Ennapan Allavaa Song HD | Nandanaar

  Рет қаралды 4,908,147

RajVideoVision

RajVideoVision

9 жыл бұрын

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie :Nandanar
Directed by Manik Lal Tandon
Produced by Asandas Classical Talkies
Starring K. B. Sundarambal,Maharajapuram ,Viswanatha Iyer
Release Year :1935
Nandanar movie is a very interesting movie directed by murugadasa. Thandapani thesikar acted in male lead role while Sorukulathur Sama acted in female lead role.this movie is family entertainer movie.Nandanar is the story of the untouchable saint and Nayanar of the same name.

Пікірлер: 3 400
@kramkrishnan
@kramkrishnan 5 ай бұрын
2024இல் இப்பாடலை கேட்பவர் யாரிங்கு? 😊
@k.vellingirik.vellingiri1645
@k.vellingirik.vellingiri1645 4 ай бұрын
Amàngoooo
@Harish_vlogsss
@Harish_vlogsss 4 ай бұрын
Yes
@BGowtham-uo4eh
@BGowtham-uo4eh 4 ай бұрын
🙋
@sksanthosh111
@sksanthosh111 4 ай бұрын
S
@ThulzLife
@ThulzLife 4 ай бұрын
Me !❤
@smartsiva8269
@smartsiva8269 3 жыл бұрын
2021 இந்த பாடலலை கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா..??
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 3 жыл бұрын
இருக்கிறோம்
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 3 жыл бұрын
Smart siva , இப்போதும் இப்பாடலை கேட்டால் மெய் மறந்து விடுவேன். சிவாயநம
@smartsiva8269
@smartsiva8269 3 жыл бұрын
@@bhuvaneshwariv7476 சிவாய நம
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 3 жыл бұрын
@@smartsiva8269 தாங்கள் எந்த ஊர் என அறியலாமா
@smartsiva8269
@smartsiva8269 3 жыл бұрын
@@bhuvaneshwariv7476 madurai.. உங்கள் ஊர்
@maheshmathi7787
@maheshmathi7787 18 күн бұрын
2024ல் கேட்பவர்கள் யாரெல்லாம் ❤..சிவாய நமக...
@rajatvr5974
@rajatvr5974 Жыл бұрын
சுமார் நான்கு தலைமுறை தாண்டி இந்த பாடல் ஒலிக்குது என்றால் ஈசன் தான் உலகத்தில் பெரிய கடவுள்.ஈசன் என்றும் சொல்வோம் ஓம் நமசிவாய
@tamilselvi7004
@tamilselvi7004 Жыл бұрын
👌
@nadranikanniah4314
@nadranikanniah4314 11 ай бұрын
super
@nadranikanniah4314
@nadranikanniah4314 11 ай бұрын
🎉💯💯
@sankar1467
@sankar1467 4 ай бұрын
அல்லாவு அக்பர் என்பது 1600 வருசம ஒலிக்கு தே
@eyeofbala
@eyeofbala 4 ай бұрын
Daii yarra neenga Inga vandhu madha veriya kakkura😢😢
@jithindone8409
@jithindone8409 3 жыл бұрын
85 வருடம் அப்றமும் நாம் இந்த பாடல் கேட்கிறோம் இது தான் பாடலின் வெற்றி படத்தின் வெற்றி வரிகள் மிகவும் அருமை
@tamizhalax3019
@tamizhalax3019 2 жыл бұрын
85 years old song nga
@thevproduction6561
@thevproduction6561 2 жыл бұрын
@@tamizhalax3019 yes
@sgsiva-lk6rz
@sgsiva-lk6rz 2 жыл бұрын
இந்தப் பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@madhankumaravel7770
@madhankumaravel7770 2 жыл бұрын
Is it? 85 years ah. Unbelievable
@RameshRamesh-zs2dz
@RameshRamesh-zs2dz 2 жыл бұрын
80 years
@Kikikianshi
@Kikikianshi 4 жыл бұрын
Nandanaar character is my grand father Shri M M Dhandabaani Desigar. 🙏🏼
@lokeshs6062
@lokeshs6062 3 жыл бұрын
Oh Great Bro
@subramaniamsambamurthy8575
@subramaniamsambamurthy8575 3 жыл бұрын
Oh great Sir...Blessed family
@navbharat1
@navbharat1 3 жыл бұрын
🙏🏿
@harithaconstructions547
@harithaconstructions547 3 жыл бұрын
Great sir
@bringalcarrot7739
@bringalcarrot7739 3 жыл бұрын
🙏
@indianarmyrockneela6981
@indianarmyrockneela6981 Жыл бұрын
நான் இந்திய ராணுவத்தில் பணி செய்கிறேன்.. எனக்கு மன தைரியம் மன அமைதி கிடைக்குது இந்த பாடலை கேட்கும் போது.. தினமும் காலை கேட்கும் பாடல் இது
@sarangapaniv8364
@sarangapaniv8364 Жыл бұрын
கேட்டோர் உள்ளத்தை உள்ளத்தை உருக்கி, மனத்தை பக்தி பெருக்கால் நெகிழ வைத்து கண்களில் கண்ணீரை பெருக வைக்கும் தனிப்பெருமை உடையது திரு தண்டபாணி தேசிகர் அவர்களின் இன்னிசை! எத்தனை காலமானாலும் எத்தனை தடவை கேட்டாலும் அப்பொழுதுதான் கேட்பது போன்ற உணர்வை தருவது! அதுவே அவர்தன் சிறப்பு!
@messi1440
@messi1440 Жыл бұрын
I am allso retired malaysia n army sago.
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
என் அப்பன் சிவன் ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்கட்டும். ஓம் நமசிவாய
@AM-vq3xe
@AM-vq3xe 9 ай бұрын
God bless you child
@elakkiasuva3059
@elakkiasuva3059 8 ай бұрын
Super
@vigneshayyandurai7507
@vigneshayyandurai7507 Жыл бұрын
எவளோ பேரு பாடினாலும் இந்த வாய்ஸ் மட்டும் தான் இப்பாட்டுக்கு நல்லா இருக்கு 😍😍😍
@amutha.j5229
@amutha.j5229 4 жыл бұрын
இப்பாடல் காட்சியைக் காணும் நான் என்ன புண்ணியம் செய்தேனோ? மெய்சிலிர்க்கிறது
@ramkumaradd
@ramkumaradd 4 жыл бұрын
amutha .j ஆம் என் கண்களில் நீர் கொட்டியது
@vjg8136
@vjg8136 4 жыл бұрын
Bless you
@srinivasank9120
@srinivasank9120 4 жыл бұрын
Ennakumm.....
@MrMunieswaran
@MrMunieswaran 3 жыл бұрын
Indha padalai nanaga ovvoru murai padum pothellam kaneerayum alihayaium kattu padutha mudiavillai
@Prabhusamy
@Prabhusamy 3 жыл бұрын
Yes
@jaidharani
@jaidharani 3 жыл бұрын
பலமுறை கேட்டுவிட்டேன் ஆனாலும் இன்னும் கேட்க வேண்டும் என்றே நினைக்கிறது என் மனது...இந்த பாட்டிற்கு நான் முழுவதும் அடிமை ஆகி விட்டேன்.....சிவ சிவ ஓம் நமச்சிவாய ....
@mugunthandhanavan7122
@mugunthandhanavan7122 2 жыл бұрын
Yas
@rohinirohini2926
@rohinirohini2926 2 жыл бұрын
இரங்கிவருவான்என்அப்பன்
@lingasamyayyasamy1930
@lingasamyayyasamy1930 2 жыл бұрын
இந்த பாடலைகேட்டால்என்கண்ணில்தனகாகண்ணீர்வரதெடாங்கும்
@bskaakash1987
@bskaakash1987 2 жыл бұрын
Exactly.... 🙏🙏🙏
@mountsivam
@mountsivam 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Zr97ac5qxNPDZo0.html
@shanthamaninachimuthu9225
@shanthamaninachimuthu9225 3 ай бұрын
தலைமுறைகள் கடந்தும் மனதை உருகவைகும் அவரின் குரலும் முகபாவனைகளும் ஈசனையே கண் முன் நிறுத்துகிறது.🙏🙏🙏
@sudalaimuthudhanam6967
@sudalaimuthudhanam6967 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் ஒரு பாடல் இந்த பாடல் ஒன்றே. நான் தினமும் ஒரு முறை யாவது இந்த பாலை நான் கேட்கிறேன்.
@rajadharson9043
@rajadharson9043 Жыл бұрын
nanum than
@swethapavi9737
@swethapavi9737 3 жыл бұрын
2021 இல் பார்ப்பவர்கள் எத்தனை பேர்.... மெய் சிலிர்க்கிறது பாடலை கேட்கும் போது. இப்பிறவியில் மானிடராய் பிறக்க என்ன புண்ணியம் செய்தேனோ... என் அப்பன் ஈசனின் திருவடிகள் போற்றி... தமிழச்சியாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ... சிவாயநம 🙏🙏🙏
@kesavalumanavalan8463
@kesavalumanavalan8463 2 жыл бұрын
e seen thandapani desikat perfo
@arasumani5969
@arasumani5969 2 жыл бұрын
உடம்பில் உயிர்தான் சக்தி உடம்புதான் சிவம் உடலும்,உயிரும் இணைந்திருப்பது தெய்வநிலை சிவாயநம
@prabunithish6649
@prabunithish6649 2 жыл бұрын
கண்டிப்பாக
@navaneethakrishnanskrishna8478
@navaneethakrishnanskrishna8478 2 жыл бұрын
Om Namashivaya
@kannappanrathinam6881
@kannappanrathinam6881 2 жыл бұрын
தமிழ் வேறு சிவம் வேறு அல்லவே.
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
2020 la yaaru indha Paatta paaththavanga like Pannunga! Indha padam 1935 la vandhathu! 85 Varudam Aaguthu! Indha padam Vandhu!
@s.aravind8214
@s.aravind8214 4 жыл бұрын
Me bro Listen since 2days
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
@@s.aravind8214 nalla kududumbathu paiyan!
@dhilibank8361
@dhilibank8361 4 жыл бұрын
Yes
@devi.m4685
@devi.m4685 4 жыл бұрын
Me
@selvarajsenrayan8804
@selvarajsenrayan8804 4 жыл бұрын
Really!
@mknews9933
@mknews9933 Жыл бұрын
ராஜ்டிவிக்கு வாழத்துக்கள் இப்படிக்கு சிற்பி சேகர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம்
@srisivakumar
@srisivakumar Жыл бұрын
2023 ல இந்த பாட்டை கேட்பவர் யாராவது இருக்கிறார்களா?
@najmudeensuboori9580
@najmudeensuboori9580 6 ай бұрын
Yes
@Thaji_
@Thaji_ 6 ай бұрын
Hii❤
@gsraman709
@gsraman709 6 ай бұрын
Yes
@sivashiva6013
@sivashiva6013 6 ай бұрын
Yes
@RakeshrasuRasu
@RakeshrasuRasu 5 ай бұрын
Yes
@cobramouli
@cobramouli Жыл бұрын
1935 ல் வந்த பாடல் 87ஆண்டுகள் ஆன பின்பும் அதே உள்ளுணர்வு கொண்ட தெய்வீக பாடல் So Satisfying And Peaceful
@balakumar6989
@balakumar6989 Жыл бұрын
1935 illa. .1942
@user-vc6io3ug8m
@user-vc6io3ug8m Жыл бұрын
@@balakumar6989 இல்ல 1933
@sarojakumar7012
@sarojakumar7012 10 ай бұрын
Arumai arumai
@saravanana2894
@saravanana2894 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்க இன்று வாழ்கிற மனிதர்கள் ஏழு பிறப்பிலும் சிவனருள் பெற்றவர் ஆகத்தான் இருக்க முடியும்
@behappytrek1139
@behappytrek1139 2 жыл бұрын
😍
@AI_mod
@AI_mod 2 жыл бұрын
Jio la 50rs recharge pannuna pothum
@dukeduke2587
@dukeduke2587 2 жыл бұрын
@@AI_mod 😂
@kannappanrathinam6881
@kannappanrathinam6881 2 жыл бұрын
காலை எழுந்ததும் 5.00 மணி...இந்த பாடலை கேட்டபின் தான் என் நாள் தினமும் தொடங்குகிறது.
@suryashahid1701
@suryashahid1701 2 жыл бұрын
I like.. but kaduvul nambikai illai... only music and voice
@elakkiasuva3059
@elakkiasuva3059 8 ай бұрын
மனதிற்க்குள் இருக்கும் ஆன்மிகத்தை வெளிகொண்டு வரும் மிகவும் அருமையான பாடல் 🙏🙏
@gopalsowmiyan6523
@gopalsowmiyan6523 8 ай бұрын
ஒழுக்கம் கடமை ஈகை அன்பும் கருணை கொண்ட பாடல் உணர்ந்தவர்க்கு உண்மை நிலை உறுதியாக்கும் அற்புத பாடல் ஓம் நமச்சிவாய
@kavirajkaviraj7923
@kavirajkaviraj7923 4 жыл бұрын
ஓம் நமசிவாய எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கும் பாடல்
@kumardinesh3294
@kumardinesh3294 4 жыл бұрын
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற இறைவருள் காண கிடைக்காது...
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 3 жыл бұрын
Good👌
@navinajai6000
@navinajai6000 Жыл бұрын
In the end of 2022 anybody was to hear this for mind peace
@PK3687
@PK3687 Жыл бұрын
Yes right now
@susheelkumarc9830
@susheelkumarc9830 Жыл бұрын
Aama
@vijayakumarmuruganantham6371
@vijayakumarmuruganantham6371 Жыл бұрын
2023
@rajicivil2426
@rajicivil2426 Жыл бұрын
2023😍
@sridharvalli8432
@sridharvalli8432 Жыл бұрын
2023 🥰
@eshwaraneshwaran5553
@eshwaraneshwaran5553 Жыл бұрын
🕉️இந்த பாடலை கேக்கும் 🕉️🕉️போது எல்லாருக்கும் உடம்பு சிலிர்க்கும்🕉️🕉️அதுவே என் அப்பன் சிவனின் மகிமை 🕉️🔱ஓம் நமச்சிவாய 🕉️🔱🕉️🕉️🕉️
@muralig8234
@muralig8234 3 жыл бұрын
பாக்கியம் செய்திருந்தால் மட்டும் தான் இந்த பாடல் வரிகளை உணரமுடியும் இறைவனை அவரவர் மனதில் காணமுடியும். அம்பலத்து அரசனே போற்றி போற்றி.
@9bishwaryalakshmisk
@9bishwaryalakshmisk Жыл бұрын
True
@lara-nn3eu
@lara-nn3eu Жыл бұрын
Shivan ambala kaarar ah kaalam tha pathil sollanum avar inam.edhu vendru
@ponnuswamy7451
@ponnuswamy7451 4 жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
@Aarooran13
@Aarooran13 4 жыл бұрын
சிவயநம
@worldview5996
@worldview5996 4 жыл бұрын
சிவசிவ
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 3 жыл бұрын
Good👌
@aveera170
@aveera170 3 жыл бұрын
Ģģģģģ
@rameshdhanapal7069
@rameshdhanapal7069 Жыл бұрын
Nice words
@rajaramsenthil8875
@rajaramsenthil8875 4 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே தட்டாத அற்புதமான குரல் வளம்
@nravisandran2450
@nravisandran2450 Жыл бұрын
இந்த பாடலை இன்று மூன்றாவது முறையாக கேட்கிறேன், இதுதான் பாடலின் வெற்றி! ஒவ்வொறுவருக்கும் காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 3 жыл бұрын
பாடலை கேட்பதே புண்ணியம். அருட் பெரும் ஜோதி,சிவனே போற்றி. Korona விலிருந்து எம்மை காப்பாயாக.
@tnpscvetrikani2417
@tnpscvetrikani2417 Жыл бұрын
2k kids கேட்டா கூட இந்த பாடல் கவர்ந்து விடும்... எல்லாம் சிவமயம்
@reader1672
@reader1672 Жыл бұрын
2k kid here.உண்மை
@sakthisursehbabu7161
@sakthisursehbabu7161 Жыл бұрын
I'm 2k kid also atheist. But I'm attracted to this song
@moorthysirmoorthymoorthysi3714
@moorthysirmoorthymoorthysi3714 Жыл бұрын
சிவனே போற்றி!!இந்த சிறப்பான பாடலை தற்பொழுது 2022 ஆம் ஆண்டு பகாசூரன் திரைப்படத்தில் ஒலிக்க செய்திருக்கிறார் ஷாம் இசையமைப்பாளர்.. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.. பகாசூரன் பட குழுவிற்கு வாழ்த்துக்கள்..
@srikant1010
@srikant1010 Жыл бұрын
Today in 2023, I am watching this song. The director must be so great to bring out the expression of true joy and ecstasy.
@jagajaga1040
@jagajaga1040 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... காத்திட வேண்டும் என் அப்பனே... 😭😭😭
@karthiks9224
@karthiks9224 2 жыл бұрын
.......
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 жыл бұрын
ஒவ்ஒரு பச்சை தமிழனும் இந்த பாடலை கேட்டால்..சத்தியமாக சொல்கிறேன் ..எல்லோரும் ஆனந்த பெருவாழ்வு அடைவீர்கள்..இது சத்தியதிருவார்த்தை..பிறப்பயனின் உண்மை சாட்சி இந்த உயரிய பாடல்..உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ..இதுவே அத்தாட்சியும் ...ஆதியும் அந்தமில்லாத மூலன் ஆதிமூலனின் ஒற்றை ஒரே சாட்சி..சம்மட்டி வார்த்தைகள்...
@venkatesanr7142
@venkatesanr7142 3 жыл бұрын
யாரு அய்யா நீங்க
@punniakoti3388
@punniakoti3388 3 жыл бұрын
இதில் எங்கிருந்து இனம் வந்தது, இது அனைத்துக்கும் மேலே.
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 3 жыл бұрын
உண்மை
@sivaganeshm2978
@sivaganeshm2978 11 ай бұрын
​@@punniakoti3388கொல்டியா சார் நீங்க
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 8 ай бұрын
மனதுக்கு அமைதி தரும் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏......... அருமை...... அருமை....
@sundarrajan7158
@sundarrajan7158 3 жыл бұрын
ஓம் நமச்சிவாயம் உனது அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அய்யா
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
இந்த மாதிரி ஒரு நல்ல பாடல்கள் கேட்க நான் திகைத்துப் பார்த்தேன் ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி
@m.suresh7185
@m.suresh7185 4 ай бұрын
Anyone in 2024
@papasanamika9979
@papasanamika9979 4 ай бұрын
ஒரு முறை இந்த பாடல் கேட்டபின் அதை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது.... ஈசன் நான் கேட்காமலேயே அள்ளி அள்ளி தந்தவன்🙏
@nagarajan19821
@nagarajan19821 4 жыл бұрын
அருமையான தமிழ் வரிகள் இது போல் அமையாது பாடல் இப்போ உள்ளவர்கள்களும் இது போல் உச்சரித்து பாடல் பாட வேண்டும்
@sundar9523
@sundar9523 Жыл бұрын
பகாசூரன் பட பாடல் கேட்டுவிட்டு இந்த பாடலை கேட்க வருபவர்கள்👍
@jayaprakash8659
@jayaprakash8659 Жыл бұрын
😅
@anusurya7561
@anusurya7561 Жыл бұрын
True
@MKPvillage2444
@MKPvillage2444 Жыл бұрын
2023
@kalamegamv4864
@kalamegamv4864 Жыл бұрын
True
@dasarathandassrock
@dasarathandassrock Жыл бұрын
naanumdha
@smanian5862
@smanian5862 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாயா எதிலும் முழு நம்பிக்கை இருக்க வேண்டும் அப்போதுதான் உன் ஆண்டவன் உன்னை பற்றி கொள்வான் எதிலும் நீ வெற்றி காணலாம்
@prasathrs8505
@prasathrs8505 9 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது தெய்வத்தின் மதிப்பு மிகப்பெரியது என்று தெரியும் அதுவும் சக்தி வாய்ந்தது யாரும் சிறிதளவு இல்லை என்று தெரியும்🙏🏻🙏🏻🙏🏻
@sureshram7651
@sureshram7651 4 жыл бұрын
தவத்தில் கிடைகாத வரம்!!! 🙏
@Sathishmathi
@Sathishmathi 3 жыл бұрын
தமிழே உன்னில் எவ்வளவு அழகு
@mrdarkcity1234
@mrdarkcity1234 2 ай бұрын
2024 லவ் இந்தப் பாடலைக் கேட்கும் நன்பர்கள் ஒரு முறை லைக் செய்யுங்கள்
@kalaiyarasim3456
@kalaiyarasim3456 Жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை குரல் சூப்பர் 👌
@freeidiot
@freeidiot 3 жыл бұрын
2021 anyone listening to this wonderful song? என் அப்பனல்லவா! என் தாயுமல்லவா!
@fhgggfhfbgh3199
@fhgggfhfbgh3199 3 жыл бұрын
விவசாயத்தினால் விளைந்த பொருள்கள் கடவுளுக்கு சமம் என்று உணர்த்தும் அருமையான பாடல்
@mahalakshmis5984
@mahalakshmis5984 3 жыл бұрын
Sivaperuman ..thannudaya bootha ganangalai anupi ..ner kadhirgalai aruvadai seivithu nandanaaruku arul seigirar
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 3 жыл бұрын
இது நந்தனார் அவர்கள் சரித்திரம் படம் பார்த்தால் தான் தெரியும் நெற்கதிரோடோ ஏன் இந்த பாட்டை பாடுகிறார் என்று
@ganeshanganesan9727
@ganeshanganesan9727 2 жыл бұрын
Super
@VasaM-gt5xj
@VasaM-gt5xj Жыл бұрын
அருமை அருமை இனிமை இனிமை. மெய் மறந்து கேக்குறேன்.
@BalaKrishnan-dv2ks
@BalaKrishnan-dv2ks Жыл бұрын
இந்த பாடலுக்கு நிகர் வேறு எந்த பாடலும் இந்த நாட்டில் கிடையாது
@lakshmanponnusamy
@lakshmanponnusamy 3 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது மனதில் ஒரு அமைதி நிலை கொள்கிறது
@sureshviji9129
@sureshviji9129 4 жыл бұрын
My ringtone இந்த song பாத்தேன் கண் கலங்கிருச்சு என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
@Grow2teach
@Grow2teach 4 жыл бұрын
இன்னொரு பாட்டு இருக்கு. அய்யே உமதடிமைனு. செம
@mansukku
@mansukku 4 жыл бұрын
@@Grow2teach yup.. indha movie & song ketutu 3 months aayiduchu.. ippo varaikum indha 2 songs ketunde iruken.. vera edhuvum avlo vaati ketadhu illa...
@sureshviji9129
@sureshviji9129 4 жыл бұрын
@@Grow2teach ok thanks கண்டிப்பா அந்த song கேக்குறேன்
@japanminister1246
@japanminister1246 4 жыл бұрын
Same...😭😍😍
@subramaniank1238
@subramaniank1238 3 жыл бұрын
Nice 🔥🔥🔥🔥👍👍
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 Жыл бұрын
அது எப்படி இப் பாடலில் சிவன் அல்லவா நிறைந்து உள்ளார் கேட்க கேட்க மணம் எத்தனை நிம்மதி அடைகிறது ஓம் நமசிவாய
@chandrasakthi108
@chandrasakthi108 Ай бұрын
நந்தனார் பாடல்களை இப்போதும் கேட்கிறேன் எப்போதும் கேட்பேன்.என்னப்பனை எப்போதும் மனமுருகி பாடுகிறேன்
@prakash-xg6mc
@prakash-xg6mc 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது..... இது போன்ற பாடல்களை கேக்க.....மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது
@saravanandurai4797
@saravanandurai4797 Жыл бұрын
2022 பகாசூரன் நன்றி சகோ
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 Жыл бұрын
ஓம் நமசிவாய இந்தப் பாடலை தினமும் கேட்டு கொண்டே இருந்தால் ஆசை என்ற வார்த்தையே இல்லாமல் போய் விடும் எதன் மீதும் பற்று இருக்காது நம்முள் ஐயன் ஈசன் குடிகொண்டு விடுவார்
@tamilanbu6411
@tamilanbu6411 7 ай бұрын
❤❤சூப்பர் நான் இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் மிகவும் அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lemoncity3607
@lemoncity3607 2 жыл бұрын
மெய் சிலிர்த்து, மெய் மறந்து நீங்கள் நின்றால், அப்பன் சிவன் அருள் உங்களுள் உள்ளது.. 🙏🏼🙏🏼
@venkatramanan3156
@venkatramanan3156 3 жыл бұрын
அருமையான பாடல், வரிகள் அத்துனையும் மிகவும் அருமை, இந்த பாடலை கேட்டு இச்சென்ம பலனை அடைந்தேன்!!!
@loganayakilogu4755
@loganayakilogu4755 2 жыл бұрын
Super
@bhimadanny8720
@bhimadanny8720 3 жыл бұрын
My name is Dhandapani. B my parents went to God. But often I used to visit shivayalayam . Then I got this song which means no one is orphan he is there as father and mother.. Om Nama Shivaya.. 🙏
@venkytalks9389
@venkytalks9389 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் தினமும் கேட்கிறேன்...🙏 சொப்பணமோ என் அப்பன் திருவருள்...🙏🙏🙏👌👌👌
@anychezuththan
@anychezuththan 2 жыл бұрын
பல ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்
@venkatesanvenkatesan757
@venkatesanvenkatesan757 4 жыл бұрын
எல்லா உயிர்களுக்கும் அப்பனான என் ஐயன் பாதம் பணிவோம் ஓம்சிவாய நம
@tamilpeople4684
@tamilpeople4684 Жыл бұрын
2023 லும் இந்த பாடலை சிதம்பரம் தெற்குவாசலை உடைக்க ஒன்றுபட கேட்பவர்கள் லைக்போடவும்...
@arasialli3132
@arasialli3132 Жыл бұрын
பல பேர் பாடினாலும் ஒரிஜினல் தான் என்றும் அற்புதம்
@Vinothkumar-gl4ws
@Vinothkumar-gl4ws 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
@NNBeatS
@NNBeatS Жыл бұрын
2023 இல் கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா.❤️🙏 ஓம் நம சிவாய🙏🔥
@vijisenthil2541
@vijisenthil2541 10 ай бұрын
தன்னை யே மெய்மறந்து கேட்கும் பாடல்.ஓம் நமசிவாய
@powerloom692
@powerloom692 4 жыл бұрын
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்? சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்? கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பலவாணனே! ஆடிய பாதனே அம்பலவாணனே உன் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? உன் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா? பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா! பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
@vinothkumarm1307
@vinothkumarm1307 4 жыл бұрын
After internet invention.we come to know Shiva belong to south india also.now all hidden are slowly coming out.devaram .thirumoolar nayanmars etc etc . let us c more in future
@bhuvanabavithra
@bhuvanabavithra 4 жыл бұрын
👌👌👌
@mrjollywalk44
@mrjollywalk44 4 жыл бұрын
Super sir .you doing great job.hearing song and reading lyrics great feeling
@dharshinigiri4234
@dharshinigiri4234 4 жыл бұрын
Easy to catch the song meaning.....
@japanminister1246
@japanminister1246 4 жыл бұрын
😭😭😍😍
@guruvelavan
@guruvelavan 2 жыл бұрын
ஏனோ தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்... ஒருவித மனதில் ஒரு ஈர்ப்பு..
@thimsgoodthimsgoodb6781
@thimsgoodthimsgoodb6781 Жыл бұрын
Enakkum
@mknews9933
@mknews9933 Жыл бұрын
ராஜ் டிவி நிறுவனர் மட்டும் இல்லை என்றால் இந்த மாதிரி நல்ல கருத்து உடைய நல்ல பாடல்கள் இல்லை ராஜ் டிவிக்கு வாழ்த்துக்கள்
@Shiva...73
@Shiva...73 Ай бұрын
இந்த பாடலை கேட்பவர் மிகவும் முக்கியமானவர்கள் என்று மறவாதீர்கள்.
@pulladeinraysmi4501
@pulladeinraysmi4501 3 жыл бұрын
இந்த பாடலை முதல்முறை கேட்கிறேன். இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த பாடலை 8 May 2021 அன்று கண்டு கேட்டு வியந்தேன். அந்தக் காலத்தில் இப்படியொரு தெய்வீகப்பாடல் ஓம் நமச்சிவாய 🙏
@shivabakthan4969
@shivabakthan4969 3 жыл бұрын
நான் இருகிறேன். என் அப்பன் அல்லவா.என் தாயின் அல்லவா
@MobileDoctor420
@MobileDoctor420 14 сағат бұрын
இவங்க இங்கே ஊர் தான் ❤ நந்தனார் ஓம் நமசிவாய💥🌍
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
இது போல் ஒரு காவியம் இனிபடைக்கப்பட போவதில்லை,மனதை சிவன் பாதங்களில் வைத்து மெய்மறந்த நேரம் தேனருவி பாடல்🙏🙏🙏
@BalachandiranV
@BalachandiranV Жыл бұрын
பகாசூரன் பாடல் கேட்டுட்டு யாராவது வந்திருக்கிங்களா
@ndotnanda
@ndotnanda 3 жыл бұрын
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா !! ஓம் நம சிவாய
@poovarasanr4318
@poovarasanr4318 2 ай бұрын
இப்பாடலை சிவனின் முன்னின்று மனமுருக பாடுங்கள், அப்பனின் அருள் கிடைத்ததை உணர்வீர்கள் 🙏
@sivayoga4594
@sivayoga4594 7 ай бұрын
2023 இல் இப்பாடலைக்கேப்பவர் யாரெல்லாம் இருக்கீங்க...
@vineethvp9666
@vineethvp9666 3 жыл бұрын
என்னப்பன் அல்லவா என்தாயும் அல்லவா..... நீ பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா......😘💗💙💚💛🧡❤💖🙏❤🙏❤🙏❤🙏❤ இப்பாடலை 2021லும் கேட்பவர்கள் like செய்யவும்😍 20/01/2021*20:01:21
@shyamalaranganathan3518
@shyamalaranganathan3518 Жыл бұрын
அருமை. காலத்தால் அழியாத பாடல்.
@Mr.Cuts3799
@Mr.Cuts3799 Жыл бұрын
20/001/2023...🤗😎
@sathishguru2253
@sathishguru2253 Жыл бұрын
கண்கள் கலங்க 😭 மணம் உருக ❤️ கேட்கிறேன்.... என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா...
@krishnaprasathc9490
@krishnaprasathc9490 Жыл бұрын
"நெஞ்சுருகி கண்ணீர் வரவழைக்கும் பாடல்"
@vikkiammu7998
@vikkiammu7998 2 ай бұрын
2024 yaarula indha song kekuringaaa ❤🥺
@anbuselvam2977
@anbuselvam2977 4 жыл бұрын
என்னை ஆளும் நமசிவாயா
@ramkishorek.b
@ramkishorek.b 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா என் அப்பன் அல்லவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakumar-yv8zi
@sivakumar-yv8zi 4 жыл бұрын
இயல்பாக இருந்த இதுபோன்ற கலாச்சாரம் மக்கள் தற்போது இல்லை என்பது நமது துர்பாக்யமே...
@arjunanv4118
@arjunanv4118 4 жыл бұрын
பாடல் கேட்டால் மனம் சிலிர்க்கும், அருமையான பதிவு. வணக்கம்.
@sivakarthi-ue3ld
@sivakarthi-ue3ld Жыл бұрын
பகாசுரன் படத்தில் இந்த பாடலை பாத்துட்டு , பாக்குறேன் இதுவும் கேட்குறதுக்கு இன்னிசையா தான் இருக்கு
@RAVIRAVI-kr7op
@RAVIRAVI-kr7op Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தம் பேரானந்தம்
@bhuvananithish
@bhuvananithish 5 жыл бұрын
சிவ சம்போ🙏🙏🙏 அருமையான பாடல்...
@rajalinkamr9749
@rajalinkamr9749 Жыл бұрын
திருவாசகத்தின் முதலாவது பதிகத்தில் " அவன் அருளாலே அவன் வணங்கி " என்று ஒரு வரி வரும். அதைப் போல் இந்த பாடலை கேட்பதற்கும் சிவபெருமான் அருள் வேண்டும்.
@cat-bb3bi
@cat-bb3bi Жыл бұрын
Daily one time parthuruven intha paddai yen manasu amaithiyagum intha paddai kekkum pothu
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 21 күн бұрын
எனக்கு வயது49 நான் இந்தபடமும் பார்த்து இல்லை பாட்டும் கேட்டதும் இல்லை ஆனால் கடந்த ஒரு வருடமாக தினம் மூன்று முறை கேட்டால் தான் என் மனம்அமைதிஏற்படுகிறது🙏🙏🙏🙏🦄
@sendilkumarsundaralingam2614
@sendilkumarsundaralingam2614 3 жыл бұрын
எம்பிரானார் திருநாளைபோவார் நாயனார் மலரடிகள் போற்றி போற்றி..🙏🙏
@iraivaatraders
@iraivaatraders 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏🙏🙏...
@thillainatarajan3195
@thillainatarajan3195 3 ай бұрын
2024 மட்டும் அல்ல அதையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக ஒலிக்கும்
@Mr.PRamesh
@Mr.PRamesh Ай бұрын
1.44pm 7/6/2024 அப்புறம் யாரு இருக்கா?
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 525 М.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 30 МЛН
Nandanaar Full Movie Climax
12:08
RajVideoVision
Рет қаралды 1,5 МЛН
Kaamam Agatriya Song HD | Nandanaar
4:08
RajVideoVision
Рет қаралды 378 М.
Типичный банан 🍌 #shorts #глазунов #юмор
0:18
Scam Gone Wrong 😂
0:12
Alan Chikin Chow
Рет қаралды 1,9 МЛН
game paling lucu🤣
0:43
Brewok Ndeso
Рет қаралды 30 МЛН
BABY Comedy : Gift for baby💔
0:41
BABY Comedy
Рет қаралды 13 МЛН