Sashti Viratham - சஷ்டி விரதம் இருப்பது எப்படி? by Smt. Desa Mangayarkarasi

  Рет қаралды 1,746,150

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா
• பெண்கள் ருத்ராட்சம் அண...
ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்
• ருத்ராட்சம் ஏன் அணிய வ...
ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
• ருத்ராட்ச முகங்களும் அ...
வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி
• வீட்டில் நெய்வேத்தியம்...
சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது எப்படி?
விரதம் இருக்கும் முறைகள்?
விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
விரதம் இருக்க வாய்ப்பு இல்லாதவர்கள் எப்படி வழிபடுவது?
போன்ற பல்வேறு தகவல்களை திருமதி. தேச மங்கையற்கரசி அவர்கள் விளக்கமாக கூறுகிறார்.
இந்தத் தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்து தெரியாத மற்றவர்களுக்கும் உதவுங்கள்.
Subscribe this Channel for more exclusive videos of Smt. Desa Mangayarkarasi and other religious videos.
- Athma Gnana Maiyam

Пікірлер: 1 100
@1981devika
@1981devika 4 жыл бұрын
நீங்கள் கூறியது போலவே ஷஷ்டியில் விரதமிருந்து,எங்களுக்கு முதல் குழந்தைகளாக இரட்டை ஆண் குழந்தைகள் வைகாசியில் பிறந்தது அம்மா.மீண்டும் அந்த விரதத்தை தொடர்ந்து கொண்டோம்,அதற்கு பிறகும் ஒரு ஆண் குழந்தை ஷஷ்டி அன்று பிறந்தான் அம்மா.எங்கள் இஷ்ட தெய்வமான அந்த முருகனை எங்கள் மூச்சுள்ள வரை வணங்கி கொண்டிருப்போம் அம்மா."வேல் வேல் முருகா"வெற்றி வேல் முருகா"நன்றி அம்மா
@umakumar8073
@umakumar8073 3 жыл бұрын
நானும் சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் என்னை ஆசிர்வாதம் பன்னுக. 🙏🙏🙏
@logu1773
@logu1773 3 жыл бұрын
எனக்கும் குழந்தை இல்லை நானும் இருக்க போகிறேன் முருகா நண்பர்களே எனக்காக வேண்டி கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@user-bf1xz9md7r
@user-bf1xz9md7r 3 жыл бұрын
நாங்கள் சஷ்டி விரதம் இருந்து எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது பெயர் ப்ரணவ் குரு,பார்க்க முருகன் மாதிரியே இருப்பான்
@chandrashekar.r6324
@chandrashekar.r6324 5 жыл бұрын
சஷ்டி விரதம் இருந்து எனக்கு பெண் குழந்தைபிறந்தது ஓம் சரவணபவ
@user-pj3ld8fh7l
@user-pj3ld8fh7l 4 жыл бұрын
2015 நவம்பரில் விரதம் இருந்தேன்.2016 ஜூலையில் மகன் பிறந்து இன்று பள்ளி செல்கிறான். அன்று ஏழு நாள் விரதம் அன்னம் தண்ணீர் இன்றி சிறிது பாலுடன் இருந்தேன்.முருகன் என் குலம் தழைக்க வைத்துள்ளார்.
@sangeetha3372
@sangeetha3372 4 жыл бұрын
Powerful viradham yearly sashti.. I'm 7 months pregnant nw :) after 5 yrs... Om muruga 🙏🙏🙏
@rpriya9891
@rpriya9891 4 жыл бұрын
sangee v nega yapadi veradham irundiganu solluga pls
@rpriya9891
@rpriya9891 4 жыл бұрын
So yanaku 4 years ha kulandhai illa so yapadi veradham irukanum nu sollu ga
@karishmaravi1957
@karishmaravi1957 4 жыл бұрын
yeah . pls tell us
@sangeetha3372
@sangeetha3372 4 жыл бұрын
Dear all, milk nd fruits sapdunga mudiyadha time la but be confident tat u can be thr without food nd nite salt podadha sapadu eg. Idly wit sugar.. Vayiru mutta sapdadhinga.. Ella 6 days um idhaye follow pannunga.. 6th day murugar soorasamharam direct ah vum parunga illati டிவி la live la poduvan full ah parunga.. 7th day um idhay type of fasting follow panni murugar thirukalyanam attend pannunga angayae saptu viradhatha mudinga.. 1st day fasting dhan konjam kashtama theriyum apram body romba active ah ayidum.. Daily 6 times kandha sashti kavacham kelunga.. Totally 6 days la 36 times ketu irupom.. Daily neraby murugan temple ku poitu vanga either morning or evening.. Jaga mayai song kandippa daily nite kelunga.. Kandippa murugar arul ellarukkum kidaikkum..
@ananthilakshmanan3206
@ananthilakshmanan3206 4 жыл бұрын
எங்களுக்கு முருகர் குழந்தையாக பிறந்தார் பெயர் சஷ்டிக்
@alakarkalai5878
@alakarkalai5878 5 жыл бұрын
ஷஷ்டி யில் விரதம் இருந்தேன் ஆண்குழந்தை பிறந்துள்ளது ...பெயர். பாலமுருகன்
@sensiblebeing7291
@sensiblebeing7291 4 жыл бұрын
Monthly sashti ya bro?
@Raveena_vlog
@Raveena_vlog 4 жыл бұрын
Husband & wife 2 paru viratham eruthikala
@satharohini4780
@satharohini4780 4 жыл бұрын
👍👍👍
@ganeshabi3760
@ganeshabi3760 4 жыл бұрын
Ethana naal irunthiga viratham
@c.maheshkumar3708
@c.maheshkumar3708 4 жыл бұрын
Congrats....
@varietiesoffood554
@varietiesoffood554 5 жыл бұрын
சஷ்டி விரதம் இருந்து நான் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றேன்.. நீங்கள் சொல்வது மிகவும் சரியானது..
@sudhachella9943
@sudhachella9943 5 жыл бұрын
viradham irukapo night thoonga kudadha??pls reply
@varietiesoffood554
@varietiesoffood554 5 жыл бұрын
அப்படி இல்லை.. பகல் நேரத்தில் தூங்காமல் தொலைக்காட்சி பார்க்காமல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பால் பழம் உண்டு விரதம் மேற்கொண்டு கந்தர் அலங்காரம் போன்ற புத்தகங்கள் படித்து அதோடு அன்றாட பணிகளை மேற்கொண்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்..
@varietiesoffood554
@varietiesoffood554 5 жыл бұрын
இரவில் தூங்கலாம்..
@sudhachella9943
@sudhachella9943 5 жыл бұрын
@@varietiesoffood554 Nandri...naan apdi dhan iruken.but na bahrain la iruken so kovil ku poga mudiyala...
@varietiesoffood554
@varietiesoffood554 5 жыл бұрын
அப்போ காலை (6மணிக்குள் குளித்த பின்பு) மாலை இருவேளையும் முருகர் படத்திற்கு பூ போட்டு மனமுருக வணங்குங்கள்..
@sathyasathya4656
@sathyasathya4656 3 жыл бұрын
இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்....அருள்புரிவாய் முருகனே🙏🙏🙏
@malarrentalapartmentnearvi8635
@malarrentalapartmentnearvi8635 3 жыл бұрын
Sasti viradhamum irundhu naan conceive aagi irukken .....thank u mam
@pavisppavi1282
@pavisppavi1282 5 жыл бұрын
நன்றி அம்மா. நான் முதல் முறை இந்த விரதம் இருக்கிறேன். நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அம்மா.
@maniacharimani3396
@maniacharimani3396 5 жыл бұрын
Am with tears now...thnk u so much mam. I see muruga in each and very word that u speak.
@ravichandranravichandran9005
@ravichandranravichandran9005 3 жыл бұрын
அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம் எனக்கும் என் மனைவிக்கும் மகன் பிறந்துள்ளான் பாலமுருகன் போல சஷ்டி யில் விரதம் இருந்தோம் நல்லதே நினை நல்லதே நடக்கும் முருகனை இருக்க பிடித்து கொள்ளுங்கள் சாதனை வந்தாலும் சரவணபவ சோதனையோ வந்தாலும் சரவணபவ சொல்லுங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம் ஓம் சரவணபவ நன்றி வணக்கம்
@user-bf1xz9md7r
@user-bf1xz9md7r 3 жыл бұрын
நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும்
@rameshr1350
@rameshr1350 4 жыл бұрын
நானும் என் மனைவியும் சஷ்டி விரதம் இருந்தோம் ஆண் குழந்தை பிறந்தது 2015 ல். நான் இப்பவும் விரதம் இருக்குறேன்
@nandagopalnemmeli7839
@nandagopalnemmeli7839 5 жыл бұрын
அருமை அம்மா நல்ல பதிவு நன்றி மிக்க மகிழ்ச்சி .ஆறுமுகம் துணை செய்யும்
@SARAVANANM-mb4wk
@SARAVANANM-mb4wk 4 жыл бұрын
ஷஷ்டி விரதம் இருந்த அழகான ஆண் குழந்தை பிறந்தது
@honeybhuvi9414
@honeybhuvi9414 4 жыл бұрын
Monthly vara sasthi la 1day viratham erukanum ela 6 days erukanum Ma??
@anandisha3167
@anandisha3167 4 жыл бұрын
முருகனின் அருளைப் பெற கந்தசஷ்டிகவசம் மிகவும் அவசியம்
@hemam2367
@hemam2367 5 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அக்கா
@krishnaveni6540
@krishnaveni6540 5 жыл бұрын
Na ungaloda speech romba like panni kepa mam...ungaloda tamil ucharipu avlo alaha irukum...very tnx mam for your wonderful speech👍👍👍
@thendralmanickavasagam6181
@thendralmanickavasagam6181 5 жыл бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா அழகாக அருமையாக எளிமையான விளக்கம் சொன்னீர்கள் நன்றி அம்மா வணக்கம் ஓம் சரவணபவாய நம ஓம் 🙏
@akilandeswari.vakila7514
@akilandeswari.vakila7514 4 жыл бұрын
Regular kantha sasti viratham how to take
@vishalsridhar8838
@vishalsridhar8838 4 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள்பதிவு மிகவும் அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@thamaraikannan200
@thamaraikannan200 5 жыл бұрын
சஷ்டி விரதம் நாங்கள் இருந்ததினால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. நாங்கள் விசாக ஹர்சித் என்று பெயர் வைத்துள்ளோம்
@vijayalakshmi.d.munusamy3126
@vijayalakshmi.d.munusamy3126 5 жыл бұрын
zz
@thamaraikannan200
@thamaraikannan200 5 жыл бұрын
@@vijayalakshmi.d.munusamy3126 what?
@divyadivya1224
@divyadivya1224 5 жыл бұрын
6 days kandipa irukkanuma illa sasti annaiku mattum iruntha pothuma sir
@honeybhuvi9414
@honeybhuvi9414 4 жыл бұрын
@@thamaraikannan200 Monthly vara sasthi la virutham 6days erukanum ela 1 day va nega epdi eruthinga konjam soluga please
@nammaveetosamayalarai2416
@nammaveetosamayalarai2416 5 жыл бұрын
அருமையான பதிவு ..நன்றி சகோதிரி..எனது சந்தோகம் தீரந்து தெளிவு பெற்றேன்..👌
@mahalakshmi_win_3476
@mahalakshmi_win_3476 5 жыл бұрын
மிகவும் நல்ல செய்தி அம்மா தங்கள் குரும் அத்தனை விஷயங்கள் நான் கடைபிடிக்கிறேன் அம்மா அருமையான பதிவு செய்ததுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்படிக்கு ஓம் முருக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srinica.k5659
@srinica.k5659 4 жыл бұрын
It's really True I got 2 beautiful baby Muruga...
@nanthusam
@nanthusam 4 жыл бұрын
Enaku mrg aagi inum baby ila. Nanum iruka poran. Enaku baby keataikanum. Pray panikanga😭
@rkirthigan3420
@rkirthigan3420 4 жыл бұрын
Hi, I don't know who are you.... But I would like to share you , you do this viratham this will give you blessings for Baby. When my wife got abortion, after that my wife could not conceive. She did this viratham last year, now we are parents of 4month old baby girl. Do this viratham with full of Hope , definitely you will become mother. All the Best. Om muruga.🙏
@alamelualamelu9520
@alamelualamelu9520 4 жыл бұрын
Kavalai padathinga kandipa neenga ninaikara mathiriye kozhanthai pirakkum god bless you
@srinica.k5659
@srinica.k5659 4 жыл бұрын
God bless u dear for Lord Muruga will bless you keep praying...
@venkadeswaranp8706
@venkadeswaranp8706 4 жыл бұрын
Kandipa kedaikum my son intha virathula than Kedaithan Venksthir
@hari8263
@hari8263 4 жыл бұрын
Definitely you ll b blessed with baby soon. Vaazhga valamudan 😇🌌🎉
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js 5 жыл бұрын
really the way you tell ,tears come 🙏. God bless u
@anandhu9041
@anandhu9041 4 жыл бұрын
அம்மா நீங்க தான் என் குரு 🙏🙏🙏🙏
@nagarajan7758
@nagarajan7758 5 жыл бұрын
Thank you so much... Cleared my doubts.
@gunaseelannagaraj1784
@gunaseelannagaraj1784 5 жыл бұрын
💯 unmai enngum baby conform akkivittathu nanum Sashti virtham irntha
@renurenu3773
@renurenu3773 5 жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா.....முருக பெருமானின் பெருமைகளை உங்கள் குரலின் மூலம் கேட்பதன் மூலம் மனம் நிறைவு பெறுகிறது அக்கா....நன்றி
@t.thirumananathanjegan6735
@t.thirumananathanjegan6735 5 жыл бұрын
Renu Renu xww
@t.thirumananathanjegan6735
@t.thirumananathanjegan6735 5 жыл бұрын
Renu Renu the
@kalikali6506
@kalikali6506 5 жыл бұрын
சஷ்டி விரதத்தின் பயனால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தான். நாங்கள் குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் வைத்துள்ளோம். இந்த வருடமும் விரதம் இருக்க போகிறோம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
@vikramashavijayasha9932
@vikramashavijayasha9932 5 жыл бұрын
எனக்கு ஒரு வயது பையன் இருக்கிறன் திருத்தணி முருகா தந்த தங்கவேல் எனக்கு என் கணவருக்கும் வாழ்க்கை நிம்மதி இல்லை கணவன் மனைவி பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் மூவரும் சோர்ந்து வாழ வேண்டும் நான் விரதம் இருக்கிறேன் முருகா எனக்கு அருள் புரிவாயாக நன்றி அம்மா உங்கள் செயல்முறைக்கு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அம்மா
@shankarid707
@shankarid707 5 жыл бұрын
Bybye
@kavithajo1779
@kavithajo1779 5 жыл бұрын
Kali Kali enna viratham iruntheenga
@nirmalar6445
@nirmalar6445 5 жыл бұрын
Kali Kali r
@venkatesangovindraj7519
@venkatesangovindraj7519 5 жыл бұрын
,
@rajdurai1679
@rajdurai1679 5 жыл бұрын
akka ungala enakku romba pudikum because u r speech is very well
@nandhinip3164
@nandhinip3164 4 жыл бұрын
Lots of thksssssss sis...god bless u and ur family ❤️❤️😍
@sivaranjanis5939
@sivaranjanis5939 5 жыл бұрын
அருமை ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@chinnathambiramesh1108
@chinnathambiramesh1108 5 жыл бұрын
👌
@unnaindra5753
@unnaindra5753 4 жыл бұрын
Unggal thelivaanana villakkathirku mikka nandri Amma. Kulanthaikaaga engum en magalai intha viratham irrukka kuri irrukken. Murugan arulaal viraivil antha bagiyam kidaikanum. 🙏🏽🙏🏽🙏🏽
@senthilkumar-tl4we
@senthilkumar-tl4we 3 жыл бұрын
நானும் கடவுளுடைய பெரிய இ இரக்கங்களின் m2021 விரதம் இருந்தேன் இப்பொழுது நான் கர்ப்பம் அடைந்துள்ளேன் நான்கு வருடங்களுக்குப் பின்பு எனக்கு பிசிஓடி ஹார்மோன் இம்பேலன்ஸ் உப்புச்சத்து போன்ற அனைத்து நோய்களும் இருந்தது இதை அனைத்தையும் மீறி நான் கர்ப்பமா வேணா என்ற சந்தேகத்தில் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளேன் ஆனால் சஷ்டி விரதம் இருந்தேன் இப்பொழுது நானும் கடவுளின் திருவருளால் கர்ப்பமடைந்து உள்ளேன்
@jeni690
@jeni690 4 жыл бұрын
Im hearing your video with more tears akka... im going to make this virtham for baby....
@sasikalac5364
@sasikalac5364 5 жыл бұрын
Nandri magale superb information you gave thank you papa
@malarrentalapartmentnearvi8635
@malarrentalapartmentnearvi8635 3 жыл бұрын
Doing great work ....keep rocking mam
@thirupathi2207
@thirupathi2207 5 жыл бұрын
Your explanation very nice mam.
@anandh06
@anandh06 5 жыл бұрын
Thanks for your messageSister ❤❤
@sangisangi2165
@sangisangi2165 4 жыл бұрын
Kuzhathaikaga sastti viratham iruka pokiren, pls pray for me. Muruga..,
@shanthysivalingam394
@shanthysivalingam394 5 жыл бұрын
அருமையான தகவல். தங்களுக்கு நன்றி.
@dheeban87
@dheeban87 5 жыл бұрын
wish you all to get success in your life forever and let the prosperity and happiness flows to you unconditionally forever...
@pavithrasri9298
@pavithrasri9298 4 жыл бұрын
என் கணவர் சஷ்டி விரதம் இருந்தால் சஷ்டி முதல் நாள் என் குழந்தை பிறந்தான்...
@sgpriya9604
@sgpriya9604 5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி🙏🙏🙏🙏
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 5 жыл бұрын
எதற்காக சஷ்டி விரதம் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கிறோம்.இப்போதுதான் தெளிவு பெற்றோம் அம்மா நன்றி வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.
@RomiSarju1996-en8lt
@RomiSarju1996-en8lt Жыл бұрын
Nanum sasti viratham irukan enaku paiyan venum murugaaaaa ne tha thunaiya irukanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmimanickam6087
@vijayalakshmimanickam6087 5 жыл бұрын
மங்கை அக்கா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்பு சகோதரி விஜி
@lakshmidevikannan8353
@lakshmidevikannan8353 5 жыл бұрын
அம்மா உடல் சிலிர்த்தது... கண்களில் நீர் வழிந்தது...
@srideviparamasivam8086
@srideviparamasivam8086 4 жыл бұрын
Arumai Mam....Very useful for us....Thank you so much Mam
@veeramuthubharathidasan4851
@veeramuthubharathidasan4851 5 жыл бұрын
mam Good evening. thank u for ur information. I'm working women. so I can follow only on last day.
@lavanyanageswari8696
@lavanyanageswari8696 5 жыл бұрын
Neegal sonna mathiri viratham iruthen ennaku boy baby pirathu 11 month ahirathu ithu murugan in arul
@subaraghavan136
@subaraghavan136 5 жыл бұрын
Eppadi fasting irundeanga sister konjam sollunga sister. Ennaku 6yrs aaga baby Illa...nan fasting irukean 😢😢
@Arumugamarumugam-ym3zh
@Arumugamarumugam-ym3zh 3 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏 முருகா
@chandrasenthil6332
@chandrasenthil6332 5 жыл бұрын
Thanku for giva about sasti virdam
@hemalathaj6686
@hemalathaj6686 5 жыл бұрын
Thank u madem. Very useful tips. Murugan arul kidaikattum.
@revareva9200
@revareva9200 3 жыл бұрын
எனக்கு அழகான பெண் குழந்தை உண்டு. ஆண் குழந்தை வேண்டும் என்று சஷ்டி விரதம் கடைபிடித்துக்கொண்டு இருக்கிறோம்.
@bhaskaracharya2587
@bhaskaracharya2587 5 жыл бұрын
Englukum viratham irunthu...kulanthai piranthathu....payan...karthik"nu per vachirukom....thank god...
@honeybhuvi9414
@honeybhuvi9414 4 жыл бұрын
Monthly monthly vara sasti la nega virutham erutinglaa soluga please nega epdi eruthinga
@pravinkumarnirosha1677
@pravinkumarnirosha1677 4 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏
@activeintrovert4263
@activeintrovert4263 3 жыл бұрын
PEOPLE ALSO SEARCH FOR Lyrics Thuthipporku Valvinaipom Thunbampom Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum Nishtaiyum Kaikoodum Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai Amarar Idar Theera Amaram Purintha Kumaranadi Nenjeh Kuri Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini Yaada Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini Yaada Maiya Nadam Seiyum Mayil Vahananaar Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu Varavara Velah Yuthanaar Varuha Varuha Varuha Mayilon Varuha Inthiran Mudhalaa Yendisai Potra Manthira Vadivel Varuha Varuha Vaasavan Maruhaa Varuha Varuha Nesak Kuramahal Ninaivon Varuha Aarumuham Padaitha Aiyaa Varuha Neeridum Velavan Nitham Varuha Sirahiri Velavan Seekkiram Varuha Saravana Bavanaar Saduthiyil Varuha Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri Vinabava Sarahana Veeraa Namo Nama Nibava Sarahana Nira Nira Nirena Vasara Hanabava Varuha Varuha Asurar Kudi Kedutha Aiyaa Varuha Yennai Yaalum Ilaiyon Kaiyil Pannirendu Aayutham Paasaan Gusamum Parantha Vizhihal Pannirandu Ilanga Virainthu Yenaik Kaakka Velon Varuha Aiyum Kiliyum Adaivudan Sauvum Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum Kiliyum Sauvum Kilaroli Yaiyum Nilai Petrenmun Nithamum Olirum Shanmuhan Neeyum Thaniyoli Yovvum Kundaliyaam Siva Guhan Thinam Varuha Aaru Muhamum Animudi Aarum Neeridu Netriyum Neenda Puruvamum Panniru Kannum Pavalach Chevvaayum Nanneri Netriyil Navamanich Chuttiyum Eeraaru Seviyil Ilahu Kundalamum Aariru Thinpuyathu Azhahiya Maarbil Palboo Shanamum Pathakkamum Tharithu Nanmanipoonda Navarathna Maalaiyum Muppuri Noolum Muthani Maarbum Sepppazhahudaiya Thiruvayir Unthiyum Thuvanda Marungil Sudaroli Pattum Navarathnam Pathitha Nartchee Raavum Iruthodai Azhahum Inai Muzhanthaalum Thiruvadi Yathanil Silamboli Muzhanga Seha Gana Seha Gana Seha Gana Segana Moga Moga Moga Moga Moga Moga Mogana Naha Naha Naha Naha Naha Naha Nahena Digu Kuna Digu Digu Digu Kuna Diguna Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Dagu Dagu Digu Digu Dangu Dingugu Vinthu Vinthu Mayilon Vinthu Munthu Munthu Muruhavel Munthu Yenthanai Yaalum Yehraha Selva Mainthan Vehndum Varamahizhnth Thuthavum Laalaa Laalaa Laalaa Vehshamum Leelaa Leelaa Leelaa Vinothanendru Unthiru Vadiyai Uruthi Yendrennum Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka Yennuyirk Uyiraam Iraivan Kaaka Panniru Vizhiyaal Baalanaik Kaaka Adiyen Vathanam Azhahuvel Kaaka Podipunai Netriyaip Punithavel Kaaka Kathirvel Irandu Kanninaik Kaaka Vithisevi Irandum Velavar Kaaka Naasihal Irandum Nalvel Kaaka Pesiya Vaaythanai Peruvel Kaaka Muppathirupal Munaivel Kaaka Seppiya Naavai Sevvel Kaaka Kannam Irandum Kathirvel Kaaka Yennilang Kazhuthai Iniyavel Kaaka Maarbai Irathna Vadivel Kaaka Serila Mulaimaar Thiruvel Kaaka Vadivel Iruthol Valamberak Kaaka Pidarihal Irandum Peruvel Kaaka Azhahudan Muthuhai Arulvel Kaaka Pazhu Pathinaarum Paruvel Kaaka Vetrivel Vayitrai Vilangave Kaaka Sitridai Azhahura Sevvel Kaaka Naanaam Kayitrai Nalvel Kaaka Aan Penn Kurihalai Ayilvel Kaaka Pittam Irandum Peruvel Kaaka Vattak Kuthathai Valvel Kaaka Panai Thodai Irandum Paruvel Kaaka Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka Aiviral Adiyinai Arulvel Kaaka Kaihal Irandum Karunaivel Kaaka Munkai Irandum Muranvel Kaaka Pinkai Irandum Pinnaval Irukka Naavil Sarasvathi Natrunai Yaaha Naabik Kamalam Nalvel Kakka Muppaal Naadiyai Munaivel Kaaka Yeppozhuthum Yenai Yethirvel Kaaka Adiyen Vasanam Asaivula Neram Kaduhave Vanthu Kanahavel Kaaka Varum Pahal Thannil Vachravel Kaaka Arai Irul Thannil Anaiyavel Kaaka Yemathil Saamathil Yethirvel Kaaka Thaamatham Neeki Chathurvel Kaaka Kaaka Kaaka Kanahavel Kaaka Noaka Noaka Nodiyil Noaka Thaakka Thaakka Thadaiyara Thaakka Paarka Paarka Paavam Podipada Billi Soonyam Perumpahai Ahala Valla Bootham Valaashtihap Peihal Allal Paduthum Adangaa Muniyum Pillaihal Thinnum Puzhakadai Muniyum Kollivaayp Peihalum Kuralaip Peihalum Penkalai Thodarum Bramaraa Chatharum Adiyanaik Kandaal Alari Kalangida Irisi Kaatteri Ithunba Senaiyum Yellilum Iruttilum Yethirpadum Mannarum Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum Vittaan Gaararum Migu Pala Peihalum Thandiyak Kaararum Sandaalar Halum Yen Peyar Sollavum Idi Vizhunthodida Aanai Adiyinil Arum Paavaihalum Poonai Mayirum Pillaihal Enpum Nahamum Mayirum Neenmudi Mandaiyum Paavaihal Udane Pala Kalasathudan Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum Ottiya Paavaiyum Ottiya Serukkum Kaasum Panamum Kaavudan Sorum Othu Manjanamum Oruvazhi Pokum Adiyanaik Kandaal Alainthu Kulainthida Maatran Vanjahar Vanthu Vanangida Kaala Thoothaal Yenai Kandaal Kalangida Anji Nadungida Arandu Purandida Vaay Vittalari Mathi Kettoda Padiyinil Mutta Paasak Kayitraal Kattudan Angam Katharida Kattu Katti Uruttu Kaal Kai Muriya Kattu Kattu Katharida Kattu Muttu Muttu Muzhihal Pithungida Sekku Sekku Sethil Sethilaaha Sokku Sokku Soorpahai Sokku Kuthu Kuthu Koorvadi Velaal Patru Patru Pahalavan Thanaleri Thanaleri Thanaleri Thanalathuvaaha Viduvidu Velai Verundathu Oda Puliyum Nariyum Punnari Naayum Yeliyum Karadiyum Inithodarnthu Oda Thelum Paambum Seyyaan Pooraan Kadivida Vishangal Kadithuyar Angam Yeriya Vishangal Yelithudan Iranga Polippum Sulukkum Oruthalai Noyum Vaatham Sayithiyam Valippu Pitham Soolai Sayam Kunmam Sokku Sirangu Kudaichal Silanthi Kudalvip Purithi Pakka Pilavai Padarthodai Vaazhai Kaduvan Paduvan Kaithaal Silanthi Parkuthu Aranai Paru Arai Yaakkum Yellap Piniyum Yendranaik Kandaal Nillaa Thoda Nee Yenak Arulvaay Eerezhula Hamum Yenak Uravaaha Aanum Pennum Anaivarum Yenakkaa Mannaal Arasarum Mahizhnthura Vaahavum Unnai Thuthikka Un Thirunaamam Saravana Bavane Sailoli Bavanee Thirupura Bavane Thigazholi Bavane Paripura Bavane Pavamozhi Bavane Arithiru Maruhaa Amaraa Pathiyai Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay Kanthaa Guhane Kathir Velavane Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai Idumbanai Yazhitha Iniyavel Muruhaa Thanihaa Salane Sangaran Puthalvaa Kathirkaa Mathurai Kathirvel Muruhaa Pazhani Pathivaazh Baala Kumaaraa Aavinan Kudivaazh Azhahiya Vela Senthil Maamalai Yurum Sengalva Raayaa Samaraa Purivaazh Shanmuha Tharase Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay Yennaa Irukka Yaan Unai Paada Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai Padinen Aadinen Paravasa Maaha Aadinen Naadinen Aavinan Poothiyey Nesamudan Yaan Netriyil Aniya Paasa Vinaihal Patrathu Neengi Unpatham Perave Unnarulaaha Anbudan Rakshi Annamum Sonnamum Metha Methaaha Velaayu Thanaar Sithi Petradiyen Sirappudan Vazhga Vaazhga Vaazhga Mayilon Vaazhga Vaazhga Vaazhga Vadivel Vaazhga Vaazhga Vaazhga Malai Guru Vaazhga Vaazhga Vaazhga Malai Kura Mahaludan Vaazhga Vaazhga Vaarana Thuvasam Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga Yethanai Kuraihal Yethanai Pizhaihal Yethanai Adiyen Ye thanai Seiyinum Petravan Neeguru Poruppathu Unkadan Petraval Kuramahal Petravalaame Pillai Yendranbaay Piriya Malithu Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey Kanthar Sashti Kavasam Virumbiya Baalan Theva Raayan Paharn Thathai Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum Aasaa Rathudan Angam Thulakki Nesamudan Oru Ninaivathu Vaahi Kanthar Sashti Kavasam Ithanai Sindhai Kalangaathu Thiyaani Pavarhal Orunaal Muppathaa Ruru Kondu Othiyeh Jebithu Uhanthu Neeraniya Ashta Thikkullor Adangalum Vasamaay Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) Arulvar Maatrala Rellaam Vanthu Vananguvar Navakol Mahizhnthu Nanmai Alithidum Navamatha Nenavum Nallezhil Peruvar Enthanaalum Eerettaay Vaazhvar Kantharkai Velaam Kavasa Thadiyai Vazhiyaay Kaana Meiyaay Vilangum Vizhiyaal Kaana Verundidum Peigal Pollathavarai Podi Podi Yaakkum Nallor Ninaivil Nadanam Puriyum Sarva Sathuru Sankaa Rathadi Arintha Yenathullaam Ashta Letchmihalil Veera Letchmikku Virun Thunavaaha Soora Bathmaavaith Thunithagai Yathanaal Iruba Thezhvarkku Uvan Thamuthalitha Gurubaran Pazhani Kundrinil Irukkum Chinna Kuzhanthai Sevadi Potri Yenai Thadu Thaatkola Yendrana Thullum Meviya Vadivurum Velava Potri Thevargal Senaa Pathiye Potri Kuramahal Manamahizh Kove Potri Thiramihu Thivya Thehaa Potri Idumbaa Yuthane Idumbaa Potri Kadambaa Potri Kanthaa Potri Vetchi Punaiyum Veleh Potri Uyargiri Kanaha Sabaikor Arase Mayilnada Miduvoy Malaradi Saranam Saranam Saranam Saravanabava Om Saranam Saranam Shanmuhaa Saranam Saranam Saranam Shanmuhaa Saranam
@lakshmiboopathi1771
@lakshmiboopathi1771 5 жыл бұрын
ஓம் முருகா 🙏🌼💞
@kittapparaja6912
@kittapparaja6912 5 жыл бұрын
Good explanations ...thank you so much madam...
@sowmiyaramachandran7670
@sowmiyaramachandran7670 4 жыл бұрын
Kittappa Raja
@lakshmi_lifestyle_0123
@lakshmi_lifestyle_0123 5 жыл бұрын
Arumai akka your looking lakshmi amma Super explin akka
@KS-op8ov
@KS-op8ov 5 жыл бұрын
Super akka👌👍👌.🙏🙏🙏
@muthulakashmi2348
@muthulakashmi2348 5 жыл бұрын
Super madam👌👌👏👏👍👍
@TV-yb1cv
@TV-yb1cv 5 жыл бұрын
சிவபெருமானின் திருநாமாத்தினாலே வணக்கம். நான் ஸ்ரீதர் உங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் பேச்சு தெய்வீகம் நிறைந்தது. அதுவும் உச்சரிக்கும் சொற்கள் அதிஅற்புதம். I am college student sridhar .i watch all your videos madam. Its are divine and crystal clear.
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 5 жыл бұрын
மிக்க நன்றி
@shamsllb1042
@shamsllb1042 4 жыл бұрын
Thanks for your description madam, Always Kulandi Veluadaswmy bless his devotees
@bharathikalai4169
@bharathikalai4169 5 жыл бұрын
Thanks madam for the kind words.....
@radhamahesh1504
@radhamahesh1504 4 жыл бұрын
Masam masam sasti viratham irunthen. Aan kuzhanthai piranthathu. Name sudhan karthik
@poomani.n-tm1473
@poomani.n-tm1473 5 жыл бұрын
கிருத்திகை விரதம் இருப்பது எப்படி என்று செல்லுங்கள்
@ssaipraanav1stda316
@ssaipraanav1stda316 4 жыл бұрын
Thank u for u r information mam
@tamilselvi7823
@tamilselvi7823 4 жыл бұрын
Thanks for your message mam
@ramkumarsuriya1259
@ramkumarsuriya1259 5 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி
@brightboard1253
@brightboard1253 5 жыл бұрын
OM SARAVANABAVAYA NAMAHA. Really superb Explanation mam. You clearly stated all types of Viradha methods of "KANDHA SHASHTI" so thanks a lot mam I'm going to Follow any one of your Viradha methods for this Time. May lord muruga bless you forever mam. Om muruga saranam saranam.
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 5 жыл бұрын
Om Muruga Saranam
@harshiniharshini7849
@harshiniharshini7849 5 жыл бұрын
Tq mam..Murugan Arul anaivarukum kidaikattum..Nalla vishayam share pannirukinga tq so much mam..
@nandhinivalli2529
@nandhinivalli2529 5 жыл бұрын
super mam thank u for giving such a divine information
@jeyaraman2394
@jeyaraman2394 5 жыл бұрын
mam naan oonga fan
@raviretna6207
@raviretna6207 4 жыл бұрын
Om Saravanabavaya
@murugashpandiyan4525
@murugashpandiyan4525 5 жыл бұрын
ஓம் முருகன் ஓம் முருகன் 🙏🙏🙏🌷🌷
@132313233
@132313233 5 жыл бұрын
Thanks mam vaalthukal
@poornimapoornima2605
@poornimapoornima2605 5 жыл бұрын
OM Muruga,vela,Kandha Haro Hara T.ThyagaRaja...
@surendarr7007
@surendarr7007 4 жыл бұрын
என்னுடைய யூடியூப் _____ இன்று முதல் அனைத்து பொழுதுபோக்கு சார்ந்த சேனல் களை தவிர்த்து விட்டேன்.... இனி நம் ஆசீவகம் கடவுள்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்! உங்கள் குரலுக்கும் விளக்கும் திறனுக்கும் நான் தலை வணங்குகிறேன். நன்றி அக்கா!!
@megalapavithra5809
@megalapavithra5809 5 жыл бұрын
Mam, plz put English subtitle, then other language Hindus also can understand...
@PrabhuPrabhu-xe5od
@PrabhuPrabhu-xe5od 4 жыл бұрын
arumaiyana thagaval Amma...mekkananri.
@kumudhasiva1636
@kumudhasiva1636 5 жыл бұрын
Muruga arul purivai appane🙏
@chitraalm5458
@chitraalm5458 5 жыл бұрын
Sasti vridham pathi therium anal unga thiruvayal ketum santhosum migaum peridu enaku murugaia 🙏🙏🙏🙏🙏🙏
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 5 жыл бұрын
மிக்க நன்றி
@muthukumarkumar1643
@muthukumarkumar1643 5 жыл бұрын
நன்றி அம்மா தாங்கள் 2018 சஷ்டி திருநாள் அன்று திருச்செந்தூரில் தினமும் 10_11 தாங்கள் சொற்பொழிவு நடப்பதை அடியேன் அறிந்தேன் வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன் முருகா சரணம்
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 5 жыл бұрын
மிக்க நன்றி
@maniprasanna5412
@maniprasanna5412 5 жыл бұрын
Muthukumar Kumar
@sudhachella9943
@sudhachella9943 5 жыл бұрын
@@AthmaGnanaMaiyam நான் இந்த ஆண்டு முதல் முறையாக ஷஷ்டி விரதம் மேற்கொண்டிருக்கிறேன்..செவ்வாய் கிழமை விரதம் பூர்த்தி செய்யும் முறை பற்றி சொல்லவும்...நன்றி....
@sangeethathangaraj2730
@sangeethathangaraj2730 5 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.....🙏
@shobhavbssm
@shobhavbssm 5 жыл бұрын
Thank you madam 👏👏👏👏
@pooranima_ani
@pooranima_ani 2 жыл бұрын
எனக்கு ஆண் குழந்தை வேணும் 9வருடம் கழிச்சு மாசமா இருக்கேன் ஆண் குழந்தை வேணும் எனக்காக வேண்டிக்கோங்க
@ponshenbadiary3640
@ponshenbadiary3640 5 жыл бұрын
Amma diwali mudinja piragu varum sasti appo than viratham irukanuma reply pannunga
@sathyabala8537
@sathyabala8537 5 жыл бұрын
Romba romba thanks mam ..
@saralam1188
@saralam1188 4 жыл бұрын
Thanks amma naan India monthil irindu follow panren
@naveenkannan5871
@naveenkannan5871 5 жыл бұрын
it is very amazing
@dhatchamani6984
@dhatchamani6984 5 жыл бұрын
In my childhood days i studied hardly well , am aged 23 and i m not studying like before ,I'm doing CA . Tell some prathana to perform mam
@priyashiripriyasgiri6917
@priyashiripriyasgiri6917 5 жыл бұрын
Amma very use ful video
@sofisathya6492
@sofisathya6492 4 жыл бұрын
Kantha sasti padichdu viratham iruthen enaku payan . Murgan kovila mootai podurthku vendiketom thanku murgan
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 14 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН