No video

Sasikumar house | சசிகுமாரின் வீடு | உறவினர் பேட்டி

  Рет қаралды 959,116

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Visited to Actor Sasi Kumar Village | sasikumar | #sasikumar ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 182
@sarank1595
@sarank1595 2 жыл бұрын
நடிகர் திரு சசிகுமார் அவர்கள் சிறந்த மனிதநேயமிக்கவர் என்னுடைய நண்பருடைய மகள் சற்று உடல்நிலை சரியில்லாதவர் ஒரு ஷூட்டிங்கில் எதேர்ச்சியாக இவரை கண்டிருக்கிறார் அப்பொழுது சசிகுமார் அவர்கள் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டார் ,இதுபோல ஆபரேஷன் காக வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள் சரி என்று சொல்லிவிட்டு விவரத்தை கேட்டுக்கொண்டார் அடுத்த நாள் காலை அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது ஆறு லட்ச ரூபாய் ஆப்ரேஷனுக்கான தொகையை சசிகுமார் அவர்களே கட்டி இருந்தார் யார் என்று தெரியாத ஒரு நபருக்கு உதவக்கூடிய மனப்பான்மை அவருக்கு இருந்தது வாழ்க.
@vaaziz1977
@vaaziz1977 7 ай бұрын
@palagvk4087
@palagvk4087 2 жыл бұрын
என் மரியாதைக்குரிய அண்ணன் சசிகுமார் 👍
@mohameddasthagir78
@mohameddasthagir78 2 жыл бұрын
நல்ல நடிகர் அவரது படைப்புகளில் ஆபாசம் கிடையாது, இக்காலக்கட்டத்திற்ப வன்முறை சூழ்ச்சி துரோகம் ஆகியவை உண்டு
@manikandan4117
@manikandan4117 2 жыл бұрын
Ppp
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 жыл бұрын
சசிகுமார். அவரை. பார்க்கும் போதே தெரியுதே. நல்லவர் என்று❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰எனக்கு பிடிக்கும் iam from srilanka
@user-hh5zv4qi7m
@user-hh5zv4qi7m 2 жыл бұрын
நல்ல நடிகர் இயக்குனர் நல்ல மனிதர் youg super
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 2 жыл бұрын
சசிகுமார் நல்ல ஒரு நடிகர்
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
கோனார்வீட்டு பிள்ளை வாழ்க...
@m.t.creation1809
@m.t.creation1809 2 жыл бұрын
🤩🤩🤩🤩
@thittanipalaniappan
@thittanipalaniappan 2 жыл бұрын
@@m.t.creation1809 super
@karthikkeyan3603
@karthikkeyan3603 2 жыл бұрын
Jadhi vendam nanba
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
@@karthikkeyan3603 சகோ சாதி என்பது தவறு இல்லை....நாடாரை மிஞ்சிய வியபாரி இல்லை...வன்னியனை மிஞ்சிய விவசாயி இல்லை....என் சகோதரன் பரையரை மிஞ்சிய உழைப்பாளி இல்லை...தேவனை மிஞ்சிய துணிச்சல்காரன் இல்லை...செட்டியாரை மிஞ்சிய சிக்கனவாதி இல்லை...கோனாரை மிஞ்சிய மாட்டுக்காரன் இல்லை...இவை நம் இரத்தத்தில் ஊறியவை...ஜாதி வெறிக்கூடாது...ஜாதிகள் தமிழனின் அடையாளங்கள்.
@Comeon_77
@Comeon_77 2 ай бұрын
​@@manikandanramakrishnan2820 correct 💯
@vishaltry
@vishaltry 2 жыл бұрын
உதவும் மனபான்மை உடையவர் சசிகுமார்
@ramzanbbanuy4442
@ramzanbbanuy4442 Жыл бұрын
நல்ல சிந்தனை உள்ள ஒரு நடிகர்
@pugalk7816
@pugalk7816 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஊர்
@pugalk7816
@pugalk7816 2 жыл бұрын
என் அண்ணன் சசிக்குமார்
@jeyachitra6919
@jeyachitra6919 2 жыл бұрын
Sasi kumar sir is one of my most favourite actor .I like all his movies👍👍👍.He always project heroines in his movies with descent dress code .Really I salute you sasi sir🙏🙏🙏 .I always admire his movies.Please take more movies sasi sir .God bless him and his family .Sasi sir I salute you sir🙏🙏 .
@arunachalam1996
@arunachalam1996 2 жыл бұрын
கிராமம் செழிப்பாக படித்தவர்கள் அதிகம் வாழும் ஊர் மாதிரி சுத்தமாக இருக்கிறது. திரைதுறையில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பதும் தக்கவைப்பதும் எளிதானது அல்ல.
@jeyalakshmiradhakrishnan6427
@jeyalakshmiradhakrishnan6427 2 жыл бұрын
L
@saralasaravanan8293
@saralasaravanan8293 2 жыл бұрын
​@@jeyalakshmiradhakrishnan6427 bbbhhhhj we do cu cu se
@saralasaravanan8293
@saralasaravanan8293 2 жыл бұрын
​@@jeyalakshmiradhakrishnan6427 bbbhhhhj we do cu cu se
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
@@saralasaravanan8293 r u from மீஞ்சூர்? Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE
@harishstr1692
@harishstr1692 2 жыл бұрын
Lusu p** padichavan matum than suthama vachuruka mudiyuma 🙂!
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 2 жыл бұрын
IYYAH Ongallukku music verah kidaikavillaya music Verah. Level paa.
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இவர் சினிமாவில் பேசும் தமிழ் அழகாக இருக்கும்.
@ponesakki5486
@ponesakki5486 2 жыл бұрын
My favourite Hero ❤️❤️
@balamurugan.s285
@balamurugan.s285 2 жыл бұрын
அனைத்து தரப்பட்ட மக்களாலும் பாராட்டுதலுக்கு உரியவர் நடிகர் சசிகுமார் சாதி வேண்டாமே
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
நல்ல நடிகர்.நன்றி.
@vishal.d11cs33
@vishal.d11cs33 2 жыл бұрын
Sasikumar good actor
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
My village is also Puthu Thamaraipatti. Director Sasikumar’s grandparents were our very good friends. Each time we go to the village Saskumar’s grandma will bring breakfast. A very nice simple family.
@thangamuthuvishnu9248
@thangamuthuvishnu9248 2 жыл бұрын
Oh entha area nenga
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
@@thangamuthuvishnu9248 Director Sasikumar veetu area arnal ippu anga thangarathu ellai. Tharmaraipatti Patti poi varuvein
@mangammalsekar8694
@mangammalsekar8694 Жыл бұрын
Super eppo sasikumar Anga thaan settle agitukara
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 Жыл бұрын
@@mangammalsekar8694 yes I know Anand told us when we went to his house.
@user-ww6wo2gd6l
@user-ww6wo2gd6l 2 жыл бұрын
எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 жыл бұрын
சசிகுமார் ஊர்காரர் களிடமும் அவரைப்பற்றி கேட்டு இருக்கலாம்
@MaheshMahesh-wr1ck
@MaheshMahesh-wr1ck 2 жыл бұрын
எல்லாம் சரி அவருடைய சாதி தேவை இல்லை நல்ல மனிதர் என்பதே அவரின் அடையாளம் ஆகும்
@esakkimuthuraja1947
@esakkimuthuraja1947 2 жыл бұрын
இது தவறு இல்லையே... அவர் சமுதாயத்திற்கு அது பெறுமை தான... சாதி பார்ப்பது தவறு இல்லை ... ஆனா அதை பிறரிடம் பார்ப்பது தான் மிக தவறு... இது என் கருத்து...
@vellorekaalairasigan482
@vellorekaalairasigan482 2 жыл бұрын
Edhula la Ena thapu eruku
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 2 жыл бұрын
What is wrong in saying his caste? If you remove caste, please be aware reservation would be gone. Long live caste and reservation for another 1000 years. Don't worry about any other thing
@blackstallion882000
@blackstallion882000 2 жыл бұрын
Music padu local aaga disturbance aaga irukku sir
@user-blackboy34
@user-blackboy34 Жыл бұрын
✨சிவகங்கை மாவட்டம் ஈசனூர் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் வருவார் நான் சிறு வயதிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் எளிமையாக பேசுவார்👑
@sprajothbalabala2526
@sprajothbalabala2526 2 жыл бұрын
Sasi Kumar ennaku sonthakarar
@tnff1431
@tnff1431 20 күн бұрын
@@sprajothbalabala2526 unmaya vaa
@maduraisamys1908
@maduraisamys1908 2 жыл бұрын
His grandfather Sivalingam Pillai was close associate with Kakkan Ji. Not only agriculturist but also a business man having cinema theatre and so on. His Father was also Panchayat President. His uncle was a Congrass man and who was three times elected as MLA from Madurai central constituency. A very good family background with Mr Sasi Kumar
@kannannkannann9488
@kannannkannann9488 2 жыл бұрын
Bro if you have sasi number. Pls send me. Thanks in advance
@kvrr6283
@kvrr6283 2 жыл бұрын
Who his uncle? Name?
@maduraisamys1908
@maduraisamys1908 2 жыл бұрын
@@kvrr6283 Deivanayagam
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 жыл бұрын
Some saying konar, yadava, now u r saying pillai.
@maduraisamys1908
@maduraisamys1908 2 жыл бұрын
@@PraveenKumar-ll9ft yes they belongs to Yadava (Konar). Pillai is a common one
@rramesh9751
@rramesh9751 2 жыл бұрын
Sasi Kumar my favourite actor
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
ஏன் இப்படி ஒரு கேவலமான பின்னணி இசை
@rhythmmithr257
@rhythmmithr257 2 жыл бұрын
Sasi sir my frvt director actor 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️
@TamilSelvi-bw2eg
@TamilSelvi-bw2eg 2 жыл бұрын
Enga akka udaya uru intha sasakumar family engaluw nalla ve theriyum
@Friend75390
@Friend75390 2 жыл бұрын
Sasi Kumar avl directors and actor very super good feature film take care firstclass model nice 👍👌💯✅🙏💐👹🌶😃
@devtech9704
@devtech9704 2 жыл бұрын
My fav hero🥰🥰🥰
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 2 жыл бұрын
இந்த கிராமம் அழகாக உள்ளது
@jayanthis8824
@jayanthis8824 2 жыл бұрын
What villàge
@rajmangai959
@rajmangai959 2 жыл бұрын
@@jayanthis8824 madurai ooththakadai pudhuthamaraipatti
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 жыл бұрын
Archives of hindusdan ஒளிபதிவாளரே அப்புடியே போய்ட்டு ஷியாம்,அருண்விஜய் நடித்த இயற்கை திரைபடம், கோலமாவு கோகிலா ஆகிய திரைபடத்தை எடுத்த அனைத்து இடத்தையும் விரைவில் காண செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.எப்போது காண்போம் என எனது Comment. செக்சனில் பதிவிடவும் இவ்விரண்டுமே இடம் முக்கியம்.மிக்க நன்றி.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
அவை எந்தெந்த இடங்கள் சகோதரா?
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 жыл бұрын
@@ArchivesofHindustan தெரியலை நீங்கள் தான் காணொளி காட்டுக.
@arjunvibes7053
@arjunvibes7053 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍 l u sasi anna
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Song from thatiyarrthanfiyare lyric இவன் பாசத்துல பாறைகூட கரையும்புள்ள - meaningful song. Dedicating this song to all lovable brothers. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE
@priyankapriyamalie167
@priyankapriyamalie167 2 жыл бұрын
One of my favorite actor
@mahendranb9594
@mahendranb9594 2 жыл бұрын
Super actor
@mytubeplus7199
@mytubeplus7199 2 жыл бұрын
அவ்வ போது ஊருக்கு வந்துட்டு போவாரான்னு , ஒரு கேள்வி கேட்டுருந்தா நாங்களும் பதில தெரிஞ்சிகிட்டு இருப்போம் , ( சந்தோஷம்மான விஷியம் தம் சொந்த ஊரிலே வீடு கட்டுவது )
@senthilkumarp5328
@senthilkumarp5328 2 жыл бұрын
God is great Sasi bro is best
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 Жыл бұрын
Super. Bro, super
@pakiyalakshmisunandha3510
@pakiyalakshmisunandha3510 2 жыл бұрын
நான் ரொம்ப நேரமாக 1972வில் இருந்த சசிக்குமார் என்றே நினைத்து பார்த்துக்கொண்டு இருந்தேன் பிறகு தான் தெரிந்தது நம்ம சுந்தர பாண்டி என்று 😀😀😀
@vijima12345
@vijima12345 2 жыл бұрын
My fevered hero
@VinothVinoth-qc4nw
@VinothVinoth-qc4nw 2 жыл бұрын
Sir nanum konar tha .Vinoth
@kchandrasekaran8883
@kchandrasekaran8883 2 жыл бұрын
Hardworking Director and actor
@tataskyhd5905
@tataskyhd5905 2 жыл бұрын
Sasikumar anna
@7sstarchannel254
@7sstarchannel254 2 жыл бұрын
Good man
@hajimohamed2560
@hajimohamed2560 2 жыл бұрын
Arumai sago Annan samutthiragani yum Ameer annanayum kanja karuppukkum video podunga j
@anbudanlara9976
@anbudanlara9976 2 жыл бұрын
Super, actress gouthami mam home tour podunga avanga poorviga veedu Andhra veedu podunga please please please
@JaiArumugam
@JaiArumugam 2 жыл бұрын
Romba mukkiyam
@anbudanlara9976
@anbudanlara9976 2 жыл бұрын
@@JaiArumugam romba mukiyam dhan ennaku
@JaiArumugam
@JaiArumugam 2 жыл бұрын
@@anbudanlara9976 Ellam thalai eluthu....karumam...
@rajikumari521
@rajikumari521 2 жыл бұрын
Dr. Lokesh kannkaraj own house and real family video podunka anna
@anbumuthu1201
@anbumuthu1201 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Rayar-pq3yt
@Rayar-pq3yt Ай бұрын
நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் ரவி மரியா அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள்
@myworldmychild
@myworldmychild 2 жыл бұрын
அந்த ஊர் போற வழியாகத்தான் நடிகர் வடிவேல் இருக்கிறார். அங்கேயும் போயிட்டு வாங்க....
@santhanamkrishnan2429
@santhanamkrishnan2429 2 жыл бұрын
அந்த டபரா செட்ட ஏன் தட்டிக்கிட்டே இருக்கீங்க..
@pugalk7816
@pugalk7816 2 жыл бұрын
இந்த ஊரின் end than semaya irukkum anga orey Farm house irukkum.
@VippinFire
@VippinFire 2 жыл бұрын
My brother, lavanya yadav
@pithapiraisoodibusdriver3338
@pithapiraisoodibusdriver3338 2 жыл бұрын
THANKS sir bus Driver pitha pirai Soodi Chennai
@aravindhanpitchaimuthu6498
@aravindhanpitchaimuthu6498 2 жыл бұрын
Thanks
@sabalameda4896
@sabalameda4896 2 жыл бұрын
Ennada background score 😂😂😂😂
@abiselviabiselvi9953
@abiselviabiselvi9953 2 жыл бұрын
Pls change background music anna
@manivannanp7847
@manivannanp7847 2 жыл бұрын
Super
@mohameddasthagir78
@mohameddasthagir78 2 жыл бұрын
இசை சரியில்லை, இவரது சுப்ரமணியபுரம் மற்றும் சுந்தரபாண்டியன் அருமையான படங்கள்
@sandiyareditingtamil605
@sandiyareditingtamil605 2 жыл бұрын
Konar tha bro sasi annan 🤔
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
ஒருகுற்றவாளியை தேடிப்போய் விசாரிப்பது போல் உள்ளது...😮😮
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 жыл бұрын
என்ன ப்ரோ ....சிந்திக்க வைக்கிரீங்க ... ஒரு வகையில் பார்த்தால் அப்படித்தான் இருக்குது .
@dabdab7627
@dabdab7627 2 жыл бұрын
பேக் கிரவுண்ட் இசையை மாற்றவும்
@FMNA
@FMNA 2 жыл бұрын
🌹🌹🌹
@latchuedits1122
@latchuedits1122 2 жыл бұрын
Sasi Kumar eanga relation
@karuthapandi8570
@karuthapandi8570 2 жыл бұрын
Dai vennai.... Background music ah change pannu la.... Vera music kidaikkalaya
@ganeshsasi5617
@ganeshsasi5617 2 жыл бұрын
🙏👌👌👌🙏
@ponnusamy4178
@ponnusamy4178 8 ай бұрын
சசி தம்பி ஆனந்த் அண்ணா யதார்த்தமா பேசக்கூடியவர் பந்தா இல்லாதவர் நல்லவர்... திண்டுக்கல்
@shathi2434
@shathi2434 2 жыл бұрын
Bro pls show poets and lyricist native house too
@lallirajesh6499
@lallirajesh6499 2 жыл бұрын
எதற்கு இந்த Backround sound
@PHOENIXGAMEING7
@PHOENIXGAMEING7 2 жыл бұрын
நானும் இந்த ஊருதான்
@mytubeplus7199
@mytubeplus7199 2 жыл бұрын
அப்படியா ! ஊருக்கு வந்துட்டு போவாரா எவ்வலவு நாளைக்கு ஒரு முறை வருவார்
@rhythmmithr257
@rhythmmithr257 2 жыл бұрын
Endha ooru
@skamaleshskamalesh1176
@skamaleshskamalesh1176 2 жыл бұрын
Nalla manidhar
@Sarovlogs369
@Sarovlogs369 2 жыл бұрын
First comment bro
@k.nagarajkadhasami6362
@k.nagarajkadhasami6362 2 жыл бұрын
மதுரை ஒத்தக்கடை அருகே
@subaselvam5690
@subaselvam5690 2 жыл бұрын
Music bad
@santhosh12thasanthosh43
@santhosh12thasanthosh43 Жыл бұрын
Pannai collage of pharmacy in thamaraipadi
@lovelyworld29
@lovelyworld29 2 жыл бұрын
Ithu enga areya😍😍😍
@prabamugesh3588
@prabamugesh3588 Жыл бұрын
Antha ootu veetu mayandi kudumpathar padathula varum
@thirumoorthithiru422
@thirumoorthithiru422 2 жыл бұрын
Music ethuku mokkaiya
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 2 жыл бұрын
யார்இந்தசசிகுமார்தியாகிய
@a1incubator206
@a1incubator206 2 жыл бұрын
எல்லாம் சரி, கடைசி என்ன ?? தவிர்த்து இருக்கலாம்..
@JasonAmma
@JasonAmma 2 жыл бұрын
கடைசியா சொன்ன தகவல் தேவை இல்லாதது!
@Vasanthreshi
@Vasanthreshi Жыл бұрын
Avaru eppo ulla current address thereyuma
@s.v.kannan4049
@s.v.kannan4049 Жыл бұрын
ஊர் புதுதாமரைபட்டி
@kvrr6283
@kvrr6283 2 жыл бұрын
Dei sanghi bg music off Pannu da
@kumargraja6708
@kumargraja6708 2 жыл бұрын
அண்ணா சசிகுமார் அவங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுப்பீங்களா என் கிட்ட அவர்க்கு ஏத்தமாதிரி திரைக்கதை என்கிட்ட இருக்கு தயவுசெய்து அனுப்பிவையுங்கண்ணா
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
அவருடைய போன் நம்பர் இல்லை தம்பி
@kumargraja6708
@kumargraja6708 2 жыл бұрын
அவர் அட்ரஸ் தாங்க லெட்டர் போட்டுகிரேன்
@VigneshVicky-ng9wp
@VigneshVicky-ng9wp 2 жыл бұрын
Tq brother 😊😊😊💚💚💚💚
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
நீங்க கேட்டுட்டு இருந்தீங்க இல்ல ?
@VigneshVicky-ng9wp
@VigneshVicky-ng9wp 2 жыл бұрын
@@ArchivesofHindustan ama brother atha tq sonna romba santhosam brother 💐💐💐💖💖💖💖🤩🤩🤩🤩💥💥💥💥💥...! Unga channel 1m subscribe vara valthukal brother..!✌✌✌✌
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 жыл бұрын
@@VigneshVicky-ng9wp Thank You very much bro...
@Vasanthreshi
@Vasanthreshi Жыл бұрын
Bro avaru eppo enga irukaru bro. Eppo ulla address solla mudeyuma please
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 жыл бұрын
Music is very bad....
@b.sridharbabu9298
@b.sridharbabu9298 2 жыл бұрын
Oru kadankaran athai adaikka 10 kadanalikalai uruvakkiyavar
@aadityaparamu5323
@aadityaparamu5323 2 жыл бұрын
கேவலமான பின்னணி இசை
@duraipandiduraipandi3276
@duraipandiduraipandi3276 2 жыл бұрын
Enga Ourr
@rajpress1958
@rajpress1958 2 жыл бұрын
Music athrekku
@renugopal4474
@renugopal4474 Жыл бұрын
Background music irritating
@sakthipandiillam
@sakthipandiillam 2 жыл бұрын
Music கேவலம்
@kulasekaranj3094
@kulasekaranj3094 2 жыл бұрын
Background music worst
@everest6673
@everest6673 2 жыл бұрын
En Sale varutha
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,3 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Ramesh Krishnan and Ramanathan Krishnan - Memories and Madras
13:18
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН