No video

Shocking Kidney Scam in Apollo Hospitals|கிட்னி திருட்டில் சிக்கிய அப்போலோ மருத்துவமனை |BigBangBogan

  Рет қаралды 121,682

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Get upto 25% discount on Health Insurance on PolicyBazaar bit.ly/3GBAv2H
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனை கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அதன் முழுவிவரத்தை அலசும் பதிவு இது
One of India's biggest Private hospital networks, "The Apollo Hospitals" has got itself involved in a shocking Kidney Racketing scam. Let's try to unravel all the details of it
Sources
The Telegraph
www.telegraph....
www.telegraph....
NDTV
www.ndtv.com/w...
Indian Express
indianexpress....
indianexpress....
indianexpress....
The Hindu
www.thehindu.c...

Пікірлер: 314
@BigBangBogan
@BigBangBogan 8 ай бұрын
#bcubers Assemble 🤘 Get upto 25% discount on Health Insurance on PolicyBazaar bit.ly/3GBAv2H
@suthandhiram1333
@suthandhiram1333 8 ай бұрын
Kidney mattum illa bro moolai saavu nu solli Human organs thirudapaduthu. Moolai saavu ippo adigama irukku.
@udhayakumara4033
@udhayakumara4033 8 ай бұрын
Insurance is the biggest fraud and scam. If you have guts, make a video about insurance scam. You ca go with any advertisements, but don't go with the policy bazaar fraud people's. You will loose your name and subscribers. No one likes it. Idhula bcubers assemble vera. Arasiyalvaadhi mathiri.
@Ramakrishnan-gi4uo
@Ramakrishnan-gi4uo 8 ай бұрын
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😮😢😮.
@kaleshkhan6080
@kaleshkhan6080 8 ай бұрын
Rothschild pathi full document video podunga bro.
@indian4195
@indian4195 8 ай бұрын
Once u give register ur mobile with Policy Bazaar.. You will have Sleepless Nights forever. You will get 100+ calls for sure. Policy bazaar is a Spam Company. They will not help you with the claim. . I had personal experience with car insurance
@ckishorerambemba
@ckishorerambemba 8 ай бұрын
உடம்புக்கு பெரிய பிரச்சினை வந்த நேர போய் சுடுகாட்டில் படுத்துகணும். Hospital மட்டும் போக கூடாது.
@i5Logan
@i5Logan 8 ай бұрын
ரெண்டும் ஒன்னு தான்😂
@TechScrollTamil
@TechScrollTamil 8 ай бұрын
True bro 😂
@sadikbatcha4819
@sadikbatcha4819 8 ай бұрын
True
@sadikbatcha4819
@sadikbatcha4819 8 ай бұрын
Most of RICH MAN. If go to this hospital ....life and money will finish .....so think of Apollo hospital
@im1480
@im1480 8 ай бұрын
True, India is becoming no 1 in medical tourism. Lot of foreigners come to India only for organ transplantation & etc 😔
@janakiraman6374
@janakiraman6374 8 ай бұрын
Central minister க்கு ஒரு கட்டிங் குடுத்துட்டா எதை வேணாலும் செய்யலாம்
@Sjvijay8
@Sjvijay8 8 ай бұрын
தமிழகத்தில் எந்த திருட்டு நடக்க வில்லை என்று புலம்பி கொண்டு இருக்கும் கொத்தடிமைகள்
@saranoor2635
@saranoor2635 8 ай бұрын
I always doubted Apollo hospital located in Colombo. It’s a very mysterious place, huge building with less poor patients. For sure something fishy going on. I wish someone will bring that out too.
@kemlanjohn4355
@kemlanjohn4355 8 ай бұрын
In Sri Lanka??? WHICH PLACE
@dfact2023
@dfact2023 8 ай бұрын
Yes. Colombo is located in srilanka.
@pradeepcinnathambi1800
@pradeepcinnathambi1800 8 ай бұрын
It's really wonderful. Whic is equal to journalism.
@prakaashj5485
@prakaashj5485 8 ай бұрын
சில நாடுகளில் இருப்பது போல மருத்துவமனைகள் நாட்டுடைமை ஆக்க வேண்டும்.
@praveenraghus9606
@praveenraghus9606 8 ай бұрын
Yesterday my brother admited bcz of DENGUE FEVER... JUST TWO DAYS THEY CHARGED 36 THOSAND ONLY FOR HOSPITALIZED EXPENSES WOTHOUT MEDICIANE...PAID MORNING
@iraiaruldivineproduct
@iraiaruldivineproduct 8 ай бұрын
Valthukkal
@legendforever7036
@legendforever7036 8 ай бұрын
Enjoi😂
@iraivan010
@iraivan010 8 ай бұрын
அனுத்தமுறை நல்ல நாட்டு வைத்தியரை பீருங்க, இதில் பாதிபணமாச்சும் கொடுங்க, கட்டாயம் மெனக்கட்டு தேடி நல்ல மருந்து கொடுப்பாங்க.
@OOOUZ
@OOOUZ 8 ай бұрын
Well.. your brother could’ve gone to a govt facility and got better treatment.. your brothers ignorance is Apollos investment😂
@ennumeluthumkalvi
@ennumeluthumkalvi 8 ай бұрын
un anna kidney iruka check pania ji
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 8 ай бұрын
இதுபோல் நல்ல தகவல் தொடர்ந்து தாருங்கள் நன்றி
@pragasrajan3408
@pragasrajan3408 8 ай бұрын
actually insurance 😅 its biggest mafia for medical scam
@elango.velango.v
@elango.velango.v 8 ай бұрын
நான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒருமுறை சேலம் மாவட்டத்தில் சேலத்தில் உள்ள ராமலிங்கம் தனியார் ஆஸ்பிட்டலுக்கு சென்றபோது கைக்குழந்தைகளுக்கு சிறிய பிரச்சனை என்றால் கூட மிகப்பெரிய பிரச்சனை என்று சொல்லி ஆயிரத்தில் இருந்து லட்சக் கணக்கில் பணத்தை பிடுங்கினார்கள் பணத்தை இழந்த அந்த உறவினர் இந்த ஆஸ்பிட்டல் பக்கம் மட்டும் நான் வரவே மாட்டேன் என புலம்பிக் கொண்டும் தனக்குத்தானே கோபத்துடன் சொல்லிக் கொண்டு போனார் ஈரோட்டில் பரவாயில்லை ஆனால் சேலம் மிக மோசம் இவர்களுக்கு குழந்தைகளின் உயிரைப் பற்றி அக்கறையே இல்லை இதை வைத்து குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து எவ்வளவு கலக்கலாம் எவ்வளவு பிடுங்கலாம் என முதல் நோக்கமாக வைத்திருக்கிறார்கள்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 8 ай бұрын
இந்தியா அரசியல்வாதிகள் சரியில்லை மக்கள் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் கல்வி மருத்துவம் அரசாங்கம் கட்டுபாட்டில் வரவேண்டும்
@KrishnanSuki
@KrishnanSuki 8 ай бұрын
இந்த வீடியோ ஒன்னும் விளம்பரம் இல்லையே போகன்... கிட்னி வேணுமா கிட்னி. அப்பல்லோ க்கு போகலானு கிளம்பிற போறாங்க.. தீயா வேலை செய்யனும் குமாரு. படத்துல வர்ற மனோபாலா தான் ஞாபகத்துக்கு வர்றார் . அதுலயும் கிட்னி திருடனுக்கு .. அது என்ன பத்துமா சிரியா அருமை
@SakthiVel-ei4jx
@SakthiVel-ei4jx 8 ай бұрын
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி.நன்றி.போகன்,,
@rut8327
@rut8327 8 ай бұрын
WE WANT HISTORY OF APPOLLO HOSPITAL
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 8 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 8 ай бұрын
இந்த காலத்துல எந்த சொந்தக்காரன் பா கிட்னி தரான். இட்லிக்கு சட்னி கேட்டால் கூட தர மாட்டான்😢
@esakkiramkumarr5625
@esakkiramkumarr5625 8 ай бұрын
Vara vara videovu kum advertisement parternum romba samandhama irukku, but whatever Content u r bringing to us is extroordinary
@CristianRonaldo-y7y
@CristianRonaldo-y7y 8 ай бұрын
Avurum nalladhukku dhaa bro ad kudupparu....
@drt2791
@drt2791 8 ай бұрын
Don't just blindly believe everyone @vision5D
@CristianRonaldo-y7y
@CristianRonaldo-y7y 8 ай бұрын
@@drt2791neenga solluradhum unmai dhaa .aana mattha channel madhiri ivaru pannala .
@drt2791
@drt2791 8 ай бұрын
Your wish @vision5D
@prabhuja7554
@prabhuja7554 8 ай бұрын
Insurance is not a complete escape for Medical Bills...
@jayachandhran8535
@jayachandhran8535 8 ай бұрын
Mr.bogan, kindly update how insurance agents family suffer after online policy system
@rednagub
@rednagub 8 ай бұрын
Insurance scam pathi pasunga bro...
@svsco8012
@svsco8012 8 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா😂
@mkmahendiran
@mkmahendiran 8 ай бұрын
அண்ணா medical insurance பத்தி தனி வீடியோ போட்டிங்கனா இன்னும் உபயோகமுள்ளதா இருக்கும் #bcubers #bigbangbogan
@antonyraj1986
@antonyraj1986 8 ай бұрын
1964 தனுஷ்கோடி புயலை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@Haripsy
@Haripsy 8 ай бұрын
HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..
@Srinivasan_1532
@Srinivasan_1532 8 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@Badrockerz2023
@Badrockerz2023 8 ай бұрын
Moral of the story: insurance vangikongo…. Seri kolla adikuranga nu solra Aparum insurance Eduku…hospital Pogama irukurathu insurance yen nu kekran…25% offer vera Avan kidney agent na nee insurance agent ..no difference
@userxx007
@userxx007 8 ай бұрын
Correct தல.. KZfaq சேனல் நடத்துறவங்க ஒரு பொருளை விளம்பரம் செய்ய மக்கள் நம்புற மாதிரி பல உருட்டு உருட்டுறாங்க🤦🏾‍♂️
@jebazanands3637
@jebazanands3637 8 ай бұрын
Bro yaaruku eppo enna health problem varumney theriyala intha kaalathula.. So antha time la kandippa hospital poga vendiya situation varum avoid ye panna mudiyathu... Niraiya govt hospitals la olunga paaka kooda maatanga. So appo health Insurance iruntha romba helpful ah irukkum
@Badrockerz2023
@Badrockerz2023 8 ай бұрын
@@jebazanands3637 I accept bro…but policy bazaar la tha vanganum nu avasiyam illa 25% offer oda and Govt hospital la ABHA number is enough for treatment upto 5 lakh ada yen sollala. Ivanoda referal la vanganum apadi thana.
@SoundarRajanvee
@SoundarRajanvee 8 ай бұрын
தில்லுயா உனக்கு 💥
@Manoj-MRM
@Manoj-MRM 8 ай бұрын
Ama, ரொம்ப அதிகம்
@rajumano3227
@rajumano3227 8 ай бұрын
Really very useful video Please make big decision on this hospital Government should take decision
@GopalakannanP
@GopalakannanP 8 ай бұрын
Galileo பற்றி ஒரு வீடியோ போடவும்
@PremNJ.
@PremNJ. 8 ай бұрын
Bro neengha musolini pathi video poda solluvenghale avar thana 🤔
@GopalakannanP
@GopalakannanP 8 ай бұрын
@@PremNJ. yes bro...
@PremNJ.
@PremNJ. 8 ай бұрын
@@GopalakannanP ok bro😅👍
@wtfaround2410
@wtfaround2410 8 ай бұрын
இதற்கு தான் நெறய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மருத்துவ கனவை விதைக்கின்றனர்😂😂😂
@Manoj-MRM
@Manoj-MRM 8 ай бұрын
மருத்துவம் தவறு இல்ல, மனிதர்கள் தான் தவறு.
@prasanthsiva7927
@prasanthsiva7927 8 ай бұрын
Bro NPS retirement scheme ah konjam explain panunga
@narenkarthik4565
@narenkarthik4565 8 ай бұрын
அப்பள்ளோ மருத்துவமனை கிட்னி வேனுமா நாங்க இருக்கோம்
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 8 ай бұрын
ஒருவரின் அனுமதி இல்லாமல் கிட்னி எடுத்திருந்தால் தப்பு.
@manjulashanmugasundaram706
@manjulashanmugasundaram706 8 ай бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 8 ай бұрын
Thanks for the support ❤
@kaleshkhan6080
@kaleshkhan6080 8 ай бұрын
Rothschild pathi full document video podunga bro.
@dkarchitecturalstudios
@dkarchitecturalstudios 8 ай бұрын
Hospital name and doctor name soninga paaru athan gethu, News channel la kuda Delhi la oru thaniyar maruthuvamanai nu soluvangunga,,,,,,
@subramanirajesh5145
@subramanirajesh5145 8 ай бұрын
Dear sir next episode ல இந்த உலகத்துலையே மிகவும் பாத்துகாப்பான மாளிகையான America president white house பத்தின secretes & security systems பத்தி சொல்லுங்களேன் please....
@ashiquemohamed3648
@ashiquemohamed3648 8 ай бұрын
அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே
@justice6165
@justice6165 8 ай бұрын
Surely I will try to promote and help your channel. I shared this post in many groups and friends. Actually I was against you, but hereafter I will be your die hard fan. Bravely publicly you have posted such a video. Good job. You are a real person who is concerned about innocent people. Thanks a lot. Respectful salute.
@premelachristopher2859
@premelachristopher2859 8 ай бұрын
For your kind information Famous cancer hospital in Chennai charges exorbitantly for treatment from poor economical status patients.Eg: BMT 20 lakhs, delaying tactics until money is paid leads to critical state of patients finally leads to death.
@priyaj4068
@priyaj4068 8 ай бұрын
Pls talk about Mount Everest... In KZfaq there is lot of documentary videos but in Tamil 😢 plssssss make video 🙏
@rut8327
@rut8327 8 ай бұрын
Shocking news but can't see in news in South news channel
@truthalwayswinss
@truthalwayswinss 8 ай бұрын
Better use Government Hospitals to avoid kidney scam... Government health insurance schemes should be used. Very awareness videos. People save your kidney.
@anbuajay9834
@anbuajay9834 8 ай бұрын
Bro nama GH future la first class treatment koduthu some free or minimum amount nu yella treatment kum iruntha Neenga solra insurance waste thaney Oruvela apdi GH development aagakudathunu back side intha mathri niruvanam velasaiyuma🤔 Thoonuchu sonnen😅
@whitewalker7761
@whitewalker7761 8 ай бұрын
Real Madrid FC info video podunga bro ❤
@CarezzNo1
@CarezzNo1 8 ай бұрын
In india the transplantation rules should be revised because what we are following is old law and act. Still there are so many persons are waiting for kidney but because of those act and law still so many Genuine persons are not getting kidney and lot of agents/brokers using this and involved in black market and using both patients and donor for earning money.
@sruthigopinath
@sruthigopinath 8 ай бұрын
Thanks for notifying this scam. Everyone need to be careful.
@ssaravnan7794
@ssaravnan7794 8 ай бұрын
Vanakkam Sir. Formula One Grand Prix Information Venum Please.
@easwaraneaswaran9350
@easwaraneaswaran9350 8 ай бұрын
Blackrock company details video podunga bro (Reminder one)////////----+++++++
@rajanpsrk
@rajanpsrk 8 ай бұрын
Very good information 🇩🇪🙏
@mohamedlafir6638
@mohamedlafir6638 8 ай бұрын
Bro.. Health Inurance pathi detailed video podungua... Ellaa hospitalum cheat panna dhaan seiraanunga.. Health insurance pathi details potteenganna ellaarum awareness aayriuvaanga...
@sanjeevsolaiyappan8462
@sanjeevsolaiyappan8462 8 ай бұрын
USSR Breaking video podunga brother
@Simply_Sathish
@Simply_Sathish 8 ай бұрын
இந்தியாவின் கருப்பு புலி ரவிந்திர கௌசிக் பற்றி சொல்லுங்க சார் ❤🔥
@user-ry5ki4wc4l
@user-ry5ki4wc4l 8 ай бұрын
I watch all of your videos without skipping abeat keep up the good work make the bast thank you so much baby I watch all this 😊
@baskarsekar8031
@baskarsekar8031 8 ай бұрын
These are personal, not a DOCTOR'S. ACTUALLY WELL TRAINED & SKILLED MOTOR MECHANICAL ENGINEERS... SHAME ON APOLLO doctors..u believable OMG
@rsrinivasanramanujam6133
@rsrinivasanramanujam6133 8 ай бұрын
Sir Please include English subtitles in all the videos so that we can share to those who does not speak Tamil.
@udhayakumara4033
@udhayakumara4033 8 ай бұрын
அறிவிப்பு: இங்கு insurance விளம்பரம் போடுவதற்கு ஏதுவான எந்த ஒரு வீடியோ requestum உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் ❤❤❤❤❤ நாங்கள் பெரிய ஆளாகி விட்டோம். வாசகர் எண்ணங்களுக்கு மயிரளவும் மரியாதை தர மாட்டோம்❤❤❤❤❤
@thanjaibirds522
@thanjaibirds522 8 ай бұрын
Bro, they will delete your msg immediately.they did the same to my msg in one of their video.they didn't have acceptance of negative msg.they keep only positive msg
@user-ce7gj9jn1p
@user-ce7gj9jn1p 8 ай бұрын
Ennoda wife oda delivary ku angadhan checkup pannitu irundhom. Last day varai Normal delivary nu sollitu, delivary day ku mundhana nal pain vandhu hospital pona, checkup pannitu delivary pain illa so wait pannanumnu sonnanga. So nanga veetuku poitu varomnu sonna, n8 la nanga discharge panna matomnu solli admit pannitanga. Marunal mrng scan eduthutu surgery pannanumnu solli 3 lakh ketanga. Nanga discharge pannunga velila poi pathukaromnu sonnom. At the end eve dhan discharge pannanga. Only bed ku 19 thousand vangananga. Very very worst hospital. Panatha pidungaranga
@abvino207
@abvino207 8 ай бұрын
20 min video la 5 min ad mattum, topoc ku ad ah illa ad ku topic ah 🤔
@happyandlovelyreading9600
@happyandlovelyreading9600 8 ай бұрын
Only right Government can save poor and middle class. Please avoid waste government
@darkviper6456
@darkviper6456 8 ай бұрын
I have a doubt in CM Amma's death🤯
@RDhayanidhi
@RDhayanidhi 8 ай бұрын
bro this case details atleast shots la na vadu update panuga pls pls pls pls pls
@prakash-kw8sy
@prakash-kw8sy 8 ай бұрын
Verry verry Bold 🔥🔥🔥
@ppselvan
@ppselvan 8 ай бұрын
Very true.... Per day ICU charges more than a lakh, room rent around 5k minimum
@selvavinayakamnatarajanara9574
@selvavinayakamnatarajanara9574 8 ай бұрын
recently my mom passed away. i faced the similar kind of issue. admitted my mother at hospital(srmc) worst experience paid around 2.4 lakhs for 5 days. my experience dont take your relative's to Big hospital try to take proper treatment who is not involving the money minded 😶
@YuvaRaj-xg1ps
@YuvaRaj-xg1ps 8 ай бұрын
Eadhavdhu problem vandha alternate ahh irukanum dha god a namaku kuduthurukaga epdila porta pioka paatha eni porakum podhu oru kitney dhan
@rajam3279
@rajam3279 8 ай бұрын
2 idli ku 100 kodi billa pottavanache.innum yen antha hospital ah close pannala
@selvamr1032
@selvamr1032 8 ай бұрын
They are having advance medicals instrument bro...
@beastkumaran9984
@beastkumaran9984 8 ай бұрын
bro 9/11 attack hidden facts pathi podunga bro 😢😢😢😢😢
@mahtwog4964
@mahtwog4964 8 ай бұрын
Bro, dhayavusenji Video la Ad podunga, Ad kaga Video podadhinga...
@sumathykrishnamoorthy7310
@sumathykrishnamoorthy7310 8 ай бұрын
உடல் உறுப்பு தானம் மூலம் ஒருவர் ஒரு கிட்னி வழங்கும் திட்டம் இந்தியாவில் உள்ளதே.
@selvas2853
@selvas2853 8 ай бұрын
தானம் என்பது வேறு நோயாளிக்கே தெரியாமல் திருடுவது என்பது வேறு.
@Renuka514
@Renuka514 8 ай бұрын
Still what happened to former CM of TN in Apollo, Chennai, itself is a mystery! Now another scam in colombo...why Apollo and group...upasana and co????
@rajangeorge4541
@rajangeorge4541 8 ай бұрын
No action will be taken as they are too powerful
@MsJackdawson
@MsJackdawson 8 ай бұрын
I think they haven't paid monthly cutting to Central govt...that's the reason this issue has cropped up... Seekiram swaha seiyapadum
@ravenrock6856
@ravenrock6856 8 ай бұрын
Mayong village pathi pesuga bro
@CristianRonaldo-y7y
@CristianRonaldo-y7y 8 ай бұрын
Nov(yow) sevala enna ga சொல்றிங்க😮😮😮
@kavi1190
@kavi1190 8 ай бұрын
நம்ம ஊருல எல்லா அரசு அலுவலகமும் சும்மா பேருக்கு தான் இருக்கு முக்கியமான கவர் வைத்தால் தான் அரசு அலுவலகம். தயவு செய்து இது போன்ற company ku விளம்பரம் செய்ய வேண்டாம்.
@khubaibkhan9625
@khubaibkhan9625 8 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@RajeshKumar-ve5vr
@RajeshKumar-ve5vr 8 ай бұрын
Shocking headlines
@tamileelamsenthil
@tamileelamsenthil 8 ай бұрын
அருமையான பதிவு
@multiera
@multiera 8 ай бұрын
Make video about hair market and indian hair demand
@mkmahendiran
@mkmahendiran 8 ай бұрын
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் தவறுகள் குறையும்
@rathnam1681
@rathnam1681 8 ай бұрын
Aspital கண்டிப்பா போகவே கூடாது. சுடுகாடுக்கு போய்டணும்.
@seenivasang82
@seenivasang82 8 ай бұрын
Ashok leyland video pannu pls anna ❤
@RakeshKumar-ce8yf
@RakeshKumar-ce8yf 8 ай бұрын
உண்மை உரக்க பதிவு செய்ததற்காக நன்றி...
@VSKS24
@VSKS24 8 ай бұрын
Bold review appreciate you.❤
@samlou8439
@samlou8439 7 ай бұрын
i had few clients from Bihar alleging the same complaint
@chuchukidstv3035
@chuchukidstv3035 8 ай бұрын
Watch chai with chitra Ponnambakam episode, Appolo hospital la seri pannanga nu sollirupanga. Athuvum ippude dhan irukkúmo
@aishwaryanalaapsaishwaryaa4294
@aishwaryanalaapsaishwaryaa4294 8 ай бұрын
ஐயா டிவிஎஸ் மோட்டார் கம்பெனியை பத்தி சொல்லவும்
@gokuljai1117
@gokuljai1117 8 ай бұрын
Leg fracture ennku (22/03/23) 23/03/23 first surgery famous ortho private hospital Coimbatore fee's Major surgery (1.38lack) 2/08/23 second surgery government medical college hospital fee's Minor surgery 2900 08/11/23 third and fourth surgery Government medical colleges and hospital Chidhambaram Fee's 2 major surgery 3100 But gov hospital la konjam pain irrthuchi 9 hous surgery panna kulla 3 times pain vathu chi 3 time anesthesia pootaga Horrible experience but good doctor's..
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 8 ай бұрын
Yethukku oru fracture kku ivvolo surgery
@gokuljai1117
@gokuljai1117 8 ай бұрын
@@aswiniayyapan4161 communitude fracture.bone heal aagala .bone valarala bro athan iivlo surgery 9 months ahh aaguthu.
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 8 ай бұрын
@@gokuljai1117 ok bro enakku theriyathu so kettaen ippa therinjukittaen
@VSKS24
@VSKS24 8 ай бұрын
Bro ippa eppadi irrukeenga.
@gokuljai1117
@gokuljai1117 8 ай бұрын
@@VSKS24 rest la irrkan bro Next week hospital la review ku poganum
@Humanity__5644
@Humanity__5644 8 ай бұрын
Tirunelveli neentchal kulam street la ithe mathiri oru hospital irukku ( we escape from there)
@babyravi7204
@babyravi7204 8 ай бұрын
சமூக விழிப்புணர்வுடன் ஒரு பதிவு
@everythingelse2338
@everythingelse2338 8 ай бұрын
Bro, did you purposefully make this topic to bring in your sponsors?
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 8 ай бұрын
Policy bazaar LA mobile number matum tha kodutha,,,avlo tha thunga Vida matikiranga
@prabuxavier23
@prabuxavier23 8 ай бұрын
LIC Insurance Company உருவவிதம்,உருவாக்கிய அரசு. உருவாக்கும் போது அதன் கட்டமைப்பு,இப்ப அதனுடைய கட்டமைப்பு என விரிவான video கொடுங்கள். இப்ப Lic policy எடுக்க பயம் இருக்கு. அதற்கு அந்த கட்டமைப்பு காரணம்.
@SilentsSongs
@SilentsSongs 8 ай бұрын
இதென்ன சந்தேகம் 10000% உண்மை
@karthikmani4604
@karthikmani4604 8 ай бұрын
Because of health insurance operation cost is increased
@jeansteward5262
@jeansteward5262 8 ай бұрын
Ondriya uyirinam eppadaa poduvinga honey badger paththi podungadaa pls
@chuchukidstv3035
@chuchukidstv3035 8 ай бұрын
Romba kastama irukku, itha ketkararhuku
@vimalanrangasamy3878
@vimalanrangasamy3878 8 ай бұрын
Benito mussolini patti oruvar vdo ketpaare avare kaanum, rombe naala😢
@logulogu3390
@logulogu3390 8 ай бұрын
உன்மை
@mohamedjaheeth
@mohamedjaheeth 8 ай бұрын
Can you please explain year 1582, 10 days break
@arularasan3669
@arularasan3669 7 ай бұрын
Bigbang bogan vazhga valamudan
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 27 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 51 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН