Senthamizh Selvan Movie Songs | Koodu Enge Thedi Video Song | Prashanth | Sivaranjani | Ilayaraja

  Рет қаралды 1,734,347

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

6 жыл бұрын

Koodu Enge Thedi Video Song from Senthamizh Selvan Tamil Movie on Pyramid Glitz Music. Senthamizh Selvan ft. Prashanth and Madhubala in lead roles. Music composed by Ilayaraja, Directed by Manoj Kumar, Produced by MSV Murali under the banner Shree Vijayalakshmi Movieland. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Koodu Enge Thedi
Singers: SP Balasubrahmanyam, KS Chithra
Lyrics: Vaali
Music: Ilayaraja
Director: Manoj Kumar
Release Date: 12 August 1994
Senthamizh Selvan also stars Mohan Natrajan, Sivaranjani, Sujatha, Vijayakumar, Chandrasekhar, Senthil and Charle.
Click here to watch:
Kannethirey Thondrinal Tamil Movie Songs - • Kannethirey Thondrinal...
Enga Thambi Tamil Movie Video Songs - bit.ly/2B5WxH2
Kalluri Vaasal Tamil Movie Songs - bit.ly/2B4mBTa
Arjuna Tamil Movie Songs - bit.ly/2CikiNM
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 235
@user-bn7ng8nv4q
@user-bn7ng8nv4q Жыл бұрын
😭😭😭 என் சோகமே என்றும் என்னோடு தான் எந்தன் சுமைதாங்கி என்னாளும் நான் தானையா 😭😭😭
@Madhu-xf4le
@Madhu-xf4le Жыл бұрын
ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல...... Favourite lyrics 👌🏼🥺🚶🏻‍♂️
@sivakarthikeyan77
@sivakarthikeyan77 5 ай бұрын
😢😢
@kanyakumarisoul1375
@kanyakumarisoul1375 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு வித வலியினை உணர்ந்தேன்
@VijayRasigai48
@VijayRasigai48 Жыл бұрын
Yes😢
@MALAM-um1tv
@MALAM-um1tv 7 ай бұрын
Yes your right
@user-tn2xl5kv1d
@user-tn2xl5kv1d 3 ай бұрын
❤❤❤❤❤❤
@silmiyasilmiya9937
@silmiyasilmiya9937 Ай бұрын
Yes
@mythili3160
@mythili3160 3 ай бұрын
2024 yarrulam kettutu irukinga 😔😔😔
@sthuvaraj6008
@sthuvaraj6008 18 күн бұрын
Na ❤😂
@premav2430
@premav2430 Жыл бұрын
செல்போன் இல்லாத கடிதங்களில் வாழ்ந்தோம்
@mathivathanisrikumar6866
@mathivathanisrikumar6866 Жыл бұрын
அந்த தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே , இங்கு யாரும் அநாதைகள் இல்லை ❤.
@subramaniyanmurugan1798
@subramaniyanmurugan1798 2 жыл бұрын
இவரும் ஒரு நல்ல நடிகர்
@sajasaja7596
@sajasaja7596 Жыл бұрын
இந்த பாட்டு சூப்பர். இந்த தயாரிச்ச பாட்டு அவர்களுக்கு ரொம்ப நன்றி
@br5655
@br5655 Жыл бұрын
இந்த மாதிரியான பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@premav2430
@premav2430 Жыл бұрын
நாங்க எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.ஏன் என்றால் நாங்க வாழ்ந்த காலம் அப்படி என் வயது 49
@nagadevi601
@nagadevi601 6 ай бұрын
😊😢😢
@KasiPandi-lw3no
@KasiPandi-lw3no 3 ай бұрын
அது ஒர பொற்காலம்
@user-cd2jp7ip2o
@user-cd2jp7ip2o 13 күн бұрын
My age 70
@skshanmugafencing3928
@skshanmugafencing3928 6 күн бұрын
My age 40
@ytsharmi8709
@ytsharmi8709 Жыл бұрын
மனதை உருக்கியது பாடல்.
@jayachandran7322
@jayachandran7322 Жыл бұрын
Spb ரொம்ப அருமையாக பாடி யிருக்கார்.
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er Жыл бұрын
மனதின் வலி உணர்த்தும் பாடல் வரிகள்... 💔💔💔
@vanithamanivanithamani7247
@vanithamanivanithamani7247 Жыл бұрын
என் சோகமே என்றும் என் நோடுதான் எந்தன் சுமை தங்கி எந்நாளும் நான் தாணைய
@rajuanju728
@rajuanju728 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு விதமான வலி...😔😔😔
@faslyfasly5639
@faslyfasly5639 2 жыл бұрын
Unmata
@faslyfasly5639
@faslyfasly5639 2 жыл бұрын
Unmata bro
@MathiazhaganMathi-nn8oq
@MathiazhaganMathi-nn8oq 11 ай бұрын
yes bro
@user-rp6mc5jf5k
@user-rp6mc5jf5k 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள் சூப்பர்
@sahadevan5695
@sahadevan5695 3 жыл бұрын
Semma voice to spb Sir and chitra mam thanks.
@PriyaT-rf3wk
@PriyaT-rf3wk Жыл бұрын
இந்த பாடல் வரிகள் அருமை, அதற்கேற்ற துணை அமைந்தால் சொர்க்கம்.
@prakashppprakashpp8095
@prakashppprakashpp8095 9 ай бұрын
Super nanba
@musthakalim5110
@musthakalim5110 3 ай бұрын
Super
@archanaarchana1714
@archanaarchana1714 24 күн бұрын
💙🖤 En sogame enrum ennodutha.....😭😭 Miss you En Uyire KA 🖤💙😭😭😭😭
@PoovasanthiPoovasanthi
@PoovasanthiPoovasanthi Жыл бұрын
05.09.22 Ennoda My life partner Divya death day...என்றும் உன் நினைவுகளுடன் என் பயணம் தொடரும்....😭😭😭😭😭😭😭
@MuhammadAslam-cr1ji
@MuhammadAslam-cr1ji 9 ай бұрын
enna nadantha
@muthaiyap697
@muthaiyap697 8 ай бұрын
Bro 😢
@sarosaravanan
@sarosaravanan Ай бұрын
Enna achi
@santhansanthu1736
@santhansanthu1736 26 күн бұрын
😭😭
@sekar0219
@sekar0219 4 жыл бұрын
வரிகள் அனைத்து வலிகளை கொண்டது....☹️☹️
@arunkarthiarunkarthi9908
@arunkarthiarunkarthi9908 3 жыл бұрын
ஆர் என்
@silam.......
@silam....... 11 ай бұрын
மனதை வறுடும் பாடல்❤❤❤
@dhivyadhivya2472
@dhivyadhivya2472 4 жыл бұрын
Favorite song
@rasiyabalachandhiran3598
@rasiyabalachandhiran3598 7 ай бұрын
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே...❤
@muruganavinash1714
@muruganavinash1714 4 жыл бұрын
One of the my best song Top star Prashanth
@SivaArjun-kx4pc
@SivaArjun-kx4pc Жыл бұрын
Rendu ullangal alai payuthe inge. Cute lines lovers and couples💛💚💙
@adhamb6708
@adhamb6708 4 жыл бұрын
Beautiful song
@lognathan8234
@lognathan8234 2 жыл бұрын
அழகான பாடல்
@kaviyakaviya2894
@kaviyakaviya2894 4 жыл бұрын
Entha songa ah kettale yannoda love life than nabagam varuthu .I love my love life 😆😆😆
@suganyasuganya7960
@suganyasuganya7960 3 жыл бұрын
Yenakku than sister
@deebadeebat4377
@deebadeebat4377 8 ай бұрын
வரிகள்.எல்லாமே.அருமை.
@sivankalaisivankalai6330
@sivankalaisivankalai6330 2 жыл бұрын
அருமையான படல்
@revathidevi7755
@revathidevi7755 Жыл бұрын
Semma
@666entertainmentproduction3
@666entertainmentproduction3 4 жыл бұрын
Love to song ❣️❣️💙
@premKumar-uf1zq
@premKumar-uf1zq 5 ай бұрын
காதல் திருமணம் செய்த பிறகு தான் காதலித்த பெண்ணை கைபிதாதான்இதுதானாஉன்மையானகாதல்❤❤❤❤❤❤❤😢😭😭😭😭😭 RB❤Love you mama ❤❤❤❤😂
@KumarKumar-ji5st
@KumarKumar-ji5st 4 жыл бұрын
Very feeling this song
@ramusellakannu4272
@ramusellakannu4272 9 ай бұрын
அருமையான பாடல் ❤❤❤❤வரிகள்
@muthuraman2525
@muthuraman2525 4 жыл бұрын
Super hero
@sowmisekar8319
@sowmisekar8319 2 жыл бұрын
Wow semma song
@sarathabisaraths3973
@sarathabisaraths3973 Жыл бұрын
My fve ❤❤ song🎵🎵🎵🎵🙂🙂
@smtransportssm4718
@smtransportssm4718 3 жыл бұрын
Voice great
@durgasakthi4219
@durgasakthi4219 9 ай бұрын
My all time fev song 🎧 yanakku song kettale alugaya varuthu
@yazhisai922
@yazhisai922 4 жыл бұрын
சிறந்த வரிகள்
@mohamednasuhar7671
@mohamednasuhar7671 Жыл бұрын
கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயாடி பெண்னாக கூரி
@mukeshmmukesh3590
@mukeshmmukesh3590 3 жыл бұрын
Supper🥰🥰🥰
@balamurugan1674
@balamurugan1674 4 жыл бұрын
I love this song❤❤❤💞💞💞💞
@manivannan358
@manivannan358 5 жыл бұрын
i love this my pavarit song
@RanjithKumar-wd1fp
@RanjithKumar-wd1fp 5 жыл бұрын
I love my songs
@subalakshmi2026
@subalakshmi2026 2 жыл бұрын
அனைத்து வரிகளும் மரண வலிகளைத் தரக்கூடியது😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 Жыл бұрын
ராெம்ப பாதிக்கபட்டீங்களாே சுபா லக்ஸ்மி
@paheeradhan4535
@paheeradhan4535 Жыл бұрын
உண்மை காதல் வலி உணரும் இந்த பாடல்
@gowrybalan
@gowrybalan Жыл бұрын
@@paheeradhan4535 6
@gowrybalan
@gowrybalan Жыл бұрын
@@paheeradhan4535 hbg
@muthu1234-ij7kz
@muthu1234-ij7kz Жыл бұрын
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
@anandsudha8947
@anandsudha8947 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த, பா டல்
@jothikarpaga7926
@jothikarpaga7926 Жыл бұрын
Super
@SathishKumar-cg3hx
@SathishKumar-cg3hx 3 ай бұрын
பல முறை கேட்ட பாடல் மிக அருமையான பாடல்
@veeramanikkam90
@veeramanikkam90 8 ай бұрын
Enakku Romba putikum Entha song naa oru naalaiku 2 thadavai keppan ❤
@veeramanikkam90
@veeramanikkam90 8 ай бұрын
Veera kasthuri
@remnathraji873
@remnathraji873 11 ай бұрын
இந்த பாடலுக்கு உயிர் இசை
@vallimayilmayil4985
@vallimayilmayil4985 4 жыл бұрын
Spr song
@othanush2546
@othanush2546 4 жыл бұрын
super song
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 15.6.2023
@vimalag7857
@vimalag7857 4 ай бұрын
என் சோகமே என்றும் என்னோடு தான் என் சுமைந்தாங்கி எந்நாளும் நான்தானய்யா 😇💔
@AbiAbi-sh7bc
@AbiAbi-sh7bc 4 жыл бұрын
Semma song
@sajasaja7596
@sajasaja7596 Жыл бұрын
Hi
@elayaraja8436
@elayaraja8436 Ай бұрын
Abi ❤❤❤
@yashika2562
@yashika2562 4 жыл бұрын
Supper
@mmanikandanmmanikandan8376
@mmanikandanmmanikandan8376 3 жыл бұрын
Super
@HassanHassan-vb3we
@HassanHassan-vb3we Ай бұрын
என் காதலி ‌நியாபகம் வருது ...
@cyclesexipiriment8523
@cyclesexipiriment8523 2 ай бұрын
என் சோகம் என்றும் என்னோடுதான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🌹❤
@roseartandcraft6301
@roseartandcraft6301 10 ай бұрын
This is feel 😢 ❤ song 😘😘😘
@user-wq4pm7cq6u
@user-wq4pm7cq6u 9 ай бұрын
Kaathal valikal 90s kid's mattum puriyum
@user-xe9xt1ej4i
@user-xe9xt1ej4i 5 ай бұрын
Yanakku romba pudikkum Tq
@ranirani8583
@ranirani8583 Жыл бұрын
என் சோகமே என்றும் என்னோடு தான். எந்தன் சுமைதாங்கி எந்நாளும் நான்தானையா😭
@user-nz8ee5oz3z
@user-nz8ee5oz3z 7 ай бұрын
My favourite song.❤❤❤
@parimanansk6941
@parimanansk6941 4 жыл бұрын
Raja sir is always mesmerizing
@kasiraman.j
@kasiraman.j 8 ай бұрын
Also msv sir on tunes🙏😍
@vikramvishnu8834
@vikramvishnu8834 2 жыл бұрын
Marakka Mudiyatha Ninaivugal.......
@SharmilaS-lk2uj
@SharmilaS-lk2uj Ай бұрын
En ithayathi nindra padal I like you song
@karthinkpriyakarthink1531
@karthinkpriyakarthink1531 8 ай бұрын
My, favourite song 😭😭😭😭😭
@user-tn2xl5kv1d
@user-tn2xl5kv1d 18 күн бұрын
My favourite song ❤❤❤ beautiful lyrics miss you sathis
@SivakumarSiva-rp3qo
@SivakumarSiva-rp3qo 26 күн бұрын
மை லவ் சாங்
@silambarasankuttyaa1513
@silambarasankuttyaa1513 4 жыл бұрын
Lovely song
@user-ow2ik1zn9j
@user-ow2ik1zn9j 2 күн бұрын
My favorite song❤
@kalkithangarasu6090
@kalkithangarasu6090 Ай бұрын
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ஆண் : கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று பெண் : காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன் உந்தன் சொல் கூட அது போல ஒன்று ஆண் : பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா பெண் : என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமை தாங்கி எந்நாளும் நான்தானய்யா ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே பெண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே பெண் : ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல ஆண் : அந்தத் தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே இங்கு யாரும் அனாதைகள் அல்ல பெண் : ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம் சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம் ஆண் : கீழ் வானிலே தோன்றும் விடி வெள்ளி போல் வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம் உண்டாகலாம் பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ஆண் : ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே ஆண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
@jathujathu1778
@jathujathu1778 3 ай бұрын
Nan 2k kid ennavo pannuthu intha song kekkum pothu kawalaya iruku 😢😢 melting lyrics voice sbp sir always king 👑 😢
@amjathajmal7779
@amjathajmal7779 8 ай бұрын
90 hits sad ❤❤song
@Punithaselvi-kl3qe
@Punithaselvi-kl3qe 19 күн бұрын
Super song ❤
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c Жыл бұрын
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤❤❤
@user-kk5iw2hm3i
@user-kk5iw2hm3i 26 күн бұрын
❤romba pudicha song I love song
@user-lc3br5sj4h
@user-lc3br5sj4h 7 ай бұрын
I love you uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu song
@BROKENvideotamil8482
@BROKENvideotamil8482 3 ай бұрын
Night time medicine 🤒🤕 இரவு நேர மருந்து 🤒🤕
@VijayVs-lw2us
@VijayVs-lw2us 5 ай бұрын
Super song enakku fav 😔😔😔
@Punithaselvi-kl3qe
@Punithaselvi-kl3qe 19 күн бұрын
Super song ❤😢
@kanmanid7323
@kanmanid7323 Жыл бұрын
Nice song
@thenmalai882
@thenmalai882 3 жыл бұрын
I like top star
@BalakrishnanThilagan-fh8cx
@BalakrishnanThilagan-fh8cx Ай бұрын
💖💖💖💖👌👌👌😍
@SheelaJ-ll2my
@SheelaJ-ll2my 3 ай бұрын
My favourite songe ❤
@user-rv5md7tm2s
@user-rv5md7tm2s 25 күн бұрын
Enakku lndha Song Romba Pidikkum.
@arasakumar3317
@arasakumar3317 8 ай бұрын
Super.song ❤
@srinivasang4396
@srinivasang4396 2 жыл бұрын
Sogamana song💔💔💔💔 super
@ragupathi4692
@ragupathi4692 17 күн бұрын
❤vv nice sang
@user-wz6ry2tu5p
@user-wz6ry2tu5p 4 ай бұрын
❤❤❤I. Love. this. Song
@carolinjothi6216
@carolinjothi6216 5 ай бұрын
super songs
@VijayKumar-jt3nq
@VijayKumar-jt3nq 9 ай бұрын
Vijayakumar.kodangipatti.super.
@RahathiAji
@RahathiAji Ай бұрын
அவனுடன் வாழ்தே அழகிய நினைவுகள் இந்தே பாடல் miss யூ 💔 my ramsin
@MeryMery-kr7bu
@MeryMery-kr7bu Ай бұрын
❤❤❤ I like song
@user-tn9bl8ic5u
@user-tn9bl8ic5u 23 күн бұрын
Miss u ❤❤
@user-tp2wo7zc8k
@user-tp2wo7zc8k Ай бұрын
I like the song
@user-lz8em8cb5r
@user-lz8em8cb5r 4 ай бұрын
My favourite song very nice
@srithapsetrandhamramkis4950
@srithapsetrandhamramkis4950 2 жыл бұрын
Reall life song
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 136 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,3 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 4,3 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 9 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 48 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 101 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 793 М.