குறைந்த செலவில்..தேநீர் ஒயின்..| Homemade Tea wine | with subtitles | SK VLOGS | Tamil

  Рет қаралды 180,918

SK vlogs

SK vlogs

3 жыл бұрын

A simple Tea wine recipe with good booze..
#Teawine #Homemadewine #skvlogs
you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Пікірлер: 633
@PuthinSuresh
@PuthinSuresh 3 жыл бұрын
நீங்க பண்றது ஒரு சமூக சேவை தான். தொடரட்டும் உங்கள் மக்கள் பணி
@cherie8721
@cherie8721 3 жыл бұрын
😂😂😂
@guru8959
@guru8959 3 жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏😂😂
@rajivbiker
@rajivbiker 3 жыл бұрын
😂😂😂
@qatartimesfrds
@qatartimesfrds 3 жыл бұрын
🙏🙏😊
@rbramesh10
@rbramesh10 4 ай бұрын
😂❤😂
@danielsathiaraj6916
@danielsathiaraj6916 3 жыл бұрын
I tried tea wine... But beer mathiri taste irunthuchu.. Bothai vera level... I drank nearly 1 litter
@hardikraj6179
@hardikraj6179 3 жыл бұрын
பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 👏
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
😳😳😁😁
@a.rvideos1116
@a.rvideos1116 3 жыл бұрын
Correct
@816rajadurair6
@816rajadurair6 3 жыл бұрын
Crta......
@catandhen3009
@catandhen3009 3 жыл бұрын
Good
@drsdineshbabu
@drsdineshbabu 3 жыл бұрын
Definitely definitely
@alexpandian8524
@alexpandian8524 3 жыл бұрын
கெஸ்ட் ரோல் கெட்டப் வேற லெவல்,,, பாத்த உடனே தெரியுது ஓசி குடி னு 😆😆😆😆😆😆😆😆
@vipvlogs3221
@vipvlogs3221 3 жыл бұрын
Amazing anna என்ன ஊரடங்கு போட்டாலும் சதிஷ் அண்ணா இருக்காரு காப்பாத்த ❤️
@Mages143
@Mages143 3 жыл бұрын
சாராயம் தயாரிக்கிற கம்பெனி ல வேல பாத்து இருப்பாரோ 😳🤔🤔🤔
@tamiltroll9793
@tamiltroll9793 3 жыл бұрын
Thalaiva enna niyabagam irukka ..sugar kammiya pottutu failure aagiduchinu sonnanea..ippo neenga sonna mathiri again sugar correcta add panni 100% result vandhu irukku..Vera level ..thalaiva..thanks for your replay... My opinion to sk vlogs fans: pls add 1 Ltrs ku 150g sugar
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 3 жыл бұрын
ஊரடங்கு போட்டு ஒயின்ஷாப்பை மூடி வச்சி இருந்தாலும் கவலையே இல்லை.
@seabuckhealthcareinfoprene3101
@seabuckhealthcareinfoprene3101 2 жыл бұрын
I did for this Christmas black tamarind wine using your method... It came out very well... The best of all wines I have tasted. We are going to prepare this wine for a marriage...
@SubashSekar-os5ch
@SubashSekar-os5ch 11 ай бұрын
யோ சதீஷ் நீங்க ஷேர் பண்ற ஒயின் ல போதை இருக்கோ இல்லையோ நீங்க குடிக்கிறது பார்த்தாலே எனக்கு கிக்கு ஏறுது. சூப்பர்
@chandrasekar2480
@chandrasekar2480 3 жыл бұрын
Ultimate ya...😍😍😍😍 Then andha wine reviewer🤣🤣🤣😂😂😂😂 mappulaiki avlo veri😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣semmaaaaa
@krushkgm5206
@krushkgm5206 10 ай бұрын
வேற வெவல் போதை தலைவா...நான் லெமன் சேர்பதற்கு பதிலாக கெய்யா இலையை சேர்த்தேன் 5நாட்கள் பர்மன்டேசன் செய்து குடித்தேன் ஒரு குவாட்டர் போதை இருந்துச்சு குடித்தவுடன் போதை தெரியவில்லை டைம்போக போக போதை ஏறிக்கொண்டே போனது
@prasanthmoni2030
@prasanthmoni2030 3 жыл бұрын
வீடியோ பார்ப்பதுகு முன்பே like போட்டாச்சு நண்பா..❤️
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
நன்றி நண்பா..
@jillgullroosters5080
@jillgullroosters5080 3 жыл бұрын
also
@prasanthmoni2030
@prasanthmoni2030 3 жыл бұрын
@@skvlogssk 🤗🤗
@premkumar3829
@premkumar3829 3 жыл бұрын
Thalaivarae neenga vera ragam 🔥🔥very good experiment and knowledge u have bro 🔥🔥keep doing video like this 🙏
@theghost2772
@theghost2772 3 жыл бұрын
U r great thala..unga channel pathathuku aparam wineshop pakam porathey illai.. Self preparation ly.. Full beer processing poduga bro.. Waiting for that video🙃
@ramkumarseetharaman1627
@ramkumarseetharaman1627 3 жыл бұрын
Your explanation and alcohol calculation method awesome bro🥃🌹
@sbs6716
@sbs6716 3 жыл бұрын
Super Anna, unga video ellam super, thank you anna
@m.chandrakumar6402
@m.chandrakumar6402 3 жыл бұрын
அண்ணா பீர் செய்வது ஒரு டைம் போடுங்கன்னு போன வீடியோ எல்லாம் கேட்டு இருந்தேன் இதையும் டிரை பண்ணிப் பார்க்கிறேன்
@vigneshvicky3942
@vigneshvicky3942 3 жыл бұрын
Anna nan 15 days apram sapta ...vara level ...Thank you anna
@user-fv8yw2yr7c
@user-fv8yw2yr7c 3 жыл бұрын
15:54 அந்த முகத்தில் வரும் சிரிப்பு இருகே, அனுபவசாளிகளுக்கே புரியும் 😂🔥
@Rohit-xz2xp
@Rohit-xz2xp 3 жыл бұрын
Unmai nanba 😂😂
@saransai6434
@saransai6434 3 жыл бұрын
😁😁
@velligiri5552
@velligiri5552 3 жыл бұрын
சூப்பர் சகோதரா நானும் முயற்சி க்கிறேன்,நன்றி
@nellaganesh3896
@nellaganesh3896 3 жыл бұрын
அருமை சகோ உங்கள் அனைத்து வீடியோவும் அருமையான பதிவு...
@muyalvalarpupuducherry4915
@muyalvalarpupuducherry4915 3 жыл бұрын
Thala iam tried cooker method athu vera level bro
@praneevpraveen1614
@praneevpraveen1614 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ செமயா இருக்கு பார்கும் போதே சந்தோசமா இருக்கு 😃😜🤗☺️
@meiporulkanbathu658
@meiporulkanbathu658 3 жыл бұрын
தலைவா நீங்கள் அருமை உங்கள் தயவில் சொர்கத்தை பார்த்துவிட்டோம்.......
@meiporulkanbathu658
@meiporulkanbathu658 3 жыл бұрын
எதிர்பார்த்தத்தை விட போதையில் இருக்கிறோம்......
@meiporulkanbathu658
@meiporulkanbathu658 3 жыл бұрын
இன்னும் பல பல காணொளிகள் இயற்கை முறையில் செய்யுங்கள் நாங்கள் கொள்கை பரப்புகிறோம்.......,....
@siva8255
@siva8255 2 ай бұрын
Your Explanation is Granular, with All Safety standards duly considered. Awesome Mate
@jamesarul144
@jamesarul144 3 жыл бұрын
Bro super proces...semma bro enakum oru round oothunga bro😂🍻🍻🍻
@shanmugakumar731
@shanmugakumar731 3 жыл бұрын
Nice anna pineapple wine supera irunthuchu thankyou
@rijeeshriju2101
@rijeeshriju2101 3 жыл бұрын
Nice bro.. will try.. apdiye jackfruit wine 🍷or jackfruit kallu konjam podunga
@uvaawindiary5319
@uvaawindiary5319 3 жыл бұрын
Super ji கலக்குறீங்க தொடர்க உங்கள் பணி. எங்கள் ஆதரவு என்றும் உண்டு. தேங்காய் தண்ணி வைத்து நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமை. நான் உங்களுடைய விசிறி. நீங்கள் மற்றவர்களிடம் பழகும் விதம் எனக்கு பிடித்திருக்கு. தொடர்க உங்கள் பணி. 👌👌
@tamilmagan5440
@tamilmagan5440 3 жыл бұрын
அருமை அருமை👌 நண்பரே அடிக்கடி வீடியோ போடுங்க 🙏
@shanvlog2088
@shanvlog2088 3 жыл бұрын
Aduthawara kudika watchi pakra manasu irke...... Adhan sir kadavul🤗
@anandarameshanandaramesh7703
@anandarameshanandaramesh7703 3 жыл бұрын
நண்பரே உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது
@kartikk006
@kartikk006 3 жыл бұрын
kongu tamil
@VillavanTV
@VillavanTV 3 жыл бұрын
@@kartikk006 இல்லை குமரி தமிழ்
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
பிறந்தது.. நாஞ்சில் நாட்டில், வாழ்வது கொங்கு நாட்டில்.... மணந்தது கேரள நாட்டில்... எங்கிருந்தாலும் எனது மொழி பைந்தமிழ் மொழி..
@VillavanTV
@VillavanTV 3 жыл бұрын
@@skvlogssk ஓய் நாஞ்சில் இல்லை அண்ணா வேணாடு திருவட்டார் தானே உங்க வீடு
@VillavanTV
@VillavanTV 3 жыл бұрын
@@skvlogssk பேசும் தமிழ் குமரி தமிழ் தானே 💖
@kandiyarphoenix3559
@kandiyarphoenix3559 3 жыл бұрын
இதோ வந்துட்டேன்😍😍
@Harikumarslm
@Harikumarslm 3 жыл бұрын
Bro air lock bullon only use panikalama
@johnyjm1738
@johnyjm1738 3 жыл бұрын
Simply super bro ...👍
@premkumar-sc3lc
@premkumar-sc3lc 3 жыл бұрын
Thala.....ne tha vera level la enjoy panrigaa
@harisaravana9991
@harisaravana9991 3 жыл бұрын
Vera level thalaiva
@azeezabdul3134
@azeezabdul3134 3 жыл бұрын
குடிக்காத என்னையும் குடிக்க வச்சிருவாங்க போல 😄😄😄
@manoc6220
@manoc6220 3 жыл бұрын
Super super 🍻🔥 Nice bro😻😻
@senthilraj1166
@senthilraj1166 3 жыл бұрын
Vera level bro super......
@raja6209
@raja6209 3 жыл бұрын
1st Like potutu video paka vanthen...
@sofidavid775
@sofidavid775 3 жыл бұрын
Vanga Kadavuley 💗en deivamey ❣️superb neenga vera level Bro 💞💞💞💞💗
@noc982
@noc982 3 жыл бұрын
Valakaya valraya super
@varadharajan3306
@varadharajan3306 3 жыл бұрын
Thala bodha semma..... Nandri bro
@TER.2023
@TER.2023 3 жыл бұрын
Thaliva late ha video podringale , Oru 10days before potru iruntha lockdown la porumaiya try panirukalam Lock down mudiya poguthu velaiku pona intha velaiya paka mudiyathu Eanathalivaa 😂😂😂😂😂❤️
@pradeepkumark6304
@pradeepkumark6304 3 жыл бұрын
Vera level SK
@arunselva4982
@arunselva4982 3 жыл бұрын
Thalaivaaaaaaa mass ya neee
@lachulax8711
@lachulax8711 3 жыл бұрын
Brother please post next video in your Kerala home backwaters. Variety ah kudunga content.
@sunilpalani4662
@sunilpalani4662 3 жыл бұрын
Super thaiva next video seekarama podunga sir
@Fun_gamerr
@Fun_gamerr 3 жыл бұрын
Super thala 😍
@KarthiKarthi-lu7bs
@KarthiKarthi-lu7bs 3 жыл бұрын
Super Anna arumai
@sowmi4009
@sowmi4009 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்
@tirpursri2670
@tirpursri2670 3 жыл бұрын
அண்ணா உங்களுக்காக தான் காத்திருந்தேன்.......,..🙏🙏
@saranrajs8779
@saranrajs8779 3 жыл бұрын
Arumai bro...so happy
@ramkumarseetharaman1627
@ramkumarseetharaman1627 3 жыл бұрын
Super bro keep roçking 🔥
@jack.8497
@jack.8497 3 жыл бұрын
Anna super Anna. Unga video parthu ilaneer kallu 4times panniten... Super result.. Today grabe wine pottu vachurken. Kandippa Nalla varumnu nambikai irukku. your formula is very great.... Thanks Anna...
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thank you jack..
@jack.8497
@jack.8497 3 жыл бұрын
@@skvlogssk Always well come bro....
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
நண்பரே உங்கள் கண்டுபிடிப்புக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள். நானும் இதனை முயற்ச்சிக்கிகிறேன்.
@Rohit-xz2xp
@Rohit-xz2xp 3 жыл бұрын
Bro oxyge illana bacteria will died so atha gas Stop athu nice fermentation process ❤️
@RKAtoZYoutubeChannel
@RKAtoZYoutubeChannel 3 жыл бұрын
Super anna continue.
@sivaavs
@sivaavs 3 жыл бұрын
Pedrud wine super Nan eppo adichuruken
@Tej88
@Tej88 3 жыл бұрын
Bro..Awesome... Ana Bro.. lock down extended pani extended pani... manaudichal ku antien... ungaa Video partudana konjum santhosama Iruku .....
@VenuGopal-gu2ol
@VenuGopal-gu2ol 3 жыл бұрын
I'm going to try it bro.
@hentricsaro83
@hentricsaro83 3 жыл бұрын
Bro🔥🔥🔥🔥🔥 semmma 👍👍
@dineshtamil1872
@dineshtamil1872 3 жыл бұрын
wine makings la yentha thapellam seiyakudathu yepadi store pani vaikanum apdinu thaniya oru video podunga. how to filter out ipdi yellah instructions um kodunga
@arunvinss8392
@arunvinss8392 3 жыл бұрын
Anna beer factory try pannuga ! All the best anna
@shivas1866
@shivas1866 3 жыл бұрын
Anna im frm TN74 , Im not added bendonite clay.... Analum nalla irunthichi ( Not a taste )..... Unga ella wine aium try panni soldren ... thanks for diz video bro...
@Vaithiyam883
@Vaithiyam883 3 жыл бұрын
Bass yeast 1liter தண்ணிக்கு எவலுவு sekalam adhigama sethal eanna agum please replay
@rajesh3258
@rajesh3258 3 жыл бұрын
sema bro keep it up
@mohsinkalanjiam
@mohsinkalanjiam 2 жыл бұрын
bro do a video on "Tepache" pineapple wine without yeast
@commonman6028
@commonman6028 3 жыл бұрын
Vera level nanba
@ssundar2067
@ssundar2067 3 жыл бұрын
Unga voice and Tamil slang arumai Nanba... We want food cooking, product reviews or some other informative videos...
@thaache6
@thaache6 3 жыл бұрын
குமரித்தமிழ்..
@praveenarokiarajify
@praveenarokiarajify 3 жыл бұрын
Try to prepare country chicken fry/gravy for side dish.
@sebin-960
@sebin-960 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ,💜
@dhanush.s.2072
@dhanush.s.2072 3 жыл бұрын
Super.. Brother.👍👍👌👌👌AR.S...from Pudhukkottai.
@atchayacreation4655
@atchayacreation4655 3 жыл бұрын
நான் ஏற்கனவே ஒரு கமெண்ட் போட்டேன் நண்பா ஆனா அந்த கமெண்ட காணோம்... ஆனா டீ ஒயின் மிக அருமை.
@tamilyvlogs1650
@tamilyvlogs1650 3 жыл бұрын
Bro tea wine செம்ம ... போத சரக்கு அடிச்ச மாறி இருக்கு....thank you brother
@YusufKhan-qw4cn
@YusufKhan-qw4cn 3 жыл бұрын
Bro eapudi ready sanjinga
@naagamastransport4136
@naagamastransport4136 3 жыл бұрын
Omg. another anna is so funny. The way he talks and his reaction made me laugh 😄
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
கீழ ஆல்கஹால் பர்சன்டேஜ் போடுறேன்னு சொல்லும்போது கீழ தேடுறாரு Hahaha😂😂😂😂
@danielsathiaraj6916
@danielsathiaraj6916 3 жыл бұрын
அடப்பாவிகளா... எப்புடியா கவனிச்சீங்க... நான் இப்பதான் பாத்தேன்.. குபீர்னு சிரிச்சிட்டேன்
@stalinstalin7741
@stalinstalin7741 3 жыл бұрын
தல நீங்க வேற லெவல்........
@Evsmoideen-mt1qk
@Evsmoideen-mt1qk Жыл бұрын
Exelent
@nishanthak2918
@nishanthak2918 2 жыл бұрын
Ok tine to start your own microbrewery.I am ready to invest for the start good job.
@nandakumarp354
@nandakumarp354 3 жыл бұрын
Mr. Sathish your video about coconut toddy was super, and I tried in same procedure result is good . Why dont you try a drink using sugarcane.
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Sugar cane juice is not available now.. because of this lockdown situation..
@Manimaran-MANI
@Manimaran-MANI 3 жыл бұрын
Super anna ❤❤
@aravindjeyaprakash9724
@aravindjeyaprakash9724 3 жыл бұрын
Vera level
@balaaravindrajasekaran5904
@balaaravindrajasekaran5904 3 жыл бұрын
Sugar free or stevia powder use panni alcohol panna mudiyuma
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@senthilgeetha2409
@senthilgeetha2409 2 жыл бұрын
அருமை இதை நாங்க செஞ்சு பார்க்கலாம் இருக்கிறோம் நாங்களும் திருப்பூர்ல தான் இருக்கிறோம்
@zenoaj
@zenoaj 3 жыл бұрын
Star movies , HBO channel ellam - unga channel ku edu enai illai🤙👌
@arulmani8364
@arulmani8364 3 жыл бұрын
Anna dry east eppady natural LA panrathu
@sathez.m3604
@sathez.m3604 3 жыл бұрын
Mass bro
@kanaguj7968
@kanaguj7968 3 жыл бұрын
அண்ணனின் கொஞ்சும் கொங்கு தமிழ் ❤️
@user-xb6dq1ly8k
@user-xb6dq1ly8k 2 жыл бұрын
இது குமரி தமிழ்
@ManiKandan-ds5ft
@ManiKandan-ds5ft 3 жыл бұрын
Wow
@tamila7022
@tamila7022 3 жыл бұрын
Thala video super
@MelbinMP
@MelbinMP 3 жыл бұрын
Super... whiskey epadi pannanum oru video podunga idea irunta
@kartikk006
@kartikk006 3 жыл бұрын
en inamada nee 👍😊
@muthukamatchi256
@muthukamatchi256 3 жыл бұрын
Thaliva Vera level ippo ennga irukinga naan yarunu thriutha reply pannuinga...
@sakthivarathan686
@sakthivarathan686 3 жыл бұрын
உங்களை சந்திப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி 👍🤝❤️ வாழ்க வளமுடன் 🙏
@vignesh531
@vignesh531 3 жыл бұрын
Super anna....... Wine ageing process solluga anna.....
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
I'll
@mskalai1466
@mskalai1466 3 жыл бұрын
Wow very nice friend
@chocolatebgm2358
@chocolatebgm2358 3 жыл бұрын
Yeast Illa Athukku Pathila Baking Soda Powder Potalama
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 56 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 47 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 14 МЛН
Italian Grandpa Teaches Me How To Make Authentic Homemade Wine
19:07
The Spicy Nonna
Рет қаралды 220 М.
How to Make Natural Red Wine at Home
19:15
Gourmet Vegetarian Kitchen
Рет қаралды 1,7 МЛН
Rice wine | How to make Rice wine at home | Tamil | SK VLOGS
18:00
love jesus❤️🥰❤️‍🩹🙏#jesus #love #shorts
0:18
jesus win devil999+
Рет қаралды 37 МЛН