Shiv nadar குடும்பத்தில் நடக்கும் வாரிசுரிமை போர் - மகனுடன் மல்லுக்கட்ட காரணம் | PANDIAN BREAKING

  Рет қаралды 231,457

Aagayam Tamil

Aagayam Tamil

8 ай бұрын

Shiv nadar குடும்பத்தில் நடக்கும் வாரிசுரிமை போர் - மகனுடன் மல்லுக்கட்ட காரணம் | PANDIAN BREAKING
#HCL #sivanadar #hclrecruitment #hclsivanadar
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 478
@rajapandian6083
@rajapandian6083 7 ай бұрын
இதில் இருந்து என்ன தெரிகிறது சொந்த சகோதிரி சகோதரனை நம்ப கூடாது
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 7 ай бұрын
சிவனாடாரின் கறுப்பு முகத்தை கிழித்து தொங் கவிட்ட உமது துணிவுக்கு பாராட்டுக்கள்!
@senthilks4058
@senthilks4058 7 ай бұрын
இதில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் எவ்வளவு காசு சம்பாதித்தாலும் நம் குடும்பம் சரியில்லாவிட்டால் மனம் நிம்மதி என்பது கேள்வி குறியே
@kulandaisamy6724
@kulandaisamy6724 7 ай бұрын
😁😁😁✌🏿👍🏿
@sathieshkm4243
@sathieshkm4243 7 ай бұрын
​@@kulandaisamy67244444444⁴4⁴44⁴454444444⁴4
@achievecareerachievecareer5811
@achievecareerachievecareer5811 7 ай бұрын
💯
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 7 ай бұрын
அருமையாதொருபதிவு நன்றி திரு பாண்டியன் அவர்களே. 💐
@daybydaytv8159
@daybydaytv8159 7 ай бұрын
நன்றி தோழர் குடும்பம் இணையட்டும் அந்த தாயின் மனம் அமைதியாகட்டும் KRSIVAKUMAAREN TIRUPPUR
@punusamymarappan595
@punusamymarappan595 7 ай бұрын
தெரியாத பல தகவல்களைத் தருவதில் ஐயா பாண்டியன் எப்பொழுதுமே பலே! நன்றி ஐயா.🎉
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 7 ай бұрын
உயர் நீதி மன்ற நீதிபதியின் குடும்பம் சாதாரண குடும்பமா அய்யா?
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i 7 ай бұрын
ஒரு சகோதரி செய்த துரோகம் நெஞ்சை நோக செய்கிறது. அத்துடன் ஒரு உலக கோடீஸ்வரர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கிறார். என
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 7 ай бұрын
அண்ணன் என்னடா அக்கா என்னடா இந்த அவசர மான உலகினில். காசே தான் கடவுளடா.
@ravimp3111
@ravimp3111 7 ай бұрын
SSN கல்லூரியில் சீட் வாங்கிய பிறகு என் மகனுக்கு NIT ல் இடம் கிடைத்தது, கட்டிய பணம் திரும்பப்பெற படாத பாடுபட்டேன் 😊
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 7 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய துணிச்சலான பேச்சை கேட்கும் பொழுது சுபாஷ் சந்திரபோஸ் நினைவிற்கு வருகிறார்
@baburajendran9761
@baburajendran9761 7 ай бұрын
பாண்டியன் சார் சொல்வது முற்றிலும் உண்மை திருமதி இராஜேஸ்வரி சிவ் நரேஷ் ஐய்யா சிவ நாடாரின் வாரிசுகள் 2005 2006 வருடங்களில் ராஜேஸ்வரிக்காக வழக்கில் நான் ஆஜரானேன் இவண் N.பாபு ராஜேந்திரன் அட்வகேட் மதுரை
@arunb8841
@arunb8841 7 ай бұрын
Much Appreciated😊
@udhayakumar8289
@udhayakumar8289 7 ай бұрын
​@@arunb8841அரசியல்வாதி சீமான் நாடார் தொழிலதிபர் சிவ நாடார், நடிகர் சிவகார்த்திகேயனும் பெண்கள் உடலுறவுக்கு மட்டும் என்று எண்ணியதால் அவர்களை போகப் பொருளாக கருதியதால் எவ்வளவு பேச்சுத்திறமை இருப்பினும் உண்மையான இந்த அறம் சார் மண்ணின் மக்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. பிறன்மனை தமிழ் பெண்களை நோக்குபவன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பேச்சுத் திறமை இருந்தாலும் சூனியம் ஆகிறான்.
@meenakalyan8397
@meenakalyan8397 7 ай бұрын
Sir 2010 la kuuda case nadanthathu naresh school ku leave sollittu amma kuda court ku poitu vartmaan. Avanuku amma vazhiyil oru thaai maananeey irunthaar family wife problems suicide pannittar
@baskarandsb587
@baskarandsb587 7 ай бұрын
பல பதிவுகளை உண்மையாகவும், தைரியமாகவும், சொல்கிறாங்க, பாண்டியன் ஐயா அருமை🎉
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 7 ай бұрын
பெரியார்🎉🎉🎉🎉😢
@poongothaimurugesan5722
@poongothaimurugesan5722 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@irondan007
@irondan007 7 ай бұрын
HCl சிவநாடார் இவ்வளவு மோசமானவராக இருப்பார் என்று நினைக்கவில்லை.. மிக அதிர்ச்சியாக உள்ளது.. தமிழா தமிழா பாண்டியனுக்கு நன்றி....
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 ай бұрын
இது ஏற்கனவே. கிரைம் நாளிதழ்கள்ல பார்த்தேன் 😂😂😂
@saravanan5813
@saravanan5813 7 ай бұрын
@@subramanianchenniappan4059 which magazine
@rajeshdurai8816
@rajeshdurai8816 7 ай бұрын
இவன் சொல்றது 20 percent உண்மை 80 percent கதை
@saravanan5813
@saravanan5813 7 ай бұрын
HC grants bail to HCL Chairman's wife
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 ай бұрын
பெரிய இடம்னாலே டக்கால்டி 🤣🤣🤣
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 7 ай бұрын
Very good information. This is the first time I am hearing the news about Shiva Nadar.
@inshaallah582
@inshaallah582 7 ай бұрын
பக்கத்தில் இருந்த மாதிரியே பேசுவார் . வேற லெவல்
@rajapandian6083
@rajapandian6083 7 ай бұрын
பாண்டியன் ஒரு நாடார் சமுகமாக இருந்தாலும் தன் சமுகம் என்று பாராமல் உண்மையை சொன்னதற்கு நன்றி இதில் பாதி பொய்யாக இருந்தாலும் தவறு தவறு தான்
@saravanan5813
@saravanan5813 7 ай бұрын
pandian nadar ah..remba nallavara irukaare
@saravanadanapal4756
@saravanadanapal4756 7 ай бұрын
​@UCxBFRFXy1hPziIXoB9Gh8Eg¹Q
@sivakumark9206
@sivakumark9206 7 ай бұрын
Pandian is not Nadar.
@saravanan5813
@saravanan5813 7 ай бұрын
@@sivakumark9206 oh
@chandrabaskaran.smarthanda8100
@chandrabaskaran.smarthanda8100 7 ай бұрын
Pandian is not nadar,he is chanar only .In 1923 only chanar were permitted by British to call themselves asNadars with permission of Nadar Mahajanam.
@sigappiv380
@sigappiv380 7 ай бұрын
Excellent talk. God wil punish him .பெண் சாபம் விடாது
@Me-nk5ic
@Me-nk5ic 7 ай бұрын
hmmm.. aan pavan illama pochi
@ushanatarajan1755
@ushanatarajan1755 7 ай бұрын
Our great actor M. R. Radha married so many women. But he never hide anything. He accepted all and their children. Actor Gemini Ganesan. never hide his family life. There are so many examples. Hence Shiv Nadar should give due place to his son and agree him as his legal heir
@ramachandranbhaskaran6890
@ramachandranbhaskaran6890 7 ай бұрын
Before 1964 bigamy was not unlawful. So Radha can't be booked/arrested. But the present case is different as it is post 1964.
@ravichandran7234
@ravichandran7234 7 ай бұрын
இப்படித்தான் அண்ணாமலை செட்டியாரின் சொத்து அப்பல்லோ நிறுவனத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டது
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 7 ай бұрын
பெண் பாவம் பொல்லாதது.இதற்கு பரிகாரம் இல்லை.ஜென்மம் ஜென்மாமாய் தொடரும்.அவர்களை புறக்கணிக்காமல் இருப்பதே அவருக்கு நிம்மதியை தரும்.
@g.srinivasanvalli9241
@g.srinivasanvalli9241 7 ай бұрын
அக்காவும் மச்சானும் அல்ல அக்காவும் அத்தானும் என்பதே சரி.
@johnk8502
@johnk8502 7 ай бұрын
Interesting information about shiv Nader's life.
@ppselvan
@ppselvan 7 ай бұрын
Very true statement....Nadar community have grown by mere Hard Work, dedication and commitment 👏👏👏
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 7 ай бұрын
Pandian sir tells lot of informations about Nadar community & their education developments hardworking community.we tamilians very proud.
@cv8692
@cv8692 7 ай бұрын
Otha loosu… he’s a liar doesn’t know about anything
@sridharlavanyan4916
@sridharlavanyan4916 7 ай бұрын
Though years and names are wrongly mentioned... Content of this news to be noted...
@kitchenunlimited
@kitchenunlimited 7 ай бұрын
True it is.
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 7 ай бұрын
அண்ணாச்சி அப்டியே தினத்தந்தி நாடார், நம்பூதிரியான கதையை சொல்லுங்க.Aagayam voice க்கு ஒரு வேண்டுகோள் தினத்தந்தி நாடார் எப்படி நம்பூதியானர் என்ற விசயத்தை பாண்டியன் அண்ணாச்சியிடம் கேட்டு போடவும்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 7 ай бұрын
அதென்ன நம்பூதிரி
@nelsond819
@nelsond819 7 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@summerwind3217
@summerwind3217 7 ай бұрын
😂😂😂😂
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 7 ай бұрын
இது என்ன புது ஸ்டோரி
@anitaanand9071
@anitaanand9071 7 ай бұрын
😂😂😂😂
@prabakar7832
@prabakar7832 7 ай бұрын
நாதாரிப்பயல நல்லவன்னுல நினைச்சிருந்தேன். ஆனா டாக்டர் கலைஞர் இந்த விஷயத்தில் இவனுக்கு ஆயிரம் மடங்கு மேல்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 7 ай бұрын
ஆமாம் ஆமாம்
@MT-fl5ef
@MT-fl5ef 7 ай бұрын
என் தலைவன் கட்டுமரத்துக்கு மூன்று பொண்டாடிகளும் மற்றும் துனைவிகளும் 10 பிள்ளைகளுக்கும் சமமாக சொத்தை கொடுத்த நேர்மை நியாயம் இங்கு பாராட்டத்தக்கது🎉🎉🎉
@skbotique8589
@skbotique8589 7 ай бұрын
😂😂😂😢😅😢😢😢😢
@muthunarayanann9203
@muthunarayanann9203 7 ай бұрын
😊😊😊😊
@salmanhameed8473
@salmanhameed8473 7 ай бұрын
என் தலைவன் விஜயலட்சுமிய வச்சிருந்து நடத்தை சரியில்ல என தெரிந்து விலகி வேற கல்யாணம் பண்ணியது தப்பா😂
@MT-fl5ef
@MT-fl5ef 7 ай бұрын
@@salmanhameed8473அண்ணன் செய்தா 100%
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 7 ай бұрын
Super😁😁😁
@balamurugans4317
@balamurugans4317 7 ай бұрын
ஐயா,குறையில்லாத மனிதன் எவனும் கிடையாது.திரு.சிவ்நாடார் இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார், கஷ்டப்பட்டிருப்பார்.முடிந்தால் வாழ்த்துங்கள்.
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 7 ай бұрын
தூ....... சொந்தப் பொண்டாட்டிய பொண்டாட்டி னு சொல்ல தயங்குகிறவன் .... மனிதன் இல்லை. கர்மா சும்மா விடாது... இதற்கு சப்போர்ட் பண்ணுகிறவனும் .... நாசமா போவான்.
@sukhino4475
@sukhino4475 7 ай бұрын
Ask the Bankers who gave him loan.
@chandrasekarank9732
@chandrasekarank9732 7 ай бұрын
நம்மளுக்கு பேங்க் லோன் கொடுக்க மாட்டாங்களா நம்ம தொழில் பன்னா தான நம்மதா லோன் வாங்கிட்டா தள்ளுபடி வரும்னு லோனை கட்றது இல்லை எப்படி வளராது
@vallalranganathan7945
@vallalranganathan7945 7 ай бұрын
Not in 90s, Early 70s* My classmate, close friend was the total office bearer in their 1st office in Nehru place, New Delhi, 1977 June I visited* Brother right information is Must.
@richsource7015
@richsource7015 7 ай бұрын
Mr.Pandian is a real Journalist with ethics and truth. I really like his videos
@vikrammodifan
@vikrammodifan 7 ай бұрын
Ur a fool if u think so trust him blindly
@srajammal958
@srajammal958 7 ай бұрын
செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தர்மம் செய்வது போல்
@rharinath77
@rharinath77 7 ай бұрын
True story
@girishankarjayaraman
@girishankarjayaraman 7 ай бұрын
First time i am hearing abt shiv nadars concubine. Anyhow money also bring bad thing together. No peace at the end. He was also planning to settle in US. But he is a good person and helps so many ppl
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 7 ай бұрын
She is not concubine. He is married to that lady.
@jeevanandham2528
@jeevanandham2528 7 ай бұрын
பிராடுத்தனமா சேர்த்த சொத்து அதே மாதிரி அடுத்தவனுக்கு போகுது.. கணக்கு சரியாகத் தான் இருக்கிறது..
@tonalddrump8370
@tonalddrump8370 7 ай бұрын
HCL started by Shiv Nadar in 1980 itself, sir.
@kltamilgamer1367
@kltamilgamer1367 7 ай бұрын
பாண்டியன் ஐயா காயல்பட்டனம் பற்றி ஒரு காணொலி விடுங்கள்.. கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்...
@sathikali8525
@sathikali8525 7 ай бұрын
கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட ஊர் இது வரை அங்கு டாஸ்மாக் இல்லை காவல் நிலையம் இல்லை பெரிய பெரிய சூஃபி மகான்கள் வாழ்ந்த வாழும் ஊர்....
@user-oo1nd2vr3k
@user-oo1nd2vr3k 7 ай бұрын
Public Beach ah aattaya potta uoor. Smuggling thulukkans uoor.
@simpleman9706
@simpleman9706 7 ай бұрын
சூப்பி!
@sripalbalu6532
@sripalbalu6532 7 ай бұрын
He is being Loyal to the person who helped him to become 1 among the RICHEST man in India sir...! Still he can have soft corner to his wife and son (irrespective of any illicit or other issues)
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 7 ай бұрын
Take examples of superior person's defeet held by family including shive Nadar Look the history of very famous religion, business and all aspects Person suffers in family but supper succeeds in his area of thaughts
@RaviSamuel
@RaviSamuel 7 ай бұрын
The initial enterprise which Nadar and his partners began was Microcomp, a company which focused on selling teledigital calculators in the Indian market.[17][18] HCL was founded in 1976, with an investment of Rs. 187,000.[19] In 1980, HCL ventured into the international market with the opening of Far East Computers in Singapore to sell IT hardware. The venture reported Rs 1 million revenue in the first year and continued to address the Singapore operations.[20] Nadar remained the largest shareholder without retaining any management control.
@ramachandranbhaskaran6890
@ramachandranbhaskaran6890 7 ай бұрын
Now I am fully convinced that the video story of the gentleman is totally fabricated without evidence for which Shiv Nadar, if desired, can take legal action.
@npradha195
@npradha195 7 ай бұрын
Whether it's Shivani or Roshni,he betrayed his own son,very pathetic.
@agentK1896
@agentK1896 7 ай бұрын
The content in this video could've been covered in 5 minutes. But as usual Pandian sir keeps repeating the same point over and over again for 30 minutes. And FYI, the daughter's name is Roshini Nadar. Not Shivani Nadar. And he has no sister. Only a brother. Thats how reliable Pandian's information is
@sivag2032
@sivag2032 7 ай бұрын
Who is Ramani chandran? is she related to Shiv nadar
@terrormapu
@terrormapu 7 ай бұрын
Whether Shiv naresh is correct or not..that is the important one
@janaravi9953
@janaravi9953 7 ай бұрын
​@@sivag2032she is Mr shiv Nadar s cousin
@SivaKumar-xh1zn
@SivaKumar-xh1zn 7 ай бұрын
Super sir
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 7 ай бұрын
AMMA AMMA AMMA MAGAN MAGAN MAGAN ...........PRAYERS PRAYERS PRAYERS
@guhaanandan
@guhaanandan 7 ай бұрын
Don't judge a book by its cover.
@praveenModlier
@praveenModlier 7 ай бұрын
The nadar company has gone to Punjabis without any difficulties.
@sivag2032
@sivag2032 7 ай бұрын
Enge nadar veru yaraathvu maligai kadai pottal aiyaram pirchanai.Anal Shiv nadar than companye Punjabi virtu udar
@KannanV-rv7dm
@KannanV-rv7dm 7 ай бұрын
TAMILA TAMILA PANDIYAN ENTRUME GREATTAN
@kandasamyperiyasamy5169
@kandasamyperiyasamy5169 7 ай бұрын
இப்போது பாகிஸ்தானில் கை ரிக் ஷாவும் கழுதையும் ரோட் டில் ஓடுகிறது
@vikasgovardhan5105
@vikasgovardhan5105 7 ай бұрын
I thought Shiv Nadar is the nephew of Sivanthi Adithanar of Thanthi TV.
@meenakalyan8397
@meenakalyan8397 7 ай бұрын
Sir what you said every thing is 100/-true.i too know s certain things.when naresh was staying in the hostel i was also there.he shared few family matters....
@anitaanand9071
@anitaanand9071 7 ай бұрын
Really..sad 😢
@nisanthnithesh
@nisanthnithesh 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Nantri ayaya
@user-bw8cu8rg6h
@user-bw8cu8rg6h 7 ай бұрын
What is the problem in conducting DNA test to prove the son of shiv Nadar through court. Some thing fishy
@rnrharishkumar7424
@rnrharishkumar7424 7 ай бұрын
ஐயா நம்பியாம்பாளையம் ஸ்பிரிட் கடத்தல் ஈஸ்வரமூர்த்தி பற்றி பதிவிடுங்கள்
@yarlinirajendran9220
@yarlinirajendran9220 7 ай бұрын
அடடா..கொடுமை...பெரும் பணக்காரர்கள் இதுபோன்ற இரகசிய வாழ்க்கை..
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 7 ай бұрын
நரேஷ் நிலை யாருக்கும் வரகூடாது.
@meenakalyan8397
@meenakalyan8397 7 ай бұрын
Yes sir he was so innocent.. In school any student tease he never bothered. When he came to my house he ate only curd rice.. He didn't allow me to prepare any special lunch. Such a nice boy...
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 7 ай бұрын
@@meenakalyan8397 எனக்கு அவரை நினைத்து கண்ணீர் வந்து விட்டது.
@subramaniank4047
@subramaniank4047 7 ай бұрын
V.Unfair.Tuticorin dt. People use to be v.bold.He should accept them.
@mcrswamy
@mcrswamy 7 ай бұрын
பணம் தான் எல்லாத்தையும் முடிவு செய்கிறது
@shyamalajdevi9362
@shyamalajdevi9362 7 ай бұрын
Yaarukkume avar unmaya yillaingaraduthaan unmai. Avarai patri therindunknonden. Ungalukku mikka nandri unmayai yeduthu uraithadarkku.
@sankarjayanthi8205
@sankarjayanthi8205 7 ай бұрын
Earlier Pandian told different story about Shiv nadar
@sabarikumar4396
@sabarikumar4396 7 ай бұрын
Yes.... He told a different story
@marydorothy548
@marydorothy548 7 ай бұрын
Shiv Nadar's daughter's name is Roshni not Shivani. Please check your facts before making video
@msw1174
@msw1174 7 ай бұрын
Shivani real name
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 7 ай бұрын
நல்லதை செய்வதை விட , கேட்டதை அதிகமாக போலீஸ் காரன் செய்வான்.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 7 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேங்காய் உடைத்த மூக்க நாடாரை கொலை செய்தவர்கள் யார் அய்யா?
@vijay0666
@vijay0666 7 ай бұрын
Thevar
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 7 ай бұрын
@@vijay0666 தேவர் எல்லாம் கோவிலுக்கு உள்ளே போக அக்காலத்தில் அனுமதி இருந்ததா? எந்த எந்த சாதியினர் எல்லாம் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை?
@kitchenunlimited
@kitchenunlimited 7 ай бұрын
Roshni Nadar not shivani nadar
@rzrakbr
@rzrakbr 7 ай бұрын
9:35 fire😂
@SaravanaKumar-el9iq
@SaravanaKumar-el9iq 7 ай бұрын
Annachi siva nadar ku full support panniyathu marvadi hindi family athan avar marvadi kiran kitta kidakkar
@saranyakowsi8077
@saranyakowsi8077 7 ай бұрын
😮😮😮😮
@karthikeyanc3583
@karthikeyanc3583 Ай бұрын
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ன்னு சும்மா யாரும் சொல்லவில்லை.
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 7 ай бұрын
Ramanichandran writer sivanadar sister
@ShenbhahaPriya-pr9ut
@ShenbhahaPriya-pr9ut 7 ай бұрын
இல்லை.ஆதித்தனார் relation
@meenakalyan8397
@meenakalyan8397 7 ай бұрын
Shiva naresh my student.now he got married.
@saravanan5813
@saravanan5813 7 ай бұрын
what?is it true?how u know that..what age he is
@meenakalyan8397
@meenakalyan8397 7 ай бұрын
@@saravanan5813 sir he joined in that school (with hostel) in 8th std till 10th he studied there that time he took leave to go to the court... Then after a long time only I came to know he is the son of shiv nadar. He said his mother is a naidu... In 2021 he came to Rajapalayam for his friends marriage (he was also my student) after the function he and his four friends came to my house in his car.. Twice he came home sir. After his marriage also I met him.. But I don't know this much story behind him.. In school days he looks like young age Nelson Mandela...
@rajanbabu3448
@rajanbabu3448 7 ай бұрын
😢
@ravik5787
@ravik5787 7 ай бұрын
This matter came in junior vikadan several years before But shiv nadar got stay to publish this story
@sekar3412
@sekar3412 7 ай бұрын
எப்படியா உங்களுக்கு மட்டும் முக்கிய தகவல்கள் அனைத்தும் தெரிகிறது.
@msettucreations3239
@msettucreations3239 7 ай бұрын
இவன் என்ன வெளக்கு புடிச்சுனு பார்த்தானா எல்லாம் பேப்பர் நியூஸ் பார்த்துட்டு சொல்லுவதுதான் பேட்டி எடுக்கிறவன் 2000 ரூ பாய் கொடுப்பான் அதற்காக பேசுபவன்
@tsrkhannan
@tsrkhannan 7 ай бұрын
Not Shivani Nadar.. She is Roshni Nadar
@anitaanand9071
@anitaanand9071 7 ай бұрын
Yes, correct, it's Roshini Nadar
@taylordurdon4873
@taylordurdon4873 7 ай бұрын
இவன் ஓலா பாண்டியன் நண்பா. லூசு 😂
@fathimabalin8760
@fathimabalin8760 7 ай бұрын
Yes...
@msw1174
@msw1174 7 ай бұрын
Romba mukiyam
@Rajagainsthemachine
@Rajagainsthemachine 7 ай бұрын
He started his company in 70’s cos he sold computers in Singapore in 1980’s. My father purchased from his company in early 80’s.
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 7 ай бұрын
Writer "Ramani chandran " is one of the akka
@rajanbabu3448
@rajanbabu3448 7 ай бұрын
If Money comes all comes, if money goes, all goes..... 😂😂😂
@sivan1192
@sivan1192 7 ай бұрын
நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது நம்ம ஜீ க்கு தோஸ்த் ஆக இருப்பார் என்று தோன்றுகிறது
@sivag2032
@sivag2032 7 ай бұрын
Kattumara family avaru romba close
@arunachalamar5898
@arunachalamar5898 7 ай бұрын
கருணாநிதி kum kaval துறைக்கும் kudikindra kasai. Antha family ku kudhu irukalamae.
@DB-tl3uk
@DB-tl3uk 7 ай бұрын
When people are doing illegal relationship and trapped in criminals like the first wife. Then he won't have any peace of mind.
@rajasrithangavelan6778
@rajasrithangavelan6778 7 ай бұрын
😮😮😮
@saravanan5813
@saravanan5813 7 ай бұрын
roshni nadar looks like shiv nadar daughter ..she is looking black..north indian marwari dont look black..born to kiran malhotra only may be
@Caumaram
@Caumaram 7 ай бұрын
How much you got for this panda?
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
மிகவும்வருத்தமானதகவல்
@venkiram88
@venkiram88 7 ай бұрын
Shiva nadar's adopted daughter name is Roshni nadar
@natarajansuresh6148
@natarajansuresh6148 7 ай бұрын
இந்திய ரயில்வேயில் கணினியை ரயில்வே துறை மந்திரியாக இருந்த பேராசிரியர் மது தண்டவதே என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை
@ravichandransrinivasan3542
@ravichandransrinivasan3542 7 ай бұрын
PSG passddout worked DCW as Management trainee and started selling calculator and electronic typewriter
@thirumaranb7251
@thirumaranb7251 7 ай бұрын
DCM
@suriyanpandurangan3910
@suriyanpandurangan3910 7 ай бұрын
I think he studied in CIT coimbatore
@mathyy891
@mathyy891 7 ай бұрын
Still why he is carrying the nadar title.shame on him. In my opinion to hide his incapability he is donating more to others,
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 7 ай бұрын
சரியான சவுக்கடி பேட்டி 😅😅😅
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 7 ай бұрын
ICC cricket world cup 2023 Team Australia title sponsorship-HCL Tech
@ampkd2146
@ampkd2146 11 күн бұрын
Boss , he may not be perfect .. but your information is not complete . As I started my career at hcl it started way back @ 80’s . It gave life to so many students during that time . Please don’t spread hatred, it is very easy to talk /blame in YT after so many years .
@sujathasankar8838
@sujathasankar8838 7 ай бұрын
HCL not HEL
@WinstonSaga
@WinstonSaga 3 ай бұрын
The British played a big part in the success of Nadars of South India. The British also played a big part in the growth of many Tamil caste in Tamil Nadu and Kerala and Andra. So the Tamils should thank the British. The Vijayanagar Kingdom used the Tamil castes to go against the Nadars for 120 years. On the other side the Nambodiris used the Nair and other to go against the Nadar Caste. The name Santoor changed to Chanar out of hatred. It was a disaster for Nadars for 120 years. However what Herodotus the Greek Historian and Writer wrote about the Santoor and Nadan 1500 years ago that Nadan are ferocious warriors and sea farers, who traded all over Asia, Greece and Middle East. The DNA of Santoor was so different from others. Same way recently Indian Finance Minister Nirmala Sitaraman said during the 100th Anniversary of the Nadar Mercantile bank that the DNA of the Nadars are different from others. I think this Nadars have built your Tamil Nadu to such level in Education and business and Philanthrophy that the whole World is talking about this Caste or Community.
@suriyanpandurangan3910
@suriyanpandurangan3910 7 ай бұрын
What he says is 100% true, will this be a lesson to the present generation businesses men? Those who worked in HCL during 1995 2005 knew these facts, Imagine if that lady is from Nadar community, the total story now would have gone in a different direction..
@tonalddrump8370
@tonalddrump8370 7 ай бұрын
Roshini nadar is an adopted daughter.
@kalaivanis3687
@kalaivanis3687 7 ай бұрын
அசிங்கம்
@lungiboy8345
@lungiboy8345 7 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி. கலைஞர் நூலகம் திறக்கும் போதுவளர்ப்பு மகள் கால் மேல் கால் போட்டு தலை முடியை விறிச்சு போட்டு வந்தது .திமுக பினாமி குடும்பம்
@VigneshPriyaLifeJourney
@VigneshPriyaLifeJourney 7 ай бұрын
நீங்களே சில்லிட்டீங்க ஆவர ஸ்கெட்ச் போட்டு ஏமதிருகாங்க. அவர் செய்தது சரி தான்.
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 7 ай бұрын
அதானி ...பத்தி ...அம்பனி பத்தி ஷார்வக் மேத்தா பத்தி பேசுங்கே Pro
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 7 ай бұрын
உன்னை பதியும் பேச வேண்டும்
@dkview786
@dkview786 7 ай бұрын
எல்லாம் தொழிலுக்காக
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 29 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 11 МЛН