"கல்லை வணங்குபவன் முட்டாள் என்றால் பெரியார் சிலையை வணங்குபவன் யார்?" | Nerrukku Ner | Sathiyam TV

  Рет қаралды 1,002,951

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. "கல்லை வணங்குபவன் முட்டாள் என்றால் பெரியார் சிலையை வணங்குபவன் யார்?"
#NerrukkuNer #Sathyamtv #Subavee #subaveerapandian
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 6 000
@subramanian1933
@subramanian1933 2 жыл бұрын
பெரியாருக்கு சிலை வைத்து அடுத்த தலைமுறைக்கு காட்டுவது சரி என்றால் என் கருப்பு சாமி முணியசாமி என்றால் அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்த சிலை வைப்பது என்ன தவறு ஐய்யா
@thamilhumanity324
@thamilhumanity324 2 жыл бұрын
Soon thiruttu diravidas group disappear from thamilnadu
@ajmalhusainajmalhusain2104
@ajmalhusainajmalhusain2104 2 жыл бұрын
நெரியாலரிமடம் புரிதல் மிக குரைவாக உள்ளது
@adhithyan2200
@adhithyan2200 2 жыл бұрын
Muni sami enna pannaru naatuku? Full magic story ya next generations ku?😂🤣
@subramanian1933
@subramanian1933 2 жыл бұрын
@@adhithyan2200 periyaru enna senjar en v2kku
@adhithyan2200
@adhithyan2200 2 жыл бұрын
@@subramanian1933 periya list iruku, but strictly no magics😉
@jayaraman5443
@jayaraman5443 2 жыл бұрын
வெங்காய ராமசாமியின் பிம்பங்கள் சிறிது,சிறிதாக உடைந்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
@saravanans4550
@saravanans4550 2 жыл бұрын
Super
@anandkumar-eb1xg
@anandkumar-eb1xg 2 жыл бұрын
Seeman sali ku .... Oruvar pothum anna.....
@karthikeyanbalasubramanian4073
@karthikeyanbalasubramanian4073 2 жыл бұрын
Super
@SelvaKumar-rj6vh
@SelvaKumar-rj6vh Жыл бұрын
கலைஞர் ஒரு ஊழல் தலைவர்
@secularismandhumanity5282
@secularismandhumanity5282 5 ай бұрын
Proof?
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 2 ай бұрын
​@@secularismandhumanity5282then how his family is now 5th richest family of Asian continent
@ranga3581
@ranga3581 2 жыл бұрын
அதுபோல்தான் தமிழர் கட்டிய கோயில்கள். தமிழர் அடையாளம்.
@Sethil-md8ss
@Sethil-md8ss 2 жыл бұрын
ஓசி சோறு மண்டையனா செருப்புலே அடிச்சு செல்லுங்கா எனது உடன்பிறவா சகோதரர்
@tamilblackboy9858
@tamilblackboy9858 2 жыл бұрын
யாருடா நீ சம்மந்தமே இல்லாம பேசுற
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g 2 жыл бұрын
@@tamilblackboy9858 samathamatha peasuraru
@ramasamya2391
@ramasamya2391 2 жыл бұрын
சாமியை இவன் கும்பிடவில்லை என்றால் போகட்டும் கும்பிடவர்களை ஏன் குற்றம் என்று சொல்கிறான்கள் முட்டாள்கள்
@kpvnandha1023
@kpvnandha1023 2 жыл бұрын
ஆம் தமிழர் அடையாளம் தான் வாழ்த்து ஙளீ
@vasanvoice2543
@vasanvoice2543 2 жыл бұрын
வள்ளுவருக்கு சிலை வைப்பதையும் ஈ வே ரா விற்கு சிலை வைப்பதையும் ஒப்பிடும் இவனை என்னவென்று சொல்வது.
@subramanimurugaiah2308
@subramanimurugaiah2308 2 жыл бұрын
Panathuku pee thinnum yechakalai yendru sollalam
@saravanansaravana7088
@saravanansaravana7088 2 жыл бұрын
Street dog nu ivanai solli dog kevalapadutha kudathu.. Ivan oru mama payal...
@sureshkanna9563
@sureshkanna9563 2 жыл бұрын
உங்கள் கருத்து ஏற்பு உடையாது அதற்காக மரியாத இல்லாத பதிவு ஏற்ப்புதயது இல்லை
@kaisho.0001.
@kaisho.0001. 2 жыл бұрын
@@sureshkanna9563 இவனுக்கு என்ன மரியாதை....
@psubramanimani174
@psubramanimani174 Жыл бұрын
ஏண்டா poramboku, வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான், புரிஞ்சிக்கிட்டு பேசுடா சங்கி.
@susikarankumaresan2632
@susikarankumaresan2632 Жыл бұрын
முக்தார் நல்ல நடிப்பு. வாழ்த்துக்கள்
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Жыл бұрын
தமிழர்களின் விடியல் என்று ஒரு நாள் வரும் என்றால் அது இந்த மண்ணை மீண்டும் மூவேந்தர் ஆளும் காலம் தான் அதுவரை இந்த உருட்டு எல்லாம் தவிர்க்க முடியாது
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en Жыл бұрын
சார் இவனுகளை என்ன கேட்டாலும் சூடு சுரனை இருக்காது . வளர்ப்பு மகளை திருமணம் செய்து சாதனை.
@moulikc.s1973
@moulikc.s1973 2 жыл бұрын
சத்தியம் டிவியில் இப்படி ஒரு நேர்மையானவர் 👌👌
@arsravi7905
@arsravi7905 2 жыл бұрын
இது உண்மையா அல்லது!
@elancheran7447
@elancheran7447 2 жыл бұрын
நேர்மையான செய்தியாளர்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
எப்படி இருந்த சு ப வி இப்படி ஆயிட்டீங்க.😝😝😝😝😝
@Yuvi_r_v
@Yuvi_r_v 2 жыл бұрын
@@ramanathanramanathan5201 en gomma la kuptara
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
@@ramanathanramanathan5201 Modi Tea vitharnu poi sollanuma...??
@balachandarselvaraj7803
@balachandarselvaraj7803 2 жыл бұрын
வெள்ளைக்காரன் போய் காமராசர் என்ற மாமனிதன் முதல்வர் ஆனரே.. அவரை நீங்கள் கொள்ளைகரான் என்று சொல்கிறீர்களா சுப .வீ அவர்களே...
@muthup480
@muthup480 Жыл бұрын
Good Question. Suba.V.has vast knowledge in vast subjects. But he is on the wrong side So,he has lost his originality long ago. His opinion on hindus is not acceptable.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
அதை சொன்னது காங்கிரஸ் பக்தவச்சலம். கடற்கரை சாலையை காமராஜர் சாலை என்று பெயர் வைத்தது தி.க.வில் இருந்து வந்த மு.க.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
@@muthup480 Please sharpen your wits.
@sathasivam4572
@sathasivam4572 Жыл бұрын
இவன் கடந்த உறவுக்கு பிறந்தவன்
@fireofthunder2475
@fireofthunder2475 Жыл бұрын
@@karnamparasuramandhamu3256 அதே காமராஜரை மெரினாவில் புதைக்காமல் காந்தி மண்டபத்தில் புதைத்தது நீ சொல்லும் திமுக
@sathyasadagoban3519
@sathyasadagoban3519 Жыл бұрын
வணக்கம் வணங்கச்சொல்லுவதற்கும் வழிநடத்திச்செல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது இதுதான் பகுத்தறிவு..."நன்றி"
@karunaguru2281
@karunaguru2281 Жыл бұрын
ஐயா கடவுள் என்பவர் ஆரியர் இறால் உருவாக்க பட்ட சிலை இதற்கு உயிர் இருந்தது இல்லை ஆனால் பெற்றதாய் தந்தைக்கு உயிர் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள் அவர்களை மனதில் கூட நினைத்துப் வணங்கி வருகின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
ஆரியர் என்பதே இவர்களால் உருட்டப்பட்ட பெரிய உருட்டு
@user-kh8yq8xv4v
@user-kh8yq8xv4v 2 жыл бұрын
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னவர் தனக்கு தானே சிலை வைத்தார் என்ற தகவல் தந்ததற்கு நன்றி
@user-zg3kn9mt2h
@user-zg3kn9mt2h 2 жыл бұрын
கற்சிலையிடம் வரம் கேட்டு வணங்குவதற்கும். கடவுள் மறுப்பு கொள்கையை பரப்பியவர் இவர் என்று அடுத்தடுத்த தலைமுறைக்கு அடையாள படுத்த பகுத்தறிவு பகலவன் கற்சிலை வைத்து அதில் கடவுள் இல்லை என்று வாசகம் பொரிக்ப்பட்டுள்ளது. இரண்டுக்கு உள்ள வேறுபாடு பகுத்து அறிந்துகொள்ளவேண்டும்.
@pk6001
@pk6001 2 жыл бұрын
உபதேசம் ஊருக்கு மட்டும் தான் அவருக்கில்லை
@metalhead7999
@metalhead7999 2 жыл бұрын
Ada mudda punde... silai ye vanangguvathu veru silai vaipathu veru da...
@user-kh8yq8xv4v
@user-kh8yq8xv4v 2 жыл бұрын
@@metalhead7999 யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே என்ற திருமூலர் வாக்கான ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையே ஈவெரா.வுக்கு எதிராக நாகரிகம் பேணிய அண்ணா எடுத்தாண்டார்
@sriannaimirra3841
@sriannaimirra3841 2 жыл бұрын
@@user-zg3kn9mt2h purindhum puriyamalum Puriyadhadhu purindha mari pesuvadhu dhan Dravidam
@jrvinoth3002
@jrvinoth3002 2 жыл бұрын
நேர்மையான நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@sekarsekar6836
@sekarsekar6836 2 жыл бұрын
Ivan oru kd
@endanggilla1249
@endanggilla1249 2 жыл бұрын
சத்தியம் டிவி ஒரு கிருஸ்துவ சேனல்
@kumaranperiyasamy9108
@kumaranperiyasamy9108 2 жыл бұрын
@@sekarsekar6836 இந்|ததேவ மகனை மக்கள் செருபால் அடிக்கும் காலம் பக்கத்தில்தா ன் இறுக்கிறது
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
திருமணம் கடந்த உறவு.இவர் மனைவி மகள் திருமணம் கடந்த உறவு. கா கா கா கா.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
இவரின் பேச்சில் தெரிகிறது. சீமான் வளரச்சி.
@ajithkumar.d
@ajithkumar.d Жыл бұрын
Appropriate answers for all the questions mukthar ask 👍🖤❤️
@pugazh.thyagarasan
@pugazh.thyagarasan Жыл бұрын
One of the few interview focus on responses than cross questioning 😊 as always clear message from suba vee
@sridharsridhar74
@sridharsridhar74 2 жыл бұрын
நெறியாளர் நேர்மையாக கேள்விகள் எழுப்பியதற்கு நன்றி பதில்கள் வெறுப்பை தெளித்து அருவருப்பாக உள்ளது
@chand-8095
@chand-8095 2 жыл бұрын
Su Ba oru kena pundai
@dylandylanmorgan2642
@dylandylanmorgan2642 2 жыл бұрын
Bitter truth is always hard to digest😃😂
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 2 жыл бұрын
Unmaiya sonna eriyum
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 жыл бұрын
மிகவும் அறுவறுப்பாக!!!
@demoaccountv1389
@demoaccountv1389 Жыл бұрын
Hahahaha apdi lam ethum enaku theriyalaye... Itha vida decent ah calm ah answer panna mudiyathu.... Lol . Poonool pathi pesina udane poduva ellarayum etho sonna mathiri divert panrathu , elei
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 жыл бұрын
வாயை (வாடகைக்கு )வைத்து வாழும், நபர்கள் வரிசையில் முதன்மை நபர் ♥♥♥♥♥♥👏👏👏
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
சிறந்த புள்ளி. விபரத்துடன் அந்தக்காலத்தில் நடந்த வன்முறைகளை அநீதிகளை பேசுகிறார் அதையும் மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் நல்லதுதானே நல்லதுதான்
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j Жыл бұрын
@@thilagamleela1730 சுபவீ ஐயா - திராவிட சும்ப ஐயா - கீழ் வெண்மணியில் 44 அப்பாவி தலித்துகள் உயிரோடு எரித்துக் கரிக்கட்டை ஆக்கியது பற்றிப் பேசட்டும் . மாஞ்சோலை டீ எஸ்டேட்டில் உயிரிழந்த 19 தமிழர்கள் பற்றிப் பேசட்டும் . உதயகுமார் கொலை பற்றிப் பேசட்டும் . கோத்ரா ரயில் எரிப்பு பற்றிப் பேசட்டும் . எமர்ஜென்ஸி கொண்டு வந்த இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரம் பற்றிப் பேசட்டும் . இப்போது கழுத்தை அறுக்கும் இனிய அமைதியான மார்க்கம் பற்றிப் பேசட்டும் . ஆசன வாய் திறந்தது தெரியாமல் அம்மணமாக ஓடுவான் .
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j Жыл бұрын
@@thilagamleela1730 ஏண்டி கேனச்சி . ஜாதி இல்லாத திராவிடச்சி நீ ஏண்டி ப்ராமணன் பீ தின்றே . உனக்கு ப்ராமணன் பீ இனிக்குதா . உனக்கு சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் . சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை வேணுமா . பார்ப்பனீய தந்தால் வந்த ஜாதி ரிசர்வேஷன் பீ 69 வேணுமா . இனிக்குதா ப்ராமணன் பீ . இந்த சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை இல்லாட்டி நீ 4 ம் கிளாஸ் பாஸ் பண்ணி இருந்திருக்க மாட்டே . கக்கூஸ் தான் கழுவுவே . இல்லே கோவில் முன்னே உட்கார்ந்து திருவோடு வைத்து பிச்சை தான் எடுப்பே . கூடவே சிறிய திருவோடுகள் வைத்து உன் பிள்ளைகள் பிச்சை எடுக்குங்க .
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
@Krishnamurthy N உருட்ட வேண்டாம். கோயில்களில் பணம் பிடுங்கும் அநீதியை திராவிட கழகங்கள் செய்வதில்லை. கோயிலுக்கு போனால் தானே!
@arunprabhu1718
@arunprabhu1718 Жыл бұрын
Adhibhar nu thannai thane sollikollum dungjakoor seeman ,political jokers Arjun sarpath eccha raja tha vaaya vadakaiku vittirupavarghal
@soosaimaria9791
@soosaimaria9791 Жыл бұрын
Very interesting questions and answer I enjoy it
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹Why is Suba Vee all alive ? We will finish Sube.Vee story in 2024.Only then can Tamils ​​live in peace.Very happy if S.V die before that ! 🔥👌🤗😍😘🙏
@vadiveldhakshinya378
@vadiveldhakshinya378 2 жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு நன்றி 🙏 மற்றும் வாழ்த்துக்கள்.
@rajasekarant2185
@rajasekarant2185 2 жыл бұрын
நெறியாளரின் குதர்க்கமான வினாக்களுக்கு உண்மையாக விளக்கமான பதில்கள் பொய்மையில் ஊறிய மூட முட்டாள்களுக்கு விளங்காத சாதிமத வெறியாளர்கள் வாலைசுருட்டி ஓட ஓட விரட்டியுள்ளார்.
@tharumaratnam
@tharumaratnam Жыл бұрын
இன்றுவரை வந்து விட்டதா சமூகநீதி.ஏன் இப்ப சமூகநீதி கிடைத்த மாநிலத்திலா வாழ்கிறீர்கள்?ஏன் இப்படி பொய்யும்புரட்டும் பேசுகின்றீர்தள். நீங்கள் முதலில் உண்மையும் சத்தியமும் பேசி பழகுங்கள் .
@veeraveera6843
@veeraveera6843 Жыл бұрын
Anna seeman great leader great tamilan Anna seeman next CM Tamil Nadu
@fireofthunder2475
@fireofthunder2475 Жыл бұрын
வழக்கமா சீறுவான் இன்னிக்கு திமுக காரன் பாத்தா உடனே பம்முரான் முக்தார்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@fireofthunder2475 Sariyaga sonneergal. Mukthar yeppoludhum pola thudippaga kelvi ketkavillai. Oru velai DK admirer aaga yirukkalam. Yillai yivaridam vaadham seydhu thannal seyikka mudiyadhu yena ninaithirukkalam. Mosamana interview. Yennavo thadavi koduppadhu pondra kelvigal.
@saminathan6013
@saminathan6013 2 жыл бұрын
கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி
@Yuvi_r_v
@Yuvi_r_v 2 жыл бұрын
Solamaya pesuranga
@newtonsapple2646
@newtonsapple2646 Жыл бұрын
Apdi onnum theriyaleye neenga video mulusa paarunga first ......nadunilamaiya...avar gentle ah correct ah pathil solraar ellathukum....paathile konjam paathutu avasarathule comment poda vendaam....
@tn31vloger56
@tn31vloger56 Жыл бұрын
eallathukum arumaiyana( avar kolgail ) bathil sonnar.
@demoaccountv1389
@demoaccountv1389 Жыл бұрын
Dei dei Olaratha, Ellathukkum Bathil kelvi keka mudiyatha alavukku Correct ah Nail on Bulls eye nu than answer kudutharu... Dei nee sevuda illa Full ah pakama olaruriya?
@salahutkc5988
@salahutkc5988 Жыл бұрын
Arumayana badhilkal
@vivanthanarputhan9429
@vivanthanarputhan9429 Жыл бұрын
அருமையான, விளக்கம் மருத்துவர் கையை வெட்டுவது காப்பாற்றுவதற்காக, தணிமணிதர்கள் கையை வெட்டுவது மிகவும் கொடூரமானது...
@pmm1407
@pmm1407 Жыл бұрын
Excellent 👍👌
@user-jj7ju2rv1o
@user-jj7ju2rv1o 2 жыл бұрын
சுப வீ அவர்களுக்கு மெய் மெய்யப்பன் என்ற பட்டம் அளித்து பெருமை படுத்துங்கள்.
@padmagirisanb9116
@padmagirisanb9116 2 жыл бұрын
சாரி பாஸ். பொய் பொய்யப்பன் என்று அன்போடு அழைக்கிறோம். புருடா மன்னன். புழுகு சக்ரவர்த்தி.
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 2 жыл бұрын
அருமையான பட்டம்
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
@@padmagirisanb9116 அண்டப்புளுகன். அறிவாலய பிச்சைக்காரன்
@user-ob3fi1bj3q
@user-ob3fi1bj3q 2 жыл бұрын
@@padmagirisanb9116 சீமான் தான இந்த நூற்றாண்டின் புளுகு மூட்டை
@user-ob3fi1bj3q
@user-ob3fi1bj3q 2 жыл бұрын
சீமான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய புளுகு மூட்டை..... புளுகாண்டி சீமான்
@thalirulagam661
@thalirulagam661 2 жыл бұрын
நல்ல உருட்டு....உணரவேண்டிய தும் திருந்த வேண்டியதும் மக்கள் மட்டுமே 😔🙏
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 Жыл бұрын
இந்த தமிழ்நாட்டு மக்கள் நாய்கள் திருந்த மாட்டார்கள் இவர்கள் என்றைக்கும் ஒரு குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு திருட்டு திமுகவின் பின்னால் அழைப்பவர்கள் வெட்கங்கெட்ட மானங்கெட்ட திமுகவிற்கு ஓட்டு போட்ட தமிழர்களுக்கு தன் சொல் புத்தியும் கிடையாது சுய புத்தியும் கிடையாது இவர்கள் எப்படி திருந்துவார்கள்
@Tholkaappiyam
@Tholkaappiyam Жыл бұрын
Looks like he is phd in uruttu 😀
@ArunKumar-es2wx
@ArunKumar-es2wx Жыл бұрын
Enna da uruttu ne parthiya history poi paru da
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Correct
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@ArunKumar-es2wx Entha history??
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 Жыл бұрын
Good explanation sir.
@user-vm8if6nd7v
@user-vm8if6nd7v 9 ай бұрын
Clear nose cut for the KZfaqr 😂
@JayaKumar-lj2lu
@JayaKumar-lj2lu 2 жыл бұрын
நேர்மையான கேள்விகேட்கும் நெறியாளருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும், வாழ்த்துக்களும்.
@kumarvel1533
@kumarvel1533 2 жыл бұрын
ஊட்டி குத்து வந்தவன் எல்லாம் ஏன்டா இப்படி பேசிட்டு இருக்கீங்க
@kumarvel1533
@kumarvel1533 2 жыл бұрын
ஆடை என ஜாதி பிறவிகளா
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 жыл бұрын
@@kumarvel1533??????
@mohans7426
@mohans7426 2 жыл бұрын
@@kumarvel1533 777
@mariappan3485
@mariappan3485 2 жыл бұрын
Periyar chaild maraji pathi ean kakala unga neriiii yalar mmm solunga Anna chiiiii eanamoo than sothu ealam ealaingaluku kuduthatameee poiii pulugeer kuduka kudathunu tha chelid maraji panaru history ya eruku poi paddi chi paru atha ean kekala m
@Kk-rz9lo
@Kk-rz9lo 2 жыл бұрын
சொரியார் பணம் வாங்கி மக்களுக்கு செலவு செய்தார் என்றால் பல ஆயிரம் கோடி சொத்து எப்படி சேர்த்தார்? அதையெல்லாம் மக்களுக்கு செலவு செய்தாரா அல்லது நீங்கள் பங்கு போட்டுக்கொள்ள வைத்துவிட்டு போனாரா?
@d.martinrobert9977
@d.martinrobert9977 2 жыл бұрын
What's Ur Sleeping Very Very Well & Ur Dreaming Kanavu Kaanumvalkai Yellam..........? Chennai Indian.
@sornajegajodhi7707
@sornajegajodhi7707 2 жыл бұрын
அட சொறியார் லல்லாதானிருக்கு
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
Informative
@retrovideos6809
@retrovideos6809 Жыл бұрын
Good interview ❤️🖤
@RAJESHKUMAR-ur5pg
@RAJESHKUMAR-ur5pg 2 жыл бұрын
நெறியாளர் செம.... தொடர்ந்து நல்ல நெறியாளராக சிறப்பு செய்கிறார்...
@karthiktv6868
@karthiktv6868 2 жыл бұрын
இறந்தவனுக்கு ,100 கோடி சிலை வைக்க திட்டம்ன அப்படின உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ,
@selvi724
@selvi724 2 жыл бұрын
மக்கள பணம். சுப.வீ தான் பேட்டி ஆரம்பத்திலேயே கூறினாரே.
@ranga3581
@ranga3581 2 жыл бұрын
@@selvi724 மக்கள் பணம் மக்களுக்காக செலவிட வேண்டும். சிலைக்கு நூறு கோடி. இதை வைத்து இல்லாதவருக்கு எவ்வளவு நன்மை செய்யலாம்.
@d.martinrobert9977
@d.martinrobert9977 2 жыл бұрын
How Sardhar Patel Statue Money Came.? Chennai Indian.
@d.martinrobert9977
@d.martinrobert9977 2 жыл бұрын
How Many Numbers Of Crores Money Spend Sardhar Patel Statue Where Money Came U Can Tell Correctly Chennai Indian
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
சுபவீ சொல்லிவிட்டார். நேர்காணலை இன்னொரு முறை கேட்கவும்.
@kashiramk7046
@kashiramk7046 Жыл бұрын
Superb. 👍👌👏
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 2 жыл бұрын
எங்கள் கடவுளும் அடுத்த தலைமுறைக்கு தெரிவதற்கு தான்டா சிலைகள் வைத்து வணங்குகிறோம்.
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 жыл бұрын
அனைத்து மாநிலங்களிலும் சாதி ஒரு பிரச்சனையே இல்லை ஆனால் தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பதாக அரசியல் செய்கிறார்கள். இதில் இன்று வரை எந்த முன்னேற்றம் இல்லை அரசியல் வாதிகள் சாதியை வைத்து நன்றாக அரசியல் செய்ய சாதி ஒழிப்பு கை கொடுக்கின்றது.
@krishnaswamysathyamurthy1586
@krishnaswamysathyamurthy1586 2 жыл бұрын
மற்ற மாநிலங்களில் சாதி பிரச்சினை இல்லையா? நீங்கள் எந்த நாட்டில் வாழ்கீறீர்கள்? அனைத்திந்திய செய்திகளை பாருங்கள். சாதியின் பெயரால் தினமும் கற்பழிப்பு, கொலை, கலவரம், இதெல்லாம் அங்கு இன்னும் அதிகம்.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
அரசியல் ஓயவில்லை.
@arunc4248
@arunc4248 Жыл бұрын
எந்த மாநிலத்தில் சாதி ஒரு பிரச்சனையே இல்லை? உங்க புரிதல் அபாரம்.
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
மக்கள் விழுப்புணர்வு அடைய வேண்டும். அரசியல்வாதிகளை நம்பமால் நல்ல தலைவர்களைத் தேட வேண்டும்.
@world4usbro
@world4usbro Жыл бұрын
அடேய் தற்குறி 😂😂 எல்லா மாநிலங்களிலும் ஜாதி பிரச்சனை இல்லையா 😀🤦
@BABUSHAN007
@BABUSHAN007 Жыл бұрын
Nice conversation
@rajua8175
@rajua8175 Жыл бұрын
Hats up you sir
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 2 жыл бұрын
50 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஊடகமும், வாட்ஸ்அப், டிவி சேனல்களும் இல்லை, இப்போது எல்லா விஷயங்களும் உள்ளன, அதனால் மக்கள் பார்க்கிறார்கள்
@siva.k4579
@siva.k4579 2 жыл бұрын
Correct
@vadivelanvadivelan5418
@vadivelanvadivelan5418 2 жыл бұрын
@@siva.k4579 7u8īpiijbnm,,னயனாஆஐஆஇ
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
@@siva.k4579 அந்தக்காலத்தில்,மீடியாக்கள்,பத்திரிகைகள் கிடையாது,படித்தவர்களும்‌கிடையாது,முக்கியமாக பெண்களுக்கு படிப்பறிவு அறவே கிடையாது,அதில்‌ஒன்று பெண்மையை இழிவுப்படுத்திய சங்கிலிகளால் கடவுளின் பெயரால் நடைமுறைப்படுத்தி வந்த‌ பெண்கள் மேல்சட்டை அணிய தடை,அதில்‌சங்கிகளுக்கு என்ன மகிழ்ச்சி?,இந்த கீழ்தரமான புத்தியை கண்டித்து வெள்ளைக்காரர் இதை தடுக்க சட்டம்‌கொண்டு வந்தனர்,ஆனால் இதை எதிர்த்து இங்குள்ள பார்பண வக்கீல்கள் 19,வருடங்கள் சட்டப்போராட்டம்நடத்தி உள்ளனர் இது கீழ்த்தரமான அனுகு முறை,இதை நான் சிறுவயதில் படித்ததில்லை,இப்பொழுது மீடியாக்கள், பத்திரிகைகள் வந்தபின் அறிந்துகொண்டேன்
@venkatvenkateasn3556
@venkatvenkateasn3556 2 жыл бұрын
பெரியார் ஜாதிய ஒழிச்சார் என்றால் அனைவருக்கும் ஜாதி சான்றிதழ் எதுக்குடா கேக்குராங்க
@govindan470
@govindan470 2 жыл бұрын
@@thilagamleela1730 நீ மலை யாளியா? 50 வருடம் முன்பு காே வனம் தவிர ஒன்றும் கிடை யாது காலில் செ ருப்பு ஒரு ஜாதிக்காரனுக்கும் கிடை யாது தீண்டலுக்கு துணி தான் . மார்பு கட்சு தான் சிரை க்க பிளே டு கிடை யாது டாய்லட் கிடை யாது உனக்கு இதெ ல்லாம் இணை ய தளத்தில் சாெ ல்ல வில்லை யா? நம்பர் ஒன் எப்படி பாே னார்கள் என்று உன் பாட்டியிடம் கே ள் வே டிக்கை யாக இருக்கும் . தனிப்பட்ட சமுதாயத்தை குறை சாெ ல்லி அலை யாதே . உளரினால் இனை ய தளத்தில் தகுந்த பதில் அடி கிடை க்கும் ஈவே ரா உளரல் இப்பாெ ழுது நடக்காது எவனாவது பிராமணன் கட்டி வை த்து கவ்வக்காெ டுத்து அடித்து மலம் அள்ளச்சாெ ன்னால் உடனே பாே லீஸ் ஸ்டே சனில் புகார் காெ டுக்கலாம் அவ்வளவு வசதி இருக்கிறது பாெ ய்யை கே ட்டு புத்தியை பே தலிக்க விடாதே . பகுத்தறிவை உபயாே கப்படுத்து .. நீ தமிழச்சி யானால் உன் வீட்டில் கே ள் மே ல்சட்டை அணிந்தார்களா என்று .
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 Жыл бұрын
மக்களிடம் பணம் வாங்கி வளர்ந்த கட்சி என்பதால் பெரியாருக்கு சிலை வைக்கும் வேண்டுமெனில் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
தி.க. அமைப்பில் உள்ள மக்களை கேட்டுத்தான் சிலை வைக்கப் பட்டிருக்கும்.
@manikandankumarasamy1853
@manikandankumarasamy1853 Жыл бұрын
Perumaikku thirudavum kooti kuduppathum intha dravidargalin velai . Appadi thana suba v ayya
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
makkalidam endral 3 sathavigitha makkalidama? ALLATHU CHEEEMAN poundra allidamma.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
அட போய௱ எங்களுக்கு தேவை பணம்.கிடைத்து விட்டது.அது போதும்.
@sethuraman1009
@sethuraman1009 Жыл бұрын
சூப்பராக
@Ramanansenrhil
@Ramanansenrhil Жыл бұрын
Cool and composed answers. Though i dont like veeramani idology, i liked his way of approch to all questions. All politions should learn to approch any arguement like this.
@sreesakthisakthi7518
@sreesakthisakthi7518 Жыл бұрын
I really like this anchor very much, Boold guy😇
@dillikumarj5474
@dillikumarj5474 2 жыл бұрын
மதன் ரவிச்சந்திரன் கேட்ட கேள்வி எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும
@user-mm5ns9cp1x
@user-mm5ns9cp1x 2 жыл бұрын
ஆமாண்டா சங்கி கேடி ராகவனுக்கும் வ(வி)ந்து போகும்......
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
@@user-mm5ns9cp1x ஏண்டா ராகவன் தேவ நாதன் 2பேர் தான் தெரியுமா? தினமும் ந்யூஸில் கற்பழிப்பு பள்ளி சிறுமிகள் குழந்தை கள் விஷயம் இதெல்லாம் பாப்பானா.. ஆயிரம் விஷயங்கள் தினம் வருவத பாத்து அந்த பேரும் போடுடா
@user-mm5ns9cp1x
@user-mm5ns9cp1x 2 жыл бұрын
@@ksgomathysundaram8773 பாலியல் ஜல்சா பார்ட்டி.....தேசபக்தி கொண்டவர்கள் பூ(ணூ)ல் ஆட்டுவதில்.....மூளை வலிமை ஜாஸ்திடா .......
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 жыл бұрын
@@ksgomathysundaram8773 திராவிடம் என்றால் என்ன. அதை கர்நாடகம் ஆந்திரம் கேரளா ஒத்துக்கொள்ளவிலலை. திருடர்களை திராவிடன் என்பார்கள். ஷங்கராந்தி நலல விதமாக முடிந்ததா. சித்திரை 1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
@@thiyagarajanmadhusudhanan1201 💐💐💐💐
@lingaprakash9155
@lingaprakash9155 2 жыл бұрын
ஔவையார். வள்ளுவர். சிதம்பரனார். தொல்காப்பியர். இப்படி தமிழ் தலைவர்களுக்கு வைத்தால் தமிழ் வளரும்.
@tamilazhagan6017
@tamilazhagan6017 Жыл бұрын
Suba ve mass,,💥
@vasanthavinoth9621
@vasanthavinoth9621 Жыл бұрын
Thelivana porumaiyana badhilgal...super sir
@parandamana5300
@parandamana5300 2 жыл бұрын
Hats off to Reporter 🤗👏👏👏👏👏👏
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
பல உழைப்பாளிகள் , ஏழ்மைப்பட்டவர்கள் கொடுத்த பணம். அந்த பணத்தைத்தான் இப்போது திரு வீரமணி போன்றோர்கள் அனுபவிக்கிறார்கள்
@jothilingamvaiyapuri2729
@jothilingamvaiyapuri2729 2 жыл бұрын
பெரியாரை குறை சொல்வது அவர்மேல் உள்ள பயத்தால்தான் எனில் பாஜகவை குறை சொல்வதும் அதன் மீது உள்ள பயத்தால்தான்
@saraswathiranganathan9229
@saraswathiranganathan9229 2 жыл бұрын
Nauseating!
@saraswathiranganathan9229
@saraswathiranganathan9229 2 жыл бұрын
Periyar used to perform humans at home. He is the greatest hypocrite and DMK, dk and VCK are all hypocrites and su. Ba vee is the worst creature
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
திருடனுக்கு எல்லாம் எதற்கு திரு மரியாதை
@pmuthupukzhanthipmuthupukz8682
@pmuthupukzhanthipmuthupukz8682 2 жыл бұрын
Dayi supaverapandi ne oru tupagur nala tareuythu
@RamKumar-wc8kb
@RamKumar-wc8kb Жыл бұрын
அப்போ ஒரு பேச்சு அதுதான் அரசியல் இப்போ ஒரு பேச்சு
@jaffnahi7434
@jaffnahi7434 2 жыл бұрын
நெறியாளர் க்கு வாழ்த்துக்கள் ஜெர்மனியில் ஈழத்தமிழர்
@murugansamy5688
@murugansamy5688 2 жыл бұрын
yaanda suba thevidiyavukkuporanda naaye uoomp
@logusara310
@logusara310 2 жыл бұрын
News vainga
@rx100z
@rx100z 2 жыл бұрын
நாம் தமிழர்
@ashwinia4238
@ashwinia4238 Жыл бұрын
💯 truth
@vetrivelsss6670
@vetrivelsss6670 2 жыл бұрын
12;43 உங்கள் பொய்களை கவனித்து வாக்களிக்கவில்லை தவறு தான் உண்மை
@mallasatharmallasathar3315
@mallasatharmallasathar3315 2 жыл бұрын
Enna masasutha vallatha
@kallakurichibranch173
@kallakurichibranch173 Жыл бұрын
ஆரோக்கியமான விவாதம்......
@halwareviews4971
@halwareviews4971 Жыл бұрын
11:40 அப்போது இந்துக்கள் போடுகிற ஓட்டுகள் மட்டும் தேவை படுகிறதா...திராவிட கட்சிக்கு....? என்ன தான் பேசுறீங்க... ?
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
நெறியாளர் 👌👌👌கலக்குகிறார் 💐💐💐முக்தார் மென் மேலும் வளர வேண்டும் 💐💐💐
@littreasure6342
@littreasure6342 2 жыл бұрын
கருணாநிதியாலதான் தமிழ் நாட்டுல எல்லாரும் தமிழ்லயே பேசுராங்க இல்லனா ஒருத்தருக்கும் தமிழ் தெரியாதுனு சொல்லிருப்பானே....?
@r.manimuruganr.manimurugn2429
@r.manimuruganr.manimurugn2429 2 жыл бұрын
Tamilnatula tamil letter theriyala neriya students cbse school political payaka supportla Hindi panam koduthu compulsary teaching
@mauthialagan3325
@mauthialagan3325 2 жыл бұрын
இவன் ஒற வடிக்கட்டின முட்டாள்.
@saravananks1349
@saravananks1349 Жыл бұрын
இவன் கிடக்கிறான் தேன் தே பையன்
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
எந்தத் தமிழ்? ரைட்ஸ் போல் லெப்ட்ல திரும்பு. வாழ்க உங்க திராவிடாஸ் தமிழ்.
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
@@r.manimuruganr.manimurugn2429 Sir, தமிழ் தெரியாத தமிழக அரசு பள்ளி மாணவர்களை பற்றி நாம் கவலை படவேண்டும்.
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Жыл бұрын
அவன் என்ன கேட்கிறான் இவன் என்ன பதில் சொல்கிறான்
@vellaiyanpvmjallikattu4028
@vellaiyanpvmjallikattu4028 Жыл бұрын
முக்தார் தலைவா...... நீ வேர லெவல்....🤩🤩🤩🤩
@Siva-wy8cz
@Siva-wy8cz 2 жыл бұрын
நேர்மையான நெறியாளர்
@zamalltec
@zamalltec Жыл бұрын
மக்கள் குரலாக முக்தார் அகமது குரல் ஒலிப்பது மக்களுக்கு நன்றி பயக்கட்டும். நன்றி முக்தார்
@manikumararumugam0815
@manikumararumugam0815 Жыл бұрын
Opening la nalla tha irukku .......😄
@visharvillagelife
@visharvillagelife Жыл бұрын
👉👉👉ராஐராஐ சோழனுக்கு எங்கடா சிலை . சோழனை போன்று மக்களை வாழவைத்த அரசன் யார். பெரியாருக்கு சிலைவைப்பது சிறப்பு தான். அடிமை தனத்தை சதானத்தை எதிர்த்தவர் . அதேபோல் 💪💪💪. தமிழ் தேசிய அரசியல் அமையும் அன்று எங்கள் சோழன் சேரன் பாண்டியனுக்கு சிலை வைப்போம்.🔥🔥🔥
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
11/03/1966 ல் சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிய உரையில் "ஈ.வெ.ராவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். [புத்தகம் : கலைஞரின் சட்டமன்ற உரைகள், 3 ம் பாகம் பக்கம் எண் 57ல்] சுப வீ பொய்யை மெய் போல மாயை காட்டி பேசக்கூடியவர் நெறியாளர் ஆய்வு செய்யாமல் கேட்டிருக்கிறார் மழுப்பி தப்பித்துக்கொண்டார் சுபவீ.
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
👌
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
அதை முழுவதும் படித்திருந்தால் சந்தேகம் வந்திருக்காது.
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr Жыл бұрын
நீங்கள் சொல்வது தான் பச்சைப்பொய். கலைஞர் உரையில் அவ்வாறு இல்லை.
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
@@Mohamedali-mr7cr தெரிஞ்சா பேசணும், என்னிடம் அந்தப்பக்கத்தின் பேப்பர் கட்டிங்கே இருக்கு அதை இங்கே பேஸ்ட் செய்ய முடியாது இல்லைனா இங்கயே ஆதாரத்தை கொடுத்திடுவேன். 200 ரூபாய் உபி யா இருக்கறதுல தப்பில்லை ஆனா கொஞ்சமாவது வரலாற்றை படிங்க தம்பி! இல்லைனா எங்களை மாதிரி படிச்சவங்க சொல்வதையாவது கேளுங்க!
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
@@Mohamedali-mr7cr அப்படியானால் எவ்வாறு இருந்தது என்று கூறுங்களேன்.
@kirubababu7127
@kirubababu7127 2 жыл бұрын
திமுகவில் அனைத்து உடன்பிறப்புகள்(தொண்டர்களும்) ஒரே மாதிரி நடத்தப்படுகிறார்களா, ஆம் என்றால் ஏன் கருணாநிதிக்கு பின்பு அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் கட்சி தலைவராக வர முடிகிறது?
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
வருவதால் யாருக்கு சுமை?
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
@@karnamparasuramandhamu3256 வாரிசு அரசியல் வாரிசுகளுக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்களுக்கு இது சுமையாக தெரியாது... மானமுள்ள தமிழக மக்களுக்கு ஒரே குடும்பத்தின் வாரிகளால் ஆளப்படுவது அவமானமாகவும் சுமையாகவும் கருதப்படுகின்றது
@natchander4488
@natchander4488 Жыл бұрын
kirubaa bbabu bro sodalai wig mandaiyan has 100000 chores of wealth so d m k is controlled by sodalaiyan family
@user-cj7ro8dd8k
@user-cj7ro8dd8k Жыл бұрын
அந்த டுபாக்கொர் ஆசிரியர் ஆ நினைச்சா தான் சிரிப்பா வருது🤣
@sagasagak5128
@sagasagak5128 Жыл бұрын
Super speech sir
@tamizhtkp5426
@tamizhtkp5426 Жыл бұрын
பெரியார்உலகத்தலைவரா?சே.வெட்கமில்லையா?
@sathi6690
@sathi6690 Жыл бұрын
Cm sir பதில் சொல்ல நேரம் இல்லை.... அப்படி என்றால் PM மட்டும் உங்க அறிவு அற்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமா...???
@nitharsanam630
@nitharsanam630 2 жыл бұрын
அது என்ன திராவிட இயக்க தமிழ் பேரவை?
@MiMi-tq6ce
@MiMi-tq6ce 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥ntk
@silambus671
@silambus671 Жыл бұрын
நல்ல பதிவு
@watsoncharm
@watsoncharm Жыл бұрын
Counters from Subavi is too good 👍
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ennadasymansymanendrupolambikitteirukinga
@watsoncharm
@watsoncharm Жыл бұрын
@@senthamaraikannanr1745 🤣🤣🤣
@madhankumar5748
@madhankumar5748 Жыл бұрын
mr முக்தார் நீங்கள் பேசசும் உரிமை குடுத்தது பெயரியர் அண்ணா முக்தார் 👍
@tamildiary-8514
@tamildiary-8514 2 жыл бұрын
சிலை வைப்பதற்கு பதிலாக 100கோடியை மக்களுக்கு கொடுக்க கூடாதா ..?
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
அந்த 3000 கோடி(பட்டேல் சிலை) ரூபாயை கூட ஏழை மக்களுக்கு கொடுத்திருக்கலாமே ?
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 2 жыл бұрын
Sema
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g 2 жыл бұрын
@@d33nuk athumtha
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
@@user-xk3tb1vl1g 👍
@bernadshasaru9626
@bernadshasaru9626 2 жыл бұрын
@@d33nuk இவனும் அதே கேஸா
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 2 жыл бұрын
பண்பான பேட்டி.நாகரீகமாக இருந்தது. எங்கே குறுக்கிட வேண்டுமோ அங்கே மட்டும் தலையிடுகிறார் ஊடகவியலாளர்.
@thangamdurai3453
@thangamdurai3453 Жыл бұрын
Semma
@manikodi9201
@manikodi9201 Жыл бұрын
✍️✍️✍️பினதில் நெத்தியில் இருக்கும், ஒரு ரூபாய் கூட எடுத்து தின்னும், பிணம் தின்னி பெரியார்.. 💯💯💯
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 2 жыл бұрын
தமிழ் இலக்கியம் - திராவிட களஞ்சியம் கீழடி - திராவிட நாகரிகம் பொங்கல் - திராவிட பண்டிகை தஞ்சை கோயில் - திராவிட கட்டிடக்கலை தமிழர்கள் - திராவிடர்கள் ஆனால், கருணாநிதி - தமிழினத் தலைவர் வீரமணி - தமிழர் தலைவர் நல்லாய் இருக்கடா உங்கட திராவிட ஞாயம்?
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
Fraud pasanga.
@Real_Xavier
@Real_Xavier 2 жыл бұрын
dei moodhevi dravidia kalanjiyamnaa ennanu minister explain pannadha poi kelu
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 жыл бұрын
மிக சிறப்பு சகோ..... 👌👌👌👌
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 жыл бұрын
@@Real_Xavier நீங்கள் முதலில் நாகரிகமாக பேச கற்றுகொண்டு க௫த்து பதிவு செய்ய வா௫ங்கள்... திராவிட நாகரிகம் தேவை இல்லை சகோ...
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
@@Real_Xavier டே நாதாரி திராவிடம் என்பதே தமிழ் வார்த்தை இல்லை டாகேன😂
@prabubalathandayuthapanixc1810
@prabubalathandayuthapanixc1810 2 жыл бұрын
அய்யா.சுப.வி மீது இருந்த மரியாதை மக்களுக்கு குறைந்து வெகு நாட்களாகி விட்டது. அதைப்பற்றி அவர் கவலைப்பட்டும் வெகு நாட்களாகி விட்டது.
@CocCoc-ek7os
@CocCoc-ek7os Жыл бұрын
Avarukkum pasikkumla 🤣🤣🤣
@user-cz8np3ef9i
@user-cz8np3ef9i Жыл бұрын
சொத்தை காப்பாற்றி வாரிசு அரசியல் செய்வதற்கு இவன் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள்
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
மதிப்பது,மிதிப்பது அரசியலில் சாதாரணம்.
@gowuryasaravanan6137
@gowuryasaravanan6137 Жыл бұрын
மானம் கெட்டவன் ஊருக்கு பெரிய மனுஷன்.....
@pjmagesh
@pjmagesh Жыл бұрын
Mukhtar is awesome as always. Ayya Suba veerapandians responses are super clear and to the point. We can see in Mukhtar's body language that he is impressed with the responses.
@abdulkaderkader2354
@abdulkaderkader2354 Жыл бұрын
சுப வீரபாண்டியன் அவர்களே நீங்கள் உண்மையை சொன்னீர்கள் நீங்கள் வாழ்க ( இவர்கள் தான் சிலரை ஊதியே பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் )
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 2 жыл бұрын
திராவிட இயக்கத்திற்கு ஏது கோடிக்கணக்கான பணம்
@VinothKumar-ho3lm
@VinothKumar-ho3lm 2 жыл бұрын
பெரியார் பிறவியிலேயே பெரிய பணக்காரர் அவரோட சொத்துக்கள் எல்லாம் இயக்கத்திற்கு எழுதி வச்சி இருக்கார்
@kaleeskk1298
@kaleeskk1298 2 жыл бұрын
பெரியார் அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்கிறார் என்றால் வளர்ப்பு மகளை வருங்கால இளைஞர் கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றா????? தவறு செய்து விட்டு மலுப்பலான பதில்
@mohankumarmohan8077
@mohankumarmohan8077 Жыл бұрын
சாதி மதம் பாராமல் தமிழர்களாக ஒன்றினைவோம்❤ நாம் தமிழர்🌾💯
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
இப்படி வஞ்சகமாக சேர்த்து விட்டு சமஸ்கிருத பற்றாளர்களால் கழட்டி விடப்படவா, தமிழர் என்ற சொல்.
@andioffice6138
@andioffice6138 Жыл бұрын
Ada arivu ketta ...... Ella mathutaluayum sathi iruku.....samalikathangiga ayya
@user-nc5tx8if2k
@user-nc5tx8if2k Жыл бұрын
இரண்டு நாய்களும் தெலுங்கர்கள் தான். மகிழன் ஐ வலையோலியை காணுங்கள்.
@srimansubramaniyam3940
@srimansubramaniyam3940 Жыл бұрын
SUBAVEE ALLA SUPERVEE. THINARIA MUKHTHAR. ELLORAIYUM KALAITHTHA MADHIRI IVARIDAM CHEKKU CHELLAVILLAI. GREAT SUPERVEE.
@pakyarajpakyaraj6597
@pakyarajpakyaraj6597 Жыл бұрын
போதும்டா சாமி
@kkv2299
@kkv2299 Жыл бұрын
Good video to learn how to manipulate effortlessly 😉
@elangovanelango1028
@elangovanelango1028 Жыл бұрын
முதல் கேள்வியே அற்புதம் ,
@arunkumar-df2gr
@arunkumar-df2gr 2 жыл бұрын
I don't know how I missed this show. The interviewer rocks!
@manoharank1050
@manoharank1050 2 жыл бұрын
நெறியாளர் சூப்பர் வாழ்த்துக்கள்
@mohamediqbal7586
@mohamediqbal7586 2 ай бұрын
சரியான கேள்விகள்
@cganesan9583
@cganesan9583 2 ай бұрын
அடுத்த தலைமுறைக்கு 21-ஆம் பக்கத்தையும் சேர்த்து காட்டுங்கள்
@venkatvenkateasn3556
@venkatvenkateasn3556 2 жыл бұрын
பெரியார நாங்க ஏன்டா தெரிஞ்சக்கனும் பெரியார் என்னடா பன்னார் சொல்லு ஜாதிய ஒழிச்சாரா நீங்க ஏன்டா இந்துவை மட்டும் பேசுரிங்க கிருஸ்துரை முஸ்லீம்களை பேசமாட்டிங்க
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 жыл бұрын
பிராடுகள்.
@AjithKumar-sz5rd
@AjithKumar-sz5rd 2 жыл бұрын
Super
@sathyamurthy768
@sathyamurthy768 2 жыл бұрын
Poriki pasanga
@mohan-vf2cj
@mohan-vf2cj 2 жыл бұрын
Sangi kumpal
@abandonedcouple4658
@abandonedcouple4658 2 жыл бұрын
Intha ke ku ipditha bro....kirukku koooo
@gunahdfcvlr
@gunahdfcvlr 2 жыл бұрын
அண்ணே அப்படியே திராவிடம் என்றால் என்ன என்று கேட்டுபாருங்க
@dhayalavarisan4277
@dhayalavarisan4277 2 жыл бұрын
நன்றி வணக்கம் அய்யா வீனான வாதம் திருவிடம் என்பது மருவி திராவிடம் ஆனது திரு என்பது இறைவன் என்று வழங்கும் இயற்கையின் இயக்க சக்தி இடம் என்பது இருப்பிடம் அல்லது வாழும் இடம் இதுவே திருவிடம் திராவிடம் இந்த உண்மையை உணர்ந்தவரே உன்மையான ஆன்மீகர்
@vasu2709
@vasu2709 2 жыл бұрын
அதுக்கு எதாவது ஒரு கம்பி கட்டும் கதை சொல்லுவார் கொபலப்புரம் கொத்தடிமை
@nirmaladevi3135
@nirmaladevi3135 2 жыл бұрын
திராவிடம் என்பது ட்ராவிட்டர் என்று வடமாநில த்தினர் தென்மாநிலத்தினரை அழைத்தார்கள் இது ஒரு சமஸ்கிருத வார்த்தை அது மருகி ட்ராவிடம் , த்ராவிடம்,திராவிடம் ஆனது இது உண்மை ஐயா தமிழ் மொழிக்கு சொந்த இல்லாத வார்த்தை
@loganathankm8778
@loganathankm8778 Жыл бұрын
சு ப வீ ன் பதில்கள் அருமையானவை ..பாராட்டத் தக்கவை.
@thillaivillalan9705
@thillaivillalan9705 Жыл бұрын
அருமையான தெளிவான பதில்.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
2muttalukumsabashpodasilamuttapayalugairukanuvada
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
இது என்னமோ ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல இருக்கிறது.. இக்காலத்தில் நடு நிலைமை என்பது பூ மத்திய ரேகைக்கே இருக்காது போல. பாவம் சத்யம் டி வி
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 2 жыл бұрын
பெரியார் பணம் வாங்கிய நோக்கம் சரி அந்த பணத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால் நல்லது அப்படி ஒன்றும் தெரியவில்லை இப்போது அந்த பணத்தை உங்கள் சார்ந்த குடும்பங்கள் பூதம் போல் காக்கிரிர்கள்
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
வருடாந்திர தணிக்கை அறிக்கையில் எதுவும் இல்லை.
@user-fy1ew3hm7j
@user-fy1ew3hm7j Жыл бұрын
எல்லா கேள்விகளுக்கும் பதில் மட்டுமே சொல்லுவார்.
@lnramhari
@lnramhari 2 жыл бұрын
பெரியார் என்னசாதனைபுரிந்தார் சாதிமதம்ஒழித்தார் ஒழிந்ததா?
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 жыл бұрын
அப்படினு சொல்லி ஓட்டிக்கிட்டு இருக்கானுவ
@pravinragudevan3417
@pravinragudevan3417 2 жыл бұрын
Sariyana kelvi
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 2 жыл бұрын
50 ஆண்டுகால தமிழக கலாச்சார சீர்கேடு அவனது முக்கிய சாதனையில்லையா?
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழகத்தில் துராவுடத்தை துரட்டி அடிக்க வேண்டும். தமிழர்கள்.
@rtvarshita363
@rtvarshita363 2 жыл бұрын
There is vast difference between 'WORSHIPPIING' and 'SALUTING TO BE THANKFUL.
@polestar5319
@polestar5319 Жыл бұрын
Saluting a live person and a statue are different
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
That is why do not worship EVR.
@laughlaugh8614
@laughlaugh8614 Жыл бұрын
spr
@krishnasamyvijai8075
@krishnasamyvijai8075 Жыл бұрын
Nalla kelvi, nalla patell
@sarathi.123
@sarathi.123 2 жыл бұрын
பிற மதங்களில் பிரிவு இருக்கான் அதுனால வாழ்த்துக்கள் சொல்றார்களாம்.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆன போது ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்று கமலா நன்றி கூறவில்லை. இங்கிருந்த யாரோ ஒருவன் 'இங்கிருந்தால், சாதியை சொல்லி, வளரவிட்டிருப்பாயா?' என்று அநாகரீகமாக மீம்ஸ் போட்டிருந்தான். எல்லாம் தாய் நாட்டை மறந்த மண்டை கர்வம்.
@ohmikans
@ohmikans 2 жыл бұрын
The TV person's question was extremely great. We salute him.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН