Sevvarali Thottathile Video Song | Bhagavathipuram Railway Gate Movie Songs | Karthik | Rajyalakshmi

  Рет қаралды 571,119

Pyramid Music

Pyramid Music

Жыл бұрын

Sevvarali Thottathile Video Song from Bhagavathipuram Railway Gate Movie on Pyramid Music. Bhagavathipuram Railway Gate Tamil Movie ft. Karthik, Rajyalakshmi, Thiagarajan, Vadivukkarasi, Silk Smitha, Kamala Kamesh, Senthil among others. Directed by R. Selvaraj, produced by M. Balasubramanian and music by Ilaiyaraaja.
#BhagavathipuramRailwayGate #Karthik #Rajyalakshmi #ilaiyaraaja #pyramidmusic
Song: Sevvarali Thottathile
Singers: Uma Ramanan, Ilaiyaraaja
Click here to watch:
Samba Pudhu Video Song: • Bhagavathipuram Railwa...
Kaalai Nera Katru Video Song: • Kaalai Nera Katru Vide...
Aasi Nenjil Video Song: • Aasi Nenjil Video Song...
Pattuvanna Chittu Video Song: • Pattuvanna Chittu Vide...
Koondhal Karuppu Video Song: • Koondhal Karuppu Video...
Kaalamennum Nadhiyinile Video Song: • Kaalamennum Nadhiyinil...
Enna Enna Inikithu Video Song: • Parisu Movie Songs | E...
Aalai Paarthu Video Song: • Aalai Paarthu Video So...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 61
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 21 күн бұрын
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
@malaieswaran2171
@malaieswaran2171 15 күн бұрын
இந்த பூமியும் தமிழினமும் மொத்தமாக அழியும்வரை இது போன்ற பாடல்கள் அழியப்போவதில்லை
@DangerZone0070
@DangerZone0070 Ай бұрын
2024இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்
@vijaykumar.svijaykumar.s1165
@vijaykumar.svijaykumar.s1165 2 ай бұрын
அப்பா போது 30 வாட்டி மேலே கேட்டுட்டு இருக்கேன் சூப்பர் வண்டிக்கு பஞ்சர் போட்டுக்கோண்டே கேட்டேன் காலை.10.20. இப்போ 11.19 மே.15.2024 புதன்கிழமை காலை ஆந்திரா கடபா மலை அடிவாரம் கிலம்பிட்டேன் கமெண்ட் பண்ணிட்டு போகலாம் னு வாழ்த்துக்கள் இந்த பாடலை கேட்டவர்கள் பாய்
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Ай бұрын
அந்த காலகட்டத்தில் இந்த பாடலை ரேடியோவில் கேட்டது நினைக்கிறேன்
@vanithavanitha41
@vanithavanitha41 4 ай бұрын
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல……. வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு ஆண் : ஹான் பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
@user-cs1bx3ok3l
@user-cs1bx3ok3l Ай бұрын
11ll
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 29 күн бұрын
பாக்கெட் டேப்ரிகார்ட் கொண்டு கல்லூரியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்சி zoology first year 1985 வகுப்பு அறையில் இந்த பாட்டை சிவகங்கை மன்னர் கல்லூரியில் போட்டு கேட்ட ஒரே மாணவன் அடியேனும் நண்பர்களும்
@gganeshganesh8549
@gganeshganesh8549 24 күн бұрын
😊
@chinnadurai2549
@chinnadurai2549 Жыл бұрын
பகவதிபுரம் இரயில்வேகேட் சூப்பர் பாடல் அருமை
@thandavansudsrsan9894
@thandavansudsrsan9894 2 ай бұрын
திரும்ப வருமா அந்த காலம்
@gopigopi17
@gopigopi17 24 күн бұрын
@sunharvester6419
@sunharvester6419 3 ай бұрын
ஆனால் பழைய நண்பர்கள் இறந்து போய் விட்டீர்கள் இப்போது நான் பெரிய செல்வந்தன் பகவதிபுரம் ரயில்வே கேட்டில் என் கார் நிற்கிறது மீண்டும் பழமையான நினைவுகள்
@mourouganenarayanin5337
@mourouganenarayanin5337 2 ай бұрын
Lovely, old memories are sweeter than sweet
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Ай бұрын
So sad 😢 sir
@karthiksanjai9170
@karthiksanjai9170 13 күн бұрын
Don't feel 😕 memories not dead
@k.krishkrishnamoorthy.k8572
@k.krishkrishnamoorthy.k8572 Ай бұрын
மீண்டும் கிடையாது அந்த இளமை அதேபோல் இளையராஜா குரல்
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 күн бұрын
கத்தார் நாட்டில் இருந்து இந்த பாடலைக்கேட்டுக் கொண்டிருக்கிறேன்... என்னுடைய இளம் வயதில் நான் பார்த்த படம்... கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது என் மனம் பழைய வாழ்க்கை க்கு மீண்டும் போகிறது...
@jeevarathinam3252
@jeevarathinam3252 3 ай бұрын
Uma ramanan voice very much❤❤❤😭😭😭
@rpsamy369
@rpsamy369 Ай бұрын
I also watched seventh time now from 3PM today.
@pratheep5733
@pratheep5733 4 күн бұрын
Super.palal
@AbdulRehman-us9gp
@AbdulRehman-us9gp Жыл бұрын
Super song old is golg
@ktamilva
@ktamilva 3 ай бұрын
RIP உமா ரமணன்
@jayapaln5555
@jayapaln5555 10 күн бұрын
Unforgettable memories
@venkatesanp7697
@venkatesanp7697 5 ай бұрын
my favourite hero karthik muthuraman...
@Indran71
@Indran71 Ай бұрын
உமா ரமணின் குரலின் வனப்பு, செய்யும் மாயம், தாங்காதய்யா...காயம்!
@VelMurugan-fl6ix
@VelMurugan-fl6ix 2 ай бұрын
Nice music isayani
@sweet_remix_as
@sweet_remix_as 10 ай бұрын
Super song old is gold ❤❤
@Shanjkm
@Shanjkm 4 ай бұрын
Uma ramanan ❤️
@mnisha7865
@mnisha7865 10 ай бұрын
Superb beautiful nice romantic song and voice and 🎶 25.9.2023
@dharmaraj934
@dharmaraj934 29 күн бұрын
இதயம் இதமானது 🙋‍♂️
@manivannan6670
@manivannan6670 3 ай бұрын
RIP Uma Ramanan😢
@partharaman3732
@partharaman3732 3 ай бұрын
ஆனந்த ராகம் காற்றில் கலந்தது 😢
@sureshbabu-xw6zz
@sureshbabu-xw6zz 6 ай бұрын
Nice song
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
Old is gold
@stallinpalani3526
@stallinpalani3526 Жыл бұрын
Uov.phon.call.pleas
@Mdjinna-ul6bv
@Mdjinna-ul6bv Ай бұрын
Super
@kayalvizhianandharaman2059
@kayalvizhianandharaman2059 10 ай бұрын
2023❤❤❤
@subhas9086
@subhas9086 8 ай бұрын
my karthik
@k.krishkrishnamoorthy.k8572
@k.krishkrishnamoorthy.k8572 Ай бұрын
கரூர் SRS கம்பெனி எடுத்த படம்
@STR0623
@STR0623 4 ай бұрын
Bakkiyalaksmi mamiya 😂😅
@dharanikumar632
@dharanikumar632 2 ай бұрын
ஆமாம்
@dharanikumar632
@dharanikumar632 2 ай бұрын
சங்கராபரணம் ராஜலட்சுமி
@tddevantddevan6291
@tddevantddevan6291 3 ай бұрын
RIP
@SureshpPraveens
@SureshpPraveens 2 ай бұрын
❤❤❤
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h Ай бұрын
உமா ரமணன்ம்மாRIp
@Shanjkm
@Shanjkm 2 ай бұрын
Umaramanan 😢😢😢
@VenugopalVenu-pf9ev
@VenugopalVenu-pf9ev 18 күн бұрын
Salem VENU 🎉
@MageshPalaniyappan
@MageshPalaniyappan Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RameshBabu-th7sz
@RameshBabu-th7sz Ай бұрын
Time is 2:10 am from pune
@kevinkarthiks3313
@kevinkarthiks3313 4 ай бұрын
Endrum navarasa nayagan
@user-zr2zz4dh7v
@user-zr2zz4dh7v 8 ай бұрын
க் இன்
@maniraja1412
@maniraja1412 4 ай бұрын
😢
@radhakrishnanbk2764
@radhakrishnanbk2764 2 ай бұрын
How's it
@tejukutty1609
@tejukutty1609 4 ай бұрын
ஆண் : தானானேனே….தனானா….தானானானா…….. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல……. வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு ஆண் : ஹான் பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
@newtonprabhu85
@newtonprabhu85 3 ай бұрын
அருமை
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 2 ай бұрын
நன்றி அயயா
@SudhakarSudhakar-ic8hi
@SudhakarSudhakar-ic8hi Ай бұрын
Kodi
@lavanperuncholan457
@lavanperuncholan457 Ай бұрын
30-06-2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வடட்ம் பாப்பாநாடு அஞ்சல் சோழகன்குடிக்காடு
@naveenkumar0322
@naveenkumar0322 Ай бұрын
ஆண் : தானானேனே….தனானா….தானானானா…….. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல……. வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு ஆண் : ஹான் பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1,1 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 150 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 254 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 158 М.