நடிகர் Vela Ramamoorthy -யின் வீட்டுத்தோட்டம் | aadhigunasekaran | Pasumai Vikatan

  Рет қаралды 800,230

Pasumai Vikatan

Pasumai Vikatan

3 жыл бұрын

#velaramamoorthy #aadhigunasekaran #organicfarming
நடிகர் Vela Ramamoorthy -யின் வீட்டுத்தோட்டம் | aadhigunasekaran | Pasumai Vikatan
Reporter - S. Salman Paris |
Video - E.J. Nandhakumar
Edit - Senthil
Producer - V.Krishnaveni
Executive Producer - Durai.Nagarajan
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 352
@arumugamp8692
@arumugamp8692 2 жыл бұрын
இவர் நடிகர் மட்டுமே அல்ல நல்ல இயற்க்கை ரசிகரும் கூட🙏🙏🙏👍👍👍
@perfectaudiencetamil6022
@perfectaudiencetamil6022 2 жыл бұрын
சரி 😂
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
⭐🌟🏠🌺🌹🧕📱✈️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👋👋👋👋👋👋😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👋👋📨📨🕌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mcslater_5281
@mcslater_5281 Жыл бұрын
@@perfectaudiencetamil6022 nee yen suthu erinjikitu saavura..Avaru enamo soldraro..
@15rajasekar.v60
@15rajasekar.v60 Жыл бұрын
Otha ethana actors vivasayam panranga theriyuma
@akashmech1002
@akashmech1002 2 жыл бұрын
இவரின் புத்தகத்திலும் அந்த மண்வாசம் வீசும் 🖤
@kumar_lifestyle
@kumar_lifestyle 2 жыл бұрын
பசுமை விகடன் குழுவிற்கு வனக்கம் 1 request நடகர்களை மட்டும் விவசாயத்தை பற்றி சொல்லும் நீங்கள் காலம் முழுக்க விவசாயம் செய்யும் அவர்கள் பற்றி பேட்டி செய்தால் ரொம்ப நல்ல இருக்கும் நன்றி
@yogeswarirajendran5875
@yogeswarirajendran5875 2 жыл бұрын
வணக்கம் * நடிகர்களை*
@jeevanandhan35
@jeevanandhan35 2 жыл бұрын
Actors a video panina tha views athigam aagum
@rsenthil5126
@rsenthil5126 2 жыл бұрын
Super Pro
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
👋📨🕌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🧕🏠🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✈️📱📨
@ponnithangamani9653
@ponnithangamani9653 Жыл бұрын
Ivaru ipo tha nadigar! Epoluthum eluthalar! Retired post master! Athuku munala Army la irundhurukaru! Ithu ellathukum mela oru vivasaya kudumbathula porandha gramathu manushan than!
@user-fm4qg9mv6u
@user-fm4qg9mv6u 3 жыл бұрын
எனக்கு உங்கள பார்த்தாலே மனசுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. ...
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@policedream2375
@policedream2375 3 жыл бұрын
நம்ம ராமநாதபுரம் மண் நாசமா போனதே இந்த நவீன உரத்தால்தான்
@ruralboat6091
@ruralboat6091 3 жыл бұрын
அனைவரின் ஆசை இதை போன்று அமைய வேண்டும் விவசாயம் காப்போம் தமிழ் நிலத்தை வளம் ஆக்குவோம்.
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
📱✈️🤲😭😭😭😭😭👋📨🕌🌹🌹🌹🌹🕌🌹🌹🌹🌹🌹🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🧕🧕🧕🧕🧕🧕🧕🏠🏠🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chellapandi2498
@chellapandi2498 3 жыл бұрын
சிறப்பான நேர்காணல்... பச்சைப் பசேல் காட்சி...!! மனதிற்கு தந்தது பூரண மகிழ்ச்சி... !!🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@QatarTamil-1
@QatarTamil-1 3 жыл бұрын
எனக்குத் தெரிந்து, நடிகர் கிஷோர், இயக்குனர் வெற்றிமாறன், மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி இவர்கள் போன்ற பலர் விவசாயத்தை போற்றி வருகின்றனர்
@elangovan7731
@elangovan7731 3 жыл бұрын
Madhavan Actress seetha also
@TreeManMaram
@TreeManMaram 3 жыл бұрын
பிரகாஷ்ராஜ், பசுபதி இவர்களை மறந்திடக்கூடாது இவர்களும் சிறந்த இயற்கை விவசாயி ...
@thamizharinmarapu
@thamizharinmarapu 3 жыл бұрын
இவர்கள் அனைவருமே கடந்து வந்த வாழ்வியலை திரும்பி பார்கின்றனர்!
@arunnesaselvan3209
@arunnesaselvan3209 3 жыл бұрын
மோகலால் எல்லாருக்கும் முன்னோடி
@maherml618
@maherml618 2 жыл бұрын
கருணாஸ்
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 жыл бұрын
5:43மரங்களை பலனுக்காக வளர்க்கல நிழலுக்காக வளர்க்கின்றேன், என் எழுத்திற்கு இந்த பச்சைகள் காரணம் என கூறுவது மிகசிறப்பு
@kengatharanumasuthan5119
@kengatharanumasuthan5119 2 жыл бұрын
ஒரு மனிதன் சந்தோசமாக வாழ்வதர்க்கு இறைவன் பகுத்து அறிவைக் கொடுத்துள்ளார். நடிகர் வேல ராமமூர்த்தி அவர்களின் வாழ்க்கை முறை நல்ல உதாரணம். வாழ்த்துக்கள் நன்றி. இந்த காணொளியை எடுத்தவர்க்கு நன்றிகள்.
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
🏠✈️🤲🙏📨📱🧕🕌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🧕🕌
@SR-cs3oi
@SR-cs3oi 3 жыл бұрын
Namm veetil irukum periyappa, chitappa, maman pola iruparu, vaazhthukal ayya😊🙏
@thamizharinmarapu
@thamizharinmarapu 3 жыл бұрын
நன்றி
@vanithasuresh1419
@vanithasuresh1419 3 жыл бұрын
உண்மையில் அவர் மட்டும் அல்ல நாங்களும் சந்தோஷம் அடைந்தோம்.
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@maragathavel4483
@maragathavel4483 3 жыл бұрын
கமுதிக்காரன் நான் எனது தந்தை வழி உறவினர் வேல ராமமூர்த்தி அவர்கள் விவசாயம் தோட்டம் பத்தி ஆசைவருவதில் ஒரு எழுத்தாளருக்கு ஆச்சரியமில்லை
@rjs_rajesh
@rjs_rajesh 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் 💞
@2kkalaimagal10
@2kkalaimagal10 3 жыл бұрын
உங்க நடிப்பே சொல்லும் நீங்க ஒரு கிராமத்துஆளு னு. அதை மண்ணை பாதுகாத்து பசுமையான சூழல் உண்டாக்கிக் நிரூபிக்கிறீங்க. அருமை 👌👌
@sathyadevi9577
@sathyadevi9577 2 жыл бұрын
Komban movie acting super
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@kumaragurusubramanian581
@kumaragurusubramanian581 2 жыл бұрын
வீடியோ முழுவதும் அந்த தோட்டத்தின் மண் வளம் என் கவனத்தை கொண்டிருந்தது. மிகச்சிறப்பான மண் அது. எது வைத்தாலும் வளரும்.
@mohammediqbalsikkendar6061
@mohammediqbalsikkendar6061 9 ай бұрын
அருமை. எனக்கும் அதே ஆசைதான். வீடு மற்றும் பராமரிப்புடன் கூடிய விவசாய நிலத்தை வாங்க வேண்டும்.
@SRIDHARJESURAJ
@SRIDHARJESURAJ 2 жыл бұрын
இது ஒரு வித போதை❤️
@nishanthanr605
@nishanthanr605 3 жыл бұрын
Nan ஆசை படும் வாழ்கை 😍
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@shiva-jm2hf
@shiva-jm2hf 3 жыл бұрын
உங்க குற்ற பரம்பரை புத்தகத்திர்க்கு மிக பெரிய fan...
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 3 жыл бұрын
தெக்கத்தி பொக்கிஷம் எங்க வேல.ராமமூர்த்தி ஐயா😊♥️✍️👈
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@user-vt3kz9yf6r
@user-vt3kz9yf6r 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நானும் இலங்கை சொந்த நாடு வீட்டுத்தோட்டம் செய்பவள்
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது போல் எனக்கும் சில அனுபவம் உள்ளது நாம் வைத்த மரம் காய்க்கும் போது வரும் சந்தோசம் இருக்கே அதுக்கு அளவே கிடையாது நீங்கள் சொல்லும்போதே உங்கள் முகத்தில் அவ்வளவு சந்தோசம் தெரிகிறது சிறுவயதில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் யாரும் நகர்புறங்களில் வாழ ஆசை படமாட்டார்கள்
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
நடிகர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள்.. பிரமாதம் ஐயா பசுமை புரட்சி ...
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@miruthikaa7690
@miruthikaa7690 3 жыл бұрын
அருமை அய்யா இயற்கையை நேசித்து அதனோடு ஒன்றி வாழும் நீங்கள் பல்லாண்டுகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என் தந்தையும் இதுவரை மருத்துவமனை சென்றதில்லை ஆங்கில மருந்து சாப்பிட்டதில்லை முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் தான் செய்கிறோம்
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
கடந்த 1960முன்பு வரை இராமநாதபுரம் மூன்று போகம்விளையும் வளமுள்ள நாடாக இருந்துள்ளது,வளர்ச்சி வளர்ச்சி என்று நீர் மாசு,மண் மாசு,சுற்றுச்சூழல் மாசு என்று ஆகிவிட்டது, அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும் நாம் தமிழர் ஆட்சி வர வேண்டும்🐯🐯🐯💪💪💪
@சத்துர்கலைவென்றான்
@சத்துர்கலைவென்றான் 3 жыл бұрын
எங்க ஊரு சேதுசீமைகாரர்
@sivasakthi-re9jg
@sivasakthi-re9jg 3 жыл бұрын
Arumaiyana nanbar, eppavum ithe santhosathoda irukkanum ayya
@user-hy6fd6uj4g
@user-hy6fd6uj4g 3 жыл бұрын
வாழ்க வளமுடன் இயற்கைவழியாக விவசாயம் செய்யும் காலத்தில் அதற்கு உகந்த பதிவு இது பன்முகத்தன்மைகொண்ட சிறந்த எழுத்தாளர் ஐயா
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@anbuajith5470
@anbuajith5470 3 жыл бұрын
சின்னய்யா,🔥🔥
@user-uc7vg1vd7o
@user-uc7vg1vd7o 3 жыл бұрын
ஐயா... அருமையான பதிவு... நானும் இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி அருகில் உள்ள கமுதி - பேரையூர் தான்...
@Muthukumar-ru9xo
@Muthukumar-ru9xo 2 жыл бұрын
நானும் பேரையூர் தான்
@kavisethu9271
@kavisethu9271 2 жыл бұрын
நான் பூ மாவிலைங்கை
@ganeshganesh-zg4ss
@ganeshganesh-zg4ss Жыл бұрын
Nan pammaneathal nalla pathiu nandri
@user-ml3cs5bq5l
@user-ml3cs5bq5l Жыл бұрын
உண்மையான தகவல் பயனுள்ள செய்தி பார்ப்பதற்கு அழகு நன்றி
@mahendrababum8964
@mahendrababum8964 3 жыл бұрын
Vellan Ramamorthi iyya iku valthukal
@ani-dr4yf
@ani-dr4yf 3 жыл бұрын
அருமை அய்யா 🤝
@sowndhryaravi6452
@sowndhryaravi6452 3 жыл бұрын
I ❤️love farming. And I belongs to farming family. But due to financial problem 😒 we lost the land. My dream is to retain the land and do farming in the land. This is not just a word I will definitely do farming. Our future is farming and every one should realise that.
@bharathdev1732
@bharathdev1732 3 жыл бұрын
Well said bro .organic farming is the best .
@sumathirajasekar6443
@sumathirajasekar6443 3 жыл бұрын
May your dreams come true. Good thoughts always has the power to achieve what you think. All the best
@karthiknaidu3710
@karthiknaidu3710 3 жыл бұрын
Don’t give up
@goutham4648
@goutham4648 3 жыл бұрын
விவசாய நிலத்தை வித்து படிச்சு , சிட்டி குள்ள சொந்த வீடு கட்ட வாங்க கால் கிரவுண்டு வாங்குவது பலரோட வஞ்சிக்கப்பட்ட கனவு
@sashirekha2318
@sashirekha2318 3 жыл бұрын
God bless you. Best wishes😊
@user-ic2ik7np8i
@user-ic2ik7np8i 3 жыл бұрын
மண் மனம் மாறத பேச்சுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@SS-SLK
@SS-SLK 3 жыл бұрын
Beautiful interview, reflecting the true Tamil culture.
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📨📱🧕
@gurusamymurugangurusamymur840
@gurusamymurugangurusamymur840 2 жыл бұрын
நீங்கள் நடித்த படம் எல்லாம் பிடிக்கும்
@azhagimeena1961
@azhagimeena1961 3 жыл бұрын
Neenga pesura intha videova than skip pannama fulla parthirukken....nice....😀
@avakkachieffect2771
@avakkachieffect2771 3 жыл бұрын
ஐயா நானும் பெருநாழி தான்யா நம்ம மண்ணோட மிளகா வத்தல்,மல்லி,கம்பு இதோட ருசி எந்த மண்ணுக்கும் அமையாதுயா!
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 3 жыл бұрын
பெருநாழி என்ற ஊர் கமுதி வழியா
@ganeshkumardbca
@ganeshkumardbca 3 жыл бұрын
Kamuthi pakkathu oor
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 3 жыл бұрын
@@ganeshkumardbca ஓ அப்போ எங்க ஊர் தானா, நான் கோவிளாங்குளம்.
@ganeshkumardbca
@ganeshkumardbca 3 жыл бұрын
@@Veerathamilan_youtubechannel நான் கடலாடி
@skvprabhakaran5159
@skvprabhakaran5159 3 жыл бұрын
நாங்க கமுதிதான்
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Great 👍🏽 thank you so much for the video 🙏🏽
@kavitha.kandasamy901
@kavitha.kandasamy901 3 жыл бұрын
Love ur தமிழ் 😍..
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@elaavfelaa2033
@elaavfelaa2033 2 жыл бұрын
அருமை அருமை ஐயா 🙏❤️
@palasupramanim9816
@palasupramanim9816 Жыл бұрын
Superb speech sir unkka action ella movies enakku pidikkuum
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 3 жыл бұрын
Keeping the garden clean & neat.
@kannadasanramasamy2033
@kannadasanramasamy2033 3 жыл бұрын
I am inspiring yours words sir ❤️Really you’re Hero
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
🙏✈️🏠📱📨✈️🖐️✋🤲📱🧕🏅🎖️🏆🪔📨✈️🏆🏆🏆🏆🏆🎖️🏅✨💫✨💫🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashokrajendran9398
@ashokrajendran9398 2 жыл бұрын
வாரம் ஒரு முறை புதிய கன்றுகளை வளர்த்து கொண்டுதான் வருகிறேன். மா, பிலா,தென்னை வாழை கருவேப்பிலை, பூ கன்று நானே பதியம்போடு வளர்கிறேன்
@johnkennedyrjohnkennedy1742
@johnkennedyrjohnkennedy1742 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@prasannaalaguraj
@prasannaalaguraj 3 жыл бұрын
Super 👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SathishKumar-cg8er
@SathishKumar-cg8er 3 жыл бұрын
Arumai ayya
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 жыл бұрын
நல்லா இருக்கு . விடாதீர்கள் ஐயா.👍👏👏👏
@senthilravi8848
@senthilravi8848 2 жыл бұрын
Vivek sir romba santhosam paduvaru ungala partha
@JKTalksTamil
@JKTalksTamil 3 жыл бұрын
அருமை..
@RajKumar-re6fj
@RajKumar-re6fj 3 жыл бұрын
Sema sir your a inspiration for youngsters
@vinodkumar-xr6jm
@vinodkumar-xr6jm 3 жыл бұрын
Love the soil , very fertile. Yes, the soil make the skin disease free. Mine also same concept like you sir.
@agilanagilan2867
@agilanagilan2867 3 жыл бұрын
Soil make the skin disease free.....interesting ✌✌
@prabhavathiethiraj822
@prabhavathiethiraj822 3 жыл бұрын
Thattavin manmanam maradha petchu super 👏👏👏👏
@mrvinoth1263
@mrvinoth1263 3 жыл бұрын
அருமை !!! வாழ்த்துக்கள்
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@multimani
@multimani Жыл бұрын
நான் தாவரங்கள் வளர்த்து வருகின்றேன் அன்றாடம் நீர் ஊற்றி வருகின்றேன் என்னையும் பேட்டி எடுக்க வாருங்கள். -இப்படிக்கு 2k kid இளைஞன்
@dhivyadhakshan559
@dhivyadhakshan559 3 жыл бұрын
அருமை அய்யா. அற்புதமான சூழல்.
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@murugavel6936
@murugavel6936 2 жыл бұрын
அருமை ஐயா🙏
@vijayrengasamy216
@vijayrengasamy216 3 жыл бұрын
அருமை ஐயா
@antosibin4027
@antosibin4027 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே 💕💕😍
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@bvasudevan1623
@bvasudevan1623 3 жыл бұрын
Super
@Nallathambi992
@Nallathambi992 3 жыл бұрын
அருமை தோழர்
@trywin9504
@trywin9504 3 жыл бұрын
Super sir
@OnlineAnand
@OnlineAnand 3 жыл бұрын
அருமை! அருமை!! அருமை!
@thottakkaransamayal.channe7076
@thottakkaransamayal.channe7076 2 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி ❤️👍🏽🙏
@user-sl3ib7ml2j
@user-sl3ib7ml2j 3 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@vettiofficer7909
@vettiofficer7909 3 жыл бұрын
சூப்பர் சார்
@srivari1313
@srivari1313 3 жыл бұрын
Super sir iam biggest fan
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@ManiKandan-bb9vg
@ManiKandan-bb9vg 2 жыл бұрын
நம்ம ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாளில் கிராமமா? ??
@vigneshkumar9168
@vigneshkumar9168 3 жыл бұрын
வணக்கம் ஜயா நம்மவீட்டுபிள்ளை நல்லஒரு குடும்பத்தில் பெரியப்பா தானம் இருந்து வாந்த விவசாயி வாழ்க
@ranand6376
@ranand6376 3 жыл бұрын
Super sir, I am also Perunali...
@noordeen8063
@noordeen8063 3 жыл бұрын
Namma Vettu Pillai Fans Iruntha Thatdra Likes 🤩🔥💪😎😘😘😘
@hissanhilmeya...1459
@hissanhilmeya...1459 3 жыл бұрын
Mmm super👌👌👌
@sankarganesh9444
@sankarganesh9444 2 жыл бұрын
சூப்பர்
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 3 жыл бұрын
அய்யா உங்கள் நடிப்பு படத்திற்கு படம் மெருகேருகிறது
@jeevasivaraman69
@jeevasivaraman69 3 жыл бұрын
Neeinga pesurathu ketkavey arumaiya irukuinga
@archanaarchana8674
@archanaarchana8674 3 жыл бұрын
Superayya
@ravigowda5054
@ravigowda5054 3 жыл бұрын
Super thatha
@ramsugan4892
@ramsugan4892 3 жыл бұрын
Fantastic
@Devil-zd3jg
@Devil-zd3jg 2 жыл бұрын
Super Anna..😍
@geethad5722
@geethad5722 2 жыл бұрын
பசுமை விகடனக்கு நன்றி I.T துறையில் உள்ளவர்கள் டாக்டர் வக்கில் போன்ற இயற்கை விவசாயம் செய்பவர்களை காட்டுங்கள்
@sendilkumars7937
@sendilkumars7937 2 жыл бұрын
Super sir 👌👍🙏
@manomani9993
@manomani9993 3 жыл бұрын
Kamaiyai sei palanai ethirparathe enra solukku sanranavar real life hero hat's of sir 👋👋👏
@pauldissosha9921
@pauldissosha9921 2 жыл бұрын
Super....
@deltakrishna813
@deltakrishna813 3 жыл бұрын
Super Sir ❤
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Great
@user-om7zi1ju5i
@user-om7zi1ju5i 3 жыл бұрын
அருமை ஐயா💗
@cookingworld541
@cookingworld541 3 жыл бұрын
Ramamoorthy sir your great
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
@nagarajaraja8350
@nagarajaraja8350 3 жыл бұрын
ஐயா உங்களுடைய எழுத்துக்கு ரசிகன் நான் ... குருதி ஆட்டம் படித்து வருகிறேன் ... சிறப்பு மலேசியா
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 Жыл бұрын
Nice good speeking anna
@arullaki27
@arullaki27 3 жыл бұрын
Very super sir
@kalaiarasim2199
@kalaiarasim2199 3 жыл бұрын
Good friends god bless you anna
@user-ge4be3wr3t
@user-ge4be3wr3t 2 жыл бұрын
🔰திருநெல்வேலில🔰
@kapilvickyvignesh2455
@kapilvickyvignesh2455 2 жыл бұрын
Super super 👍👍👍👍
@jonam1156
@jonam1156 3 жыл бұрын
நடிகர் என்பதை விட வேலா ராமமூர்த்திக்கு எழுத்தாளர் என்று ஒரு மிகப்பெரிய அடையாளம் உள்ளது
@lakshmimi3063
@lakshmimi3063 3 жыл бұрын
Super 🤝🤝
@umarajanjothi6228
@umarajanjothi6228 3 жыл бұрын
நிழல் தேடும் நெஞ்சங்கள். வாழ்த்துகள்.
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzfaq.info/get/bejne/ia-ZpsSm3c67haM.htmlsi=C9D6pUtGsDD3z85s
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 11 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 40 МЛН