No video

Karpagavalli Nin Porpathangal | HD Tamil Devotional Video | T. M. Soundararajan | Amman Songs

  Рет қаралды 907,002

Saregama Bhakti

Saregama Bhakti

7 жыл бұрын

டி. எம். சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) பாடிய 'கற்பகவள்ளி நின் பொற்பதங்கள்' என்ற பக்திப்பாடல்.
Amman, which literally means Mother, is the Hindu mother Goddess who is loved, feared and worshipped through out the South Indian region. Listen to the song Karpagavalli Nin Porpathangal sung by T. M. Soundararajan.
Song: Karpagavalli Nin Porpathangal
Singer: T. M. Soundararajan
Music: T.M. Soundararajan
Lyrics: Inuvil Veeramani
Album: Karpagame
For more Devotional songs Subscribe to
/ saregamashakti
For more videos subscribe to our channel
/ saregamatamil
For TV Shows subscribe to our channel
/ saregamatvshows
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamaglobal
Visit our website: www.saregama.com

Пікірлер: 357
@radhakannan1946
@radhakannan1946 11 ай бұрын
என் மகன் கேட்டு கொண்டு தூங்குவான். தொட்டில் ஆட்டினாலும் பாடல் கேட்டு வளர்ந்தவன் அதனால் ‌அவன் குழந்தை இசை ஞானம் உள்ளதை அங்க லக்ஷ்ணம் காட்டுகிறது
@jawaharlalmurugaian1048
@jawaharlalmurugaian1048 Жыл бұрын
உலகத்தில் தமிழ் கற்ற எவரும் இவருடைய உச்சரிப்பிற்கு நிகர் எவருமில்லை.தமிழ் வசனத்திற்கு நடிகர்திலகம்.தமிழில் பாட ஒரே பாடகர் டி எம் எஸ் அவர்கள் தான்.வாழ்க அவர் புகழ்.
@vepetrollanmurugaiyan4572
@vepetrollanmurugaiyan4572 2 жыл бұрын
இப் பாடலை யாத்தவர் யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர்
@jayaramakrishnamoo7629
@jayaramakrishnamoo7629 9 ай бұрын
என்ன ஒரு சுகம். கேட்க கேட்க திகட்டாத பாடல். ஆன்மீக பாடல்கள் பாடும் இவர்கள் போன்றோர் இப்போது இல்லை பக்தி படங்கள் இப்போது வருவதில்லை. ஆன்மீகத்தை அழித்து துஷ்ட சக்திகளாய் பேய் பிசாசு ஆபாசம் வன்முறை போன்றவை இளைய சமுதாயத்தை ஆக்ரமித்து அழிக்க நடக்கும் விபரீதம்
@thuvakaran2155
@thuvakaran2155 Жыл бұрын
பாடலில் அருமையான வரிகளில் மீனாட்சியை வியந்து போற்றியாவர் யாழ்ப்பாணம் இணுவில் மகா வித்துவான் வீரமணி ஐயர் ❤❤❤
@karunaeeswaran5392
@karunaeeswaran5392 Жыл бұрын
TRÙE! I AM FROM ÌNUVIL AND AĹMOST ALL VILAGERS ARE MUSÌÇ WISHERS.FAMÒUS THAKSHINAMOORTHY , THAVIĹ METHAI,WAS MY CLASMATE AT INUVIL SAIVA MAHA VIDYALAYA AND NOW THE SCHOOĹ IS INUVIL CENTRAL COLLEGE
@lathasaravana9763
@lathasaravana9763 Жыл бұрын
மயிலை கற்பகாம்பிகை பற்றி தானே பாடியுள்ளார்
@rajagopalakrishnanc1710
@rajagopalakrishnanc1710 11 ай бұрын
இந்த பாடலுக்கு டி.எம்.எஸ் தான்.
@sivarasahmylvaganam1669
@sivarasahmylvaganam1669 5 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@jeyachandrans1700
@jeyachandrans1700 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishkrishnamoorthy2280
@krishkrishnamoorthy2280 2 жыл бұрын
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா தேவி கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா தேவி கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா Sb பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்…. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா Sb நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாக்கி வைத்திடும் நாயகியே நல்லாக்கி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே…. கல்யாணியே கபாலி காதல் புரியும்.. கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த உல்லாசியே உமா , உன்னை நம்பினேன் அம்மா உல்லாசியே உமா ,உன்னை நம்பினேன் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் பாகேஸ்ரீ தாயே.,, பாகேஸ்ரீ தாயே பார்வதியே… பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா லோகேஸ்வரி நீயே உலகில் நீ துணையம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம் அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம் தஞ்சம் என அடைந்தேன்.., தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா
@gurunathanr2427
@gurunathanr2427 2 жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி!
@vasudevanrhenoo3126
@vasudevanrhenoo3126 Жыл бұрын
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி
@sundarisst6355
@sundarisst6355 Жыл бұрын
Thank you for penning down the lyrics nicely. Now I will practice this wonderful song.
@srk8360
@srk8360 11 ай бұрын
நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 மதிப்பிற்குரிய கிருஷ்ணமூர்த்தி அவர்களே.🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@krishkrishnamoorthy2280
@krishkrishnamoorthy2280 11 ай бұрын
@@srk8360 thanks 🙏
@harikrishnan1531
@harikrishnan1531 Жыл бұрын
Tmsன் காந்த குரல் செவிகளில் தேனாகபாய்கிறது அவருக்கு நிகர் அவரே...
@msselvam28
@msselvam28 4 жыл бұрын
நவராத்திரி….முதல் நாள் பாடல் ராகம் ராகமாலிகா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!..... கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!....... தேவி….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!.... தேவி….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்………… பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்….. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்.. சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட…. சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட… சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ.. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ.. ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஏன்…. இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஆனந்த பைரவியே.. ஆதரித்தாளும் அம்மா! ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,…………………………. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்…. எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்….. நல்லாசி வைத்திடும் நாயகியே……. நல்லாசி வைத்திடும் நாயகியே… நித்ய கல்யாணியே …… கல்யாணியே கபாலி காதல் புரியும்…….. கல்யாணியே கபாலி காதல் புரியும் …அந்த உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!.... உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!... கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்.. நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே…. வாராய் இது தருணம்… நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்… வாகீஸ்வரி மாயே… வாராய் இது தருணம்… பாகேஸ்ரீ தாயே … பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. இந்த லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் … அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் … தஞ்சம் என அடைந்தேன் .. தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,…….
@iyathuraithayaparan1980
@iyathuraithayaparan1980 4 жыл бұрын
Super
@Umaselvanayagam-wk2jq
@Umaselvanayagam-wk2jq 4 ай бұрын
Followed and corrected the mistakes.namaste thank you so much
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
என்ன அற்புதமான பாடல், TMS அவர்களின் கணீர் குரலில். என்றும் நிலைத்திருக்கும், எப்போது கேட்டாலும் பக்திச் சுவை அள்ளித் தரும் 🙏🙏
@rsenthil8080
@rsenthil8080 Жыл бұрын
Hu hu
@k.mariappank.mariappanraj9886
@k.mariappank.mariappanraj9886 Жыл бұрын
🎉🎉🎉
@kv1104
@kv1104 4 жыл бұрын
20ம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை டி.எம்.எஸ். ஐயா. தமிழ் மொழியின் உச்சரிப்பையும் இனிமையையும் உலகம் முழுவதும் தன் குரலால் பல தலைமுறைகளுக்கு பரப்பியவர். 21ம் நூற்றாண்டிலும் ஒலித்துகொண்டே இருக்கிறது. வாழ்க டி.எம்.எஸ். ஐயா புகழ். கவிக்னா.
@srihariarasudansathiavelu
@srihariarasudansathiavelu 3 жыл бұрын
💯💯💯❤️‍🔥❤️
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
T MS is a class apart in this Ambal song
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Paramacharya please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@lakshmivenkataraman9371
@lakshmivenkataraman9371 2 жыл бұрын
À
@rajakumarikannnan9515
@rajakumarikannnan9515 2 жыл бұрын
Oop
@natarajanr524
@natarajanr524 5 күн бұрын
Karpagambal my madha pidha guru dhaivam thanks 🙏 and regards nataraja Iyer
@ujayakrishnan3625
@ujayakrishnan3625 2 жыл бұрын
போலி திராவிட விதண்டாவாதிகள் தலையெடுக்காத காலங்களில் ஆன்மீகமும், பக்தியும் கைகோர்த்து அமைதி வளர்த்த தமிழக பூமியில் ஆன்மாவை குளிர்விக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. 🙏🙏
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Ooooooo
@umamaheswaris8749
@umamaheswaris8749 Жыл бұрын
TesseeweeNuu
@rajagopalakrishnanc1710
@rajagopalakrishnanc1710 Жыл бұрын
Super song by t.m.s. about karpakampal. Very nice.
@denidd6859
@denidd6859 Жыл бұрын
Annaiku cong karargal yarum intha kadavul illainu sonna peritaristugaluku sariyana padiladi kocukamal vittathu thavaru adhanalay avargar cinema moolamaga karuthai solla vittargal andray thiraithuraiyulum aanmiga vathigal irunthargal yarum edirvinai aatravillai.
@samysp9657
@samysp9657 Жыл бұрын
காலத்தை வென்று நிற்கும் அருமையான பக்தி ப்பாடல்:
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 Жыл бұрын
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் அருமையான வரிகள் அற்புதமான பாடல் டிஎம்எஸ்ஸின் குரலில் உள்ளம் மயங்கும்
@crsankaran9696
@crsankaran9696 6 ай бұрын
🙏🙏. மயிலை வாழ் சிறு பிராயத்தை, நினைவுகளை, அன்னையின் அருளை, மீண்டும் தொடர வைக்கிறது. 🙏🙏 - C R ஸங்கரன் ( தற்போது உதகையிலிருந்து )
@cpchandrasekaran
@cpchandrasekaran Жыл бұрын
This song must have been sung around 1963. 60 years and still going strong.
@umakaruna5543
@umakaruna5543 Ай бұрын
❤❤❤❤enakku pidithapadal
@1952snm
@1952snm 3 жыл бұрын
Devine voice. Evergreen. His voice is certainly eternal and will be heard by many more generations to come..
@nadarajahkamalaharan9644
@nadarajahkamalaharan9644 Жыл бұрын
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. மிக அழகாக பாடுவார். சிறுவயதில் அவர் பாடியதைக் கேட்டே இந்தப்பாடல் மீது எனக்கு பிரியம் உண்டானது. இன்று அதன் அர்த்தம் தெரிந்து இசைவேந்தர் டி எம் எஸ் அவர்களின் குரலில் கேட்கும் போது அன்னை உமையவளை இதைவிட உருகிப் பாட முடியுமா என்றே தோன்றுகிறது. இந்தப்பாடல் எனக்கு இப்போ பிரார்த்தனைப் பாடல்களில் ஒன்று. அன்னை உமையவளை பணிந்து கேட்பது" என் அம்மா அப்பாவின் நலனை என்றும் காத்திருப்பாய் தாயே" உலகாளும் நாயகியே இந்த உலகத்தை காத்திருப்பாய்
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 9 ай бұрын
All time favourite song yen ammavukku pidittha padal yenakkum pidikkum yen ammavey yennudan irukkirar indha padal ketkumbodhu karpagavalli thayepattammavey thunai
@6karunakaran
@6karunakaran 3 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல்
@venkateshchari5162
@venkateshchari5162 2 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours
@venkateshchari37
@venkateshchari37 4 жыл бұрын
No one can match TM Soundararajan in this Ambal song. He takes the devotee's to eternal bliss
@sukhumarannainar6598
@sukhumarannainar6598 3 жыл бұрын
வாழ்க T M S இசை.
@venkateshchari5162
@venkateshchari5162 3 жыл бұрын
TMS is the ultimate singer of Tamil Amman songs
@venkateshchari5162
@venkateshchari5162 3 жыл бұрын
Voice of TMS will stay in the heart of music lovers for generations to come. May Goddess ambal bless him
@kamymoodley9718
@kamymoodley9718 Жыл бұрын
E
@lakshmithiagarajan6344
@lakshmithiagarajan6344 Жыл бұрын
பாடல் வரிகளைத் தந்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு நன்றி
@KandumanyVelupillaiRudra
@KandumanyVelupillaiRudra 4 ай бұрын
ஈழத்தின் சிறந்த படலாசிரியரும்,சிறந்த இசையமைப்பாளருமான திரு.வீரமணி ஐயாவின் காலத்தால் அழியாத இசைக் கோலம். பெருமை கொள் தமிழா.
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 4 ай бұрын
காலம் கடந்து நெஞ்சில் வாழும் அற்புதமான பக்தி பாடல்!!
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 4 ай бұрын
என்றும் பக்தியை நிலைத்திட ஶ்ரீமான் TMS அவர்கள் நமக்கு அளித்த அம்மா கற்பகம் அம்பாள் சமேத கபாலிஸ்வர்ர் நாத பிரசாதம் 🙏🙏🙏
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
TMS is a class apart in this Ambal song.he takes the devotees to eternal bliss
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 9 ай бұрын
Karpagavalli ammaney thunai❤❤❤❤❤
@kuppuraogovindan5405
@kuppuraogovindan5405 Жыл бұрын
முழுமையாக லயித்து ரசித்து அம்மன் அருள் வேண்டி கேட்டு மகிழ்ந்தோம் 🙏🙏🙏
@natarajanr524
@natarajanr524 5 күн бұрын
Very nice song
@sudharshant3185
@sudharshant3185 Жыл бұрын
கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா-தேவி கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோவில் கொண்டா கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா நீந்த வெள்ளை தண்ணில் செயன் யென்னை மறந்தாள் நன் இந்தா நனிலத்தில் நடுதல் யாரிடமோ யென் இந்த மௌனம் அம்மா ஏழு யெனக்கருள ஆனந்த பைரவியே அதரித்தல் அம்மா கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா யெல்லோர்க்கும் இன்பங்கள் யெழிலை ஏறஞ்சி யென்றும் நல்லாக்கி வைத்திடும் நாயகியே- நித்யா கல்யாணியே கபாலி காதல் புரியும் -அந்த உள்ளசியே உமா உன்னை நம்பினேன் அம்மா கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா நாகேஸ்வரி நீயே நம்பிடும் யெனைகப்பை வாகேஸ்வரி மாயே வரை இது தருணம் பகஸ்ரீ தாயே பார்வதியே -இந்தா லோகேஸ்வரி நீயே உலகில் துணை அம்மா கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா அஞ்சனா மையிடும் அம்பிகையே எம்பிரான் கொஞ்சி குலவிடும் வஞ்சியே -நின்னிடம் தஞ்சம் யென்ன அடைந்தேன் தாயே உன் ஷெய் நான் ரஞ்சனியே ரக்ஷிபாய் கெஞ்சுகிரேனம்மா கற்பகவல்லி நின் பொற்படங்கள் பிடித்தேன் நரகத்தி அருள்வாய்யம்மா
@lathasaravana9763
@lathasaravana9763 Жыл бұрын
பொற்பதங்கள் (பாதங்கள்)என்பதே சரி ஐயா
@balaramanr5311
@balaramanr5311 11 ай бұрын
ஷெய் இல்லை சேய் - பிள்ளை
@balaramanr5311
@balaramanr5311 11 ай бұрын
பகஸ்ரீ இல்லை பாகேஸ்ரீ
@balaramanr5311
@balaramanr5311 11 ай бұрын
நரகத்தி இல்லை நற்க்கதி
@balaramanr5311
@balaramanr5311 11 ай бұрын
குலவிடும் குலாவிடும்
@samysp9657
@samysp9657 2 жыл бұрын
இனிமைச் சுவை யும் தமிழ்ச் சுவையும் ததும்பும. சிறப்பான பாடல் |
@apjnagunagu8874
@apjnagunagu8874 9 ай бұрын
இப்பாடலை கவிஞர் அவிநாசி மணி எழுதினார் என நினைக்கிறேன். நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் தெளிவு படுத்தினால் சந்தேகம் தீரும்.
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Thanks paramacharya for letting me listen to music till now
@viswanathanm1097
@viswanathanm1097 Жыл бұрын
Divine voice! TMS is a blessed soul. We are blessed to hear his songs.!
@History_G.O.A.T_7621
@History_G.O.A.T_7621 11 ай бұрын
Tamil is an really beautiful language and this song is an example for it .I have no words to say about this song.
@lavanyarajan2761
@lavanyarajan2761 Жыл бұрын
My father like this song, now he is no more, I love you appa
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Beautiful rendition by tm soundararajan in praise of Ambal takes us to eternal bliss
@geoiasramaraj4675
@geoiasramaraj4675 4 жыл бұрын
TMS HAS GIVEN LIFE TO THE SONG THROUGH HIS GOLDEN VOICE.
@venkateshchari5162
@venkateshchari5162 3 жыл бұрын
I fully agree with you mr Ramaraj
@lakshmiseetharaman8812
@lakshmiseetharaman8812 7 ай бұрын
Thank you everyone that made my grandfather’s shlokams come alive ❤. Very grateful for your efforts - your efforts help bring spotlight to my grandfather’s great legacy!
@vijayalakshmim615
@vijayalakshmim615 2 жыл бұрын
I father used to sing this song, his favorite, feel like hearing him, miss you appa
@ramallingam7275
@ramallingam7275 11 ай бұрын
அற்புதம்
@nalinnib2276
@nalinnib2276 3 ай бұрын
Arumai namaste
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Mission accomplished in all respects today with your blessings paramacharya.more to come tomorrow
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Paramacharya please keep my children happy and healthy in life with all the happiness and prosperity in life
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp 2 жыл бұрын
மனதிற்கு ஆனந்தம் தரும் அற்புதமான பாடல். இன்னும் வரும் தலைமுறைகளும் என்றென்றும் இரசிக்கும் பாடல். டி எம் எஸ் ஐயா அவர்களுக்கு கோடி நமஸ்காரம். 🙏🙏🙏
@chinthaa7017
@chinthaa7017 Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@mahasayar
@mahasayar Жыл бұрын
ராகமாலிகா (ராகங்களின் மாலை)இதில் வரும் ராகங்கள்... ஆனந்தபைரவி நித்யகல்யாணி பாகேஸ்ரீ ரஞ்சனி
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please keep my children happy and healthy. Vikram should be rid of his skin and hearing problem in due course. Thanks mahaperiyava
@NiraikalaiVijay
@NiraikalaiVijay 5 ай бұрын
As I started reading about Alvars again, _'Dravida' is for Alvars & like and actually meant for the language and how it was spoken and even God Narayanan melted in the way it was song and he must be happy his goal of everyone getting good things was possible.
@sathiyapriya9934
@sathiyapriya9934 3 жыл бұрын
My mother favourite song.. She always used to sing this song
@user-ed8oo1fp8m
@user-ed8oo1fp8m 7 ай бұрын
Devine and golden voice of TMS is evergreen. The recording and video quality by Saregama is beatiful. Recommend to send the song to your close ones.
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
T.m soundararajan is a class apart in this Ambal song takes us to eternal bliss
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
When ever I hear the song while walking on the street I will stand for a while to enjoy the lyric in the song
@aka1401
@aka1401 5 жыл бұрын
My father favorite song!! He used to sing it a lot.
@dayalanreddy4232
@dayalanreddy4232 8 ай бұрын
Awesome indeed! Om Sakthi...Parasakthi! This devotional song takes me heaven! 🙏💐🌹🌺💥🌻✨❤
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Paramacharya please keep my children happy and blessed always
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Golden voice and the ragas also super nobody is equal to tms very divie
@GaneshDevrajan
@GaneshDevrajan 7 ай бұрын
Divine voice and whatta rendition.. Classic of all times
@renjloor
@renjloor 10 ай бұрын
This songs was sung to us by our amma when make us sleep in this song how lucky to hear song ever
@msg1956
@msg1956 10 ай бұрын
Superb..!
@somasundaramvenkateswaran6333
@somasundaramvenkateswaran6333 3 жыл бұрын
The height of pure, carnatic music. TMS Sir is God's one and only edition. No replacements, no substitutes.🙏🙏🙏
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam
@narayananar1414
@narayananar1414 2 жыл бұрын
TMS voice Simply Divine.
@venkateshchari5162
@venkateshchari5162 3 жыл бұрын
TMS is a class apart in this Ambal song
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 4 ай бұрын
This song is giving a message.The sculptures of the Gopuram bring to the devotees’ mind the thoughts of divine.But some politicians see something according to his ugly mind.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
I am mad with this song and the bhava in his voice legends left this world
@suryanarayanan8
@suryanarayanan8 5 жыл бұрын
Super Nice Voice Legend TMS
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam.
@dhivyaasudharsan380
@dhivyaasudharsan380 9 ай бұрын
Karpagavalliye thunai
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hours after burning the midnight oil
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please keep our family safe and happy for ever
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Raja my dear brother you were so loving that my heart melts thinking of you.may your soul rest in peace
@sobanbabu9049
@sobanbabu9049 3 жыл бұрын
அருமை
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
Evergreen song. DIVINE VOICE
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 Жыл бұрын
😂he personally talked to us in MYLAPORE ,SANGAM HOTEL IN LUZ CORNER NEAR IOB WHILE WAITING FOR OUR Coffee IN1965.HE TOLD HE LIKED THIS SONG VERY MUCH AND IT WAS A PRAYER SONG IN KANDY .
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please ensure that my family is happy and healthy always
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Mission accomplished in all respects today with your blessings paramacharya. More to come tomorrow
@nareshkumarkumar652
@nareshkumarkumar652 9 ай бұрын
🙏
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please ensure that my children are in good health and happy.
@k.antonyjosekottackal2626
@k.antonyjosekottackal2626 5 ай бұрын
🌹
@sggaming7505
@sggaming7505 5 жыл бұрын
Nice refreshing song💐💐💐💐
@pbsundar8759
@pbsundar8759 Жыл бұрын
இழைத்து இழைத்து பாடிய TMS, என்ன ஒரு குரல்...
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale
@kr.krishnan8436
@kr.krishnan8436 8 ай бұрын
Om sakthi potri Amm 6:23 6:25
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam i love my children
@agalyaagalya155
@agalyaagalya155 Жыл бұрын
Anandha bhairaiviya umakku epozhudhum manjal theerthamaagumadi
@koliwakkamsubramaniyamsiva1382
@koliwakkamsubramaniyamsiva1382 2 жыл бұрын
Tms is always great in his basevoice,tamil pronunciation and involvement in the song,that is why,he still lives .
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please ensure that my children Vikram and shuci should have a great holiday in Europe
@nareshkumarkumar652
@nareshkumarkumar652 9 ай бұрын
🙏அம்மா thaiyea
@venkateshchari5162
@venkateshchari5162 2 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please help me to get along with my wife please help me to quit smoking and I will go to various places on holiday
@mugan683
@mugan683 3 жыл бұрын
மறக்க முடியாத பாடல்
@krishnaswamysubramanian9873
@krishnaswamysubramanian9873 9 ай бұрын
I am a bramin..don't blame dravidians...we prefer monoply to enjoy all.and to exploite others Even now everything is good
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 205 МЛН
Chinnanchiru Penpole | SIRKAZHI GOVINDARAJAN  | TAMIL | DEVOTIONAL
4:43
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 345 М.
Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs
51:38
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 2,8 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН