Seemantham வளைகாப்பு ஏன் செய்யவேண்டும்?

  Рет қаралды 13,645

Astro B Rajan

Astro B Rajan

3 жыл бұрын

வளைகாப்பு செய்யவேண்டிய முறை விளக்கப்பட்டுள்ளது.

Пікірлер: 86
@syes7281
@syes7281 8 күн бұрын
பூனல் கல்யாணத்தின் போது போடுவது மிக வெட்கக்கேடான செயல் மிகச் சரியான வயது 7, 9,11
@vijayabharathi6006
@vijayabharathi6006 2 жыл бұрын
Great 🙏🙏🙏👍👍
@Saravananssaravana
@Saravananssaravana 3 жыл бұрын
Prasannam podunga ayya
@anuvicky4593
@anuvicky4593 3 жыл бұрын
Sir chithurai la panalama
@balaanu3271
@balaanu3271 2 жыл бұрын
Valakappu Aani matham karthikai natchathiram la valakappu pannalama aiyya
@zenithenterprises7266
@zenithenterprises7266 2 жыл бұрын
Ayya 1 St baby .8 month last iypasi la valaikappu podalama
@Nirmalnskumar
@Nirmalnskumar 2 жыл бұрын
8th month valaikaapu seyalama Sir. Please tell me
@gayathrisundarraj
@gayathrisundarraj 9 ай бұрын
sir en nathunar, kulitha masam maasi, aana doctor soldra masam panguni, ippo aippasi la pandradha illa karthigai la valagappu vekkiradha sir?
@priyasekar3818
@priyasekar3818 Жыл бұрын
Panguni masam valaikappu pannalama
@manimegalaim8588
@manimegalaim8588 2 жыл бұрын
Ayya pankuni 14 maathavidai ninrathu...9 month eppudi kanakiduvathu.. valaikaapu eppoluthu seiya vendum
@thineswariganeson445
@thineswariganeson445 Жыл бұрын
Aiyaa.. Aadi maasathule valaikappu seiyellama
@syes7281
@syes7281 8 күн бұрын
ஐயா வளைகாப்பு ஐந்தாம் மாதத்தில் செய்தால், சீமந்தம் எந்த மாதத்தில் செய்ய வேண்டும்,? எந்த மாதத்தில் செய்வது சிறந்தது?
@shobipsps
@shobipsps 2 жыл бұрын
முதல் குழந்தைக்கு 7 வது மாதம் தை மாதம் வளைகாப்பு செய்யலாமா
@senthildheiva5950
@senthildheiva5950 2 жыл бұрын
ஐயா எனக்கு 5 மாதம் நடக்கிறது மருந்து கொடுக்கும் விழாவில் 5 பேர்தான் செய்ய வேண்டுமா அல்லது அதற்கு மேலும் செய்யலாமா.
@mangais881
@mangais881 9 ай бұрын
9 month Margazhli month la panalama sir???
@priyaviswalingam1004
@priyaviswalingam1004 Жыл бұрын
Valaikappu 7 , 9 th month is based on tamil month or English month calculation
@AstroBRajan
@AstroBRajan Жыл бұрын
based on tamil month
@dharchanayuvaraj2508
@dharchanayuvaraj2508 3 жыл бұрын
Ayya ....enaku eppo 4 masam nadakuthu....march 10 kadaiseya kulucha nal ....enaku thulam rasi suvathi natchathiram ....endha masam valaikappu seiyyalam .... Enga kula valakkapadi 7 masam seivanganu solranga ....ana puratasi masam valaikappu seiyya kudathunu solranga.....so nenga solunga Ayya endha masam seiyyalam
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
7 வது மாதம் புரட்டாசியில் வந்த்தால், தாராளமாக வளைகாப்பு செய்யலாம். மாதம் எண்ணிக்கைதான் கணக்கு.
@ranaranjith1564
@ranaranjith1564 2 жыл бұрын
7th month.kovila valakapu seiyalama?endha kovila podalam?
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
Yes you can do bangles ceremony in 7 th month
@zenithenterprises7266
@zenithenterprises7266 2 жыл бұрын
AyyA 7 month purattasi poda mudiyatha nilamai..9 karthigai matham 20 date ku apram than supamugurtham eruku...adhuka erunthu 25 days la delivery date...so 8 month last la karthigai pirapatharku 2 naal munnadi pannalaama solluga ayya
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
No problem, do it in ayippasi.
@muthulakshmisekar1593
@muthulakshmisekar1593 3 жыл бұрын
Vanakkam 🙏 sir Friday la valaikappu seiyalama
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
நாள் நன்றாக இருந்தால் செய்யலாம்.
@saipavi4358
@saipavi4358 2 жыл бұрын
sir...pengal pirantha mathathil valaikapu seiyalama? sir please sollunga
@vairasundarg3515
@vairasundarg3515 5 ай бұрын
I have the same doubt. Pls answer if you know this.
@leenasblendthetrend3146
@leenasblendthetrend3146 3 жыл бұрын
Pavurnami annaiki seiyalama?
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
செய்யக்கூடாது
@bharathiraja3621
@bharathiraja3621 3 жыл бұрын
Aadi masam valaikappu podulama.
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
செய்யலாம்.
@mageshp3026
@mageshp3026 3 жыл бұрын
Iya Thai matham valaikappu seiyalama 7 th month
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
Yes you can do it.God blesses both mother and baby
@priyakaruppasamy2366
@priyakaruppasamy2366 2 жыл бұрын
Sir puratachi month 7valakaappu seiyalama sir
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
Yes you can do in purattasi month
@karuppayeea1705
@karuppayeea1705 3 жыл бұрын
Ayya aani Wednesday 9 valaikaapu pannalaam ah?
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
அன்று காலை மணி 6 முதல் 7க்குள் செய்யலாம்.மேஷ ராசியில் பிறந்த பெண்ணிற்கு அன்று செய்யக்கூடாது.
@sanmathinagaraj
@sanmathinagaraj 2 жыл бұрын
5th month la valaikappu panalama ayya
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
செய்யலாம்.
@priyadharshini.b074phy6
@priyadharshini.b074phy6 2 жыл бұрын
5monthla pannalama sir
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
செய்யலாம்
@thinus9164
@thinus9164 2 жыл бұрын
Sir puratasi maatham valaikapu vaikalama
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
செய்யலாம்.
@nivethaprabu8175
@nivethaprabu8175 3 жыл бұрын
Ayaa 8 avatu masam panalama
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
do it at 9 month
@sowmes2723
@sowmes2723 2 жыл бұрын
8vadhu matham valaikappu seiyalama
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
ஒற்றை படை மாதத்தில் செய்யவும்.
@vithiyac298
@vithiyac298 2 жыл бұрын
Sir.. First baby 9th mnth la valaikapu vaikalama
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
Yes you can do it in 9th month
@ranjithau8840
@ranjithau8840 3 жыл бұрын
Chithirai month thei pirai la valaikappu seiyalama ayya????
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
வளை காப்பு செய்யலாம் .வளர்பிறையில் செய்யவும்
@ranjithau8840
@ranjithau8840 3 жыл бұрын
@@AstroBRajan 9th month valaikaappu Seiyalama ayya????
@juanazzcuteness
@juanazzcuteness 3 жыл бұрын
Ayya July 25 aadi masam 9 thethi endha timing nala neram 9 masam seemantham seita
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
காலை 7 am to 8 am or 11 am to 12 pm
@lvraghavan1987
@lvraghavan1987 3 жыл бұрын
ஐயா, மனைவி நட்சத்திரம் சதயம். இந்த வருடம் செப்டம்பர் 19 சீமந்தம் செய்யலாமா.
@sathanas9631
@sathanas9631 3 жыл бұрын
Same doubt . Ple any one can reply me
@thalapathyentertainmentqui3222
@thalapathyentertainmentqui3222 3 жыл бұрын
Aani 6,7 valakapu pannalama
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
ஆனி 7 செய்யலாம்.சந்திராஸ்டமம் இல்லாமல் பார்த்துக்கோள்ளவும்
@saipavi4358
@saipavi4358 2 жыл бұрын
sir na sithirai mathathil piranthen ....enaku sithirai mathathil valaikapu seiyum murai varuthu pannalama sir sollunga please please
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
yes you can do in chithirai matham
@saipavi4358
@saipavi4358 2 жыл бұрын
@@AstroBRajan thank you sir
@ranaranjith1564
@ranaranjith1564 2 жыл бұрын
Thulam rasi Swathi natchathiram.october 8 th valakapu seiyalama?7th month idhu
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
yes you can do it.
@ranaranjith1564
@ranaranjith1564 2 жыл бұрын
@@AstroBRajan thank u so much for reply sir.
@thilagasiga3717
@thilagasiga3717 3 жыл бұрын
ஏழாவது மாதம் எப்படி கணக்கு எடுப்பீர்கள் ஐயா? தலைக்கு குளித்தமாதம் அதிலிருந்து கணக்கா அல்லது அடுத்த மாதம்கணக்குஎடுப்பதா தெறியவில்லை ஐயா சொல்லுங்கள் ஐயாpls
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
எந்த மாதத்தில் மாத வீடாய் நின்றதோ அந்த மாதத்தையும் சேர்த்து கணக்கிடவும்
@oblivignesh7188
@oblivignesh7188 3 жыл бұрын
மிக்க நன்றி . இந்த புரட்டாசி மாதம் இரண்டு அம்மாவாசை இருக்குறது . இது ஏழாவது மாதம். இந்த மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா ?
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
வளைகாப்பு என்பது மாத எண்ணிக்கையின் அடிப்படையில் நடத்தப்படுவது.7வது மாதம் இந்த புரட்டாசியில் வந்தால் தாராளமாக செய்யாலாம்.இதற்கு தோசம் இல்லை.
@oblivignesh7188
@oblivignesh7188 3 жыл бұрын
@@AstroBRajan Thank you sir..
@trendingkilladi7902
@trendingkilladi7902 3 жыл бұрын
Aaavani maatham valaikapu seiyalama...nallatha
@vidhyaveeramalai7926
@vidhyaveeramalai7926 3 жыл бұрын
7&9 இரண்டு தடவை வளைக்காப்பு பண்ணலாமா ஐயா
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
It can't be done two times
@vidhyaveeramalai7926
@vidhyaveeramalai7926 3 жыл бұрын
Thank you sir
@Rajkumar-hq1gg
@Rajkumar-hq1gg 2 жыл бұрын
ஐயா ஆடி மாதம் வளைகாப்பு நடத்தலாமா ஆடி மாதம் 7மாதமாக வருகிறது
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
yes you can do it.
@mdhanujasri8856
@mdhanujasri8856 2 жыл бұрын
Ayya, na 7 month pregnant ah iruka.... yennaku valaigapu pananum nu assai ahna mamiyar vetula valakam Ela nu soluraga...... valaigapu pana ketathu nadakum nu soluraga..... valakam Elana seiyakudatha aaya....seithal ethavathu aaguma......
@AstroBRajan
@AstroBRajan 2 жыл бұрын
வளை காப்பு செய்வது மிகவும் நல்லது.குழந்தைக்கு ஆயுள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் வழக்கம் இல்லை என்றாலும்,வளைகாப்பு செய்வதால் தவறில்லை.
@mdhanujasri8856
@mdhanujasri8856 2 жыл бұрын
Nandri ayya...😊
@kokilamthangavel8061
@kokilamthangavel8061 3 жыл бұрын
எனக்கு 7 மாதம் மார்கழி வருகிறது அதில் வளைகாப்பு செய்யலாமா இல்லை 6 மாதம் கார்த்திகை ல செய்யலாமா
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
வளை காப்பு, மாத எண்ணிக்கையின் அடிப்படையில் செய்வது, எனவே 7மாதம் மார்கழி யில் வந்தால், தாரளமாக செய்யலாம். தோசம் இல்லை.
@kokilamthangavel8061
@kokilamthangavel8061 3 жыл бұрын
@@AstroBRajan thank u sir
@leenasblendthetrend3146
@leenasblendthetrend3146 3 жыл бұрын
Sir, Viyazhakizhama aani 10, barani natchathiram, valaigappu pannalama?
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
செய்யக்கூடாது
@velankannikani7260
@velankannikani7260 3 жыл бұрын
தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா ஐயா
@AstroBRajan
@AstroBRajan 3 жыл бұрын
வளர் பிறையில் செய்யவும்
@velankannikani7260
@velankannikani7260 3 жыл бұрын
ஜோசியர் தேய்பிறையில் குறித்து கொடுத்திருக்கிறார்கள் என் நட்சத்திரப்படி அந்த நாள்தான் நல்ல நாள் என்று சொல்கிறார்கள் நடத்தலாமா ஐயா
Do's and Don'ts In  Aadi Month
8:28
Harikesanallur venkatraman
Рет қаралды 304 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 50 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 550 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Brahmins Valaikaappu procedures
21:08
Amman Arul Krishnan N Iyer
Рет қаралды 17 М.
Think Bigger, You will active it.
20:34
Nagarajan Vaitheeswaran
Рет қаралды 87
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 50 МЛН