Rajkiran, Napoleon-க்கு அப்புறம் கிடா கறி விருந்து சாப்பிடறதுல அழகு இவர்🍗🍖Vela Ramamoorthy Interview

  Рет қаралды 1,071,367

Behindwoods TV

Behindwoods TV

Жыл бұрын

#velaramamoorthy #karivirunthu #behindwoods #interview
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
"Rajkiran-க்கு அப்புறம் இவர் கிடா விருந்து சாப்பிடறது அழகு" 🍗🍖 Vela Ramamoorthy Interview
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 535
@Behindwoodstv
@Behindwoodstv Жыл бұрын
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@parttimegamers6166
@parttimegamers6166 Жыл бұрын
😂😂
@selvigovindarajulu6487
@selvigovindarajulu6487 Жыл бұрын
😂😂😂
@RamKumar-eo7kn
@RamKumar-eo7kn Жыл бұрын
👌😜🤣
@thirumoorthi6174
@thirumoorthi6174 Жыл бұрын
UnmAi
@maxvlogs344
@maxvlogs344 Жыл бұрын
😂😂
@meenakarthick7995
@meenakarthick7995 Жыл бұрын
மத்தவங்க sapiduratha பாத்தே நம்ம காலமும் போயிரும் போல
@raghulamutha5068
@raghulamutha5068 Жыл бұрын
Yes
@momsden1184
@momsden1184 Жыл бұрын
Ss bro😭
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
ஆமாம்
@vinovino8282
@vinovino8282 Жыл бұрын
Sirippu varuthu
@meenakarthick7995
@meenakarthick7995 Жыл бұрын
@@vinovino8282 Nalla siringa bro
@crazy_for_you
@crazy_for_you Жыл бұрын
சிறந்த நடிகர் சிறந்த முன்னாள் ராணுவ வீரர் சிறந்த மனிதர் 🤗
@hariprasathmadhavan3496
@hariprasathmadhavan3496 Жыл бұрын
Even writer too..
@praveen2773
@praveen2773 Жыл бұрын
🤣🤣
@crazy_for_you
@crazy_for_you Жыл бұрын
@@praveen2773 enna siripu bro
@praveen2773
@praveen2773 Жыл бұрын
@@crazy_for_you enna nalla manithar ivuru
@crazy_for_you
@crazy_for_you Жыл бұрын
@@praveen2773 nerya peruku help pannuvaru ungaluku yen bro proof kudukanum
@msdharishraja5290
@msdharishraja5290 Жыл бұрын
இதுல சோகம் என்னன்னா இந்த video பாத்துட்டு ரசம் சாதம் சாப்பிடுரது தான் 😒
@butterflyvlog225
@butterflyvlog225 Жыл бұрын
😁😁😁😁😁
@niangnivaseditz143
@niangnivaseditz143 Жыл бұрын
😂😂😂😂🤣
@sathyamoni5341
@sathyamoni5341 Жыл бұрын
😁😁
@chitrasaadhika7859
@chitrasaadhika7859 Жыл бұрын
😁😁😁😁😁
@MUTHUKUMAR-lg2wg
@MUTHUKUMAR-lg2wg Жыл бұрын
😀😀😀😀
@amaranmkarthik
@amaranmkarthik Жыл бұрын
ஐயாவை பார்த்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாகவும் ஒரு கம்பிரமாகவும் எப்போதும் இருக்கும்
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
தொப்பை அய்யா
@murugavelus2927
@murugavelus2927 Жыл бұрын
@@vijayaprabu6669 🥸
@praveen2773
@praveen2773 Жыл бұрын
Yaru ne lusu
@dhinakaranleo2762
@dhinakaranleo2762 Жыл бұрын
yaru Samee nee
@makkalssevaicrackerssivaka8871
@makkalssevaicrackerssivaka8871 Жыл бұрын
3 கிலோ ஆட்டுக்கறி 1 கிலோ இரத்தம் 32 சப்பாத்தி டங்கு டங்குனு நட..... அருமை ஐயா 🤩
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
என் நாட்டின் மாவீரன் என் மாநிலத்தின் மகா நடிகர் ஐயா நீடூழி வாழ்க சினிமா துறையின் பன்முக தன்மை கொண்டவராக திகழும் பொக்கிஷம் பாதுகாக்க வேண்டியவர் பெருமைப்படுத்த வேண்டியவர் பழங்கால வீரப்பாவை நினைவுப்படுத்தும் ஐயா இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டு வழிகாட்டி
@vhijaimughil9559
@vhijaimughil9559 Жыл бұрын
என் ஆன்மாவை வருடிய புத்தகம் குற்ற பரம்பரை.. வேல ராமமூர்த்தி ஐயா அவர்களின் பாதங்களில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சமர்ப்பணம் செய்கிறேன் 🙏🙏🙏
@Mr.AbdulRahim
@Mr.AbdulRahim Жыл бұрын
ஐயாவின் நடிப்பு மிக கம்பீரமாக இருக்கும்.. பேச்சும் வெளிப்படையாக கவரும் விதம் இருப்பது அருமை..
@RocketRajappk
@RocketRajappk Жыл бұрын
ஐயா வேல ராமமூர்த்தி அருமையாக பேசுகிறார் இவரின் பேச்சை மிக ரசிப்பேன்.....
@ajaykavi9568
@ajaykavi9568 Жыл бұрын
எப்பதும் வென்றான் எங்கள் ஊர் அருகில் இருக்கும் ஊர். தூத்துக்குடி மாவட்டதில் அமைந்துள்ளது.
@RocketRajappk
@RocketRajappk Жыл бұрын
@@ammukutty12 புரியல கொஞ்சம் சொன்ன நல்லா இருக்கும்
@RocketRajappk
@RocketRajappk Жыл бұрын
@@ammukutty12 oh...unga name ammu kutty agg
@RocketRajappk
@RocketRajappk Жыл бұрын
@@ammukutty12 poi yelam soladhinga idpilama name vaipangaa
@crazy_for_you
@crazy_for_you Жыл бұрын
உணவே மருந்து மருந்தே உணவு ❤‍🔥
@freeeditstamil
@freeeditstamil Жыл бұрын
இவரு நல்ல நடிகர் கூட🔥🔥🔥💪
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 Жыл бұрын
He's real (non veg) FOOD lover 😋😋😍❤️💪👍🏼
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Thoppai Man
@banu9681
@banu9681 Жыл бұрын
வணக்கம் ஐயா இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் தோட்டத்துல வேலை செய்யும் போது ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அதுவும் ரொம்ப பிடிக்கும் இவர் வில்லனா நடிச்ச படம் எல்லாமே நான் பாப்பையா ரசிச்சு உண்மையிலேயே இவர் சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் 💐💐💐🙏❤️🤝👌💐💐
@selvamsaravanan4661
@selvamsaravanan4661 Жыл бұрын
Ilaya murai is a word , Ilandhari paya is an emotion 😅❤
@arjunku6000
@arjunku6000 Жыл бұрын
வேல ராமமூர்த்தி அவர்களை மேலும் தமிழ் சினிமா பயன்படுத்தனும் . (விருமாண்டி படத்தில் வந்திருக்க வேண்டியவர்)
@augustinraj736
@augustinraj736 Жыл бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 😍😍🥰🥰🌺🌺💖
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
திரு வேல ராமமூர்த்தி எழுத்தாளர் என்றாலே மனதுக்குள் ஒரு கம்பீரம் தோன்றும் அவர் தோன்றும் கதாபாத்திரங்களில் நிஜமாகவே வாழ்கின்றனர் தொடரட்டும் அவர் நடிப்பு பணி வாழ்த்துக்கள்
@veerapathiranramaiya9346
@veerapathiranramaiya9346 Жыл бұрын
போட்டு வெளுக்குறார்யா சாப்பாட்ட 🔥🔥🔥. சிறந்த எதார்த்த நடிகர்.
@logeshwaran1576
@logeshwaran1576 Жыл бұрын
Enna ena solran parunga
@sivanyadav3781
@sivanyadav3781 Жыл бұрын
Ex Military
@user-sz6yp4ns3t
@user-sz6yp4ns3t 8 ай бұрын
😂😂
@ramachandran4297
@ramachandran4297 Жыл бұрын
நல்ல வைரம் பாஞ்ச கட்டமைப்பு உடல் கொண்ட மனிதர்😍😍😍
@sgrsanthosh7422
@sgrsanthosh7422 Жыл бұрын
இந்த மானம் கெட்ட வயிறு கொஞ்சம் சாப்டாலே தொப்ப போடுதேன😔
@prasanthkumar2612
@prasanthkumar2612 Жыл бұрын
Ama
@mohanrs3082
@mohanrs3082 Жыл бұрын
காலைல 6 7 மணிக்கு எழுந்து அரை மணி நேரம் நடங்க ... தொப்பை தூரப்போயிடும்...
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
இவர் படத்தில் எந்த Character வந்தாலும் "கெத்தாக" இருக்கும். எந்த படமும் சோடை போகவில்லை.திரை உலகின் அருமையான கண்டுபிடிப்பு.(15.2.23)
@madraswriter
@madraswriter Жыл бұрын
Ne piranmalai pathathilayae..
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
தொப்பை அய்யா
@baburaj6266
@baburaj6266 Жыл бұрын
Which film
@ronniehios
@ronniehios Жыл бұрын
Yes yes annatha padathila Oscar perform panni iruparu.pofa badass
@balaji7984
@balaji7984 Жыл бұрын
@@ronniehios Odukaali😂😂
@KarthiKarthi-go4pj
@KarthiKarthi-go4pj Жыл бұрын
Enakku romba pudicha nadigar...😍😍😍😍😍🤩🤩 Nepolian sir ku apro ivaratha romba pudichurukku....
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 Жыл бұрын
வீட்டு மருத்துவம், உணவே மருந்து பற்றி நீங்கள் புத்தகம் எழுதுங்கள் ஐயா. இன்றைய உலகில் அது அவசியம்.
@Hari-vw9mh
@Hari-vw9mh Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை 💥✨
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
வேல ராமமூர்த்தி தாங்கள் ஒரு எழுத்தாளர் ...தமிழை நேசிப்பவர் ... தமிழ் நாடு ஞான பூமி சித்தர்கள் வாழும் நாடு சைவ நெறி என்னும் உலகின் தலைசிறந்த சமய நெறியை பல்லாயிரம் ஆண்டுகளாய் பேணிவரும சிவ பூமி காலனி ஆதிக்கத்திற்கு முன் இங்கே அசைவ உணவு இல்லை ... இன்னும் மேலை நாடுகளில் முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரும் சைவ உணவு உன்பவர்களே ... மாமிச உணவை பற்றி சிலாகித்து பேசும் ராமமூர்த்தி அவர்களே கொங்கு மன்னின் கொடைவல்லல் எங்கள் மயில்சாமி அண்ணா மரனித்ததை மனதில் வையுங்கள் ... மக்களே இவர் பேசுவது அவருக்கு சரியாக இருக்கும் ஆனால் அசைவம் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.. இதயநிபுனர் பக்தவச்சலம் பேட்டியை பார்த்து அசைவம் வேண்டுமா வேண்டாமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் ... உணவு அவரவர் உரிமை அதை நாம் குறைகூற வில்லை .... ஆனால் இன்று பைல்ஸ் இதயகோலாறு கள் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து நோயுடன் நடைபிணமாக வாழ்பவர்கள் வரலாறு இந்த ராமமூர்த்தி க்கு தெரியாத...??? மாமிச உணவு வில் எச்சரிக்கை யாக இருந்தால் நல்லது...
@sachinp2439
@sachinp2439 Жыл бұрын
Anchor is too good.... He has done a good research abt the celebrity.... He is not asking controversy questions and idiotic questions
@meenakarthick7995
@meenakarthick7995 Жыл бұрын
Ayya mind voice. நல்ல சாப்பாடா குடுத்துட்டு சாப்பிட விடாமல் பேசிக்கிட்டே இருந்தா ருசி தெரியாம போயிருமே
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Thoppai Aiyya
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
எத்தனை வயதானாலும் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல் இருக்கும் பழைய காலத்து மனிதர்
@rinosahamed4040
@rinosahamed4040 Жыл бұрын
Best குணசித்திர நடிகர்❤️
@stalinphotography7448
@stalinphotography7448 Жыл бұрын
எங்க அப்பாவ பாத்த மாதிரியே இருக்கு குணாதிசயங்கள் இவரை போல் தான். அவரும் இராணுவ வீரர்தான். கடுமையான உழைப்பாளி. உணவு பழக்கம் எல்லாம் இவரை போல் தான்
@gokulkumar9755
@gokulkumar9755 Жыл бұрын
Sir ungala parkkum pothu romba impress aagitaen unga padakala parkum pothum romba sentimenta toughing a irukku so always I like it very much sir.
@ksvadivel8767
@ksvadivel8767 Жыл бұрын
நல்ல மனிதர் 👌👌
@Shankarks24
@Shankarks24 Жыл бұрын
Talented actor.All the best Sir.
@ThePremanand711
@ThePremanand711 Жыл бұрын
Please make a longer episode with Vela sir on cooking and food related especially good old traditional stuff
@CMahi
@CMahi Жыл бұрын
ஏங்கடா ஒரு மனுசனை சாப்பிடவும் சொல்றீங்க கேள்வியும் கேட்கிறீங்க எப்படி அவர் சாப்பிடுவார்
@ramn5143
@ramn5143 8 ай бұрын
😂🤣😂
@srinisha6515
@srinisha6515 Жыл бұрын
இவர் நெப்போலியன்.மாதிரியேஇருக்காரு..வாய்ஸ்சும்....அப்படிதான்..இருக்கு....எனக்குதா....அப்படித்தோனுதா
@sollarajsollarajsollaraj
@sollarajsollarajsollaraj Жыл бұрын
நல்ல ஒரு சிறந்த நடிகர்
@kathirtamil317
@kathirtamil317 Жыл бұрын
Arumai ❤️❤️
@cabilanr3642
@cabilanr3642 Жыл бұрын
Engineering padichathuku intha mathiri oru channel la anchor a poiruklaam.. Soru nalla poduvaanga pola.
@supersexs1
@supersexs1 Жыл бұрын
Ayya is emotional 🙏
@gokulnathr.2594
@gokulnathr.2594 Жыл бұрын
மிகச் சிறந்த நடிகர்
@EmiratesTamilNews
@EmiratesTamilNews Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️
@Anjaandevil444
@Anjaandevil444 Жыл бұрын
எழும்ப கூட மிச்சம் வைக்காம சாப்டறவன் தான் இளந்தாரி பையன் 😂😂
@Ajeditz813
@Ajeditz813 4 ай бұрын
Hi
@sahana081190
@sahana081190 Жыл бұрын
Suththi podunga... Elarum kannu vachurupanga ... ☺️
@suthanministrys4043
@suthanministrys4043 Жыл бұрын
Real life style positive think tamilan Sir
@trollotrolltamil2273
@trollotrolltamil2273 Жыл бұрын
You are not tamil
@suthanministrys4043
@suthanministrys4043 Жыл бұрын
@@trollotrolltamil2273 i am also Tamilan but diferrent style in department but must real life thankyou sir
@Lonely_guy87
@Lonely_guy87 Жыл бұрын
My father is bayilvan by hobby and farmer by profession.....he is 60+ now....still he is taking mutton twice a week ... working out daily....
@madurai.mainthan_
@madurai.mainthan_ Жыл бұрын
செம்ம ப்ரோ கிரேட் ,, செரிமானத்திற்கு என்ன வகையான வழிமுறைகளை கையாலுகி ரார். என்று சொல்ல முடியுமா எனக்கு ஒரு முட்டை கூட நிம்மதியா சாப்பிட முடியல வாயு கோளாறால் அவதி படுகிறேன் பூண்டு கூட சேத்து பாத்துட்டேன் பெருங்காய தூளும் சேத்து பாத்தாச்சு பயன் இல்லை உடல் சூடு அதிகமானது தான் மிச்சம் இதனால் வைத்துவலி சூட்டு வலி வந்து அவதிபடுகிரீன் எதாவது டிப்ஸ் குடுங்க ப்ரோ
@prashara
@prashara Жыл бұрын
God Bless Sir
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
கம்பீரத்திற்கேற்ற நல்லமனது வாழ்க வளமுடன் ஜயா
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 Жыл бұрын
Idly attukkari with vadai nanum sapittirukken, sema super
@subramaniansiva4113
@subramaniansiva4113 Жыл бұрын
Good interview
@giridharan7334
@giridharan7334 Жыл бұрын
Excellent 👍👍💯💯
@southernthamilan
@southernthamilan Жыл бұрын
அய்யா உங்களுடைய வழி மிகச்சிறப்பு பின் தொடர்கிறோம்...
@user-mf6xy4cm5o
@user-mf6xy4cm5o Жыл бұрын
ivaru nadipu vera level 🔥
@sathishkumar4969
@sathishkumar4969 Жыл бұрын
I love this person for his food habits
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
Kallam kabadam illa manidhar, Unamayagave ivar solra madiri, no physical activities. True sir. Vanakkam Velayya.
@kodim2832
@kodim2832 Жыл бұрын
Arumai
@vimalvelu9445
@vimalvelu9445 Жыл бұрын
Nalla actor
@madurai.mainthan_
@madurai.mainthan_ Жыл бұрын
ஐயா பேச்சை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு 2 கேள்விகள் ஐயா விடம் கேக்க ஆசை 1.நான் கேட்கபோகும் கேள்வி உங்கள் பார்வைக்கு வருமா? 2. மத யானை கூட்டம் பார்க்க ஜாதி பின்னணி அதிகம் காணப்பட்டது ஐயா நீங்கள் ஒரு எழுத்தாளர் நீங்கள் ஜாதிகளை பற்றியும், ஜாதி பிரிவுகள் மற்றும் உட்பிரிவு பற்றி உங்கள் கருத்து மேலும் வெற்று ஜாதி மக்களை (குறிப்பாக இந்த சமுதாயம் கீழ் ஜாதி என்று முத்திரை குத்தப்பட்ட மக்களை) எப்படி பட்ட கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்பது பற்றிய உங்கள் கருத்து கூற முடியுமா ஐயா
@urroshankumar
@urroshankumar Жыл бұрын
Today's world there is no way a normal people can afford food without chemicals and pesticides
@yaadhivan
@yaadhivan Жыл бұрын
ONLY WAY IS YOU HAVE TO BE A FARMER TO CULTIVATE AND INTAKE IT
@shalanim1279
@shalanim1279 Жыл бұрын
U r great and may God bless you sir
@karthikp1969
@karthikp1969 Жыл бұрын
Super🎉😊
@anuarali3232
@anuarali3232 Жыл бұрын
Hi. I'm from Malaysia. I like your style of acting so much. Especially if you become village villan. Or village Don..continue your own style of acting..
@seaplayer4674
@seaplayer4674 Жыл бұрын
பன்முக திறமை வாழ்க வளமுடன்
@user-di3xu6bg3z
@user-di3xu6bg3z 7 ай бұрын
வேலை ராமமூர்த்தி ஐயா சிறந்த எழுத்தாளர் ❤❤❤
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 Жыл бұрын
He has good genetics like sapatu raman
@timepass5576
@timepass5576 Жыл бұрын
Antha dash ku cikram disease varum
@asarthi9515
@asarthi9515 Жыл бұрын
Super
@prabakarangenius2627
@prabakarangenius2627 Жыл бұрын
Super, inspiration to youngsters
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Жыл бұрын
ஐயா சாப்பாட்டு இராமன் அய்யா வுக்கு டப் கொடுப்பாரு போல....😂😂
@rajikamaraj9620
@rajikamaraj9620 Жыл бұрын
சோலையப்ப சுவாமி எங்கள் குலதெய்வம் அவங்க சொன்ன மாதிரி தான் செய்வாங்க எவ்வளவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆயிடும்😋😍😍😍
@davidmuthu1298
@davidmuthu1298 Жыл бұрын
Enjoy life. Well said sir
@parameshkolishop5200
@parameshkolishop5200 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
@pravindavid
@pravindavid Жыл бұрын
இரும்பு மனிதர் நல்ல மனிதர்
@rajanandhini7648
@rajanandhini7648 Жыл бұрын
I love you so much sir
@anandhkrish7439
@anandhkrish7439 9 ай бұрын
Nice speech 🎉
@cherangeorge7583
@cherangeorge7583 Жыл бұрын
அய்யா.....
@KajaMohideen-oy7vz
@KajaMohideen-oy7vz Жыл бұрын
Thanks tala
@vickycoolv2384
@vickycoolv2384 Жыл бұрын
Great man
@naughtygirlyougii386
@naughtygirlyougii386 Жыл бұрын
Love u sir ungala.enaku rompa pudikum sir love u so much
@praveenethi5285
@praveenethi5285 Жыл бұрын
Daily saptum podhu intha video tha ipolam 😍😍😍😍
@suriyamaan7317
@suriyamaan7317 Жыл бұрын
நல்ல நடிகர்
@praveenkumar-xw8de
@praveenkumar-xw8de Жыл бұрын
❤️❤️
@suranraj-ei3es
@suranraj-ei3es Жыл бұрын
This actor my fav
@rejikumaritamilan3135
@rejikumaritamilan3135 Жыл бұрын
👍
@AA-by4pu
@AA-by4pu Жыл бұрын
🙌 🙌 🙌
@vasanthsoundarya6425
@vasanthsoundarya6425 Жыл бұрын
சூப்பர் இத பாக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா நம்ம வாழ்க்கை இத பாக்கரதலேயே போயிரும்போல இருக்கு
@kmramsan778
@kmramsan778 8 ай бұрын
super
@puviyarasup3377
@puviyarasup3377 Жыл бұрын
12:02watch his smile chemistry,,,, Mass manly person
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Thoppai Chemistry
@kulanthysamyelangovan8588
@kulanthysamyelangovan8588 Жыл бұрын
Unavu thanga marunthu ❣️
@vikivignesh8614
@vikivignesh8614 Жыл бұрын
♥️
@dheergad7025
@dheergad7025 Жыл бұрын
Unga laughing Nalla irku 💟💟
@karthiksuresh9553
@karthiksuresh9553 Жыл бұрын
🔥🔥
@KL86VLOG
@KL86VLOG Жыл бұрын
Food is an best medicine
@alagumurugan6236
@alagumurugan6236 Жыл бұрын
Ayya🙏🙏🙏💐💐💐💐
@vaseegaranvimesgaran4788
@vaseegaranvimesgaran4788 Жыл бұрын
Enn innam ayya nee❤
@molakakootu
@molakakootu Жыл бұрын
🍗👌🏼👌🏼
@SANJAYG-cg8cc
@SANJAYG-cg8cc 8 ай бұрын
sir neenga entha ouru
@aum342
@aum342 Жыл бұрын
😎🔥🔥🔥🔥🔥🔥
@nagarathinamm5883
@nagarathinamm5883 Жыл бұрын
மிக அருமை உணவு நாட்டுக்கோழி ஆடு மகிழ்ச்சி
@komalababu4343
@komalababu4343 Жыл бұрын
Good selaberti good actor
@sudhan152
@sudhan152 Жыл бұрын
Kutraparambarai one of my favourite.
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН