Settaiyan Karthik With Velankanni & Saroja | Smile Settai | SK#4

  Рет қаралды 1,139,358

Smile Settai

Smile Settai

8 жыл бұрын

"Settaiyan Karthik" is an emotionally acclaimed show wherein Karthik establishes a personalized connect with wanderers on the roadside who have thousands of untold stories and innumerable pain behind their random and weird outlook.. Settaiyan Karthik brings out such real time stories with one kinda celebrity every week...
In this video, Settaiyan Karthik has interviewed Velankanni and Saroja , a beautiful pair living in the streets of chennai. Watch the video to know how to live your life at the best with what you have.. ..

Пікірлер: 2 600
@kannankannan-eu8qm
@kannankannan-eu8qm 6 жыл бұрын
கார்த்திக் வணக்கம் உங்கள் குழுவினர்க்கு வாழ்த்துகள்
@deepudevi2159
@deepudevi2159 5 жыл бұрын
முதன்முறையாக ஒரு மனிதனை பார்க்கிறேன் சூப்பர் கார்த்திக்
@nandhusrinandhu9227
@nandhusrinandhu9227 4 жыл бұрын
காதல் என்று கூறியவுடன் இவர்களின் முகத்தில் வந்ததே ஒரு அழகான "சிாிப்பு "......இது அல்லவா "காதல் "🤗🤗🤗🤗
@vijayr9969
@vijayr9969 5 жыл бұрын
நீதான்யா உண்மையான Hero...😍😍😍
@reetadharsh1536
@reetadharsh1536 5 жыл бұрын
நல்ல மனைவி நல்ல கணவர் நல்ல மனிதர்கள் அதிக பாசம் நிறைந்த கணவன் மனைவி கோடி கொடுத்தாலும் உங்க அன்புக்கு இணையாகாது இவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக நடத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@pavithrapavi6104
@pavithrapavi6104 5 жыл бұрын
Reeta dharsh avanga rendu perum daily night roadlaye drinks pannuvanga avanga nallavanga kidayadhu
@rahuloppo7629
@rahuloppo7629 5 жыл бұрын
கர்த்திஅணணா 👍🙏🙏🙏
@ithayanithya9000
@ithayanithya9000 5 жыл бұрын
Super bro♥
@dineshp8887
@dineshp8887 4 жыл бұрын
Reeta dharsh
@YaetikkuPottee
@YaetikkuPottee 7 жыл бұрын
அடேய்!! ஸ்மைல் சேட்டை பசங்களா உங்களுக்கு சாவே கெடயாது டா... தர்மம் உங்களை காக்கட்டும்!! நற்பணி தொடரட்டும்..
@tnsfah
@tnsfah 5 жыл бұрын
😭😭😭🙏🙏🙏🙏
@jallikattu7985
@jallikattu7985 5 жыл бұрын
Seema gi
@GopalGopal-ut2lw
@GopalGopal-ut2lw 5 жыл бұрын
Vivek deenadayalan super nanba
@karthikeyanj1983
@karthikeyanj1983 5 жыл бұрын
Super
@jasminevayolaroshlinev197
@jasminevayolaroshlinev197 5 жыл бұрын
கார்த்தி உன்னையும் உன் குழுவையும் பாராட்ட வார்த்தை இல்லை நண்பா... நீ நல்லாயிருக்கனும் கார்த்தி
@balar8872
@balar8872 4 жыл бұрын
SIR PLZ KARTHIK NUMBER IRUKUMA NA ROMBA MUYARCHI PANITEN MUIYALA
@ragupathi5845
@ragupathi5845 3 жыл бұрын
100 yr bro...
@jayamalathi3815
@jayamalathi3815 3 жыл бұрын
Karthik very nice man
@selvisuzi8899
@selvisuzi8899 Жыл бұрын
Exactly 💯
@kathiresharumugam871
@kathiresharumugam871 4 жыл бұрын
கார்த்தி நண்பா.. அவர்களை காரில் ஏற்றி கூட்டி செல்லும்போது, அவர்கள் முகத்தில் சந்தோசம் பார்க்கும்போது கண்ணீர் வந்துவிட்டது..
@jamalmohideen4992
@jamalmohideen4992 3 жыл бұрын
இதேபோல் நானும் அழுதேன்
@janarthananpanneerselvam4267
@janarthananpanneerselvam4267 7 жыл бұрын
மிகச்சிறந்த youtube தொகுப்புகள். இது விளம்பரதிர்காக இருந்துவிட கூடாது என்பது என் ஆசை.. வாழ்த்துக்கள் மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்து......
@pencilsomethingin6908
@pencilsomethingin6908 7 жыл бұрын
எனக்கு நடிகர்களை விட கார்த்தி மற்றும் குழுவினர் தான் பிரமிப்பாக தெரிகிறார்கள். ..
@cutevideocbe
@cutevideocbe 5 жыл бұрын
ROCKING BROTHERS yes❤️
@jkjagadeesh4394
@jkjagadeesh4394 5 жыл бұрын
Nice KARTHIK ji
@saiprasath9628
@saiprasath9628 5 жыл бұрын
Anna uma
@kumarkrish695
@kumarkrish695 4 жыл бұрын
😢😢😢😢😢🕋🌅💒♨️🤚
@kalaichelvithayalan9292
@kalaichelvithayalan9292 4 жыл бұрын
Cry guter jop
@mersalaswin674
@mersalaswin674 5 жыл бұрын
அவங்க கதையை கேட்கும் போது கூட ஒன்னும் தெரியல கடைசியாக அந்த பாட்டு கேக்கும் போது ஒரு மாதிரியா இருக்கு
@RajeshKumar-xp7io
@RajeshKumar-xp7io 5 жыл бұрын
ஏழைகளுக்கும் வாழ்க்கை உண்டு என்பதற்கு இதுவே சாட்சி
@chuttipayaankumudesh6443
@chuttipayaankumudesh6443 5 жыл бұрын
கோடீஸ்வரி என் ஓனர் பொண்டாட்டி கூட, இப்படி சிரித்தது இல்ல. இந்த பெண் கஷ்டத்திலும் நிம்மதியா சிரிக்குறாங்க. நோயே வராது உங்களுக்கு.
@justice2394
@justice2394 4 жыл бұрын
Semma comments 👌👌😍
@janani.soniyajanani.s4308
@janani.soniyajanani.s4308 4 жыл бұрын
Mm
@ksethuram7727
@ksethuram7727 4 жыл бұрын
? Bio
@janani.soniyajanani.s4308
@janani.soniyajanani.s4308 4 жыл бұрын
Mm
@vijayavijaya728
@vijayavijaya728 5 жыл бұрын
மிக்க நன்றி கார்த்திக் சார் இது போன்ற சேவை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@prabhakar.verynice9735
@prabhakar.verynice9735 5 жыл бұрын
Super vera level
@rajasekaran416
@rajasekaran416 4 жыл бұрын
அருமையான நெகிழ்ச்சியான பதிவு!கார்த்தி நீங்கள் நன்றாக 100வருடம் வாழ வாழ்த்துகிறேன்!வாழ்க!வளர்க!! வெல்க!!!
@mani4241
@mani4241 5 жыл бұрын
மனசு விட்டு சிறிக்குறீங்க பாத்தீங்களா... நீங்க தான் மா உன்மையானா #பனக்காரர் 👌👌👌
@mohamedyacoob5944
@mohamedyacoob5944 4 жыл бұрын
இந்த பணி தொடர்ந்து நடக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@pavithrakalaichezian3559
@pavithrakalaichezian3559 5 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது கண் கலங்கியது....பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்...
@SenthilKumar-md1pc
@SenthilKumar-md1pc 5 жыл бұрын
மனது வலிக்கிறது நிச்சயமாக இவர்கள் எதிர் காலம் சிறக்க வாழ்த்துக்கள்
@kathiravang3743
@kathiravang3743 5 жыл бұрын
நீங்கள் செய்யும் சேவைகள் சாதாரணமான ஒன்று இல்லை.... மிகவும் உயர்ந்த எண்ணம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா 🖤🖤🖤🖤🖤
@kaniga8019
@kaniga8019 5 жыл бұрын
True love n true loving couple god bless u both amma appa❤❤
@mariajeganathan
@mariajeganathan 8 жыл бұрын
செய்யும் உதவி சிறப்பு......அதைவிட நீங்கள் அவர்களோடு எதார்த்தமாய் செலவிடும் நேரம் அதை விட சிறப்பு.....
@dhanupriyan932
@dhanupriyan932 3 жыл бұрын
Karthi that.bi neenga nallairukkanum manithar vadivil theivathai kanden
@srikanthcolin4675
@srikanthcolin4675 8 жыл бұрын
ஸ்மைல் சேட்டை குழுவினருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் . பாதையோர மனிதர்களை நாம் கண்டுகொள்வதேயில்லை . அவர்களும் நமது சமூகத்தின் ஒரு அங்கத்தினரே என்பதை உங்களது நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது . வாழ்த்துக்கள்.
@marimuthuk3203
@marimuthuk3203 4 жыл бұрын
தலைவா நீ அடுத்த எம்ஜிஆர் தலைவா உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@vickyvit2636
@vickyvit2636 4 жыл бұрын
Perfect pair...when she is smiling I'm getting tears in my eyes....
@ranjantamilan3613
@ranjantamilan3613 5 жыл бұрын
karthik semma. pa இவர்களூக்கு கடவுள் துணை. செய்வார்
@shajahanfareed8095
@shajahanfareed8095 7 жыл бұрын
அம்மையப்பன் பெற்ற மகனே என்றும் உன் அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள்
@santharaja2858
@santharaja2858 5 жыл бұрын
anna thanks god blees you karthik👍👌💖❤❤❤
@ishwarya986
@ishwarya986 2 жыл бұрын
Made for eachother this couple......true love.....❤️❤️❤️❤️❤️best jodi......❤️❤️
@erodepinksky892
@erodepinksky892 5 жыл бұрын
செம்ம தல 👌 இது தான் காதல் ☺
@jinotheeba3543
@jinotheeba3543 8 жыл бұрын
தம்பி கார்த்திக் சத்தியமாய் மனசார வாழ்த்துகிறேன்...வாழும் வரைக்கும் நோய் இல்லாம வாழணும்...கடவுள் மேலேல்லாம் நம்பிக்கை இல்லை...தப்பா நினைக்க வேண்டாம் சினிமா என்ற விச விதையை கேட்க்க வேடடாம்...சாரி....உறவுக்கேளே நான் சொல்ல விரும்புவது.....கண்ணுக்கு தெரியாத கடவுளை நேசிப்பத்திற்கு பதிலாக கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை நேசியுங்கள்...பசிப்பவனுக்கு சாப்பாடு போட்டால் அவனுக்கு நீதான் கடவுள்..
@SanthoshKumar-yo5os
@SanthoshKumar-yo5os 5 жыл бұрын
director, camerman, editors and all technician s this is you dream, keep it up, you r showing the true love, keep it up keep rocking, and love you all
@manivannans856
@manivannans856 5 жыл бұрын
நல்ல முயற்சி சகோ.... Thodarattum... Recent ah thaa பாத்தேன்.... ரொம்ப மகிழ்ச்சி
@gunasaravanakumar3854
@gunasaravanakumar3854 7 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சேட்டையன் கார்த்தி....
@godshivablessedvedkarthike3691
@godshivablessedvedkarthike3691 7 жыл бұрын
karthik really proud of you and your team your mom she is very lucky to get a son like you. please let me know i would love to help the people. i have noticed on ur face u never felt bad ur so happy sitting with them and discussing like a friend. hats off
@harunraj1949
@harunraj1949 5 жыл бұрын
Shreya, will u marry if u get mappilai like karthi
@menagalaxmanan8845
@menagalaxmanan8845 5 жыл бұрын
I can't stop my tears.... God bless Karthi
@sureshsk9776
@sureshsk9776 5 жыл бұрын
கார்த்தி & குழுவினர் வாழ்த்துக்கள்.... தங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..
@fmkumar6947
@fmkumar6947 5 жыл бұрын
இவர்களை பேட்டி எடுத்த நண்பா மிக்க நன்றி இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@vinodkumar1134
@vinodkumar1134 8 жыл бұрын
முதல் முறை யாருக்காவது உதவ வேண்டும் என்கிற எண்ணம் வந்துள்ளது என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை ஆனால் ஏதாவது செய்ய விரும்புகிறேன்
@yasminebanu1033
@yasminebanu1033 5 жыл бұрын
Vinod Kumar ungal nalla manasukku vazhthukkal
@sumithrasumivino3140
@sumithrasumivino3140 5 жыл бұрын
Nice
@pgnsek762
@pgnsek762 5 жыл бұрын
Please send me your what's app number I will send you a video.if you are willing you can help him.
@srinathan4092
@srinathan4092 4 жыл бұрын
Super sir
@perlyp1130
@perlyp1130 3 жыл бұрын
God peels you
@chezhidevad6386
@chezhidevad6386 5 жыл бұрын
கார்தி அருமை 👌 நண்பா இது தான் உண்மையான பாசம் .வாழ்க வளமுடன்....
@sivakumardk9578
@sivakumardk9578 4 жыл бұрын
Beautiful couple in the world
@risky101
@risky101 8 жыл бұрын
Karthik has a very polite and jovial way of asking even the tough questions without hurting the person. Nalla iruppeenga ji. SS team, kudos! :)
@manokirrish6953
@manokirrish6953 5 жыл бұрын
Super Anna கஷ்ட படுகிற மக்களுக்கு நல்லது நினைக்கிறவன் ஒவ்வெருத்தனும் கடவுள் தான் அந்த கடவுளுடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் ஆமேன்.
@revadurgajayadurga502
@revadurgajayadurga502 4 жыл бұрын
Karthik you are a legend 🤗🤗🤗. We will definitely help everyone . Not only you each and everyone in your group are legends.🇮🇳🇮🇳🇮🇳 you all were the perfect Indians. Hats off to your team
@nilamugi4451
@nilamugi4451 4 жыл бұрын
Karthik anna.god bless u ....my eyes full of tears...... உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்....
@LeonRajJesuarulraj
@LeonRajJesuarulraj 8 жыл бұрын
Which kind of love we need? In life, Girls expect Paiyaa film kind of love; Boys expect Santhosh Subramaniam film kind of love; but, our parents expect Suryavamsam/Vanathaipola kind of family love. Velankanni and Saroja Love: Even though Saroja lost her beauty in a fire accident, Velankanni stayed with her. She loved him, and even he has nothing in his bank account. Ultimately, they are happy though comfortable life is missing.
@BalasingamShanmugam
@BalasingamShanmugam 8 жыл бұрын
Super video. வாழ்கையில் பணம் வசதி எல்லாம் அன்புக்கு பல மடங்கு கீழே தான்
@vinithasteffy4212
@vinithasteffy4212 4 жыл бұрын
Antha uncle soo cute. Avanga smile face. Romba alaga irukunga. Love u lot this two persons
@godgiftmedicinechannel366
@godgiftmedicinechannel366 5 жыл бұрын
What a great couple's.....what a sacrifice love....great human being....God bless you....
@nilat4919
@nilat4919 8 жыл бұрын
I think I cried watching these couple. so sweet..
@tamilselvank
@tamilselvank 8 жыл бұрын
Me too
@hafeeafeeq7441
@hafeeafeeq7441 8 жыл бұрын
😭😭😭
@nilat4919
@nilat4919 8 жыл бұрын
***** I think they have everything to make them happy -LOVE for each other and willingness to earn money without going out begging!! I teared up for the LOVE they shared!!! I'm not from India but am sure you have lots of mothers out there begging for their children.. or children begging for their food.. THEY NEED HELP. So why don't you get off and help them??!! I'm helping my fellow citizens myself here in Canada!!
@hafeeafeeq7441
@hafeeafeeq7441 8 жыл бұрын
+Annette Thomas we are doing it...
@Sathish_Qatar
@Sathish_Qatar 8 жыл бұрын
Me too... I suppose to type...
@RaviChandran-nw9bk
@RaviChandran-nw9bk 5 жыл бұрын
Ipdi oru show pandradhu great🤝
@mani4241
@mani4241 5 жыл бұрын
ஏழைகளுக்கு உதவி செய்வதை வெளிப்படையாக சேய்...... அப்போது தான் உன்னை பார்த்து மற்றவரும் செய்வான்.... கார்த்தி அன்னா வேற லவல்
@ramyaramya3462
@ramyaramya3462 5 жыл бұрын
The way of talking to others.is so amazing ..Karthi Anna loveu
@nasarqatar701
@nasarqatar701 5 жыл бұрын
உங்கள் அன்பு பனி தொடார அல்லாஹ் துனை புரிவானாக உங்கள் தம்பி முகமத் இலங்கையில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் இறுத்து உங்களுக்காக தூவா செய்கிறொன் அண்ணா
@user-mf5fl5sc4o
@user-mf5fl5sc4o 5 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நெஞ்ருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கோள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் பசித்தவனுக்குத்தான் தெரியும் பசியின் அருமை வாழ்த்துக்கள் தோழா உங்கள் என்னமெல்லாம் மேலோங்கி நிற்கட்டும் வாழ்த்துக்கள் தோழா
@alibapputty6120
@alibapputty6120 4 жыл бұрын
Karthi you are a great man,intha mathiri videos, ovoru manithanum parthu padikka vendiyathu,good.God blessing you.
@arunraj8712
@arunraj8712 5 жыл бұрын
இது தான் உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான பாசம்.... இவர்கள் ஆசை இருவரும் ஒன்றாக இறைவனை சேர வேண்டும் என்பதே..... இவர்களின் ஆசை நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்........
@user-et6sq4vz1i
@user-et6sq4vz1i 6 жыл бұрын
வாழ்த்துகள் கார்த்திக் உங்களது இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன் மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்
@thamilbhuvi8958
@thamilbhuvi8958 5 жыл бұрын
கர்த்திக் தம்பி நிங்க நல்ல இறுக்கனும்
@dineshp8887
@dineshp8887 4 жыл бұрын
Tha
@extroverterextroverter4584
@extroverterextroverter4584 5 жыл бұрын
Karthik sir.. No words to say💖💖😍
@johnbosco6412
@johnbosco6412 4 жыл бұрын
Karthic brother you are Great God bless you and your family members all. Your heart inside God leaving brother.
@gskarthi
@gskarthi 5 жыл бұрын
ஏழைகளையும் மனிதர்களாக பார்க்கும் உங்கள் என்னத்திற்கு வாழ்த்துக்கள்
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஏழைகளையும் மனிதர்களாகப் பார்க்கும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.
@suriyanarayanan1506
@suriyanarayanan1506 8 жыл бұрын
I have been surprised to see that the aliens are watching Smile Settai. witnessed from that dislike.
@balyaajiskan331
@balyaajiskan331 8 жыл бұрын
lol
@praveenSayHi
@praveenSayHi 8 жыл бұрын
dislike pannavaan ellam pondatiya sandega paduvanganu nenaikeeran
@jayachandrank1075
@jayachandrank1075 8 жыл бұрын
Dont know what makes them dislike...unless one of them tell their reason to dislike....
@Frau_mohamed
@Frau_mohamed 7 жыл бұрын
They're humans like you 👿😠😕
@balyaajiskan331
@balyaajiskan331 7 жыл бұрын
lol
@aummupng7067
@aummupng7067 4 жыл бұрын
Karthik.. All credit goes to your amma is an angel.. God bless
@jaypeejos6249
@jaypeejos6249 5 жыл бұрын
The power of true love.....Great.
@tharaniinthiran5190
@tharaniinthiran5190 5 жыл бұрын
Neenga than hero karthick
@user-sn5gx5io3u
@user-sn5gx5io3u 5 жыл бұрын
My number ok 9445934o16 thiyaghu pc I am help
@ArunjunaiKumar
@ArunjunaiKumar 8 жыл бұрын
Great Job Karthik n RJ vignesh... Respect for both of u. 👌👍👏
@sharvinovino6729
@sharvinovino6729 4 жыл бұрын
Super bro...god always blessing you....innum neraiya pannunge..semmeq
@sudhakarnaidu5290
@sudhakarnaidu5290 5 жыл бұрын
அன்பு ஆயிரம் விதம் அருமை திரு.கார்த்தி
@murugavelishanth8933
@murugavelishanth8933 5 жыл бұрын
கார்த்திக் என்ற உறவு கடவுலின் ஒரு பாதி
@sylviashiny
@sylviashiny 8 жыл бұрын
love u karthick. very beautiful interview with beautiful couple!
@grpropertiespoonamallee1757
@grpropertiespoonamallee1757 4 жыл бұрын
Really fantastic program,,, don't stop this program,,,
@chezhidevad6386
@chezhidevad6386 5 жыл бұрын
கார்தி உங்கள் சேவை இவர்களுக்கு தேவை உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கார்தி...அருமையான காதல் 💑 ஜோடி.... வாழ்க பல்லாண்டு
@janoravi
@janoravi 8 жыл бұрын
மிக்க நல்லது கார்த்திக் , நானும் சின்ன பண உதவி பன்றேன் இந்த காதல் ஜோடிக்கு ... எப்படி பண்ணுவது ?தல க்கும் இந்த வீடியோவ கொண்டு சேருங்க தயவு செய்து தல கண்டிப்பா பண்ணுவாரு
@babuediting1650
@babuediting1650 5 жыл бұрын
வாழ்த்துகள் சகோதர இதற்கு மேல் சொல்ல தெரியவில்லை
@pgnsek762
@pgnsek762 5 жыл бұрын
Please send me your what's app number. I will send you a video.if you are willing you can help him
@tea_podu
@tea_podu 3 жыл бұрын
Ennakum ethavathu pannunga bro...life is one time tha..so santhosama ennakum ethavathu small help pannunga
@prakashr8793
@prakashr8793 5 жыл бұрын
That's real social helpe ..not only he showed videos and stories...he is helping practically... good job karthi
@srimee4537
@srimee4537 4 жыл бұрын
You are a excellence human hearted. More more blessed. Very pleasure to witness you.
@jeevajeevan258
@jeevajeevan258 5 жыл бұрын
Good job nix Anna all the best...itha vida kadavul Vera ethuvum illa Anna.....thanxxx
@jayendhiran1
@jayendhiran1 8 жыл бұрын
True love doesn't need anything
@ilamurugu
@ilamurugu 8 жыл бұрын
முதலில் வாழ்த்துகளைப் பிடிங்க. அருமையான ஒரு நிகழ்ச்சி அப்படின்னா இதை முதலில் வைங்கள். இப்ப இரண்டுபேரை சிரிக்க வெச்சீங்களே, இந்த சிரிப்புக்கு விலையே இல்லை :)
@parthibanparthiban7388
@parthibanparthiban7388 5 жыл бұрын
super j
@vipreethjay5293
@vipreethjay5293 5 жыл бұрын
Seriously touching, good work, For the first time I had to pull my car aside and watched the entire video..!! Just no words, will do something for them from what I can..!! Karthik and team good job explore many ppl like this and this generation has to know what true life and luxury is..!!
@mathewkalpana6128
@mathewkalpana6128 5 жыл бұрын
Superb God bless your team karthi
@preetheviraj1321
@preetheviraj1321 5 жыл бұрын
கார்த்தி அண்ணா நீங்க எடுக்குர வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 7 жыл бұрын
Dai settaya..!! Remba naal nee unga team lam, Viewers athikama varanum, athukaha than smile setai, smile mixture, etc, etc panringa nu ninachen.. Aana sambarikura kaasula ipadi nallathum paniringa paru.. Ippa solren.. Hats of You BRO..!! We Love You..!!
@basheesweety841
@basheesweety841 5 жыл бұрын
அருமை மற்றும் உங்களுடைய இந்த சமுதாயம் சேவைக்காக நன்றி நண்பா வாழ்த்துக்கள்
@monialex1655
@monialex1655 5 жыл бұрын
இறைவன் ஏன் எல்லோரையும் கார்த்தி போல் படைக்க வில்லை. அந்த மாதிரி மக்களை தொட்டு பேசவே சங்கடமாக இருக்கும் ஆனால் கார்த்தி நீங்கள் மனிதன் அல்ல. நீங்கள் இறைவன். இறைவா எல்லோரும் கார்த்தி போல் மார வேண்டும் கார்த்திக் எனது மனமார்ந்த வாழ்த்துகள் அலெக்ஸ்
@nutrinkumar3601
@nutrinkumar3601 7 жыл бұрын
semma love and god bless you,karthick brother nalla manasu ungaluku keep on going. .
@aravindkumar9917
@aravindkumar9917 5 жыл бұрын
Seamaaaaaaaa broooo kanneer vanthutuchu PA.... Superb nalla irupinga paaa... 🙏🙏
@jewelrystoneka720
@jewelrystoneka720 4 жыл бұрын
I love you Karthik bro keep it up your service. Panathai thedukira inthe ulagathila, ezhagalai thedi sirija vaikira unge team smile setai dhan panakaran
@jawaharbabu123
@jawaharbabu123 Жыл бұрын
Really this is true love..god blessing
@dhanabalasingamjagannathan3135
@dhanabalasingamjagannathan3135 8 жыл бұрын
I have been watching all your programs so far but this was one of the "THE BEST" episode. Panam illatiyum Avanga rendu perkitta oru intimacy, love and sandhosam irukuradha paka mudiyudhu... Karthik - Machi you are awesome!!! Avangalla orutha irundhu pesuradhu romba superr.. Kudos.. literally tears came out for this episode... My best wishes machi and your crew...
@santhoshrakareddy
@santhoshrakareddy 8 жыл бұрын
உண்மையான காதல்!
@sureshsk9776
@sureshsk9776 5 жыл бұрын
மலரும் நினைவுகளை கேட்கும் பொழுது அவர்களது புன்னகைக்கு அளவில்லாத ஒன்னு... Chennel நண்பர் வாழ்த்துக்கள் நட்பு
@michaelselva4316
@michaelselva4316 3 жыл бұрын
What a wonderful heart. Thanks team.
@gowthamkumargowthamkumar4166
@gowthamkumargowthamkumar4166 5 жыл бұрын
உங்களின் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்த பதிவு அண்ணா எனக்கு வசதி இல்லை வசதி இருந்தால் இவர்களைப் போன்ற மக்களுக்கு உதவி செய்யும் ஆசை இருக்கு அண்ணா
@pgnsek762
@pgnsek762 5 жыл бұрын
இந்த நல்ல எண்ணமே உங்களை பல பேர்க்கு உதவி செய்ய வைக்கும் வருங்காலத்தில். வாழ்த்துக்கள்
@mohamedrishard8770
@mohamedrishard8770 7 жыл бұрын
This is my first youtube commands, appreciated
@joytex609
@joytex609 2 жыл бұрын
Yyyo eakiya eruka neka ukka Kala pudichu kuputanum Pola eruku bro super Vera level 👌👌👌👍👍🙏🙏🙏🙏
@kikboxerravi5255
@kikboxerravi5255 4 жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா... 🙏
@TK-xk6if
@TK-xk6if 8 жыл бұрын
Dont be proud that he said he is ajith fan. Help them and then be proud :)
@meriness.2093
@meriness.2093 8 жыл бұрын
We are, already we forwarded video to concern persons. Good things will take place soon.
@TK-xk6if
@TK-xk6if 8 жыл бұрын
Great.
@mahiramvevo
@mahiramvevo 8 жыл бұрын
and dont hate bez he's ajith fan
@balyaajiskan331
@balyaajiskan331 8 жыл бұрын
crctuu
@rubhanr4609
@rubhanr4609 8 жыл бұрын
+Vigneswaran MahiramVEVO well said
@gopinathk3255
@gopinathk3255 7 жыл бұрын
if thala watch this video sure they will get bloody concrete house.....
@deeparr1077
@deeparr1077 4 жыл бұрын
This true love god bless u 💝💖💖💕
@minionrr7466
@minionrr7466 5 жыл бұрын
Great job bro very proud to u Karthi bro& Ur team members
Scientist Selvam| Settaiyin Karthik | SK#1 | Smile Settai
12:14
Smile Settai
Рет қаралды 889 М.
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 32 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,5 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 183 М.
The Bookman of Bengaluru
15:09
Ferose V R
Рет қаралды 21 М.
Love is Blind | Settaiyan Karthik - SK #13 | Smile Settai
8:09
Smile Settai
Рет қаралды 1 МЛН
Settaiyan karthik With Lakshmi Paati | Smile Settai | SK#6
8:14
Smile Settai
Рет қаралды 715 М.
Living As Beggar For 24 Hrs | Rohit Sadhwani
13:42
Rohit Sadhwani
Рет қаралды 3,3 МЛН
Bulb o Bulb Prank Show || Episode 11 Funny Videos || Interactive TV
14:54
Interactive TV
Рет қаралды 1,4 МЛН
Chicken NUGGET Policeman Choose The Right Item To Help Max Who Has A Hurt Leg 👍️
0:20
Max Design Pro - Creative Animation Channel
Рет қаралды 6 МЛН
ฝันร้าe #funny #manbee
0:18
Man and Bee
Рет қаралды 3,7 МЛН
agak Laen ni🤣
0:43
Brewok Ndeso
Рет қаралды 19 МЛН