ஊர்வசி - முந்தானை முடிச்சு | மலரும் நினைவுகள் | Part 3 | K Bhagyaraj | Urvashi

  Рет қаралды 87,322

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

11 ай бұрын

Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
/ ungalkbhagyaraj
Follow us on our Facebook :
/ bhagyarajkrishnaswamy
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Пікірлер: 55
@Gamerredzertamil
@Gamerredzertamil 8 ай бұрын
திரு கே பாக்யராஜ் அவர்களின் படைப்புகள் படங்கள் அல்ல காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் ❤
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 11 ай бұрын
40 வருடங்களுக்கு முன்பு திரைப்படத்தை பார்க்கும் போது இருந்த சுவராஸ்யங்களை விட.. அதன் மலரும் நினைவுகளில் நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் அனுபவங்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது சார். மிக்க நன்றி சார் 🙏 க.மோகனசுந்தரம்.
@Saamaniyan
@Saamaniyan 10 ай бұрын
இந்த படத்தில் ஊர்வசி அவர்கள் மாதிரி நடிக்க இந்த தலைமுறையில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். வாய்ப்பில்ல ராஜா. நடிப்பு ராட்சசி
@tckumar
@tckumar 9 ай бұрын
ஆனாலும் டப்பிங் கொடுத்தவங்களை மறக்கக்கூடாது.உயிர் அவங்களோடது.உடல் ஊர்வசின்னாலும்.
@user-gx9iq4er1u
@user-gx9iq4er1u 8 ай бұрын
தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சார் தேங்க்யூ தேங்க்யூ மேடம் ஏ ஒன் தேங்க்யூ சார் மீண்டும் முந்தானை முடிச்சு செகண்ட் பார்ட் பார்ட் தேங்க்யூ சார்
@user-gx9iq4er1u
@user-gx9iq4er1u 7 ай бұрын
🙏👍
@jambunathang988
@jambunathang988 10 ай бұрын
" போன வருஷம் நான் தான் நாட்டாமையா இருந்தேன் " என்று ஒருவர் தீபா டீச்சர் நாட்டாமை வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது சொல்வது செம காமெடி. பாக்யராஜ் அவர்களுக்கே உண்டான ஸ்பெஷல் திறமையைக் காட்டுகிறது இந்த வசனம் மட்டுமல்ல, மற்றும் பல வசனங்கள் காட்சிகள் எல்லாமே சூப்பர்.
@lakshmikrishnan9628
@lakshmikrishnan9628 10 ай бұрын
அந்த‌குழந்தை நம்ம சுஜிதா இப்பவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்து இறைவன் அருளால் நன்றாக இருக்கிறார்கள்.
@vyasarnaturals
@vyasarnaturals 9 ай бұрын
என் 20 வது வயதில் பாக்யராஜ் ரசிகர் மண்ற தலைவர்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 11 ай бұрын
அந்த 'வாந்தி' காட்சியில் முடிவில் வாத்யாரே.. "ஆங்..!! ஆஆங்ங்.."!!! செம்ம காமெடி
@jimmyboysundram8347
@jimmyboysundram8347 10 ай бұрын
Omg..Oorvasi, u were only 13 years old..at the time off acting..awesome actress... Greetings from Malaysia ❤
@karunakarangownder2614
@karunakarangownder2614 11 ай бұрын
❤❤❤ பாக்யராஜ் சார்.. இப்போதும் கொங்கு பாஷையில் "" வேறு மாதிரி "" என்பதை ( வேற மாரே ) என்று தான் பேசுகிறீர்கள்!! நன்றி
@ravinagaraj85
@ravinagaraj85 6 ай бұрын
மறக்க முடியாத படம், பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்..
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 10 ай бұрын
இந்த படத்தின் காட்சியெல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும். உள்ளது
@_mr_shiyam_
@_mr_shiyam_ 11 ай бұрын
Inda movie vandha po naa enga amma vayithula irundhenam apo enga amma appa inda movie theatre la parthanganu solvanga ...but enaku 80s 90s kalathula periyavangala vazhndhavangalam sondhosamah vazhndhurukanga apo naanum vazhamudilaye nu varutham epaum anda kalathula ulla actors ellarumey kuduthu vachavanga anda kaalame porkalam ...superb sir great❤❤❤❤❤
@rameshr1449
@rameshr1449 9 ай бұрын
கரகாட்டக்காரன் சின்னத்தம்பி படையப்பா வரிசையில் இந்த படமும்
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 11 ай бұрын
My favourite director and very brilliant person bhagiyaraj i like very much sir Allah bless you
@haripriya772
@haripriya772 11 ай бұрын
K.Bhagyaraj Sir and Oorvasi Mam good combination in this movie. Silver jubilee movie.🙏🙏🙏
@Tamilan674
@Tamilan674 11 ай бұрын
பாக்யராஜ் & ரஜினிகாந்த் இருவரின் தீவிர ரசிகன்..💚💚💚❤❤ A.தமிழ்அரசன் (32) மதுரை
@tamilprasath933
@tamilprasath933 10 ай бұрын
நீங்க வேற லெவல் குருவே
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 11 ай бұрын
முந்தானை முடிச்சு சிறந்த திரைப்படம்❤❤❤❤
@shrevesshaakah3370
@shrevesshaakah3370 10 ай бұрын
Bakiyaraj sir always legend 😊
@user-sk6dy9cj6y
@user-sk6dy9cj6y 7 ай бұрын
Munthanai mutisu gold movi❤❤👍👍
@amsavallinallan7530
@amsavallinallan7530 9 ай бұрын
Super sir super oorvasi mam
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 11 ай бұрын
Suuuuuuuuuuuuper sir
@subhaswethasubhasweths7991
@subhaswethasubhasweths7991 11 ай бұрын
Super sir
@rara12433
@rara12433 10 ай бұрын
6.45 Ever recreated scene🎉 Best acting🎉
@punnamprasad7037
@punnamprasad7037 11 ай бұрын
Vadatapalli telugu movie bhagyaraj garu ❤️❤️❤️❤️
@ramkumarradios3983
@ramkumarradios3983 10 ай бұрын
35 times watching in munthanai mudichu
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 9 ай бұрын
Super sir team of MM
@benedictjoseph3832
@benedictjoseph3832 11 ай бұрын
what an actress? cant even imagine it was her first film.. and that she was a teenager when she did this matured role. Bharathiraja and K Bhagyaraj both will find the right stone and make them as diamonds..
@praneets8274
@praneets8274 11 ай бұрын
Sir i like your all films
@nithingowda-su3nx
@nithingowda-su3nx 10 ай бұрын
My favourite star great actor and director ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalkishorek5100
@kamalkishorek5100 11 ай бұрын
Ellame saridha ella actr's interview eduthadhu ellamm ok ana oruthara marandhachu enga suji sistr intervew edukkala e sir puriyala sekirama suji interview video pakka na wait panre
@bharat4282
@bharat4282 9 ай бұрын
Super movie, number one best movie.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@swarnalathasenthil9787
@swarnalathasenthil9787 11 ай бұрын
💖💖💖
@parameshwaranonnamasivaya9804
@parameshwaranonnamasivaya9804 9 ай бұрын
Happy Sir
@jazeerk9748
@jazeerk9748 8 ай бұрын
Past is fast Think only present
@bakkiaraj983
@bakkiaraj983 10 ай бұрын
அந்த டீச்சர் கேரைட்டர்ல ❤சில்க்ஸ்மித்தாவ போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும்😊❤❤❤
@moneyearning9004
@moneyearning9004 9 ай бұрын
Maraga mudiyatha patam I love you so much dear ❤❤❤...
@ajumn4637
@ajumn4637 10 ай бұрын
Very good speech ❤
@masalamonkey
@masalamonkey 11 ай бұрын
Sir do an interview with Meena Rajakimari.
@mrjawahar12
@mrjawahar12 10 ай бұрын
Thala.. sorry to say this... scene thaan padathula paathaache...pesradha takku takku nu cut pannittu movie scene a p ottudreenga...athanaala swarasyam kammi aagudhu..so interview a koncham lenth pannunga movie scenes a kammi pannunga
@kumarganesan1839
@kumarganesan1839 10 ай бұрын
katchikal varu ,karppagam kathaiyum,munthanai muduchu kathaiyum onera.
@arivalagan634
@arivalagan634 11 ай бұрын
Nan 11 vayasila padam partthen
@Senthilkumar-fk9su
@Senthilkumar-fk9su 10 ай бұрын
அண்ணா உங்கள் போன் நம்பர் பிளீஸ்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 9 ай бұрын
Nadippu suuuuuuuuuuuuper rachasi ooooooooooooiorvasi suuuuuuuuuuuuper
@kamalkishorek5100
@kamalkishorek5100 11 ай бұрын
Na suji fig fan
@balasubramanianm9889
@balasubramanianm9889 11 ай бұрын
Unakku velai illaya palaya kathaya pesi kaalatha oottura paavam
@dummyname1
@dummyname1 11 ай бұрын
Suspense வச்சு நிறுத்திட்டிங்களே... அடுத்த வீடியோ கொஞ்சம் வேகமா சார்
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 540 М.
Gymrat CAT is a CHEATER?! 🙀 #kitten #cat #cute #aicat
0:45
Stunning Cat Stories
Рет қаралды 14 МЛН
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 11 МЛН
Как мама ухаживает за мной VS гостями
0:50
Время горячей озвучки
Рет қаралды 3 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 3,5 МЛН