ரொம்பவே ஈஸியான பிளவுஸ் கட்டிங்

  Рет қаралды 813,660

Mala's cut & make

Mala's cut & make

Жыл бұрын

அளவு பிளவுஸ் அப்படியே வைத்து கட்டிங் செய்யும் முறை முழுமையான விளக்கம் ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கும் try பண்ணுங்க
#blousecutting #blousetips #tailor #tailoringtips #normalblousecutting

Пікірлер: 245
@malascutandmake
@malascutandmake Жыл бұрын
❤ admission open for April month online class contact to my WhatsApp number : 9344481404❤
@ssasikala3138
@ssasikala3138 Жыл бұрын
போன வாரம் தையல் மெஷின் வாங்கினேன் தையல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது தங்கள் வீடியோவை பார்த்து இனி நான் கற்றுக் கொள்கிறேன்
@thenarasisomasundaram8120
@thenarasisomasundaram8120 Жыл бұрын
மிக மிகத் தெளிவாக இருக்கிறது உங்கள் கற்பித்தல் திறன்.நன்றி சகோதரி
@deviraja8407
@deviraja8407
ரோஸ் கலர் துணியில் அளவுகளையும், மடிப்புகளை எப்படி மடிக்கனும். எந்த சைடு துணியை எப்படி வெட்டனும்னு சொல்லுங்க. நன்றி.
@user-wq5pv3xw1v
@user-wq5pv3xw1v
எனக்குஎப்படிஎடுத்தாலும்மார்புசுற்றளவுமட்டும்சரியாவரமாட்டுது
@christochristy5351
@christochristy5351
துணியை எந்த வாக்குல மடிச்சி போடனும்னு சொல்லுங்க
@SurenderSurender-iy6do
@SurenderSurender-iy6do
Blouse அளவு எடுத்து தைப்பதை செல்லிக்கொடுங்க please நான் டைலர் Shop ஆரம்பிக்க போறேன்
@Relaxplease436
@Relaxplease436 Күн бұрын
Mam oru doubt.... Neradiya udambula alavu edukkum bodhum blouse la measure pannum bodhum same alava varuma different irukkuma adha mattum sollunga... Yen brust size 36 but blouse la alavu edutha 39 varudhu mam . Pls cleare my doubt
@nimmiheartbeat
@nimmiheartbeat Жыл бұрын
Alavu blouse cross cut neenga sollu kudukarathu naer cut
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741
Shoulder english. Thol pattai -- tamizh.
@sathyamanickam7866
@sathyamanickam7866 Жыл бұрын
Mam front PC la mukkonam mark, patti mark matum sariya therila. Video la.
@user-fy4hz7zn4k
@user-fy4hz7zn4k
மிக அருமை மேடம் 👌👌
@anuradhajohnson9967
@anuradhajohnson9967 Жыл бұрын
Romba romba supera irunthuchi unga class, tq so much, nerla kuda ippadi easya soli tharamudiyathu, super man
@kutti_story1366
@kutti_story1366
அருமையாக சொல்லி தருகிறீர்கள்
@ssripriya9887
@ssripriya9887 Жыл бұрын
Supera solli tharinga very good
@velmanidhanapal2169
@velmanidhanapal2169
Superb explanation, thanks mam
@SeytharasanGoodwill-zy6tg
@SeytharasanGoodwill-zy6tg Жыл бұрын
Frent pece cut panna nenga sollithantathu enaku clear aa purinjathu thank you for explaining clearly Mam 🤗👍🙏🙏
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி
@aishuarunaishuarun2127
@aishuarunaishuarun2127 Жыл бұрын
Akka neega supera solli thanthega ennaku very useful thankyou so very much l like u akka
@banumathisingaram8996
@banumathisingaram8996
நன்றி . அருமை . எளிய விளக்கம் .
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
1st Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro
53:37
Tailor Bro
Рет қаралды 226 М.
36 inch blouse Cutting#blouse #36inchblouseCutting
21:15
Sam rose channel All Videos
Рет қаралды 8 М.
How to stitch invisible blouse hook in sewing machine | Invisible hook stitching
12:34
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН