சவுக்கு சங்கரை வீழ்த்தியது யார் ? அமைச்சரை மிரட்டி வாங்கிய 10 கோடி | போட்டுக் கொடுத்த அதிகாரிகள்

  Рет қаралды 199,004

Saattai

Saattai

Ай бұрын

சவுக்கு சங்கர் வீழ்த்தப்பட்ட கதை
#savukkushankar #savukku #redpix
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 512
@shakthicivilenggconsulting5161
@shakthicivilenggconsulting5161 28 күн бұрын
அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை ஊருக்கு சொல்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் , தங்களின் துணிச்சலை என்னி வியக்கின்றேன் நன்றிகள் வாழ்த்துக்கள்❤❤❤
@smcv8365
@smcv8365 28 күн бұрын
Avan ketta panathai kudukkalai-na andha person-ai pathi vandai vandaiyaa pesuvaan. Panam vandhadhum vaai tight-aa moodipaan. Idhula dhairyam yenna vendi irukku?
@santhapratheep
@santhapratheep 29 күн бұрын
ஆயிரம்தான் சொல்லுங்க, எல்லா அமைச்சர்களும் ஊரை ஏய்ச்சு உலையில போடுவாங்க. அந்த அமைச்சர்மாரையே மிரட்டி ஆட்டைய போட்டார்னுன்னா, எங்க தலைக்கு தில்ல பார்த்தியா...!!😂
@ukeshbaskaran8452
@ukeshbaskaran8452 29 күн бұрын
😂
@balak.622
@balak.622 28 күн бұрын
இதில்என்னதவறு,மக்கள்பணம்பிணவறைநிறைய,பலகுடும்பங்கள்தங்கள்உறவுகளிஇறுதிகடன்செய்யகடன்படும்நிலை.
@mimihong146
@mimihong146 28 күн бұрын
😅😅😅😅
@arunsrt1074
@arunsrt1074 28 күн бұрын
🔥🔥🔥🔥
@NatarajRaj-cc6tq
@NatarajRaj-cc6tq 28 күн бұрын
​😅e😂@@balak.622
@elevarasantamilarasan6354
@elevarasantamilarasan6354 28 күн бұрын
சாட்டை எவ்ளோ வாங்கினார் என்பதை அவரே இப்போ கூறுவார்😊
@srinivasnantha7267
@srinivasnantha7267 22 күн бұрын
😂😅🤣😅😂
@agalyap1754
@agalyap1754 29 күн бұрын
சேகுவாரா ஜெயசங்கர் மற்றும் தமிழா தமிழா பாண்டியன் போன்றோர் சாட்டையை பற்றி அவதூறாக பேசியது மிகுந்த வருத்தம் அளித்தது. ஆனால் இப்பொழுது சீமானின் வளர்ப்பு சோரம் போகாது என்று துரைமுருகன் நிரூபித்துள்ளார். மகிழ்ச்சி தம்பி 😊❤️❤️.
@jayakannikak1619
@jayakannikak1619 29 күн бұрын
இதுதான் இதுதான் எனக்கும் பெருமையாக இருக்கின்றது. அண்ணன்மார்களைநினைத்தால்
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 29 күн бұрын
Podhum da thambihala...
@thinker1491
@thinker1491 29 күн бұрын
Ila bro Sattai ah Savuku room la kuptu oomai kuthu kuthi oomba vitaram , ithuku proof iruku athan Sattai ivlo vanmam
@rsukumar6060
@rsukumar6060 29 күн бұрын
இன்று சவுக்கு நாளை சாட்டை இது போன்ற குற்றச்சாட்டு சட்டை மேலே உள்ளது பரவலாக பேசக் கொண்டிருக்கிறது
@sabarifashions6097
@sabarifashions6097 29 күн бұрын
போதும் தம்பி கழுவுனது போய் கைய கழுவு
@PugalRK
@PugalRK 28 күн бұрын
சாட்டை இப்போது போல் எப்பொழுதும் நியாயத்தின் பக்கமே சுழலட்டும்👍👍👍 வாழ்த்துக்கள் 👏👏👏👏
@arunb8841
@arunb8841 28 күн бұрын
நக்கி தாமோ, சவுக்கை மாட்டி விடுவதாக நினைத்து, மூர்த்தியை மாட்டி விட்டுள்ளான்😅😂
@MOHANKUMAR-dh8ud
@MOHANKUMAR-dh8ud 29 күн бұрын
சவுக்கு பற்றியது போதும் தமிழக அரசின் ஊழல் பற்றி பேசவும்
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 29 күн бұрын
Are you AMK? ??? that’s why you talk like that.
@balak.622
@balak.622 28 күн бұрын
அதுபேசகொஞ்சம்பயம்.
@kumarraju9139
@kumarraju9139 28 күн бұрын
@@balak.622 தமிழக அரசின் ஊழல் என்பது ஒன்றும் புதிய கதை கிடையாது . திருடர்கள் முன்னேற்ற கழகம் .
@shankon
@shankon 28 күн бұрын
கொ,ஞ்சமில்ல பாஸ் நல்லாவே பயம்...ப்யம்....
@shankon
@shankon 28 күн бұрын
மக்கள் பணத்தை திருடுவது அரசியல்வாதிகளா,ஊடகத்தினர்களா ,இங்க யார் திருடனோ அவன விட்டு விட்டு,அந்த திருடன் யாருன்னு சொன்னவன கிழிக்கிறாராமா மரியாதக்குரிய ஒ......முருகன்
@ellamenbamayam7090
@ellamenbamayam7090 28 күн бұрын
இதை போல் சீமான் பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும், சீமான் சௌர்ஸ், சொத்து, வருமானம் பற்றி கூறும் தோழரே
@damotharandaranfa
@damotharandaranfa 29 күн бұрын
உணக்கு திறமை இல்லை பொறாமை உணக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pslsakthi7406
@pslsakthi7406 28 күн бұрын
இவனுக்கு அந்த வளைவு கம்பெனி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்த பணத்தில் தான் சாட்டை திரை சேனல் ஆபீஸ் போட்டு உள்ளான்
@kumarraju9139
@kumarraju9139 28 күн бұрын
@@pslsakthi7406 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@mugundm4619
@mugundm4619 28 күн бұрын
என்ன என்ன சொல்றான் இந்த சாட்டை. எல்லாரும் லஞ்சம் கொடுக்க சவுக்கு என்ன பெரிய மாஃபியாவா
@premkumarp8737
@premkumarp8737 28 күн бұрын
அவனிடம் உள்ள துணிச்சல் உன்னிடம் இல்லை இதை நீ ஒப்புக்கொள் அப்படி இல்லை எனில் அவர்கள் எடுத்த அந்த துணிச்சலால் முடிவுகளை நீ எடுத்துப் பார்அப்போது உன் மீது வழக்குப் பாயவில்லை என்றால் நீ சொல்வதெல்லாம் உண்மை என ஏற்றுக் கொள்கிறன்
@srinivasnantha7267
@srinivasnantha7267 22 күн бұрын
👌👌👌
@ManiKandan-lx6lp
@ManiKandan-lx6lp 29 күн бұрын
பென்னிக்ஸ் ஜெயராஜ் கொலை( எந்த நிலையில் உள்ளது) வழக்கை பற்றி பேசவும்
@vijayaraghavanchinathambi7068
@vijayaraghavanchinathambi7068 29 күн бұрын
உனக்கு தெரிஞ்சது எவ்வளவு அதையெல்லாம் பேசு தம்பி.
@Raja-oi7xv
@Raja-oi7xv 29 күн бұрын
Avunga family govt job vangitu silent aaitanga
@kumar32145
@kumar32145 28 күн бұрын
Unagalukku மகிழ்ச்சி ஓவர்
@gunasekarchinnasamy3295
@gunasekarchinnasamy3295 27 күн бұрын
எல்லாவற்றையும் நேரில் இருந்து பார்ப்பதைப் போல சொல்கிறாயே தம்பி உனக்கும் இதில் பங்கு உண்டா
@spsampathkumar4294
@spsampathkumar4294 29 күн бұрын
யப்பா தம்பி வேற எதையாவது போடுப்பா சவுக்கு சவுக்குன்னு சாவு வீட்டுக்குப்போனாலும் பேசி பேசி அதை கேட்டு கேட்டு காது கிழியுது....
@valskis8877
@valskis8877 29 күн бұрын
Unaku vendamna ,pothitu po// video title paathitu ulla vanthutu , comment la katharaatha
@ssaravana5104
@ssaravana5104 28 күн бұрын
இவன பத்தியும் வெரி விரைவில் நிறைய வீடியோ வரும்
@kumarraju9139
@kumarraju9139 28 күн бұрын
@@ssaravana5104 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@mimihong146
@mimihong146 28 күн бұрын
பணம் எதில வருமோ அதைத்தான் போட முடியும் 😅😅😅
@boopalan1974
@boopalan1974 28 күн бұрын
Unna seemaan ithu poola pesasonnara
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 29 күн бұрын
next sattai name soon😂😂😂😂😂
@palanivelarumugam6980
@palanivelarumugam6980 29 күн бұрын
உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள். சவுக்கு எதிராக பேச
@kannansrinivasan9172
@kannansrinivasan9172 28 күн бұрын
இவன் ஏற்கனவே வாங்குனது சவுக்கு சங்கருக்கு தெரியும் இவன் ஜெயில்ல இருந்த நேரம் சவுக்கு சங்கர் பேசினான் இப்ப சவுக்கு சங்கர் ஜெயில்ல இருக்கான் இவன் பேசுறான். இரண்டு பேருமே புரோக்கர் என் பெரிய யோக்கியன் மாதிரி பேசுறான்.
@user-bi4cu5cw9q
@user-bi4cu5cw9q 28 күн бұрын
ஐயா உங்கள பத்தி நேத்து தெரிஞ்சு போச்சு... இனி உங்க பதிவுகள் பார்க்க மாட்டேன்... நன்றி ஐயா
@erusamuthukolanji
@erusamuthukolanji 28 күн бұрын
சாட்டை அண்ணா அடுத்த நீதான்.. உன் சுயசரித்திரம்தான்...
@jaidevjaidev-bz5gl
@jaidevjaidev-bz5gl 29 күн бұрын
உனக்கு எங்க இருந்து பணம் வருது......... இலங்கை ல இருந்தா
@prajan8197
@prajan8197 29 күн бұрын
சூப்பர் சாட்டை சுழன்று கொண்டே இருக்கட்டும்
@balak.622
@balak.622 28 күн бұрын
சாட்டைமுதுகிற்குதகரம்கட்டவைப்பாய்போல இருக்கு.பாவம்டா இளம்பையன்வாழவிடுங்கட.
@devsanjay7063
@devsanjay7063 29 күн бұрын
நீ உலக மகா யோக்கியன் தான் 😂😂😂😂🤣 இப்பத்திக்கு உன் காட்டுல மழை ஒரு ப்ரோக்கர் உள்ளே போயிட்டானு மகிழ்ச்சி உனக்கு 😂😂😂
@parthi6842
@parthi6842 29 күн бұрын
Factu factu😂😂😂
@ssaravana5104
@ssaravana5104 28 күн бұрын
இந்த சாட்டை துரைமுருகன் சீமான் இவர்கள் எல்லாம் அவதார புருஷர்கள்
@ssaravana5104
@ssaravana5104 28 күн бұрын
இவனுங்களுக்கு இதுவும் ஒரு தோல் வியாபாரம் தான் புரியுதா தலைவா
@VVS-1999
@VVS-1999 28 күн бұрын
​@@parthi6842 Sangie pola😂😂
@viswanathant-go6yn
@viswanathant-go6yn 28 күн бұрын
Kindly ask 🎉MPR😮🎉
@JDcoooper
@JDcoooper 29 күн бұрын
சவுக்கு பாவம் பா ஜெயில்ல வச்சு செய்யுறாங்க போல 😅
@rajendranm64
@rajendranm64 28 күн бұрын
நீயும் விரைவில் சிறைவாசம் அனுவிப்பாய்!
@nagarajanm2687
@nagarajanm2687 28 күн бұрын
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் இருக்கட்டும் பெரிய பத்திரிக்கைகள் எல்லாம் உண்மை செய்திகளை போடுவதில்லை அவர்கள் யார் யாரிடம் எவ்வளவு வாங்கினார்கள் கொஞசம் சொல்லுங்கள்
@chandraonytube
@chandraonytube 29 күн бұрын
Durai Bro, We like you and follow you for productive measures. சவுக்கு நல்லவன் இல்ல தெரிஞ்சகிட்டோம். ஆனா போதும் ப்ரோ, உன்னால வேற விஷங்யங்கள் சாதிக்க முடியும். Understand, and focus on other things which can be progressive towards a better society. Love you, Chandru.
@balakrishkec
@balakrishkec 27 күн бұрын
He never reads comments..
@user-re4xr2ye6v
@user-re4xr2ye6v 28 күн бұрын
சாட்டை ஞாய்யத்து க்கா பேர் எடுக்க வேண்டும் பணத்தை பார்த்து மயங்காதே எப்பவும் உன் பேச்சே மிக பெரி போதை கேக்கா கேக்கா அருமை ஞாயத்தை நிலை நாட்டு நண்பா
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 29 күн бұрын
அமைச்சர் பூர்விக சொத்தை விற்றா சவுக்கு சங்கரக்கு பணம் கொடுத்திருங்காங்க. கணிமவளம். மணல். அந்த பணம்தானே.
@balak.622
@balak.622 28 күн бұрын
இவனுக்குஏன்கடிக்குது,சவுக்கால் இனிஒழுங்காநடக்கமுடியுமா தெரியல்ல ,இந்த ஆளுதேவைக்கதிகமாக சவுக்கு இழுத்து செத்தபாம்படித்தநிலை.
@kumarraju9139
@kumarraju9139 28 күн бұрын
அப்போ உனக்கு ஏன் கொடுக்கலை ?🤣
@sriganesh.cramachandran1621
@sriganesh.cramachandran1621 28 күн бұрын
Next Sketch for you only sattai..
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 29 күн бұрын
அறத்தின் வழி நின்று சாட்டை சுழல்வதற்காக வாழ்த்துக்கள் 🙏🏽
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 29 күн бұрын
நீதிமன்றம் தீர்ப்பு கொடுப்பதற்கு முன் நீங்கள் யார் தீர்ப்பு கொடுப்பதற்கு
@arunb8841
@arunb8841 28 күн бұрын
சவுக்கின், நம்பகத்தன்மை இனி கேள்விக்குறி தான்😅😂
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 29 күн бұрын
சவுக்கு பற்றி எல்லோரும் விடாமல் பேசி, பேசியே அவரை ‘பெரிய’ ஆளாக்கிவிட்டார்கள்!
@Ymeguy
@Ymeguy 28 күн бұрын
யோக்கியன் வண்டவாழம் தண்டவாழம் ஏறியிருக்கு! திராவிட கஞ்சா மாடலு அரசாங்கம் தான் என்று நிறுபித்துவிட்டது😂😂😂 “போலி”சு😂😂😂
@alagesanalagesan9
@alagesanalagesan9 28 күн бұрын
உண்மையைப் பேசித்தான் உள்ளே போனார் சவுக்கு சங்கர்.
@kumarraju9139
@kumarraju9139 28 күн бұрын
@@alagesanalagesan9 🤣
@user-tp4tl8li4c
@user-tp4tl8li4c 29 күн бұрын
சாட்டை பறங்கித் தலையா... சவுக்கு வீழ்ந்து விட்டார் என்று கனவு வேற காண்கிறாயா?
@vijayanvijayakumar9781
@vijayanvijayakumar9781 29 күн бұрын
அந்த ஊடகத்தில் பேசவேண்டாம்... செய்திகள் போடவேண்டாம்.... அவர் புரோக்கர்..... என்று சொல்லிட்டு...நீ நாலு வீடியோ போட்டு விட்டாய்
@valskis8877
@valskis8877 29 күн бұрын
Antha naaya , ithoda soli mudikanum
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 29 күн бұрын
😂
@paayumpuli
@paayumpuli 19 күн бұрын
திருடன் கிட்ட ஆட்டையை போட்டு இருக்க ...அண்ணா சவுக்கு சங்கர் ஒரு கெத்தான ஆளுதான் 😂😂
@saikalasaikala2711
@saikalasaikala2711 29 күн бұрын
ஊழலைப் பற்றி பேசுவது தவறில்லை. ஆனால் அவர்கள் குடும்ப நபர்களை இழிவாக பேசுவது தவறில்லையா?
@ezhil_official
@ezhil_official 29 күн бұрын
Background nalla illa sir
@smcv8365
@smcv8365 28 күн бұрын
No. 3's actual husband-oda saabathinaal veeltha pattaaru...😂😂😂
@lani5513
@lani5513 29 күн бұрын
Savuku is a Robin Hood. No comment's.
@smcv8365
@smcv8365 28 күн бұрын
😂😂😂😂😂 he stole from the rich and gave it to his GFs, side tracks, and accomplices. Not to the poor.
@PrakashKumar-mp5ov
@PrakashKumar-mp5ov 28 күн бұрын
😂😂
@kumarraju9139
@kumarraju9139 28 күн бұрын
பெத்த பிள்ளைக்கு இரண்டாயிரம் ரூபா child support கட்டமுடியாதவன் உனக்கு Robin Hood ஆக தெரிகின்றானா ?🤣
@vijayaraghavanchinathambi7068
@vijayaraghavanchinathambi7068 28 күн бұрын
இதை கேட்டால் ராபின் ஹூட் கொள்ளு பேரன்கள் தற்கொலை செய்து கொண்டு விடுவார்கள்.
@vijayaraghavanchinathambi7068
@vijayaraghavanchinathambi7068 28 күн бұрын
இதை கேட்டால் ராபின் ஹூட் கொள்ளு பேரன்கள் தற்கொலை செய்து கொண்டு விடுவார்கள்.
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 29 күн бұрын
சிறப்பு தம்பி சாட்டை.....👍
@balak.622
@balak.622 28 күн бұрын
என்னசிறப்பூ ?பூ வைக்கொஞ்சம்நீசொல்லு .குடிகெடுக்கவந்திட்டினம்.
@erusamuthukolanji
@erusamuthukolanji 28 күн бұрын
அப்படி பார்த்தா முதல் ஆளு நீங்கதான்...
@goppybaskaran9880
@goppybaskaran9880 28 күн бұрын
திமிர் மற்றும் ஏகத்தாள பேச்சி, இது சவுக்கிவிற்கு நல்லா பாடம்.
@KannanKannan-il8qx
@KannanKannan-il8qx 28 күн бұрын
சூப்பர் அண்ணா உங்க வீடியோ நிறைய பார்க்கின்றேன்
@vellaisamy3516
@vellaisamy3516 28 күн бұрын
சாட்டை துரைமுருகன் அவர்களின் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் ஒருவரை விமர்சித்து பேசுகிறார் என்றால் அது நிறைய பேருக்கு வருத்தம் கூட வரும் ஆனால் போகப்போகத்தான் தெரியும் அவர் பேசுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று எனக்கு கூட சவுக்கு சங்கர் பற்றி அதிகமாக பேசுவது போல் தெரிந்தது ஆனால் ஒவ்வொரு விடயமும் இன்றைக்கு சவுக்கு சங்கர் எப்படிப்பட்டவர் என்பதை படிப்படியாக ஆராய்ந்து பார்க்கும்போது தான் தெரிகிறது துரைமுருகன் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை என்று
@goldprices3990
@goldprices3990 29 күн бұрын
புது கேமரா வாங்கீட்டீங்க போல? வீடியோ குவாலிட்டி அள்ளுது?😅😅😅
@muthukumarn660
@muthukumarn660 28 күн бұрын
பொய்க்கீரன் மீசை கோபாலுக்கு போட்டியா ஒரு ததன் வந்துட்டானயா! சபாஷ் சரியான போட்டி...
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 29 күн бұрын
வின்னர் படத்தில் வடிவேலு கேட்பார் நாய் ஏம்பா குறைக்குது? பிரஷாந்த் சொல்லுவாரு பிஸ்கட் தீர்த்து போச்சுணே.அந்த காமெடி ஞாபகம் வருகிறது
@bharathik.2911
@bharathik.2911 27 күн бұрын
மிகச்சிறந்த காணொளி!!! சவுக்குக்கு சரியான சாட்டையடி!!!
@SK-wc4en
@SK-wc4en 28 күн бұрын
ED officers severe action. Income tax officers severe action
@sgraman7092
@sgraman7092 29 күн бұрын
சவுக்கு பத்தி பேசுவதற்கு நீ எவ்வளவு பணம் வாங்கி இருக்கிறாய்
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 29 күн бұрын
Superb DURAI ANNA 👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sraja4475
@sraja4475 28 күн бұрын
சாட்டை இன்னிக்கு தான் ரொம்ப சரியா பேசி இருக்கீங்க. 👏🏿👏🏿👏🏿 இந்த மாதிரி torture யாருக்கு வேணா நடக்கலாம்
@PugalRK
@PugalRK 28 күн бұрын
சாட்டை எப்போதுமே அறத்தின் பக்கம்👍👍👍
@user-el2bv5hd9s
@user-el2bv5hd9s 29 күн бұрын
Miru nidi Vijaylakshmi pavam first justice for that lady Nee oru miru 😂😂😂
@balasubramaniam3036
@balasubramaniam3036 28 күн бұрын
அடுத்து சாட்டை ...வெளிவருமொ
@muruganmuruga2165
@muruganmuruga2165 29 күн бұрын
edhukku dhane aase pattai balakumara 😅 eppo rombo nallave maari pesure 😅
@subramaniamv6280
@subramaniamv6280 27 күн бұрын
This guy trying to take over from savukku Shankar. Dai savukku mass da. Savukku 🔥🔥🔥🔥🔥🔥
@prakashparies6429
@prakashparies6429 29 күн бұрын
Vaalga valamudan
@pslsakthi7406
@pslsakthi7406 28 күн бұрын
வளைவு கம்பெனி உனக்கு எவ்வளவு கொடுத்தது. சென்னையில் முக்கியமான இடத்தில் ஆபீஸ் போட யார் பணம் கொடுத்தது.
@mimihong146
@mimihong146 29 күн бұрын
சவுக்உமிரட்டி வாங்கினார் என்றால் அந்த அமைச்சர் ஏதும் செய்யாமல் மிரட்ட முடியுமா?
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 29 күн бұрын
சிறப்பு தம்பி
@letchumananletchu3435
@letchumananletchu3435 29 күн бұрын
ஜெய் சங்கர் ( சவுக்கு ) அடிய அட்டம் என்ன பேசிய வர்தை என்ன. தாவலை போல் வாயலே மாட்டி கிட்டாய்யே. 🤔
@paulsoosai7921
@paulsoosai7921 28 күн бұрын
Supper Naam thamizhlar
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 27 күн бұрын
சிமான் சிரிக்க தான் சரியான நபர் காமெடி மனிதர் அனால் சவுக்கு சங்கர் தைரியமாக செயல்பட கூடியவர்
@user-tt7kq2dj3h
@user-tt7kq2dj3h 28 күн бұрын
Super bro
@vettrimaran7562
@vettrimaran7562 29 күн бұрын
சிரிப்பு அருமை
@ballaramachandiran5537
@ballaramachandiran5537 29 күн бұрын
சீமான் சொல்ற மாதிரி எங்க பாட்டன்.தாத்தான்னு கதை சொல்ற மாதிரின்னு சொல்லுங்க.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 29 күн бұрын
உனக்கும் மேலே ஒரு கத்தி தொங்குதுவது தெரியுமா தம்பி
@kandaswamyr8291
@kandaswamyr8291 27 күн бұрын
அடுத்த சவுக்கு சங்கர் நீ தான்.கூடியவிரைவில் தெரியவரும்.
@jeevarethinammani5987
@jeevarethinammani5987 28 күн бұрын
அருமை சகோதரா உங்களை நினைக்கும் போது நம் நாம் தமிழர் கட்சிக்கே பெருமை, உங்களை நினைத்து நானும் பெருமையும் அடைகிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி
@vp774
@vp774 29 күн бұрын
சரியான சாட்டை அடி.சவுக்கு வாயவச்சு கூத்தடிச்சு அடுத்தவர்களை பார்த்து ஏளனம்மா பேசி சிரிச்ச மனநோயாளி கஞ்சா சங்கரை காலம் கட்டிவிட்டது.இதை மிகவும் தெளிவுபடுத்தி மிகவும் தனக்கான பாணியில் செந்தமிழ் சாட்டை துரை நண்பர்க்கு நன்றியுடன்🙏VPசாமி திண்டுக்கல்.தொடரட்டும் உங்கள் கம்பீரகுரல்🎉❤
@kesavanmathi180
@kesavanmathi180 28 күн бұрын
வணக்கம், சவுக்கு சங்கர் வாழ்க்கைகு........சங்கு.......!! நன்றி வணக்கம்.
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 29 күн бұрын
டேய் நீ பேசுற பேச்சில் ஆணவம் மற்றும் பொய் நிரம்பி இருக்கிறது
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 29 күн бұрын
🔥🔥🔥🔥🔥👍🏻
@sharathkumar2879
@sharathkumar2879 28 күн бұрын
Nee romba nallavan mariye pesuraa
@jaijason201
@jaijason201 29 күн бұрын
An mahana nee nallavan
@Vimaleswar
@Vimaleswar 28 күн бұрын
ஸ்டாலின் ஐயா என பவ்யமாக சொல்லிட்டு பாரதப் பிரதமரை மரியாதை இன்றி பேசுவது சரியா முருகா ? சரி பிரிவினைவாதம் பேசி பேசி UAPA ல் உள்ள போக திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள் புரிவார்
@duplicateshots8349
@duplicateshots8349 29 күн бұрын
அண்ணே... சவுக்கு சங்கர நக்காம உன்னால சம்பாதிக்கவே முடியாது போல 😄
@smj601
@smj601 28 күн бұрын
அதிகாரிகளும் ஆள்பவர்களும் தமது பனிகளை நேர்மையாக செய்தால் வேறொருவருக்கு பயந்து ஏன் பணம் கொடுக்க வேண்டும்
@PugalRK
@PugalRK 28 күн бұрын
That girl herself sent the audio to Maidhas....
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 29 күн бұрын
👌👌👌👍👍
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 28 күн бұрын
சிறப்பு
@Fullmetal-el4fj
@Fullmetal-el4fj 27 күн бұрын
39 தொகுதிகளிலும் நின்ற நாம் தமிழர் கட்சியின் funding குறித்து பேச வழிமொழிகிறேன். ...........
@nanthunanthu3379
@nanthunanthu3379 28 күн бұрын
வேலிடிட்டி முடிஞ்சிருச்சு😂😂😂😂😂😂😂😂😂😂
@velavanr2993
@velavanr2993 29 күн бұрын
Savuku vachu ten video potu sampathikuraru sattai
@rmk514
@rmk514 29 күн бұрын
Salute bro
@l.moorrthyl.m7082
@l.moorrthyl.m7082 29 күн бұрын
NoW wHo iS biGGeSt cRoOk TN rUliNG paRty r Savukku😊
@gobisunthar4725
@gobisunthar4725 28 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@manirajshekhar1293
@manirajshekhar1293 29 күн бұрын
Mr sattai you are good speach i like it
@GerardSandana-wn8lm
@GerardSandana-wn8lm 29 күн бұрын
அண்ணா சீ. (சவுக்கு )all in one
@user-xh2dk6ud3y
@user-xh2dk6ud3y 28 күн бұрын
நீ ஒரு புரோக்கர் அவன் ஒரு புரோக்கர் ரெண்டு புரோக்கருக்கு சப்போர்ட் நீ
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 28 күн бұрын
எவன் லஞ்சம் வாங்காம வாழறானுக
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 22 күн бұрын
SAATTAI RPM(Rotation Per Minute) IS INCREASED❤❤❤❤
@subashboss4480
@subashboss4480 29 күн бұрын
❤❤❤
@thangaveluprema2560
@thangaveluprema2560 29 күн бұрын
சவுக்கைபற்றிகருணையாபேசுறார்சாட்டை அவர்செய்தது மட்டும்பேசுஅதிகப்பிரசங்கிசவுக்கைவெளியேவிடக்கூடாது
@magiSeenu-iq5dk
@magiSeenu-iq5dk 28 күн бұрын
நீயும் ஒரு நாள் இப்படி தாண்டி பெரிய யோக்கியன்மாதிரி பேசற.
@jayaramankalai8495
@jayaramankalai8495 29 күн бұрын
Big feast (savukku arrest)for our sattai.enjoy sir.
@Thekane-pr1xv
@Thekane-pr1xv 29 күн бұрын
வாழ்த்துக்கள்😂
@user-gr4pi1mu2b
@user-gr4pi1mu2b 28 күн бұрын
தமிழா பாண்டியன் அரை குறை தகவல்களை வெளியீடுபவர்
Balloon Stepping Challenge: Barry Policeman Vs  Herobrine and His Friends
00:28
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 183 МЛН
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 10 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 17 МЛН
Savukku Shankar Latest Pressmeet about G Square
35:49
Savukku Media
Рет қаралды 196 М.
НЕ УСПЕВАЮТ ЗА КАЗАХАМИ 😂😂 #фильм
0:49
БАТЯ В КАЧАЛКЕ (смешное видео, юмор, приколы, #shorts )
0:59
Натурал Альбертович
Рет қаралды 1,6 МЛН
Try this 🤣  #funny #trending
0:14
Dung ABC
Рет қаралды 33 МЛН
ПИЛА ЕСТЬ-УМА НЕ НАДО
0:19
МАКАРОН
Рет қаралды 865 М.