No video

Real Life Hero John Pennycuick | பஞ்சத்தை போக்கிய ஜான் பென்னிகுயிக் கதை | Big Bang Bogan

  Рет қаралды 184,762

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

முல்லைப்பெரியார் அணைக்கட்ட உண்மையில் சொத்தை விற்றாரா பென்னிகுயிக்? அவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து வரலாற்றை தேடுவோம்
The Real story of John Pennycuick. The marvelous Engineer who built the Mullaperiyar Dam
#johnpennyquick #mullaperiyardam #bigbangbogan #bcubers
Madras Panjam Video
• மதராஸை உலுக்கிய பஞ்சம்...
__
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discou...
____
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
Sources
History Of Periyar Project - A.T.Meckenzie
bit.ly/3HXclhF
Minutes of Proceedings of The Institution of Cicil Engineeers Vol.CXXVIII
Edited by: J.H.T. Tudsbery
bit.ly/33rthhG
Websites
Livemint
bit.ly/3FhAApp
The Hindu
bit.ly/3zPPnXg
Hindu Archive
bit.ly/3tmtmy5
Indian Express
bit.ly/3raiekS

Пікірлер: 651
@enbakumarankumaran4389
@enbakumarankumaran4389 2 жыл бұрын
கண்ணீர் பெருக்கெடுக்க வைத்த பதிவு பென்னி குயிக் வாழ்க உன் புகழ்
@shaikdawood5478
@shaikdawood5478 2 жыл бұрын
பாவாடை, மதமாற்ற வந்தவர்,கிருத்துவ மிசினரி என்றெல்லாம் பேசும் இந்த உலகத்தில், மக்களுக்காகவே வாழ்ந்து மனங்களில் இடம் பிடித்த இவரைப் போன்றவர்களை நீங்கள் தங்கள் பதிவுகளின் மூலம் அடையாளப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி
@beawarehelp6029
@beawarehelp6029 3 ай бұрын
Yes
@Prabhu671
@Prabhu671 2 жыл бұрын
தென் மாவட்ட மக்களின் குறிப்பாக தேனி,கம்பம்,மதுரை, திண்டுக்கல் மக்களின் குல தெய்வம் ❣️❤️😍🙏
@naalumpesalam8243
@naalumpesalam8243 2 жыл бұрын
திண்டுகள் தலைவரே
@Prabhu671
@Prabhu671 2 жыл бұрын
@@naalumpesalam8243 சேர்த்தாச்சு தலைவரே
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
🙏🙏 தேனியில்👤கடவுள்🙏🙏
@atozparthiban
@atozparthiban 2 жыл бұрын
ரொம்ப நல்லவர் போல , மக்கள் இன்னைக்கும் அவ்ளோ பேரு மனசுல வாழ்கிறார் , இதைவிட ஒரு மனுஷனுக்கு என்ன பெருமை வேண்டும்
@tamilaruvita
@tamilaruvita 2 жыл бұрын
Theni pakkam vanthu paarunga brother avar name yella idathilum irukum
@STR63239
@STR63239 2 жыл бұрын
எங்க குலசாமி🙏♥️
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
GOD OF THENI 🥲👤🥲
@user-maha5820
@user-maha5820 2 жыл бұрын
'' நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்!'' .. என்று தான் எப்போதும் அவரின் திருவுருவப் படத்திற்கு கீழே போடுவோம்..... அற்புதமான பதிவுக்கு நன்றி நன்றி நன்றி
@travellingmyownway
@travellingmyownway 2 жыл бұрын
வெள்ளைகாரன் எல்லோரும் கேட்டவங்க இல்ல சகோ. இவரை போல பல பேர் உள்ளனர் அவர்களை பற்றிய பதிவுகள் வேண்டும்.
@samsudeen7654
@samsudeen7654 2 жыл бұрын
தமிழகத்திற்கு John Pennycuick ஆந்திராவுக்கு Arthur Thomas Cotton both are did excellent job for the farmers
@sivagurunathan3825
@sivagurunathan3825 2 жыл бұрын
மேட்டூர் ஸ்டான்லி அணையை மறக்க கூடாது .
@thravikumar
@thravikumar 2 жыл бұрын
நாங்க மதுரை ல இப்ப நிம்மதியா இருக்கோம்னா ஜான் பென்னி க்விக் முக்கியமான காரணம். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@mr.shanthakumar1116
@mr.shanthakumar1116 2 жыл бұрын
எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல், எனது தங்கை மகனுக்கு பென்னி குக் என்று பெயர் வைத்து உள்ளோம், நாங்கள் நன்றி உள்ளவர்கள்.
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
வேற லெவல் 💥👌🥲 தலைவா 🙏
@jobsearch4554
@jobsearch4554 2 жыл бұрын
குழந்தையின் வயது
@mr.shanthakumar1116
@mr.shanthakumar1116 2 жыл бұрын
4 வயது
@jobsearch4554
@jobsearch4554 2 жыл бұрын
@@mr.shanthakumar1116 thavaru seithu veteergale thalaiva.... CASTE certificate vangum pothu sikkal varume....aaarvathil kulathaiin eathir kalam pathi think panama seyal patuteergale nanbare
@karthikeyandurairajan5352
@karthikeyandurairajan5352 2 жыл бұрын
Vazha
@r_kapeesan3825
@r_kapeesan3825 2 жыл бұрын
நன்றி அண்ணன்... நிறைய யூடுபூப் சேனல் கேட்டான் கிடைக்காத வீடியோ கடைசியா நீங்க தந்துட்டிங்க ❤❤ உண்மையான கடவுளின் பிள்ளை ❤❤
@vedarathinama337
@vedarathinama337 2 жыл бұрын
அன்பு மகனே! உன்னுடைய அனைத்து பதிவுகளையும் கேட்கிறேன். நன்றி Son!
@rajathilakara4700
@rajathilakara4700 2 жыл бұрын
Lingaa movie based on this story
@cvkumar5566
@cvkumar5566 2 жыл бұрын
நன்றி 250 British rolled good but now
@gowthamkathir9651
@gowthamkathir9651 2 жыл бұрын
சகோ எங்க கடவுள் பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏
@kaviarasu1270
@kaviarasu1270 2 жыл бұрын
நன்றி சகோ
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
இந்த அணைக்கு பெண்ணி குக் பேர் வைக்க பாடுபடுங்க அந்த பகுதி மக்கள்.
@gowthamkathir9651
@gowthamkathir9651 2 жыл бұрын
Kandippa sakko
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
🥲🥲🙏🥲🥲
@RameshKumar-pv7du
@RameshKumar-pv7du 2 жыл бұрын
உண்மையான அவதாரப் புருஷன் ஜான் பென்னி குவிக்....! .நன்றி மறவா தமிழ் மக்கள்......! சரியான இடத்தில் சரியான மனிதர்.....! வாழ்க மனித நேயம்....!
@DarkShadow-se5tv
@DarkShadow-se5tv Жыл бұрын
எங்கள் தேனி மாவட்டத்தின் தெய்வம்.. நீரின்றி நீரில்லை..
@devannewversion3482
@devannewversion3482 2 жыл бұрын
I went to his cemetery in UK couple of years back ! Great man
@krishnaprakash2160
@krishnaprakash2160 2 жыл бұрын
ஒரு மாமனிதர் தன்னிடமிருந்த Penny(money) களையெல்லாம் வைத்து Quick ஆக ஒரு Dam கட்டினார் அவர் தான் "Penny cuick"... -- Actor padmashri Chinna Kalaivanar Vivek...
@veeranankumaresan5472
@veeranankumaresan5472 2 жыл бұрын
மனிதம் நாடு கண்டம் கடல் எல்லைகளை தாண்டியது என்பதற்கு தெய்வ திரு பென்னிகுயிக் அவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். தென் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் தங்கள் உயிர் உள்ளவரை இந்த மாமனிதரை மறக்க மாட்டோம். நன்றி சகோ ...
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
எனக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் எங்கள் ஊரில் பென்னி குயிக் அவர்களுக்கு மண்டபம் அமைத்து சிலை வைத்துள்ளோம்
@MksamyTharani-hv8kr
@MksamyTharani-hv8kr 5 ай бұрын
Apuram yen rajini movie la raja lingeswaran katunaru but name penni quick vaankitaru nu kaatranga bro
@user-cd9ix2vk3g
@user-cd9ix2vk3g 2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகள் பற்றிக் கூறுங்கள் அண்ணா .
@sivasankarp694
@sivasankarp694 2 жыл бұрын
Naanum ethir paththen nanba
@aaronjosh99
@aaronjosh99 2 жыл бұрын
Amam please podunga Ariyarkalal sethamana indiayin varalarai ariya virumbugiren
@vhariharanpillai7768
@vhariharanpillai7768 2 жыл бұрын
The best place for Aryan invasion theory is in the dust bin.
@exe-um1jd
@exe-um1jd 2 жыл бұрын
kzfaq.info/sun/PLqLB9hNk1T3BwBiOEt68RjLdRSN8Cr0UC இதுல நீங்க கேட்ட காணொளி இருக்கு அதுவும் இதுவரை இந்தியாவில் வெளியிடப்படாத ஆய்வறிக்கைகள் கொண்டு முழு பதிப்பும் இருக்கு சகோ
@mosesabraham6269
@mosesabraham6269 2 жыл бұрын
@@sivasankarp694 adhu oru video la podradhu romba kastam bro....Sangatamilan KZfaq channel la parunga total 25 videos eruku...full history solluvaru
@varadhaperu5379
@varadhaperu5379 2 жыл бұрын
கர்னல் ஜான் பென்னி குக் தென்னகத்தை மிளிர வைத்த மகான்.
@AnnachiVlogs
@AnnachiVlogs 2 жыл бұрын
இன்றும் எங்கள் மாவட்டத்தை விவசாயம் செழிக்க வைத்துக்கொண்டிருக்கும் தெய்வம்....
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
💝🙏🙏🙏💝
@Explore-world-
@Explore-world- 2 жыл бұрын
Theni district la neraya peru veetla John pennycuick photo god ku equal ah irukum. God of Theni district ❤️❤️
@parameswaran2006
@parameswaran2006 2 жыл бұрын
எங்க ஊர் மேலூர் அருகே இருக்கும் ஒரு டிராக்டர் "டிரெயிலர்" கம்பெனி வருடந்தோறும் பென்னிகுக் படம் போட்ட காலண்டரை கொடுக்கும்!
@mr.shanthakumar1116
@mr.shanthakumar1116 Жыл бұрын
மேலூர்ல தான் நான் படிச்சேன். LKG to 4th std 1984 to 1990 பாரதி வித்யாலயா.
@naalumpesalam8243
@naalumpesalam8243 2 жыл бұрын
ஜான் பென்னிகுயிக் அவருக்கும் அந்த அணையை கட்ட உதவிய பணியாளர் அவர்களுக்கும் தமிழன் ஆகிய நான் நன்றியை தெருவித்து கொள்கிறேன்
@kadalorakavithai4481
@kadalorakavithai4481 2 жыл бұрын
BIGBANG BOGAN. ஏன் என்று தெரியாமல் கடந்து சென்ற மகான்களையும் துரோகிகளையும் அருமையாக வெளிக்கொணர்கிறீர். வாழ்க வளமுடன்.. பென்னி குயிக் ஐயாவின் வரலாறில் மெய் சிலிர்த்தேன்..
@ArunRaj-xs2hm
@ArunRaj-xs2hm 2 жыл бұрын
DW CE
@munichalaipandi5904
@munichalaipandi5904 2 жыл бұрын
என்னுடய மொபைல் பவுட்ச் & டீஸ்ப்ளோ இவரின் படம்தான் கடந்த 5 வருடமாக
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
ஜான் பென்னி குய்க் அவர்கள் மறைந்தாலும் ஒரு வரலாறே
@Kavinduraisamyy
@Kavinduraisamyy 2 жыл бұрын
Don't know why my eyes automatically filled with tears🥺🥺🥺
@yuvarajraj784
@yuvarajraj784 2 жыл бұрын
yes true!!
@ganesh7995
@ganesh7995 2 жыл бұрын
நீங்கள் ஒரு ஆசிரியராகவோ அல்லது ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.. அதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்கியிருக்க முடியும்..
@kavinkavin127
@kavinkavin127 Жыл бұрын
இன்றும் தேனி மாவட்டத்தில் பல வாகனங்களில் மற்றும் வீடுகளிலும் பல கடைளிலும் அய்யா ஜான் பெண்ணி குயிக் அவர்களின் படம் வைக்கப்பட்டிருக்கிறது.... நன்றி மறவா மனிதர்கள்
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் 🙏🙏🙏 நீங்க இடம் பெற்றுள்ளது எங்களை வரட்சியில் இந்து காத்த தெய்வம் 💝👤💝
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 2 жыл бұрын
Am really really impressed and astonished of the concepts and topics you select.. Your videos and scripts clearly shows the extreme efforts taken by you to get this much detailing of the topics you select.. It's shows how much you research and study about the topic you take. The highlight is the very simple narration ( script) which is very easily understandable to everyone.. FANTABULOUS WORK SIR🎉💥🙏
@kumarperiyasamy8625
@kumarperiyasamy8625 2 жыл бұрын
என்ன மனுசன்யா.தெய்வம்
@Thanvi_oct21
@Thanvi_oct21 2 жыл бұрын
John pennycuick pathi சொன்னதுக்கு நன்றி....🔥🔥🔥
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
வெள்ளைக்காரர் உருவில் வந்த நமது தெய்வம்
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 2 жыл бұрын
ஒன்றிய உயிரினங்களில் யானைகள், குதிரைகள், நாய்கள், மீன்கள் பற்றி பேசுங்கள் அண்ணா
@HPSMafia
@HPSMafia 2 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று. நன்றி மறவாதவன் தமிழன் 👍 .பென்னி குயிக் குறித்து காணொளி வெளியிட்டமைக்கு நன்றி 🙏.
@Shakirasha888
@Shakirasha888 2 жыл бұрын
நண்பரே! இடங்களின் கதையில் ஆஃப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் இருக்கும் புத்தர் சிலைகள் பற்றி பேசுங்கள்.
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
அய்யா பென்னிகுயிக் பற்றி எனக்கு ஒரு 5 ஆண்டு முன் தான் தெரியும் அண்ணா அவர் தான் மனித கடவுள் அண்ணா நிலம் இருக்கும் மேல் ஜாதிமக்கள் வாழ்வு சரியாச்சி ஆனால் உழைக்கும் மக்கள் விவசாய கூலி செய்யும் ஒடுக்கபட்ட பூர்வகுடி தமிழர்கள் வாழ்க்கை ஊருக்கு வெளியே ஓத்துக்கபட்டு இருந்ததை ஏன் யாரும் பேசுவது இல்லை??? பஞ்சம் வரும் போது மனிதனுக்கு ஜாதி பேதம் தெரிவது இல்லை காசு பணம் வந்தால் இவன் தாழ்தவன் என்று நினைப்பு வருது அண்ணா ஏன் அண்ணா ஒரு சமூகத்துக்கு கிட்ட மட்டும் நிலம் இல்லை??? இருளர், குறவர், பறையர், பள்ளர், அருந்ததியர் ,வன்னார், இவர்கள் இடம் மட்டும் ஏன் அண்ணா நிலம் இல்லாமல் எப்போதும் விவசாய கூலியாகவே இருக்கிறார்கள் அண்ணா என் நண்பர்கள் OBC அவர்கள் தாத்தா பாட்டன் எல்லாம் நிலம் இருக்கு சொல்லுவாங்க என் தாத்தா பாட்டன் ஏன் அண்ணா எங்களுக்கு மட்டும் நிலம் இல்லை???? நாங்க யாரு அண்ணா தமிழ்நாட்டில்??? நான் வசிப்பது காலனி ஆனால் அது ஊர் இல்ல??
@user-xr9eg1rt1m
@user-xr9eg1rt1m 2 жыл бұрын
நண்பா உனக்கு புரிந்தது உன் தாத்தாவுக்கு புரிந்திருந்தால் இன்று உனக்கு இந்த கேள்வி வந்திருக்காது உன் பேரன் இதேமாதிரி யோசிக்ககூடாதுனா நீ என்ன செய்யனும் யோசி இங்கு எல்லோரையும் அப்படி பார்பதில்லை உன்னிடம் பணம் இருந்தால் இந்த உலகம் உன்னை பார்க்கும் விதமே வேறு ஏன் என்ற எண்ணம் இல்லாமல் குடித்து புழுவாய் உழன்ற்று திரிந்த ஒரு கூட்டத்தால் தான் இந்த நிலை மாறாமல் இருக்கு
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
@@user-xr9eg1rt1m யார் அந்த கூட்டம்???
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 жыл бұрын
இன்னிக்கு யாரும் அப்படி இல்லை பணம் சம்பாதிக்க வழி உண்டு ஆயிரம் .. நீங்கள் பணம் இருந்தா எவ்ளோ இடம் வேண்டுமானலும் வாங்கி கொள்ளலாம் இதுல எங்க ஜாதி வருது
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
பல திட்டம்கள்.. பிரிட்டீஸ் அரசு. தான்.. செய்தது... தரமாக 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 жыл бұрын
உண்மை நண்பா
@Explore-world-
@Explore-world- 2 жыл бұрын
💯 ippa irukura politicians ku British kitta adimaiyaa iruntha kooda nalla irukumnu thonuthu😟🥲
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 2 жыл бұрын
@@Explore-world- History padicha itha sollamattega
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
@@vikramsivakumar2943 nowdays our M L A and M P is very dangerous person brother 🙏
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 2 жыл бұрын
@@aarirose6072 yes I know ......who elect them brother.......... atleast they afraid of people every 5 year consider there is no democracy only some people rule with gun and ruining our economy..............Under east india company there is no punishment for company workers only indians subject to punishment............ British rule is somewhat good comparing to the east india company....... British don't have much interest in the dam Project only Benny took the efforts and consider if our mla and mp done the project they use it atleast for votes
@darkseid3427
@darkseid3427 2 жыл бұрын
Anna unga story delivery vera level best ever story teller in tamil KZfaq ❤️❤️
@happyu7799
@happyu7799 2 жыл бұрын
Goosebumps... Tq n love from Malaysia.. the best KZfaq channel
@florencewilliam7878
@florencewilliam7878 2 жыл бұрын
ஜான் பென்னிகுக்கை மனதாரப் போற்றுகிறோம். அவரிடமுள்ள விடாமுயற்சியையும் தன்னடக்கத்தையும் தன்னலமற்ற சேவையையும் பின்பற்றி நாட்டையும் மக்களையும் வாழ்விப்போம்
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
சகோ கல்வி,வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏற்பட்டது பற்றிய வரலாறு, அதன் சாதக,பாதகம் மற்றும் நிறை,குறை குறித்து விவரமாக பேசுங்கள் 🙏
@vetrivel8180
@vetrivel8180 2 жыл бұрын
நீர் இருக்கும் வரை நீர் (பென்னிகுக் ) நீர் இருப்பீர் ❤️❤️
@rajaramalingam3157
@rajaramalingam3157 2 жыл бұрын
Best channel in Tamil KZfaq community.Very intellectual.You deserve more than other so called KZfaq channels
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 жыл бұрын
What a great man, with so much commitment to save an entire community from starvation.
@ssingaraj456
@ssingaraj456 Жыл бұрын
மனித உருவில் தோன்றிய சாமி ஜான் பென்னி குக் அவர்களின் புகழ் என்றும் மறையாது.அதேபோன்று அனை கட்டும் பணியின் போது உயிர்நீத்த தொழிலாளர்களின் அடக்கம் செய்யப்பட்ட நினைவு இடங்கள் பராமரிப்பு இன்றி இருப்பதை இந்த வீடியோ பார்த்த பிறகு தெரியமுடிகிறது தயவுசெய்து அரசு பராமரிப்பு செய்யவேண்டும்.
@jms1707
@jms1707 2 жыл бұрын
முல்லைபெரியாறு என்பதுதான் சரி ! முல்லை பெரியார் என்று தவறாக கூற வேண்டாம்....
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 2 жыл бұрын
Can’t imagine how much effort and dedication!!! Now for political benefits they asked to demolish just like that !!! While we are spending millions to preserve damaged ancient artifacts we Definitely as a neighbor as a human being we should preserve and improve this live saving one !
@CJ-ud8nf
@CJ-ud8nf 2 жыл бұрын
Yes we can preserve this this old dam like ancient artifact but not in a functioning condition.... Worlds most dangerous 126 year old functioning dam....
@karthikeyan2514
@karthikeyan2514 2 жыл бұрын
One of the underrated youtube channel 😓 if you people quickly reach 1M subscribers I'm really with that.
@pacificpenguin8537
@pacificpenguin8537 2 жыл бұрын
Real hero , with strong will power to achieve his ambition . No selfish motive . Purposely the money matter was hidden .
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
இந்த கட்டுரை மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் இந்த 77 வயதுடைய எனக்கு என் வாழ்வில் புதிய வரலாற்றை மீண்டும் எடுத்த ஒரு செயலுக்கு உரியவனாகிறேன். இராமநாதபுரம் பொக்கிஷம் முத்திருபிள்ளையைப் பற்றி கட்டுரையாளர் ஒரு சிறிய தகவல் மட்டும் சொல்லி உள்ளார். ஆனால் முல்லை பொரியாறு அணைக்கு முதலில் 1798 வாக்கில் தான் ஆங்கிலேயர் இராமநாதபுரம் தளபதி மார்டீன் அவர்களால் தேனி, கம்பம் பகுதிக்கு ஆளுமையாக வந்த ஐயா முத்திருளப்பபிள்ளை தனது மனதில் தோன்றிய கனவு திட்டத்தை செயல்படுத்த 12 ஆங்கில பொறியாளர்கள் மற்றும் பல தொழிலாளிகளை கொண்டு சர்வே செய்து திட்டத்து அடிகோல் இட்டு ஆங்கில அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்புகிறார். அப்போது இருந்த சுழலில் திட்டத்தை எடுக்க ஆங்கில அரசு சம்மதிக்கவில்லை இது வரலாறில் உள்ளது. உத்தம பாளையத்தில் இன்று முத்திருளசாமி கோவிலில் உள்ளது அவரின் நினைவாக. நான் இன்னும் பார்க்கவில்லை. லண்டனில் தற்போது பின்னி குவிக்கு சிலை வைக்க முயற்சி செய்யும் உத்தமபாளையத்தின் தம்பி சொன்ன செய்தி. திரு. தேனி திரு. ரஞ்சித் அவர்களும் சொன்னார். இதன் முந்தைய வரலாற்றை பார்க்கலாம். முத்திருளப்பிள்ளையின் இளமைப் பருவம் மிகவும் ஏழ்மையில் இருந்து படித்து பெரிய அறிஞராகிறார். இவரின் அறிவாற்றலை சேதுபதி மன்னர் பயன் படுத்திக் கொள்கிறார். இவர் இராஜ குல அகமுடையார் சமுதாயத்தில் பிறந்தவர். முத்துராலிங்க சேதுபதி அவர் பத்து வயது பாலகனாக இருக்கும் போது இராமேஸ்வரம் உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரம் இவரின் கடின உழைப்பால் கட்டி முடிக்கப் பட்டது. இன்னும் இவரைப் பற்றி செய்தி நிறைய உள்ளன. அதை முழுமையும் கடந்த 2019ம் ஆண்டுவாக்கில் வெளிக் கொண்டு வந்தேன். அன்று ரிபெல் முத்துராலிங்க சேதுபதிக்கும் இவருகும் மன தாங்களால் இவரை ஜெயிலில் போட்டு விடுகிறார் மன்னர். ஆனால் இவருக்கு அப்போது இராமனாதபுரத்தின் பொருப்பு தளபதியாக இருந்த மார்டீனால் காப்பாத்தப் பட்டு. எந்த மன்னர் இவரை ஜெயிலில் அடைத்தாரோ அவரை ஜெயிலில் சென்னையில் அடைக்க வேண்டிய சுழல் ஏற்ப்பட்டு விடுகிறது. அதன் பின் தான் இவர் தேனி, கம்பம் பகுதி ஆளுனராக பதவியில் அமர்கிறார். அப்போது ஏற்ப் பட்ட மன சுழலில் முல்லை பொரியாறு அணைத் திட்டம் மனதில் ஏற்ப்படுகிறது. இவரின் உருவம் தாங்கிய படம் இராமநாதபுரம் அரண்மனை இராமலிங்க விலாசத்தில் இன்றும் உள்ளது. அதை கண்டு பிடித்தது பெரிய அதிஸ்டம். இது வரை யார் கண்ணில் பட வில்லை. ஆனால் ஒரு வரலாற்று அறிஞர் இவரின் படம் அரண்மனையில் உள்ளதா சொல்லப் படுகிறது என்ற வார்த்தையால் கண்டு பிடித்தேன். இன்று வரை அருங்காட்சியின் அதிகாரிக்கே தெரியாது. இரண்டு மாதத்திற்கு முன் நான் இவரின் பேரன் முத்திருளப்பபிள்ளையின் சமாதி இடியும் தருவாயில் இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் உள்ளதை அவரின் வழித் தோன்றல் உதவியால் எனது உழைப்பால் கட்டி முடித்தேன். இவரின் சிலை சாயல்குடி சாலை ECR ரோட்டில் கடுகு சந்தையின் சத்திரத்தில் உள்ளது. நான் விரிவாக கட்டுரை எழுதி உள்ளேன். இவரின் வழித் தோன்றல்கள் பலர் இன்று எனது கட்டுரைக்குப் பின் நிறைய பேர்கள் தொடர்பு கொள்கிறார்கள். இன்னும் வந்து கொண்டு உள்ளனர். எனது தாத்தா பொக்கிஷம் கோவிந்தசாமி பிள்ளை, அவரும் சேதுபதின் பொக்கிஷதார். அடுத்த எனது தாத்தா முத்துராக்கு சேர்வை 40- ஆண்டுகள் பெரிய கண்மாய் மோஸ்திரி. மோஸ்திரி என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம் நூறு பேர்களுக்கு மேல் வேலையாட்கள் இவரின் பார்வையில் இருந்தார்கள். 142 அடி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது வெளி உலகத்துக்கு தெரியாமல் 142 அடி தண்ணீர் முல்லை பெரியாற்றில் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களின் தைரியத்தில் தண்ணீர் ஏற்றி சாதனை படைத்தார் எனது அண்ணன் மகன் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் மறைந்த . திரு. விஜயகுமார் அவர்கள். அவர் இந்த நிகழ்வை ஒரு புத்தகமாக போட்டுள்ளார். என் மனதில் உள்ளதை இங்கு பதிவு செய்தேன். எல்லாவற்றிக்கும் என்னிடம் ஆவணங்கள் உள்ளன. தங்களின். கோ. மாரிசேர்வை, வரலாற்று ஆர்வலர். 9952664975. 22-4-2022.
@vib4777
@vib4777 2 жыл бұрын
திரு. பென்னி குயிக் அவர்களின் புகழ் ஓங்குக....
@piraisoodanm2249
@piraisoodanm2249 2 жыл бұрын
கருப்பு சாமி மாதிரி இந்த வெள்ளசாமியும் எங்களுக்கு கடவுள் தான்
@sakthivinayagam919
@sakthivinayagam919 2 жыл бұрын
Super naa❤️ சிறந்த பேச்சாளர் நா நீங்க .‌ நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎊❤️❤️ நா..
@rojaroja2033
@rojaroja2033 2 жыл бұрын
Yes bro 💯
@basanthi1422
@basanthi1422 2 жыл бұрын
சொத்த வித்தானோ இல்லையோ.... ஆனா அவன் கட்டின்னான்.. இப்ப உள்ளவன் மாதிரி... ப்ராஜெக்ட் காசை பங்கு வச்சி வாயில போட்டு இருந்து இருக்கமாட்டான்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
பென்னி குயிக் பற்றிய ஒரு திரைப் படம் கண்டிப் பாக எடுக்க பட வேண்டும்.
@edwardkephaek5008
@edwardkephaek5008 2 жыл бұрын
Super Bro , oru naal Dr.A.P.J.Abdul Kalam Sir oda full story podunga bro
@hafa2011
@hafa2011 2 жыл бұрын
First time I watch all videos of a channel. I hope this 2022 year will make your channel reach 1 Million Subscribers.
@tamizhanscreen
@tamizhanscreen 2 жыл бұрын
கர்னலுக்கு எங்க ஊர்ல மணி மண்டபமே இருக்கு..அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் மணி மண்டபத்தை திறந்து வைத்தார்கள்....ரஜினிகாந்த் நடித்த லிங்கா படமும் இவர் டேம் கட்டிய வரலாற்றை தழுவி எடுக்க பட்டதுதான்...தென் தமிழகம் இருக்கும்வரை கர்னல் பென்னிகுக் அவர்களின் புகழும் இருக்கும்...
@thuraisamypraba4976
@thuraisamypraba4976 10 ай бұрын
வெள்ளைகாரன் தண்ணீர் தேவையை நினைத்து அணையை கட்டினார் ஆனால் நாம் இந்தியன் என கூறும் கேரளா காரன் இந்த அன்னைக்கு இடையூறு செய்கிறான்
@vpr12308
@vpr12308 2 жыл бұрын
My eyes filled with tears
@naalumpesalam8243
@naalumpesalam8243 2 жыл бұрын
2011 நவம்பர் மாசம் முன்னாடி இவரு யாருன்னு தெரியாது அதுக்கு அப்புறம் கேரளா தமிழ்நாடு குமுளி - தேனி பிரச்சனையால இவர் பெயர் வெளிய வருது நான் தேனி பக்கத்துல பழனிசெட்டிபட்டி அதுக்கு அப்புறம் தான் தேனி புது பேருந்து நிலையம் வந்துச்சு அதற்க்கு பெயர் பென்னிகுயிக் அவருடைய பேரன் பேத்திகள் தேனிக்கு வந்தாங்க அப்படியே மதராச பட்டினம் படம் பார்த்த மாதிரியே இருந்துச்சுstayhome
@sathyam815
@sathyam815 2 жыл бұрын
Excellent episode boss Any person who serves the society for good will, those people belong to state of godliness
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 2 жыл бұрын
கர்னல் ஜான் பென்னிகுயிக்
@sathyamoorthy5375
@sathyamoorthy5375 2 жыл бұрын
இந்தியாவில் நிறைய கட்டமைப்புகளை கட்டியது பிரிட்டிஷ் அரசுதான்.
@true_coffee
@true_coffee 2 жыл бұрын
So happy to see a very inspiring story and also remembering S Muthiah on this video.
@shajidpa3469
@shajidpa3469 2 жыл бұрын
What a beautiful way of narrating the incidents.... Bogan could have said easily said that John Penny sold his properties and gold for buildup but he didn't. He is very adamant in registering only the facts, that is highlight of this channel. In other tamil channels similar to this, due to patriotism or Tamil Pattru they exaggerate things which endup in giving wrong information to public.
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 жыл бұрын
நானும் வைகை நதி கரையில் வாழும் விவசாயி தான் நாங்கள் இன்றும் விவசாயம் செய்யும் நீர் அய்யா ஜான் பென்னிகுயிக் அவர்கள் செய்த தர்மம் தான் 👍🙏
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 2 жыл бұрын
தென்மாவட்ட மக்களின் நலனை கருத்தில்கொண்டு பல இயற்கை பேரிடர்களிடையே விடாமுயற்சியுடன் கட்டிமுடிக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை,.கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பதிவு இது. நாங்களும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.ஜான் பென்னிகுயிக் ஐயா இன்றும் மக்கள் மனதில் கடவுளாகவே வாழ்ந்து வருகிறார்
@gowrisankarl8979
@gowrisankarl8979 2 жыл бұрын
Very detailed study and clearly explained brother. Vera level 👍👏❤
@tamizhselvan1990
@tamizhselvan1990 2 жыл бұрын
Nanba....idhu varaikum ulagathil nadande por (war) pathi series start pannunge....Nanri
@sulaimanosman5077
@sulaimanosman5077 2 жыл бұрын
Vanakam sir From Singapore watching your videos regularly Very informative 👏 Keep it up.!!
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 2 жыл бұрын
வேலூர் மருத்துவகல்லூரி கட்டிய மருத்துவ பெண்மணி ஐடா சோபியா பற்றி விவரிக்க.தேனி மாவட்ட காவல் தெய்வம் பென்னி குயிக் பற்றிய தகவல்கள் அருமை. தன்னலம் பாரா தியாகிகள்
@arunagirivinayagamoorthy2859
@arunagirivinayagamoorthy2859 Жыл бұрын
எல்லா உண்மைகளும் கல்வெட்டு நூல் என பதிக்கப்படுவது இல்லை. 🙏🙏🙏🙏 மக்கள் மனங்களில் பதியப்பட்ட உண்மை 👍👍
@yogeshwaran6530
@yogeshwaran6530 2 жыл бұрын
Anna kankalil kanneer vara vaithai pathivu. Romba nandri.""😰😰😰😰
@suryaprabha938
@suryaprabha938 2 жыл бұрын
Very distinct and great video anna. Pls continue the same, am a learner from ur video
@sachinn4780
@sachinn4780 2 жыл бұрын
Hi Nanba, My family started watching your videos from past few months. We were impressed on watching your video first time itself. All your videos are awesome and the effort to make the video is excellent. Keep continuing Nanba. Recently we had been to Chitradurga Fort, Chitradurga district, Karnataka. We hired a guide to know about the Fort but we couldn't know much about it due to language problem. All members in my family thought that you are the right person to explain us about this Fort and it's history. It would be great if you make a video on Chitradurga Fort. Thanks you Nanba. Take care. Vazhaga Valamudan 🙏
@vigneshwarvigneshwar4444
@vigneshwarvigneshwar4444 2 жыл бұрын
கர்னல் ஜான் பென்னிகுயிக் நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 2 жыл бұрын
அடுத்த வீடியோ காளை 👌ஜல்லிக்கட்டு 🤔நன்றி சகோ 🙏
@prasannasangetha7280
@prasannasangetha7280 2 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள்
@djthamim7320
@djthamim7320 2 жыл бұрын
Hi Big Bang bogan na thanei tha enga God BENNY QUICK ஐயா tha ❤️ u video super 😉😘😍💞
@dineshanthsivapalan769
@dineshanthsivapalan769 2 жыл бұрын
Weekly 5 video podunga thala 🙏🏻❤️
@venkatmuralidharan9225
@venkatmuralidharan9225 2 жыл бұрын
Brother vasco da gama india la panna thillu mulla sollunga brother. I mean actual history ah sollunga brother
@vengatesanm4892
@vengatesanm4892 Жыл бұрын
Intha pathivu ultimate Anna
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 жыл бұрын
The present politicians must know how some of the British officers did care about the people . There are so many missionaries who lived with the people and struggled to bring them up all through their life time in our country.
@samsudeen7654
@samsudeen7654 Ай бұрын
Sir Thomas Munro ,John Pennycuick ,Arthur Thomas Cotton ,Robert Ashe and William Bentinck are the notable personalities under British rule their contribution for social reforms and irrigation something exceptional Indian should remember these noble peoples forever .
@technologyforthepoor
@technologyforthepoor 2 жыл бұрын
You mentioned that some missionaries help John Bennycuick (?) but you did not elaborate on it. It is the Christian message of taking care of the poor and needy that encouraged him to do this. Can you also produce a documentary about the educational institutions that the missionaries established in many areas of India that uplifted crores of underprivileged people?
@gamepreview495
@gamepreview495 2 жыл бұрын
Study about columbus who was also a missionary destroyed america
@gamepreview495
@gamepreview495 2 жыл бұрын
Christian missionaries does manily conversion in india
@ipsedixit6631
@ipsedixit6631 2 жыл бұрын
@@gamepreview495 mainly or secondary.. conversion to good things are good. so converting to christianity is good ask me how? i will educate you.
@gamepreview495
@gamepreview495 2 жыл бұрын
@@ipsedixit6631 i dont to educate n some alien religion you idiotic fellow get out of the country, i like christianity but convertion is what we hate
@gamepreview495
@gamepreview495 2 жыл бұрын
@@ipsedixit6631 we already have good things as hindus we dont want anyother known as good things
@syedthameem1346
@syedthameem1346 2 жыл бұрын
அவர் தியாகத்தை அசிங்க படுத்திய k.s Ravikumar, rajini.flop ஆச்சி 🤣
@yuvarajraj784
@yuvarajraj784 2 жыл бұрын
this drama people spoiled the great mans history by taking linga movie
@udayakumarimc5526
@udayakumarimc5526 2 жыл бұрын
Big bang bogan videos are truly an informative and factual ...... wondered at the efforts of the presenter...... am a fan of him. Clarity in his speech is amazing..... great job bro..... you are serving the people to know the historical glimpses and heritage of India..... thanks for keeping us informed about important that has to be known.... Colonel Bennycuick is my inspiration....
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 2 жыл бұрын
Thank you for the narration about Mr John Bennyquick
@hafa2011
@hafa2011 2 жыл бұрын
I started to watch your channel last November only. Within 2 months I finished watched all your videos in your channel. All videos are very nice, important and interesting. Whomever I send your videos, all said very good informations documentary video. Hats off to you and colleagues. Continue your good job bros
@jhishnupce1156
@jhishnupce1156 2 жыл бұрын
அண்ணா மேட்டூர் அணை பற்றி குறிப்பு கூறுங்கள்🥺
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
தங்களுக்கு மிக மிக மிக நன்றி. வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் வாழ்க வளமுடன்.
@tamiltamil1484
@tamiltamil1484 2 жыл бұрын
முதல்ல லைக் அப்புறம் தான் பாக்குறது ❤️
@abbasiqbal7900
@abbasiqbal7900 2 жыл бұрын
All your videos are excellent keep going all the best
@hasanabbas3591
@hasanabbas3591 2 жыл бұрын
Thanks for bringing us inspiring vidoes 💐 Good work
@safeermsil6099
@safeermsil6099 2 жыл бұрын
Heart melting....
@charlesudhaya6230
@charlesudhaya6230 Жыл бұрын
நன்றி ஐயா
@sivanesang469
@sivanesang469 2 жыл бұрын
கர்னல் மேதகு சான் பென்னிகுக் 🙏🙏🙏
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 7 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 14 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 7 МЛН