Nandanaar Full Movie Climax

  Рет қаралды 1,587,850

RajVideoVision

RajVideoVision

9 жыл бұрын

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie :Nandanar
Directed by Manik Lal Tandon
Produced by Asandas Classical Talkies
Starring K. B. Sundarambal,Maharajapuram ,Viswanatha Iyer
Release Year :1935
Nandanar movie is a very interesting movie directed by murugadasa. Thandapani thesikar acted in male lead role while Sorukulathur Sama acted in female lead role.this movie is family entertainer movie.Nandanar is the story of the untouchable saint and Nayanar of the same name.

Пікірлер: 789
@enbathamizh9927
@enbathamizh9927 Жыл бұрын
எனக்கு மிக்க பிடித்த படம் இதுவே ஜாதியை வெளிப்படையாக காட்டி இறைவன் அனைவருக்கும் அருளிப்பார் என்று அனைவருக்கும் தெரியவைத்த படம் 👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽✨️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manoharansamy9295
@manoharansamy9295 4 жыл бұрын
பருகாதவர்க்கு போதையில்லை , உருகாதவர்க்கு தெய்வமில்லை .
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
சூப்பர் யா தேங்யூ
@ananthsoundarya1841
@ananthsoundarya1841 2 жыл бұрын
Maghizhchikku alavey ilai arumai appan🙏🏻🙏🏻🙏🏻
@SangaranSangaran-kv4zp
@SangaranSangaran-kv4zp 11 күн бұрын
அருமை 🙏
@jamalmohamed9923
@jamalmohamed9923 3 жыл бұрын
இந்தப் படத்தை எடுத்த நிறுவனத்துக்கு கோடானு கோடி பாராட்டுக்கள் , மிக அற்புதமான சித்தரிப்பு முகப்பாவனைகள்,அபாரம்.
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 3 жыл бұрын
பிரபல ஜெமினி நிறுவனத்தின் அதிபர் S.S.வாஸன் தயாரிப்பு. நந்தனாக நடித்த தண்டபாணி தேஸிகர் சிறந்த கர்நாடக ஸங்கீத வித்வான், கவிஞர், நடிகர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 15 வருடம் சங்கீத துறை தலைவராக பணி புரிந்தவர்
@ramasubburamasamy9540
@ramasubburamasamy9540 2 жыл бұрын
இது தான் உண்மை
@samvijiyudhistran1030
@samvijiyudhistran1030 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி
@sonamariyappan6149
@sonamariyappan6149 2 жыл бұрын
ஓம் நமசிவாய இத் திரை பட த்தை எடுத்த இயக்குநர்க்கு கோடான கோடி நன்றி 🙏 , காண கிடைக்காத ஒன்று
@senthilprakashm1729
@senthilprakashm1729 Жыл бұрын
இந்த மாதிரி படம் இதுநாள் வரைக்கும் நான் பார்த்தது இல்லை திரை உலகையே இதுதான் கடவுளின் பதிவை பதிவிட்ட இந்தப் பதிவை பதிவிட்ட நபருக்கு என்னுடைய நன்றிகள்
@muthuk5435
@muthuk5435 8 ай бұрын
எனக்கு பிடித்த திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கதையம்சம்.
@moorthiv5210
@moorthiv5210 10 ай бұрын
இந்த படம் பார்க்கும் போது இரைவன் என் நேரில் வந்து நிர்பதுபோல் மெய்சிலிற்க வைக்கிறது நந்தனூரில் பிரந்தவர்கள் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ
@kesavanram8449
@kesavanram8449 2 жыл бұрын
ஓம் ஹர ஹர சங்கரனே. மிக அற்புதமான காவியம். சம்போ சிவ சிவ. எது பக்தி எது முக்தி அடைவதன் வழி என்பதை உணர்த்தும் திரு நாளை போவார் நாயனார் புராணம். கடவுள் இல்லை என்று சொல்பவர்கும்.ஆம் இல்லத்திலேயே லயித்திருகிறார். மனம் எனும் இல்லத்தில். ஓம் சிவாய நம. சிவ சிவ என்றிடுவர் தீவினையை வென்றிடுவர். திருச்சிற்றம்பலம்.
@marimuthumuthu2220
@marimuthumuthu2220 4 жыл бұрын
ௐ கணபதியே போற்றி போற்றி இத் திரைப்படத்தை காண வாய்ப்பு அளித்த இறைவனுக்கு மனப்புா்வமான நன்றி
@tamilsocmediababuibraheem5016
@tamilsocmediababuibraheem5016 3 жыл бұрын
மனப்பூர்வமான
@chidambaramsp791
@chidambaramsp791 2 жыл бұрын
Om NamaShivaya 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@musicpinchksh8862
@musicpinchksh8862 4 жыл бұрын
I am from Chidambaram... திருச்சிற்றம்பலம்.... தென்னாடுடைய சிவனே போற்றி....
@bhaskark6116
@bhaskark6116 4 жыл бұрын
எங்களை ஆனந்த கண்ணிரில் மிதக்க்க வைக்கும் எங்கள் இறைவனுக்கு மிக்க நன்றிகள் ஓம் நமச்சிவாய.....🙏🙏🙏
@hemalatharam176
@hemalatharam176 2 жыл бұрын
ஓம் சிவாயநம🙏
@vinayagarbaskar9866
@vinayagarbaskar9866 2 жыл бұрын
Hi bro my name Baskaran
@kameshb3882
@kameshb3882 2 жыл бұрын
ஈசனே சிவகாமி நேசனே... தில்லைவாழ் நடராஜா... நந்தனார் திருவடியே சரணம்...
@rajatvr5974
@rajatvr5974 Жыл бұрын
இறுதிக்காட்சி அற்புதமான படம் இது படத்தை பார்க்கும் போது என் அப்பன் சிவன்.யாவகம் வந்து கொண்டே இருக்கிறது எந்த காலத்தில் மறக்க முடியாத ஒரே சொல் ஓம் நமச்சிவாய
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 жыл бұрын
மிக மிக அருமையான படம். மிகையில்லாத அற்புதமான நடிப்பு. கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அன்பும், பத்தியும் இருந்தால் பரம்பொருள் தானே வந்து ஆட்கொள்வான் என்பதற்கு நிதரிசனமான உண்மை.
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் ஓம் நமசிவாய வாழ்க
@sankaranramu2735
@sankaranramu2735 2 жыл бұрын
அனைத்து சிவன் அடியார்கள் அனுப்பி ய Comments அனைத்தையும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அடிபணிந்து வணங்கின்றேன்.. நமசிவாய...
@rameshparkunam2486
@rameshparkunam2486 Жыл бұрын
Anaithu sivanadiyakalkum vanakkam
@chitrathondaiman5976
@chitrathondaiman5976 Жыл бұрын
Sivayanama
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@TexasIronBullet
@TexasIronBullet 3 жыл бұрын
ஆதியும் நீயே, அந்தமும் நீயே, நீதியும் நீயே, நான்மறையும் நீயே, பறையரும் நீயே, ஐயரும் நீயே, அண்டமும் நீயே, பிண்டமும் நீயே, என் பிறப்பும் நீயே, என் இறப்பும் நீயே, என்னுள் உரைப்பதும் நீயே, எங்கும் இருப்பதும் நீயே, என்னை ஆள்வதும் நீயே, எதிலும் இயங்குவதும் சிவனே! You are alpha and omega, you are the embodiment of justice and the essence of the vedas, you are the untouchable pariah and you are the priest in the temple, you are the cosmos and you are this body, you are my birth and my death, you are that which speaks from within me and you are the omnipresent one, you are the one who commands/rules over me, and that which animates the entire universe from the atom to the cosmos is Siva alone!
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
நல்ல வர்ணனை நன்றி
@Milobaby3919
@Milobaby3919 3 жыл бұрын
Hara hara mahadeva
@rameshd5228
@rameshd5228 2 жыл бұрын
,👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 vazgha valamudan you natrunai avadu namashivayave 🙏🌺
@MMURUGAN21
@MMURUGAN21 Жыл бұрын
We can't compare iyar with paraiyar.
@TexasIronBullet
@TexasIronBullet Жыл бұрын
@@MMURUGAN21 why?
@ramdeva1247
@ramdeva1247 2 жыл бұрын
நெஞ்சு நிரஞ்ச படம்... ஈசனே நீ இன்றி ஏதும் இல்லை இவ்வுலகில்.. ஓம் நமசிவாய
@KrishnaMurthy-lp7bu
@KrishnaMurthy-lp7bu 4 жыл бұрын
ஐயா. நந்தநார். திரு. தண்டபாணி தேசிகர். மிகச் சிறப்பாண நடிப்பு. இவருக்கு ஈடு நந்தநார் மட்டுமே. அற்புதமான நடிப்பு.
@prakashjothi2972
@prakashjothi2972 3 жыл бұрын
தண்டபாணி தேசிகர் இப்படத்தில் நந்தனார் ஆக வாழ்ந்து உள்ளார். இப்படம் முழுவதும் பார்த்தாலே. சிவதரிசனம் அடைந்தமைக்கு சமம் அரகர சிவனே போற்றி ஓம். 25.8.2020.
@socialjustice8020
@socialjustice8020 3 жыл бұрын
@TheChellamani
@TheChellamani 3 жыл бұрын
அவன் சித்த்ம் இபடம் பார்த்துவிட்டேன் ஓம் நசிவாய
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 3 жыл бұрын
மிக சரியான கருத்து .தெய்விகம்
@eesanmagal3832
@eesanmagal3832 2 жыл бұрын
Om shivaya namaha ❣️
@cat-bb3bi
@cat-bb3bi 2 жыл бұрын
Nan sakum varai sivanai tharisanam seiven seithum kondurukkindren, Nan intha padam parkkatha nale illai konjamavathu parthu vidduthan uranguven,om nama sivaya nama om, veeramani,MILITARY INTELLIGENT OFFICER,
@vinayagamsrivinayagam2886
@vinayagamsrivinayagam2886 3 жыл бұрын
அன்பே சிவம். உண்மையும் பக்தியும் மட்டுமே பரம தயாளனை நெருங்க முடியும்.
@sivajip7320
@sivajip7320 Жыл бұрын
ஜாதியை சொல்லி பிழைப்பு நடத்தும் ஒவ்வொரு ஜாதி வெறி பிடித்த அனைவருக்கும் இப்படம் சிறந்த சவுக்கடி கொடுத்தது 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 жыл бұрын
இந்த இறைவன் படைப்பை செய்த இறைவனுக்கு கோடி வணக்கங்கள் ...🙏🙏🙏
@murugananthams100
@murugananthams100 Жыл бұрын
😊
@samuelambrose1414
@samuelambrose1414 Жыл бұрын
நடிகர் ரஞ்சன். சிவ தாண்டவம். 👍👍👍
@murugananthamr6825
@murugananthamr6825 3 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் முன் ஜாதியாவது மண்ணாவது ஓம் நமச்சிவாய
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 Жыл бұрын
True. Anal intha DMK VCK NTK PARTIES Eppo pathalum Jaathi vachu arasiyal pandrananunga. Intha MADA makkalai muttalgave vachirukkanungale
@Shivathandav
@Shivathandav Жыл бұрын
True...
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 Жыл бұрын
Sivan ku ethu jaathi
@historydocumentaries7845
@historydocumentaries7845 Жыл бұрын
kzfaq.info/get/bejne/jKmTgpeEutbPYJs.html🙏🙏
@mariselvam4724
@mariselvam4724 28 күн бұрын
சிவ சிவா தங்கமே
@Mohanraj-dd2wx
@Mohanraj-dd2wx 3 жыл бұрын
சிவபெருமான் உணர்த்தும் ஜாதி இரண்டு மட்டுமே ஆண் ஜாதி பெண் ஜாதி அன்பே சிவம்
@gomathik8252
@gomathik8252 4 жыл бұрын
சிவன் அன்றி எதுவும் இல்லை ஓம் நமச்சிவ
@akbarali9085
@akbarali9085 3 жыл бұрын
Anbe sivam
@tripurasundarik707
@tripurasundarik707 2 жыл бұрын
Then ndudaya sivaney potri yen natavarkum iraiva potri
@prawin1514
@prawin1514 3 жыл бұрын
Intha paatoda lyrics podravagaluku life time settlement da...... melting song.....😍😍😍😘😘😘😘😘
@mohanramkrishnan2391
@mohanramkrishnan2391 3 жыл бұрын
காணக்கண் கோடி வேண்டும் ஓம் நமசிவாய ஃ சர்வம் சிவமயம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன் னெறி குய்ப்பது வேதம் நான் கிலும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமச் சிவாய வே மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிட வேனிலும் மூசுவண்டரை பொய்கையை போன்றதே ஈசன் எந்தை இணை யடி நிழலே ஓம் நமசிவாய ஃ சிவாய நமஹ
@universalthoughts4450
@universalthoughts4450 Жыл бұрын
ஹர ஹர ஹர சங்கரன்னே ஓம் ஹர ஹர ஹர சங்கர ன்னே சிவ சிவ சிவ கங்காதர ன்னே அருமையான பஜனை பாடல்
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@swami1236
@swami1236 4 ай бұрын
மனதில் ஒரு அமைதி நம்மயும் இந்த ஆலயத்தில் ஒரு வனாக சென்றுவிட்டேன் நமசிவய
@saravanans3238
@saravanans3238 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ‌நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காதான் தாள் வாழ்க
@valarmathigovindarajulu6870
@valarmathigovindarajulu6870 4 жыл бұрын
எந்த கடவுளிடமும் ஜாதி பித்து இல்லை. கடவுளின் தேவை எல்லையற்ற அன்பு, கலங்காத நெஞ்சம் , நிலைமாறாத பக்தி ,பிறர்காக உருகும் மனம்
@narasimhanlakshmikanthan883
@narasimhanlakshmikanthan883 Жыл бұрын
Love jeeva karunyam pasi atruvital etc without expectations Vallalar unarntha truth let us become thee same
@ramasamyramasamy6560
@ramasamyramasamy6560 5 жыл бұрын
மனம் மகிழ்ந்தது மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
@murugesansk71
@murugesansk71 4 жыл бұрын
Ramasamy Ramasamy .h
@vijayakumarvijayakumars4107
@vijayakumarvijayakumars4107 2 жыл бұрын
om nama sivaya
@mottamadiboys
@mottamadiboys Жыл бұрын
🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻❤️அப்பனே என் நண்பனை ஆட்கொண்டு தங்களின் பக்தன் ஆக்கிவிட்டீர்கள் 🙏🏻.. மீண்டும் என் உங்கள் பக்தனை பார்க்க ஒரு வாய்ப்பு தாருங்கள் அப்பா ❤️இந்த பிரதோஷ நாளில் தங்களிடம் நான் கேட்கும் வரம் இதுவே ❤️🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻
@anushnarajendran6930
@anushnarajendran6930 Ай бұрын
சிவனாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் ரஞ்ன் தானே ? நந்தனாராக நடித்தவரும் பிராமணராக நடித்தவரும் மிக அற்புதமாக செய்துள்ளார். நந்தனார் நடிப்பில் ஒரு படி மேலெ. மேலும் அற்புதமான இசை. நான் ஒரு நாத்திகனாக இருப்பினும் படத்தை ந‌ன்கு ரசித்தேன். .நன்றி.🙏
@dhaaraniv6173
@dhaaraniv6173 5 жыл бұрын
அன்பு எங்கு இருக்கோ அங்கே சிவன் இருப்பான்
@sowndaryasona450
@sowndaryasona450 4 жыл бұрын
Sivaayya potri 🙏 eashan adi potri
@ganesh3687
@ganesh3687 3 жыл бұрын
why god giving birth and death and making cry for the death of beloved 1i won't care for my death but i care my beloved ones why god doing this can u pls tell me sir
@shyamsundarrajan2469
@shyamsundarrajan2469 3 жыл бұрын
The answer you seek cannot be told in a KZfaq comment section I suggest you read the Baghavad Gita in that God Vishnu explains the cycle of life and death.
@ganesh3687
@ganesh3687 3 жыл бұрын
@@shyamsundarrajan2469 whtever I can die I can't accept my beloved one death let be die before that
@chiyaandgl
@chiyaandgl 3 жыл бұрын
True
@vanarajanm318
@vanarajanm318 5 жыл бұрын
எல்லா குலத்திலும் எல்லா கடவுளும் அவதரித்துள்ளார்கள் என்பது உன்மை.அதை வியாபாரம் ஆக்காமல் இருந்தால் நன்று.
@ktjsathees
@ktjsathees 5 жыл бұрын
Vanarajan M.
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 4 жыл бұрын
Kulam illai, muttal.
@muthupandi-vc2cb
@muthupandi-vc2cb 3 жыл бұрын
Kulamea ella
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@Cern-godparticles forget all the history..let's be united and serve for lord shiva... without caste
@Cern-godparticles
@Cern-godparticles 3 жыл бұрын
@@prasanna8990 good👍, "வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும். கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும். நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்னே அன்னே என்னும்."
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
Nice movie. Despite being an old movie, this print is very good.
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
என் அப்பன் அல்லவா, எந்தாயும் அல்லவா,🙏
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
என்னுள் இருக்கும் என் ஆன்மா என்னுள்ளே இருக்கும் சிவபெருங்கடலில் முழுகி கறைந்து சிவனாகி சிவனோடு சிவனாகும்🙏
@rajramachandran7289
@rajramachandran7289 Жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே இறைவன். நன்றே நினைமின்... எமனில்லை எந்நாளுமே ...🙏🙏
@rammohan4056
@rammohan4056 4 жыл бұрын
Thanks to Tamizh ancestors,who have documented 63 nayanmargal. Otherwise everything , will be forgotten
@biebersucks27
@biebersucks27 4 жыл бұрын
Yes❤
@cs-td6ic
@cs-td6ic 2 жыл бұрын
@@shasunder2 our ancient telmples are been demolished by dmk will this plight continue will god punish these dmk atrocities
@krishnamoorthyramesh1592
@krishnamoorthyramesh1592 8 ай бұрын
Extremely good movie. For a good person there is mo caste or creed. God himself grants the highest status.
@muppidathi8508
@muppidathi8508 2 жыл бұрын
அற்புதமான நடிப்பு என்பதை விட நந்தனார் வாழ்ந்து இருக்கிறார்.
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
சிறப்புகள் பல நிறைந்த அருமையான படம்..... ஓம் நமசிவாய
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 3 жыл бұрын
🙏🙏🙏 ந ம சி வா ய வாழ்க நாதன் தாள் வாழ்க 🔥🔥🔥
@sreekumar2857
@sreekumar2857 4 жыл бұрын
I'm from Kerala,love this model all tamil movie's .....VAZKHA VARAMUDAN....🙏🙏🙏🙏
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 3 жыл бұрын
It is Vaazhga Vallamudan Enrum ¡
@angayarperischannel3703
@angayarperischannel3703 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@saravanannanjil6281
@saravanannanjil6281 3 жыл бұрын
எங்கும் எதிலும் நிறைந்திருப்பவரே....ஓம்...... .எம்மதமும் சமமதம்
@MohanRaj-hk2cl
@MohanRaj-hk2cl 4 жыл бұрын
Very well directed film, excellent photography accompanied with good music. Om namashivaya
@ramkumaros3650
@ramkumaros3650 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙇🚩🕉🌺 27-02-2023
@bharathidhanaraj9570
@bharathidhanaraj9570 4 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏🌹🙏🙏
@yedalisrinivas8582
@yedalisrinivas8582 3 жыл бұрын
I'm Really Excited about this Movie such a Beautiful Explanation of in front of God Everyone Equality no difference between Rich and Poor and Upper Caste and Lower Caste. I 100% supported Removing Reservations because Reservations only divided people's mindset of Caste Feelings Government must Bring law for Economically weaker section people
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 2 жыл бұрын
I strongly support ur words bro... Reflected my words...
@nanthakumar1591
@nanthakumar1591 3 жыл бұрын
இறைவன்என்னை தஞ்சைஅழைப்பான் ..தஞ்சைமண்தொடுவது கடல்கடந்து பிறந்த நான் பெரிதும் கொண்டவன் சிவனை காண்பேனோ. ?
@sathishkumarr2587
@sathishkumarr2587 Жыл бұрын
உண்மை நந்தனார் நுழைவு வாயில் உள்ளது
@shankarprasad1977
@shankarprasad1977 Жыл бұрын
This shows the greatness of a true Bhakta and unbiased grace of the Lord.
@androidtech35
@androidtech35 3 жыл бұрын
தூய பக்தி ஜாதி என்ன மதம் என்ன சிவனே உலகை படைத்த கடவுள்.
@santhanamkrishnan2429
@santhanamkrishnan2429 3 жыл бұрын
சிவனே வந்து கனவில் அ நேரில் வந்து சொன்னாலும் அவா கேட்க மாட்டார்கள்...
@biebersucks27
@biebersucks27 4 жыл бұрын
Best movie. I am from North India. But still love this movie❤❤❤❤Jai Bholenath
@thangavelarumugam348
@thangavelarumugam348 2 жыл бұрын
Uttar Kasi Maharaj ki jai.
@kmoorthimoorthi6520
@kmoorthimoorthi6520 Жыл бұрын
மல்டி மீடியா தொழில் நுட்பம் இல்லாத 1945- ல் அற்புதமாக உண்மயான நந்தனார் சரிதத்தை தெளிவாகவும் குழப்பமின்றியும் சிறந்த படமாக எடுத்துள்ளார்கள். ஆணால் எல்லா நவீன தொழில் வளமுள்ள இன்று, கல்கியின் அற்புதமான கதையான பொன்னியின் செல்வன் - ஐ PS-1, Ps-2 என்று மிகக் குழப்பமாக , தெளிவினறி கலை அற்பணிப்பு இன்றி கோணல் சிந்தனையுடன்( கறுப்புப்) பணம் இருக்கும் மமதையில் எடுத்து தோல்விப் படமாக வெளியுட்டாளர்கள் சினிமா அறிவு ஜீவிகள்!!
@sss201106
@sss201106 5 жыл бұрын
At different phases shiva and sanadana never let anyone down saying they are low caste ! Makkale kadavul thiruthitte vandurukkar! And the beauty is always when caste system took an evil hand god came and condemned it ♥️♥️♥️🙏🙏🙏🙏shiva shiva!! Shivaaaaya potri! Iparukkara pannadainga bakthi Panama madham maarudunga edhedho reason solli ! NAMBINOR KAIVIDAPADAR!!! Shivaya namaha
@murugesansk71
@murugesansk71 4 жыл бұрын
sss201106 mk byk . , 🤔
@balasundaram2491
@balasundaram2491 2 жыл бұрын
ஆதி பரம்பொருளின் கருணையே கருணை! ஓம் நமசிவாய!!.
@subashshanmugam5411
@subashshanmugam5411 Жыл бұрын
Extraordinary in depicting in Hinduism no discrimination and only pious attain the Supreme blessing .
@nkr156
@nkr156 8 ай бұрын
2023 லும் காண்கிறேன் 🙏🙏🙏
@Thangam369
@Thangam369 2 жыл бұрын
நந்தன் ஓர் சோழ மன்னன். இராச இராசேச்சரம், தியாகராசர், திருச்சி சம்புகேசர் கோவில்கள். முறையே பெருவுடைய சாம்பான், தியாக சாம்பான், மற்றும் சாம்பவசாம்பான் ஆகிய பரையர்களின் புதையிடங்கள்.
@noormohemad5324
@noormohemad5324 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@lcw9127
@lcw9127 4 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க, இமைப்போலுதும் என் நெஞ்சில் நீகாதான் வாழ்.
@Vishalgaming1807
@Vishalgaming1807 6 ай бұрын
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏
@jayaramanv9045
@jayaramanv9045 3 жыл бұрын
Nandhanar proves true bhakthi earns God's dharshan and mukthi.
@shankarcg786
@shankarcg786 4 жыл бұрын
Truly a bhaktar movie based on old value systems 🕉️🙏
@om_ringsiv
@om_ringsiv 4 жыл бұрын
மிக மிக நன்றி நந்தனார் மாரி ஒரு பக்தர் கண் காது மனம் மூன்றும் மிக சந்தோசம் அடைந்து நான் நன்றி நன்றி
@scalethesky
@scalethesky 8 жыл бұрын
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
@rojaramanikaliappan6815
@rojaramanikaliappan6815 5 жыл бұрын
Deva Gnani
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
அன்பு பாசம் பணிவு பயம் எல்லாம் உண்மை இருந்தால் சிவன் வருவார்கள்
@sriramn167
@sriramn167 3 жыл бұрын
ௐ நமசிவாய🙏❤️🌹🔱🙏 தாயே லோகமாதாவே துணை🙏🔱🌹❤️🙏
@radhavijaya2395
@radhavijaya2395 4 жыл бұрын
அன்பே சிவம் அற்புதம் ஆனந்தம்
@vijayanvijayan7984
@vijayanvijayan7984 4 жыл бұрын
movie released on 1942. now 2020 = 78 years over stilll ....................... fighting is going on om namasivaya. ellam sivanuke velicham . ellam sivamayam.
@jeevakumar8495
@jeevakumar8495 3 жыл бұрын
Small correction released year 1935 it's almost 90 years
@venkatvenkatesh7528
@venkatvenkatesh7528 5 жыл бұрын
சிவனே போற்றி...
@vetriveerapandiandeenadaya1141
@vetriveerapandiandeenadaya1141 3 жыл бұрын
என் ஐயனே போற்றி வணங்குகிறேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@subramanians4655
@subramanians4655 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. அன்பே சிவம். மலர் சிலம்படி வாழ்த்துவோம்.
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 3 жыл бұрын
tamil is not just a language its a profound hindu culture
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 2 жыл бұрын
Can't control tears rolling down from my eyes.Ennappan karunaye karunai
@rajagopalanramesh8342
@rajagopalanramesh8342 4 жыл бұрын
TRUE LOVE AND BAKTHI WILL EVEN MAKE LORD SIVA TO APPEAR AND BLESS THE THONDAR. NANDANAR PUGAZH ONGUGA. VAZHGA AVARTHAM BAKTHI. A VERY GOOD MOVIE THAT IS REQUIRED FOR THE PRESENT TIME.
@ravichandranharini708
@ravichandranharini708 4 жыл бұрын
Jaathi paarkiravargalukkum mattum intha kaatchi sariyana seruppadi kadavuluku jaathigale kidayathu om namachivaya
@sivakumark9120
@sivakumark9120 4 жыл бұрын
Unmai sister
@muruhavelmuruhavel1775
@muruhavelmuruhavel1775 5 жыл бұрын
Om Namasivaya,,, Ella uyirgalum inputru vaalga,,, Om Namasivaya,,,,
@mohandasravichandran1382
@mohandasravichandran1382 3 жыл бұрын
நிலம் என்னுடையது கோவில் நான் காட்டியது இறைவன் என்னுடையவன் அவனை வழிபடும் முறையை எழுதி கொடுத்துள்ளான் எமை எழுதவும் வைத்துள்ளான்.. எம் உரிமையை விட்டது தாம் யாம் செய்த பெரும்பிழை... தேவாரம் திருவாசகம் மட்டும் இனி எங்கும் ஒலிக்கும் என் அப்பன் வாசமிருக்கும் இடமெல்லாம்....அகத்தியம்
@musicpinchksh8862
@musicpinchksh8862 4 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி...
@Sankaran-ph1zh
@Sankaran-ph1zh 2 жыл бұрын
Kydjt
@melody_beats8763
@melody_beats8763 3 жыл бұрын
இதில் கருத்து பதிவு செய்து அனைவரும் என் மரியாதை செலுத்துகிறது என் ஈசன் அடிமை
@aravintharavinth2930
@aravintharavinth2930 4 жыл бұрын
வாழ்க என் நந்தனபரையர் இனம் பறமகன் சிவன்
@deviraj565
@deviraj565 3 жыл бұрын
Etha thirai padathai parka na punniyam seithuerukke om namasivaya
@sureshravi2524
@sureshravi2524 5 жыл бұрын
Jai Hinduism n soon world wide going to rule Hinduism,its seeing nowadays,proud to be as a hindu n love my tamil language,bcas enuku en family ku sappdu thantha ooru Tamilnadu only,basically i m kerala,but nan padichu valndu idum chennai only,i love tamil n live as a tamilan only,always proud to say i AM a tamilan,bcas Tamilnadu sappdu n living structure given,tho i am in Kerala,still every month i visited Tamilnadu n chennai as my home town,valga tamil n valrga tamil n rule in future tamil,its a greast old n first language's in universe,no one beat our sweet language n culture,always proud to say I AM tamilan,born as keralite n settled in kochi,but still i love my Tamil,love from kochi
@faujibindaas90skid
@faujibindaas90skid 3 жыл бұрын
Poli machane❤🔥🇮🇳🙌
@tdsundaram1156
@tdsundaram1156 3 жыл бұрын
OMG . Wt a Great Movie by Sri . S .S. Vasan called as BOSS in cine circle those days . Hw tremendously he has taken with Dedication . Sri M M .Dhandapani Desikar has Lived like Nandan . Wt a match in personality , Singing all Rakas with ease effortlessly . Saute to Him . Good Music Dtr n Dtr . A Treat to watch . Also our Pranama to Raj Video Vision for Saving all these Pokkishams to Generation after Generation . May God Shower All His Blessings to them .
@eregha1549
@eregha1549 4 жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasu.v9755
@tamilarasu.v9755 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@kishorevijay9317
@kishorevijay9317 5 жыл бұрын
no caste in front of lord Shiva . thirukattIai soma sundareshwarar en uyir
@karthikn5
@karthikn5 5 жыл бұрын
சத்தியம் சிவனுக்கு வேறுபாடு கிடையாது.... பொன்னும் பொருளும் தருவான்... வீடு பேற்றை தருவான் ... சிவாய நம 🙏🙏🙏🙏🙏
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... தாழ்குலத்தோன் மேகுலத்தானாக முடியும்.. ஆனால் விடமாட்டார்கள்.. ஏனெனில் குலம் என்று ஏதுமில்லை. எல்லாம் கட்டமைப்பு.. தற்காலத்தில், தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லுக்கு பின், தாழ்த்தியவன் எவன் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.. விடை காண ஆவல்..
@jayakumar7684
@jayakumar7684 4 жыл бұрын
Sooper nanba
@komathiamma85
@komathiamma85 4 жыл бұрын
பசிக்காக இல்லாமல் பேராசை யால் கொள்ளையடிப்பவன்,துரோகம் செய்பவன் அவன் பிறப்பால் யாராக இருந்தாலும் தீண்டதகாதவன்.
@user-hz2rh7kq4t
@user-hz2rh7kq4t 4 жыл бұрын
சிவன் பக்தி மகத்துவம் அருமை
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
the last scence reflects the concept of CHIDAMBARA RAGASIYAM !!! true devotion never fails for amalgamation with god!THE GREAT SALVATION OF NANDANAR!
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Kabirdaji's Bajan
10:51
SWAMINI TAPASYANANDA
Рет қаралды 4
Lord Murugan appears infront of 3000 people in Thiruvannamalai
11:31
Murugabhaktan
Рет қаралды 1,8 МЛН
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
A Tribute to Raja Raja Cholan
13:48
Rama Nathan
Рет қаралды 801 М.
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 620 М.
Nandanaar Full Movie Part 2
10:12
RajVideoVision
Рет қаралды 513 М.
Ennapan Allavaa Song HD | Nandanaar
1:40
RajVideoVision
Рет қаралды 4,9 МЛН
They got a Golden Buzzer 🤣✨
0:46
America's Got Talent
Рет қаралды 39 МЛН
Please Choose Hell Or Heaven For Good Girl
0:32
ToonToon Daily
Рет қаралды 8 МЛН