ஸ்டாலினுக்கு இனி சிக்கல் தான் ... காலியாகும் திமுக கூடாரம் - வாராகி விளாசல் | Aadhan Tamil

  Рет қаралды 164,303

Aadhan Tamil

Aadhan Tamil

7 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஸ்டாலினுக்கு இனி சிக்கல் தான் ... காலியாகும் திமுக கூடாரம் - வாராகி விளாசல் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Mkstalin #aadhantamil #varahijournalistInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 574
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 7 ай бұрын
தமிழக மக்கள் அனைவரும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் பொன்முடியால்
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 7 ай бұрын
ஓசி ஓசி என்று ஏழை மக்களை ஏளனமாக பேசியவருக்கு கடவுள் ஆக கொடுத்த தண்டனையாகத்தான் நான் பார்க்கிறேன். நன்றி
@dup1939
@dup1939 7 ай бұрын
இவரூக்கு ஓசியிலேயே களி கிடைக்கபோகுதே
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 7 ай бұрын
மனிதன் இன்னொரு மனிதனை கையெடுத்து கும்பிட கூடாது என்று சொன்ன சொரியார், இன்று பொன்முடி நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிடுவதை பார்க்கும் பொழுது விடியா மாடல் தோற்று விட்டது என்பதை காட்டுகிறது .🤣🤣🤣🤣
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 7 ай бұрын
😂😂😂😂 ரத்தம் தக்காளி சட்னி காமெடி தான் ஞாபகம் வருகிறது 😂😂😂
@rajagopal1811
@rajagopal1811 7 ай бұрын
அருமை அருமை. ' ' கரெக்டா சொன்னீர்கள் சார்.
@kalairaj6469
@kalairaj6469 7 ай бұрын
பொன்முடிக்கு இனி எல்லாம் ஓசி தான்
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 7 ай бұрын
வரும் பிப்ரவரி மாதத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் புழல் சிறையில் கம்பி எண்ணுவது உறுதி 🎉🎉🎉🎉
@venugopal8992
@venugopal8992 7 ай бұрын
திரு வராகி அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவை முழுமையாக ரசித்தேன் எனக்கும் உங்களைப் போல் ஆதங்கம் உண்டு காலம் சரியான பாடம் கற்பிக்கும்
@annavimuthu8758
@annavimuthu8758 7 ай бұрын
👌👌👌
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 7 ай бұрын
This video of Mr Varahi should become VIRAL AND ALL JUDGES SHOULD WATCH THIS VIDEO.
@senthilvel538
@senthilvel538 7 ай бұрын
இது மாதிரி வாக்காளர்கள் பேச வேண்டும், பத்திரிக்கையாளர்கள் மாற வேண்டும்.
@annavimuthu8758
@annavimuthu8758 7 ай бұрын
🎉
@SakthiMohan-wj3pu
@SakthiMohan-wj3pu 7 ай бұрын
Mo
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 7 ай бұрын
அரசியல் வாதிகளின் ஊழலை கண்டு வெம்பி வருந்தும் அனைவரும் பொன்முடி முடிவை வரவேற்கிறோம்.
@theman6096
@theman6096 7 ай бұрын
எதுக்கு வெம்பி, வெத்தும்பி....... யார் ஒட்டு போட்டது இது பொன்ற ஆட்களுக்கு.............?????
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 7 ай бұрын
@@theman6096 அவனுங்க தான் "ஒட்டுக்கு துட்டு" என்று மக்களை ஏமாற்றி பாலில் சத்தியம் வாங்கி பதவிக்கு வரானுங்க! நல்லவர்கள் போடும் ஒட்டு சதவிகிதம் குறைவுதானே?
@user-oo1gl3ie9v
@user-oo1gl3ie9v 7 ай бұрын
நீதியரசர்கள் வடிவில் கடவுள் 🙏🙏🙏
@prathaptc3606
@prathaptc3606 7 ай бұрын
Super❤❤❤🎉🎉🎉
@rajendrank8359
@rajendrank8359 7 ай бұрын
அதிகாரத் திமிரில் பண கொழுப்பில் ஆடிய பொன்முடிக்கு கொடுத்த சரியான தண்டனை மூன்று ஆண்டுகள் பத்தாது கண்டிப்பாகமூன்று ஆண்டுகள் பத்தாது கண்டிப்பாக பத்து ஆண்டுகள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் கண்டிப்பாக இந்த தீர்ப்பை கொண்டாட வேண்டும்
@sridharsri2061
@sridharsri2061 7 ай бұрын
இன்னும் செம்மண் குவாரி உழல், அமலாக்க துறை வழக்கு உள்ளது.
@devanathanv2712
@devanathanv2712 7 ай бұрын
அனைத்திற்கும் ஓட்டு போட்ட மக்களே காரணம்
@user-tamil5671
@user-tamil5671 7 ай бұрын
Unmai Sir eniyum Thirunthuvargala
@theman6096
@theman6096 7 ай бұрын
அதும் சாராயத்துக்கு, ஜாதிக்கு, மதத்துக்கு பார்த்து ஒட்டு போட்ட முட்டா ...... கூ...... என்ன சொல்லுவது 😂😂😂😂
@sridharsri2061
@sridharsri2061 7 ай бұрын
மக்கள் மட்டும் காரணம் இல்லை. நம் சட்டமும் காரணம். நீதி கிடைக்க இவ்வளவு வருடங்களா?
@theman6096
@theman6096 7 ай бұрын
@@sridharsri2061 சட்ட நடைமுறை அப்படி தானே இருக்கு என்ன செய்ய?????
@mohanchandra6227
@mohanchandra6227 7 ай бұрын
தி மு க போச்சே என்று பலருக்கு அதுவும் குல்லா பயலுங்கலுக்கு மிக மிக வருத்தம் 😢😢😢😢😢 மதேஷ் உன் முகத்தை கண்ணாடியில் பாரு 😅😅😅😅
@dhanasekarana4065
@dhanasekarana4065 7 ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்தது ஊழல் செய்தால் அரசியல்வாதிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே👍👍💯💯👌👌🔥
@user-lf8ir3zj3g
@user-lf8ir3zj3g 7 ай бұрын
திருடன் திருடன் தான்
@vedamurthyrajaraman6072
@vedamurthyrajaraman6072 7 ай бұрын
மாதேஷ் அவர்கள் வாராகி அவர்களிடம் மிகவும் பவ்யமாக பேசுகிறார்.வாராகி அவர்களிடம் இருந்து நல்ல கருத்துக்கள் மற்றும் வெகுஜன மக்கள் நலன் கருதி பேசுகின்றார்
@shantharogini5262
@shantharogini5262 7 ай бұрын
ஆம். மாதேஷ் வேறு யாரையாவது பேட்டி எடுத்தால் தோரணையே வேறு மாதிரி இருக்கும்.
@arvinds5935
@arvinds5935 7 ай бұрын
வாராஹி சார் உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 7 ай бұрын
பொன்முடி கழகத்தில் இருந்து கழட்டி விடப்பட்டார்..! மக்கள் இன்று நீதிபதிகளை வணங்குகிறார்கள்..! நீதி வாழ்க..! நீதிபதிகள் வாழ்க வாழ்க
@swift14727
@swift14727 7 ай бұрын
நீதிபதியை பார்த்து நாங்களும் நன்றியுடன் கையெடுத்து கும்பிடுறோம் 🙏🙏🙏
@shylendrababu83
@shylendrababu83 7 ай бұрын
வாராகீ உங்கள் கோவம் நியாயமான ஒன்று உங்களுக்கு வாழ்துக்கள்
@sundaramurthy5904
@sundaramurthy5904 7 ай бұрын
சூப்பர் வாராகி சார் உங்கள் எண்ணம்தான் தமிழக மக்களின் எண்ணம்
@rajeshthanush3628
@rajeshthanush3628 7 ай бұрын
திரு. வராதி ஐயாவிற்கு வணக்கம் நான் பல விவாத நிகழ்ச்சியை பார்த்த உள்ளேன் இது போல் வீரத்துடன் பேசி பார்த்தது இல்லை
@GuruGuru-jn5ue
@GuruGuru-jn5ue 7 ай бұрын
திரௌபதியின் அம்மன் ஆட்டம் ஆரம்பம்
@parimalagoundar7629
@parimalagoundar7629 7 ай бұрын
தம்பி(பெயர் தெறியவில்லை)அறிவில்லாதவன் அவனை அறிவில்லாத ஒருவன் கல்வி அமச்சராக நியமிச்ச இந்த மக்களுக்கு சரியான தண்டனை நல்ல தங்களின் கருத்து மக்களுக்கு பாராட்டுக்கள் நன்றி பாபா
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 7 ай бұрын
எல்லா பயலும் திமிரா தான் பேசுறாங்க ஓட்டு பிச்சை கேட்கும் போது பம்முறான்னுவோ
@theman6096
@theman6096 7 ай бұрын
60 வருடம் தமிழன் தமிழன்னு சொல்லி சொல்லி 🍌🍌🍌🍌🍌 வைத்தது தான் மிச்சம்..............😂😂😂😂
@theman6096
@theman6096 7 ай бұрын
இது போல் அரசு ஊழியர்களிடமும் ரெய்டு நடத்த வேண்டும்......... முக்கியமா பத்திர பதிவு துறை.............
@thenrajpandi8119
@thenrajpandi8119 7 ай бұрын
இந்த தண்டனை தீர்ப்பு இனி அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கும்
@batrajan8959
@batrajan8959 7 ай бұрын
Annamali great leader in🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Tamilnadu next🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 CM in🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Tamilnadu.
@annamravi3678
@annamravi3678 7 ай бұрын
Ntk 👍❤️💪
@ravidhamodharan439
@ravidhamodharan439 7 ай бұрын
ஜாதி கலவரத்தை தூண்டி தமிழர் ஒற்றுமையை சீர்குலைத்தவர்
@theman6096
@theman6096 7 ай бұрын
60 வருடமா இது தான் நடக்குது......... அதுக்கு தான் EVR எனக்கு முட்டா தமிழன் தான் வேண்டும் என்றார் 😂😂😂😂😂
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 7 ай бұрын
மாணவர்களை தூண்டி விட்டு குளிர்காய்ந்த கழகம்..!
@vedamurthyrajaraman6072
@vedamurthyrajaraman6072 7 ай бұрын
அனைத்து நீதிபதிகளும் வெகுஜன ஊடகங்களின் கருத்துகளை கவனித்து கொண்டிருக்கிறார்கள்
@Unknown_-_Stranger
@Unknown_-_Stranger 7 ай бұрын
டீம்க்கு ஜால்ரா அடிக்கும் மாதேஷை கமெண்ட் செக்ஷணில் EXO Bar போட்டு கழுவி ஊத்த வந்தோர் சார்பாக வாழ்த்துக்கள்...
@Ragu786
@Ragu786 7 ай бұрын
எனக்கெல்லாம் எல்லையில்லா மகிழ்ச்சி... சனியன் தொலைந்தது...
@balasubramanian2625
@balasubramanian2625 7 ай бұрын
Respected sri VARAHI SIR EXCELLENT jaihind vandemadaram vazhha valamudan 🙏🇮🇳🙏🏻
@JDcoooper
@JDcoooper 7 ай бұрын
அமைச்சர் தங்கமசுரு வாழ்க 🖖
@theman6096
@theman6096 7 ай бұрын
எங்க ஜெயிலில் போய் வாழட்டுமே 😂😂😂😂
@kirushnarajkannan6407
@kirushnarajkannan6407 7 ай бұрын
தண்டனை பெற்று திருடன் திருடன்
@arockiadass668
@arockiadass668 7 ай бұрын
ஊழல் செய்யும் லஞ்சம் வாங்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கவுன்சிலர்கள் காவல்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள் தான் மக்கள் விரோதிகள் சமூக விரோதிகள் தான் என்று அறிவிக்க வேண்டும்.
@thangaraj19629
@thangaraj19629 7 ай бұрын
மாதேசு முகத்தில் கவலை ரேகைகளை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது...
@swift14727
@swift14727 7 ай бұрын
மிக சிறப்பான நேர்காணல் பதிவு பத்திரிக்கையாளர் வராகியுடன், மிக நன்றி இருவருக்கும் 🙏🙏🙏
@ramalingamramu8331
@ramalingamramu8331 7 ай бұрын
நீதி மறன்றம் தான் நாட்டை காப்பாற்றவேண்டும்
@rajkumar6577
@rajkumar6577 7 ай бұрын
செம சூப்பர்
@sashikumar2741
@sashikumar2741 7 ай бұрын
You are 1000%correct sir but all law-abiding and voting people should watch your videos so we can change our society and we will become like japan or some European countries where all people live happily
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 7 ай бұрын
தெய்வம் நின்று கொல்லும்..!
@sunilraj7558
@sunilraj7558 7 ай бұрын
Senthil balaji-1 st wicket Ponmudi - 2nd wicket People -நீதி நேர்மை வென்றது🗿😂😂😂
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 7 ай бұрын
ஜெயிலுக்கு போகும்போது கூட ஜோடியாக போகபோறார் ஓசி தங்கமயிறு 😅
@samyc6718
@samyc6718 7 ай бұрын
வாழ்த்துக்கள் 👍💐💐💐
@banudevraj770
@banudevraj770 7 ай бұрын
Similar to Varagi Sir, I am also one of person affected by Hindi agitation during DMK party ruling during my school years in 1968... I did not learn Hindi, which I feel bad now. All other states taught Hindi in addition to their state language. Only Tamilnadu failed to teach Hindi in their schools.
@sinnapansubramaniam1005
@sinnapansubramaniam1005 7 ай бұрын
But the family learnt Hindi
@sinnapansubramaniam1005
@sinnapansubramaniam1005 7 ай бұрын
But the ruling family learnt Hindi
@sgovin2228
@sgovin2228 7 ай бұрын
​@@sinnapansubramaniam1005they are thieves.
@govindrajan9887
@govindrajan9887 7 ай бұрын
A day without humiliation is a day wasted for Madesh.
@TheThirumangai
@TheThirumangai 7 ай бұрын
வருத்தம் ஐயா. இந்த விருந்தாளியை ஏன் அழைக்கிறார்கள் என்று மதாஷ் கடினமாக உணர்கிறார் 😅😅😅
@elangovanK-jg2bf
@elangovanK-jg2bf 7 ай бұрын
இத காட்டிலும் பெரிய. மகிழ்ச்சி இருக்கு தலை .,.,,...,,😁😁😁😁😁😁😁
@kumarasivana
@kumarasivana 7 ай бұрын
Super👌 debate💯 நாம்தமிழர்
@jbm748
@jbm748 7 ай бұрын
Varahi on 🔥🔥
@vellaivellai9613
@vellaivellai9613 7 ай бұрын
😅 பணம் கொடுத்தால் தமிழ் மக்கள் ஓட்டு போட ரெடி யாக பிராந்தி பிரியாணி போட்டால் போதும் எல்லாப் பிச்சை
@kumaranbrothers8636
@kumaranbrothers8636 7 ай бұрын
Mr Madesh, ur expression is very comedy
@gvl46
@gvl46 7 ай бұрын
Hats off to you Varahi Sir! Very well-said !
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 7 ай бұрын
Arumai 🇮🇳🔥🕉️🚩
@ayshafathima8124
@ayshafathima8124 7 ай бұрын
Great Varahi sir. Don't leave all these culprits. We still hope good future because of these kind of honest judges. Salute you judge sir. Wholeheartedly
@govindaswamyanandraj5719
@govindaswamyanandraj5719 7 ай бұрын
Madesh your face expressions is super 😂
@user-ni4rt7pr6k
@user-ni4rt7pr6k 7 ай бұрын
Vera level Interview 💯% True 🎉🎉🎉
@PeruMal-vr5wg
@PeruMal-vr5wg 7 ай бұрын
மிக மிக அருமை சார், தங்களின் வார்த்தை மிகவும், உண்மை.என் மனதில் உள்ள அத்தனையும், அப்படியே புட்டு, புட்டு வைக்கிறீர்கள்.இவனுக்கு மூன்று வருடங்கள், பத்தாது அதையும் மீறி கூடுதல் ஆக போட வேண்டும். உண்மைகள் அத்தனையும் போட்டு உடைக்கிறீர்கள் , மிக மிக உண்மை. தங்கள் மாதிரி ஒருவர்,இந்த உலகிற்கு யூ ட்யூப் ல் எடுத்து சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் சார்
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 7 ай бұрын
வராகி அவர்களே முழுமையாக பொன் முடிஉடைய தோலை உரித்து பேசி உள்ளீர்கள் உங்களுடைய கருத்துக்கள் அவ்வளவும் நேர்மையான உண்மையான சொற்பொழிவு
@Delight5195
@Delight5195 7 ай бұрын
Excellent Mr. Vaarahi Sir....Fire in your answers.....
@komethen3602
@komethen3602 7 ай бұрын
Excellent explanation sir. Jaihind
@MrGovind79
@MrGovind79 7 ай бұрын
Amazing sir - you’re absolutely right.
@shaiknajjar4656
@shaiknajjar4656 7 ай бұрын
Sabash varakee,good shot
@anandasithan.a4406
@anandasithan.a4406 7 ай бұрын
நீதி அரசர்கள் வாழ்க வளமுடன்.
@murugaiyansambasivam9148
@murugaiyansambasivam9148 7 ай бұрын
வாராகி அவர்கள் பேசும் போது மாதேஷின் முகம் மிகவும் சோகமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் கூட திரௌபதி அம்மனே தீர்ப்பு எழுதுவாள்.
@sivamachagamv.kaikatti2526
@sivamachagamv.kaikatti2526 7 ай бұрын
அரசியல் வாதிகளின் ஊழலை வாக்காளர்கள் பேச வேண்டும் . உங்கள் பதிவை முழுமையாக ரசித்தேன்
@gobinaths5098
@gobinaths5098 7 ай бұрын
Super Anna ❤❤❤❤
@krishnankt3138
@krishnankt3138 7 ай бұрын
Superb 👌
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
Excellent speech very true iur tax money
@sukanyadayanand5287
@sukanyadayanand5287 7 ай бұрын
வாராஹி sir அருமை 💯 நீங்கள் பேசியது அனைத்தும் அந்த வாராஹி அம்மன் போல powerful ஆக இருந்தது
@mariyappana3093
@mariyappana3093 7 ай бұрын
பொன்முடிஅகயூஸ்ட்இன்று. பொன்முடிஅமைச்சர்நேட்று. பொன்முடிதிறுட்டுபையெநாலை
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 7 ай бұрын
உண்மை சார்..! மக்கள் பணியா..? கொள்ளை அடிப்பா..? ஊழலா..? கேட்டால் சமநீதி சமூக நீதி பெரியார் திராவிடர் அண்ணா என்று பம்மாத்து ஜிகினா பண்ணுவார்கள்.
@YuvanthanaSekar-qj6or
@YuvanthanaSekar-qj6or 7 ай бұрын
Super anne
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 7 ай бұрын
Super 👌
@umaelamathi8771
@umaelamathi8771 7 ай бұрын
💯 Correct Sir
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 7 ай бұрын
Super Sir
@mallikakathiravelu4499
@mallikakathiravelu4499 7 ай бұрын
என்ன மாதேஷ் ரொம்ப அமைதியாக இருக்கின்றார்😂
@seshoo76
@seshoo76 7 ай бұрын
Last 3 days no daily Bata from party
@mrbd2771
@mrbd2771 7 ай бұрын
சபாஷ் ஐயா .......
@manikandanrajamanikkam9184
@manikandanrajamanikkam9184 7 ай бұрын
Excellent speech sir❤ I love you so much sir.
@v...j3139
@v...j3139 7 ай бұрын
ponmdei. ...oc... Oc.... Oc... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂
@dharakeswarig4018
@dharakeswarig4018 7 ай бұрын
1965 இல் Hindi padiilthu irunthal Tamizhargal central govt. Office -இல் பணியில் sendru இன்று India -வில் mukkiya idathil இருந்து அரசியல் இல் tamizhan ஆட்சி -யை pidithu irukkalam
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 7 ай бұрын
Yes, I was central government employee spent 33 years in Hyderabad, I faced lot of problem without knowing Hindi, I skiped my promotion & sacrificed many thing so dear friends teach Hindi your children for their better future
@ThiruArasu-lm8md
@ThiruArasu-lm8md 7 ай бұрын
Super.anna
@vijayaraghavansrinivasan7084
@vijayaraghavansrinivasan7084 7 ай бұрын
Rightly he said, Why should give one respect to Crimnal? Comparing guy doesn't know anything 😂
@SHREEBPL
@SHREEBPL 7 ай бұрын
10:00 min. முக்கும் மக்கு 🤢 மாதேசூ க்கு சூப்பரா ஆப்பு வெச்சீங்க வாராகி சார்.. 👌🏽 👌🏽 👍🏽 தீயமுக அண்டாகளில் ஒன்றான முக்குற மக்கு மாதேசூ.. அண்டா நெசுங்கி ஓட்டையாகி 😂 😂 😂 😂
@anandeditz4354
@anandeditz4354 7 ай бұрын
பத்திரிகையாளர் வாராகி அண்ணே பிறருடைய கஷ்டம் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா என்று கேட்டாரே மாதேஷ் அண்ணன் உங்களை போன்ற அனுபவம் அவருக்கு இல்லா விட்டாலும் சரியான முறையில் தான் கேள்வி கேட்கிறார் சரியான முறையில் தான் பதிலை வாங்குகிறார் ஆனால் எங்கு தவறுகிறார் என்று எங்களுக்கு சுத்தமாக தெரியவில்லை பேட்டி முடிந்த பிறகு அவருக்கு உங்கள் அனுபவங்களையும் அறிவுரைகளையும் கொடுத்து விட்டு போங்கள் நிச்சயம் மாதேஷ் அண்ணன் மாறுவார் ஒரே ஒரு எடுத்துக்காட்டு தான் ஒருமையில் பேசாதீர்கள் என்று உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறார் உங்களுக்கு தெரியுதா மாதேஷ் அண்ணனுக்கு போகும் போது கண்டிப்பாக அறிவுரை சொல்லி விட்டு போங்க 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@dharakeswarig4018
@dharakeswarig4018 7 ай бұрын
இன்று case pottal 20 year aagumey dhandanai kidaippatharku
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
70 varudamaaga scientific robbery seidhu no legal action taken that's why they are leading royal life !
@chandramoulisubbiah6957
@chandramoulisubbiah6957 7 ай бұрын
ஏண்டா மாதேஷ் நீ திருந்தவே மாட்டயா?
@chelladuraic5066
@chelladuraic5066 7 ай бұрын
Congrats Super varagi sir
@Kl.varman5089
@Kl.varman5089 7 ай бұрын
தமிழ் நாட்டில் மீசை வைத்த ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.💪💪
@Velmurugan-fj7mc
@Velmurugan-fj7mc 7 ай бұрын
Super iyya
@Kaar_mugil
@Kaar_mugil 7 ай бұрын
I am happy🎉
@user-qu3qg3ox8d
@user-qu3qg3ox8d 7 ай бұрын
Super speech...
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 7 ай бұрын
Super
@pugalendhipalaniappan8009
@pugalendhipalaniappan8009 7 ай бұрын
Yes Annamalai is the Greatest person alive in politics today …great leader for our next generation….🎉💥
@Kmrvpm
@Kmrvpm 7 ай бұрын
தெய்வமே இவ்வளவு நாள் எங்க இருந்த உன் பேட்டியை கண்டு சிரிச்சு சிரிச்சு கண்ணுலா தண்ணியே வந்து விட்டது
@krithivasanduraiswamy
@krithivasanduraiswamy 7 ай бұрын
Mr. Madesh as usual very good song introduction. Change required please.
@raghavan1100
@raghavan1100 7 ай бұрын
Varaahi super sir
@muthuramanmuthuraman7636
@muthuramanmuthuraman7636 7 ай бұрын
Sema Sema Sema Sema 💟💞💜👌👍💟💞💜👌👍💟💞💜👌👍💟💞💜👌👍
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 7 ай бұрын
Madhesh Sir….. please don’t support any body who are implicated…these bastards do not deserve respect…what Vaarahi Sir said is right…
@arivanandamg7604
@arivanandamg7604 7 ай бұрын
NRஇளங்கோ வேறு எப்படி பேசுவார்?மாதேஷ்
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37