ராமர் கோயில் விழாவில் நடந்த கூத்து அவமானத்தால் கதறி அழுத மோடி ரகசியம் உடைக்கும் பொன்ராஜ்|Nerukku Ner

  Рет қаралды 787,094

Sathiyam News

Sathiyam News

6 ай бұрын

ராமர் கோயில் விழாவில் நடந்த கூத்து அவமானத்தால் கதறி அழுத மோடி ரகசியம் உடைக்கும் பொன்ராஜ்
#ponraj #ramartemple #mukthar #annamalai #narendramodi #mkstalin #udhayanidhistalin #dmk #bjp #nerukkuner #sathiyamtv
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 2 100
@NatarajanNatarajan-nj7xt
@NatarajanNatarajan-nj7xt
நல்ல விளக்கமான - விவரமான பதிவு. இந்த பதிவு மக்கள் அனைவர் கவனத்திற்கும் செல்ல வேண்டும். இது போன்ற பதிவுகள் தொடரப் டும்.
@jsmsoniya6571
@jsmsoniya6571
EVM மிஷின் இல்லாம வாக்குபதிவு இந்தியா முழுவதும் நடக்க வேண்டும்...
@arokiyasamyarokiyasamy7321
@arokiyasamyarokiyasamy7321
இவ்வளவுகுறைகளையும் இயந்திரங்களின் குறைகளைக்கண்டுபிடித்தும்இதைகேட்க ஆளேஇல்லையாஎன்பதுபொதுமக்களின்ஆழமானகருத்தாக உள்ளது.
@possiblevision1097
@possiblevision1097
சிறப்பு.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602
முக்தார் அவர்களின் முத்தான கேள்விகள் அருமை அது போல பொன்ராஜ் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணியாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கி யாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக வங்கிகள் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக தேர்தல் கமிஷன் சிபிஐ அமலாக்கதுறை வருமானவரி துறை போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி களாக அல்லவா செயல்படுகிறார்கள் எல்லா அக்கிரமங்களையும் இறைவன் பார்த்து கொண்டு தானே இருக்கிறான் இறைவன் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதவாறு அதற்கான வழிமுறைகளை இறைவன் யாருக்காவது கொடுப்பார் வருகிற பாராளுமன்ற தேர்தல் இறைவனுக்கும் அசுருனனுக்கும் நடக்கும் அறப்போர் இதில் இறைவன் ஜெயிப்பாரா அல்லது சாத்தான் ஜெயிப்பானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
@selvamramasamy7213
@selvamramasamy7213
சரியான வார்த்தைய சொல்கிறார்,இவர் சொல்வதெல்லாமே 100% உண்மை தான்,இன்னிமேல் நல்லவர்கள்,நீதிமான்கள் இந்தியாவை ஆளமாட்டார்கள்
@ramaiahv9220
@ramaiahv9220
பொன்ராஜின்‌.கருத்துக்கள்.100/100 உண்மை .❤
@manoharan7627
@manoharan7627
மக்கள் தான் முடிவு பண்ணனும் கடவுள்தான் இவங்களுக்கு ஒரு முடிவும் பண்ணனும்
@kabeermohamed6808
@kabeermohamed6808
உயர உயர பறந்தாலும்
@thilagarajan2117
@thilagarajan2117
EVM தப்பா இருக்குன்னு எல்லா கட்சியும் சொல்லுது.. ஏன் அதற்கு எதிரா யாரும் போராட்டம் செய்யவில்லை.. எல்லா கட்சியும் ஒன்றுசேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டியது தானே!
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835
மிக அருமையான, முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.....
@saravanansubramani5704
@saravanansubramani5704
எத்தனை முறை உண்மையை போட்டு உடைத்தாலும் கவலைப்படாத ஜென்மங்கள்
@holyholy4070
@holyholy4070
Excellent Explanation about coming parliament election.
@kaderamer7837
@kaderamer7837
Super true speech only god can safe india♥️♥️♥️♥️♥️♥️♥️
@sachithap1989
@sachithap1989
Arumaiyana pathivu, purinthal sari makkalukku.
@mangaikarasi2552
@mangaikarasi2552
அய்யோத்தி போனா மக்கள் பணத்தை அடித்து(ஆசீர்வாதம் என்று) காசுபோடு காசு போடு என்று புடுங்குவாங்க .
@dr.p.devarajanr1291
@dr.p.devarajanr1291
Excellent explanation and expression. Deep rooted Sensible realistic saying
@manonmani691
@manonmani691
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@yesudassirudayam6518
@yesudassirudayam6518
Thanks for your Information
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e
Weldon ponraj and your family a very happy birthday to you and your family a very happy birthday to you and your family
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 27 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 37 МЛН
Top U.S. & World Headlines - July 31, 2024
11:06
Democracy Now!
Рет қаралды 157 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН