாழ்க நீங்கள் பல்லாண்டு.
@thevanvinsen3180
@thevanvinsen3180 4 жыл бұрын
I had much respect on Ilavarasu sir just by watching his acting in movies. After knowing the fact that he was a hardworking technician, it just increased. He able to remember all those all memories only because he enjoyed his work back then. And learning things from people we meet. "Thani Manitha Ozhukkam" is the word I learnt from a man who lives by it. Learning Tamizh cinema from Malaysia.
@rajaganapathyg5956
@rajaganapathyg5956 4 жыл бұрын
முத்துக்கு முத்தாக அருமையான பதிவு, நடிப்பு
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 5 жыл бұрын
Ilavarasu is pakka natural actor.....If he is in screen the film is something purposeful message...
@moideenbasha8076
@moideenbasha8076 5 жыл бұрын
ளளளேைளைைளளைைைைேளேளளளளெளெளளளளளளளெளளளளெளளேை
@philipspushpanathan4870
@philipspushpanathan4870 4 жыл бұрын
இவ்வளவு அருமையான ஒரு நேர்காணல் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. இளவரசு அவர்களின் வெள்ளந்தியான பேச்சும்... சித்ரா லட்சுமணின் ஸ்நேகமான அணுகுமுறை பெட்டியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்று விட்டது. தேவை இல்லாத கேள்விகளோ, தேவை இல்லாத குறுக்கீடுகளோ எதுவும் இல்லாமல் எதுவும் இல்லாத நேர்மையான நேர்காணல். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@ozTraveler
@ozTraveler 5 жыл бұрын
அற்புதமான பேட்டி, இப்பொழுதுள்ள இளம் நடிகர்கள் , புதுமுகங்கள் கட்டாயம் பார்க்கவேண்டியது, என்னைப்போன்ற சினிமா சாராதோருக்கு கூட ரஜனி, கமல் , சிவாஜி, கலைஞர் போன்றோரின் குணம், தொழில் பக்தி ஓர் நல்ல உந்துசக்தி! சித்திரா லட்சுமண் அவர்களே உங்களின் கமலுடனான நேர்காணலுக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.
@neelamegam9040
@neelamegam9040 5 жыл бұрын
Thalaivar pol nalla manitharai paarpathu arithu ...
@ss.2727
@ss.2727 5 жыл бұрын
Thalai...
@sravi955
@sravi955 5 жыл бұрын
@@ss.2727 தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் என்றுமே மாஸ்
@kumanans5515
@kumanans5515 5 жыл бұрын
Elavarasu..Sir interview extraordinary and very good naturally.thanks chitralaxman sir
@sundarsundar3157
@sundarsundar3157 3 жыл бұрын
தலைமுறைகள் மாறும் போது மாற்றங்கள் தானாகவே நிகழ்கிறது என்கிறார் இளவரசு. பிரமாதம். இது உண்மை.
@RiaRowan
@RiaRowan 4 жыл бұрын
இளவரசு சார், அருமையான பேட்டி. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்தி மகிழ்கிறேன்- Shalini daniel
@touchwoodproductions26
@touchwoodproductions26 5 жыл бұрын
Excellent interview Elavarusu Sir ... Thanks to Legend Chitra sir
@anandkv74
@anandkv74 5 жыл бұрын
I have become a big fan of Mr. Illavarasu. A very casual interview and a great experience flowing out like Kutralam. Loved it.
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 5 жыл бұрын
திரு.இளவரசு அவர்களின் பேட்டி மிக அருமை.திரு.சித்ரா லட்சுமணன் பேட்டி எடுத்த விதமும்அருமை. தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி கூறியது மனதை நெகிழ வைத்தது. சித்ரா சார் நீங்கள் ரசனை மிக்கவர் என்பதும் மகா ரசிகர் என்பதும் உங்கள் பேட்டிகளில் தெரிகிறது. தொடரட்டும் உங்கள் பணி. டூரிங் டாக்கீஸ் -ன் முதல் ரசிகன் நான்.வாழ்த்துகள்.
@balakumar3610
@balakumar3610 5 жыл бұрын
Mr. Ilavarsu you are speaking from your heart... I learnt a lesson that we should not be egoistic. Be down to earth....Do our work sincerely without any expectations... The good things will happen as per our Karma... Thanks for this video.. Good sharing of experiences...
@ashwin1698
@ashwin1698 5 жыл бұрын
Recording these valuable experiences from many Tamil Cinema Industry professionals is very important. Congrats for using the Digital platform efficiently Chitra sir!!!.
@Belighted
@Belighted 5 жыл бұрын
Rajini Kamal are the best human beings first...renduperum seen the TN best in India
@johnlinson123
@johnlinson123 5 жыл бұрын
Best Interview... Thank you Ilavarasu Sir.. Ungal cinema akkarrai viyakka vaikkirathu.... How deeply you love this art is touching. You are more concerned on art than yourselves. Best wishes for your bright future and your dreams. Thanks for sharing your experience with legends ...especially Kamal sir and Rajini sir. We are eagerly waiting for your directorial venture. Best wishes!
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 5 жыл бұрын
எளிமையே ஏற்றம் ஓவர் நைட்ல ஒபாமா ஆகனும்னு நினைச்சா ...... அதுக்கு உதாரணமாக நிறைய சொம்பு நடிகர்கள் இருக்காங்க எளிமையா இருந்தாத்தான் சூப்பர் ஸ்டார் உலக நாயகன் தல, தளபதி , ன்னு உயர முடியும்
@zakkireya
@zakkireya 4 жыл бұрын
சித்ரா லக்ஷ்மன் நல்ல ஒரு பன்பான மனிதர்
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 5 жыл бұрын
Andavar kamal god of Indian cinema
@liaqatbasha3922
@liaqatbasha3922 5 жыл бұрын
Excellent,Ilavarasu sir and chitra sir.
@mohamedhajiali6117
@mohamedhajiali6117 5 жыл бұрын
I love this types of interviews..
@jacob19620203
@jacob19620203 5 жыл бұрын
Mr.Ilavarasu is right in saying about script writer. If Malayalam movies are far superior in quality this is the difference. There is too much of importance given for Heroes in Tamil. If this trend doesn't change its not good for Tamil cinema.
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Thalaivar & Thala Is Massssssssssssssssssssssss Of Tamil Nadu & Super Interview Sir
@cookie_the_cat_also_a_kitten
@cookie_the_cat_also_a_kitten 5 жыл бұрын
Vanakam Chitra sir... I enjoy your work on KZfaq n I have been your fan since your acting in 'BossEngiraBaskaran'.. A true artist sir.. I hope you could continue sharing your experience n stories thru KZfaq... Just a small suggestion.... If possible, can you include Illaivarasu im your videos as well... His talk n information is also very exciting n fun...
@gpdimensional239
@gpdimensional239 5 жыл бұрын
truely amazing interview...thalaivar and ulaganayagam, kalaignar moments are interesting to know.
@mkrk2015
@mkrk2015 5 жыл бұрын
Pppppppppaaaaaaa enna oru தெளிவான ஆளு நீங்க... இளவரசு u r great personality..... Periya uyarathai thoda ஆண்டவனை வேண்டுகிறேன்....
@v3insoldi3r85
@v3insoldi3r85 2 жыл бұрын
Ellaiiii onu Tamil pesu illa English pesu
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
@@v3insoldi3r85 அடேய் நீயே தமிழ englishlathanda pesura... 😂😂
@v3insoldi3r85
@v3insoldi3r85 2 жыл бұрын
@@mkrk2015 modddra wothaaaaa komala
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
@@v3insoldi3r85 பைத்தியகார சைக்கோ கூ 🔥 🔥 🔥 🔥... மூடிட்டு தூங்கு டா baadu பையா... 🤗🤗
@muthukani9770
@muthukani9770 5 жыл бұрын
ஹலோ சார்..அந்த காஷ்மீர் மேட்டரை முழுசா சொல்லலையே...?
@venkatesanvenkatesan5274
@venkatesanvenkatesan5274 4 жыл бұрын
Respected Chitra Lakshman sir. Your all interview segments of experiences Expand our mind live experience........ Thank you sir. I love you sir.
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 5 жыл бұрын
Very informed actor, quite knowledgeable...
@gowthamraj4543
@gowthamraj4543 4 жыл бұрын
Excellent interview! His experience s teach us lot of lessons. Thank you lakshman sir!
@netrikkan6824
@netrikkan6824 5 жыл бұрын
Superb ....I adore and wish u successful take-off again. Thiru.Ilavarasu avarhale..u deserve it.
@gnanapalani9690
@gnanapalani9690 4 жыл бұрын
Cinema karangaluku arasiyal thevai ila.. Nitharsanamana unmai.. I think he is the only cinema person to say it boldly..
@srividhyasubramony
@srividhyasubramony 5 жыл бұрын
Thank you for this great interview
@hotelchitra7392
@hotelchitra7392 2 жыл бұрын
இளவரசு சார் தங்கள் பேட் டி மிகவும் அருமையாக இருந்தது உங்கள் நடிப்பு அருமை
@mohamedrafeek9982
@mohamedrafeek9982 5 жыл бұрын
good ilavarasu and interview also very nice...⚘⚘🌷🌷
@shakthi3581
@shakthi3581 4 жыл бұрын
Athunalathan avar eppavume super star...avar 100 varusham illa 200 varusham needuzhi vaazhanum thalaivaa...
@vaniomprakash6455
@vaniomprakash6455 4 жыл бұрын
My wishes too bro..
@rishichandroo3852
@rishichandroo3852 5 жыл бұрын
EXCELLENT INTERVIEW.....THE YOUNGSTERS OF TODAY SHOULD WATCH IT......
@phitpower
@phitpower 4 жыл бұрын
Chiara sir am eagerly waiting for you experience for at least in 15 parts.
@raviraman2559
@raviraman2559 4 жыл бұрын
8:40 thalaivar ♥️
@siddharthk1154
@siddharthk1154 5 жыл бұрын
Thalaivar only Real Mass 🤘🤘🤘🤘🤘🤘🤴🤴🤴🤴🤴🤴sure next cm of TN 👍👍👍👍
@INFORMATIVE_93
@INFORMATIVE_93 5 жыл бұрын
Adu mattum aagadu
@siddharthk1154
@siddharthk1154 5 жыл бұрын
@@INFORMATIVE_93 thulukka potta MODI JI ya ipdidhan sonninga potta thulukka nee pakistanku odipoidu unna yaarum vote poda sollala pa thambi
@siddharthk1154
@siddharthk1154 5 жыл бұрын
@@INFORMATIVE_93 MODI JI DHAN PM UNNA MARI THULUKANUNGALALA ONNUM PUDUNGA MUDIYADHU PA THALAIVAR SUPERSTAR MASS NEXT BEST CM OF TN🤘🤘🤘🤘🤘🤘🤘🤴🤴🤴🤴🤴ADHUKU APARAM INDHA MARIYAE KADHARUNGA THUUUU.....🤣🤣🤣🤣
@anishmax3502
@anishmax3502 5 жыл бұрын
@@siddharthk1154 dei avan muslim na udane pakistan ku odidanuma ipdi solla unakku vekkama illa avangalum indian thaanda
@balasmusings
@balasmusings 4 жыл бұрын
Very nice practical interview filled with lots of messages to learn for all. Thank you.
@bluemountain4834
@bluemountain4834 4 жыл бұрын
What a moments , rly lucky Elavarasu sir , And we also...
@CarolKishen
@CarolKishen 5 жыл бұрын
Well done. Actually really waiting for the second part..
@karnan4483
@karnan4483 5 жыл бұрын
Really....true....super bosses....thanks
@mani67669
@mani67669 5 жыл бұрын
This conversation make others to know the intricacies of past and present cinema field . Change of one field to other field is a cumbersome task but can win over if you interested to learn new. Long live. Thanks.
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
His words show his experience of life . Worth watching . We can learn few things from his way of analysing life . A very good talk show .
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 2 жыл бұрын
இளவரசு ஐயா நீங்கள் பேசுவது, ஓருஆசிரியர் பாடம் நடத்துவது போல உள்ளது.உங்கள் ஆர்வம், உழைப்பு, உங்களை உயர்தியுள்ளது.
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 жыл бұрын
இளவரசு அவர்கள் அனுபவம் அருமை
@Govindkarup
@Govindkarup 5 жыл бұрын
Cool Casual but GREAT sharing.
@arumugamachari6691
@arumugamachari6691 2 жыл бұрын
Excellent Ilavarasu sir Superb.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 12 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 11 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 3,4 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 41 МЛН