S.Ramakrishnan speech | கதையாகும் மனிதர்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

  Рет қаралды 13,767

Shruti TV

Shruti TV

3 ай бұрын

கதையாகும் மனிதர்கள்
என்னும் தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் உரை
S.Ramakrishnan speech
The Man Who Walked Backwards and Other Stories
நூல் அறிமுக நிகழ்வு
எஸ்.ராமகிருஷ்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை The Man Who Walked Backwards and Other Stories என ஓரியண்ட் பிளாக்ஸ்வான் வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.
அறிமுகவுரை :
அபர்ணா கார்த்திகேயன்
#sramakrishnan #tamilliterature #tamilspeech #tamilspeaker
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Пікірлер: 13
@mangai5020
@mangai5020 3 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத உரை அய்யா ❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤🎉🎉
@ath202
@ath202 3 ай бұрын
மறு நாள் சித்தி ஊருக்குப் புறப்பட்டாள். கூடவே நானும் சென்றேன். அதே பேருந்து நிலையத்தில் சித்தியின் பார்வையை முந்திக்கொண்டு ஒரு மனநோயாளி தனது ஒரு காலில் ஒரு கொலுசை மட்டும் அணிந்துகொண்டு மிகவும் ஆனந்தமாக நடந்து சென்றது எனது பார்வையில் பட்டது. அந்தக் கொலுசின் வெளிர் நிறத்தை எதிர்ப்பதுபோல் அவனுடைய பற்கள் கறுப்பாக இருந்தன.
@iamaegan1471
@iamaegan1471 Ай бұрын
Woww
@vijayaragavand9474
@vijayaragavand9474 3 ай бұрын
நான் இரண்டுமுறை எனது போனை தொலைத்தேன்.போனில் தொடர்பு கொண்டபோது அதை எடுத்தவர்கள் பேசினார்கள்.பின் போன் கிடைக்கப்பெற்றது.கொடுத்ததில் ஒருவர் சலவை த்தொழிலாளி மற்றவர் ATM காவலாளி.இவர் எனது ஊர்க்காரர் .ஆகவே இருவரும் நண்பர்கள் ஆணோம்.
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 ай бұрын
மிகவும் அழகான உரை. நன்றி ஐயா 🎉.
@athikumar3032
@athikumar3032 21 күн бұрын
கேட்க கேட்க திகட்டாத குரல் வளம் கதையின் வளம் அழகு
@LathasubburajanG
@LathasubburajanG 3 ай бұрын
One more thing i want to give my 10 more year's to S. Ramakrishnan sir because he may have a long life to change the entire world
@LathasubburajanG
@LathasubburajanG 3 ай бұрын
Sir your mind is very particular IQ very top we people using 10 persent brain function but S.R a genius
@Mysterious986
@Mysterious986 3 ай бұрын
மிக நல்ல உரையாடல்
@krishnakumar-xe1yi
@krishnakumar-xe1yi 3 ай бұрын
அருமையான கேட்க வேண்டிய உரை!
@festSurprize
@festSurprize 12 күн бұрын
❤🙏🏾❤
@AManimuthu-po5lh
@AManimuthu-po5lh Ай бұрын
Beautiful speech 🎉
@bharathi2020
@bharathi2020 3 ай бұрын
நாம் எதையாவது வேண்டும் என்றே தொலைபோம்மா? ஆம் தொலைபோம்
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 19 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 45 МЛН
s ramakrishnan best speech |motivational speech |
56:01
பெருங்கதையாடல்
Рет қаралды 21 М.
❗малой пива, захотел а получил..😅 #pov #story
0:47
Перезаливы Skeepoffa
Рет қаралды 3,6 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 13 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 7 МЛН