seeman speech at rk nagar naam tamilar campaign seeman latest speech 2017 tamil news today redpix

  Рет қаралды 1,143,092

Red Pix 24x7

Red Pix 24x7

6 жыл бұрын

seeman speech at rk nagar naam tamilar campaign seeman latest speech 2017 tamil news today redpix
tamil news today
seeman continued his campaign at rk nagar for the second day today, he introduced naam tamilar katchi candidate for rk nagar, kali kootu udhayan and addressed before a large gathering at rk nagar
here is the full speech of seeman, seeman latest speech 2017, seeman spoke before the large gathering and requested rk nagar voters not to vote for money
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
#rknagar

Пікірлер: 898
@sksselvam4374
@sksselvam4374 3 жыл бұрын
ஒரு நாளைக்கு 55 பைசாவுக்கு விலை போன தமிழக மக்களை எப்படி அண்ணா திருத்தப் போகிறோம்
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 жыл бұрын
சீமான் உறை வீச்சு அருமை தம்பி பிரபாகரனை நேசிக்கும் நீங்கள் திருமா போன்றோர் இனைத்து தேர்தலை சந்தியுங்கள்
@sujinwilson1850
@sujinwilson1850 6 жыл бұрын
எந்த அரசியல்வாதி பேச்சிலுக்கும் இவரிடம் இருக்கும் சேவை உணர்வை பார்க்கவில்லை ........அது உண்மையானது..........you will serve Tamil Nadu
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 3 жыл бұрын
என்றும் அண்ணன் சீமான் அவா்களின் வழிநின்று குரல் கொடுப்போம் நாம் தமிழா்.
@sivasamysamy2348
@sivasamysamy2348 Жыл бұрын
சீமான்சிரந்தலன்
@rathinammuthu3447
@rathinammuthu3447 3 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதமான பேச்சு. ஆனால் இதை எப்போது தமிழ்நாட்டு மக்கள் உணரப்போகிறார்களோ.அன்று திமுக அதிமுக மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். வெற்றி நமதே
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 2 жыл бұрын
மக்கள் இப்போது உங்களை கூர்ந்து கவனித்து வருகிறார் கள் எவனாலும் இப்படி பாடம் நடத்த முடியுயாதுஊழல்செய்பவனுக்கு சிம்ம சொப்பனம் சீமான் மேடை அருகே வந்து கலகம் செய்ய வந்துட்டானுங்கததமிழம் வந்த இந்திரா வை கொலைசெய்ய முயற்சி செய்தவர்கள் அம்மா என்றால் உதடுகள் ஒட்டும ் அப்பா ன்னு சொன்னா உதடுகள் ஒட்டாது கல்லூரி மாணவனை சுட்டுக் கொன்று டாக்டர் பட்டம் இது வரை அரசியல் பாடம் யாரும் எங்களுக்கு நடத்த வில்லையே மீண்டும் சீமானாலேயே இப்படி ஒரு நாகரிகமா பேச முடியாதுமுடியாது மூளை ய தூண்டி விடுகிறது அறிவு பூர்வமான பாடம் எல்லா விஷயமும் தெரிஞ்ச வனுக்குக் டாக்டர் பட்டம் கொடுக்க னும் தனக்கு தானே மிசா பட்டம் உதை வாங்கி னதுக்கு மக்கள் இனியாவது அறிவு பூர்வ மாக இருங்கள்
@jenithl3383
@jenithl3383 2 жыл бұрын
இந்த தேர்தல் பணபலம் வாய்ந்தவர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடையே நடக்கின்ற ஒரு போராட்டம். அதிகார பலத்துடன் பாமரர்கள் நடத்தும் மோதல். ஒருவேளை நாம் வெற்றி பெற்றுவிட்டால் அதுதான் புரட்சி, தோற்றால் நாளை மோதுவதற்கான பயிற்சி.
@arjunarjunan8517
@arjunarjunan8517 2 жыл бұрын
100% எங்கள் அண்ணன் சீமான் நிச்சயம் வெல்வார்....
@rajkkan
@rajkkan 3 жыл бұрын
அண்ணா நம் தலைவனின் கனவு காலம் கண்டிப்பாக விரைவில் மலரும் உங்கள் மூலமாக நாம் தமிழர்
@soundarrajsundarsoundarraj8248
@soundarrajsundarsoundarraj8248 2 жыл бұрын
Thanks Seeman. Thanks Good regards thank-you Good regards thank-you Good regards thank-you TAMILARKACH TAMILARKACH TAMILARKACH TAMILARKACH TAMILARKACH TAMILARKACH TAMILARKACH TAMILARKACH Regards good regards
@kandivithu6698
@kandivithu6698 2 жыл бұрын
@@soundarrajsundarsoundarraj8248 i8llm
@vijayalakshmimahalingam6807
@vijayalakshmimahalingam6807 3 жыл бұрын
நமது வாக்கு நாம் தமிழருக்கே
@thangamarinatarajan9298
@thangamarinatarajan9298 6 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்... என்னுடைய அன்பு சொந்தங்களே...# @நாம் தமிழர்
@nathigankesavan2129
@nathigankesavan2129 2 жыл бұрын
தோழர் சீமான் நல்ல அரசியல் வாதி. எவன் ஏழைக்கு பணத்தைக் கொடுத்து ஓட்டை வாங்குகிறானோ அவன் மகா அய்யோகியன் இந்த அய்யோகியனுக்கு துணையாக இருப்பவன் மகா மகா அய்யோக்கியன் என்பதை மக்கள் எப்போது உணர போகிறார்கள் சிந்தித்துப் பாருங்கள் நியயெமானவர்களே....
@sudhiarasansudhiarasan7588
@sudhiarasansudhiarasan7588 3 жыл бұрын
சீமான் அண்ணா மக்களை நம்பி தான் நிக்கிண்றோம் இந்த பேச்சை புரிந்கொண்ட மக்களுக்குஇன்னும் புரியா மக்களுக்கும் நல்ல பாடமாக அமையட்டும்வாழ்கநாம்தமிழர்
@Mersal-ll7kw
@Mersal-ll7kw 6 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
@sharmiashefakhader1983
@sharmiashefakhader1983 6 жыл бұрын
wow nice speech seeman anna.thz redpik
@prabu1724
@prabu1724 6 жыл бұрын
நாம் தமிழர்💪
@samyverygoodtempleilikethi7003
@samyverygoodtempleilikethi7003 6 жыл бұрын
Super anna
@rameshbala1720
@rameshbala1720 3 жыл бұрын
தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் தான் என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@suhaiila8376
@suhaiila8376 Жыл бұрын
அய்யா ஆக பெறும் மனிதகுல மாமேதையான தலைவரே வுங்களை வாழ்தி வனங்குகிராேம் இனி மக்கள் உனறும் காலம் வெகு தூரம் இல்லை நாம் தமிழரே எம்மண்னை ஆழ்ஓம் இண்ஷ அல்லா ஆமீண்
@Nandha1323
@Nandha1323 2 жыл бұрын
நாம் தமிழர்...👑
@gospel7858
@gospel7858 6 жыл бұрын
அண்ணா...!! மக்கள்.. உங்களை.. அடையாளம்.. காண்பார்கள்... இன்னும்.. உழையங்கள்... வெற்றி.. நமதே!!
@bharathkumar7976
@bharathkumar7976 6 жыл бұрын
Mega veraivel nadakum
@udhayakumar4002
@udhayakumar4002 3 жыл бұрын
👍
@keerthika8891
@keerthika8891 3 жыл бұрын
@@bharathkumar7976 1111qq1q111q11q11q1qqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqa
@bhavanikasinathan8360
@bhavanikasinathan8360 3 жыл бұрын
@@udhayakumar4002 0oi
@craman3841
@craman3841 3 жыл бұрын
5
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 жыл бұрын
சுயநலம் இல்லாத தலைவர்கள் மேதகு பிரபாகரன் சீமான் தமிழுக்காகவே வாழ வந்த தியாகிகள் துணை இணைப்பு தமிழன நாம் தமிழர்👍👍👍
@prem91
@prem91 2 жыл бұрын
அடேய் மேதகு'பிரபாகரன் அவர்களும் ச்சீமானும் ஒன்றாடா முட்டாள் என்ன சொன்ன ச்சீமான் தியாகியா 😂😂😂
@Vivasayam185
@Vivasayam185 5 күн бұрын
​@@prem91உனக்கு ஏன்டா எறியுது
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு
@manickamvasakam3018
@manickamvasakam3018 6 жыл бұрын
superb speech
@Sumimani_.
@Sumimani_. 3 жыл бұрын
ஆக சிறந்த உண்மை..👍💪
@user-pe8od5ld4k
@user-pe8od5ld4k 2 жыл бұрын
L
@dineshr2801
@dineshr2801 Жыл бұрын
முழுவதும் காணெலியை கண்டேன் கண்ணீரோடு.
@maisakeesm
@maisakeesm Жыл бұрын
NAANUM...ANNAN...DINESH........MANAM VALIKKUDHU..........AARIYAM..DHIRAVIDAM....BJP RSS VADAKKAN HINDHI AATHMI.. MAYIRU IVANUKALUKKEY..... TELUGU MANAVAADU KAARU..KARUNA NIDHU...PAAVI....PAKKI...70.YEARS...TAMILARKALAI...POI SOLLYE ..............KATTUMARAM...........👈 ANNAN SIVAGANGAI..ARANAYUR..SEEMAAN..VARANUM..2026 ..NEXT.CM.CONFIRM..NTK INSHA ALLAH NTK 2026🙏💪
@aakashfrancis2605
@aakashfrancis2605 6 жыл бұрын
Adra adra......🔥🔥🔥🔥🔥🔥
@vishnupriyak3368
@vishnupriyak3368 6 жыл бұрын
8 uy8
@MrThomasshelby03
@MrThomasshelby03 3 жыл бұрын
1 மணி நேரம் தொண்ட தண்ணி வத்த கதுராரு ஒரு வாய்ப்பு குடுத்து பாக்கலம்
@spmuthu33
@spmuthu33 3 жыл бұрын
ஆமாம் மக்கள் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.....
@sumithra2470
@sumithra2470 6 жыл бұрын
nice anna
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
பொழுதே இல்லையே! நாம் எல்லா இளைஞர்களுக்கும் வேலை எது இருந்தாலும் செய்ய துடிக்கும் இளைஞர்களுக்கும் ஒற்றுமை நிலை உருவாக வேண்டும்.
@mohamedyasir202
@mohamedyasir202 2 жыл бұрын
வாழ்வதற்கான அரசியலை பேசும் ஒரே தலைவர் அண்ணன் சீமான் மட்டும் தான்....
@soundarrajsundarsoundarraj8248
@soundarrajsundarsoundarraj8248 2 жыл бұрын
All good regards thank-you All indian government staffs What is. This message............
@sivasri4589
@sivasri4589 2 жыл бұрын
Soundarrajx C U
@sivasri4589
@sivasri4589 2 жыл бұрын
Z.x.z. Zx Z
@sivasri4589
@sivasri4589 2 жыл бұрын
Z.x.z. Zx Z
@sivasri4589
@sivasri4589 2 жыл бұрын
Di.z
@travelingzone8531
@travelingzone8531 6 жыл бұрын
அண்ணா எப்படியாவது புரிய வைங்கள் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்று!....
@gamefreakbalaji
@gamefreakbalaji 6 жыл бұрын
Ivaruku Oru chance kudunga pa...
@ssoothu4725
@ssoothu4725 6 жыл бұрын
ennada picha eduka aaramichiteenga
@YESMediavideos
@YESMediavideos 6 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtqfdq1qttnep58.html
@s.manikandan3107
@s.manikandan3107 6 жыл бұрын
kena pu picha edukama naia
@sarawananare
@sarawananare 5 жыл бұрын
நோட்டா கிட்ட தான் பேசனும்.+.
@Msanthanamsanthanam
@Msanthanamsanthanam 3 жыл бұрын
சீமான் அண்ணா பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை இருக்கு உண்மைக்கு குரல் கொடுப்போம் கை கொடுப்போம் வாருங்கள் நண்பர்களே நம் தமிழை வாழவைப்போம் நாமும் வாழ்வோம் 👍👍
@user-es7yo4sw7x
@user-es7yo4sw7x 3 жыл бұрын
நாம் தமிழர் என உணர்வோம் 🔥🔥🔥
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 жыл бұрын
அறுபது வயதுவரை நாற்பது வருடங்கள் தன்னம்பிக்கை படித்து இப்போது "அதுமட்டும்தான்"இருக்கிறது.
@vignajitsanthanarajvideos9518
@vignajitsanthanarajvideos9518 3 жыл бұрын
பேச்சு அருமை அண்ணா💪💪💪💪💪💪💪💪💪
@valari3665
@valari3665 6 жыл бұрын
மிக சிறப்பான உரை அண்ணா ....நாம் தமிழர் ....
@yuvarajranga8681
@yuvarajranga8681 3 жыл бұрын
@yuvarajranga8681
@yuvarajranga8681 3 жыл бұрын
றறறறறறற
@kanagaratnamramu5768
@kanagaratnamramu5768 2 жыл бұрын
@@yuvarajranga8681 ki .
@sangaraparanan2021
@sangaraparanan2021 3 жыл бұрын
வீழாதே தமிழா ! உண்மையை உணர் ! வாழ்க ' நாம் தமிழர்' .
@anthonycambrit
@anthonycambrit 3 жыл бұрын
என் ஓட்டு நாம் தமிழருக்கு.💪💪 வெல்வான் விவசாயி.🌾🌾
@user-pc6lb9rh6w
@user-pc6lb9rh6w 2 жыл бұрын
நாம் தமிழர் ✊✊✊
@seenus1358
@seenus1358 2 жыл бұрын
Namma annan Vera level speech.🔥mathiri erukku.
@edhuungalchannel9926
@edhuungalchannel9926 6 жыл бұрын
Give a chance to seeman who need a change.
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
kzfaq.info/get/bejne/gtCqjKxj3c7XoaM.html full video annan dillepan dmk admk vck mdmk munchaijil kari puzinar
@michaelsteven9005
@michaelsteven9005 6 жыл бұрын
he definitely deserves a chance, i am 27 year old, by this for i never see the politicians telling the truth about the real politics, they only can do is slamming each other with vulgarity, everyone does that., but this man briefly explains about what is the truth about politics & natural resources.. i m amazed., now a days its been increasing., loyola college predicted that 2.8% of votes will be there for NTK at Rk nagar., but i am damn sure that if the best ever 1 hour speech of seeman anna is telecast in every channels, then the percentage will be 70+., just one hour is enough., media is deciding who is the winner., f****king media news channels.,
@sivashanmugam8116
@sivashanmugam8116 6 жыл бұрын
Ivaney oru mental
@edhuungalchannel9926
@edhuungalchannel9926 6 жыл бұрын
waste useless news ,mental enna pannum theriuma, beware.athavathu comments panna kudathu,,,
@samyverygoodtempleilikethi7003
@samyverygoodtempleilikethi7003 6 жыл бұрын
Yes your right speech bro
@palanim1837
@palanim1837 6 жыл бұрын
Pls all youngesteurs are concerned him.
@muthunathan4724
@muthunathan4724 3 жыл бұрын
Really true 😸 தன்னின பகை இது தான் காரணம்
@riomass9681
@riomass9681 6 жыл бұрын
Adra adra annan seeman.....👍👍👍👌👌💪💪💞💞💞❤❤💝💝💗💖
@notjudgebyname2543
@notjudgebyname2543 3 жыл бұрын
அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍👍👍
@thangarasu5167
@thangarasu5167 6 жыл бұрын
Never ever seen such a man like Seeman Ayya. We support you lot and lot.
@c2networksolution961
@c2networksolution961 2 жыл бұрын
Anne talking nonsense
@kegikris9753
@kegikris9753 6 жыл бұрын
I support seeman 👍👍👍💪💪💪naam Tamilar
@kegikris9753
@kegikris9753 6 жыл бұрын
Tamilnaddu and Tamil Eelam seeman need tamil people👍👍👍💪💪💪
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 3 жыл бұрын
அருமை ஐயா
@manoharanperumal4919
@manoharanperumal4919 3 жыл бұрын
This man speaks sense... Better vote for him
@cjplaylisttamiloffcial2049
@cjplaylisttamiloffcial2049 3 жыл бұрын
2021 பார்ப்பவர்கள் தமிழ் இன எழுச்சியின் பிள்ளைகளுக்கு என் கனிவான வணக்கங்கள்...🕊🐧🐞🐝🦗🕷🐜🐛🦐🦋🐌🦑🐡🦀🦈🐠🦉🐊🐢🐸🦎🐍🦕🦖🐲🐉🐻🐾🐨🦃🐼🐔🕊🐰🦏🐭🐁🐀🐹🐖🐪🐫🐄🐂🐃🐮🦓🐴🦄🦌🐎🐕🐺🦊🐩🐱🦒🐘🐗🐽🐑
@MRBS-uu5bt
@MRBS-uu5bt 6 жыл бұрын
True speech
@YESMediavideos
@YESMediavideos 6 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtqfdq1qttnep58.html
@masubramanian7817
@masubramanian7817 2 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தமிழன் இனியும் ஏமாற க்கூடாது
@venkatarao1806
@venkatarao1806 3 жыл бұрын
சீமான் ஒரு சிவன் தான். கூத்தும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்லவந்தாயோ என்ற மோடிமஜ்தான்களே. என்பதும் உண்மையாகிறது.வாழ்க தமிழகம்.வளர்க தமிழகம்.நன்றியுடன்.கி.வெங்கட்.
@TheSysmax
@TheSysmax 6 жыл бұрын
Naam Thamizhar
@aruljohn5630
@aruljohn5630 3 жыл бұрын
😔😔😔😔 முடியல .....😭😭😭😭😭😭மதி இல்ல சாமி எங்களுக்கு......😔😭
@user-th3rm5rv4h
@user-th3rm5rv4h 3 жыл бұрын
வாழ்க அண்ணன், நாம் தமிழர்.கண்டிப்பாக ஜெயிப்போம்,🍀🍀🍀🍀🍀🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
@Venissa123
@Venissa123 6 жыл бұрын
God bless u Anna...God 'll give the victory for u...👍👍
@anandhiselvan549
@anandhiselvan549 6 жыл бұрын
I love u more than my soul because u r the only the last precious of our tamilnadu
@DisneyJF
@DisneyJF 6 жыл бұрын
வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க சீமான், நம்முடைய சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்
@YESMediavideos
@YESMediavideos 6 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtqfdq1qttnep58.html
@shakthic6543
@shakthic6543 3 жыл бұрын
QWQAÀÀ-)))))))))))))₩₩2
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 жыл бұрын
AK 74 😹😹😹
@japanexpress1517
@japanexpress1517 3 жыл бұрын
விவசாயி சின்னம்
@kalaik6965
@kalaik6965 3 жыл бұрын
@@shakthic6543 t5
@tharaniveth7292
@tharaniveth7292 2 жыл бұрын
அருமை அண்ணா . . அருமை . . .
@lifecrustvlogs
@lifecrustvlogs 6 жыл бұрын
became a big fan of Seeman sir after hearing this speech.
@sampathmuniswamy499
@sampathmuniswamy499 3 жыл бұрын
Yes brother..... There are lot more mind blowing and firing videos of great leader seeman ... Kindly watch and pls support him and share with ur friends and relatives too....
@sanjumistaker9041
@sanjumistaker9041 2 жыл бұрын
I became a big grinder of. See ma an purichida puriyalaya
@pratheeshkumarr2227
@pratheeshkumarr2227 5 жыл бұрын
நம் நாட்டுக்காக உழைக்கும் மாபெரும் மனிதன் இவ்வளவு நேரம் பேசியும் தண்ணீர் கூட குடிக்கவில்லை இதிலே தெரிய வேண்டாமா அவர் நம் நாட்டையும் மக்களையும் எவ்வளவு நேசிக்கிறார் என்று நம் நாடு எப்படி வளர வேண்டும் நம் நாட்டு மக்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்று சொல்லித் தரும் ஒரே மனிதன் இல்லை ஒரே தலைவன் அண்ணன் சீமான் வேற எந்த அரசியல்வாதியும் சொல்லித்தராத சமூக நீதி 👍👍👍
@parimalgopal8792
@parimalgopal8792 Жыл бұрын
Ll
@adaikalasamyanthonisamy3513
@adaikalasamyanthonisamy3513 3 жыл бұрын
தன்மான ௨ணா்வற்ற மக்களுக்கு தன்மான ௨ணா்வை ஏற்படுத்தக்கூடிய ௨ண்மையான விளக்கத்தை ஒவ்வொ௫வ௫ம் கேட்டுணரவேண்டும்.
@djprakash4459
@djprakash4459 3 жыл бұрын
நன்றி redpix 👍🏼
@tamiltamilan4489
@tamiltamilan4489 3 жыл бұрын
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை..
@aravinthkumar4167
@aravinthkumar4167 6 жыл бұрын
pls put vote to ntk for some development, because we just polluted our tamilnadu for 50years
@rubykilon5398
@rubykilon5398 Жыл бұрын
P
@lenusantoniraj5856
@lenusantoniraj5856 2 жыл бұрын
நமது தமிழ் பாடநூல்களில் நமது முன்னோர்கள் வரலாறு நான் படிக்கவில்லை அப்படி தமிழனின் முன்னோர்கள் வரலாறு செய்யுள் பகுதி மட்டுமே இருந்தது பாடமாக கொடுக்கவில்லை வரலாறு புத்தகம் அப்படி தான் ‌இருந்தது தமிழ் வரலாற்று பாடநூல்களில் நமது முன்னோகளை விட்டு விட்டு கஜினி முகமது மௌரிய மன்னர்கள் தெனாலிராமன் இப்படி நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மறைத்து விட்டார்கள்
@jmrafiq348
@jmrafiq348 3 жыл бұрын
எத்தனையோ தலைவர்களை நம்பி வாக்களித்தோம் கண்டிப்பாக நாங்கள் ஏமாறவில்லை மாறியிருக்கிறோம் பதப்படுத்தப்பட்டுள்ளோம். நாம் தமிழர்.
@sriramsriram7123
@sriramsriram7123 3 жыл бұрын
Super thalaiva
@senthilnathan2688
@senthilnathan2688 6 жыл бұрын
Watch 29:00 ....Its World BIO War... In simple tamil ... hats off
@arulmoorthi-1877
@arulmoorthi-1877 3 жыл бұрын
Corona virus in 2019
@lenovohello7873
@lenovohello7873 2 жыл бұрын
P
@SureshBabu-pv9de
@SureshBabu-pv9de 3 жыл бұрын
Sorry the leader... I have no words to appreciate you...wish you long live and let your fight win my best wishes....to you and your knowledge's. I salute you ..
@vickyt9402
@vickyt9402 3 жыл бұрын
தலைவன்.. வெற ரகம் பாத்து உஷாரு...🔥🔥🌋
@9786367971
@9786367971 6 жыл бұрын
சிந்தனை சிற்பி
@jeevendrankumar6126
@jeevendrankumar6126 6 жыл бұрын
Naam thamizhar
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
அருமையான பேச்சு 👌👌👌 நாம் தமிழர் .
@Gurudinesh04
@Gurudinesh04 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா நீங்கள் கொடுத்த தலைப்பில் தான் பயனுள்ள எழுச்சிக்கு தேவையான மற்றும் அதிக விழிபுணர்வு மிகுந்த சீமான் காணொலி பார்க்க முடித்தற்கு . . . .
@manickamudesh3784
@manickamudesh3784 2 жыл бұрын
நீ எப்ப வருவியோ அப்பொழொதுதான் பூமி 👌👍🙏🙏👌👍🙏
@yobublackstone5811
@yobublackstone5811 Жыл бұрын
Naam tamilar nambaaa
@japanexpress1517
@japanexpress1517 3 жыл бұрын
அருமையான உரை
@shahadalsulaim623
@shahadalsulaim623 6 жыл бұрын
Naam tamilar
@YESMediavideos
@YESMediavideos 6 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtqfdq1qttnep58.html
@mookkantvel6840
@mookkantvel6840 3 жыл бұрын
Very good
@JACKIE19220
@JACKIE19220 3 жыл бұрын
Naam thulukkan
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
Kathi kapaidan
@musicallegend8732
@musicallegend8732 6 жыл бұрын
Love u anna soon your cm
@bharathib7724
@bharathib7724 3 жыл бұрын
நம்மாழ்வார் வாரிசு
@ganeshkuttanganeshkuttanem4578
@ganeshkuttanganeshkuttanem4578 2 жыл бұрын
Nice anna 🙏🏾🙏🏾🙏🏾
@vairamsv
@vairamsv 6 жыл бұрын
One day can change Everything
@rajkumar9165
@rajkumar9165 6 жыл бұрын
இவர் பேசும்போது மட்டும் இவ்ளோ ad போடுறீங்க ஏன்டா
@manoharanperumal4919
@manoharanperumal4919 3 жыл бұрын
Because lot of people watching this video.... That's the reason more advertisement
@karthickm745
@karthickm745 3 жыл бұрын
Dai yaruda Nee Nanga Vera Leval da Veeran Da
@sathishkathirvel3028
@sathishkathirvel3028 2 жыл бұрын
17:39 sema
@chandran4319
@chandran4319 3 жыл бұрын
Super message Bro 👍👍👍👍👍👍
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி தங்கைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@thangarajumadhavan756
@thangarajumadhavan756 6 жыл бұрын
தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு என சட்டம் இயற்றப்பட வேண்டும்.
@renukadevipalanisamy3397
@renukadevipalanisamy3397 6 жыл бұрын
Your speach reflect Our Heart Pain sir, You are the only hope to save our Nation, We already SUPPORT you sir. Thank you
@padmashiniselvaraj2654
@padmashiniselvaraj2654 2 жыл бұрын
This is your one of the standard speeches. No doubt good future waiting for u.
@gunaseelivadivel2779
@gunaseelivadivel2779 3 жыл бұрын
🙏நாம் தமிழர் 🙏
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
Wow very well said about clean india … Clean india is not about cleaning the garbage it’s about how to avoid people putting the garbage , the only way to clean india is by educating people and remove poverty so that they won’t pollute any place at any time … ur thought process is great don’t know how many of them are understanding it ..
@appu149
@appu149 6 жыл бұрын
தமிழா! இது உனக்கான இறுதி வாய்ப்பு.குவாடருக்கும், பிரியாணிக்கும் கைஏந்தினால் ஐயோ என்று போவாய்!
@user-zl4fy4pu9r
@user-zl4fy4pu9r 3 жыл бұрын
Super
@profanbalaganchinnaiah2763
@profanbalaganchinnaiah2763 3 жыл бұрын
சீமான் பிஜேபி க்கு support பண்ணாமல் இருந்தால், இவருக்கு சில mla கிடைக்க வாய்ப்பு உள்ளது, இல்லையேல் ???????
@balun872
@balun872 3 жыл бұрын
@@profanbalaganchinnaiah2763 BJPக்கு Supportஆ? ஆதாரம்?
@durgaramesh3104
@durgaramesh3104 3 жыл бұрын
நீங்க முதல்வர் ஆக வேண்டுமென்று பிராத்திக்கிறேன்...உங்க சக்தி ஓங்குக...வெல்க...தபால் ஓட்டு உங்களுக்கு செலுத்திவிட்டேன் சீமான் அவர்களே...
@Abudhahir_channel
@Abudhahir_channel 2 жыл бұрын
நீங்கள் உரையாற்றிய அதில் நாட்டுக்கு நன்மைகளைப் பற்றியே பேசி உள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்திகள் என் போல் தமிழர்கள் என்று உணர்வார்கள் தெரியவில்லை புரிந்து கொண்ட அடுத்த வினாடியே தங்களின் ஆட்சி அமையும் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ( அ.அபுதாகிர் )
@krithikbhavithra3947
@krithikbhavithra3947 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி அபுதாபி கும்பகோணம் உண்மையான தொண்டன் sekaran
@vinoliyavinoliya8847
@vinoliyavinoliya8847 3 жыл бұрын
இனப்பற்றும் மொழி பற்றும் உள்ள ஒரே நபர் சீமான் மட்டும் தான்
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
Naam Thamizhar intha dravida pandigalaijum saguni indiavaijum oliga vote Naam Thamizhar
@kingvijay4762
@kingvijay4762 6 жыл бұрын
kzfaq.info/get/bejne/gtCqjKxj3c7XoaM.html full video annan dillepan dmk admk vck mdmk munchaijil kari puzinar
@pazhanikamal9258
@pazhanikamal9258 6 жыл бұрын
naam tamizhar
@atgvet1889
@atgvet1889 6 жыл бұрын
PAZHANI KAMAL , தகப்பன் என்ன பெத்தவான், தலைவன் என் இரத்தவன் ஆக இருக்கனுமாம்ல, குடும்பம் வேற நாடு வேற....
@MrBujukutty
@MrBujukutty 5 жыл бұрын
Pop
@user-px2bx5ju8n
@user-px2bx5ju8n 3 жыл бұрын
100% உண்மை
@venkatachalamk8331
@venkatachalamk8331 2 жыл бұрын
True dear seeman Nam adimaikal When man thamilar comes To power So many people engineers Doctors and common men Will back Seeman
@SakthiVel-ul6fi
@SakthiVel-ul6fi 6 жыл бұрын
புரிந்தவன் பிழைப்பான்..... நாம் தமிழர்💪
@pandiaraj6424
@pandiaraj6424 3 жыл бұрын
Iraivan ungalukku arul puriya vendukiren seeman sir
@ranin5108
@ranin5108 3 жыл бұрын
உயிர் காக்க ஒன்று சேர்வோம்
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
Katchigal Kelvigal: Seeman (Naam Tamilar Katchi)
37:15
PuthiyathalaimuraiTV
Рет қаралды 1,7 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН