நல்லா எழுதியிருக்காரு ஆனா ஒன்னும் புரியல - ஞானசம்பந்தம் | Gnanasambantham Comedy Speech

  Рет қаралды 177,525

RA Media

RA Media

5 жыл бұрын

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களின் நகைச்சுவையுடன் கூடிய இலக்கிய உரை

Пікірлер: 95
@MrPon6
@MrPon6 3 жыл бұрын
அருமையான பேச்சு ஞானசம்பந்தம் அவர்களே! திருக்குறளில் எங்கும் கடவுள் என்று வள்ளுவர் குறிப்பிடவில்லையென்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் முதல் அதிகாரத்தின் பெயரே "கடவுள் வாழ்த்து " என்றுதானே வள்ளுவர் குறித்திருக்கிறார். தெய்வம் இறையென்று குறித்தவர் கடவுள் என்ற சொல்லை குறள்களில் சேர்க்கவில்லையென்பதற்கு அச்சொல் எதுகை மோனையுடன் ஒத்துவரக்கூடிய இடம் எங்கும் வரவில்லையெனவும் நினைக்கிறேன். அத்தோடு கட+உள் :கடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல அது ஏவல் வினையென நினைக்கிறேன். நன்றிகள் ஐயா!
@srinivasanvasudevan7318
@srinivasanvasudevan7318 4 жыл бұрын
Best speaker and humorus man
@ganapathisuresh9309
@ganapathisuresh9309 3 жыл бұрын
அய்யா நாராய் நாராய் பாட்டின் முழு அர்த்தம் இன்று தான் தங்கள் முலம் புரிந்தது.மிக்க நன்றி அய்யா.
@grandpamy7346
@grandpamy7346 5 жыл бұрын
வருந்தி அழைத்தாலும்,,வாராதன வாரா, பொருந்துவன,, போமின் என்றாலும் போகா,,, ஔவையார்,,,
@revathirevathi2512
@revathirevathi2512 Жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@m.saraswathi6628
@m.saraswathi6628 3 жыл бұрын
தமிழமுதூட்டும் தங்கள் பணி தொடரட்டும்.
@kganeshan727
@kganeshan727 5 жыл бұрын
Excellent definitions for critical thinking of Socrates, plato,Aristotle, valluvan kant and so .Thanks
@chithraganesan4058
@chithraganesan4058 3 жыл бұрын
Sema சிரிப்பு sir இந்த வீடியோ உங்கள் கருத்துகள் அருமை
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
அருமையான உரை ஐயா 🌷🙏
@palanichamy3777
@palanichamy3777 5 жыл бұрын
Great speech
@Thulasisinusandnose
@Thulasisinusandnose 5 жыл бұрын
சிறந்த பேச்சு.
@mohanrajan1035
@mohanrajan1035 4 жыл бұрын
Arumai iya👍😎
@kkssraja1554
@kkssraja1554 5 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா,
@rajaguru6425
@rajaguru6425 4 жыл бұрын
முத்துக்கள் கிடைத்தா என்று தெரியவில்லை அகம் ஆனந்தம் பெற்றது தெளிவும் பிறந்தது பெண்ணின் மேன்மை புரிந்தது மழலை குரல் போல அழகிய தமிழை கேட்டு ஐயாவுக்கு மிக நன்றி
@prasadsekar6939
@prasadsekar6939 3 жыл бұрын
அருமை ஐயா... 👏👏👏
@dhanushdhanapal5146
@dhanushdhanapal5146 5 жыл бұрын
Nandri ayya , Great speech ayya
@raghavangopal8758
@raghavangopal8758 5 жыл бұрын
Arumai 👌👍
@yogisantosha5672
@yogisantosha5672 5 жыл бұрын
அருமை ஐயா....
@k.vivekk6417
@k.vivekk6417 4 жыл бұрын
Excellent speech 🙏
@kalavathit3581
@kalavathit3581 4 жыл бұрын
great great great speech
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கங்கள்‌இவர் சென்னை மாதம் ஒருமுறை வந்து தமிழ் இலக்கியங்களை பேசினால் நிறைய பேர் புரிந்து கொண்டு படிப்பார்கள் இது போல் திறமையாக பேசுவதற்க்கு யாரும‌ இல்லை இவர்‌தன்னை போல் நூல்களை படித்து பேசுவதற்க்கு மற்றவர்களை தயார்படித்தினால் தமிழ் இலக்கியமும் தமிழ் மொழியும் அழியாது வாழ்க வளமுடன் நன்றி
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Truly the legend loñg live sir
@rozinitv5160
@rozinitv5160 5 жыл бұрын
சிறப்பு.
@rukmaganthan4058
@rukmaganthan4058 3 жыл бұрын
Great speech ayya..🙏😊
@kalaiselvi4153
@kalaiselvi4153 5 жыл бұрын
Thank you
@bsuriya4341
@bsuriya4341 5 жыл бұрын
Super sir
@user-zl3rj6tj5v
@user-zl3rj6tj5v 6 ай бұрын
ராஜாராஜன் தஞ்சையில் கோவில் கட்டிய செய்தி இடம் பெற்றுள்ள நூல் எது ஐயா. படிப்பதற்காக கேட்கிறேன்
@yousaymyname5174
@yousaymyname5174 5 жыл бұрын
Super song... naarai naarai
@ChandraKumar-gm6ml
@ChandraKumar-gm6ml 4 жыл бұрын
அருமை
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
உங்கள் மூலம் தமிழின் சிறப்பு
@thushyanthansam2131
@thushyanthansam2131 5 жыл бұрын
Good one
@kamarajm9291
@kamarajm9291 4 жыл бұрын
🙏🙏🙏
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 5 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐
@umamaheshwari3699
@umamaheshwari3699 3 жыл бұрын
🤴🌱🌴🌳💐தமிழ் வாழ்க, தமிழர்களாய் பிறந்ததற்கு நாம் பெரும் தவம் செய்திருக்க வேண்டும் ஐயா, நன்றி
@tamilnamasi4877
@tamilnamasi4877 3 жыл бұрын
Q
@jrc120412
@jrc120412 3 жыл бұрын
❤️
@sundaravadivelranganathan
@sundaravadivelranganathan 5 жыл бұрын
arumai ayya
@deepasd1405
@deepasd1405 5 жыл бұрын
தமிழ் வாழ்க........உலகம் அழியும் வரை
@palanichamy3777
@palanichamy3777 5 жыл бұрын
Naan pudukkottai than
@vmannaaru
@vmannaaru 5 жыл бұрын
சித்திர சிலம்பு அருமை
@yogisantosha5672
@yogisantosha5672 5 жыл бұрын
Pls share link of chithirasilambu speech....pleeeeeeease.
@vmannaaru
@vmannaaru 5 жыл бұрын
@@yogisantosha5672 kzfaq.info/get/bejne/eZuegtB80N_KoGg.html
@gurumurthy7058
@gurumurthy7058 5 жыл бұрын
ஐயா பல்லாண்டு வாழ்க
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
பாகு + அறு + காய் இனிப்பை நீக்கும் காய்
@cpet396
@cpet396 3 жыл бұрын
தமிழ் என்றும் வாழ்க. . தமிழ் அமுது ஊட்டும் அய்யா பேராசிரியர் ஞானசம்பந்தனும் 👐👐👐. .வாழ்க. .வாழ்க. .பல்லாண்டு. .பல்லாண்டு வாழ்க வாழ்கவே. .
@vrvsundaram
@vrvsundaram 5 жыл бұрын
நாராய் நாராய் கிழித்தார் நூராய் உம்போல் ஆராய வள்ளார் ஏது ஐயா?!
@meenakshisri678
@meenakshisri678 5 жыл бұрын
Dear sir, I enjoyed Ur speech on Tamil literature, especially the new kuuratpa . Yes we must deeply go through Thirukkural. One poet one kapyam one poem is extremely good. I can enjoy because I love our Tamil. Nowadays I think how I could just leave my post-graduation in Tamil ! As I was combined with many problems I could not . Now I think why I wasted my life without learning Tamil deeply from valluan to vairamuthu.. may I know it KZfaq channel...chithra silambu God bless you. Ur students must be very lucky to learn from u.
@srinivasanvasudevan7318
@srinivasanvasudevan7318 4 жыл бұрын
Sakthimutra pulavar
@mathupriyapriya1142
@mathupriyapriya1142 3 жыл бұрын
ஐயா சித்தர்கள் வரலாறு செல்லுங்கள்
@Thulasisinusandnose
@Thulasisinusandnose 5 жыл бұрын
ஐயா G U Pope, வள்ளுவர் St. தாமஸின் மணாக்கானாக இருந்து கிறிஸ்தவ கருத்துக்களை கற்றுத் தான் திருக்குறளை எழுதினார் என்று குறினாராமே, உண்மையா?
@sreenikethan6353
@sreenikethan6353 5 жыл бұрын
adiyen! Illai ayya. Athu verum punaipu.
@Choco-Vikku
@Choco-Vikku 5 жыл бұрын
@@sreenikethan6353 enna punaippu? Appo punaippu nna aadhaaram undaa unkite? Unmaiyai yetrukkollum manappakkuvam illa unnai ponra aalungalukku..
@sreenikethan6353
@sreenikethan6353 5 жыл бұрын
@@Choco-Vikku valluvar sonnathu anaithume intha manin mozhi, israel mozhi andru.
@Choco-Vikku
@Choco-Vikku 5 жыл бұрын
@@sreenikethan6353 டேய் ப்ரோ திருவள்ளுவர் எந்த மொழில திருக்குறள் எழுதுனாரு என்பது மேட்டர இல்ல. அவர் தமிழ்லதான் எழுதினாரு..். கிறிஸ்துவக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான் திருக்குறள்.
@sreenikethan6353
@sreenikethan6353 5 жыл бұрын
@@Choco-Vikku mozhiyenpadhu tamizhai matrum vaithu sollavillai, avarin kutru anaithume intha manin dharmathin padi!!GU Pope avargal thanthu thirukuralin munurayil yengume ippudi sollave illai!!
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 5 жыл бұрын
இது பொய்.. கல்லரையில், இங்கு ஒரு தமிழ் மாணவன் தூங்குகிறான்,, என்ற வாசகம் , போப் கல்லரையில் கிடையாதாம்.,
@siddharthasankar8361
@siddharthasankar8361 5 жыл бұрын
இருந்துட்டு போகட்டும். தமிழ் எப்படியும் வாழும். வரலாற்று சிறப்புகள் இன்றியும், மறக்கப்பட்டும் கூட.
@palanichamy3777
@palanichamy3777 5 жыл бұрын
Neenga aryana
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 30 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 23 МЛН