No video

ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 4 | K Bhagyaraj | Urvashi

  Рет қаралды 27,228

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Күн бұрын

Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
/ ungalkbhagyaraj
Follow us on our Facebook :
/ bhagyarajkrishnaswamy
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Пікірлер: 30
@sabiyur
@sabiyur Ай бұрын
முந்தானை முடிச்சு படம் வெள்ளி விழா வரைக்கும் நான் பார்த்த படம் மறக்க முடியாத அனுபவம் சிறந்த நடிகர் திரு பாக்யராஜ் அண்ணா சூப்பர்
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 11 ай бұрын
திரு கே பாக்யராஜ் அவர்களுக்குமத்திய அரசின்திரைப்பட விருதுக்கானஉயரிய விருது அளிக்கப்பட வேண்டும்
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
சிவாஜி சார் எம் ஆர் ராதா சாரை பார்த்து பயப்பட நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாட்டு சிறந்த உதாரணம் .சிவாஜி சார் ரொம்ப கஷ்டபட்டு நடிச்சதை ராதா சார் தனது வில்லத்தனம் கலந்த காமெடி நடிப்பால் தலைகீழாக மாற்றியிருப்பார். மலரும் நினைவுகள் அருமை. பாக்யராஜ் சார் தொடரட்டும் உங்கள் மலரும் நினைவுகள் பதிவுகள் . R . சுந்தராஜன் அவர்களுடன் ஒரு நேர்காணல் . உங்கள் குருவுடன் ஒரு நேர்காணல் எடுங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
@m.h.rtamil.2264
@m.h.rtamil.2264 11 ай бұрын
எங்க சின்ன ராசா படத்தின் சுவாரசியமான விஷயங்கள் பற்றி நடிகை ராதா அவர்களுடன் கலந்துரையாடுங்கள் ஐயா
@djlove8797
@djlove8797 8 ай бұрын
நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது❤
@karunakarangownder2614
@karunakarangownder2614 11 ай бұрын
❤❤❤. போம்மா போ !!! நாட்டாமை கூப்பிகிறார்லே!!?? ஹிம்... போன வருஷம் நான் தான் நாட்டாமை!!!. இதுபோன்ற இன்னும் எவ்வளவோ ரசிக்கும் வசனம் "" எங்கள் பாக்யராஜ் சார் வசனம்** 30 வருஷத்துக்கு முன் !! இப்போது கூட !!! நன்றி
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 11 ай бұрын
முந்தானை படத்தை பற்றி சொன்னால் ஒவ்வொரு கருத்தும் சமூக நலன் சிந்தனை சார்ந்தது.
@remingtonmarcis
@remingtonmarcis 11 ай бұрын
தாயமொழி தமிழ் இல்லையெனினும் ஊர்வசியின் தமிழ் மிக அருமையாய் இருக்கும். உதாரணம் விசு அவர்களின் படம், படம் பெயர் நினைவில்லை.
@CarolKishen
@CarolKishen 11 ай бұрын
Baakya kkum tamil not mother tongue
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 11 ай бұрын
முந்தானைமுடிச்சு. 8 எழுத்து என்பது இன்று தான் உனர்ந்தேன்
@PrimalaS-lb5kx
@PrimalaS-lb5kx 11 ай бұрын
My name பரிமளா சார்😂😂😂😂😂👍👍👍👍
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 11 ай бұрын
அருமை 🎉🎉
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 11 ай бұрын
Nostalgic.. Bhagyaraj Movies are lesson in the substance.. with Humour ingredient... in all genres...
@avinarts3782
@avinarts3782 10 ай бұрын
இனிய மாலை வணக்கம்..அண்ணா..!.. திரும்பவும்...தங்களின் முந்தானை முடிச்ச...பாத்துக்கிட்டு இருக்கேன்...ண்ணா..! பணிவுடன் தங்கள் மாணவன் ART-R.K.AVIN
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 10 ай бұрын
All 4 episodes are superb congrats bagyaraj sir and urvasi madam👌👌❤
@NirmalKumar-ze6dr
@NirmalKumar-ze6dr 10 ай бұрын
Sir ungaloda ithu namma aalu,chinna veedu pathi sollunga sir,ungaloda anaithhu padamum super sir.
@user-dx2sv2lu1t
@user-dx2sv2lu1t 11 ай бұрын
Super sir
@riazahamed8172
@riazahamed8172 11 ай бұрын
❤❤
@DhanushKumaran
@DhanushKumaran 10 ай бұрын
@SwethaAppusamy
@SwethaAppusamy 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@7hills79
@7hills79 11 ай бұрын
🤝🤝🤝🤝
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@user-dx2sv2lu1t
@user-dx2sv2lu1t 6 ай бұрын
அருமை சூப்பர்
@abaranjikannan4661
@abaranjikannan4661 9 ай бұрын
வணக்கம்,பாக்கியராஜ் சார், ஆண்டாள் செவித்த நாச்சியார் திருமொழி என்னும் நூல் இல் கார்த்திகை மாதத்தில் கார்த்தியாயினி நோன்பிருந்து,மார்கழியில் பாவை நோன்பு இருந்தும் பகவான் வரவில்லை என்று தைமாதம் காமனுக்கு முல்லைப்பூ முருங்கை காய்,முருங்கை பூ ,முறு கை இலை சமைத்து படைத்து காமனை தூது விட்டார். ஶ்ரீ கிருஷ்ணர் அரங்கனுக்கு. என்று தற்போது படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.அதையே தாங்கள் முந்தானை முடிச்சில் முருங்கைக்காய் பற்றி சொல்லி உள்ளீர் . MGR. உங்கள் விழாவில் கலந்து கொண்டு பேசியதையும் தற்போது கேட்டேன். Super sir,
@madeshu5342
@madeshu5342 11 ай бұрын
Hi sir first comment
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 11 ай бұрын
🎬
@arvindramarvindram9545
@arvindramarvindram9545 11 ай бұрын
Super hit
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 8 ай бұрын
😂😂😂
@mohanmohan2213
@mohanmohan2213 11 ай бұрын
எங்கசின்னராசாபடத்தில்வரும்உழைச்சிபாருயோகம்வரும்வரிகள்ஒளிபதிவாளர்ராஜ்பிரித்பற்றிகுறிப்பிடுகிறார்
@Tamilan674
@Tamilan674 11 ай бұрын
10:10 ல சார் சொல்லுற பாட்டு எந்த பாடல்?? "உழைக்கும் கரங்கள்" வரி எந்த பாட்டில் வரும்? யாருக்காவது தெரியுமா?
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 9 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 559 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН