Rani Mangammal in Tamil | நாயக்கர் வரலாறு | Naidu History in Tamil | Bahubali History in Tamil

  Рет қаралды 300,491

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

English version of this video 👉 • Rani Mangammal History...
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
Rani Mangammal in Tamil | நாயக்கர் வரலாறு | Naidu History in Tamil | Bahubali History in Tamil
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_K...
English series: bit.ly/Tamil_K...
▬▬▬▬ அத்தியாயங்கள்▬▬▬▬▬
#RaniMangammal #Mangammal #MaduraiNayakkar
Know everything about: Rani Mangammal History in Tamil, நாயக்கர் வரலாறு, Naidu History in Tamil, rani mangammal history, rani mangammal, rani mangammal tamil movie, Thirumalai Nayakar, Thirumalai Nayakkar, Nayakar vamsam, Nayakar history, rani mangammal madurai, madurai nayaks caste, madurai rani mangammal history, Nayakar varalaru, nayakar vamsam status, rani mangammal in tamil, rani mangammal palace trichy, ராணி மங்கம்மாள், rajamatha history in tamil, tamukkam palace, chokkanatha nayak
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. Enl...
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.bl...
Pinterest ➤ www.pinterest....
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 556
@muthukrishnan6992
@muthukrishnan6992 2 жыл бұрын
மங்கம்மாள் சாலையும் சத்திரமும் வரலாற்று சான்று.
@sakthiveltamil922
@sakthiveltamil922 2 жыл бұрын
எங்கள் நாயக்கர் வம்சத்தின் மகாராணி ராணி மங்கம்மாள் என்றும் எங்களுக்கு மகாராணி
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 Жыл бұрын
தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு வராமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் அரபி புத்தகத்தையும் உருதுவையும் தான் பேசிக் கொண்டிருந்தோம் பாகிஸ்தானை போல
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
@@gokulkathiravan3938 ok
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
எந்த கல்வெட்டில், படித்தீர்கள் இதனை?? தமிழ் முற்றும் தடம் தெரியாமல் அழித்தவர்கள் தெலுங்கு விஜயநகர பேரசு ! தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆட்சியே இல்லை, மாலிக்கபூர் கூட சிறிது காலம் தான் ஆட்சி. ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்ற பண்டிதர்கள் இல்லை என்று மகாராஷ்டிரா பகுதி சென்று அங்கு இருந்த தமிழ் பண்டிதர்கள் அழைத்து வந்து இங்கு கல்வி அளித்த செய்தி,, ஆங்கிலேயர் குறிப்பில் இன்றும் உள்ளது.
@rajendran2755
@rajendran2755 Жыл бұрын
​@@gokulkathiravan39385:36 l
@jjsthenikarenn3867
@jjsthenikarenn3867 Жыл бұрын
Ingaiuma daa 😅
@sakthiveltamil922
@sakthiveltamil922 2 жыл бұрын
எங்கள் குலத்தின் குலதெய்வம் ராணிமங்கம்மாள்
@viveka6602
@viveka6602 2 жыл бұрын
நிறைய ஊர்களில் ராணி மங்கம்மாள் சாலை உள்ளது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ராணி வந்துள்ளார்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
கண்டிப்பாக! 🔥
@tractorjourney272
@tractorjourney272 2 жыл бұрын
எங்கள் ஊரில் ராணி மங்கம்மாள் கட்டிய சத்திரம் உள்ளது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சத்திரப்பட்டி
@SubashiniCS
@SubashiniCS 2 жыл бұрын
Adhan NH la neraiya oor peru chatram nu irukum.. Adhuve mangamma salai tha..
@valliammalt6606
@valliammalt6606 Жыл бұрын
உங்க ஊரு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைதான் மங்கம்மாசாலை
@manjurajan385
@manjurajan385 3 жыл бұрын
ராணி மங்கம்மாள் அவர்களின் வரலாற்றின் தொகுப்பினைப் பற்றி தெரிவித்ததர்க்கு மிக்க நன்றி நண்பரே. இன்னும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட வீர மங்கையர்களைப் பற்றி கூறுங்கள்.
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி நண்பரே! வீர மங்கை வேலுநாச்சியாரைப் பற்றி இங்கே பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்: kzfaq.info/get/bejne/pNWSfLKZ2bu9d4E.html
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
ராணி மங்கம்மாள் ஒரு வீர மங்கை தான்
@jokerboys3287
@jokerboys3287 3 жыл бұрын
வரலாற்றை எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி 🙏🙏
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி மணிகண்டன்! நமது வரலாற்றில் வந்த மற்ற மன்னர்களையும், ராணிகளையும் பாருங்கள்! (ராஜராஜ சோழன், சுந்தரபாண்டியன், வேலு நாச்சியார், etc.) 💪 bit.ly/Tamil_Kings
@radhakrishna274
@radhakrishna274 2 жыл бұрын
வீரம் நாயக்கர் இன் பிறப்பு உரிமை
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
என்ன சார் இந்த வரலாரை கேள்விபடவே இல்லை. நன்றி். ஹேமந்த் அழகாக இருக்கிறீர்கள். உங்க பேச்சும் அழகாக இருக்கு.
@mercyshanthi9555
@mercyshanthi9555 3 жыл бұрын
You can see the great ‘Rani Mangammal chathiram”even now opposite to the railway station in Madurai
@SelvamSelvam-gj5nr
@SelvamSelvam-gj5nr 2 жыл бұрын
தெலுங்கு இனத்தின் இளவரசி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔰🔰🔰🔰🔰🔰🔰🙏🙏🙏🙏🙏🙏
@selvaselva3646
@selvaselva3646 2 жыл бұрын
தெலுங்கு இனத்தில் பிறந்து மதுரைய ஆண்ட இளவரசி
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
அவர்கள் அப்படி நினைத்து ஆட்சி செய்யவில்லை.
@successramji8639
@successramji8639 3 жыл бұрын
இராணிமங்கம்மாள் போக்குவரத்து கழகம் எங்கள் வத்தலக்குண்டு பகுதியில் இருந்தது I am (பட்டி வீர ராமமூர்த்தி) அம்பை
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி, ராமமூர்த்தி! 😊 எங்கள் மற்ற காணொளிகளையும் பாருங்கள். bit.ly/Tamil_Kings தொடர்பில் இருங்கள்!
@MVMSKNN
@MVMSKNN 2 жыл бұрын
இன்றைக்கு தேனிமாவட்டத்தின் சின்னமனுர், உத்தம பாளையம், கம்பம், கூடலூர் பகுதிகளை பூஞ்சை யாற்று தம்பிறான் என்ற கேரளா மன்னன் முற்றுகை இட்டு கைப்பற்ற முயற்சி செய்தான் அந்த கேரள மலையாளி அரசனை நேருக்கு நேர் போரிட்டு அவனை விரட்டி அடித்து நம்முடைய பகுதிகளை காப்பாற்றிய வீர மங்கை இராணி மங்கம்மாள்
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@UngalAnban விஜயநகரப் பேரரசு எதுவரைபரவியிருந்தது விளக்கிசொல்லவும்அன்பரே எனதுவிருப்பம் bro
@duraisamynarayanasamy1803
@duraisamynarayanasamy1803 2 жыл бұрын
நான் பழனி அருகே வீரலப்பட்டி. எங்கள் நாயக்கர் இனம் பந்நெடுங்காலத்திற்கு முன் ஆந்திரா, நெல்லூர் மாவட்டத்தில் இருந்து குடிபெயர்ந்த்தாக சொல்கிறார்கள்.எனதுபூர்கம்பற்றிய தகவல் யாரிடமேனும் இருப்பின் எனப்புதவருடியுமா?
@duraisamynarayanasamy1803
@duraisamynarayanasamy1803 2 жыл бұрын
எனக்கு உதவ முடியுமா
@TNkingnaidu321
@TNkingnaidu321 2 жыл бұрын
ராணி மங்கம்மாள் கடவுள் 🔰🇪🇸🇮🇩
@karthikkarthika3332
@karthikkarthika3332 2 жыл бұрын
✨👑🔰
@ManiMani-007
@ManiMani-007 2 жыл бұрын
❤️🤍💛 வெலமா ❤️🤍💛
@GhostRider-yep
@GhostRider-yep Жыл бұрын
🔥🔥🔥
@mmeera327
@mmeera327 3 жыл бұрын
அருமை... பெண்களும் சிறப்பான ஆட்சி செய்ய முடியும் என்று செய்துகாட்டிய வீர மங்கை... ராணிமங்கம்மா ... மிக்க நன்றி... உங்கள் படைப்புகள் எல்லாம் அருமையாக உள்ளது...
@SK-lq7pz
@SK-lq7pz 3 жыл бұрын
Hi Tamil people avoid his channel and report as false information. The narrator speaks about the history of Telugu rulers. He refers Telugu kings as Tamil kings. Its a false information and a punishable offense.
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
@@SK-lq7pz எல்லா தமிழர்களிற்கும் இந்த பித்தலாட்டம் தெரியும் வீரமங்கை வேலுநாச்சியார் முன் மங்கம்மா ஒன்றுமே இல்லை
@murali6652
@murali6652 Жыл бұрын
@@righttime6186 போடா புண்ட
@righttime6186
@righttime6186 Жыл бұрын
@@murali6652 😁😁😁😁😁 எரியுது போல
@murali6652
@murali6652 Жыл бұрын
@@righttime6186 ennaku enga da eriyuthu..unaku than eriyuthu...ennathuku velunachiyar ah poda sonna 🤣...apo unaku thana eriyuthu 😂🤣
@charliesarlas5746
@charliesarlas5746 3 жыл бұрын
நாயக்கர்கள் கட்டிய கோயில்களின் வரலாறு மற்றும் எத்தனை என்று சொல்லுங்க அண்ணா
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
மதுரை வட்டாரத்தில் நிறைய உள்ளன. இந்த கட்டுரையில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்: medium.com/lessons-from-history/thirumalai-nayakar-history-thirumala-nayakar-mahal-history-raya-gopuram-chithirai-thiruvila-3acacb44ac18
@3...614
@3...614 3 жыл бұрын
நானும் நாயக்கர் தான் ப்ரோ என் வம்ச வழி வீரபாண்டிய கட்டபொம்மன் ஊமத்துரை, எட்டப்ப நாயக்கர் விருப்பாச்சி கோபால நாயக்கர், ராணி மங்கம்மாள், ஜக்கம்மாள், திருமலை நாயக்கர், முதல முத்துவீரப்ப நாயக்கர், சொக்கநாத நாயக்கர், வீரப்பூர் ஜமீன்தார், கரூர் கடவூர் ஜமீன்தார், ரெங்க நாயக்கர் பல மன்னர்கள் ,வம்சாவளியைச் சேர்ந்தவன் நான், ராஜகம்பளத்து நாயக்கர் வம்ச வழி சேர்ந்தவர் எல்லாம் மன்னர்களும் நானும் ராஜகம்பளத்து நாயக்கர் தான் ப்ரோ
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 жыл бұрын
நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்கள்... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[2] ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர் கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் , அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர் காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர் காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில் திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் வண்டியூர் மாரியம்மன் கோவில்..
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 жыл бұрын
நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்கள்... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[2] ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர் கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் , அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர் காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர் காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில் திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் வண்டியூர் மாரியம்மன் கோவில்..
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
@@ravichandrangrajan4905 தகவலுக்கு நன்றி, நண்பரே!
@moviedonlover499
@moviedonlover499 Жыл бұрын
எங்கள் திருச்சியில் இன்னும் ராணி மங்கம்மாள் கட்டப்பட்ட கோட்டை அறங்காச்சியாக பயன்படுத்தப்படுகிறது
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 3 жыл бұрын
Superb ! கேட்க இனிமையாகவும் உண்மையில் அணைத்து , மதிப்பளித்து நாடாண்ட ராணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள் !! தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தார் !! தமிழில் இருந்துதானே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிறந்தன , பின்னர் ஏன் பாகுபாடு !! திராவிட நாடு என்பது இந்த நான்கு மாநிலங்கள் சேர்ந்ததுதானே !! வாழ்க ராணி மங்கம்மாள் புகழ் என்றென்றும் !!!
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
😊❤️❤️ அருமையாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றி!
@JackieChan-mz1ks
@JackieChan-mz1ks 3 жыл бұрын
Nayakaarkalil tamil nayakar, telugu nayakar , kannada nayakar, kandi nayakar ullanar. Krishnadevarayar kaalathula southla irutha sulatanatesa win panna oru padi piriva create panni annupunaru apprama avangala governara antha areasa control panna appoint pannaru avanga thn nayakars. Nayakar or nayak means thalivar, cheif, governor. antha padaila iruthavanga nayakar enna peyaril aalaika pattanar, athil innum neraya pirivu ullathu. after the fall of Vijayanagar empire, Nayakars declared them as independent rulers.
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
​@@JackieChan-mz1ks😅 palli por kudigal mattume.
@gunaseelan1806
@gunaseelan1806 2 жыл бұрын
Rani mangamma is the queen of legend and she is the inspiration of olden days women. Be like Rani mangammal.
@abdulrahmanabdulrahman6900
@abdulrahmanabdulrahman6900 2 жыл бұрын
தென்காசி.கடையநல்லூர் பகுதியில் ராணி மங்கம்மா சாலைகள் இருக்கு பள்ளிவாசல் மற்றும் தர்ககளுக்கு இடம் தானம் கொடுத்துள்ளார்
@selvaselva3646
@selvaselva3646 2 жыл бұрын
உண்மை
@GhostRider-yep
@GhostRider-yep Жыл бұрын
Vera maari இராணி மங்கம்மாள் 🔥🔥🔥🔥
@abiabi7076
@abiabi7076 2 жыл бұрын
அற்புதம் தெளிவான பதிவு உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் உணச்சி புர்வமான உண்மை நிகழ்வு தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் தோழா
@jokerboys3287
@jokerboys3287 3 жыл бұрын
ராணி மங்கம்மாள் 🙏🙏
@rajasekaran416
@rajasekaran416 3 жыл бұрын
அருமையான வரலாறு!தமிழகத்தின் சிறந்த மகாராணி ""ராணிமங்கம்மாள்"" அவர்கள் ஆவார்கள்!!!தமிழகத்தில் சாலைகளை அமைத்தார்,மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்,பல கோயில்களை கட்டி புதுப்பித்தார்...
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 жыл бұрын
மதுரை ராஜ்யத்தின் அரசி ராணி மங்கம்மாள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆயிரக் கணக்கான மக்களை மதமாற்றம் செய்ய தொடங்கிவிட்டார்கள்,ராமநாத சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் உறவினர்கள் சிலர் கிறிஸ்தவத்துக்கு தழுவினர், இதனால் அரசு ஆட்சியிலும் நாட்டிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டது,மன்னர் கிழவன் சேதுபதியின் தங்கை கணவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிட்டார்,இதனால் ராமநாதபுரம் நாட்டில் மிகப் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது,இதனால் கிழவன் சேதுபதி ஆத்திரம் அடைந்தார் தன் நாட்டுப் பகுதியில் இருந்து அனைத்து கிறிஸ்தவ மத பாதிரியார்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார், ஆனால் வெளிநாட்டு மிஷனரி கிறிஸ்துவ பாதிரியார்கள், மதுரைக்கு வந்து ராணிமங்கம்மாள் இடம் தஞ்சம் அடைந்தார்கள், மன்னர் கிழவன் சேதுபதி அரசி ராணி மங்கம்மாளுக்கு ஒரு தூதுவனை அனுப்பி மதுரை ராஜ்யத்திலிருந்து கிறிஸ்துவ மிஷினரி பாதிரியார்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பும்படி கெஞ்சினார், கிறிஸ்துவ மிஷனரி பாதிரியாரால் நம் நாட்டுக்கும் ஆபத்து நம் கோயிலுக்கும் ஆபத்து என்று கூறினார், ஆனால் ராணி மங்கம்மாள் மன்னர் கிழவன் சேதுபதியின் வேண்டுகோளை புறக்கணித்தாா், வெளிநாட்டு கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு, முழு சுதந்திரம் கொடுத்தார் அதனால் இந்த வெளிநாட்டு ஜேசூட் மிஷனரி பாதிரியார்கள், லட்சக்கணக்கான மக்களை மூளை சலவை செய்து கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றினார்கள், மதுரை பகுதியில் ஆங்காங்கு புற்றீசல் போல் பல தேவாலயங்கள் சர்ச்கள் கட்டப்பட்டன,ஒரு படி மேலே போய் கிறிஸ்துவ பாதிரியார்கள் பிராமணர்களே மதமாற்றம் செய்து விட்டார்கள். அதற்குண்டான பலனை இப்போது மதுரை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் மதுரை பொருத்தவரை அன்னை மீனாட்சி அம்மன் கோவில் தான் புகழ்பெற்றது நிரந்தரமானது,ஆனால் மதுரையில் கோவிலை சுற்றி நிறைய சர்ச்சைகள் காட்டப்பட்டுள்ளனர் ,மதுரை பகுதியில் கலாச்சார சீர்கேடு ஏற்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மதுரை அரசி ராணி மங்கம்மாள் நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களை கட்டி கொடுத்துள்ளார்,ராணி மங்கம்மாள் சாலை என்ற சாலையையும் அமைத்துள்ளார், இவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமாக வாழ்ந்தார்கள்,ஆனால் இவர் செய்தது மாபெரும் தவறு அதுதான் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அதற்கு இடம் கொடுத்தது,இரக்ககுணம் அழிவைத் தரும். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் அரசிகள் தொலைநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு வரும்.... நானும் மதுரை நாயக்கர் ராஜ்யத்தை சேர்ந்தவன் தான், மதுரையின் மாமன்னர் திருமலை நாயக்கரின் எள்ளு தாத்தா விசுவநாத நாயக்கர் படையில் எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள், எங்கள் முன்னோர்கள் விஜயநகர பேரரசு ஹம்பியில் இருந்தார்கள்,விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் மதுரை பகுதிக்கு ஆட்சி செய்வதற்காக விஜயநகர படைத்தளபதி மன்னர் விஷ்வநாத நாயக்கரை மதுரைக்கு அனுப்பி வைத்தார், அப்போது தான் நாங்களும் படையுடன் மதுரைக்கு வந்தோம்.... இப்படிக்கு வீர சத்ரிய குல,கோகுல் நாயக்கர்..
@mareeswaranmalathimalathi188
@mareeswaranmalathimalathi188 3 жыл бұрын
Velu nachiyar than sirantha rani
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 жыл бұрын
Velu nachiyarku training koduthadhu virupatchi gopal naicker
@selvaselva3646
@selvaselva3646 2 жыл бұрын
@@mareeswaranmalathimalathi188 வரலாறை ஒழுங்காக படிக்கவும்
@thozharpandian8052
@thozharpandian8052 2 жыл бұрын
@@selvaselva3646 வரலாறை நன்றாக அறிவோம். நாயக்கர் ஆட்சியே, இராணி மங்கம்மா ஆட்சி உட்பட, தமிழர்களுக்கு இருண்ட காலம். வீர மங்கை வேலு நாச்சியாரே சிறந்த அரசி. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டது மட்டுமல்ல, ஜான்சி இராணி போல் இல்லாமல், ஆங்கிலேயரை போரில் வென்று, சிறப்பாக ஆட்சி செய்து தனது மகன் வளர்ந்து அரியணை ஏற்ற பின்னரே பதவியை துறந்து இயற்கை மரணம் எய்தினார். கடைசி வரை அவரை ஆங்கிலேயர்களாலும் வெல்ல முடியவில்லை, மற்ற நாடுகளாலும் வெல்ல இயலவில்லை.
@kalidasanmanickam9323
@kalidasanmanickam9323 2 жыл бұрын
எங்கள் குலத்தின் வரலாற்றுக்கு நன்றி
@anj520
@anj520 2 жыл бұрын
Ye kulam? Kamma or balija?
@ManiMani-007
@ManiMani-007 2 жыл бұрын
@@anj520 இராணி மங்கம்மாள் வெலமா ❤️🤍💛
@anj520
@anj520 2 жыл бұрын
@@ManiMani-007 no balija.
@anj520
@anj520 2 жыл бұрын
@@guru-ul6ng enti nenu.iam Reddy/ Reddiyar.
@anj520
@anj520 2 жыл бұрын
@@ManiMani-007 நுவ்வு வெலமனா?
@narendhiranjagadheesan
@narendhiranjagadheesan 2 жыл бұрын
முத்து வீரப்பநாயக்கர் thug life😎🔥🚩
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@radhab3957
@radhab3957 3 жыл бұрын
ராணி மங்கம்மாள்... Wonderful... கேட்க கேட்க பிரமிப்பு Hemanth. .. As usual... From the first history சொல்லும் விதம் and coverage of history in very short minutes by Hemanth is 👌👌👌👏👏👏 and interesting... Yes yes... ராணி மங்கம்மாள் means the term மங்கம்மாள் சத்திரம் is famous...The Tamil queens occupy our minds and hearts with much பிரமிப்பு because of Hemanth.... 😊😊👏👏👏👏
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you aunty! 😊🙏🙏
@mngg666
@mngg666 2 жыл бұрын
Tamil queen ah?
@valliammalt6606
@valliammalt6606 Жыл бұрын
​@@mngg666திராவிடqueen
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 3 жыл бұрын
அண்ணா, தஞ்சை இரகுநாத நாயக்கர் பற்றி சொல்லுங்க Feb 3 அவர்தா குருபூஜை விழா ஆகும்
@nandhiniragul6956
@nandhiniragul6956 3 жыл бұрын
Mutton
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
சகோ, இந்த வாரம் (சனிக்கிழமை, தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு காணொளி வெளியிடுகிறேன். அதில், ரகுநாத நாயக்கரைப் பற்றி பேசுகிறேன்! 😊குறிப்பாக, அவருக்கும் பெரிய கோவிலுக்கும் இடையே உள்ள தொடர்பையும், அவருக்கும் Danish East India விற்கும் இடையே இருந்த தொடர்பையும் பற்றிப் பார்க்கப் போகிறோம்! 😊
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 3 жыл бұрын
@@UngalAnban 😍😍😍
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 3 жыл бұрын
@@UngalAnban Seperate Video For Raghunatha Nayaka, he helped tamil jaffna kingdom, cankili II, Against Portuguese in Srilanka, and Fight Against Rebels of Vijayanagara Empire, Victorious in Battle, He Patronize in Telugu, Sanskrit literature 💛💛💛
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
@@HariPrasad-qu6vc Yes, I have that in plan too!
@user-pn7hj5qd1r
@user-pn7hj5qd1r 3 жыл бұрын
மங்க மாவின் மகன் அம்மை கண்டு இறந்தார், ராணிக்குஆட்சியில் பெரும் துணையாக இருந்தவர் மந்திரி அஞ்சயா
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
ஆம் எங்களது தமிழ் கொடுத்து ராணி மங்கம்மாள் தனது ஆட்சிக் காலத்தில் மதுரை ஒரு பொற்காலம் ஆகும்
@sbalu234
@sbalu234 2 жыл бұрын
😂
@naveenagri5312
@naveenagri5312 2 жыл бұрын
அவனியாபுரத்தில் இராணி மங்கம்மாள் கட்டிய அனுமன் கோவில் உள்ளது
@BalaKrishnan-eh2gn
@BalaKrishnan-eh2gn 2 жыл бұрын
வேலு நாச்சியார் பற்றி??..
@naveenagri5312
@naveenagri5312 2 жыл бұрын
@@BalaKrishnan-eh2gnenta kekkuringa ungal annan hemnath ta kelunga
@TNkingnaidu321
@TNkingnaidu321 2 жыл бұрын
நாயுடு நாயக்கர் வம்சம் 🔰🇪🇸🇮🇩 ராணி மங்கம்மாள் கடவுள் 🔰🇪🇸🇮🇩
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
@@Human-rl6oo potta prince vaila oka unga seeman vaila oka 🤣🤣
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 Жыл бұрын
@@mohanrao2708 telugu pundaigalaa
@valliammalt6606
@valliammalt6606 Жыл бұрын
​@@alageshanjayaraman8864it is in your house .
@sportstudioz7047
@sportstudioz7047 11 ай бұрын
​@@Human-rl6ooஉன் தலையை வெட்டி கோவில் ல வெச்சுறுவேன் ஜகுறதை 😂😂😂😂
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
​@@Human-rl6oone yen Vara onna tan serthukala illa. Tamil tana ne pee thinni
@snpnishanth9905
@snpnishanth9905 11 ай бұрын
எங்கள் ஊர் கீழ்புரம் மங்கம்மா சாலை உள்ளது. கன்னியாகுமரி to மதுரை வரை சாலை அமைத்து . வழி நெடுக தாகத்துக்கு கிணறு மற்றும் தங்கும் சாவடி இன்றளவும் உள்ளது.
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 2 жыл бұрын
என் குழதெய்வம் மங்கம்மாள் வாழ்க வளர்கமங்கம்மாள் அருள் புகழ். வாழ்க வளர்க மங்கம்மாள் தாய்.
@knp.kathir4001
@knp.kathir4001 2 жыл бұрын
நாயக்கர் வம்ச வீர மங்கை
@vijayprabakaran892
@vijayprabakaran892 3 жыл бұрын
Rani mangammal valgga😍😍😍
@Human-rl6oo
@Human-rl6oo Жыл бұрын
Naickars tamilians illa anna they are telugans
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
உனக்கு என்ன பிரச்சினை டா?
@tamilintellectuals
@tamilintellectuals Жыл бұрын
So what
@stalin1367
@stalin1367 3 жыл бұрын
இரகுநாத நய்க்கர்⚔ வரலாறு please please please🙏 Karnataka ஆன்ட நய்க்கர் கள் வரலாறு please🙏 Tippu sultan வரலாறு please please🙏
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 жыл бұрын
மதுரை ராஜ்யத்தின் அரசி ராணி மங்கம்மாள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆயிரக் கணக்கான மக்களை மதமாற்றம் செய்ய தொடங்கிவிட்டார்கள்,ராமநாத சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் உறவினர்கள் சிலர் கிறிஸ்தவத்துக்கு தழுவினர், இதனால் அரசு ஆட்சியிலும் நாட்டிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டது,மன்னர் கிழவன் சேதுபதியின் தங்கை கணவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிட்டார்,இதனால் ராமநாதபுரம் நாட்டில் மிகப் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது,இதனால் கிழவன் சேதுபதி ஆத்திரம் அடைந்தார் தன் நாட்டுப் பகுதியில் இருந்து அனைத்து கிறிஸ்தவ மத பாதிரியார்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார், ஆனால் வெளிநாட்டு மிஷனரி கிறிஸ்துவ பாதிரியார்கள், மதுரைக்கு வந்து ராணிமங்கம்மாள் இடம் தஞ்சம் அடைந்தார்கள், மன்னர் கிழவன் சேதுபதி அரசி ராணி மங்கம்மாளுக்கு ஒரு தூதுவனை அனுப்பி மதுரை ராஜ்யத்திலிருந்து கிறிஸ்துவ மிஷினரி பாதிரியார்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பும்படி கெஞ்சினார், கிறிஸ்துவ மிஷனரி பாதிரியாரால் நம் நாட்டுக்கும் ஆபத்து நம் கோயிலுக்கும் ஆபத்து என்று கூறினார், ஆனால் ராணி மங்கம்மாள் மன்னர் கிழவன் சேதுபதியின் வேண்டுகோளை புறக்கணித்தாா், வெளிநாட்டு கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு, முழு சுதந்திரம் கொடுத்தார் அதனால் இந்த வெளிநாட்டு ஜேசூட் மிஷனரி பாதிரியார்கள், லட்சக்கணக்கான மக்களை மூளை சலவை செய்து கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றினார்கள், மதுரை பகுதியில் ஆங்காங்கு புற்றீசல் போல் பல தேவாலயங்கள் சர்ச்கள் கட்டப்பட்டன,ஒரு படி மேலே போய் கிறிஸ்துவ பாதிரியார்கள் பிராமணர்களே மதமாற்றம் செய்து விட்டார்கள். அதற்குண்டான பலனை இப்போது மதுரை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் மதுரை பொருத்தவரை அன்னை மீனாட்சி அம்மன் கோவில் தான் புகழ்பெற்றது நிரந்தரமானது,ஆனால் மதுரையில் கோவிலை சுற்றி நிறைய சர்ச்சைகள் காட்டப்பட்டுள்ளனர் ,மதுரை பகுதியில் கலாச்சார சீர்கேடு ஏற்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மதுரை அரசி ராணி மங்கம்மாள் நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களை கட்டி கொடுத்துள்ளார்,ராணி மங்கம்மாள் சாலை என்ற சாலையையும் அமைத்துள்ளார், இவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமாக வாழ்ந்தார்கள்,ஆனால் இவர் செய்தது மாபெரும் தவறு அதுதான் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அதற்கு இடம் கொடுத்தது,இரக்ககுணம் அழிவைத் தரும். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் அரசிகள் தொலைநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு வரும்.... நானும் மதுரை நாயக்கர் ராஜ்யத்தை சேர்ந்தவன் தான், மதுரையின் மாமன்னர் திருமலை நாயக்கரின் எள்ளு தாத்தா விசுவநாத நாயக்கர் படையில் எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள், எங்கள் முன்னோர்கள் விஜயநகர பேரரசு ஹம்பியில் இருந்தார்கள்,விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் மதுரை பகுதிக்கு ஆட்சி செய்வதற்காக விஜயநகர படைத்தளபதி மன்னர் விஷ்வநாத நாயக்கரை மதுரைக்கு அனுப்பி வைத்தார், அப்போது தான் நாங்களும் படையுடன் மதுரைக்கு வந்தோம்.... இப்படிக்கு வீர சத்ரிய குல,கோகுல் நாயக்கர்..
@sivakasi
@sivakasi 3 жыл бұрын
@@kumarankumaran2588 உங்களை இங்கு ஆழைத்து வந்தது பாண்டியர்களின் வாரிசுகளுக்கும் காளையார் கோவிலின் தெலுங்கு தாசிகளுக்கும் பிறந்த சந்திரசேகரபாண்டியன் என்ற வானதிராயர்.
@sss201106
@sss201106 Жыл бұрын
@@kumarankumaran2588 unmai bro
@sathiyamoorthy512
@sathiyamoorthy512 Жыл бұрын
@@sivakasi அப்போது இங்க தமிழ் மன்னர்கள் சண்டை போடா வேண்டியது தானே.ஏன் தெலுங்கு மன்னர்கள் உதவியை கேட்டீங்க. ஏன்டா இப்படி பிரிவினை பண்றீங்க
@s.chandramohan7429
@s.chandramohan7429 2 жыл бұрын
எங்கள் குல மக்களின் சிறப்பை உலகம் அறியட்டும்.
@valliammalt6606
@valliammalt6606 Жыл бұрын
மங்கம்மாள் இன் சிறப்பு அனைவருக்குமேயாகும்
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 2 жыл бұрын
Wonder ful women the great Rani mankammal 🙏
@RaniRaju4992
@RaniRaju4992 3 жыл бұрын
Beautiful explanation. Wonderful voice-over. Thank you for your hard work. 🙏
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you! 😊
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 жыл бұрын
Please say about rani rudhrammadevi & kakatiya dynasty
@prasad.kprasad.k278
@prasad.kprasad.k278 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 3 жыл бұрын
வீரமங்கை வேலுநாச்சியார் அவா்கள் வீரம் செறிந்தவா் அவா்களே தமிழா்களின் ராஜமாதா.
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
வேலு நாச்சியார் விடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிரவும்: kzfaq.info/get/bejne/pNWSfLKZ2bu9d4E.html
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 жыл бұрын
வேலு நாச்சியார் கோபால் நாயக்கரின் பாதுகாப்பில் இருந்து தனது அரசை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்ட முதல் அரசி.
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 3 жыл бұрын
@@ravichandrangrajan4905 வேலுநாச்சியாருக்கு உதவியவா் திப்பு சுல்தான்.
@sivakasi
@sivakasi 3 жыл бұрын
வேலுநாச்சியாரின் தாய் தெலுங்கு
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 3 жыл бұрын
@@sivakasi சிரிப்பு தாங்கல
@dhamodharapandian7434
@dhamodharapandian7434 2 жыл бұрын
இவர்களிடம் ஏன்டா உங்களுக்கு இவ்வளவு வன்மம் ஏன் இவர் உன்மைய சொல்கிரார் அதுக்கு ஏன்டா உங்களுக்கு நாயக்கர் சமூக மன்னர் மீது இவ்வள கான்டூ
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 жыл бұрын
Dhomo thambi cool.muttallkalai neenga muttum thirutha mudiyaathu.naanum cooda varayin.
@gunalsekaran745
@gunalsekaran745 3 жыл бұрын
Good information ,continue d programme in r/o other nayakar kings Vellore,gingee, tanjore,mysore,chandragiri.
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Sure. Right now, I'm writing blog articles on them. You can read about Viswanatha Nayaka, Thirumalai Nayaka, Muthu Veerappa Nayaka, etc. medium.com/lessons-from-history/nayakar-history-madurai-nayaks-thanjavur-nayaks-viswanatha-nayaka-thirumalai-nayaka-6fa1dff0c8a8
@devakiraja6629
@devakiraja6629 3 жыл бұрын
Feeling very proud Soulte Mangamma Rani
@plants2177
@plants2177 2 жыл бұрын
RMTC இராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம்... எங்கள் ஊரில் இருந்து....
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 жыл бұрын
Plants...good....+ news'Mathurai to kanniyakumari Highways road Rani mangamma amma porta road.1000km road +many lakhs puliya maram bonus for now tamil nadu.
@revathilakshmi98
@revathilakshmi98 3 жыл бұрын
Nayakkar vittu ponnu daa.
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 жыл бұрын
good ma...i am also nayakar boy...
@mahendranmahi6205
@mahendranmahi6205 2 жыл бұрын
Super 🔥❤
@mahendranmahi6205
@mahendranmahi6205 2 жыл бұрын
@@kumarankumaran2588 same to you bro 🙌
@ranjithkumar-en3nc
@ranjithkumar-en3nc 3 жыл бұрын
Enga ooril Rani mangamma palam Erukku Trichy,Dt,musiri,Tk,manabalaiyam. To sithambur sellum valeeil ullthu
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி!
@user-kj3oi3zl5j
@user-kj3oi3zl5j 3 ай бұрын
Nice explanation about history of Rani Mangammal at Madurai Nayak Dynasty. Thanks for Submission 🙏
@deepan2928
@deepan2928 2 жыл бұрын
Great thanks for your informative vides
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you Deepan! Do watch our latest Varalaatru Payanam series! 😀
@annappansundar8127
@annappansundar8127 2 жыл бұрын
வேலு நாச்சியார் பற்றி சொல்லுங்க
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 2 жыл бұрын
அருமை அருமை
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி! :)
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 3 жыл бұрын
அருமையான வீரம் செறிந்த பதிவு.நன்றி
@SK-lq7pz
@SK-lq7pz 3 жыл бұрын
Hi Tamil people avoid his channel and report as false information. The narrator speaks about the history of Telugu rulers. He refers Telugu kings as Tamil kings. Its a false information and a punishable offense.
@RajeshXlnt
@RajeshXlnt 28 күн бұрын
Poda puluks ​@@SK-lq7pz
@murusuki5355
@murusuki5355 10 ай бұрын
அந்த காலத்தில் மதுரையில் இருந்து ராஜபாளையம் செங்கோட்டை வரை ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம் இருந்தது
@hkumar1610
@hkumar1610 3 жыл бұрын
super bro
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you bro! Please share with your friends and share the pride! ❤
@subburajsubburaj4862
@subburajsubburaj4862 2 жыл бұрын
வீர.வம்சம்
@djcreative002
@djcreative002 3 жыл бұрын
எங்கள் ஊர் அருகில் ராணி மங்கம்மாள் பாலம் இருக்கிறது
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
அப்படியா! எந்த ஊர்?
@djcreative002
@djcreative002 3 жыл бұрын
@@UngalAnban திருச்சி மாவட்டம் முசிறி
@djcreative002
@djcreative002 3 жыл бұрын
பாலம் அமைந்திருக்கும் இடம் முசிறி வட்டம் பெரிய கொடுந்துறை T (பாஞ்சாம்பட்டி) O ஐய்யாறு குருக்கே தெக்கி சிக்த்தாம்பூர் ரோட்டில்
@vaishali5152
@vaishali5152 3 жыл бұрын
Love it!
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thanks!!
@blindlovers4588
@blindlovers4588 3 жыл бұрын
Semma Anna👍👍👍👌
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 жыл бұрын
thanks madam
@mugilmugilguru8368
@mugilmugilguru8368 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் பிரிட்டிஷ் காரர்களை எதிர்த்த தமிழர் களை பற்றி கூறவும்
@valliammalt6606
@valliammalt6606 Жыл бұрын
அந்த காலத்தில் வெள்ளையனின் கைக்கூலி யாக மட்டுமே இருந்துள்ளனர்
@r3teach203
@r3teach203 3 жыл бұрын
😍 love it bro
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you bro! You will like the rest of the series too: 😊 Tamil series: bit.ly/Tamil_Kings
@murugansk6709
@murugansk6709 3 жыл бұрын
VERY NICE THANK YOU
@vhariharanvijayarun3313
@vhariharanvijayarun3313 3 жыл бұрын
Nice
@MTNPK
@MTNPK 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி சார்!
@balijagavaranaidumedia4234
@balijagavaranaidumedia4234 Жыл бұрын
Engal kula deivam 🙏🔥
@candrealx
@candrealx Жыл бұрын
bro naa oru gavara enaku doubt explain panna mudiuma. gavara and balija same meaning ah?? thanjavur, madurai and gingee nayakkar moonu perum balija va? naanga full ah thanjavur so im trying to find naanga thanjavur nayakkargal vazhi vanthoma nu!
@balijagavaranaidumedia4234
@balijagavaranaidumedia4234 Жыл бұрын
@@candrealx yes balija and gavara are same. Gingee,madurai, Tanjore nayaks are balijas
@candrealx
@candrealx Жыл бұрын
@@balijagavaranaidumedia4234 thx bro
@kindman8408
@kindman8408 3 жыл бұрын
அருமை👌
@vikascrackers_sivakasi
@vikascrackers_sivakasi 3 жыл бұрын
நாயக்கர்கள்👑
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
நன்றி அண்ணா
@thulasiramb4450
@thulasiramb4450 3 жыл бұрын
ராணி மங்கம்மாள் வீரம் 👏👏👏👏
@logeshwaran1320
@logeshwaran1320 Жыл бұрын
Super anna
@raghusna
@raghusna 3 жыл бұрын
Superb...god bless
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you Raghu! 😊🙏
@nampachannel2827
@nampachannel2827 6 ай бұрын
ராணி மங்கம்மாள் வரலாறு வேண்டுமென்றே அளிக்கப்பட்டது
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
S
@mahendranmahi6205
@mahendranmahi6205 2 жыл бұрын
Super bro 🔥🔥❤❤👌👌
@chinnapandi8603
@chinnapandi8603 3 жыл бұрын
Mass bro
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Nandri bro! 😊
@durairajchinnasmy5634
@durairajchinnasmy5634 2 жыл бұрын
வாழ்த்துக்கள் .... ஹேம்நாத்
@j.jeyaseelij.jeyaseeli3367
@j.jeyaseelij.jeyaseeli3367 2 жыл бұрын
Thank you
@ownbesinessownbesiness3921
@ownbesinessownbesiness3921 2 жыл бұрын
Thanks for my generation histry
@packiyarajknp9941
@packiyarajknp9941 3 жыл бұрын
Super
@vijayprabakaran892
@vijayprabakaran892 2 жыл бұрын
Veralevel speech...Anna....Thankyou for the history
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! Do watch our new videos and share you feedback! :)
@vijayprabakaran892
@vijayprabakaran892 2 жыл бұрын
@@UngalAnban விருப்பாட்சி கோபால் நாயக்கர் வரலாறும் போடுங்க
@vidiyalhandcraft7566
@vidiyalhandcraft7566 3 жыл бұрын
இன்னும் தகவல் சொல்லலாமே.. அற்புதம்... இன்னும் தேவை தகவல்...
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி! 😊 மற்றவை எனது blog இல் பதிவிடுகிறேன். Blog link இற்கு description இல் பார்க்கவும்.
@RaviKumar-yd6ve
@RaviKumar-yd6ve 3 жыл бұрын
Very nice
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thanks Ravi! Please share with your friends and help this video reach more people. 😊
@mohanasundar2329
@mohanasundar2329 3 жыл бұрын
Super sir
@kalpanamohan388
@kalpanamohan388 3 жыл бұрын
Tq bro.Rani mangammal avargalukku veera vanakkam.
@dineshkumarv5960
@dineshkumarv5960 3 жыл бұрын
Arumai anna
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 5 ай бұрын
திருமலை நாயக்கர் அரண்மணை போல் கம்பீரம் அதுமட்டுமா நாட்டு மக்கள் மேல் உள்ள பாசம் தர்மங்கள் செய்ய வைத்தது ராணி மங்கம்மாவை அது தான் மதுரை நகரில் முக்கிய இடத்தில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரம். நல்ல பதிவு அருமை ஐயா
@annappansundar8127
@annappansundar8127 2 жыл бұрын
சூப்பர்
@shiplife1002
@shiplife1002 3 жыл бұрын
Romba thanks nenga upload pannathuku
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
You're welcome bro! 😊 Watch Raja Raja Cholan, Sundara Pandian, Thirumalai Nayakar, and many other kings here: bit.ly/Tamil_Kings
@tamilkadhalphysco9039
@tamilkadhalphysco9039 3 жыл бұрын
Excellet bro👍👍👍👍
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you so much bro! 😀 Share with your friends and stay in touch!
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 жыл бұрын
Nanba Velu naachiyaar Tamil Marandhuradhinga👍🎉
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா! அடுத்த சனிக்கிழமை! 😀
@vengateswarivengateswari581
@vengateswarivengateswari581 2 жыл бұрын
Great queen 🙏💕💕
@tamilkadhalphysco9039
@tamilkadhalphysco9039 3 жыл бұрын
Super bro😍😍😍😍
@arundheenan
@arundheenan 2 жыл бұрын
TNSTC MDU-2 was earlier Rani Mangammal Transport Corporation with headquarters as Dindigul.
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
Mass nanbaa
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Nandri nanba! 😊
@vishnu4973
@vishnu4973 3 жыл бұрын
Telugu queen rani mangammal
@user-pg2wu1tq2s
@user-pg2wu1tq2s 3 жыл бұрын
ஆம்
@vishnu4973
@vishnu4973 3 жыл бұрын
@Vishal Vikrm Reddy wt ???? how u saying thamilalaku asaiyam ..... She is telugu queen ruled tamilnadu ..
@vishnu4973
@vishnu4973 3 жыл бұрын
@Vishal Vikrm Reddy bro convey ur msg in English ... I'm frm tamilnadu Telugu speaking family ...I'm learning telugu bt can't get that much fluency.. Convey it in English
@vishnu4973
@vishnu4973 3 жыл бұрын
@Vishal Vikrm Reddy from this ever telugu children In tamilnadu should learn telugu ....to show telugu strength.. Na ipo telugu padichutu irukan Na sollitharuven ....... I'm teluguvadu
@vishnu4973
@vishnu4973 3 жыл бұрын
@Vishal Vikrm Reddy most of families still speaking I'm frm rajakambalam(gola) community we follow telugu culture.... No one cannot change ...
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Supper
@karthikeyanbalaguru9959
@karthikeyanbalaguru9959 3 жыл бұрын
Superb video sir 👌👌👏👏💐💐🙏🙏🌹🌹
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you!
@Ms-tw7jj
@Ms-tw7jj 3 жыл бұрын
Super Anna💥💥💥💥💝💝
@karthikkarthika3332
@karthikkarthika3332 2 жыл бұрын
தஞ்சை நாயக்கர் ரகுநாத நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களை பற்றி ஒரு காணொளி போடுங்கள் அன்னா
@RajuRaju-qm5ow
@RajuRaju-qm5ow 3 жыл бұрын
Welcome...
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 3 жыл бұрын
காலை வணக்கம் ஹேமந்த் தம்பி. அருமை தம்பி
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН