Rag to Rich Country | வறுமையில் இருந்து உழைப்பால் உயர்ந்த நாட்டின் ஆச்சரிய கதை | Big Bang Bogan

  Рет қаралды 321,192

Big Bang Bogan

Big Bang Bogan

2 жыл бұрын

கண்ணீருக்கு மத்தியில் விடுதலை,கைகளில் ஒன்றுமில்லை, வறுமையின் வெறுமை மட்டுமே சூழ்ந்திருந்தும்
இன்று உலகமே வியக்கும் வண்ணம் சிங்கப்பூர் வளர்ந்தது எப்படி என்ற சிலிர்ப்பூட்டும் வரலாறு.
This is the most fascinating history of a Singapore.
#singaporehistory #bigbangbogan #bcubers #nadugalinkathai
__
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discount/bcubers10
____
Join this channel to get access to perks: / @bigbangbogan
Sources
Research Paper
JSTOR
bit.ly/36rCl81
Websites
Roots of Singapore
bit.ly/37usC1c
NLB singapore
Thought Co
bit.ly/37npdBq
Video
Think School
• The Story Rebuilding o...
• What India can Learn f...

Пікірлер: 680
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
🦁 சிங்கப்பூரின் தலைவன் லீ குவான் யூ 🐟 மீனை தரவில்லை மீன் பிடிக்க கற்றுதந்தார் 🥺🥺🥺🙏🙏🙏
@vignesh7194
@vignesh7194 Жыл бұрын
Ipdi patta thalaivan india la illa 😟😟
@karthikp5180
@karthikp5180 Жыл бұрын
lppppplll
@samikathir6670
@samikathir6670 2 жыл бұрын
எங்களை போன்ற நடுத்தர வர்க்கம் வளர.... எங்கள் வீடுகளில் அடுப்பு எறிய காரணம் சிங்கப்பூர்.... என்றும் என் நன்றிகள் பல.....
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
தமிழர்களின் பெருமை , உழைப்பை சரியாக அங்கீகரித்த உலகின் ஒப்பற்ற தலைவர் " லீ குவான் யூ " ❤️ ❤️ 🙏 , .... இது சிங்கப்பூர் தமிழ்கள் & அங்க வேலை பார்த்த தமிழர்களுக்கு மட்டுமே புரியும் ❤️ ❤️ ❤️ 🙏 🙏
@user-ds7sq8yn3e
@user-ds7sq8yn3e 2 жыл бұрын
நான் சிங்கப்பூர்ல தான் தல இருக்கன்.அருமையான,பாதுக்காப்பான நாடு
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
பாதுகாப்பான
@duraibaskar6037
@duraibaskar6037 2 жыл бұрын
Orchard Tower murdered case என்னாச்சு ???
@sdm3032
@sdm3032 2 жыл бұрын
Racism athigam
@sdm3032
@sdm3032 2 жыл бұрын
@@MultiKumar321 Its a chinese majority country 😅 What else can we expect?
@abdullahhajimohaideen2268
@abdullahhajimohaideen2268 2 жыл бұрын
அருமை.நம் தாய்மொழி தமிழுக்கும். தமிழர்களுக்கும் பெருமைக்குறிய நாடு சிங்கப்பூர்.. I Love Singapore
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதனால் தான் அந்த நாட்டு அரசு தமிழை ஆட்சி மொழியாக்கி அழகு பார்க்கிறது. தமிழர்கள் எங்கு இருந்தாலும் அந்நாடு வளர்ச்சி அடையும் .
@kkselvakumar3110
@kkselvakumar3110 2 жыл бұрын
தமிழன் எங்கு சென்றாலும் அந்த இடத்தை சிறக்க வைக்க தன் உழைப்பை முழுமையாக செலவிடுகிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் செய்யும்போது சொந்த நாட்டில் செய்யாமல் இருப்பார்களா? சுதந்திரம் அடைந்த பின் தமிழகத்தின் வளர்ச்சி வேகம் மட்டுபட என்ன காரணம்? தமிழக வரலாற்றை இன்னும் தீர்க்கமாக ஆராய வேண்டும். பல பொய் புரட்டு களை வரலாறு என படித்து வருகிறோம் என உறுதியாக தெரிகிறது.
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
Appo en thamil naadu ippadi irukku...? அதுவல்ல காரணம்.... ஊழல் ஐ இன்மை.
@maara4761
@maara4761 2 жыл бұрын
@@MultiKumar321 அது உங்கள் அறியாமை. தமிழர்களுக்கான அங்கீகாரம் சிங்கப்பூரில் உள்ளது
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
@@maara4761 yes
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Dai Singapore population la Tamil pesaravanga 7-9 % irukkanga da Anga (Tamil,Malay, Mandarin) Mothame 3 language than pesaraanga India maadhiri 250 language illa Ipdi irundhuttu official language ah recognise pannailaana than kekkanum Adhu poga ippa evanum pillaingalukku Tamil sollitharadhilla adhu theriyuma
@chandru8806
@chandru8806 2 жыл бұрын
என் இரண்டாம் தாய்நாடு என்று கூறுவதில் மிகவும் பெருமைபடுகிறேன்.! பாதுகாப்பான சூழல், எவருக்கும் பயப்பட தேவையில்லை உங்கள் வேலையை சிறப்பாக செய்தால் முன்னேறலாம் என்பதில் 100% உண்மை.. சிங்கப்பூர் மக்களும் வெளிநாட்டவரை தங்களில் ஒருவர் என்றே கருதுகின்றனர்.! வாழ்க சிங்கப்பூர்! 😍
@sdm3032
@sdm3032 2 жыл бұрын
Tamilanuku ange rent eh tharamatange nee vera yaa 😂
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
உண்மையில் தமிழர்களுடைய உழைப்பையும் , தமிழர்களையும் இந்தியாவை விட மற்ற நாடுகள் தான் சரியா மதிப்பளித்து, பெருமை படுத்தி இருக்காங்க ❤️ 💪 🙏
@MJRAJI
@MJRAJI 2 жыл бұрын
இலங்கை தவிர மாற்றிக்கொல்லவும் Gota go home Kaputu kaka bashil bashi bashi All srilankan new song asked Srilankan media
@MJRAJI
@MJRAJI 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/gbiYhcpnpr7GdH0.html
@psuthakarpsuthakar4003
@psuthakarpsuthakar4003 2 жыл бұрын
A
@prabubavaaprabubavaa489
@prabubavaaprabubavaa489 2 жыл бұрын
Hmm Anna
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 2 жыл бұрын
திராவிடன் ஆளாமல் தமிழன் ஆண்டால் தமிழ்நாடு சிங்கப்பூரை விட வலிமையான நாடாகி இருக்கும் 😭😭😭
@kuttypedea2763
@kuttypedea2763 2 жыл бұрын
இன்று மலேசியர்கள் வெட்கமே இல்லாம சிங்கப்பூரிடம் வேலை தேடி திரிகிறார்கள் த்தா வாழ்க்கை ஒரு வட்டம் டா
@maattthuumon925
@maattthuumon925 2 жыл бұрын
Nenga vetkam illama Malaysia vanthu velai seiringale?
@Raja-ey7gu
@Raja-ey7gu 2 жыл бұрын
Poda pee punda , apo indian karan malaysia ku sunniya umba va varinga
@makizh.
@makizh. 2 жыл бұрын
உண்மை சகோ 💐 சிறந்த தலைவர் திரு.லீகுவான்யூ ஐயா சிங்கப்பூரிலிருந்து மணிமாறன்
@vignesh2122
@vignesh2122 2 жыл бұрын
Sorry bro.. Makizh அது தானே மகிழ்... Mazhil - மழ்ஹில் ஆச்சே????
@Godisalwaysgood786
@Godisalwaysgood786 2 жыл бұрын
தமிழ் மற்றும் தமிழர்களை மதிக்கும் நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.. சிங்கப்பூர் நல்லா இருக்கும் நாம் மற்றும் நம் தலைமுறை நல்ல இருக்கும்..வாழ்க சிங்கப்பூர்...
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
சிங்கப்பூர் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டே இந்த வீடியோ பார்கிறேன்👍
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
சிங்கப்பூர் பற்றி முடிந்த அளவு மிக சரியாக சொல்லப்பட்டுள்ளது
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 2 жыл бұрын
சரியான தலைவன் கடுமையாக உழைக்க கூடிய மக்கள் ... ஊழல் இல்லா அரசு இன்று நாடே உச்சத்தில் இருக்கிறது அருமை 🔥💯
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
இப்படி ஒரு வரலாறு கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது...., சூப்பர் அண்ணா அருமையான பதிவு... கடினமான உழைப்பு என்றும் வீண் போகாது...
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Anda Singapore country srilankala padam katrudan munerinadu
@thangarajp4587
@thangarajp4587 2 жыл бұрын
சிறிய இடத்தினை நிர்வாகம் செய்வது மற்றும் நிதி ஒதுக்குவது எளிது...மேலும் இந்தியா போன்ற பெரிய நாட்டில், பெரும்பான்மையான வறுமையான மக்கள் உள்ள நாடு... ஊழல் சகஜமான நாட்டு மக்களால் சிங்கபூரை அன்னாந்துதான்... பார்க்கமுடியும்....இந்தியாவில் பண சுழற்சி அடுக்குமுறையில் குறைபாடு உள்ளது...
@funtimetamil3441
@funtimetamil3441 2 жыл бұрын
Apdiyellaam onnum illa Inga Govt employees avanga velayea olunga phthala podhum 60% govt emp vetti sambalam
@mukeshmuralimohan3521
@mukeshmuralimohan3521 2 жыл бұрын
Wel said bro.. Evryone praise other smaller countries like Singapore, Malaysia and south Korea..... But we should be proud of what we achieved ik last 70 years.
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
True nearly 20% of world population. Summa easy a sollitu poiralam India va mathunganu. But kastam, athu mattum Ella 1000 moli, matham, ennam eppude diversity ulla oru Nadu Ella. Athu vum set back than nammaku. Etha yarum purinchukira mattanga 🤦🏻‍♂️.
@sureshm2392
@sureshm2392 2 жыл бұрын
Super nanpa
@bharatha6568
@bharatha6568 2 жыл бұрын
@@mukeshmuralimohan3521 What we achieved ? Seriously ? India is now the 6th biggest economy of the world , we drive biggest vaccine program , world's biggest sanitary program , by 2032 india was estimated to be world's 3rd largest economy by IMF. Look at the position of countries that managed to gain freedom with India , they are still rolling with religions and terrorism . India didn't chose autocratic path, it's a multiparty democracy and with that India's potential growth was the best on last 30 years.
@Raphaelravi
@Raphaelravi 2 жыл бұрын
Oru naadu nalla irukanum, munneranum na thalaivan mattum nallavara irundha podhadhu, makkalum kashtapattu munneranum. Apodhan naadu munnerum. Wonderful inspiring story 😍
@ramachandranramachandran5329
@ramachandranramachandran5329 2 жыл бұрын
You are very true 👍
@samikathir6670
@samikathir6670 2 жыл бұрын
நன்றி உள்ள பலர்.... எங்களின் இரண்டாம் தாய் நாடு சிங்கப்பூர்...
@nagarajan938
@nagarajan938 2 жыл бұрын
ஒரு நாடு அழிவதற்கும் முன்னேறுவதற்கும் அந்த நாட்டின் தலைவனின் செயலில் இருக்கிறது அருமையான வார்த்தைகள் அண்ணா இன்றைய இலங்கையின் நிலைமை அப்படிதான் உள்ளது.
@raaja369
@raaja369 2 жыл бұрын
சில தசாப்தங்களுக்கு முன் இலங்கையின் வளர்ச்சியை கண்டு சிங்கப்பூரை ஒர் இலங்கை ஆக்க கண்ட கனவே இன்றைய சிங்கப்பூர். இன்று யாரும் அப்படி ஒரு கனவை கனவிலும் கூட நினைக்கமாட்டார்கள்.......
@sakirhusen7591
@sakirhusen7591 2 жыл бұрын
Antha nattoda prathamar aatchiku varum pothu singapore a oru இலங்கை ya maathuven nu sonnaru aana ippo sri lanka palaya singapore aa maaridichi
@everfocusshanbro1179
@everfocusshanbro1179 2 жыл бұрын
Yes
@subashraj5801
@subashraj5801 2 жыл бұрын
Srilanka oomba kooda maatadhu!!! Ina very thailis
@kumarmariakumar
@kumarmariakumar 2 жыл бұрын
@@subashraj5801 same as naam tamilar and BJP
@cherrygemssg
@cherrygemssg 2 жыл бұрын
dream only not makig a country, a leader with vision and people working attitude makes singapore great.
@duraipandidurai3214
@duraipandidurai3214 2 жыл бұрын
ஒரு தலைவன் பேரை சொல்லும்போது மெய்சிலிர்க்கும் என்றால் அவர்தான் லீ குவான் யூ அவர் இருதி ஊர்வலத்தில் அவர் உடலுக்கு மலர் மாலை தூவியதில் எனக்கு எல்லிலடங்காத ஆனந்தம்
@kkselvakumar3110
@kkselvakumar3110 2 жыл бұрын
சிங்கப்பூரின் நில பரப்பும் ஆரம்ப மக்கள் தொகை தற்போதய மக்கள் தொகை, தமிழ்நாட்டுடன் ஒப்பீடு போன்ற தகவல்கள் இணைத்திருந்தால் அதிர்ச்சிகரமான பல உண்மைகளும், ஊழல்களும் தெரிய வந்திருக்கும். சிறப்பான காணொளி தொகுப்புக்கு வாழ்த்துகள்.
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
It's completely idiotic Comparison Singapore is located in the Malacca Straight which is a major trade route
@yegd2546
@yegd2546 Жыл бұрын
உலகெங்கும் தமிழ் வாழ்க உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........
@sivamayavan1628
@sivamayavan1628 2 жыл бұрын
என் கண் கலங்கியது திரு லீ குவான் யூ ஐயா அவர்கள் அவருடைய கைக்குட்டை எடுத்து துடைக்கும் போது 🥺😢
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இனிமேல் சிங்கப்பூரை யார் ஆட்சி செய்தாலும் , அதில் அதிபர் " லீ குவான் யூ " வுடைய பெயரையும் , தமிழர்களையும் தவிர்த்து விட்டு பொக முடியாது ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏
@donnivedon9785
@donnivedon9785 2 жыл бұрын
Singapore has one of the most powerful passport
@sganeshan1284
@sganeshan1284 2 жыл бұрын
தற்போது பொருளாதார நிருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை இதை பின்பற்ற முயற்சிக்க வேண்டும் 👍
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அண்ணே அப்படியே பெட்ரோமாக்ஸ் லைட் பற்றி ஒரு வீடியோ போடுங்க அப்போதுதான் மெண்டில் தொட்ட உடனேயே ஏன் உடையுதுனு செந்திலும் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 2 жыл бұрын
செம
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff 2 жыл бұрын
22:50 U know one thing... One time these Vadakan's requested Singapore government by pointing that why Tamil alone s kept as one of the official language... We vadakan's r more in numbers and we r also doing good work so Add HINDI also as one of the official language...... SG government told this s not about working majority people's language, Tamil people stood with the development of this country , and their sacrifices are unforgettable... THAMIZH will be one of the official language always... Hindi can't be added...
@mrnothing7865
@mrnothing7865 2 жыл бұрын
Wow..TQ for this valuable information
@udayprasanna
@udayprasanna 2 жыл бұрын
Can you share any source? As far as I know this was a fake.
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff 2 жыл бұрын
@@udayprasannaUdhaya... i went SG for training program in 2011 ... At that time my office Mets were talking about this... that's it.... U can google it....
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Dai Anga Hindi pesravan 2% kuda kedaiyaathu Tamil pesravan 9% irukkan Apro epdi Kekuradhuku aal irundha epdi venaalum adichu viduviya
@bigpond1918
@bigpond1918 2 жыл бұрын
Thats why Modi was treated to a vadai at komala vilas owend by tamil.. instead of treating him in 5 start hotel.. Modi never came back till now
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
மெர்குரி(பாதரசம்)அடுத்து வெய்டிங் ப்ரோ 🔥🔥🔥🔥
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b 2 жыл бұрын
👍👍
@shinymoon4960
@shinymoon4960 2 жыл бұрын
Nega sonnathu 100% correct anna .iam very proud to be a singaporean.majulah singapura
@jkrbe2010
@jkrbe2010 2 жыл бұрын
Correct vision of capitalism by Lee Quan.And he did not force any language on peoples instead he have choices. Majority people chose international language English as medium of instruction in school and college. This is one of the key reason for rapid growth
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 2 жыл бұрын
@@MultiKumar321 no, it's Malaysia and also, we indians are racist towards indians either..
@919vikky
@919vikky 2 жыл бұрын
@@MultiKumar321 damn fslse accusation. I live in Singapore 👍🏼
@NatureLife634
@NatureLife634 2 жыл бұрын
@@aravindhrajgowda2446 yes all North Indian leaders imposing Hindi on South Indians, on the other hand North Indian beeda wala s searching jobs in south India 😂😂😂😂
@pragadeeshas
@pragadeeshas 2 жыл бұрын
That is due to benevolent dictatorship even china is following similar model
@raghavankannan5294
@raghavankannan5294 2 жыл бұрын
But all across singapore everybody knows and speaks malay
@karthikl6847
@karthikl6847 2 жыл бұрын
Singapore is gifted to have such leadership.
@SriniVasan-ce4xn
@SriniVasan-ce4xn 2 жыл бұрын
இது போன்ற தலைவர் நம் நாட்டிற்கு எப்போது பிரதமராக கிடைப்பாரோ......
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
இன்னும் கொஞ்சம் கொசுறு தகவல்கள்= மலேசியா, சிங்கப்பூரை கைவிட்டதை அடுத்து வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த கோலாகலமான இசைநிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு சோகநிகழ்வாக விடுதலை செய்தி வாசிக்கப்பட்டது. எவ்வளவு ஏழ்மை நாடாக இருந்தாலும் சுதந்திரநாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடும். ஆனால் சிங்கப்பூரோ சிறு கொண்டாட்டம் கூட இல்லாமல் சோகத்தில் மூழ்கி இருந்தது. லீ சிங்கப்பூரின் சிறப்பம்சம் என்ன என்று யோசித்ததில் ஆகச்சிறந்தது கிழக்காசிய நாடுகளின் நுழைவாயிலாக சிங்கப்பூர் துறைமுகம் இருப்பது புலப்பட்டது. துறைமுகத்தை முதலில் மேம்படுத்தினார். அடுத்து தொழிலுக்காக ஜுராங் தொழிற்பேட்டையை நிறுவினார். அடுத்து தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டுவந்தார். ஏற்றுமதி, இறக்குமதியை எளிமை படுத்தினார். சிங்கப்பூர் வங்கியை உலக வர்த்தக நிறுவனமாக உயர்த்தினார். அதனையடுத்து உலகநாடுகளுக்கு சிங்கப்பூரை குறைந்த செலவில் பொருட்கள் உற்பத்தி தளமாக அடையாளப் படுத்தினார். பிறகு தன்னிடம் உள்ள இன்னொரு சிறப்பம்சமான சுற்றுலாத்துறையை உலகத்தரத்திற்கு மேம்பாடு செய்தார் . லீ" முறைகேடுகளுக்கு கடுமையான சட்டதிட்டங்களை பின்பற்றினார். அத்தனையும் மிகபுத்திசாலித்தனமான முடிவுகள். அனைத்தும் சேர்ந்து கைகொடுக்க சிங்கப்பூர் அசுரவேகத்தில் வளர்ச்சியை நோக்கி பீடுநடை போட்டது. சாதித்திருக்கிறது. குடிநீருக்கு கூட மலேசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்த சிங்கப்பூர் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் லீ என்ற தலைவனின் சிறந்த வழிகாட்டுதல்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. அதில் தமிழர்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை நினைத்தால் எங்களின் மனம் பூரிப்படைகிறது. எங்களின் சிறந்த போற்றுதல்கள் சிங்கப்பூருக்கு.............
@vijaypb634
@vijaypb634 2 жыл бұрын
அண்ணா மிக அருமையாக சொன்னீர்கள் நானும் இப்போது சிங்கப்பூரில் தான் வசித்துக் கொண்டிருக்கிறேன்🥰🥰🥰💓💓💓💓💓
@rajeeshts985
@rajeeshts985 2 жыл бұрын
Your speech is very clear and informative. We can learn world economics from this. 👍👍
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்.
@munmydin2747
@munmydin2747 2 жыл бұрын
Proud to be Singaporean
@subramaniamsilvem8899
@subramaniamsilvem8899 8 ай бұрын
Greetings Singaporeans🎉🎉🎉 from Malaysia
@wildsri
@wildsri 2 жыл бұрын
A full fledged story of Lee plz, Bro While we have lot of videos about Lee, your narration will be appreciatable
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
உண்மையாவே KGF படத்தை விட பயங்கரமான கதையா இருக்கு ❤️ ❤️ 💪 💪 👍
@ponsure3262
@ponsure3262 2 жыл бұрын
Inspiring story.Hats off to the leaders and the citizens.
@malarmannan5435
@malarmannan5435 2 жыл бұрын
நீங்கள் போடும் காணொலியின் content ஐ பல channelகல் சிறு தொகுப்பாக போடுகின்றனர். உதாரணம் தேன் பதிவுக்கு பிறகு நிறைய channelகள் அதனை பற்றி பல படிவுகள் வந்தன. அம்பாசிடர்கும் அது நிகழ்ந்தன. You are content trender now. Congrats broo
@aashiqahmed5273
@aashiqahmed5273 2 жыл бұрын
human resource is one of the best asset to a country , its upto the leadership how to use in the growth of one's country.
@santhoshkumar2297
@santhoshkumar2297 2 жыл бұрын
You work is awesome. Keep up the good work team 👍
@mohamedrasool5200
@mohamedrasool5200 2 жыл бұрын
அருமையானபதிவு , நன்றி
@wetwiki6557
@wetwiki6557 2 жыл бұрын
வணக்கம்டா மாப்புள சிங்கப்பூர்ல இருந்து 😍 Singapore not only GDP growth 💹 safety also well👌❤️
@keziashalin624
@keziashalin624 2 жыл бұрын
Tamil la ivlo information oru video la kedaikirathu unga channela mattum than... Great work anna👍
@aravind1580
@aravind1580 2 жыл бұрын
Read about Singapore many times and visit once , it never fails to motivate. Awesome way to start the day , thanks BB
@matharshababuji5779
@matharshababuji5779 2 жыл бұрын
அருமை நண்பரே பயனுள்ள தகவல்கள்
@Nithiya123
@Nithiya123 2 жыл бұрын
Wow. Great content and inspiring one. Thanks bro.
@mohamedyousuf9535
@mohamedyousuf9535 2 жыл бұрын
Romba arumai
@manjulashanmugasundaram706
@manjulashanmugasundaram706 2 жыл бұрын
Extremely illuminating Video Sir. Well done.
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 2 жыл бұрын
Sir need this type of leadership to India and Tamil Nadu
@Sujasvin
@Sujasvin 2 жыл бұрын
Vaipu Illa Raja , Vaipu Illa 🤣
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Dai Lee Kuan yew pannathu democratic dictatorship da opposition parties ah dummy ah vechu media va control panni thodarnthu aatchila irundhan But nalladhu pannaan
@manikandanbsp4732
@manikandanbsp4732 2 жыл бұрын
Is it🤔🤔. I don't think so😜
@dhanushkodi7909
@dhanushkodi7909 2 жыл бұрын
தென் கொரியாவுடன் வளர்ச்சி பற்றி போடுங்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. பல உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி!
@leopatrick3492
@leopatrick3492 2 жыл бұрын
Really Awesome.. Very good Narration and Editting ofcourse..
@rajmugam1
@rajmugam1 2 жыл бұрын
மிக அருமையான பதிவு.
@SARAN-sl5vk
@SARAN-sl5vk 2 жыл бұрын
சபாஷ்.....அருமையான பதிவு❤👌🏻👌🏻
@prakashp3997
@prakashp3997 2 жыл бұрын
சிறந்த பதிவு ..❤️
@sarandhoom1
@sarandhoom1 2 жыл бұрын
Vera level topic bro really thanks for your videos✌️✌️✌️
@obkkumar
@obkkumar 2 жыл бұрын
Super narration about super nation. Congratulations🎉
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
Super Inspirational Video anna ...💥💥💥💥 நீங்க கடைசியில சொன்னது இலங்கை பற்றியது என நினைக்கிறேன்...
@franklinjebaraj9915
@franklinjebaraj9915 Жыл бұрын
True, Good leader is important for a country growth. Mr. Lee is a great leader. He is a big gift for 🇸🇬 his people.
@freeshorts5379
@freeshorts5379 2 жыл бұрын
உங்க சொல் அருமை...,. சிங்கப்பூர்
@economicsteacher6698
@economicsteacher6698 2 жыл бұрын
Good information about singapore
@suresharumugam346
@suresharumugam346 2 жыл бұрын
அருமையான பதிவு
@ismailjee23
@ismailjee23 2 жыл бұрын
நிறைய goosebumps, 🔥 விடுற அளவுக்கு மோமெட்ஸ் இருக்கு.. பக்கா வா தொகுத்து வழங்கி பட்டய கிளப்பிடீங்க
@soundarijai1039
@soundarijai1039 2 жыл бұрын
Sir please make video in indian ancient and modern history is very useful for UPSC and tnpsc aspirant's
@muthukumaranvenugopal9525
@muthukumaranvenugopal9525 2 жыл бұрын
good and great informtion
@sweetypreethi829
@sweetypreethi829 2 жыл бұрын
Thank you .content is wonderful
@lakshminarayanan9812
@lakshminarayanan9812 2 жыл бұрын
Most expected content from your side. Clear explanation & Great content., I'm waiting last 8 months bogan, Keep rocking teams..😍🥰🥰🥰🥲💯
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 2 жыл бұрын
நல்ல தமிழில் நல்ல அரிதான அருமையான பதிவு.
@fridayfirstshowtamil5177
@fridayfirstshowtamil5177 2 жыл бұрын
செம...அண்ணா
@praveenkumar-hp5gi
@praveenkumar-hp5gi 2 жыл бұрын
Absolutely fantastic brother. Very true :)
@tnj_jaffna
@tnj_jaffna 2 жыл бұрын
Yr video contents are awesome bro. Keep up good works..
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Great motivating,rolemodel ,self confident leader and his country. Indeed the reporter has done his research home work very well. Congrats and very useful info not only world citizens but also future leaders .Do good for your country and it's people or die. NRI Prof. Sam
@ashrafjunaidshahulhameed5788
@ashrafjunaidshahulhameed5788 2 жыл бұрын
BROTHER ... YOU DID A WONDERFUL & REMARKABLE MOTIVATIONAL VLOG .. NICE JOB. GOD BLESS YOU.
@gopinathan.m1204
@gopinathan.m1204 2 жыл бұрын
Excellent informative video
@sureshkumar-ys8je
@sureshkumar-ys8je 2 жыл бұрын
Super thalaivaa
@vimalrajktm
@vimalrajktm 2 жыл бұрын
So Lee Kuan Yew is Singapore’s Rocky Bhai. Period
@worldofvijaygp
@worldofvijaygp 2 жыл бұрын
Hi anna... you are my fav informative blogger. Subscribed your channel when it was 192K and happy to see you growing day by day. Thanks for giving us such videos. Ungal Payanam Inithey Thodarattum. with love VIJAY GP
@vasanthmari244
@vasanthmari244 2 жыл бұрын
Great one
@rajanr.rajanikanthan1236
@rajanr.rajanikanthan1236 2 жыл бұрын
Good documentry , Thanks big bohan
@shabeerahamed2129
@shabeerahamed2129 Жыл бұрын
ahaa ena oru video presentation, mass thala nee 🥰
@ravigopal2457
@ravigopal2457 2 жыл бұрын
Arumai , sooooooooooper o sooooooooooper keep it up
@sivatn6540
@sivatn6540 2 жыл бұрын
அருமை
@akashvimal9222
@akashvimal9222 2 жыл бұрын
Vera maari bro..I'm here for almost 4 years. I felt like my another home country here.
@ttkstv2638
@ttkstv2638 2 жыл бұрын
நன்றி வாழ்த்துகள்
@baskard3032
@baskard3032 2 жыл бұрын
Awesome Story Bro. Very Nice.
@mathand6800
@mathand6800 2 жыл бұрын
Clear explanation 👍
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
. நன்றி sir.
@vijaygold5355
@vijaygold5355 2 жыл бұрын
🙌🙌🙌vera level video na
@thinagarrajakano610
@thinagarrajakano610 2 жыл бұрын
As usual your content vy detailed.. n I believe you make a lot research.. because I can't deny every words from u.. #malaysianbcubers #bcubers
@ravis9972
@ravis9972 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Excellent video 👏🤝👍
@mathimathi3364
@mathimathi3364 2 жыл бұрын
Vera level
@VinothKumar-mh7ps
@VinothKumar-mh7ps Жыл бұрын
Anna unga contant appuram speech ellam vera level love you so much na
@bharathkumarbharath
@bharathkumarbharath 2 жыл бұрын
Vera Level Bro
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 6 МЛН