No video

Sangavi Final Yr MBBS from SEEEDS.ORG

  Рет қаралды 680,399

SEEEDS

SEEEDS

Күн бұрын

Our first student Dr J Sangavi and her brother thanking seeeds.org for the support.
--------------------------------------------------------------
SEEEDS - Service to Educate, Enrich and Empower the Society
--------------------------------------------------------------
To learn more about our charity:
Website - www.seeeds.org...
Facebook - / seeedsorg
LinkedIn - / seeeds
Instagram - / seeedsorg
KZfaq - / seeeds
Twitter - / seeedsorg
To endorse/support our charity on AmazonSmile:
smile.amazon.c...
To become a donor to support our cause with your generous contributions:
www.seeeds.org/...
To become a volunteer to support our cause with your most valuable time:
www.seeeds.org...
--------------------------------------------------------------

Пікірлер: 121
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Жыл бұрын
உன்னை ஏற்றி விட்ட பக்கத்து வீட்டுகக்காரர்களான திரு. விமல் தம்பதியர் மற்றும் டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
@murugan8410
@murugan8410 Жыл бұрын
அது அவங்களுக்கு தெரியும் நீ மூடு
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Жыл бұрын
​@@murugan8410 அவர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார் ஏன் இந்த வார்த்தை
@mr.wisdom8800
@mr.wisdom8800 Жыл бұрын
Pakkathu vetukarangala irukavanga porama thaa paduvanga, but evanga Nalla ullam komdavanga . Ungaluku help pannirukanga.
@mr.wisdom8800
@mr.wisdom8800 Жыл бұрын
@@nagendramthangarajah2551 don't worry bro. That is normal thing for him.
@ramasamyganesharaja7605
@ramasamyganesharaja7605 6 ай бұрын
Me too
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
கல்வி மட்டும் தான் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்
@punniyaraju4609
@punniyaraju4609 2 жыл бұрын
Agaram surya ithai thaan solvaar❤️❤️❤️👍
@kathiresankathiresan5496
@kathiresankathiresan5496 2 жыл бұрын
@@punniyaraju4609 Surya umpunaaru mental thyoli 🖕🖕
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@20secondsmotivation26
@20secondsmotivation26 2 жыл бұрын
Nope as long as you dont give up on ur aim you would win
@user-cd5jk8ci9c
@user-cd5jk8ci9c 2 жыл бұрын
கல்வி இல்லாமல் யார் உதவியும் இல்லாமல் விளையாட்டு, அரசியல், வியாபாரம், போன்ற பல துறைகளில் கல்வி இல்லாமல் நடுத்தர மாணவர்களால் முன்னேற முடியும்
@rajarani9429
@rajarani9429 2 жыл бұрын
90s பிள்ளைகளுக்கு கிடைக்காத வாய்ப்பு பலரின் கனவுகள் கனவாகவே கலைந்தது உங்களுக்காவது நிறைவேறியதே மகிழ்ச்சி
@nithyamurugan6670
@nithyamurugan6670 Жыл бұрын
கண்டிப்பா sir. எனக்கு +2 ல 1045 மார்க் 2006 ல எனக்கு அப்பா இல்ல. அம்மாவால mela படிக்க வைக்க முடியல. எனக்கு 3 மாமா யாரும் படிக்க வைக்க முன்னுக்கு வரல. நா வேலைக்கு போய்ட்டேன். எனக்கு peria ஆசை இல்ல ஒரு டிகிரி முடிக்கணும்னும் தான். அது கனவா போச்சி. என் பையன அவன் என்ன ஆசை படுறானோ படிக்க வைப்போம். நானும் என் கணவரும்.
@kallirani8963
@kallirani8963 2 жыл бұрын
எங்கள் ஊர் மண்ணில் பிறந்த சங்கவி மேலும் உயர வாழ்த்துக்கள்
@90-srishileshkumar32
@90-srishileshkumar32 2 жыл бұрын
Enda area
@sakthiselvam7242
@sakthiselvam7242 Жыл бұрын
Poolangulam
@chitradevi5698
@chitradevi5698 2 жыл бұрын
நன்றி seeds (விதைகள் ) இந்த பிள்ளைகளின் அம்மா ஆசை பட்ட வாழ்க்கை அவர்களுக்கு கடவுள் உங்கள் மூலமாக கொடுத்துவிட்டார்
@su-tq3mk
@su-tq3mk 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ✋️ வாழ்க வளமுடன் 🤝🤝
@AaradhanaT
@AaradhanaT 2 жыл бұрын
Kovil undiyalil panathai poduvathai vida, periya punniyam kastapadum pasanga education ku help pandrathu. God bless both of u.
@user-nl4zr8xg3w
@user-nl4zr8xg3w 2 жыл бұрын
விதைகள் இனிமேல் பல உயிர் களுக்கு வாழ்க்கை கொடுங்கள் .நீங்களு விதைகளாக இருக்க வாழ்த்துகிறேன்.
@m.r.r8408
@m.r.r8408 9 ай бұрын
Follow up on both-September 2023 Sangavi joined 1st year, MD in Radiology. Brother Muthu passed Intermediate in CA and will be taking final CA within a year and half.🙏🇮🇳
@sarangm1
@sarangm1 2 жыл бұрын
Congratulations Dr.Sangavi. I am very proud of you.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
வாழ்க வளமுடன். கண் நிறைகிறது இந்த பின்ளைகளின மன உறுதியையும், விடா முயற்சியையும் அதனால கிடைத்த வெற்றியையும் கண்டு.
@rupikasrinivasan6207
@rupikasrinivasan6207 Жыл бұрын
Thank you SEEDS for supporting them to achieve their dream career
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
இது போன்ற பல குடும்பங்களில் பல சிறந்த மாணவர்கள் இருக்டிறார்கள்
@lakshmikuruvi2819
@lakshmikuruvi2819 2 жыл бұрын
உங்கள் வெற்றியை நான் என்னுடைய வெற்றியாக நினைக்குரேன் வாழ்த்துக்கள் தங்கச்சி.
@arulsa228
@arulsa228 2 жыл бұрын
Really u both r great & those who r helped u Finally Dr. Sangavi 🤗 unga recent video patha sangavi, kandippa nega poor people ku free treatment pannanum life long Best of luck for ur future
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 2 жыл бұрын
My hearty congratulations and wishes to u people....so proud of ur matured speech and boldness towards life 🙏🙏🙏
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 2 жыл бұрын
Really very proud to both... Vekkama iruku enaku ungala pakumpothu.. Ella vasathigalum irunthu ipdi padikala,,, vaazhthukal,,keep rock dears 👍👍👍
@kumarsathis1078
@kumarsathis1078 2 жыл бұрын
தகுதியின் அடிப்படையில் கொடுக்கிறார்கள் நல்லது ஆனால் இதுபோல் படித்தவர்கள் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாற்று வழியில் ஏதேனும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமானால் இவர்களின் தரமும் உயர்வு பெறும்
@LearnatSEEDS
@LearnatSEEDS 2 жыл бұрын
Good great job 👏 Hats off to SEEDS for supporting the people like this 👌👌
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
SEEDs அமைப்புக்கு மிக்கநன்றி ஐயா
@focustruthoflife631
@focustruthoflife631 Жыл бұрын
Sir.. innum sila varushathula ennoda contribution intha seeds ku kandippa iruka Jesus Christ enaku uthavi seivar. Innum neraiya per vara poranga help panna. Intha unmaiyana Seeds innum menmelum valarum. God bless you all abundantly 💐💐💐💐💐👏👏👏
@shansiva3
@shansiva3 2 жыл бұрын
Beautiful job seeeds 👏👏🧘‍♀️🧘‍♀️💕🙏 Sangavi & ur brother We are very proud of you. Never Giveup in Life. Keep Attention, Focus centered on YOURSELF…. Everybody has some kind of problem in life , u are never alone.. You guys are an inspiration for all the children out there 💕💕😘😘🤗🤗😂😂👏👏
@poornisham1300
@poornisham1300 2 жыл бұрын
Let them prosper in life and let them uplift other needy students in future
@r.karmukil12a88
@r.karmukil12a88 3 жыл бұрын
Super sister great you are my inspiration.
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 жыл бұрын
போராட்டமே வாழ்வின் வெற்றி.
@gomathiramachandran809
@gomathiramachandran809 2 жыл бұрын
நல்வாழ்த்துகள்
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 2 жыл бұрын
நான் சிறிலங்காதான் நான் கட்டாரில் வேலைபார்கிறேன் உங்க பதிவுகள் பார்கிறேன் உங்க பதிவை எனது மகளுக்கு அனுப்பிவிட்டார்.நன்றி
@vanakkamfour842
@vanakkamfour842 6 ай бұрын
Great Brother
@umaravindran4816
@umaravindran4816 3 ай бұрын
கல்வி தான் செல்வம்... இது போல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@MonaFrizaa423.
@MonaFrizaa423. 6 ай бұрын
உண்மையாகவே மருத்துவர். சங்கவி (Dr. Sangavi) ✨️✨️✨️என்னுடைய உத்வேகமாக இந்தாங்க. என் மனதை வென்ற சிங்கப்பெண். ❤❤❤ தமிழ் மன்னிலே பிறந்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண் ✨️🔥✨️🔥✨️🔥✨️
@balasubramanianramasamypil8906
@balasubramanianramasamypil8906 2 жыл бұрын
வாழ்த்துக்கள் குழந்தைகளே. திடமனதுடன். படியுங்கள் வெற்றி உங்களுக்கான தே,
@jeyadevi5405
@jeyadevi5405 2 жыл бұрын
Kadavul ungaluku nirantharamillatha selvangakalai kudukavillai endra varutham vendam thozhiye ...atherkellam serthu kalvi endra vilaimathippattra selvathai alavuku athikamaga koduthullar valthukkal thozhi.valka valamudan
@user-vy3rz5zv4y
@user-vy3rz5zv4y 6 ай бұрын
Congratulations ❤❤❤ God bless you and your family.
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh Жыл бұрын
Congratulations 🎉👏👏👏👏 sister....neega epovum nalla irukanum God bless you sister 😊😊... படிப்பு தான் நாம் முதல் கடவுள் 🙏 💯.... sister Doctor yaa anathuku என் மனமார்ந்த வாழ்த்துக்கள் sister 💯💯💯
@kalamani.p3626
@kalamani.p3626 2 жыл бұрын
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@murugansanthanam2518
@murugansanthanam2518 Жыл бұрын
பல இதயங்களை தூங்க விடாமல் செய்த அந்த ஒரு வாக்கியம் - டாக்டர் ஆனா எப்படி இருக்கும்... -கோபிநாத்.
@Edwininfo
@Edwininfo 2 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அன்புடன் எட்வின்
@spnithiyapriya1635
@spnithiyapriya1635 2 жыл бұрын
Hats off children💐💐💐
@gopi6003
@gopi6003 2 жыл бұрын
Congratulations all the best.
@babys8573
@babys8573 2 жыл бұрын
Great job. God bless you ma
@anbarasankgm6981
@anbarasankgm6981 2 ай бұрын
மனதார வாழ்த்துகிறேன் குழந்தைகளே.உங்களுக்காக உதவியவர்களை வணங்குகிறேன்.டாஸ்மாக் எ‌த்தனை துன்பத்தை தருகின்றது ?.இத‌ற்கு ஒரு முடிவே இல்லையா ?.
@parthasarathy663
@parthasarathy663 2 ай бұрын
சிறப்பான எதிர் காலம் உங்களுக்கு காத்திருக்கிறது
@thingswhichilove2096
@thingswhichilove2096 2 жыл бұрын
Congratulations akka hope u get every success in life .
@tkanitamizhini2520
@tkanitamizhini2520 2 жыл бұрын
கண்டிப்பாக படிப்பு தான் வாழ்க்கைகயை உயர்த்தும்
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 жыл бұрын
Congrats sangavi all the best God bless you
@anuanu9797
@anuanu9797 Жыл бұрын
Congratulations akka
@KabiLife232
@KabiLife232 2 жыл бұрын
மிகச்சிறப்பு
@bismilrizwana4413
@bismilrizwana4413 2 жыл бұрын
Hasbunallahu wanimal wakeel
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia Жыл бұрын
Good luck Dr
@studentsbazaar7116
@studentsbazaar7116 2 жыл бұрын
Very very great children's
@SelviManimaran
@SelviManimaran 3 ай бұрын
விஜய் டிவி நீயா நானா புகழ் கோட் கோபி அவர்கள் 2016ல் சங்கவி நீ டாக்டர் ஆகி விட்டால் எப்படி இருக்கும் என்று கேட்டார் விஜய் டிவி அந்தோணி சார் முயற்சி யாலும். மனித தெய்வங்களாகிய விதைகள் குழுமத்தின் அருளாசியாலும் ஒரு கிராமம் முன்னேற அமெரிக்காவிலிருந்து ஒரு விதை விதைத்தார் கள் அது ஒரு விருட்சமாக வளர தொடங்கி விட்டது வித்திட்ட குடும்பத்தார் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் தமிழ்நாட்டில் ஒரு டாக்டர் உருவாகி விட்டார் அந்த டெய்லருக்கும் நன்றி
@hattonhills-tamil
@hattonhills-tamil 2 жыл бұрын
Congratulations to both of you guys.....!!
@sksamyprakash3044
@sksamyprakash3044 Жыл бұрын
Great seeds team
@ravinagendran8835
@ravinagendran8835 2 жыл бұрын
சகோதரி உங்கள் விடமுயர்ச்சிக்கு நன்றி
@manivanan7695
@manivanan7695 4 ай бұрын
Wish you all the best Doctor
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Congratuktions. Dr. Sangavi. Geart. Germnay
@durgadevis1272
@durgadevis1272 2 жыл бұрын
God bless you seeds
@PraveenStar
@PraveenStar 3 жыл бұрын
Good work
@jananianbu2184
@jananianbu2184 2 жыл бұрын
God always bless with u sangavi sister.all the best.
@SaravananSaravanan-id1on
@SaravananSaravanan-id1on 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உதவும் அணைவருக்கும்
@NirmalaKrishnaKumar1918
@NirmalaKrishnaKumar1918 2 жыл бұрын
Proud of you sister 👍
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த கலைஞர் அய்யா அவர்களால் கொடுக்க பட்ட வீடு Dr Sangavi அவர்களது வீடு.
@tamiltalkgp0074
@tamiltalkgp0074 2 жыл бұрын
Congratulations
@pushparani6733
@pushparani6733 Жыл бұрын
Congratulations ma,all the best in your future 🙏
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 2 жыл бұрын
Sangavi and family god bless you 🙏👍🏻
@deepikadass1
@deepikadass1 Жыл бұрын
Seriously very proud of u seeds team and vijay tv
@sainathkulasekar6745
@sainathkulasekar6745 2 жыл бұрын
Success of Dravidian model👍👍
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
Success for Sangavi and Muthu model!
@VIGNESHSS
@VIGNESHSS 2 жыл бұрын
Dravidian Model spoiled educational system the most !!
@guhansaravanan7264
@guhansaravanan7264 2 жыл бұрын
Proud of you sangavi and seeeds team.
@jesril3172
@jesril3172 5 күн бұрын
Free advertising by helping them
@eagleeyes709
@eagleeyes709 Жыл бұрын
Veara level inspiration 💪💪💪
@kannans5670
@kannans5670 2 жыл бұрын
Well done seeds
@KanapathyPillai
@KanapathyPillai 6 ай бұрын
Love
@aanandhivallarasu639
@aanandhivallarasu639 Жыл бұрын
Valthukkal by vicknesh salem .kadaiyampatti
@balae5781
@balae5781 Жыл бұрын
Hats off to seeds
@bhuvaneshwaril89
@bhuvaneshwaril89 2 жыл бұрын
May god bless you my child
@rajendranpugazh2581
@rajendranpugazh2581 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@poomagalm3959
@poomagalm3959 2 жыл бұрын
Thank you seeds
@nivinsajith2215
@nivinsajith2215 2 жыл бұрын
Neet exam only possible to help poor students .....
@doctoratjipmer6877
@doctoratjipmer6877 2 жыл бұрын
Apart from politics what you said is true but at the same time what you said is not true for the present period Here I attempted NEET for two years and now I was in my 3rd attempt and I studied 11th and 12 th in a govt school In present situation rich people get quality education so without coaching they easily score well in NEET but for poor people that's not the same scenario they need a better coaching centre....last year I enrolled in Akash online there the fee for online classes is min 65k poor people can't able to afford it And the education I get till my 10th std is much more better than what I get in my higher secondary days (even though I joined in elite section in a govt school) So if the quality of education is same for each and every person then what you said is right
@nivinsajith2215
@nivinsajith2215 2 жыл бұрын
@@doctoratjipmer6877 normal govt clg students clear neet refer last tamil nadu ... Otherwise if no neet. ..so money can speak ever ....poor dreams ...only dreammm
@doctoratjipmer6877
@doctoratjipmer6877 2 жыл бұрын
@@nivinsajith2215 what you said about 7.5% reservation...tbh it was very good initiative as it was not apply to students who joined govt school in 11th std like me But it also have a problem some govt school students have money ro afford coaching but others can't it makes difference.....so what I say is quality of education must be equal to every one otherwise NEET or any kinda exams have no use on lower or middle class people.....how many govt school students clear JEE advanced??? That's the point I want to make And tbh education in rural govt schools are so worst...when I compare myself with my relatives in rural areas I found lots of quality of knowledge on me....it also makes difference... Last year 4 students from the school I studied got seated by 7.5% but overall only 7 students from our district got seated (first round)....and we have more than 100 govt schools in our district
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Sangavi. Geart good
@mohamednizam1346
@mohamednizam1346 Жыл бұрын
Well done
@mylife-od1cb
@mylife-od1cb 2 жыл бұрын
Akka I am poolangulam...😊
@vijaivj1821
@vijaivj1821 2 жыл бұрын
🥺🔥💫
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 2 жыл бұрын
finland Denmark giving free education for their citizens. but here?
@k.imvelusamy3364
@k.imvelusamy3364 Жыл бұрын
👏👏👏👏
@suthaspeaks5851
@suthaspeaks5851 2 жыл бұрын
Entha college
@blessy1249
@blessy1249 2 жыл бұрын
Irt perundurai- erode govt medical clg
@music_girl_
@music_girl_ Жыл бұрын
Enakum help Venum padikka 😭😭😭😭
@yavanadevi
@yavanadevi Жыл бұрын
👌👍💐
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 жыл бұрын
👍💐
@naveenlee5484
@naveenlee5484 Жыл бұрын
Hai sir
@breaktherulebarriets
@breaktherulebarriets Жыл бұрын
Interested to Marry her..
@mohithkrishna980
@mohithkrishna980 Жыл бұрын
Proud of u my dears.. 🙏
@j.sindhujessie2490
@j.sindhujessie2490 Жыл бұрын
How to contact seeds kindly send me the contact details
36 வயசு | Late marriage | Mynanandhini | Yogi | Love Action Drama
13:00
Love Action Drama
Рет қаралды 1,2 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
Interview With TN's Top 1% Medical College Students | Chennai
27:54
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 43 МЛН