shiridi sai manthram sung by BOMBAY SARADHA LYRICS TRADITIONAL MUSIC D.V.RAMANI produced by G.JAGADEESAN SUBSCRIBE TO • sai manthram
Пікірлер: 714
@kirsnanshopi6263 Жыл бұрын
Saibaba வை பிடிக்காமல் ஒருவரும் இருக்கமாட்டார்கள். Saibabaவை பிடித்தவர்கள் like
@rajakumariabi3719Ай бұрын
En mahanuku work permit kidaithu kadan theera vendum sai appa om sai Ram
@sathisganthi78892 жыл бұрын
ஓம் சாய்ராம்... 🙏🙏🙏🙏சாய் அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டி விரதம் இருக்கிறேன் சாய் அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றி தரவேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏
@vikramansubramanian2275 Жыл бұрын
Please help
@MuthuMuthu-xl3rlАй бұрын
நான் சாத்தூர் சாய் பாபாவின் கோவில் போன பிறகு என் வாழ்வில் பல முன்னேற்றம் செல்வ செழிப்பு எனக்கு கிடைத்தது முதல் கெட்ட பழக்கத விட்டேன் அதுவே என் முதல் வெற்றி நன்றி மகிழ்ச்சி
@MuthuMuthu-xl3rl10 күн бұрын
நான் நல்ல இருக்கேன் எல்லாமே எனக்கு வெற்றிதான் நல்ல வாழ்க்கை குடும்பம் வசதி எல்லாம் இருக்கு சந்தோசமா இருக்கேன் ரொம்ப நன்றி ஓம் சாய் பாபா
@senthilkumark49122 жыл бұрын
Om sai ram appa ennaku neethan arul puriya vendum en petchi arunachalam ketkanum en arunachalam ennodu pesavendum sai ram appa Thanks Sai Ram appa
@rainbow-gc8zw8 күн бұрын
Om Sai raam naagaa sonthamaa oru veedu kattanum paa 🙏🙏om Sai namo namahaa
🎉🎉🎉 ஓம் சாய் பாபாவின் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்
@mr.vaathichapter Жыл бұрын
Om sai Appa ennoda pirachsanaikalai Ellam kuraikkiriyal Appa athu pola ennoda kudumpaththa nan vadeva parkkanum Appa ella kaxraththaiyum ponki vaiyunko Appa Om sai Appa thunai 🙏
@nagarajanwastecottonbusine1892 Жыл бұрын
ஓம் சாய்நாதா என் நோய் குணமாகி குடும்பத்துடன் நலமுடன் வாழ அருள் தாருங்கள் என மனம் உருகி வேண்டி கேட்க்கிறேன். அருள் புரியுங்கள்.
@uc66665 ай бұрын
Om Sairam en kadan theera arul puriya vendum
@amsaveni69172 жыл бұрын
அப்பா எனக்கு பல் ஈறு வலுவாக இருக்க வேண்டும் என்னால் மருத்துவர்கள் அனுக முடியாது நான் கர்ப்பம் இருக்கா அதனால் தான் அப்பா நான் உங்கள் நம்பிக்கையோடு இருக்கிறேன் அப்பா அப்பா ஃ🙏🙏🙏🙏🙏
@kingofjk5170 Жыл бұрын
Sai appa en kal seri aganum plz....sai appa na nalabadiya nadakanum🌹🌹
@abianu50792 күн бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா ❤❤ ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா ❤❤ ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா ❤❤
@jrajasekar43012 ай бұрын
🎉🎉🎉 ஓம் சாய் பாபாவின் பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்கள் 🎉🎉🎉🎉
@alagirisamyg45792 жыл бұрын
ஓம்சிறிசாய்பாபா சரணம் அனைவரும்நலமாகவேண்டும்
@AbiramiAbirami-ch6ux6 ай бұрын
Om sai appa ennaku nalla valai kidaikkanum
@ratnasingamsaranja241910 ай бұрын
Om sai appa enaku mana ninmathi i thanga... Ovoru nodiyum ninmathi illama kasta paduran sai appa.. Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@mountainfallswater47032 жыл бұрын
Om sai ram uzhagathil eppothum nallathu mattumay nadakka vandum athuku neengal eppothum arul purindhu kondu irrukka vandum.om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saijayanthi87593 жыл бұрын
enaku mana nimathi thaanga sai appa
@pranavkiruthik1153 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் அப்பா போற்றி🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய் நாதனே போற்றி🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய் பகவானே போற்றி🙏🙏🙏 சர்வம் தெய்வார்ப்பணம் இறைவா🙏🙏🙏நின் பாத கமலங்களில் சரணாகதி அடைந்துள்ளோம் அய்யனே🙏🙏🙏நீயே எங்கள் நம்பிக்கை ஆண்டவனே 🙏எங்கள் துணை அய்யா🙏🙏🙏
@muthuchinnan98722 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் ஸ்ரீ சத்குரு நாதா சாய்பாபா சரணம் என் வாழ்க்கை யில் நல்லது நடக்கும் என்று காத்திருக்கும் என்னை மிகவும் சிரமப்பட வைக்க வேண்டாம் சாய் அப்பா நான் உங்களை வணங்கி விட்டு தான் வாழ்ந்து வருகிறேன் சாய்பாபா ஆனால் என்னை மிகவும் சிரமப்பட வைத்து வருகிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் ஓம் சாய் ராம் ஓம் ஸ்ரீ சத்குரு நாதா சாய்பாபா எனக்கு ஏற்றப்பட்ட செல்வத்தை மட்டும் வழங்கினால் போதும் என் வாழ் நாள் முழுவதும் உங்கள் காலடியில் தான் இருப்பேன் ஓம் ஸ்ரீ சத்குரு நாதா சாய்பாபா சரணம்
@gayugayu18879 ай бұрын
Sai appa..... Neengatha thunaiya ha eruka vendum enakum mugesh ku nalla padiya kalyanam aaganum appa pls sai appa... Ungalin paatham paninthu kettu kolkiren appa.... Neengatha appa arul puriyanum.... Om sai ram potri om🙏🙏🙏🙏🙏
@ksiva4660 Жыл бұрын
சாய் அப்பா என்னுடைய பணியில் நான் மீண்டும் அமர அதற்குண்டான வழிகளை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@balakumarysrisivakumary17122 жыл бұрын
ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🌹🌹🌹 என்னுடைய கஷ்டம் கடன் பிரச்சினை எல்லாம் நீங்களே தீர்த்து வைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@papdtirupathur6088 ай бұрын
Om sai appa en manam அமைதியாக இருக்க அருள்புரிய வேண்டும் ஓம் சாய் பாபா
@ari_Tech_Insights Жыл бұрын
குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா எங்கள் சாய் பாபா அப்பா
@kodithanikachalam46182 жыл бұрын
🙏🙏🕉️🙏🙏 Om Sai Ram Jai Sai Ram 🙏🙏🕉️🙏🙏
@mountainfallswater4703 Жыл бұрын
Sai baba en nanban eppothum nalla irrukkanum avan ennoda eppothum nalla friendshipoda irrukkanum 🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் அப்பா துணை 🙏 நல்ல பெறுபேறு வரவேண்டும் என மகனுக்கு🙏🙏🙏🙏🙏🌹❤️💞🙏🙏🙏
@father18792 жыл бұрын
Om sai appa nan virumpiya mana vazhkai amaiya vendum kadavule om sai ram...jey sai ram jey sai ram jey sai ram jey sai ram jey sai ram.....avare ennodu vanthu pesa vendum kadavule om sai ram...jey sai ram jey sai ram jey sai ram......🤲🤲🤲🤲🤲🤲🍁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
@rajadivamrkn38302 жыл бұрын
என்னுடைய பிரச்சனை எல்லாம் தீர அருள் புரிவாய் அருள் புரிவாயாக
@lohiasanthi47052 жыл бұрын
சாய்பாபாவின் இந்த பாடல்களை கேட்டால் மனம் அமைதி பெறுகிறது மனது சாந்தி அடைகிறது ஒவ்வொரு நாளும் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய அருமையான பாடல் மிகவும் விரும்புகிறோம் அருமை அருமை
ஓம் சாய் ராம் என் துன்பங்களை போக்குங்கள் ஜெய் சாய்ராம் எல்லோரும் எனக்காக வேண்டுங்கள்
@lathapr5343 Жыл бұрын
M. C
@pranavkiruthik1153 жыл бұрын
வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாய் அப்பாவே🙏🙏🙏தாங்கள் எப்பவும் எல்லோருடனும் துணையாக இருக்கும் எங்கள் சாயி நாதனே போற்றி🙏🙏🙏 போற்றி🙏🙏🙏 போற்றி🙏🙏🙏
Om sai appa en kadan piracsanai theeravendum ethanal thinam thinamum kasdappaddukkonde erukkiran appa
@silvisilvi63532 жыл бұрын
சாய் அப்பா எண் மகண் எந்த தப்பாண பாதயில் போக கூடாது நீங்கல் தாண் நல்லவலியில் கொண்டு போகணும் உங்கல நம்பி இருக்கெண் அப்பா ஒம்சாய் ராம்
@user-db2gl4ph1e10 ай бұрын
எங்கள் வேதனை தீரவழிசொல்ங்க அப்பாவழிகாட்டுங்க. அப்பா
@saisharah95 Жыл бұрын
Sai appa ennudaya sarankooda naan sernthu vaala arul puriyungo💗
@user-pe7dq7mk1p Жыл бұрын
சாய் அப்பா உன்னை தினமும் நினைத்து கொண்டு இருந்ததும் என் வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறேன் நான் என்ன செய்வது அப்பா
@lakshmilakshmi42562 жыл бұрын
🌸🕉️🙏 OM SAI RAM Appa ennoda life la yen epde nadakkuthu sai ram appa 🕉️🙏🌸 ennaku uthavi pannuga Sai Ram appa 🙏🙏🙏🕉️ ennoda Anand MAMA yenkuda pesa mattenkura n sekkrama Manasu mari yenna marriage panne kkanum avunga 🙏🙏🙏 yenga 2peraium seththu vainga Sai Ram appa 🙏🙏🙏😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Pushpanathan-qb6up11 күн бұрын
❤❤❤om sairam appa saranam ❤️❤️❤️ sorry appa ❤om sairam om sairam om sairam ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@jayamuruganmurugan66592 жыл бұрын
எங்களுக்கு விடு கட்டும் பாக்கியம் அருள் கிடைக்க வேண்டும் பாபா
@sivasakthivel15152 жыл бұрын
என் உயிர் சாய் அப்பா என் உயிர் சிவன் அப்பா சித்தன் சிவாஜி ரிஷி உமாபதி சிவம் நான் இரவு செங்கல்பட்டு ல் நல்ல படியாக பாக்க வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@armyfrance75563 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
@keerthanasivaraja92132 жыл бұрын
Om sai ram Sri sai ram jaya jaya sai ram
@mariappan6982 Жыл бұрын
கழுத்து நெறிக்கும் கடனில் இருக்கிறேன் சாய்நாதா உங்க லை விட்டால் துணை யாரும் இல்லை ஓம் சாய் ராம்
@Ekjewels1423 Жыл бұрын
Sai appa sudden ah perima yen ipadi nadanthukuranga theriala ... Enna achi avangaluku yen ipadi nadanthukuranga neenga than pa puriya vaikanum ❤️❤️❤️❤️❤️
@Eelathutamilesi2 жыл бұрын
ஓம் ஶ்ரீ சாய் அப்பா என்னுடைய வாழ்கையில் நின்மதி அதிகரிக்க அருள் புரிகவேண்டும்🙏🙏🙏 ஓம் சாய் நமோ நமக🙏🙏🙏
Sai appa ennoda thampi nalla padi velila varanum sai appa avanukkum enakkum eppavume unnoda arulum ashirvaathamum venum sai appa en venduthala niraivetti kodu sai appa🙏🙏🙏🙏🙏🙏
@ganesanmunusamy45282 жыл бұрын
உலக மக்கள் அனைவரும் சாய்பாபா அருளுடன் நோயின்றி வாழ வேண்டும்
@khmobile15212 жыл бұрын
Om you are so beautiful I hope 😍😍😍
@j.maheswari30022 жыл бұрын
Om sai ram sai enaku help pannu loan kattanum panam vennum pls
@vijilolita91702 жыл бұрын
My chellakutty appa'ku kodana kodi nandrigal 🙏🙏🙏enoda kannan mama'ku sikrame miracle nadakanum kandipa nga nadathi vaipinga appa 🌹🌹🌹uga miracles'kaga watng appa ❤❤❤thnk u luv u sooooo much appa and all chellakutties universe chellakutty 😍😍😍😍jai sai ram🌹🌹🌹
@uc66665 ай бұрын
Om Sairam en noyi theera arul Puriya vendum
@BCCIndhu4 ай бұрын
🌻Om sri sai ram🙏
@ravimbg89662 жыл бұрын
Om Sai ram Appa 🙏 omsai ram Appa 🙏 omsai ram Appa 🙏
@thirumarankannaian35112 жыл бұрын
ஓம் சாய்ராம் என் உயிர் தெய்வானையை என்னுடன் நல்ல படியாக சேர்ந்து வாழ வையுங்கள் நன்றி ஓம் சாய்ராம் ஓம்சாய் ராம்
Om sai baba nallaiku ennaku cash letter vantharanum ennaku thunai yaga irrungal sai baba en kuzhaithaikal amma appa thatha paati thangai ennaium en kanavaraiyum ne than nalla paarthukka veanum sai baba vinai nambhi irrukeirrean thunai yaga irrungal sai baba
@elavarasi.t13268 ай бұрын
சாய் அப்பா என் மனநோயை தீர்த்து வையுங்கள் என் கண் பிரச்சனையையும் தலைவலியையும் முற்றிலும் குணப்படுத்துங்கள் என்னால் வலி தாங்க முடியவில்லை 🙏🙏 நான் எடுக்கும் இந்த முயற்சியில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் என் முன்னேற்றத்திற்கு துணையாக இருங்கள் சாய் அப்பா... ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@thirumarankannaian35112 жыл бұрын
ஓம் சாய்ராம் என்உயிர்தெய்வானை யை என்னோடு சேர்த்து வாழவைய்யுங்கள் நன்றி சாய்ராம்