Rajini sir Formula, Kamal sir Formula -ன்னு Cinema ல ரெண்டு இருக்கு! - Vijay Sethupathi

  Рет қаралды 255,103

Ananda Vikatan

Ananda Vikatan

2 жыл бұрын

#VijaySethupathi #KathaippomaWithParveenSulthana #Kamal
This is a Part 03 video of Kadaipoma with Parveen sultana ft. Vijaysethupathy, Vijay Sethupathi was born and raised in Rajapalayam until he moved to Chennai in class six. He lived in Ennore located in North Chennai. He attended the MGR Higher Secondary School in Kodambakkam and Little Angels Mat. Hr. Sec. School. According to Sethupathi, he was a "below-average student right from school" and was neither interested in sports nor extra-curricular activities. At age 16, he auditioned for a role in Nammavar (1994) but was rejected due to his short height.
Sethupathi did a series of odd jobs for pocket money: salesman at a retail store, a cashier at a fast-food joint, and a phone booth operator. He graduated with a Bachelor of Commerce degree from the Dhanraj Baid Jain College (an affiliate of the University of Madras) in Thoraipakam. A week after he finished college, he joined as an account assistant at a wholesale cement business. He had to take care of three siblings and moved to Dubai, United Arab Emirates as an accountant because it paid him four times more than what he was making in India. While in Dubai, he met his future wife, Jessie, online. The two dated, eventually marrying in 2003.
Unhappy with his job, he returned to India in 2003. After a brief stint in the interior decoration business with friends, he joined a marketing company that dealt with readymade kitchens when he saw Koothupattarai’s poster. He recalled director Balu Mahendra remarking that he had a "very photogenic face", and motivated him to pursue an acting career. Watch the Full Video and Come across the comments.
ICYM Part 01: • Vijay Sethupathi | Aam...
ICYM Part 02: • Vijay sethupathi மாதிர...
ICYM Part 03: • பொண்டாட்டிக்குத் தெரிய...
CREDITS
நெறியாள்கை : பர்வீன் சுல்தானா
படத்தொகுப்பு: சத்ய கருணா மூர்த்தி
ஒளிப்பதிவு: பா.ரமேஷ் கண்ணா, நா.கார்த்திக், திவ்யபாரதி
ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன்
காணொலி தயாரிப்பு: வெ.நீலகண்டன்
Channel Head: Hassan Hafeez
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp

Пікірлер: 209
@praba4092
@praba4092 2 жыл бұрын
கலைஞானியை இவ்வளவு ரசிப்பதற்கும் ஒரு ஞானம் வேண்டும்.. மிகச் சிறந்த நேர்காணல்.. நன்றி🙏💕
@aravinths5053
@aravinths5053 2 жыл бұрын
🤣
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 жыл бұрын
Hats of U VJYS 🙏 Kamal Sir Always LEGEND
@rajeshkanna779
@rajeshkanna779 2 жыл бұрын
Kamal sir 😍🥰🥰🤩
@madavmadav710
@madavmadav710 2 жыл бұрын
Kamal sir ❤️❤️
@brijeshm4646
@brijeshm4646 2 жыл бұрын
Kamal Haasan ❤️💥
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 жыл бұрын
Andavar 🙏 kamal God of Indian cinema
@Johnbritto13
@Johnbritto13 2 жыл бұрын
விஜய் சேதுபதியின் இந்த பேட்டியால் நான் மேலும் ஞானம் பெற்றேன். நெறியாளர், பேட்டியாளர் இருவருமே ஒப்பற்ற அறிவு ஞானமுடையோர் என்பது தெளிவு பெறுகிறது. நன்றி...
@leoantonyxavierf8879
@leoantonyxavierf8879 2 жыл бұрын
I want to talk Vijay sethupathy
@RK-ks6nh
@RK-ks6nh 2 жыл бұрын
அற்புதமான உரையாடல் 👌👌👌 KAMAL HAASAN & VJS ❤❤❤
@aravindan.r9482
@aravindan.r9482 2 жыл бұрын
நடிகர்களை பரோட்டா மாஸ்டர் உடன் ஒப்பிட்ட விதம் அருமை! இவரோட அப்பாவிற்கு ஒரு இதயப்பூர்வமான வணக்கம் !
@abhisheksrini9807
@abhisheksrini9807 2 жыл бұрын
Aandavar 😌🔥
@neeshwar
@neeshwar 2 жыл бұрын
#ANDAVAR #KAMALHASSAN Sir 🔥♥️🙏🏼
@s.sethuramakrishnan8128
@s.sethuramakrishnan8128 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை, கமல் சார் பத்தி சொல்லும் போது இன்னும் கேட்க தோணுது 👍👍👍🙏🙏🙏🌻🌹🌹🌹🌹
@surialeader4217
@surialeader4217 2 жыл бұрын
Andavar 🔥🔥🔥
@itsraj5549
@itsraj5549 2 жыл бұрын
Kamal Haasan sir.❤️❤️
@madhukacs
@madhukacs 2 жыл бұрын
Kamalhassan…. The Emperor of Indian Cinema… one may agree or not
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 2 жыл бұрын
ஆண்டவர் ❤
@kokiladharma9457
@kokiladharma9457 2 жыл бұрын
Kannazhagan Kamal sir kangalai paaka aaval..it's great 👍
@balaa15
@balaa15 2 жыл бұрын
அந்த " ஷில்பா " கதாப்பாத்திரத்திற்கு தான் ஞாயம் செயவில்லை என்பதை உணர்ந்த பின் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அந்த மனசு 🙏🏻❤
@rarecoinind9216
@rarecoinind9216 2 жыл бұрын
Kamal sir great
@SusiSara2
@SusiSara2 2 жыл бұрын
இந்த மனுஷனுக்கு என்ன ஒரு ஞானம். எல்லாவற்றையும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்.
@hyderali4068
@hyderali4068 2 жыл бұрын
Kamal sir 💜💜💜💜
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 2 жыл бұрын
நீ பண்பட்ட மனிதன் என்பதை மிகவும் யதார்த்தத்தோடு வெடி வெளிப்படுத்துகிறார் நீ மனிதன் அல்ல பண்பாளன் தமிழ் பண்பாட்டுக் காவலனாக இருக்க வேண்டும் என்பது என் பேராசை வெற்றி
@sundarsubha7915
@sundarsubha7915 2 жыл бұрын
தோழர் பர்வீன் சுல்தானா அவர்களின், இந்தப் பேட்டி முழுவதையும் மிகவும் ஒரு சிறு குழந்தையைப் போல ரசித்து மகிழ்ந்தேன். நேர்த்தியான, எதார்த்தமான, வெளிப்படையான நேர்காணல், அற்புதம், மிக அற்புதமான ஒரு கலந்துரையாடல் இது . இதில் நான் மிக மிக ரசித்து மகிழ்ந்த ஒரு சிறு இடம் எதுவென்றால்? சேதுபதி சார் கமல் சார் பற்றி புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வார்த்தைகளின் உண்மை தன்மையை உணர்ந்து தோழர் சுல்தானா அவர்கள் அவரையும் அறியாமல் அவர் கரங்களை உயர்த்தி சேதுபதி சாரை பார்த்து நீட்டுவார் ( என்னய்யா மனுஷன் நீ இப்படி உணர்ந்து பேசுற ) என்று மிகவும் ரசித்தேன் அந்த இடத்தை, வாழ்த்துக்கள் தோழர்.
@indiathamizhan7763
@indiathamizhan7763 2 жыл бұрын
மிகவும் பக்குவப்பட்ட மனிதனாக விஜய் சேதுபதி (கமலால் )
@Weallareone1719
@Weallareone1719 2 жыл бұрын
See how passionate about his profession.. Vijay Sethupathi awesome!!
@PrakashPrakash-hw8hc
@PrakashPrakash-hw8hc 2 жыл бұрын
What an interview... Vijay sethupathi just reflects my thoughts about the leader Mr. Kamalhassan. Tamil Nadu people soon understand the Neo polity culturism of Mr Kamal (Nammavar). Enjoy the process vjs.
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh 2 жыл бұрын
உத்தம வில்லன்'ல ஒரு வசனம் வரும்... " நீங்க யாருன்னு கோடம்பாக்கத்துக்கு காட்டனும்". விஜய்சேதுபதி மாதிரி கமல் அவர்களின் கலை வேள்வியை புரிந்து கொண்டவர்கள் காட்டுவார்கள்.. கொண்டாடுவார்கள்.. நன்றிகள் பல
@supreme4075
@supreme4075 2 жыл бұрын
இந்த தமிழ் திரைப்பட துறைக்கு தன்னையே அர்ப்பணித்த ஒரே கலைஞன் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நடித்தோமா கோடி கோடியா சம்பாரிச்சோமா சொத்து சேர்த்தோமான்னு இருக்கும் நடிகர் கூட்டத்தில் பின் வரும் சந்ததி கலைஞர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுகுடுக்கும் கலைஞன்.
@arulisathiyan
@arulisathiyan 2 жыл бұрын
Hope this interview never comes to end🙏🙏🙏. When I saw the text "To be continued" I am sooooo happy to see you next Friday again. Yes I felt like I'm there with you sitting next to you listening and admiring your talks, soo much expression in you, the way you talk and express is sooooo beautiful. Thanks Parveen Sulthana madam for these interviews, you made our makkalselvan feel so comfortable to talk like this..... your questions/conversations in a calm and happy way make it so beautiful. I've wathed more than 100 interviews of Vijaysethupathi sir, this one is the best! 👍♥️
@ottcinenewstamil4411
@ottcinenewstamil4411 2 жыл бұрын
Inum ethana episode venaa podunga. Vijaysethupathy kaga paapan☺️😍😍😍
@kuttysethupathivijaysethup2104
@kuttysethupathivijaysethup2104 2 жыл бұрын
🥰🥰
@nirmalapathinathan
@nirmalapathinathan Жыл бұрын
Sssss paathute irukkalam
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 жыл бұрын
Andavar 🙏 kamal Encyclopedia of Indian cinema
@prasadsekar6939
@prasadsekar6939 2 жыл бұрын
மனதிலிருந்து வரும் உணர்வு மிகுந்த கேள்விகளுக்கு.... உணர்வு மிகுந்த மனதில் இருந்து வரும் உண்மையான பதில்கள்... அருமை... அருமை...
@dhanalakshmirajarajan4719
@dhanalakshmirajarajan4719 2 жыл бұрын
இவர்ரோட அனுபவத்தை புத்தகமாக எழுதலாம் நிறைய நண்பர்கள் பயன் அடைவார்கள்
@Ajay-rz5xu
@Ajay-rz5xu 2 жыл бұрын
#KamalHaasan ❤️
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 2 жыл бұрын
Super enlightening interview....both legends in different fields....Thankyou Parveen Sultana and Vijey sethupathy...we are eager to watch more sessions
@johnlinson123
@johnlinson123 2 жыл бұрын
What a Man! True.. Raw.. Honest and down to earth man! Hats off to you sir!! Best wishes to you and Big thanks to you sir!
@PraveenKumarvlr
@PraveenKumarvlr 2 жыл бұрын
Present generation generously like and honour work of kamal sir in tamil cinema🚀
@mercythomas3795
@mercythomas3795 2 жыл бұрын
Wow. Parveen mam slowly started getting diluted, her intellectual words started to vanish and she becomes a fan admiring a person who is so simple but acquiring every aspect of life through just understanding it. She will go home with a different perspective ...
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
People are human beings with emotions...
@samuelsr1380
@samuelsr1380 2 жыл бұрын
Kamal sir 🔥🔥🔥
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 2 жыл бұрын
Would love to see Parveen Sultana interview Kamal Hassan on his movies (not his politics) and Ilayaraja. And writers. Please do a series of Parveen Sultana interviewing writers.
@ssrk369
@ssrk369 2 жыл бұрын
The other top actors should learn from vjs how to respect pillars of Kollywood thalaivar and andavar ❤️
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 2 жыл бұрын
Hats off Vijay Sethupathi...
@durgadarshan7583
@durgadarshan7583 2 жыл бұрын
Vjs anna vera level actor😍😍
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
கம்பன் பாரதி படிக்கும்போது அவர்கள் நம் கூட அவர்கள் இருக்கிறார்கள் . அருமை .
@Praveenkumar-ol6ho
@Praveenkumar-ol6ho 2 жыл бұрын
When VS retire from the industry this will be one of his best interviews
@gpmanoj
@gpmanoj 2 жыл бұрын
Yepdi rasichu pakran ya velaiya , learned alot ya unta erundhu..yepdi vela pakanunu therinjuten..vjs
@KrishnaKumar-nf1nu
@KrishnaKumar-nf1nu 2 жыл бұрын
இந்த Episode என் தந்தையை ஞாபகம் படுத்தியது...
@jayalakshmi2974
@jayalakshmi2974 2 жыл бұрын
legendary speech 👌👌
@praveenkumar-sw2ys
@praveenkumar-sw2ys 2 жыл бұрын
Awsme ya neeeee en andavar kamal Hassan yovlo rasikuran ya ……….. kamal Hassan no words to describe him n nice speech by vijay
@m.varadharajan5978
@m.varadharajan5978 2 жыл бұрын
Kamalhassan our pride
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 жыл бұрын
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🙏
@anandm6522
@anandm6522 2 жыл бұрын
Book padicha feel.. while watching his interviews 😅.
@a.pakkirmuhamed3296
@a.pakkirmuhamed3296 2 жыл бұрын
கமல் பற்றிய பிரமிப்பில் பேசறீங்க...ஐயா விஜய் சேதுபதி எப்பவும் தமிழராக தமிழருக்கு பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பறப்பதற்கு காற்று மிக அவசியம் தான்...ஆனால் பட்டத்திற்கு நூல் தான் மிக முக்கியம்... வாழ்க தமிழினம்! வாழ்க வாழ்க வளமுடன்!
@ak1737
@ak1737 2 жыл бұрын
😂
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 жыл бұрын
ஒவ்வொருவரும் தன்னில் உள்ளதை சிறப்பாக கொண்டு வருவதே போதுமானது. அது நபருக்கு நபர் வேறுபடும். விஜய் சேதுபதி அருமையான மனிதரும் நடிகரும் ஆவார். பேட்டி சிறப்பு சிறப்பாக இருந்தது.👌
@sathishg73
@sathishg73 2 жыл бұрын
@parveen sulthana mam so enjoying and admiring this interview with our bro VJS.. feel so jealous
@rameshraja6230
@rameshraja6230 2 жыл бұрын
இரண்டு பேரும் ஆற்றல் உடையவர் என்பது இந்தப் பேட்டி உணர்த்துகிறது.
@johnkennedy3099
@johnkennedy3099 2 жыл бұрын
விஜய் சேதுபதியை கேள்வி கேட்க முடியாது. அவர் பேசுவதை வேண்டுமானால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@Anmeegakkoodugai
@Anmeegakkoodugai 2 жыл бұрын
Enaku therinji ithuvaraikkum vijaysethupathi ya interview eduthathula best anchor ivangatha👌
@Star-rq3jd
@Star-rq3jd 2 жыл бұрын
Kamal keeping silent nowadays. Expecting director kamal. Kamal should give lot of speeches and interviews
@mrvmp8469
@mrvmp8469 2 жыл бұрын
விஜய் சேதுபதி என்னும் மகா மனிதன்
@bombo2253
@bombo2253 2 жыл бұрын
Just love this Man.. 🦋
@mertonjones5605
@mertonjones5605 2 жыл бұрын
This kathaipoma interview 🙌its so so sweet and fantastic really tramandus iam watching continuesly I feel like moovi this kathaipoma little little its going to be a big tittle I hope be a A book by parveen Sultana God bless 🙌❤🙏
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa 2 жыл бұрын
Super and natural conversation. It’s not artificial
@bismiification
@bismiification 2 жыл бұрын
Thottanaithu oorum manarkeni pol ... iraikka irakka vandhu konde irukkirathu... avargalil anubava arivu...🤩😍
@manikandan-bb7iw
@manikandan-bb7iw 2 жыл бұрын
11:41 I can read her mind voice
@win-ve8ld
@win-ve8ld 2 жыл бұрын
Can you say ..what it is
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 жыл бұрын
நான் ஒரு சிறுகதை எழுத்தாளன்.., என்னுடைய தோற்றம், என் கல்லூரி கால தோற்றம், மத்திய வயது தோற்றம், இன்றைய சற்று முதிர்ந்த தோற்றம்.. கிட்டத்தட்ட விஜய் சேதுபதியை போன்றே இருக்கும்..இதை என் நண்பர்கள் உறவினர்கள் உள்வாங்கிச் சொன்ன தகவல்.....! என்னுடைய சில புகைப்படங்களை பார்க்கும் போது நானும் அதை உணர்கிறேன்..! நான் எழுதும் சிறுகதைகளில் எனை வைத்தே எழுதுவேன்..!அந்த கதைகளை விஷுவலாக நினைத்துப் பார்த்தால், எனக்கு இன்று விஜய் சேதுபதிதான் தோன்றுகிறார்..! என் கதைகளின் நாயகனாக விஜய் சேதுபதி அவதானித்துள்ளார்...!
@yesrameshkamal6215
@yesrameshkamal6215 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@nzsafari6370
@nzsafari6370 2 жыл бұрын
This is the best interview with Vijaysethupathi
@jayasankarg6711
@jayasankarg6711 2 жыл бұрын
எவ்வளவு பார்த்தாலும் சலிக்காது
@santhanamfabi2447
@santhanamfabi2447 2 жыл бұрын
நான் சிறுவயதிலிருந்தே அவரை ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஏன்தான் இந்த அரசியல் சாக்கடையில் விழுந்து அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாரோ.....இறைவா ...
@ahamed8672
@ahamed8672 2 жыл бұрын
என் நாடகத்திற்கு பணம் கொடுக்க இருக்கிறார்கள் நான் ஏன் இங்கு அதை வெளிகாட்ட வேண்டும்..... உண்மையில் ஆக சிறந்த அனுபவம் கொண்ட மனிதன் அண்ணா நீங்கள்
@chandrakumari5979
@chandrakumari5979 2 жыл бұрын
Felt VS opened my eyes in many issues.. so interesting.
@venkateshk8916
@venkateshk8916 2 жыл бұрын
Super 👌 sir ,kamal sir very grateful
@roshini9085
@roshini9085 2 жыл бұрын
I Love u vijay sethupathi ❤
@wasimakramtd
@wasimakramtd 2 жыл бұрын
Excellent interview , excellent speach
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@jobdhas3212
@jobdhas3212 2 жыл бұрын
அற்புதமான பேச்சு
@aro-sakaspal7852
@aro-sakaspal7852 2 жыл бұрын
Thalaivar and kamal is great
@sanjaysai3338
@sanjaysai3338 2 жыл бұрын
Vjs ❤️
@mariyappascoconutchowchow1813
@mariyappascoconutchowchow1813 2 жыл бұрын
Nice interview
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 2 жыл бұрын
Vijai.sir.unka.leval.vera.Azakana.pathilkal.Aztha.senthanai.varthaikal.Manithargul.maga.methai.maha.manithan.Anna.unkala.oru.thadaivai.pokkanum.yennaku.vera.Asai.illai.mudeuma.thereyalai.👏👏👏👏♥️♥️♥️♥️♥️vazha.valamudan.💯💯💯💯💯
@manivannan5404
@manivannan5404 2 жыл бұрын
Nice 👌
@praba4092
@praba4092 2 жыл бұрын
Mam s enjoying each n every sec of this interview
@dhiraviam10
@dhiraviam10 2 жыл бұрын
ஏய், நீ எல்லாம் ரெம்பா நாள் நல்ல வாழணும்யா .. such a emotional few word ..
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 2 жыл бұрын
Lovely... lovely,,, lovely... 120 ruba lovely! intha manushana ethukagavum verukathinga pls..
@rajamadivanane5105
@rajamadivanane5105 2 жыл бұрын
Andavar🔦🔦🔦
@vellalagikrishnan5469
@vellalagikrishnan5469 2 жыл бұрын
Parveen Sultana madam aruvi pole pesa kudiyavar. .avargalum oru kulanthai pole Vijay sethupathi pesusum pothu sila edangalil miga arvamagavum porumaiyagavum kedthu kondey irukirar... Enn polevey..... pale puthumai vjsthupati petchil ulathu...kedthu kondey irukalam.sirappu..migavum siraappu..vaalga valarga Tamil pole..love from Malaysia
@kokilakamali4180
@kokilakamali4180 2 жыл бұрын
Kannazhagan forever....❤
@CAPremkumar
@CAPremkumar 2 жыл бұрын
மிகச்சிறப்பு
@Jennijovan
@Jennijovan 2 жыл бұрын
இவங்கள ஆண்டவர ஒரு பேட்டி எடுக்க சொல்லுங்க.. ப்ளீஸ்
@kjamunarani2539
@kjamunarani2539 3 ай бұрын
Superrrrrrrr VJ.
@suruthipalani8131
@suruthipalani8131 2 жыл бұрын
உலகநாயகன் உலகநாயகன் தான் 👍👍👍👍👍👍👍👍
@rameesajalal2892
@rameesajalal2892 2 жыл бұрын
Awesome
@premganesh4679
@premganesh4679 2 жыл бұрын
Super sir neenga
@dhivadaks
@dhivadaks 2 жыл бұрын
Enjoying every part. @Vikatan TV please share that Mohanlal sir speech video link to audience too
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
என்னடா இது.. இவரு பேசுறத புரிந்து கொள்ளவே ஒரு அகராதி போடனும் போல..💭👁️
@praba4092
@praba4092 2 жыл бұрын
ஞானம் இருந்தால் புரியும்
@pushpavalli.c4970
@pushpavalli.c4970 8 ай бұрын
Excellent talk.hats of u Mr.vijaysethupathi..so down to earth......great speech....esp ur Rummy liked a lot.madt film excellent.hats of u u...👍👍👍😊🥰
@pushpavalli.c4970
@pushpavalli.c4970 8 ай бұрын
Master film excellent, 👍
@dhanasekar2002
@dhanasekar2002 2 жыл бұрын
Unmai yana andaver allwas great
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
What we don't get back in life again is LOSS great perspective
@saraswathiingersol
@saraswathiingersol 2 жыл бұрын
😍😍👌👌👌
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15