அருளொளி விளங்கிட அற்புதமான பாடல்

  Рет қаралды 2,077,346

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

4 жыл бұрын

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல். தமிழ் மொழியில் அருளப்பட்ட பாடல்களிலேயே மிகப்பெரிய பாடல் இதுதான். இந்தப் பாடலைக் கேட்க கேட்க பாவ வினைகள் எல்லாம் விலகிச் செல்லும். பாடப் பாடப் பக்திப் பெருகி நெகிழ்ச்சி உண்டாகும். உணர உணர உடலில் அமுதம் ஊற்றெடுக்கும்.
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கவுரையுடன் • 02.அருட்பெருஞ்ஜோதி அகவ...
arutpeunjothi agaval, agaval, arutperumjothi agaval, jothi padal,
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam tv
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathyadeepam tv
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos.
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#sathiyadeepam #thiruvarutpa / @sathiyadeepam

Пікірлер: 900
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கத்துடன் kzfaq.info/sun/PLInQR7Vc2elwOQbJS9UdTOvOqSkxdwG7w
@munisamymunisamy7454
@munisamymunisamy7454 3 жыл бұрын
ARUTPERUM JOTHI.. ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI
@pothirajp3279
@pothirajp3279 3 жыл бұрын
அருமையான அருட்பெருஞ்ஜோதி
@gunavathimohan7228
@gunavathimohan7228 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 3 жыл бұрын
Karthik sir voice 👍👍👍👍👍 One small request......The way it explains to us in urainadai..can you pls hlp us to understand the complete meaning of this entire song...pls
@krishnakumarigopalakrishna3977
@krishnakumarigopalakrishna3977 3 жыл бұрын
Arpudam aru0erumjothi
@velusamy1205
@velusamy1205 2 жыл бұрын
பாடிய பாடகர் வள்ளளாரின் முழுஅருள் பெற்றவர்.சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்.
@annakilim7796
@annakilim7796 2 жыл бұрын
அருமை மனதுஇலகுவானது
@sridevidecors2010
@sridevidecors2010 4 жыл бұрын
நடுஇரவு ஒரு மணி ஆகிறது..... என்னால் இந்த பாட்டை நிறுத்த முடியவில்லை.... நீண்டநாளுக்குபிறகு இறைவனுக்காக கண்ணீர்சிந்தியது..... இறைவா என்னை ஆட்கொள்ளும் அய்யனே.....
@narayanankartha3732
@narayanankartha3732 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அரிச்சுவடி அகவல் பாடிய கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் வணக்கம் வணக்கம்
@senthilvelan1076
@senthilvelan1076 Жыл бұрын
Real
@Anjanassamayal
@Anjanassamayal Жыл бұрын
Enalum
@shyamalanathan35
@shyamalanathan35 Жыл бұрын
Om Namashivaya
@gopalakrishnanperumal6438
@gopalakrishnanperumal6438 4 жыл бұрын
அய்யா. தங்கள் நாவில் கூத்தனுாரில் குடிகொண்டு அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவியே நடனம் ஆடுகிறாள் - வாழ்க |வளர்க. உங்கள் பணி சிறக்கட்டும். எனக்கு இதன் மூலமாவது குருவருள் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் நன்றி ஐயா!
@suganthia6261
@suganthia6261 3 жыл бұрын
ராகம் ரொம்ப அழகாக இருக்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் நாங்கள் கேட்டு பரவசம் ஆனோம் உண்மையில் பாராட்ட வார்த்தை இல்லை மக்களுக்காக பாடிய உங்கள் குணமும் மனமும் வாழ்க வளமுடன்...............................................................................................................
@visuvellaisamy3998
@visuvellaisamy3998 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@prithikajayabalan
@prithikajayabalan Жыл бұрын
குருவே சரணம் எங்கள் ஐயாவே நீங்கள் எந்த உணர்வு நிலையில் இருந்து இப்படி ஒரு ஆன்ம தெளிவை இயற்றினோரு தெரியவில்லை ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் அனைவரும் உங்கள் தாதம்பட்ட இடத்தில் துறும்பாக இருந்தோமோ என்னவோ தெரியவில்லை அதனால் தான் இப்பிறவியில் உங்கள் கருணை பார்வை பட்டு பிறவியில்லா பெரும் வாழ்வின் க்கான பாதையை எங்களை போன்ற ஆன்மா க்களுக்கு உங்கள் அன்பின் வழியாக இப் பாடலை அருள செய்து இருக்கிறார் எங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதை தவிர வார்த்தைகள் இல்லை எம்மிடம்
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@velusamy1205
@velusamy1205 2 жыл бұрын
யாகம் செய்தது போல் இருந்தது. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி. நன்றி ஆத்மாத்மான பணிக்கு.
@indumathi3303
@indumathi3303 2 жыл бұрын
இரவில் மிக சப்தம் குறைவாக வைத்து கேட்டால் இனிமையிலும் இனிமை. மிக்க நன்றி.
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஐயாராமலிங்கம்சுவாமிகள்பாடல்களை அற்புதமாகவும்அருமையாகவும் இனிமையாகவும்பாடிய ஐயா m. S. கார்த்திக்ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள்வணக்கங்கள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்நமசிவாயவாழ்கநாதன்தாழ்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க கோகழிஆண்டகுருமனிதன்தாள்வாழ்க ஆகமம்ஆகிநின்றுஅன்னிப்பான்தாள்வாழ்க ஏகன்அநேகன்இறைவன்அடிவாழ்க வேகம்கெடுத்தான்டவேந்தன்அடிவெல்க பிறப்பறுக்கும்பிஞ்ஞஙன்தன்பெய்கழல்கள்வெல்க புறத்தார்க்குசேயோன்தன்பூங்கழல்கள்வெல்க கறங்குவிவார்உள்மகிழும்கோன்கழல்கள்வெல்க சிறங்குவிவார்ஓங்குவிக்கும்சீரோன்கழல்கள்வெல்க ஈசனடிபோற்றிஎந்தையடிபோற்றி தேசனடிபோற்றிசிவனார்சேவடிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🥀🌼🍀🍁💮🌷🏵🌺🌻🌹🌸🍌🍌🍍🍊🍇🍎🍓🍋🍒🍉🍬🌾🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 10 ай бұрын
கார்த்திக் அண்ணா உங்கள் குரல் பாடல் வரிகள் மனதை உருக வைக்கிறது வாழ்க உங்கள் புகழ் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 жыл бұрын
ராமலிங்க வள்ளலார் பெருமானே போற்றி ஐயா 🙏🙏🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
வள்ளலார் இராமலிங்க அடிகள் போற்றி 🥺🧘🏻
@sundial_network
@sundial_network 3 жыл бұрын
அருமை அய்யா மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது வள்ளல் பெருமானின் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@mahelanprabha2317
@mahelanprabha2317 4 жыл бұрын
👍 உங்களை போன்ற மனிதர்கள் இந்த கலியுகத்தில் வாழுவதனால் இன்னும் மனிதம் வாழ்கின்றது தொடரட்டும் தொண்டு மிக்க நன்றிகள்
@kalavathirathakrishnan1433
@kalavathirathakrishnan1433 4 жыл бұрын
இந்த சோதனையான காலத்தில் எங்கெங்கு இருந்து உயிர் எதுதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி.
@AK-sq8tk
@AK-sq8tk 3 жыл бұрын
🙏🔥
@velusamy1205
@velusamy1205 2 жыл бұрын
நன்று. நன்றிகள்.அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து ஆவலாய் உள்ளேன்.
@vhariharan1865
@vhariharan1865 Жыл бұрын
அன்பர்களே நம் வாழ்வில் நம் தமிழ்மொழியில் எத்தனையோ பக்திப் பாடல் கேட்டு இருப்போம் இப்பாடல் நம் அருட்பிரகாச வள்ளன் பெருமான் அவர்கள் இறைவனைப் புகழ்ந்துப் பாடியப் பாடல் 1596 உள்ளது இதை நம் வீட்டில் ஒரு அகல்தீபம் ஏற்றி அதன் முன் அமர்ந்து ஜோதியைப் பார்த்து. இந்தப் பாடலைக் கேட்க கேட்க நமது சஞ்சம நீங்கி வீட்டில் ஒரு அமைதி மகிழ்சி என்றும் நிலவிடுவது உறுதி பூசை அறையில் விளக்கு ஏற்றி சற்றுநேரம் தெய்வத்தை வணங்கி செல்வது. ஒருவகை நம் வீட்டில் விளக்கு ஏற்றி அந்த ஜோதியைப் பார்த்து இப்பாடலைக் கேட்டு கூடவே பாடி பாராயணம் செய்வது அந்தப் பாடலின் கருத்தை உள்வாங்கி நம்முள் உள்ள அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்கு நன்றியோடு பாவித்தால் இறைச்சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை உணர்வீர்கள் ஜிவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப் பிடித்து. தயவு - கருணையோடு வாழ முற்பட்டால் இறை அருளாள் அனைத்துக் நல்ல செயல்களும் நல்லமுறையில் உடன் கைகூடுவதை பார்த்து மகிழ்வீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@chinnathangamj7845
@chinnathangamj7845 3 жыл бұрын
இந்த பாடல் மற்றும் குரல்... அலை போல இருந்த மணம் ஆழ் கடல் போல் ஆனது.... வாழ்க பல்லாண்டு...
@nagarajan7464
@nagarajan7464 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி கேட்க்கேட்க மனதிற்கு இனிமை 🙏🙏
@user-xh6kz3tf7g
@user-xh6kz3tf7g 4 жыл бұрын
I'm from srilanka உங்கள் video பார்த்து தான் வள்ளலார் என்ற உத்தமரையும், அவர் நமக்கு எவ்வளவு நன்மைகளை அள்ளித்தந்துள்ளார் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஆச்சரியமாக உள்ளது. Thanks a lot bro. என்னால் முடிந்த அளவு இராமலிங்க அடிகளார் சொல்வதைப பின்பற்றி வருகின்றேன்.மிக்க நன்றி
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 3 жыл бұрын
Same to you bro one month tan nanum ketkiren👍
@siddharpayanam3185
@siddharpayanam3185 4 жыл бұрын
வள்ளலாரின் ஞானசரியை 28 பாடலையும் வசனமாக வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@sgejendiran7044
@sgejendiran7044 3 жыл бұрын
மிகவும் இனிமையான குரல் கொடுத்தார் வள்ளல் பெருமான் என கருதுகிறேன்
@vinayagasithusithan6185
@vinayagasithusithan6185 4 жыл бұрын
வள்ளலார் கோவிலுக்கு போகமுடியுமால் இருப்போருக்கு இந்த பதிவு மிகப்பெரிய வரப் பிரசாதம் அருட்பெருஞ் ஜோதி அருமையான குரல் இனிமையான உச்சரிப்பு கூடவே பாட தோன்றியது
@palakastinpunaya683
@palakastinpunaya683 4 жыл бұрын
Apa khabar semua
@naraindiran
@naraindiran 3 жыл бұрын
ஓம் . நமா சிவாய.🙏
@pandiyaraj2798
@pandiyaraj2798 3 жыл бұрын
Xl by see at
@vijayaraghavalugopal3935
@vijayaraghavalugopal3935 3 жыл бұрын
பதிவு மிகவும் அருமை.பாடியவர் குறல் இனிமை கேட்டு கொண்டே இருக்க மனது விரும்புகிறது.எப்படி தான் பாரட்டினாலும் பாராட்டி கொண்டே இருக்கலாம்
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
Super.
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli 9 ай бұрын
பெற்றேன்! அப்பன் திருவருட்பிரகாச வல்லரார் அரவணைப்பை! ஏவினார் தம்மை! திருவருட்பா இசைக்க! பாடிய அன்பருக்கு, எம்மைபோல் அருள்பெற்ற அன்பர்கள் சார்பாக நன்றிகள் கோடி! 🙏👌
@vivekadevi1684
@vivekadevi1684 3 жыл бұрын
இந்த பாடலை கேக்கும்போது மனம் எங்கேயோ போகுது அந்த உணர்வை சொல்ல வார்த்தை இல்லை🧘🧘🧘
@v.parthipan4760
@v.parthipan4760 8 ай бұрын
அருமையான வாய்ஸ் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு, but தூக்கம் வரல, அருட்பெரு ஜோதி அருட்பெரு ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெரு ஜோதி, வள்ளார் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@ranigopalakrishnan615
@ranigopalakrishnan615 4 жыл бұрын
பாக்கியம் பாக்கியம் கேட்க்க செய்தமைக்கு நன்றி
@meenagovindharaj6355
@meenagovindharaj6355 4 жыл бұрын
K
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 жыл бұрын
Kuralvalampera enna seiyavendum
@parasuramangovind247
@parasuramangovind247 3 жыл бұрын
கல மனத்தை கரைக்கும் பாடல்கள் ஒளிபரப்பு செய்த உங்கள் செனலுக்குபாராட்டுக்கள் மகிழ்ச்சியும் அளித்தது வாழ்த்து க்கள்
@jayaforyou1852
@jayaforyou1852 2 жыл бұрын
படிக்க எளிமையான உள்ளது.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் திருவடி வாழ்க வாழ்க
@k.k.k2558
@k.k.k2558 2 жыл бұрын
நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடும்படி கண்ணபிரானை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
@mahendravarman62
@mahendravarman62 9 ай бұрын
வள்ளலார் நெற்றி நிறைய வில்லை வருத்தம். உங்கள் குரல் அழகு.
@siddharpayanam3185
@siddharpayanam3185 2 жыл бұрын
ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@k.k.muthukrishna2694
@k.k.muthukrishna2694 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் ஏதோ ஒரு ஈர்ப்பு அது என்னவென்று தெரியவில்லை ஆனால் உள்ளே இருக்கும் ஜோதி இப்பாடலை வள்ளல்பெருமான் அவர்களுடைய அந்த பொன்னான வரிகளை செவிவழியாக கேட்கும்போது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டாக்கி மெய்மறந்த ஒரு ஆற்றலையும் இரக்கத்தையும் கருணையையும் இப்படியே உடம்பு எல்லாம் சொருகுவது போல் நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து கருணை உருவாக ஜோதியாக ஆகிறது என்னவென்று தெரியவில்லையே என்னவென்று தெரியவில்லை என்னவென்று தெரியவில்லை
@mahendhirank8976
@mahendhirank8976 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@sathyaathiru3766
@sathyaathiru3766 4 жыл бұрын
👌அருமை நன்றி நண்பரே நல்லதே நினை நல்லதே நடக்கும் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
@harichandra2
@harichandra2 3 жыл бұрын
அருமை
@coastalbetta2540
@coastalbetta2540 3 жыл бұрын
எல்லாரும் புரியும் பாமர மக்களும் புரியும் வகையில் இந்த பாடலை அர்த்தம் பதிவுட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கவுரையுடன் kzfaq.info/sun/PLInQR7Vc2elwOQbJS9UdTOvOqSkxdwG7w
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 10 ай бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.திருச்சிற்றம்பலம்.
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று பெருவாழ்வு வாழ்க
@jayanthanjayamani4282
@jayanthanjayamani4282 4 жыл бұрын
Vaalthukal
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 3 жыл бұрын
அருட்பா அமுதம் பருகினேன். அளவிலா ஆனந்தம் அடைந்தேன். வாழ்வின் கடைத்தேறும் நாள்வரை. அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை...
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே"அப்பா;அருட்பிரகாச வள்ளல் திருவடிகளே போற்றி போற்றி.வாழ்க வளத்துடன்.திருச்சிற்றம்பலம்.
@vijayanc8107
@vijayanc8107 3 жыл бұрын
அருமையான பாடல் பதிவுகள் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது இப்பாடல் பாடியவர் க்கு நன்றி இப்பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@m.balamurugan3889
@m.balamurugan3889 Жыл бұрын
Jpp
@umas5470
@umas5470 Жыл бұрын
உண்மை.. உண்மை
@muthukumar-os6fe
@muthukumar-os6fe 3 жыл бұрын
நான் வடலூர் அப்பாவின் கோவிலுக்கு வந்துள்ளேன் திரும்பி வர மனமே இல்லை அப்படி ஒரு அமைதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏💙💙
@drcnatarajangurumedicalsva2797
@drcnatarajangurumedicalsva2797 3 жыл бұрын
குரல்இனிமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!! பாக்கெட்டில்புத்தகமேஇருப்பதுபோல்ஆகிவிட்டது நன்றி!! வாழ்கவளமுடன்!!
@natraj5463
@natraj5463 3 жыл бұрын
Arumai. Arumai. Arumai vallal. Malarate. Saranam
@blackpinkthiefcraft7381
@blackpinkthiefcraft7381 3 жыл бұрын
இந்த பாடல் நம்மை தியான நிலைக்கு கொண்டு செல்கிறது. கண்ணில் நீர் வருகிறது
@meenak1895
@meenak1895 Жыл бұрын
அருட் பெருஞ்சோதி தனி பெருங் கருணை அருமையான குரல் வளம் மனம் அமைதியாக இருக்கு. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். இப்புவியில் உள்ள உயிர்களனைத்தும் மேன்மை அடையட்டும்.
@rajeshs6885
@rajeshs6885 3 жыл бұрын
அய்யா உங்கள் குரல்வளம் அருமை அய்யா வாழ்க பல்லாண்டு அய்யா
@paravallipuram5628
@paravallipuram5628 3 жыл бұрын
ௐம்நமசிவாய சிவாயநமௐம்ஓம் நமசிவாய ௐம்நமசிவாய சிவாயநமௐம் திருச்சிற்றம்பலம்🕉❤🌹🙏🌹🌺⚘🌱🙏🙏
@mariyappanmariyappan5555
@mariyappanmariyappan5555 4 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு, இனிமையான குரலில் திரு அருட்பாவை கேட்கும்போது சொல்ல இயலாது ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது.மிக்க நன்றி.
@arunaimaravi4881
@arunaimaravi4881 3 жыл бұрын
இனிமையான கவர்ச்சியான குரல்வளம் ஐயா மேன் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏🙏🙏🙏🙏🙏
@ramajayamponnampalam4155
@ramajayamponnampalam4155 3 жыл бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி நன்றி நன்றி இனிய அருட்பெரும்ஜோதி அகவல்
@rajarajan7645
@rajarajan7645 4 жыл бұрын
நன்றி ஐயா நன்றி. நன்றி என்பதன்றி வேறொன்று கூற வல்லேன். அருட் பெறும் சோதி அகவல் கேள்வி பட்டுள்ளேன்.... பாடலை நூல்களில் சில வேளை பார்த்தும் உள்ளேன்... ஆனால் ஒரு போதும் படித்து அறியேன்... படிக்கவும் துணிவு கொண்டிலேன்... இன்று ஈங்கு இப்பிறவியில் தங்கள் உழைப்பால் முனைப்பால்... நாயினும் கீழோன் புழுவினும் கடையோன் ஆகிய நானும் முழுமையாக இடை விடாது தொய்ந்து தொய்ந்து உள்ளம் நைந்து நைந்து அகமெலாம் உவந்து உவந்து கேட்டு முடித்தேன். என் பிறவி கேட்டை எல்லாம் இனி முடித்தேன். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற வாக்கின் மெய் கீர்த்தி உணர்ந்தேன். நன்றி நன்றி நீவீர் வாழ்க. எல்லா நலமும் பெருக.
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@thayalanlakshman8671
@thayalanlakshman8671 4 жыл бұрын
@@vadalurmskarthiktv3154 v http vthathiri
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@sundarib3040
@sundarib3040 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏👍
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@sankaranguru1891
@sankaranguru1891 3 жыл бұрын
இனிய குரல் ஐயா-வாழ்த்துக்கள்
@sodpod3055
@sodpod3055 4 жыл бұрын
மிகவும் இனிமையான சொற்பொழிவு நண்பருக்கு கிடைத்த பாக்கியம் மிக்க மகிழ்ச்சி, எழில் மிகுந்த உலகில் அறநெறியுடன் வாழும் வல்லமையை அறுமையான விளக்கத்தை குயில் இசை குரலில் பாடியதற்க்கு மிக்க நன்றி.
@lakshmivelayutham5946
@lakshmivelayutham5946 4 жыл бұрын
Nantri ayya nantri.umgal erai pani thodara eraivan arul vendukiren
@maranvm7500
@maranvm7500 4 жыл бұрын
என்னது சொற்பொழிவா?
@maniamts3342
@maniamts3342 3 жыл бұрын
அருமை அருமை, மிக்க நன்றிகள்..அகிலமெங்கும் அகவல் ஒலிக்க, அகசிவபதி அருளட்டும்.. எல்லாம் நல்லது நடக்கட்டும்.. 🙏🙏
@rajarajeswari8870
@rajarajeswari8870 4 жыл бұрын
அருமையான இனிமையான பொறுமையாக எல்லோரும் ஆண்டவர் அருள் பெற்றின்புற ஏற்ற வள்ளல் பெருமானின் அகவல் பராயணத்திற்கும், பாடிய தங்களுக்கும் நன்றி
@hemaraghavan5377
@hemaraghavan5377 3 жыл бұрын
தேடமுனைகையில் கையில் கிடைத்த பொக்கிஷமோ!தைப்பூசத் திருநாளில் மகானின் அருள் அனைவர்க்கும் கிடைக்கும் வண்ணம் ஒலிக்கும் தெய்வீகம்! நன்றிகள் பலப்பல.அருட்பேருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பேருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!🙏🙏
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 8 ай бұрын
எத்தனையோ நாட்க்கல் இரவு பகல் பிரயானத்திலும் அகவலே இதில் அனைத்தும் அடக்கம்
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vennilas538
@vennilas538 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
@arjunanv4118
@arjunanv4118 4 жыл бұрын
இப்பாடலை பாடும் முறை மிகவும் எளிமை இனிமையாக உங்கள் குரல். பல முறை கேட்க விளக்கம் பு புரியும் என்று நம்புகிறேன் வளர்க வள்ளல் பெருமான் புகழ். அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை. வணக்கம். நன்றி.
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா!! நிறைய நுண்ணதிர்வுகள் பாடல் வரிகளில், பாடுகின்ற குரலில்!! மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழரே!! நன்றி இறைவா!!
@neharikar7524
@neharikar7524 4 жыл бұрын
பாடிய அன்பு உள்ளத்திற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@PrakashPrakash-yv8ob
@PrakashPrakash-yv8ob 2 жыл бұрын
Prakash of
@PrakashPrakash-yv8ob
@PrakashPrakash-yv8ob 2 жыл бұрын
Hi
@namasivaya3714
@namasivaya3714 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி..... அகவலை அருமையாக பாடிய அன்பர் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி.....
@piraimathi9041
@piraimathi9041 2 жыл бұрын
உயிர் உருக்கும் பாடல்.இனிய குரலில் உணர்ந்து பாடி கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.
@ShanmugamChennimuthu
@ShanmugamChennimuthu Жыл бұрын
O. K
@ShanmugamChennimuthu
@ShanmugamChennimuthu Жыл бұрын
❤😊😊🎉😊😊😊😊🎉
@sampunathanvinayahamurthy5690
@sampunathanvinayahamurthy5690 3 жыл бұрын
மிகவும் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய .
@arumugampas4367
@arumugampas4367 3 жыл бұрын
Nandree anbaray
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 4 жыл бұрын
ஒரு இரண்டேகால் மணி நேரம் ஸ்பீக்கர் ஐ காதில் சொருகிக்கொண்டு தியானம் செய்ய மிகவும் உதவியாக உள்ளது தங்களின் இந்த தெய்வீக முயற்சி.
@othernewsid2
@othernewsid2 4 жыл бұрын
என்னாங்க இது...இவ்வளவு SUPER ஆ பாடுரீங்க!!! MY GOD
@munisamymunisamy7454
@munisamymunisamy7454 3 жыл бұрын
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIP PERUM KARUNAI ARUTPERUM JOTHI
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sktamilan.8903
@sktamilan.8903 3 жыл бұрын
தெளிவான உச்சரிப்பும், இனிமையான குரல். தெய்வீகமான அனுபவம்.
@subbiahsampantham6492
@subbiahsampantham6492 3 жыл бұрын
அருமை அருமை கேட்க கேட்க இனிமை மனதுக்கு நிம்மதி
@sarojapandian3170
@sarojapandian3170 4 жыл бұрын
2யிரை உருக்கும் அற்புதமான பாடல் ப்ளஸ் குரல்
@chelvakhanthankrpillai6924
@chelvakhanthankrpillai6924 4 жыл бұрын
இனிமையான குரல் . அருமையான உச்சரிப்பு.வள்ளலாரின் அருளாள் , அருட்பெரும்ஜோதியின் கருணையினால் இன்று இவ்பதிவை செவிமடுத்தேன்.இன்புற்று இருக்கின்றேன். வாழ்க தங்களின் சேவை . அருள்பிரகாச வள்ளலார் தோற்றுவித்த அருளிய மார்க்கம் மேலும் மேலும் வளர, தொடரட்டும் தங்கள் அருட்பணி. மிக்க நன்றி!
@andalammalsundaram6712
@andalammalsundaram6712 4 жыл бұрын
அற்புதமான குரல் அற்புதமான உச்சரிப்பு அற்புதம் ஐயா நன்றி
@tharshanthsk7651
@tharshanthsk7651 4 жыл бұрын
அற்புதமானது
@akarunakaran8451
@akarunakaran8451 3 жыл бұрын
6777of that u
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 4 жыл бұрын
என்னையும் உங்கள் குருகுலத்தில் சேர்த்து கொள்ள வேண்டும்.
@vivekadevi1684
@vivekadevi1684 3 жыл бұрын
Me
@gopur2305
@gopur2305 2 жыл бұрын
அருமையான பாடல் ஐயா உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் ஐயா‌
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 3 жыл бұрын
இனிமையான குரலில் தெளிவான உச்சரிப்பில் படியுள்ள ஐயாவிற்கு நன்றி!
@yogaprabhusky8193
@yogaprabhusky8193 4 жыл бұрын
அருமை அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏🙏
@renulingamdevi5899
@renulingamdevi5899 4 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
@channel-ev9in
@channel-ev9in 4 жыл бұрын
அனைவரும் பாடும்படி அருமையாக பாடியதற்காக நன்றி .அருட்பெருஞ் ஜோதி.
@muthumari6790
@muthumari6790 4 жыл бұрын
👍👍👍👍
@arivugm4843
@arivugm4843 3 жыл бұрын
💐💐💐 🙏தெய்வீகக் குரல்🙏
@UmaDevi-fp6rt
@UmaDevi-fp6rt 4 жыл бұрын
சரஷ்வதி கடாச்சமும், இராமலிங்க அடிகளாரின் ஆசிர்வாதமும் ஒருங்கே பெற்றுள்ளீர்கள். தொடர்க இறைபணி
@palaliswamypalaniswamy.l9723
@palaliswamypalaniswamy.l9723 3 жыл бұрын
காலை வணக் கம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்ற இந்திய தமிழ்சித்தா
@natureshadow9074
@natureshadow9074 3 жыл бұрын
பாடலும் குரலும் இனிமை இனிமை ..நன்றி
@porchelviramr4404
@porchelviramr4404 3 жыл бұрын
இனிமை! சிறப்பு சகோதரனே! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@newtonraj1
@newtonraj1 Жыл бұрын
ரொம்ப நன்றாக பாடுகிறர. அருமையான குரல.. மிகவும் பக்தியான குரல் நன்றி🙏🏽💐🙏🏽💐
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருபெருஞ்ஜோதி
@user-pt1gm7ki5l
@user-pt1gm7ki5l 4 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு அய்யா... இவன் சீர்காழி சிவா
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஐயா
@Pinkdragonqueen
@Pinkdragonqueen 3 жыл бұрын
மிகவும் நன்றி அன்பரே!! அன்பர் கார்த்திக் அவர்களின் குரலில் அகவல் பாடல் வீட்டில் ஓலித்துக் கொண்டிருக்கிறது, மிக்க நன்றி!! இன்னும் ஒர் வேண்டுகோள், நீங்கள் பாட ஞானசரியை கேட்க வேண்டும்!! உங்கள் பணி இனிதே சிறக்க வாழ்த்துக்கள்!!
@venkatesang4352
@venkatesang4352 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா மகிழும் உள்ள அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி இரவு ஆன்மா வணக்கம் ஐயா எல்லாம் செயல்கூடும்
@shanmugama9224
@shanmugama9224 3 жыл бұрын
அருமை, தொடருட்டும் பணி🙏👍
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 2 жыл бұрын
மண அமைதி கிடைத்தது அரும்பெரும் ஜோதி
@gsundararajgsundararaj2209
@gsundararajgsundararaj2209 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக திரு வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க....
@meenakshisundaramponnusamy6387
@meenakshisundaramponnusamy6387 2 жыл бұрын
சிவ சிவா பாடல் சிறப்பாக உள்ளது
@louloucherryflowers8441
@louloucherryflowers8441 4 жыл бұрын
ஐயா மிக மிக நல்ல பதிவுகள் ஐயா வணங்கி மகிழ்கிறேன் ஐயா நன்றி நன்றி வணக்கம் ஓம் நமசிவாய நற்பவி
@saravanavelk5884
@saravanavelk5884 3 жыл бұрын
Saravanavel
@vithyaross8343
@vithyaross8343 3 жыл бұрын
மனம் அமைதி அடைந்து தூக்கம் வந்தது..நன்றி
@vallalargnanapaadasaalai
@vallalargnanapaadasaalai 4 жыл бұрын
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அபயம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
வள்ளலாரின் தமிழ் தனி சிறப்பானது
@venkatesanvenkat4972
@venkatesanvenkat4972 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி..... சிவமே 😭😭🥺........... எல்லா பிறப்பும் உன்னையே வணங்க வரம் வேண்டும்
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
அருமையான பதிவு அழகான எழுத்துக்களை வாசிக்க முடிந்தது வாழ்க வளமுடன் நன்றி வனக்கம்
@kumarkumarjoseph1920
@kumarkumarjoseph1920 3 жыл бұрын
அருமை அருமை ஐயா
உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
41:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 102 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН