No video

Plywood Wood Polish Full Work | Teak Wood Colour

  Рет қаралды 363,196

Royal Wood Polish Work

Royal Wood Polish Work

Күн бұрын

wood polish tips
royal wood polish work
teak wood colour making hand polish work
#grains
#Royalwoodpolishwork
#Sheenlac
#Wood #polish #woodpolish #tips
#woodpolish

Пікірлер: 193
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 2 жыл бұрын
தனக்கு. தெரிந்த. தொழில் நுனுக்கத்தை. பிறருக்கு சொல்லிக்கொடுப்பதற்கு நல்ல. மனசு வேண்டும். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@kannannayaki6531
@kannannayaki6531 Жыл бұрын
உங்கள விலாசம் தேவை மறக்க வேண்டாம். நன்றி
@seaswaramoorthy420
@seaswaramoorthy420 Жыл бұрын
Excellent teaching of wood polish certain words arenot clearly pronounced as it is quite local . Bot fot that quite qood
@rajadurai78
@rajadurai78 3 жыл бұрын
அருமை குருவே, தங்களிடம் கற்று என்னுடைய வீட்டில் 8 கதவு, 7 சன்னல் டச்வுட் அடித்து விட்டேன். கதவுக்கு ஸ்பிரேயரிலும் சன்னலுக்கு பிரஸ்சிலும் அடித்து விட்டேன். பிரஸ்சில் அடித்தது கூட கண்ணாடி போன்று மினுங்குகிறது. நன்றி குருவே, உங்கள் மூலம் புதிதாக ஒரு தொழில் கற்று கொண்டேன்.
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
அனைவரும் அப்படி செய்ய முடியாது அண்ணா எல்லாம் உங்கள் திறமை தான் 🙏🙏
@muganthraj9266
@muganthraj9266 3 жыл бұрын
இது தினமும் நான் செய்யும் வேலை எனக்கு பிடித்தமானது... பெயின்டர் முகுந்தன்.பாண்டிச்சேரி.....
@babucristybabu9215
@babucristybabu9215 3 жыл бұрын
மிக மிக அற்புதமான படைப்புகள், உங்களுடைய சேவை தொடரட்டும்.... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்
@dasonsantiago3572
@dasonsantiago3572 3 жыл бұрын
எளிய நடையில் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி.நான் எனது வீட்டில் கட்டிலுக்கு கரையான் அரித்த இடத்தில் நானே பட்டி பார்த்து தாங்கள் சொல்லிய படியே செய்ய உள்ளேன்.மிக்க நன்றி
@FRESH4X4
@FRESH4X4 3 жыл бұрын
Excellent work. 😊
@Silambarason
@Silambarason Жыл бұрын
Unga video ellam engalukku use fulla irukku romba thanks 🙏 but theriyathavangaluku product name aluthama sollidunga thanks 🙏
@dineshps9205
@dineshps9205 2 жыл бұрын
Super, super, anna super👀👉 romba alagha sollriga, thanks, unga sevai ellorugum thevai
@Intechcity
@Intechcity 3 жыл бұрын
Great work my friend, I'm saeed from Pakistan
@Senthilkumar-qr2jy
@Senthilkumar-qr2jy Жыл бұрын
நன்றி சோபாவுக்கு நீங்க சொன்ன மாதிரி பாலீஸ் போட்டுட்டேன்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork Жыл бұрын
❤️❤️❤️🙏
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 3 жыл бұрын
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ...
@nsundaram4504
@nsundaram4504 6 ай бұрын
Good work bro
@sambasivududiddukunta8749
@sambasivududiddukunta8749 2 жыл бұрын
Excellent bro
@karthickkarthick-rj1ke
@karthickkarthick-rj1ke 3 жыл бұрын
Thalivaa super nanum Polish work panran aana ipo than plywood Polish pakran nandri thalaiva
@Silambarason
@Silambarason Жыл бұрын
Video Pannum poathu enna Patti enna powder ithellam sollunga..icc Patti ya .gorilla powder uh . Colour eppadi kadaila kekurathu. Ithellam sonnatha engalukku usefulla irukkum.
@sanjeevkohli8539
@sanjeevkohli8539 3 жыл бұрын
Very nice work, you have got very good hand
@manokaran132
@manokaran132 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@balakrishnapenki1384
@balakrishnapenki1384 2 жыл бұрын
👌👌👌👍👍super
@bspainterbhai4409
@bspainterbhai4409 3 жыл бұрын
Sir aap hindi me video jarur banayen
@venkateshb1097
@venkateshb1097 3 жыл бұрын
Super brother. Plywood mirror finishing painting video podunga.
@gershongopi2699
@gershongopi2699 2 жыл бұрын
Super bro
@jk1213ihs
@jk1213ihs 2 жыл бұрын
அருமை
@gumusamymurugan954
@gumusamymurugan954 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்
@kannan.k4314
@kannan.k4314 3 жыл бұрын
மகிழ்ச்சி மிகவும் சிறப்பு நன்றி
@SelvamSelvam-bt3df
@SelvamSelvam-bt3df 3 жыл бұрын
👍
@vijisundaresan483
@vijisundaresan483 3 жыл бұрын
Super bro. Edaithan romba nalla theydikittuirudheyn
@mahraj3
@mahraj3 3 жыл бұрын
Please mention what are the items used in this shown video audio is not clear to follow the material names... Other than that it's good 👍
@subramanitm2781
@subramanitm2781 Жыл бұрын
வாழ்த்துக்கள்💐
@mohanp6295
@mohanp6295 2 ай бұрын
Is it polish with dinner mix?
@balajibala9410
@balajibala9410 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@jeyaganesanv4341
@jeyaganesanv4341 3 жыл бұрын
Very very good job
@munnabhai7061
@munnabhai7061 2 жыл бұрын
Mast
@krishnangotte9151
@krishnangotte9151 3 жыл бұрын
Super change, good work
@manimaran6270
@manimaran6270 2 жыл бұрын
வாழ்த்துகள்,கட்டிங் சைடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 жыл бұрын
பட்டி பார்த்து செய்து அதையும் பாலீஷ் செய்யலாம் அண்ணா
@manimaran6270
@manimaran6270 2 жыл бұрын
@@royalwoodpolishwork thank you brother
@arjunkushwaha4146
@arjunkushwaha4146 3 жыл бұрын
Practical Artist
@SivaS-ym3ol
@SivaS-ym3ol 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@satheesankollam4981
@satheesankollam4981 3 жыл бұрын
Very nice 👍👍👍
@parimalamadhu960
@parimalamadhu960 2 жыл бұрын
Anna na bagalore erudu pesare nago erukira oodu vadage adanale enga voodale t.v cabbnet le aali kadachhibhole pannirukirad ad thirupe ade vati pann nu meego vanu du panni kudupergala pls bro
@amitdabgar7793
@amitdabgar7793 3 жыл бұрын
Bahot hi badiya
@anilalk9389
@anilalk9389 3 жыл бұрын
Nalla erukuu neenga work supper
@anudeepravindran1766
@anudeepravindran1766 3 жыл бұрын
Romba Nalla erukku Anna ...
@amardeepwagh6130
@amardeepwagh6130 3 жыл бұрын
Good job tambi
@KAKARAPARATHI
@KAKARAPARATHI 3 жыл бұрын
Nice workar
@banupriya1137
@banupriya1137 3 жыл бұрын
Anna 4 x 8 ply wood ku yepdi mixing pandrathu Chalk powder, kaavi, yellow., sealer, stainer yela yevlo alavuku mix pandrathu... Teak wood colour ku
@KarunaKavi-bp7gc
@KarunaKavi-bp7gc Жыл бұрын
Teek wood palish why to work
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 жыл бұрын
Super bro. iam carpenter . உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூவரசு மரத்தை தேக்கு மரம் போல் கலர் மாற்றம் செய்வது எப்படி brother
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
அதற்கு கலர் தேவையில்லை அதுவும் தேக்கு மரத்தை போன்று இருக்கும் அண்ணா
@smgrtamil7181
@smgrtamil7181 3 жыл бұрын
அருமையான வேலை .... சூப்பர்
@josephcarbendar7013
@josephcarbendar7013 2 жыл бұрын
Ģood
@the_boy__bala3.0
@the_boy__bala3.0 Жыл бұрын
Semm thala
@ramalingamr8028
@ramalingamr8028 2 жыл бұрын
Super தம்பி நல்லா கத்துதற்ரிங்க
@monitk4529
@monitk4529 3 жыл бұрын
Verygood it is seems to take wood
@chandersakar8346
@chandersakar8346 Жыл бұрын
Hi
@chraju6272
@chraju6272 3 жыл бұрын
Good worker jaihind
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
😘😘😘👍👍
@sonasuresh3019
@sonasuresh3019 3 жыл бұрын
Sema bro..Wow...
@praveenpraveen9836
@praveenpraveen9836 3 жыл бұрын
Good job 👍👍👍👍👍
@m.t.vinodvinod2980
@m.t.vinodvinod2980 3 жыл бұрын
Dear bro.👍 Mate type polish irkkass
@calaimanribot4749
@calaimanribot4749 3 жыл бұрын
Peste super 👌
@user-zk6qf3mf4r
@user-zk6qf3mf4r 3 жыл бұрын
அருமையான பதிவு
@princesanjaya3294
@princesanjaya3294 3 жыл бұрын
super 👍
@jopsephroy9374
@jopsephroy9374 3 жыл бұрын
Super work brother 👌🙏🙏🙏
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
🙏👍👍
@muthusamy3592
@muthusamy3592 3 жыл бұрын
ஹலோ பிரதர் உங்க போன் நம்பர்
@tajnisha4124
@tajnisha4124 3 жыл бұрын
இரண்டு கலர் கதவை ஒரே மாதிரி கலர் பாலீஸ் செய்வது எப்படி
@chellappag2038
@chellappag2038 3 жыл бұрын
நண்பா தேக்குமரத்தில் சிலசமயம் வெள்ளைஇருக்கும் அதை எப்படி கலர் மாத்துரது அதர்க்கு என்னபொருள் சேர்கனும் தயவு செய்து விளக்கமாக சொல்லவும் (தாங்கள் வீடியோ பாத்து இப்பத்தான் பாலிஸ் போடுவது கற்றுகொண்டுயிருக்கிரேன் )தயவு செய்து விளக்கவும் பாசமுடன் நண்பன் தென்காசிக்காரன்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
வீடியோ ஆல்ரெடி போட்டு இருக்கேன் அண்ணா wood polish tips பிளே லிஸ்ட் ல போயிட்டு பாருங்க
@thangavel6102
@thangavel6102 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👍👍👍👍
@BalaBala-mr5zx
@BalaBala-mr5zx 3 жыл бұрын
What color powder using and details give me, so next time we will try
@suranellichode4322
@suranellichode4322 3 жыл бұрын
Hii I am Suresh pls make it a wood grains video your video is super
@massprabhu8660
@massprabhu8660 3 жыл бұрын
தங்களுக்கு வாழ்த்துகள் சிறப்பாக பிளவுட் தேக்கு கிரன்ஸ் சூப்பர்
@saichandrasekartm7597
@saichandrasekartm7597 3 жыл бұрын
Semma Thalaiva...asathal..
@smallisavitri6495
@smallisavitri6495 3 жыл бұрын
సూపర్
@azeezvattekathil539
@azeezvattekathil539 3 жыл бұрын
Super
@nithilanmugilan1652
@nithilanmugilan1652 3 жыл бұрын
Super very nice 👌 👍
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 жыл бұрын
Ji same process ah brush la Panna enna aagum ?
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
சைனிங் வராது அண்ணா
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 жыл бұрын
Ok brother
@karthickkarthick-rj1ke
@karthickkarthick-rj1ke 3 жыл бұрын
Thalivaa pu Polish pandrathuku munnadi sanding sealar apply pannalama
@m.t.vinodvinod2980
@m.t.vinodvinod2980 3 жыл бұрын
Kalakki machannn sooooper...👍
@dineshps9205
@dineshps9205 2 жыл бұрын
Apply pandra timing 5, minits, 10minits nu sollunga anna and dapping Artist vechu English, telugu, malayalam, hindi la dupping pannungha anna, tamilan thiramai Ellorugum theriyattum thank u bi anna by dinesh
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 жыл бұрын
முயற்சி செய்கிறேன் ப்ரோ 👍👍
@sankarakrsankar6917
@sankarakrsankar6917 3 жыл бұрын
Super anna
@rameahramesh8647
@rameahramesh8647 3 жыл бұрын
Very. Nice💒
@manoharsagunthalla9215
@manoharsagunthalla9215 3 жыл бұрын
What is the powder technical name, what filler to be asked in the shop?
@thanjaigunamagic8339
@thanjaigunamagic8339 3 жыл бұрын
Anna palis nc thinner kalakka ventama
@raviswaminathan8275
@raviswaminathan8275 3 жыл бұрын
நன்றி நண்பா
@sasiprasad9044
@sasiprasad9044 3 жыл бұрын
அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@royalwoodworksviricodemart2258
@royalwoodworksviricodemart2258 3 жыл бұрын
94866 16602
@duraidurai3187
@duraidurai3187 3 жыл бұрын
super 1 sheet (4×8) panna evalo charge
@muthupandi1721
@muthupandi1721 3 жыл бұрын
Super pro
@abulbasar999
@abulbasar999 3 жыл бұрын
Superb
@freebadvlogs5632
@freebadvlogs5632 3 жыл бұрын
Mdf and hdf wood பாலிஸ் video பொடுங்க அண்ணா
@masterofteakgrains385
@masterofteakgrains385 2 жыл бұрын
Master of teak grains parunge anna
@mkannappamkannappan2942
@mkannappamkannappan2942 3 жыл бұрын
ஒரு கதவுக்கு தேவையான பொருட்கள் செல்லுங்கள் அண்ணா
@jafarhussainmohammed6126
@jafarhussainmohammed6126 3 жыл бұрын
excellent ...
@achuthanachu2625
@achuthanachu2625 3 жыл бұрын
Thanks thalaiva
@mbkumar5742
@mbkumar5742 2 жыл бұрын
Yes.. We should be careful when buy teak wood furniture
@kathirr5672
@kathirr5672 3 жыл бұрын
Aaruir Nannba grain's poduvathu eppadi
@muralirenuka4077
@muralirenuka4077 3 жыл бұрын
Supper anna
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
brown powter ஏதுல கலந்து grains வரைச்சிங்க bro💕🙏💕🙏💕🙏
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
அண்ணா உங்க கிட்ட கமெண்ட்ஸ் சம்பாதிக்கிறது பெரிய விஷயம்தான் 😃 நிறைய கமெண்ட்ஸ் பண்ணுங்க 👍
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
Wood polish Anna
@rdxsingam1797
@rdxsingam1797 3 жыл бұрын
@@royalwoodpolishwork நண்பா நானும் பாலீஸ் வேலை தான் பார்க்கிறேன் என் ஊர் திருநெல்வேலி உங்க ஊர் என்ன நண்பா உங்கள் எப்படி தொடர்பு கொள்வது
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
@@rdxsingam1797 காஞ்சிபுரம் அருகில் அண்ணா
@kethankethan8686
@kethankethan8686 3 жыл бұрын
Super bro nanba
@bksendil5605
@bksendil5605 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சந்தையில் தேக்கு மரத்தால செய்தது என்று விற்கப்படும் பொருட்கள இப்படி செய்தவையா? விததியாசம் எப்படி கண்டுபிடிப்பது மற்றவைகளுக்கும் தேக்குமரத்திற்கும்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
எங்களுக்கே கொஞ்சம் கடினம் தான் அண்ணா
@ganeshpasi7133
@ganeshpasi7133 3 жыл бұрын
Populous padane ka Karan kya hai
@suranderjangra7440
@suranderjangra7440 3 жыл бұрын
#jangraartscrafts very good sur
@anthonyvincentvincent8845
@anthonyvincentvincent8845 3 жыл бұрын
Excellent skill bro👌🏻👌🏻👍🏻👍🏻
@figueredoruley8050
@figueredoruley8050 3 жыл бұрын
Woodglut Blueprints has some very useful blueprints with all the details you need.
@ZahoorshahShah-hq8wl
@ZahoorshahShah-hq8wl 3 жыл бұрын
Hum polish ke daag kesei mita sakhtei hai light dark hai
@moumitaseal3504
@moumitaseal3504 3 жыл бұрын
Hindi me bolne se samaj aata.
@jennisonr
@jennisonr 2 жыл бұрын
Idhu waterproof uh irukuma?
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 жыл бұрын
This work interior wood polish bro அதற்கு வேறு உட் பாலீஷ் உள்ளது pu
@TamilTamil-yn3ky
@TamilTamil-yn3ky 3 жыл бұрын
தேக்கு மரத்துக்கு ஷைனார் எப்படி கலக்குறது அண்ணா
how to polish plywood  | padauk wood colour | wood polish
13:46
Royal Wood Polish Work
Рет қаралды 862 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 51 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 28 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 37 МЛН
old teak wood polish process tamil #Woodpolish
15:51
Royal Wood Polish Work
Рет қаралды 1 МЛН
teak wood polish colour shade | royal wood polish work
12:46
Royal Wood Polish Work
Рет қаралды 42 М.
Wood polish full work || tree polish
14:32
Royal Wood Polish Work
Рет қаралды 4,7 МЛН
Wood Polish Full Work || PU Wood Polish
9:10
Royal Wood Polish Work
Рет қаралды 44 М.
Teak Wood | Manual Wood Polish | Tamil
9:02
Royal Wood Polish Work
Рет қаралды 844 М.
Old Wood Door after Before Polish work in Tamil...
13:16
JGN Tamilan
Рет қаралды 51 М.
How To Polish Door | Wood Polish
25:44
Royal Wood Polish Work
Рет қаралды 745 М.