இது பெரியார் மண், திராவிட மண்... இந்துத்துவாதிகளுக்கு இடமில்லை - சீறும் பழ. கருப்பையா | Sathiyam Tv

  Рет қаралды 715,309

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. இது பெரியார் மண், திராவிட மண்... இந்துத்துவாதிகளுக்கு இடமில்லை - சீறும் பழ. கருப்பையா
#Nerukkuner #PalaKaruppiah
#Bjp #Dmk #Ntk #Mukthar #Seeman #Sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 2 400
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 2 жыл бұрын
நாசுக்காக நாக்கை பிடுங்கும்மாறு அனைத்து அரசியல் வாதிகளிமும் தைரியமாக கேட்டுவருகிறீர்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.உங்கள் செயல்பாடுகள் சாதாரண மக்களால் வியந்து பார்க்கப்படுகிறது வாழ்த்துகள்
@abdurrazik4684
@abdurrazik4684 Жыл бұрын
உண்மை.
@parthibanpartha4049
@parthibanpartha4049 Жыл бұрын
Neenga don't worry yeppo thalapathy evara take care with 200ruppees
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 2 жыл бұрын
தமிழகத்தின் சிறந்த நெறியாளர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்து வருகிறார் முக்தார் அகமது அவர்கள்
@mortalgaming4775
@mortalgaming4775 2 жыл бұрын
பெரியார் மண் என்பது பெரியார் மாவட்டம் தான் தமிழ்நாடே வராது தமிழ் நாடு தமிழுக்குத் தான் சொந்தம்
@pboopathi01
@pboopathi01 2 жыл бұрын
Aamai kunju
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
ஆமா திமுக விற்கு சாயம் பூசின மாதிரியும் இருக்கணும் பூசாமலும் இருக்கணும்.
@vkrskgp19
@vkrskgp19 2 жыл бұрын
Kojam thimirum sernthu irukea
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 2 жыл бұрын
Poda.thuluka.pundai
@oviyaarasan3564
@oviyaarasan3564 Жыл бұрын
🙏நான் பழ. கருப்பையா அவர்களின் பேச்சை கேட்டு வியந்தேன்.. நன்றி. நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@nnndannyvlogs8647
@nnndannyvlogs8647 Жыл бұрын
🔥இது தமிழர் மண் மட்டுமே 🔥
@csekousalya
@csekousalya Жыл бұрын
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@transmith5878
@transmith5878 Жыл бұрын
மண் அனைத்து உயிர்களும் வாழ்வதற்குரியது. சிந்தனை செய்து சரி✅ என்பதை மட்டுமே பேசவும். எழுதவும்.
@kannamanoharan7503
@kannamanoharan7503 Жыл бұрын
@@transmith5878 உங்களுடைய பெருந்தன்மை புரிகின்றது ஆனா எதார்த்தம் அப்படி இல்லை. இது எல்லா உயிர்களுக்கான மண் என்று ஆந்திராவில் அல்லது கேரளாவில் நான் இருந்தது கொண்டு பேசினால் அவன் என்னை விளக்குமாறு கொண்டு அடிப்பான் உங்கள் தமிழ்நாட்டுக்கு போடா என்று.
@simbupreethi9882
@simbupreethi9882 Жыл бұрын
Indha ulagam manithargaluku da lusu pundaikala
@nnndannyvlogs8647
@nnndannyvlogs8647 Жыл бұрын
@@transmith5878இது பொரியார் மண் திராவிடியா மண்ணுனு சொல்லுமோது எங்க இருந்திங்க சகோ அப்போ சிந்திச்சிங்களா???
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 2 жыл бұрын
இப்படியே இருங்க முக்தார் 🔥 எப்போதும் போல் சமரசமில்லா நேர்காணல் 👌
@rajanraganathan7524
@rajanraganathan7524 Жыл бұрын
Super bro , mukhtar bro really very interesting not only this all ur interviews 🤝👍
@Arun_ajs
@Arun_ajs Жыл бұрын
@@s.nagesh4965 dnt like f
@palanimuthu4550
@palanimuthu4550 Жыл бұрын
ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கிற மனிதனும் எந்த மொழி பேசினாலும் இந்தியன் என்று ஒத்துக் கொள்கிறான் தமிழகத்தை தவிர ஆந்திராவிலோ கன்னடத்திலோ கேரளத்திலோ வாழுகிறவன் நான் திராவிடன் என்று ஒத்துக் கொள்கிறானா தமிழனை மட்டும் திராவிடன் என்று சித்தரிக்கிறீர்கள்
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 Жыл бұрын
மிக மிக அருமை நான் உங்கள் ஸ்பீடுக்கு எங்களால் பார்க்கவோ ஓடவோ சிந்திக்கவோ முடியவில்லை வாழ்த்துக்கள்
@saleemjes4778
@saleemjes4778 2 жыл бұрын
எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் அழகாக கேள்விகளை கேட்டு அழகாக பதிலை வாங்குகிறார். வாழ்த்துக்கள் இவர் திறமை வளர வாழ்த்துக்கள்
@SatheeshKumar-nn1hi
@SatheeshKumar-nn1hi Жыл бұрын
தலைவரே மூக்தர் சேனலுக்கு பேரு சேக்கரணு அந்ந ஆளூ வரவங்கள கொண்ணுடுவா போல
@palanimuthu4550
@palanimuthu4550 Жыл бұрын
ஆரியர்களும் திராவிடர்களும் தமிழகத்தை ஆடுகளமாக்கி நான் பெரியவனா நீ பெரியவனா என்று சண்டை போட்டுக் கொண்டு தமிழனை ஏமாற்றுகிறார்கள் தமிழர்களுக்கு இது புரியவில்லை கருப்பையாவும் திராவிடனுக்கு ஜால்ரா போடுகிறார் திராவிட நாற்றம் அவர் மீது வீசுகிறது. என்று தணியும் இந்த திராவிட மோகம்?
@palanimuthu4550
@palanimuthu4550 Жыл бұрын
ஏ கருப்பு ஐயா கடைந்தெடுத்த தமிழன் எங்கே இருக்கிறான் நீதான் கடைந்தெடுத்தவன் போல இருக்கிறது உன்னைப்போல சுப வீர பாண்டியனும் கடைத்தெடுக்கிறார் அதனால் உங்களுக்கு அந்த அருகதை இல்லை உன் வாசகப்படி தந்தை இல்லாத குழந்தைகளுக்கு வேண்டிய எல்லா ஆடை துணிமணி அணிகலன்கள் எல்லாமே வாங்கித் தருவார் ஒருவர் வாங்கி கொடுத்தால் அவன் அப்பா ஆகிவிட முடியுமா ஏன் வாங்கித் தருகிறான் என்றால் அது உமக்குத் தெரியாமலா இருக்கும் எம்ஜிஆர் எங்கிருந்து பணம் கொடுத்தார் தமிழர்களுடைய உழைப்பை தமிழ் உணர்வை தன் பெயரால் கொடுத்து தன்னை பெரிதாக்கி கொண்டார் நீ அதை போய் பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறாய் நீ திராவிட ரத்தமூரிய தமிழர் போலும்
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Жыл бұрын
Azhaga kekirana.. mariyathe teriyathan
@isravelprakash7238
@isravelprakash7238 Жыл бұрын
Yes
@NAGARAJ-pz2rw
@NAGARAJ-pz2rw Жыл бұрын
நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் காமெடியாகவும் ,,கருத்தாகவும்மற்றும் உள் குத்தாகவும் இருக்கு முக்தார் சார்,, வாழ்த்துக்கள் ....
@draponnusamymch
@draponnusamymch Жыл бұрын
தமிழன் என்று சொல்வோம்! தலை நிமிர்ந்து வாழ்வோம் !
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Жыл бұрын
Tamilan oru muttal.. ettapan tulukanuku vaipu kudupan
@madeshmadesh3777
@madeshmadesh3777 Жыл бұрын
!!! xx x Factor x Factor of x x Factor x x x Factor in my heart and soul "x x x x Factor x Factor x Factor xx zx c and I"" xx zx "x x x x Factor in x c and soul x x Factor xx zx'xxxxcxxx" x Factor in my xx x x x Factor xx zx'xxxxcxxx ex is c cc cnx xz x Factor in x Factor cx x x x x x x zxxxxx x Factor xx x x x x Factor x Factor in "x x x Factor xx x Factor xx x x x Factor x Factor in the x x x x Factor zx'xxxxcxxx x x Factor in x Factor xx zx'xxxxcxxx x xx zx xx x Factor x xxx x Factor xx zx'xxxxcxxx xxx and x Factor in my x Factor xx zx xx xx xx x x x xxx sd love me xx x x Factor xx zx'xxxxcxxx x x xzx'xxxxcxxx xx zx'xxxxcxxx xFactor x x x xx x c and x Factor xx nx x xzx'xxxxcxxx x x xx c and I am xx zx'xxxxcxxx nxx nxx nxx nxx nxx "x x xzx'xxxxcxxx x x x xzx'xxxx in my x Factor in the x x xx sad I x xsazx sd x x xx zx x x x xzx'xxxxcxxx xx x xzx'xxxxcxxx x xzx'xxxxcxxx cx x xx xx x nx zz x zx x*Factor xxxxxxxzxxxxx xx znx nx zz xzxxxxzxxx""""" xxcxxxxxzxxxxxxxxxxxxxn xnxxxxxzxxx"xxxnzxxxxxnxxxxxxnxxxxxxxxxxxx zx'xxxxcxxx x xzx'xxxxcxxx x x x x x xactor x xactor actor cc x x xactor x xx n xx nx c n x x x'xxx x xactor x z x z x xactor actor xx x xc xx x xz xz*Xxz x xactor x zxx zzzz xzxxxxzxxx actor of x xx nx z x xz x"nxxxxxxxxxxxzxxxxxxcxxnxxxxx*xxxxxx""!""""*"!"*'"zn vxxQ
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 Жыл бұрын
ஆந்திரா தெலுங்கர் திராவிடியா கருநாகநிதி குடும்ப கொள்ளை ஆட்சி அதிகாரத்தில் உக்கார வைத்த தமிழர்கள் கொத்தடிமை தலை குனிவு தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்
@padians1285
@padians1285 2 жыл бұрын
இது தமிழர் மண்
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Inda Nayai Vidungal
@csekousalya
@csekousalya Жыл бұрын
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@MrJeganje
@MrJeganje Жыл бұрын
Periyar maan
@csekousalya
@csekousalya Жыл бұрын
@@MrJeganje அப்ப ஈவேரா வுக்கு முன்னாடி மண்ணே இல்லையா..இது ஆன்மீக மண்..
@sivababy514
@sivababy514 Жыл бұрын
@@csekousalya good
@yousufntf4842
@yousufntf4842 2 жыл бұрын
இருவரின் mind waves ம் ஒரே திசையில் பயணிக்கிறது ❤
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp Жыл бұрын
திமுக அண்ணா திமுக என்று பாரபட்சம் இல்லாமல் வச்சி செய்வதுதான் முக்தார் அவர்களின் சிறப்பு ❤❤
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 Жыл бұрын
பாய் க்கு....நீங்க விசிறி?
@yaallingan8704
@yaallingan8704 Жыл бұрын
இது தமிழர்கள் மண் 🔥🔥🔥
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
உண்மையான கருத்துக்களை தெரிவிக்கும் இவர் போற்றுதலுக்குறியவர். இனி இவர் கட்சிகளில் சேராமல் நல்லவைகளை பாராட்டியும் அல்லவைகளை எதிர்த்தும் கருத்துக்களைத் தெரிவிப்பது நலம் பயக்கும்.
@poosapandiyan3217
@poosapandiyan3217 2 жыл бұрын
சொரியார் பிறப்பதற்கு முன்பே ஐய்யா வைகுண்ட சாமி பல கொடுமைகள் அனுபவித்து பல துன்பங்களை அனுபவித்து வெற்றி பெற்றார் ஐய்யா வைகுண்ட சாமி சொரியாரை பாரு அண்ணாதுரைய பாரு கருணாநிதிய பாரு என்று சொல்றாங்களே ஐய்யா வைகுண்ட சாமிய பாரு என்று எந்த பயலுகளாவது சொல்றாங்களா என்று பாருங்கள்
@anbusuriya359
@anbusuriya359 2 жыл бұрын
இவரு சொன்னதும் நம்பிட்டீங்களா
@JESSITECH
@JESSITECH 2 жыл бұрын
இந்த ஆளு ஒரு டென்ஷன் பார்ட்டி இவரை சாதூர்யாக அனுகிய நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
@poosapandiyan3217
@poosapandiyan3217 2 жыл бұрын
எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் கோவிலில் பஹவான் சதுரங்கம் விளையாடிய புராணத்தை கோடி ட்டு காட்டி பேசிய பேச்சு உலக சதுரங்க விழையாட்டு வீரர்கள் ஆச்சரியத்துடன் வியர்ந்து பார்த்த போது போலி துண்டு சீட்டு அறிவாளி மட்டும் திருட்டு முளி முளித்து கொண்டு ஏண்டா நமக்கு தெரியாத விபரம் இந்த குஜராத் மனிதருக்கு தெரிந்து இருக்கிறது என்று சிந்தித்து இருக்க வேண்டும்
@sundaralingam7475
@sundaralingam7475 2 жыл бұрын
திராவிடமும் ஆரியமும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு.இதுதான் உண்மை.இரண்டுமே தமிழையும் தமிழர் பன்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழித்தன அழித்து வருகின்றன. நாம் தமிழர் ஆட்சி வரும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான். நாம் தமிழர் நாமே தமிழர்.
@rajakhss
@rajakhss 2 жыл бұрын
23:43 ல ஏதோ சொல்ல வந்தாரு... இடையில் புகுந்து மாத்தி விட்டுடரு...
@joshuapatrick2009
@joshuapatrick2009 2 жыл бұрын
வயசுக்கு ஒரு மரியாதையை தந்து கருத்துக்களை பதிவு செய்யலாமே தோழர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Ulagathodu Votta vozhugal kallathan Palakatrum arivilathan. Kutram paarkkin Sutram illai. IDEALISM is a TOPIC for talk. Yettusurakkai karikku udhavathu.!
@anandarajkumar2039
@anandarajkumar2039 Жыл бұрын
வள்ளலாரை எந்த தமிழனும் பேசுவதில்லை வாழ்த்துகள் ஐயா.. வள்ளுவரையும் வள்ளலாரையும் மறந்த தமிழ் இனம் நன்றியுணர்வு அற்ற இனம். வள்ளலார் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சமயம் கடந்து ஆற்றிய செயல் மறக்கத்தக்கது அல்ல... வள்ளுவன் தமிழினத்துக்கு மட்டும் இல்லை மனிதகுலத்திற்கு அறம் போதித்தவன் வள்ளலார் தமிழினத்துக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு அன்பு போதித்தவர்... அன்பும் அறமும் தமிழர்களின் வாழ்வியல்...
@tamilmix7484
@tamilmix7484 Жыл бұрын
அருமையான பதிவு
@NatarajanPms
@NatarajanPms 2 ай бұрын
Super
@mega62518
@mega62518 Жыл бұрын
Awesome ! மிக வேகமான பேட்டி , விவேகமான கேள்விகளை சாதுர்யமாக எதிர் கொண்டு சரியாக பாமரனுக்கும் புரியுமாறு பேசிய பழ.க 👏👍 முக்தார் 👏 இதுபோன்ற பேட்டிகளை எதிர் பார்க்கிறோம் . பேட்டி உண்மையாலுமே இந்தளவு வேகமாக நடத்தப்பட்டதா ? அல்லது வெட்டிங் &ஒட்டிங் செய்ததா ? anyhow SUPER !!!
@ismailbabu8398
@ismailbabu8398 2 жыл бұрын
முக்தார்..... நீங்க ஏன் அண்ணாமலையை ஒரு பேட்டி எடுக்க கூடாது.... ஆவலாக எதிர் பார்க்கிறோம்....
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
நண்பர்களே கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது தான் மிக கடினமான விஷயம்.
@kuppusamytrnedunkadu8976
@kuppusamytrnedunkadu8976 Жыл бұрын
@@rajaganesh269 உண்மையே, கேள்விகள் கேட்டுவிடலாம் எளிதாக,ஆனால் பதில் சொல்ல முடியாமல் தவிப்பு சகஜம்
@sivavijay3882
@sivavijay3882 Жыл бұрын
வர மாட்டார்.
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
அரைவேக்காடு ஆட்டுக்குட்டி அண்ணாமலை வரவே மாட்டான்... அறிவு என்பது அவனுக்கு இருந்தால் அவன் எதற்காக பாஜகவில் இருக்கபோறான்
@vramalingam09
@vramalingam09 Жыл бұрын
நெறியாளர் முக்தாருக்கு பாராட்டு க்கள் அண்ணாமலைபோன்ற பொய்பேசும்அரைவேக்காடுகளை பேட்டிகண்டு தரம்தாழ்த்திகொள்ள வேண்டாம்
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 2 жыл бұрын
இருவரும் சூப்பர் அருமை அருமை
@karthikeann6970
@karthikeann6970 Жыл бұрын
இன்னும் எத்தன நாள் பெரியார் மண், திராவிட மண் என புரட்டல், உருட்டல் செய்வீங்க, இது பல நல்ல சித்தர்கள், மகான்கள் அவதரித்து நெறியுடனும்,நலமுடன் நல் மக்கள் வாழ்ந்த பூமி. உணருங்கள் மக்களே!
@dharanyuvi6951
@dharanyuvi6951 Жыл бұрын
Question is will you accept that you are a sudran?
@pazhanim2928
@pazhanim2928 Жыл бұрын
திரு முக்தார் அவர்கள்... எந்த கட்சிக்கும் ஆதரவானவரும் அல்ல எதிரானவரும் அல்ல ❤️❤️🔥🔥🔥👌👌
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 2 жыл бұрын
இது தமிழர் மண்...🔥🔥
@mjayapalmjayapal3554
@mjayapalmjayapal3554 2 жыл бұрын
Appadi sollunga bro super
@kanmaniarasu
@kanmaniarasu 2 жыл бұрын
💪💪💪💪💪
@BAUAnbhazhaganA
@BAUAnbhazhaganA Жыл бұрын
Kali mannu pa
@Runread
@Runread Жыл бұрын
Kannadigar Naickeruku TN yenn evelavu mariyathai kodukuthu? Barathiyar said the same before EVR. Break EVR build Barathiyar !!
@balan9468
@balan9468 Жыл бұрын
@@Runread hahahaha
@guruzinbox
@guruzinbox 2 жыл бұрын
சிறந்த பேட்டியாளர் என்ற விருது முக்தாருக்கு முழுமையாக தகும். 👏👏👏
@thendral4581
@thendral4581 Жыл бұрын
Crt
@palanichamymm446
@palanichamymm446 Жыл бұрын
அருமை.அய்யாவுக்கும். திரு..முக்தாருக்கும் மிகுந்த நன்றி
@jayaasekar
@jayaasekar Жыл бұрын
as usual fantastic historical explanation without biased ! karuppaih should live long Nd give interviews more !
@funguys560
@funguys560 2 жыл бұрын
வாழ்த்துக்கள் முக்தார் அகமது, நெறியாளர்கள் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதை உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣🤣
@varatharaj8329
@varatharaj8329 2 жыл бұрын
Periyaar samoogaththai, indhu madaththai me,duththaar
@user-mt5mr2yb3o
@user-mt5mr2yb3o 2 жыл бұрын
இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஆன்மீகவாதிகள் ஈவே ராமசாமி நாயக்கன் கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என சொன்னவன்
@malathisethuraman7056
@malathisethuraman7056 2 жыл бұрын
Thiru palakarupaiya averhel kuruvathu mutrilum unmai
@adellbalochey3398
@adellbalochey3398 2 жыл бұрын
Thambi nee pooda
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s Жыл бұрын
விளங்கும். உன்னை மாதிரியான தமிழன் இருந்தால் மிக சீக்கிரமே தமிழகம் உருப்படும்.
@sridhar.s613
@sridhar.s613 2 жыл бұрын
இது தமிழர் மண் .
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 Жыл бұрын
வக்கில் இல்லாமல் நேரடிவாதம் மீடியாமூலம் மக்கள் மனதில் நிலைத்து நிற்க்கும் முக்த்தார்சார் வாழ்க வளமுடன்.
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
இவரின் அனைத்து கருத்தையும் ஏற்கிறேன்... திராவிடம் என்ற கருத்தைத் தவிர... நாம் தமிழர் அவ்வளவே!
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Iya thamizharkal phramana adimaikalaga avarkalin kattuk kathaikalai nampi avarkalin kaalkalil Veezzhnthu kidantha pothu thravida Iyakkangal moolam thaan saadhi Veri yai ethirthu poraada mudinthathu. Thravida iyakkangal Thaan phramin kal ingu athikkam Seiya mudiyamal p Ml
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 Жыл бұрын
Ippadi pirichi vachi thaan ariyankitta adimaya kidanthaanga... Aaryakootha paar , avan yella rayum (tamil, telungu, hindi, oriya, bihaari etc) indhunu onnu sekraan... marupadiyum (bc, mbc, sc, st, minorities ) adimai padutha... Naam thamilar seeman makkala pirichi (tamil, malayalam, telugu, kannadanu ), votukala odachi, yaarukum use illama kedukuraan... Aarya kootam yellarum indhunu vottukala onnu sethu vetri peranumnu theliva irukkaan.... adimai aakara aarya kootathoda thittathuku kooli vela paskuraan intha seeman....
@nageshwarann6787
@nageshwarann6787 2 жыл бұрын
முக்தர் கேள்வி கனைகள் மிக்க சிறந்த வை
@yesupadamesupadam9117
@yesupadamesupadam9117 2 жыл бұрын
தமிழ் தமிழன் ஆம் ஆளவேண்டும் தமிழ்
@csekousalya
@csekousalya Жыл бұрын
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@a.kaliraj3940
@a.kaliraj3940 Жыл бұрын
புரிதல் இல்லாத பதிவு
@venuvenu8431
@venuvenu8431 Жыл бұрын
ஐயா பழ கருப்பையாவின் பேட்டி மிக அருமை அதை பெரியாறு குறித்து விவாதித்த போது மிக அருமையான சொல்லடலை கையாண்டார்
@thirumurugansmart6881
@thirumurugansmart6881 Жыл бұрын
பெரியாரின் பங்கை அழகாக எடுத்துரைத்த திரு.கருப்பையா ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 💐💐🎉🎉🙏🙏
@unknownruler6425
@unknownruler6425 Жыл бұрын
🤣🤣🤣
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 Жыл бұрын
ம்க்கும்....
@thirunavukkarasushanmugam7287
@thirunavukkarasushanmugam7287 2 жыл бұрын
அருமையான பேட்டி. ஒரு தரமான அரசியல் வாதியை பேட்டி எடுத்திருக்கறீர்கள். இது போன்ற பணி தொடரட்டும்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
இவர் கட்சி விட்டு கட்சி மாறும் பட்சி.அதிமுக, திமுக இப்ப கமல் கட்சி.நல்ல தரம் தான் போங்க.
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 Жыл бұрын
'நல்ல தரம்' என்ற தொடருக்கு உங்கள் அகராதியில் புது அர்த்தம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!கருப்பையாவுக்கு உறவினரா நீங்கள்?!
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
Ketta naai kezhavan
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
@@ThamizhiAaseevagar 👌🏻
@jeyamtr7044
@jeyamtr7044 2 жыл бұрын
தமிழன் ஆட்சி வரக்கூடாது என்னும்போது, ஆமா ஆமா ஆமா என்னு சிரிச்சாரு பாருங்க, அதுக்கு தமிழகத் தமிழங்களா எல்லோருமாகச் சேர்ந்து ஒரு ஓ போடுங்க.
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 2 жыл бұрын
நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை சீமாண் போன்ற அயோக்கியர்கள் ஆள்வதைவிட தமிழில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆளலாம் என்று சொல்கிறார்
@aswinss
@aswinss Жыл бұрын
Avaru Yenna solla vararunu purunjutha bro ungalukku
@vetritamil573
@vetritamil573 Жыл бұрын
ஓ போடு தமிழனுக்கு ஓஓ போடு
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
Super அருமையான ஆக்கப்பூர்வமான கானொளி
@aram5882
@aram5882 Жыл бұрын
முக்தார் அண்ணா 👍👌👏👏👏👏🙏
@sarandon7006
@sarandon7006 2 жыл бұрын
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் சொரியார் அதை மறந்து விட்டீர்களா.
@thangarakesh1250
@thangarakesh1250 2 жыл бұрын
Atha yen antha naal sonaaru nu padi
@Jeeva-ji1os
@Jeeva-ji1os 2 жыл бұрын
மனக்கவலைகள்.இருந்தா இந்த.நகைச்சுவை.பேட்டியை காணதவறாதீர்கள்...நன்றி.. தொடரும் ..இம்மாதிரியான நேர்கானல்.உரையாடல்...
@n.krishnamoorthy9991
@n.krishnamoorthy9991 2 жыл бұрын
உண்மை
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 жыл бұрын
😛
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
Pazha Karuppiahs views SUpER SUPER SUPER
@samuelelumalai7258
@samuelelumalai7258 Жыл бұрын
பழ கருப்பையா அவர்கள் நல்ல பயனுள்ள வகையில் தகவல்கள் தெரிவிக்கின்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..
@samuelelumalai7258
@samuelelumalai7258 Жыл бұрын
கடந்த காலத்தில் நடந்த சம்பவம் இப்போது காண்பிக்கப்படுகிறது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் ஐயா..
@user-vv5eq1en9c
@user-vv5eq1en9c Жыл бұрын
இது தமிழர் மண்..💪🏻
@kumaravels3040
@kumaravels3040 Жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி உங்க கேள்வி எல்லாம் சூப்பரா இருக்கு இதே போன்று மோடிஜி அவரையும் கேள்வி கேட்க வேண்டும்
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
வாழ்க தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ் திருக்குறள்! வாழ்க தமிழ் தொல் காப்பியம்! வாழ்க பாரதியார் கவிதைகள் கட்டுரைகள் வாழ்க! தமிழ் அகத்தியர் வாழ்க! தமிழ் ஆதிசங்கரர் வாழ்க! தமிழ் ராகவேந்திரர்! திருவடி சரணம்! தமிழ் ராமானுஜன் திருவடி சரணம்! சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் வாழ்க தெய்வம் தந்த தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
@csekousalya
@csekousalya Жыл бұрын
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@user-ms1wt6nw6x
@user-ms1wt6nw6x Жыл бұрын
சிறு பிழை தமிழ் தந்த தெய்வம்
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
ஆதி சங்கரர் தமிழுக்கு செய்தது என்ன? ராகவேந்திரர் ஆற்றிய தமிழ் பணி என்ன? அவர்கள் சமஸ்கிரதத்திற்கக உழைத்தவர்கள்.
@csekousalya
@csekousalya Жыл бұрын
@@mahalingam574 ஈவேராமசாமி மாதிரி தமிழை காட்டுமிராண்டி மொழி என்றோ திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்றோ தமிழை படித்தால் அறிவு வளராது என்ற பொய்யை கூறவில்லை. அவர்கள் சமஸ்கிருதத்தில் ஆன்மீக பாடல்கள் பாடியதில் தவறு ஒன்றும் இல்லை. உயர்ந்த கருத்துகளை கூறியவர்கள். தள்ளாத வயதிலும் ராமசாமி போல் திருமணம் கடந்த உறவு என்று சுற்றி திரிந்தவர்கள் அல்ல.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 жыл бұрын
இது ஒரு வாடகை வாய். ஒண்டுவதற்கு இடம் கேட்டு, சில நாள் தங்கி விட்டு, போகும்போது சாபம் கொடுத்து விட்டு, அடுத்து ஒண்டுவதற்கு இட‌ம் தேடுவார்.
@bangaloresailesh
@bangaloresailesh 2 жыл бұрын
Hopping around is part of his profession, but he is very clear & deep with his thoughts, which is appreciable.... Even history proves that we didn't follow any worship 2000 years back.....but were living a decent & civilised life, proved through the artifact's found so far.
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Avar vadgai vaikkarar Neengal kuthakaikku Eduthukkollungal.
@sudharsansharma8729
@sudharsansharma8729 Жыл бұрын
காலத்தின் பொக்கிஷம் பழ. கருப்பையா ❣️🏴🖤
@sugandgarsugandgar287
@sugandgarsugandgar287 Жыл бұрын
Super
@srahu9933
@srahu9933 Жыл бұрын
சிறந்த பேச்சாளர் நெறியாளர் முக்தார் அவர்கள்
@baluk875
@baluk875 2 жыл бұрын
கருப்பையா அவர்கள் கடைசியாக சொன்னது மிகவும் தெளிவான வார்த்தை.
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk Жыл бұрын
அய்யா நாம் தெலுங்கர் என்ற கட்சி தமிழ் நாட்டில் இருப்பது தெரியாமலே இருக்கிறார்.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Жыл бұрын
ஐயா பழ கருப்பையா போன்ற முத்த தலைவர்கள் சிறந்த அரசியல் வாதிகள் . ஐயா உங்களின் சேவை நாட்டுக்கு தேவை 👍 நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.. அடுத்த முறை மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டுகிறேன் ...
@tharanimohanakumari9132
@tharanimohanakumari9132 Жыл бұрын
Awesome ❤️❤️❤️❤️
@Carton-f4l
@Carton-f4l 2 жыл бұрын
அக்தர் ஒரு தமிழ் தேசியவாதி🔥🔥🔥🔥
@Senkathir4005
@Senkathir4005 Жыл бұрын
அவன் துலக்கன். அவன் எப்படி தமிழன் ஆவான்
@vetritamil573
@vetritamil573 Жыл бұрын
இருக்கலாம் தப்பில்லையே
@sdm3237
@sdm3237 2 жыл бұрын
தமிழக சிறந்த நெறியாளர் வாழ்த்துக்கள்
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 Жыл бұрын
முதலில் இவரை வசை பாடி இன்று இவருக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை...
@Divyasugi
@Divyasugi Жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க பேச்சு.நீங்கள் கூறுவதுதான் 100% உன்மை
@simonsurya3152
@simonsurya3152 2 жыл бұрын
இது பெரியார் மண் இல்லை....வேலு நாச்சியார் மண்.... அழகு முத்துக் கோன் மண்...தீரன் மண்... காமராஜர் மண்...முத்து ராமலிங்கம் மண்... இமானுவேல் சேகரன் மண்... வீரப்பன் மண்... பிரபாகரன் இனத்தின் மண்....❣️💥
@VGRagni
@VGRagni Жыл бұрын
👍
@raa245
@raa245 Жыл бұрын
போடா முண்டமே.....ஆரியனுக்கு கள்ளதனமாக பிறந்து தோளை வெள்ளையாக்கிகொண்டு நாங்கத்தான் தமிழர்னு சொல்லி திரியிரானுங்க......டேய் இரட்டை மலை சீனிவாசர்...அயோத்திதாச பண்டிதர்....எல்லாம் யாருடா முண்டமே....
@csekousalya
@csekousalya Жыл бұрын
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@simonsurya3152
@simonsurya3152 Жыл бұрын
@@csekousalyaஇது ஆன்மீக மண் இல்லை....வீரம் விளைந்த மண்
@csekousalya
@csekousalya Жыл бұрын
@@simonsurya3152 அந்த வீர மிக்கவர்கள் போற்றியது ஆன்மீகத்தை தான்..இது ஆன்மீக மண் தான்
@murugesank1349
@murugesank1349 2 жыл бұрын
அருமையான நேர்காணல். முக்தார் சாருக்கு நன்றியும் வாழ்த்தும்..!
@jalilk53
@jalilk53 Жыл бұрын
விமர்சனத்திற்கு அப்பார்பட்டு எந்த ஆட்சியும் இல்லை. ஆட்சியில் உள்ளவர்களை பேட்டி எடுக்கட்டும்.பின்பு சொல்லலாம்.இவர் நல்ல நெறியாளர் என்று ஒத்துக் கொள்வோம்
@robinsonisrael3602
@robinsonisrael3602 Жыл бұрын
டிகேஸ் இளங்கோவன் பேட்டி பாருங்கள், சமரசம் இல்லாமல் அனைவரையும் திணற வைக்கிறார்
@benoitblanc420
@benoitblanc420 10 ай бұрын
Super interview
@rahu8717
@rahu8717 2 жыл бұрын
அக்தர் அருமை.. எங்களுக்கும் பெருமை 👍🙏👍
@selvam-ww7ws
@selvam-ww7ws 2 жыл бұрын
தமிழனை யார் ஆட்சி செய்ய வேண்டாம் என்று கூறியது.
@ronirobin999
@ronirobin999 Жыл бұрын
அவர் அரசியலில் பழுத்த பழம் என்பதை சிறப்பாக நிருபித்து விட்டார் ....அவர் கூறிய கடந்தகால வரலாறுகள் எல்லாம் இளைய தலைமுறைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை இதுபோன்ற முதிர்ச்சியான அரசியல்வாதிகளால் தெரிந்து கொள்ளலாம்,,,அண்ணன் முக்த்தார் அவர்களுடைய கேள்விகளும் அருமை ....இருவருக்கும் வாழ்த்துக்கள் ....
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw Жыл бұрын
Sathyam tv's Bench mark is NERUKU NER. Sathyam tv's Iconic personality Mukthar sir. Keep posting. 🔥 platform 👍👏 - SREE RAMA, WRITER
@suriyanarayanankrishnamurt2414
@suriyanarayanankrishnamurt2414 2 жыл бұрын
அது என்னடா பெரியார் மண்... ஒரு LOAD என்ன விலை....
@santhanakannans956
@santhanakannans956 Жыл бұрын
90000
@vdtoname1644
@vdtoname1644 Жыл бұрын
Super Super
@nellaispkumar4179
@nellaispkumar4179 Жыл бұрын
Sema comedy
@magendhiranm7901
@magendhiranm7901 Жыл бұрын
ஐயா...மத்தவனே.திராவிடன்னு.சொல்லல..ஆதி.தமிழன்.என்ன....துக்கு..சொல்லனும்
@Lucifer-eh9lt
@Lucifer-eh9lt Жыл бұрын
அது ஒன்னு இல்ல நண்பா தெலுங்கர்கள் சுகபோகமாக வாழ்வதற்கு திராவிட மண் சொறியார் மண் என்று கதருவது எந்த வந்தேறி மண்ணும் கிடையாது இது தமிழர்கள் மண் தமிழன் மண்
@mohanrs3082
@mohanrs3082 2 жыл бұрын
திராவிட மண்ணும் ஒரு மைறு மண்ணும் கிடையாது... இது தமிழர் மண் டா...
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
👌👌👌👍அருமை
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
@karthickrajan r என்ன தேசிய கீதம் எப்பொழுது எழுதியது
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
@karthickrajan r கேட்டதுக்கு நேரடியாக பதில் வேண்டும் வரலாறு என்ன வரலாறு
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
@karthickrajan r தமிழ் உயிர் மெய் அம்மையப்பன் சிவசக்தி இயற்கை தலைவன் தலைவி
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
@karthickrajan r பலிஜா நாயிடு தெலுங்கு நாமம் போடுறவன் அது முதலில் தெரியுமா
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
அய்யாவின் நடுநிலமையான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.
@meetan-
@meetan- Жыл бұрын
பழங்கதை பேசுவதை நிறுத்தவும்.. இப்போது இளைஞர்கள் தேடுவது நல்ல வேலை.. நல்ல தொழில்.. நல்ல வாழ்க்கை.. அது கிடைக்காவிட்டால் தான் பழங்கதை கேட்க வருவார்கள்..
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 жыл бұрын
வெள்ளைகாரனிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது பெரிய விசயம்?
@kumar7325
@kumar7325 Жыл бұрын
😜
@rajasekarans6192
@rajasekarans6192 2 жыл бұрын
கர்நாடகாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்குமார் என நடிகர் மிகவும் பிரபலமாக வந்து ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு உயர்ந்தார்
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 жыл бұрын
ராஜ்குமார் தமிழரா சும்மா கதை விட கூடாது
@arumugams4865
@arumugams4865 Жыл бұрын
@@sejokingmakertamilan259 ராஜ்குமாா் பூா்வீகம் தமிழகம்தான்"ஈரோடுஊா்"அவா்மறைந்த பொழுது"இரங்கல் செய்தியிலும் "தினசரிகளில் படித்துஉள்ளேன்.
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 Жыл бұрын
ஆனால் கன்னடத்தை ஆளவிடவில்லை
@kiruthismedia.9351
@kiruthismedia.9351 Жыл бұрын
Super 👌👌👌👌👌
@MrDevilGodgaming
@MrDevilGodgaming Жыл бұрын
Because this man has the gift of gab, he prattles whatever comes to his mouth. His voice goes for cheapest rent. I think he was in different parties in different seasons. Seasonal phenomenon.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
தமிழ் நாடு என்று 1920ல் பெயர் வைத்தது காந்தி . திராவிடன் அம்பேல் . 😃😀😄
@balakumarysrisivakumary1712
@balakumarysrisivakumary1712 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு அண்ணா
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 жыл бұрын
முக்தார் அவர்களே வேற சானல் உங்களை விலை பேசும்.! போயிடாதீங்க..! அப்புறம் சுதந்திரமா கேள்வி கேட்க முடியாது.!
@MaeshKuar-fg8i
@MaeshKuar-fg8i 2 жыл бұрын
இது பெரியார் மண் பள்ளிவாசலுக்கு இங்கு இடம் இல்லை
@Iravathan
@Iravathan 2 жыл бұрын
@@MaeshKuar-fg8i முக்கியமாக சங்கிகளுக்கு இடமில்லை🤣🤣
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z Жыл бұрын
@@MaeshKuar-fg8i அறிவுகெட்ட நாயே ரத்தம் எல்லார் உடம்புலயும் ஒரு நிறம் தான்டா.. இஸ்லாமியன் இதை சொன்னாலும் மூடன் தான்டா.இந்து சொன்னாலும் தவறு தான்டா இது....
@Vadamalai82
@Vadamalai82 Жыл бұрын
@@MaeshKuar-fg8i சங்கிகளிடமும் விலை போயிட கூடாது
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@MaeshKuar-fg8i தமிழ் மண் 🙏🙏
@pasupathiramamoorthi7096
@pasupathiramamoorthi7096 Жыл бұрын
நெத்தியடி பதில்கள். எப்போதும் முக்தாரே பேசிக்கொண்டு இருப்பார். கேள்வி கேட்டு விட்டு முழுமையாக பதில் கூற விடாமல் மடங்கி மடக்கி கேள்வி கேட்டுக் கொண்டையிருப்பார். ஆனால் பழ கருப்பையா அவர்கள் சவுக்கு சங்கரா என்ன ? என்ன தெளிவான பதில்கள் !இந்த முறை முக்தாரின் பருப்பு பழ கருப்பையா அவர்களிடம் வேகவில்லை என்றே தோன்றுகிறது.
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Oru arivaali kelvikku inoru arivaali pathil solgiraar ithil paruppu engkiruntho vanthathu
@RameshRamesh-yy6th
@RameshRamesh-yy6th Жыл бұрын
முக்தார் கேள்விகள் சூப்பர் பழ கருப்பையா பதில்களும் சூப்பர் 👌👌👌👌👌👌👌
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
MGR க்கு மலையாளி என்ற உணர்வு அற்றுப் போய் தமிழ் உணர்வுடன் தமிழனாகவே வாழ்ந்தார். அருமை!அருமை!!உண்மை!உண்மை!!
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
இதே எம்.ஜி.ஆர்தான் முல்லைப் பெரியார் அணையில் தமிழ்க உரிமையை விட்டுக்கொடுத்தார்..
@asanmohamad5673
@asanmohamad5673 2 жыл бұрын
அதான் முல்லை பெரியாறு உரிமையை கேரளாவுக்கு குடுத்தாரோ
@ibusara100
@ibusara100 2 жыл бұрын
You are correct
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
இதுதானே உருட்டு.இனம் இனத்தேடு தான் சேரும்.இது உண்மை.இதில் தவறில்லையே.
@akkumar3751
@akkumar3751 2 жыл бұрын
@@asanmohamad5673 முல்லை பெரியாறு ல இருந்து மூனார் வரை தூக்கி கொடுத்தது எம்.ஜி.ஆரா? காமராஜரா? வரலாறு தெரியுமா
@dhanamdhanam39
@dhanamdhanam39 2 жыл бұрын
அருமையான பேட்டி
@rajeshd6354
@rajeshd6354 Жыл бұрын
Good reply & answer pala karupaiya sir🔥...
@chrisgodson4062
@chrisgodson4062 Жыл бұрын
பழ.கருப்பையா அவர்களே, உங்களுடைய விளக்கங்கள் எல்லாம் அருமையாக இருந்தன. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்….
@gurusamyt8921
@gurusamyt8921 2 жыл бұрын
தமிழராகிய நாம் திராவிடர் என்று கூறவேண்டிய அவசியம் என்ன
@peyathevandeva8794
@peyathevandeva8794 Жыл бұрын
அப்படியே ஜால்ரா போட்டு பழக்கம் ஆகிப்போச்சு சகோதரர்
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 Жыл бұрын
@@peyathevandeva8794 People in the north in the pre-Christian eras called the Tamizhar (the only people in the south then) Dravidar. It is not at all a pure Tamil word. Siddharamaiyah said a few months ago that she would beat with his footwear, if anyone calls him a Dravidar!
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k Жыл бұрын
பார்ப்பனர்களை தவிர்க்க ஏற்படுத்தவே உருவாக்கியது தான் திராவிடம். பார்ப்பனர்களை தமிழர்கள் என்று கூறுபவர்களுக்கு அது தெரியாது
@peyathevandeva8794
@peyathevandeva8794 Жыл бұрын
@@user-fc6kn4vp3k திராவிடம் என்ற சொல்லே பிராமணர்களை குறிக்கும் சொல் என்கிறபோது பிராமிணர்கள் யார் தன்னைத் தமிழன் என்று கூறியிருக்கிறான்!!
@swift14727
@swift14727 Жыл бұрын
நாங்க சொல்லவில்லை சாமி, திருட்டு திராவிட நாய்கள் மட்டும் எங்களை திராவிடர் என்று சொல்லி நாங்கள் தமிழர்கள் அல்ல என்று எங்கள் இன பெயரை அழிக்க நினைக்கிறார்கள்.
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 2 жыл бұрын
Excellent interview sir...🙏
@hiteshchugani1624
@hiteshchugani1624 Жыл бұрын
Super explanation about Sindhu samavali. Untold story about Sindhi and Sindhi language.
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 2 жыл бұрын
Very intellectual personality but failed to find out a place in Tamil Nadu politics. Personally I like his rhetoric speech, command over the language of Tamil and memory of the past. God bless him.
@kannank6429
@kannank6429 2 жыл бұрын
அய்யா செட்டியார் அவர்களே உங்கள் சாதி கடைக்கோடி இல் இருக்கும் எனக்கு உங்கள் சாதி தெரியுது இதான் உங்க பெரியார்
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
அய்யா கண்ணன் அவர்களே, பெரியார் காரைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ் இதையெல்லாம் ஒழிக்கப் புறப்பட்டு வரவில்லை. பிராமிண ஆதிக்கத்தை மட்டும்தான் ஒழித்தார்-நோக்குப் புரிஞ்சிடுத்தோ?!!
@abdulmajeedabdulraheem1787
@abdulmajeedabdulraheem1787 Жыл бұрын
Palah. Karuppaiyya vs Mukthar were discussed ruling party must be TAMILAN. I appreciate their discussion and RESPECT FOR TAMILAN; WHEREAS TAMILAN ONLY CAN RULE TAMILNADU TO BRING ANY KIND OF SUCCESS IN THE FUTURE.
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 2 жыл бұрын
பெரியார் தமிழர்...கருணாநிதி தமிழர்.. MGR தமிழர்.. ஜெ.தமிழர்..எல்லோரும் தமிழர்.... தமிழர் எல்லோறும் திராவிடனா.🤣🤣🤣
@kamarajraj895
@kamarajraj895 2 жыл бұрын
ஆமாம்.
@pravinkumartj461
@pravinkumartj461 Жыл бұрын
Jayalaitha Tamil bro.. She is born in Tamil speaking family in mysore..she's native is trichy... Periyar, kalingar are telugans 😂😂😂 We are Tamil only 🔥🔥🔥 not a thiruttu dravidian 😂😂😂
@Senkathir4005
@Senkathir4005 Жыл бұрын
@@pravinkumartj461 ஜெய் ஹிந்த் 🇮🇳
@rajeshdme3577
@rajeshdme3577 Жыл бұрын
First uh manushana irunga ya
@awshafi
@awshafi Жыл бұрын
@@pravinkumartj461 periyaar Telugu illa bro kannada pls go back to school again...but he supported a alot....sangi ya ulla vidama pathukutar.
@thangaperumal9842
@thangaperumal9842 Жыл бұрын
நன்றி திரு பழ கருப்பையா அவர்களுக்கு எம்ஜிஆரை பற்றி மிகவும் அருமையாக எடுத்துரைத்தீர்கள் 🙏
@mohammedfarooq443
@mohammedfarooq443 Жыл бұрын
அருமையான செய்தியும் தெழிவான் பதிலும் அற்புதம் ஐயா
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 жыл бұрын
இது ராமசாமி மண்ணு கெடையாது.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மண்.வீரம் வெளஞ்ச வேலு நாச்சியார் மண். அஞ்சா நெஞ்சன் அழகு முத்துக்கோன் மண்.
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
👌🏻🙏
@csekousalya
@csekousalya Жыл бұрын
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@murugansharan8256
@murugansharan8256 Жыл бұрын
உண்மை. ராமசாமி தெலுங்கன்
@umapathysundaram1150
@umapathysundaram1150 2 жыл бұрын
சிறந்த கருத்தாழம் கொண்ட நிகழ்வு. உண்மையில் உண்மை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு நன்றி
@e.se.s9560
@e.se.s9560 Жыл бұрын
நான் பார்த்ததில் எனக்கு பிடித்த ..கேள்விகளின் நாயகன் ‌முக்தார் மட்டுமே...👏👏👏💪💪💪🔥🔥🔥🔥🙏🙏😊☺️🤝🤝🤝🤝💐
@anand9715
@anand9715 Жыл бұрын
Good speak. Thanks. To sathyam Tv
@sidd1072
@sidd1072 2 жыл бұрын
பழ கருப்பையா சொல்வது மிகவும் சரியானது.
@siva_1487
@siva_1487 2 жыл бұрын
மனதில் கவலைகள் இருந்தால் பேட்டியைபாருங்கள்.
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
மிகச் சிறப்பான காமெடி கலந்த கருத்துள்ள பேட்டி. வாழ்த்துகள்
@sivanavudainayagam567
@sivanavudainayagam567 Жыл бұрын
நெறியாளர் கேள்விகள் மிகவும் சிறப்பு.
@moganarajatmalingam3949
@moganarajatmalingam3949 2 жыл бұрын
இவரை போன்ற ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டை தமிழன் ஆள முடியாது,,
@southtechie
@southtechie 2 жыл бұрын
சீமானைப் போன்ற ஃப்ராடுகள் ஆளாமல் இருப்பதே நல்லது.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு தெலுங்கன்
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 Жыл бұрын
உண்மைய உரக்க சொன்னீங்க
@kswamy9566
@kswamy9566 2 жыл бұрын
இந்த மாதிரி அடிமுட்டாலை பேட்டி கானாதீர்கள
@muthuesaki9068
@muthuesaki9068 Жыл бұрын
சூப்பர்
@kgskar8
@kgskar8 Жыл бұрын
Aiya u talked very good... Ending ultimate...
@akb2888
@akb2888 Жыл бұрын
எங்கள் கல்லகபட மற்ற ஆசான், நடிக்க தெரியாத அரசியல் நடிகர், பிழைக்க தொரியாத மனிதர் மற்றும் தமிழக OLD GOLD😘
@arularasank8265
@arularasank8265 Жыл бұрын
உண்மை
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
மிகச்சிறப்பான நேர்காணல். நன்றி.
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 2 жыл бұрын
தூய தமிழன் சத்தியம் டிவி நெறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ✊✊✊
@devimayavan1981
@devimayavan1981 Жыл бұрын
அருமையான நேர்காணல் சூப்பர் எல்லோருக்கும் சார் நீங்கள் அனைவருக்கும் ஏற்ற போல் உங்கள் கேள்வி பதில் முக்தா சார் சூப்பர்
@patrickakempu8000
@patrickakempu8000 Жыл бұрын
Yov Muktar you are a powerful Intetviewer man like you.
@younis1fa
@younis1fa 2 жыл бұрын
Very good interview after a long time. Good to watch.
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd Жыл бұрын
ஆம் மேடம்
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 41 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН