தமிழ்நாட்டின் இன்றைய பொருளாதாரம் - ஜெ. ஜெயரஞ்சன் | J. Jeyaranjan speech

  Рет қаралды 1,543

Shruti TV

Shruti TV

4 ай бұрын

சென்னை இலக்கியத் திருவிழா - 2024
தமிழ்நாட்டின் இன்றைய பொருளாதாரம் - ஜெ. ஜெயரஞ்சன்
J. Jeyaranjan speech
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
#ChennaiThiruvizha | #LiteraryFestival | #Chennai | #LitFest2024 | #TamilnaduGovernment | #TNSED | #TNDIPR | #DirectorateOfPublicLibraries | #TNGovt
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Пікірлер: 12
@chandrasekar574
@chandrasekar574 4 ай бұрын
. அரசு மக்களுக்காக இயற்றும் சட்டங்கள் சீர்திருத்த நடவடிக்கைகள் அடுத்த 10.20.ஆண்டுகளில் அச்சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிந்த நீரோடை போல் உண்மையை உரைத்த ஐயாவுக்கு நன்றி
@t.vijayanand3173
@t.vijayanand3173 4 ай бұрын
Dr.Jeyaranjan speech is always simple and very informative Even a lay person can understand Kudos🎉
@krishnamurthyk9910
@krishnamurthyk9910 4 ай бұрын
If the government does not. Depend on TASMAC ,ask them to shut TASMAC
@felixmaximus202
@felixmaximus202 4 ай бұрын
லார்ட் மாதிரி பேசுறாப்ல உண்மையா இருக்குமோன்னு நானும் போய் தேடி பாத்தேன்... அரசு வருமானம் 270505 கோடி அதுல TASMAC வருமானம் 45000 (16%) கோடின்னு வருது. அப்போ சாராயம் வித்துதான் பொழப்பு நடக்குது போல 😂😂😂
@Nishken92
@Nishken92 4 ай бұрын
16 ரூபா குடுத்து நூறு ரூபா பொருள வாங்க முடியுமா? முடியாதுல்ல… அப்போ ஜெயரஞ்சன் சார் சரியா தான் பேசுறார்..
@felixmaximus202
@felixmaximus202 4 ай бұрын
@@Nishken92 inequality income and the negative income source, HDI எவ்ளோ affect பண்ணும்ன்னு யாராவது படிச்சவங்கட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ பரமா 🤣. 16%ங்குறது massive income அதோட impact ஐயும் கொஞ்சம் யோசிக்கணும். It's like forgetting your thighs and putting more effort into other body parts. முட்டு கொடுக்குறது will never lead a healthy debate.
@Nishken92
@Nishken92 4 ай бұрын
16% massive ஆ… இது புது கணக்கா இருக்கே😂😂.. நீ சொல்ற அதே HDI எல்லாத்துலையும் தமிழ்நாடு இந்தியாவிலேயே டாப்ல இருக்கே.. அது மட்டும் எப்பிடி??? படிக்க வேண்டியது நீ தான் பரமா… Healthy debate can happen when you have an open mind only..
@Nishken92
@Nishken92 4 ай бұрын
மேலும் இங்கே சர்ச்சைக்குள்ளாவது குடியின் எதிர்மறை விளைவுகள் அல்ல. ஏதோ குடிகாரன்கள் வருமானத்தில் தான் நாடு செயல்படுவதாக நம் அரசின் மீது வைக்கப்படும் குற்ற்ச்சாட்டு தான் பிரச்சனை.. அது எல்லாம் அரசை நேராக குறை கூற வழியற்ற்வர்கள் பரப்பும் அவதூறு. 16 ரூபாயை வைத்துக்கொண்டு 100 ரூபாய்க்கான பட்ஜெட் போட்டு நாட்டை நடத்த முடியாது. As simple as that… உபியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் தமிழ்நாடு, அவர்களை விட நான்கு மடங்கு சரக்கு மற்றும் சேவை வரி கட்டுகிறது.. குடிச்சு சீரழியிறவனுக்கு எப்படி இவ்வளவு வாங்கும் திறன் இருக்கும்
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 4 ай бұрын
This shameless 200 rupees economist always blabbering anything for cheap publicity and money.
@Nishken92
@Nishken92 4 ай бұрын
If you have any proof against his statements, tell that.. otherwise people like are only capable of degrading others… other than no use.
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 4 ай бұрын
​@@Nishken92 வாயத் திறக்கமாட்டானுங்க சங்கி பாய்ஸ்..😂😂
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 51 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 165 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 120 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 52 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 10 МЛН
У Тебя Есть 3 Желания! 😌 @NutshellAnimations
0:46
Глеб Рандалайнен
Рет қаралды 3,7 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 10 МЛН