Secret Of Tirupati | Tirupati Murugan Temple

  Рет қаралды 10,698

TOP UP

TOP UP

2 жыл бұрын

There are a lot of controversies behind Tirupati Balaji statue that it is a Murugan idol. Most common proof is the fact that the ancient Grammar of Tamils, right from Tholkappiyam while defining the characteristics of land masses, assigns Hilly terrains as the Abode of Lord Murugan
If you like this video like share and subscribe to our TopUp channel and keep support me thank you

Пікірлер: 53
@viviyanveera
@viviyanveera 2 жыл бұрын
Thala Idhe maari Konjam Mystery ana Video Neraya podu.... Semmaya iruku.....❤️❤️❤️
@topup5239
@topup5239 2 жыл бұрын
sure bro
@AntiCringe777
@AntiCringe777 Жыл бұрын
திருப்பதி சென்றால் இனி கோவிந்த நாமம் சொல்லாதீர்கள் என் அப்பன் முருகனுக்கு அரோகரா என்று சொல்லி வாருங்கள் மாற்றத்தை உடனே கொடுப்பான் என் வேலன் .முருகா. முருகா. முருகா.
@srivasa_perumal
@srivasa_perumal Жыл бұрын
சிறு குழந்தையை போல் தவறான கதையை கூறி பதிவிட்டு மக்களை குழப்புவது மத தர்மத்திற்கு எதிரானது. மலையும் மலை சார்ந்த இடமும் சிவபெருமானுக்கு உரியது என்று தொல்காப்பியத்தில் இல்லை. பொய்யான தகவல் இலக்கியத்திற்கு அவமானம். ஸ்ரீ ராமானுஜர் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பே தோன்றிய சங்க இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் மதுரை கண்டத்தில் ஊர்காண் காதையில் திருவேங்கட மலை திருமால் குறித்து கோவலனிடம் பாண்டிய நாட்டுப் பயணி கூறுவது திருவேங்கட மலையில் உள்ள தெய்வம் திருமால் தானே என்பதை நன்றாகவே அறிவிக்கும் சான்றாகும். மலை மீது இருப்பதெல்லாம் முருகன் கோவில் மட்டுமே என்பது மூடநம்பிக்கை. அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் கடற்கரையில் தானே அமைந்துள்ளது. சிவபெருமான் திருவண்ணாமலை மீதும், திருச்செங்கோடு மலை மீதும், இமயமலை மீதும் அமர்ந்துள்ளார் என்பதையெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்கள் சொல்வதை நம்பாதே. ஓம் நமோ நாராயணாய ஹரி ஹரி ஹரி 🙏
@3dxmotion108
@3dxmotion108 2 жыл бұрын
super ji😄
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@MohanRaj-wd5dy
@MohanRaj-wd5dy 2 жыл бұрын
அருமையான தகவல்
@yuvan155
@yuvan155 Жыл бұрын
Super
@priyajeyaraj4763
@priyajeyaraj4763 2 жыл бұрын
Super explanations bro thank you so much
@topup5239
@topup5239 2 жыл бұрын
Thank you
@mohanp3139
@mohanp3139 Жыл бұрын
Bala murgaaa
@Worldfitness166
@Worldfitness166 2 жыл бұрын
Wow, really great video
@topup5239
@topup5239 2 жыл бұрын
Thanks bro
@solaimalai2021
@solaimalai2021 2 жыл бұрын
Super ji
@topup5239
@topup5239 2 жыл бұрын
Thanks ji
@ragavikavi7155
@ragavikavi7155 Жыл бұрын
Muruga 💕💕💕💕💕💕 muruga 💕💕💕💕💕💕
@uthirakumar.s2642
@uthirakumar.s2642 Жыл бұрын
முருகனுக்கு அரோகரா
@Shivansevadip0tri
@Shivansevadip0tri Жыл бұрын
நன்பா எனக்கும் இந்த உண்மை தெரியும் ஆனால் என்ன செய்து நம் அடையாளத்தை நம் தமிழர்களின் கோவிலை மீட்பது காலம் கலியுகம் என்பதால் தான் நம்முடைய கோவிலை காக்க முடியவில்லை எனவே திருப்பதி யின் கடவுள் முருகன் தான் என்பது தெரிகிறது
@sivaraj6767
@sivaraj6767 8 ай бұрын
ATS
@Haru_0097
@Haru_0097 2 жыл бұрын
Enaku doubt irundhuchu bro nenga clear pannitanga ivlo details enaku theriyathu .Thank you 😊 Your Hard work mind blowing 🙌🏻👏🏻👏🏻
@topup5239
@topup5239 2 жыл бұрын
Thanks and keep support me bro
@rahulsrilanka934
@rahulsrilanka934 Жыл бұрын
(திருப்பதியில் எழுந்தருளி இருப்பவர் "திருமால்"என்று கி பி 2 ம் நூற்றாண்டில் தமிழ் சமண துறவியான இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சங்க தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது) ***"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!"
@BkLove-sy4ql
@BkLove-sy4ql Жыл бұрын
Anna thirupathi kovila murugar kovil mathanum anna
@Itz_Sarathi
@Itz_Sarathi 5 ай бұрын
முருகா ❤
@yuvan155
@yuvan155 Жыл бұрын
Muruga 🙏🙏
@natureofgodagriculture4432
@natureofgodagriculture4432 Жыл бұрын
God is one
@akilan3056
@akilan3056 2 жыл бұрын
சகோ, இது முருகன் கோயிலாக மாற்றப்பட்ட கோயில் தான் ஆரம்ப காலம் முதல் இது கொற்றவை என்கிற பெண் தெய்வத்தின் கோயிலாக இருந்தது. இந்து மதம் என்கே போகிறது என்ற புத்தகத்தை ஒரு முறை பாருங்க உங்க கேள்விகளுக்கு பதில் அதில் உள்ளது
@sureshkumar763
@sureshkumar763 Жыл бұрын
0lp0l0
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
Akilan you are correct.
@sudhakarbr730
@sudhakarbr730 Жыл бұрын
U r correct
@ParamaguruKandasamy
@ParamaguruKandasamy 2 жыл бұрын
Good one bro
@topup5239
@topup5239 2 жыл бұрын
Thanks bro
@user-wl2sf3jy9j
@user-wl2sf3jy9j 10 ай бұрын
அவர் முருகனா பெருமாளா என்பது இல்லை முருகப்பெருமான் என்று சேர்த்து கூற பொருள் படும்.🎉🎉🤔
@sivakumar.n2097
@sivakumar.n2097 Жыл бұрын
Ore thalaivan muruga🙏
@s.vasanthkumar4872
@s.vasanthkumar4872 Жыл бұрын
பெருமாள் வடக்கு கடவுளா... நாராயணா.....
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
Irunthuttu pogattum.....namba kumbidrathu samy tha .....Thirupathi Andravukku ponathunala , poojai punaskaram pakkava nadakkuthu , annadhanam arpudhama irukku...Enga iruntha enneram saaaptu eppam vitrupaanunga
@krishnamoorthir6806
@krishnamoorthir6806 2 ай бұрын
எல்ல கதைகலையூம் கேட்குரபொது நாரயன ஓன்னுமெ புரியலை ஆன எதயுமெ நம்பியாகனும் போல?
@jaikrishna8797
@jaikrishna8797 2 ай бұрын
Murugan laxmi kalyanam panikitaara 108 divya desangala tirpathi ondru tondaman king ku sangu chakram koduthaar telgu idathula irudnda dala dan ennuku telgu paatu ketaar ethanaiyo bhakthargaluku thirupathi perumala katchi alithaar nlia perumalku mudi koduithdaal perumal என் bhakthargal kodupaargal என்று கூறினாற்
@jaikrishna8797
@jaikrishna8797 2 ай бұрын
Enga urlea kuda perumal hand appadi than eruku
@balaparamez3280
@balaparamez3280 6 ай бұрын
100 💯 truth,Muruga ஓம் Now also murugan only they are praying but nickname Balaji like you said bro but that change into some other god vishnu is a total bullshit and hiding which we all already know with evidence _the whole bad thing they did and try to dumb a god building up with kolam and tree is still a full shit of karma , somewhere up a positive energy will be watching for all the lies people do to take other even though they take others property it's fine atleast the truth should last only that's all the Tamil people needஓம்
@MonkeyDLuffy-cs3hr
@MonkeyDLuffy-cs3hr 2 жыл бұрын
Story as same as "TAJ was build upon Hindu Temple"..... Yentha kadavula irrunthalum naama ulla poi pooja panna mudiyuma *BRO*
@topup5239
@topup5239 2 жыл бұрын
Aama bro
@mmaghesh
@mmaghesh 6 ай бұрын
Balajikku arokara muruganakku arogara
@ravan128
@ravan128 2 жыл бұрын
Tamilargalai alikka vanthavrgal adhigam.. aanala tamilargal yemali..
@bharathsf
@bharathsf Жыл бұрын
Neenge Tamilargail alikka vanthavargal adhigam nu solringe. Aana Raja Raja Chola Hindu kadayadhu nu solreenge.
@yaduyuvi9227
@yaduyuvi9227 Жыл бұрын
Buddar
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 39 МЛН
Murugan: Man or God? | Mystic secrets | Dr S Mahesh
13:02
Kaumudy
Рет қаралды 80 М.
Tirumala Old Video ||  50 Years back Tirumala || Temple News Today
8:25
Temple News Today
Рет қаралды 1,4 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН